முருகனும் , பாபாஜியும் சித்தர்களின் ரகசியம் ! | Karmavinai In Tamil | Maru Jenmam Tamil | IBC Bakthi

  Рет қаралды 332,050

IBC Bakthi

IBC Bakthi

Күн бұрын

Пікірлер: 675
@saraswathymohan5533
@saraswathymohan5533 Жыл бұрын
வேல் உண்டு வினை இல்லை மயில் உண்டு பயம் இல்லை கந்தன் உண்டு கவலை இல்லை குகன் உண்டு குறை இல்லை வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ❤❤
@thamaraimanoj9707
@thamaraimanoj9707 Жыл бұрын
Arogara
@SivasathyaSivasathya-h4q
@SivasathyaSivasathya-h4q 11 ай бұрын
Arogara❤❤
@UshaR-e2h
@UshaR-e2h 2 ай бұрын
சிஸ்டர் எனக்கு இந்த புக் வேணும் பாபாஜி சித்தர் புக்
@saraswathymohan5533
@saraswathymohan5533 Жыл бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ❤️
@SumathiSumathi-kf6bs
@SumathiSumathi-kf6bs Жыл бұрын
இந்த சின்ன வயசுல இ‌வ்வளவு ஆன்மீகத்தில் இருக்கிறத பார்க்கும் பொழுது வியப்பாக இருக்கிறது.மேன் மேலும் வளர வாழ்த்துகள்.
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw Жыл бұрын
60 வயசு
@User-ercghnc
@User-ercghnc Жыл бұрын
Who is she?
@SR-mv2mf
@SR-mv2mf Жыл бұрын
@@RajKumar-fp4vwI can imagine how sad and frustrated you are in life
@Skandayogaandfitness
@Skandayogaandfitness Жыл бұрын
She has bookish knowledge...even I am same age I can talk more than her..now a days people make money out of it even they know little.. Looks like she have little knowledge of thirumandiram, life of spirit world, journey of soul ...all these books has all these information
@loki7914
@loki7914 Жыл бұрын
​​@@Skandayogaandfitness 100 % true indha ponnu book ah padichu vaandhi edukudhu Chinnavayasula indha kadhai ya naa ketu iruken
@Kannankans-k9c
@Kannankans-k9c Жыл бұрын
உங்களுக்கு உண்மையைச் சொல்லி ஒழுக்கமாக வளர்த்த அப்பாவிற்கு கோடான கோடி ஆத்ம வணக்கம்.
@Ravanan_Vamsam
@Ravanan_Vamsam 11 ай бұрын
என்ன பொய் சொல்லி கொடுத்தது வளர்த்து இருக்கிறான் கேவலமான அப்பன் பைத்தியத்தை பெற்றிருக்கிறான்
@tamizh9415
@tamizh9415 Жыл бұрын
நீங்கள் படித்த புத்தகங்கள் பரிந்துரை செய்தால் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவியாக இருக்கும்
@pazhanisamyvivekvivek2633
@pazhanisamyvivekvivek2633 Жыл бұрын
வள்ளலார் விளக்கிய 7 திரைகள் 1)கருப்புத்திரை _மாயைசக்தி 2) நீலத்திரை - கிரியாசக்தி 3) பச்சைத்தரை- பராசக்தி 4) சிவப்புத்திரை- இச்சாசக்தி 5) பொன்மைத்திரை-ஞானசக்தி 6) வெண்மைதிரை-ஆதிசக்தி 7) ஆவது கலப்புத்திரை -சித்சக்தி
@தமிழ்நேசிகன்
@தமிழ்நேசிகன் Жыл бұрын
🙏
@niveethkalpanaofficial4103
@niveethkalpanaofficial4103 Жыл бұрын
🙏🙏🙏
@ashokrajr1449
@ashokrajr1449 Жыл бұрын
அருமை
@rahimaa55
@rahimaa55 Жыл бұрын
🙏🙏🙏
@jamdurai373
@jamdurai373 Жыл бұрын
@kbkamal5234
@kbkamal5234 Жыл бұрын
கனத்த தலைப்பை இளைய தலைமுறையினர் விவரிக்கும் அழகே அழகு.ஞானத்தின் வெளிப்பாடு, மார்கழி விடியளின் நுனி புள்ளின் மீது துள்ளி குதிக்க காத்திருந்த பனித்துளிப்போலுணர்ந்தேன். அல்லி பருகி மகிழ்ந்தேன். ஊழ்வினை ( மாயா ) கர்மவினை விளக்கம் இளையமரத்தில் பதிந்த கூறிய முல்போல் மிக ஆழம்.ஞான உபதேசம் தொடரட்டும்.வாழ்த்துகள் பல.💐💐💐
@ramum9599
@ramum9599 Жыл бұрын
