Ch 2️⃣6️⃣ கிரியா யோக ரகசியம் ஒரு யோகியின் சுயசரிதம் புத்தகத்திலிருந்து

  Рет қаралды 360,979

Aathi Channel Namma Vayarkadu

Aathi Channel Namma Vayarkadu

3 жыл бұрын

• Ch 2️⃣6️⃣ கிரியா யோக ர...
#கிரியா_யோக #ரகசியம் #ஒரு_யோகியின்_சுயசரிதம் #புத்தகத்திலிருந்து
#YogodaSatsangaSociety
#Yoga
#KriyaYoga
#GuidedMeditation
#LearntoMeditate
#Meditation
#YSS
#Meditate
மிகவும் பழமையான #கிரியா_யோகம் இறைவனை உணர்வதற்கு மிக எளிய வழிமுறை இதனை பற்றி மேலும் விவரங்கள் தெரிந்து கொள்ள #குரு_சிஷ்ய முறைப்படி பாரம்பரியமான உள்ள ஒரே அமைப்பு yssofindia.org/ உங்களுடைய #கிரியா_யோகம் தொடர்புடைய அனைத்து கேள்விகளுக்கும் விடை இங்கு தெரிந்து கொள்ளலாம் மேலும் வீட்டில் இருந்துகொண்டே கிரியா யோகம் கற்றுக் கொள்வதற்கும், குரு பரம்பரை வழிகாட்டுதலுடன் #இறைவனை உணர இங்கு தொடர்பு கொள்ளவும், மேலும் விவரங்களுக்கு ஒரு யோகியின் சுயசரிதம் புத்தகத்தை வாசிக்கவும் மேலும் இது போன்ற முக்கியமான தகவலை தெரிந்து கொள்ள உங்கள் #ஆதி சேனலை பாருங்கள் நன்றி
This is our #Aathi_Channel URL. Please like share and subscribe to support us / @nammavayarkaaduorgani...
*#கிரியா_யோகம் #மகா_அவதார்_பாபாஜி #ஸ்ரீ_பரமஹம்ஸ_யோகானந்தா் #Sri_Paramahansa_Yogananda #YSS #SRF #Autobiography_of_a_yogi
#audio_book
இவை தொடர்பான அனைத்து வீடியோக்களையும் பார்க்க* • #கிரியா_யோகம் #மகா_அவத...
/ yssofnarayanan1981 🌷நண்பர்களுக்கு வணக்கம்🙏🏻 உங்கள் ஆதரவு நம்ம #ஆதி சேனலுக்கு எப்போதும் வேண்டும். அதனால் இந்த Aathi channel subscribe செய்யுங்கள் வீடியோ பதிவில் குறைகள் நிறைகள் இருந்தால் comment தெரிவியுங்கள். வீடியோ பதிவு பிடித்தால் Like செய்யுங்கள். உங்கள் ஆதரவும் உற்சாகமும் இந்த சேனல் வளர்ச்சிக்கு உதவும் நம்முடைய #பாரம்பரியம் #கலாச்சாரம் #வாழ்க்கைமுறை #ஆன்மீகம் #தியானம் #ஜோதிடம் #இயற்கை உணவு #நேர்மறை சிந்தனை #புத்தக விமர்சனம் #மகான்களின் வரலாறு #நம் கோயில்களின் வரலாறு இவைகள் தொடர்பான வீடியோக்களுக்கு ஆதி சேனலை பாருங்கள் நன்றி🙏🏻

Пікірлер: 194
@Vedhanandha369
@Vedhanandha369 7 ай бұрын
உண்மையை யாருக்கும் நிரூபிக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை அந்த பேரின்பத்தை உணர்ந்தால் போதும்
@vijayaavijayaa7800
@vijayaavijayaa7800 Жыл бұрын
முரளி சார் பல ஆண்டுகளாக, நான் உங்கள் குரலுக்கு ரசிகை. பல ஆண்டுகளாக தியானம் ,பிரணாயாமம் செய்கிறேன். தியானம் செய்வதால் இறைவன் நம்முள் இருந்து நம்மை வழி நடத்துவார்.அதில்.நம் பாபாஜியின் ஆசி அற்புதமான து.பாபாஜியின் சரிதையை உங்கள் குரலால் கேட்கும் போது மனம் நிறைவாக உள்ளது. உங்களுக்கு நிறைந்த ஆரோக்கியம், நீண்ட ஆயுளும் ‌கிடைக்க பாபாஜிஆசீர்வதிப்பார் .ஓம் சாந்தி.
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw 3 ай бұрын
நிழல்கள் ரவி speech முரளி இல்ல
@rx100z
@rx100z 6 күн бұрын
​@@RajKumar-fp4vw 😂😂😂 முரளி தான் இது
@kannagibalachandran3485
@kannagibalachandran3485 7 ай бұрын
ஓம் நமசிவாய நமக
@BalaMurugan-xm9tx
@BalaMurugan-xm9tx Жыл бұрын
💥💥💥முன் ஜென்ம கர்ம பலனே மறு பிறப்பு... கர்ம பலன் முடிந்தவுடன் உடலை விட்டு உயிர் பிரிந்துவிடும் ... உயிர் அழியாதது உடல் அழியக் கூடியது கர்ம பலன்களுடன் தொடர்புடையது .. உடலையும் உயிரையும் இணைத்து சாகா வரம் பெற யோகம் ஒருபோதும் உதவாது ஆனால் ஓம் மட்டுமே உதவும் ஓம் என்பது மந்திரமல்ல சாகா வரம் தரும் முக்தியை அருளும் வஸ்து...
@JxM572
@JxM572 Жыл бұрын
Good joke 😂😂😂😂
@gkkavsivlk4818
@gkkavsivlk4818 Жыл бұрын
@@JxM572 ean bro sirikiringa ,,avuru slrathula almost unma iruku
@JxM572
@JxM572 Жыл бұрын
@@gkkavsivlk4818 okay unma iruku nu neenga soldreenga appo neenga avar soldratha neenga experience panni irukanum illana nerla parthu irukanum avar soldrathu unma nu enaku eppadi prove pannuveenga brother ??
@gkkavsivlk4818
@gkkavsivlk4818 Жыл бұрын
@@JxM572 unma enanana nan ungaluku itha prove pandratha vida itha patthina ideas sollikalam, kadavul iruku ilandratha thandi oru science,majick science body la iruku, Neenga muslim nu nenakiran ungaluduya tholukai muraiyum sila yoga nilaikal ul adagiyathu than aana yoga nilakala vida pakthi athikama iruku, intha pakthi hindu, Cristian elathulayum iruku, Aanal, irai maar nabikalo, esupirano pakthi 50%, yogam 50% endru thannai uyarthi kondarkal athan piraku vantha santhathikal pakthi mattume vazhiyaka kaatapattu vitathu aaanal nam thamil mannil nabimar payan paduthiya 50%yogam 50%pakthi innum mitcham niraya iruku,
@JxM572
@JxM572 Жыл бұрын
@@gkkavsivlk4818 enakum kadavul nambikai iruku brother Sanatana Dharmathula iruka Sila vishyangala nan respect pandren…neenga just KZbin la YOGA teachers left yoga nu nu pottu parunga ungaluku yoga oda innoru side theriya varum
@saraswathyesakithevar5634
@saraswathyesakithevar5634 Жыл бұрын
🙏 🙏 🙏 Amen nanri
@shanmugamsuseela5845
@shanmugamsuseela5845 9 ай бұрын
பயனுள்ள தகவல் நன்றி.
@subhashinijayansubhashini1402
@subhashinijayansubhashini1402 7 ай бұрын
Om sree gurubyom namaha... 🙏🙏🙏
@gvelmurugan127
@gvelmurugan127 7 ай бұрын
arumai
@ramyabharathi9379
@ramyabharathi9379 8 ай бұрын
மிக்க நன்றி🙏
@user-uj2fj9lm8x
@user-uj2fj9lm8x 8 ай бұрын
அருமையான விளக்கம். 🙏🙏🙏
@vithyaross8343
@vithyaross8343 8 ай бұрын
மிகவும் பயனுள்ள பயிற்சி.