விடியள்,அல்லி... தமில் வால்க ... விடியல்,,,அள்ளியே சரி .. 😅😅😅😅😅
@ramum9599
@ramum9599 Жыл бұрын
முல் தப்பு முள் சரி.....😅😅😅😅
@Ravanan_Vamsam
@Ravanan_Vamsam 11 ай бұрын
இவளை பேட்டி எடுக்க வேண்டாம் விட்டால் ரஜினிக்கு கோவில் கட்டி விடும் சுத்த பைத்தியம்
@thejayasimhan
@thejayasimhan Жыл бұрын
Brilliant, nobody has given such a clear explanation.
@Skandayogaandfitness
@Skandayogaandfitness Жыл бұрын
Books like life of spirit world, journey of soul has all these information...she has only bookish knowledge..if u read all these books u can talk too
@appankumaresan8879
@appankumaresan8879 11 ай бұрын
I like the interviewer is perfect in asking inteligent questions and I really apprecite his knowledge ❤
@Vishalgaming1807
@Vishalgaming1807 Жыл бұрын
ஓம் தென்னாட்டுடைய சிவனே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏
@Honest5
@Honest5 Жыл бұрын
தெளிவான விளக்கங்கள்...நிச்சயம் இது ஆன்மீக தேடுதல் உள்ளவர்களுக்கு பேருதவியாக இருக்கும்...🎉
@Sri_Swastik
@Sri_Swastik Жыл бұрын
புண்ணியத்தின் வகைகளை புரியவைத்த மைக்கு நன்றி. பல ஆயிரம் புண்ணியங்கள் உங்களுக்கு சேரட்டும். 24:22
@Rottentomatoes989
@Rottentomatoes989 11 ай бұрын
🎉🎉
@vijivijay5390
@vijivijay5390 Жыл бұрын
எல்லாம் புகளும் முருகனுக்கே 🦚🙇🏻‍♂️🙏
@C.Iyammurali
@C.Iyammurali Жыл бұрын
அக்கா விடாதீங்க தொடர்ந்து பேசுங்கள். கலியுக வாசிகள் அனைவரும் கண்டு பலன் பெறட்டும்.நீடூளி வாழ்வீர்கள்....
@RaixX5
@RaixX5 3 ай бұрын
🙏
@sainathr7116
@sainathr7116 Жыл бұрын
நல்ல பிறப்பு நல்ல வளர்ப்பு 🙏
@vngtechlabs
@vngtechlabs Жыл бұрын
First if all. Brilliant and well prepared and framed questions by the interviewer 👏
@Mani.ammansongs
@Mani.ammansongs Жыл бұрын
அக்கா இந்த உலகில் உள்ள ஆன்மீகத்தை மேன்மேலும் வள வேண்டும் ஓம் நமசிவாய😘😘😘
@Ssg549
@Ssg549 11 ай бұрын
OmNamashivaya kzbin.info/aero/PL_QfuZJuKhjWFytOr7jy6t9caZ-GgRDus&si=g6jFU38na_ljXz9D
@balajin2320
@balajin2320 8 ай бұрын
..,thavaru
@muruganandhamr.9995
@muruganandhamr.9995 Ай бұрын
மிகத் தெளிவான விளக்கம். பாவங்கள்,புண்யங்கள். வேறுபட்ட நிலையில் அறிதல் அறியாமை பற்றி. சிறு உயிராக ஜனித்து பரிநாமம் அடைந்து மனிதனாகப் பிறப்பதே புண்யம். அதை தகவைத்துக்கொள்வதே அதற்கு மரியாதை.
@jbkensjbkens7262
@jbkensjbkens7262 10 ай бұрын
En guru thirumoolar pathi pesnadhuku nandri😊
@Murugakumarakugahema
@Murugakumarakugahema Жыл бұрын
🦚 ஓம் சரவணபவ 🦚🙏 ஓம் முருகா 🙏🙏
@ManiMani-ei6rg
@ManiMani-ei6rg 11 ай бұрын
வேல் உண்டு வினை இல்லை மயில் உண்டு பயம் இல்லை கந்தன் உண்டு கவலை இல்லை குகன் உண்டு குறை இல்லை வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@balakrishnana7929
@balakrishnana7929 11 ай бұрын
நேர்காணல் கான்பவருக்கும் நல்ல ஆன்மீக அறிவு நிரைந்த்வராக உள்ளார் வளரட்டும் மென்மேலும்
@seethalakshmi468
@seethalakshmi468 Жыл бұрын
Not only Animals. Trees, flowers, leaves also feel sadness and happiness touching feelings.
@sumeshnrissumeshnri5395
@sumeshnrissumeshnri5395 5 ай бұрын
Nithilan fan irutha one like
@gunasekark7555
@gunasekark7555 Жыл бұрын
இறைவன் கொடுத்த ஆற்றல் எளியவர்க்கு தயவு கொண்டு உதவுவதே 🙏🙏🙏
@chandru3982