@parunkumaran
@parunkumaran 7 ай бұрын
Excellent voice
@joshvaantony
@joshvaantony 7 ай бұрын
Super sir 🙏🙏🙏
@manikandan.r9690
@manikandan.r9690 Жыл бұрын
மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏, கிரியா யோகம் எங்கு முறையாக பயில்வது‌‌‍‌‍‍, என அறிந்து கொள்ள மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் நன்றி🙏🙏🙏.
@shreekala8089
@shreekala8089 Жыл бұрын
Praise God 🙏
@jinavijayan5063
@jinavijayan5063 Жыл бұрын
Jai Jinendra . Om Keriya Babaji nama omm
@user-mq4vv4ih9q
@user-mq4vv4ih9q Жыл бұрын
அருமையான விளக்கம் நன்றி ஐயா
@visalakshishanmugam6738
@visalakshishanmugam6738 Жыл бұрын
மிக்க நன்றி! 🙏🙏🙏🙏
@aswinkumar8772
@aswinkumar8772 Жыл бұрын
OM KRIYA BABAJI NAMAH AUM OM KRIYA BABAJI NAMAH AUM OM KRIYA BABAJI NAMAH AUM
@ArutPerunJothiThaniPeruKarunai
@ArutPerunJothiThaniPeruKarunai Жыл бұрын
Nandri nandri nandri nandri iyya 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@jupiterbooks5396
@jupiterbooks5396 Жыл бұрын
Excellent! information about Kriya Yoga... Thank you very much.
@user-gz1if5zm4z
@user-gz1if5zm4z Ай бұрын
🙏அருமையான விளக்கம் 🙏
@sonali.m8181
@sonali.m8181 3 ай бұрын
Super....got a new thought about..kiriya yoga
@goldmoneyluck9756
@goldmoneyluck9756 Жыл бұрын
Mesmerizing voice 😇🙏🙏 great information
@manjulapujaali193
@manjulapujaali193 Жыл бұрын
Yellorrum vazha naamum vaivom. Namakku vidhikka pattadhai seirrapai seivom. Serve janaam sukkino bavathu. Manida sevaiye magesan sevai. Present la irrunga podhum.👋
@vetriveeranperumal7621
@vetriveeranperumal7621 5 ай бұрын
True explained ❤
@manisambasivam3474
@manisambasivam3474 Жыл бұрын
நன்றி
@dhakshathas1354
@dhakshathas1354 2 жыл бұрын
👌
@m.parameshwarimani4825
@m.parameshwarimani4825 Жыл бұрын
நன்றி ஐயா
@kalaiselvig302
@kalaiselvig302 9 ай бұрын
All gods ones lamps thank you goods ❤
@msselvam28
@msselvam28 Жыл бұрын
அருமை பதிவு👍👍
@rajamani6909
@rajamani6909 Жыл бұрын
Radha Krishna 🙏🙏🙏🙏
@perumalr9756
@perumalr9756 6 ай бұрын
🙏🙏🙏ரொம்ப நன்றிங்க ஐயா
@sivaganesan8625
@sivaganesan8625 Жыл бұрын
அருமை பதிவு
@veeramanirveeramanai.mugal804
@veeramanirveeramanai.mugal804 9 ай бұрын
Om maha babajee namaga
@user-on5zp4qs4o
@user-on5zp4qs4o 7 сағат бұрын
Super vioce sir❤
@jayaramanjaya9483
@jayaramanjaya9483 Жыл бұрын
ஓம் கிரியா பாபாஜி
@harimaskt2k2
@harimaskt2k2 6 ай бұрын
Om Kriya Babaji Namaha Om
@user-uj3lf9so1z
@user-uj3lf9so1z 8 ай бұрын
@deepakdwayne1526
@deepakdwayne1526 Жыл бұрын
Om namashivaya
@vijayalakshmiramakrishna3441
@vijayalakshmiramakrishna3441 Жыл бұрын
Thank you
@nimaleshkarselvam3592
@nimaleshkarselvam3592 2 жыл бұрын
Yoga maranam kiriya sthulam karuvi 5pulan Andam sivam arivu5 athvaidam thuvaidham
@templescholars6950
@templescholars6950 9 ай бұрын
Really Great Explanation and such a divine voice.. Thank you for uploading
@rajamani6909
@rajamani6909 Жыл бұрын
Thank you so much Radha Krishna 🙏🙏🙏🙏🙏
@sankarshanmu1431
@sankarshanmu1431 Жыл бұрын
Om Sivaya nama
@lakshmihemarajendran781
@lakshmihemarajendran781 4 ай бұрын
Om kriya Babaji nama Aum
@anandaraj3366
@anandaraj3366 Жыл бұрын
Cells are destroying and reborn. This continues process decreases in aging Kriya yoga control this process so the kriyaban remains younger in his body and soul. So the divine power is acceptable by the body 🙏
@noblealex853
@noblealex853 Жыл бұрын
OMM KIRIYA BABAJI NAMA OMM
@senthil1672
@senthil1672 3 жыл бұрын
Super
@rajgoldcuttinggoldsmithjew2433
@rajgoldcuttinggoldsmithjew2433 9 ай бұрын
🚩🙏🙏🙏
@sajinair870
@sajinair870 Жыл бұрын
Supreme director 🤔🧞‍♀️
@sajinair870
@sajinair870 Жыл бұрын
😊
@saimalarharan865
@saimalarharan865 Жыл бұрын
Excellent Useful message Thanks a lot om jai sai ram 🙏
@nirmaladevi4284
@nirmaladevi4284 Жыл бұрын
Super pa
@marimuthusankarram1792
@marimuthusankarram1792 Жыл бұрын
Tq....
@ganesanc8896
@ganesanc8896 8 ай бұрын
Ohm
@FreeFire-yb3rl
@FreeFire-yb3rl Ай бұрын
Thanks
@suntharamoortymadhavi6809
@suntharamoortymadhavi6809 Жыл бұрын
குரல்வலம்அருமைஇதுபோலபலபதிவுவேண்டும்🙏🙏🙏🙏🙏🙏👌
@sivaramj6669
@sivaramj6669 Жыл бұрын
🙏🤘ஓம் கிரியா பாபாஜி நமக 🤘🙏
@handloomssilks7662
@handloomssilks7662 2 жыл бұрын
🙏
@suriyakumar2818
@suriyakumar2818 2 жыл бұрын
🙏🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@manjunathjayaramiah8688
@manjunathjayaramiah8688 Жыл бұрын
🙏🙏🙏
@chinnasasikumar8231
@chinnasasikumar8231 3 жыл бұрын
Super and good
@ommahaarputham8350
@ommahaarputham8350 Жыл бұрын
என் நெஞ்சம் மிகவும் அமைதி அடைகிறேன்
@nimaleshkarselvam3592
@nimaleshkarselvam3592 2 жыл бұрын
Yesu Baba sadhananth dheepan yovan methyl pirugu sathuvar gnani agasthiar bramma
@elumalain1705
@elumalain1705 9 ай бұрын
குருவே சரணம் போற்றி ஓம் முருகா சரணம் போற்றி போற்றி ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் குருவே சரணம் போற்றி போற்றி ஓம்
@aandianandhaguru4493
@aandianandhaguru4493 Жыл бұрын
தொடர்ந்து தெரிந்து கொள்ள சித்தமாகிறேன்.வணக்கம்
@NammaVayarkaaduOrganicshop
@NammaVayarkaaduOrganicshop Жыл бұрын
என்னைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள www.yssofindia.com
@aandianandhaguru4493
@aandianandhaguru4493 Жыл бұрын
நல்லது.விரைவில் நம் குழுமத்தில் சங்கமிக்க விழைகிறேன்.
@senthamaraikannan9310
@senthamaraikannan9310 3 ай бұрын
Ayya, YSS ashram Enga Iruku! Is there any possibility to Visit YSS
@nimaleshkarselvam3592
@nimaleshkarselvam3592 2 жыл бұрын
Get suvathitanam spell throat sound namasivaya read sivapuranam
@subabadhura978
@subabadhura978 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏💖
@maxrog4300
@maxrog4300 Жыл бұрын
لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم
@fazecoldzera9212
@fazecoldzera9212 11 ай бұрын
😂😂😂
@Vedhanandha369
@Vedhanandha369 9 ай бұрын
Even ur also god if ur doing good things to urself and others...
@ramkumar772
@ramkumar772 2 ай бұрын
@maxrog4300.?????????????l Dont no the letter
@nimaleshkarselvam3592
@nimaleshkarselvam3592 2 жыл бұрын
Embark Narayanan kiriya embavai read nala Divya prabanda 3004 therum vazhi namasivayam
@pewrumalnarayanan3477
@pewrumalnarayanan3477 Жыл бұрын
Extraordinary explanation sir
@NammaVayarkaaduOrganicshop
@NammaVayarkaaduOrganicshop Жыл бұрын
Thanks and welcome
@lworldpromotions3841
@lworldpromotions3841 Жыл бұрын
🌺
@user-dl2od3vn5n
@user-dl2od3vn5n 6 ай бұрын
ty
@sivansivan-pl6td
@sivansivan-pl6td Жыл бұрын
Voices
@prathap6473
@prathap6473 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@moonalbum519
@moonalbum519 Жыл бұрын
அன்பே சிவமயம் 🙏
@sujathaamutha9831
@sujathaamutha9831 Жыл бұрын
Om Babaji Namaha☺🙏
@MUTHUKUMAR-og6ym
@MUTHUKUMAR-og6ym 2 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-fm8tn5ew8o
@user-fm8tn5ew8o Жыл бұрын
மசிவயந.
@KeralaVlog8
@KeralaVlog8 2 ай бұрын
❤️❤️🙏🙏🌼🌼🌼
@murugesan.pmurugesanp2790
@murugesan.pmurugesanp2790 9 ай бұрын
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@senthilkumar-zn7uq
@senthilkumar-zn7uq Жыл бұрын
Great
@palanivelpalanivel7040
@palanivelpalanivel7040 Жыл бұрын
திருச்சிற்றம்பலம்
@iniyavalvarahifrance411
@iniyavalvarahifrance411 Жыл бұрын
ஓம் பிரபஞ்ச தாயே சுவாக
@hirenhiren8794
@hirenhiren8794 4 ай бұрын
Kabirdas.jesus.sri.krishna.alesa.yovan.mahavatar.babaji.kriyayoga.namaste. 🕉 🕉 🕉 🕉 🕉 ram.ram namaste 🙏 ♥️ ❤️ 👌 ✨️ 🎶 🙏 ♥️ ❤️ 👌 ✨️ 🎶 🙏 paramahasa.yoganda.yss.namaste to namaste 🙏 😀 😄 😋 😎 🙌 🙏 😀 😄 😋 😎 🙌 🙏 😀 😄 😋 😎 🙌 aum.om ❤
@nimaleshkarselvam3592
@nimaleshkarselvam3592 2 жыл бұрын
Prapanjam agulam neelavam pirathiyangara Moola Nadi bramma desa thavam
@filmmaker1835
@filmmaker1835 3 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@venilaharani6889
@venilaharani6889 Жыл бұрын
l love my Hindu
@lakshmananlakshmanan888
@lakshmananlakshmanan888 Жыл бұрын
Thelivana vilakkam.. 👃👃👃👃
@guruguru1354
@guruguru1354 Жыл бұрын
💐🙏🇮🇳🙏👪🙏💐
@nimaleshkarselvam3592
@nimaleshkarselvam3592 2 жыл бұрын
Kiriya yoga vasi anakatham
@rajaraji5170
@rajaraji5170 Жыл бұрын
Sky yoga vethathri maharishi go here
@pitchaimuthu1378
@pitchaimuthu1378 Жыл бұрын
எவ்வாறு கற்றுக்கெற்ளுவது அய்யா கிளாஸ் எடுக்க அய்யா
@senthilkumar-zn7uq
@senthilkumar-zn7uq Жыл бұрын
Aum.... Aum .. Aum
@nimaleshkarselvam3592
@nimaleshkarselvam3592 2 жыл бұрын
Boomadevi kiriya
@FriendsrocksShakthi
@FriendsrocksShakthi 8 ай бұрын
I want to know more about Kariya yoga ...😮😮😮
@NammaVayarkaaduOrganicshop
@NammaVayarkaaduOrganicshop 7 ай бұрын
Yogoda Satsanga Dhyana Kendra - Chennai 14A/31, South Boag Road, T Nagar Chennai , Tamil Nadu - 600017 Phone: 7305861965 , 044-43325440 Email: chennai@ysscenters.org Website: chennai.ysskendra.org Yogoda Satsanga Dhyana Kendra - Chennai Retreat Mannur Village, P. O. Vallarpuram Taluk Sriperumbudur Kanchipuram , Tamil Nadu - 602105 Phone: 7550012444 , 9980940530 , 9790901810 Email: chennairetreat@ysscenters.org Website: chennairetreat.ysskendra.org
@sesaselvaraj2737
@sesaselvaraj2737 8 ай бұрын
Shreya Nala vadi
@mymind1934
@mymind1934 3 ай бұрын
#Ch26 na yena artham
@reshvasu8943
@reshvasu8943 9 ай бұрын
🙏🙏🙏(25/7/2023)
@manjulapujaali193
@manjulapujaali193 Жыл бұрын
Kudumbathai kaapathunga. Kadamaiya vittutu sanyasam pona yendha purojinamum illa. Idhe nijaam
@NammaVayarkaaduOrganicshop
@NammaVayarkaaduOrganicshop Жыл бұрын
இந்த ஒரு அத்தியாயத்தை மட்டும் பார்த்துவிட்டு யாரும் எதுவும் செய்ய மாட்டார்கள் நீங்கள் பயப்பட வேண்டாம் இந்த முழு புத்தகத்தை முழுதாக வாசிக்கவும் இல்லை என்றால் இதிலே முழு ஆடியோவும் உள்ளது மொத்தம் 50 அத்தியாயம் உள்ளது அனைத்தையும் பொறுமையாக கேட்டு விட்டு பின்பு தங்கள் கருத்தை கூறினால் அது சரியாக இருக்கும் இல்லை என்றால் போகிற போக்கில் கருத்தை கூறி விட்டு சென்றான் அது சரியான முறையா என்று நீங்களே கூறுங்கள் மேலும் தங்களுக்கு ஏதும் தகவல் தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளவும்.
Introductory Yoga-Meditation Session led by YSS Sannyasi | 2023 International Yoga Day | Tamil
52:35
NO NO NO YES! (40 MLN SUBSCRIBERS CHALLENGE!) #shorts
00:27
PANDA BOI
Рет қаралды 102 МЛН
ONE MORE SUBSCRIBER FOR 4 MILLION!
00:28
Horror Skunx
Рет қаралды 57 МЛН
I Trapped Myself in a Box with Colored Smoke!
00:50
A4
Рет қаралды 18 МЛН
Mahavatar Babaji Mantra
30:01
Armonian
Рет қаралды 1,8 МЛН
ஒரு யோகியின் சுயசரிதம் | Autobiography of a Yogi Audio-book  Tamil| Chapter -1
34:44
𝒯𝒽𝑒 𝐻𝒾𝒹𝒹𝑒𝓃 𝒯𝓇𝓊𝓉𝒽𝓈
Рет қаралды 99 М.
Mind blowing bamboo crafts #bamboo
0:12
Bamboo / Shorts
Рет қаралды 28 МЛН
Кто Быстрее Доплывёт до Финиша 🏊🏻
0:29
СМЕШОК
Рет қаралды 3,9 МЛН
Play a very new thingMy new outfit for carrying hunger at work
0:17
Childhood Snack
Рет қаралды 9 МЛН
Эта Девушка Королева Тортов 😁
0:39
MrGolub
Рет қаралды 1,9 МЛН
Are we a good couple?
0:21
Den Do It
Рет қаралды 12 МЛН