@chandru3982 5 ай бұрын
16:26 I appreciate this anchor, he has very good knowledge and asking different questions indepth
@DHARMARAJ-zv7yg
@DHARMARAJ-zv7yg Жыл бұрын
முக்தியடைந்தாலும் மீண்டும் பிறப்பு. உண்டு
@vigneshrocksvigneshvignesh5675
@vigneshrocksvigneshvignesh5675 Жыл бұрын
Eppudi solra pirappu iruku na ipo periya periya alunga maranchu ponanga avangala pirappu edhuthu irupangala appudi edutha mariye theriyale edhavadhu oru moolaila poranthu irupangala marupadiyum adhu eppudi enna nu theriyanum la
@rajoobhai4512
@rajoobhai4512 Жыл бұрын
முக்தி அடைந்தாலும்.மீண்டும் பிறப்பு இருக்கிறது என்றாலும்.அதுவும் இறைவனின் அனுகிரகம் இருந்தால் மட்டுமே சாத்தியம்.ஓம் நமசிவாயா.
@THALAPATHY-VARAHI
@THALAPATHY-VARAHI Жыл бұрын
சிவனின் கைலாயம் சென்றுவிட்டால் முக்தி நிச்சயம் அவர்களுக்கு பிறப்பு கிடையாது..ஆனால் வைகுண்ட வாசம் புண்ணியம் செய்து அதன் பலன் முடிந்த பின்பு அவர் மீண்டும் பிறவி எடுப்பர்.. ஈசன் ஒருவனே பிறவி இல்லாத முக்தி நிலை தருவார்.
@Rajakumar-kw1tg
@Rajakumar-kw1tg Жыл бұрын
அனைத்தும் உண்மை. என்னுடைய ஆத்மா கர்மாவை அனுபவித்துக்கொண்டிருக்கிறது.
@esakkimalliga3777
@esakkimalliga3777 Жыл бұрын
வேலும்மயிலும்சேவலும்துணை
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw Жыл бұрын
கோழியும் மயிளும்
@Cizbuvax
@Cizbuvax Жыл бұрын
❤❤❤❤Om Saravana bava❤❤
@SmilingCornflowers-ld9xd
@SmilingCornflowers-ld9xd Жыл бұрын
Om muruga thunai❤❤
@punithar8371
@punithar8371 11 ай бұрын
அரிது அரிது இப்படியான தொலைநோக்க பார்வை வளரும் தலைமுறைகளுக்கு நீங்கள் ஒரு முன் உதாரணம் இதை ஒவ்வொருவரும் உணர்ந்தால் சொர்க்கம் என்பதை நாம் எல்லோரும் வாழும் வாழ்க்கையில் அனுபவிக்கலாம் சிறப்பு... 🙏🙏🙏
@RudhraS-q9d
@RudhraS-q9d 9 ай бұрын
Actually ellarthukum honest ah irukumpodhu mattum dhan Iraivan ah adairadhum unmaiah irukum😂😂😂😂....adhavadhu kaadhal unnai soozhum podhu iraivanaium marandhiduvai...ethana Peru vaazhum podhu Ella nerathulaum iraivana nenaikreenga?? 😢😢😢 ...atleast saahum podhavadhu iraivana nenaiklamey ?? Apodhan ( aasaigal ah pakkuvapaduthi unakum mathavanglukum iraivanukum nanmai seiah mudium !!!! ).....Aana saahumpodhu iraivana adairadhudhan uthamam !!! Idhuvey theera pagai irundhal adhai theerka manidhano snake oh ...vilangugalooo...meendum piravi edukkum....kovathai kattupadutha Shivan nalaye mudiadhu....adhumadhiridhan matha aathmakalum !!! Sarpadhosham pen saabam ellam nammloda sanjidha karmavaga jaadhagathula parklam 😂😂😂( Pali theerkum padalam idhu 😂😂😂....andha kurupitta aatmava Pali theertha kooda paravyilla...ana ethana thalaimurai eduthalum vandhu andudhey ???) Idhu epdi iruku ??😂😂😂😂 !!! Irai thoothargalum ( including me ) ...maayai ah full ah kadandhu dhan aghanum from my childhood stage 14 yrs !!! Idhula full ah poi thelinja mattumdhan ... unmaiah Iraivan ah adairadhukana Vali pirakkum !!! Materialistic world la irukum podhu sprituality suttu potalum varadhu ( even for divine followers ...aprom epdi normal people ku varum ?? ) .....sidhhanum family life mudichavan dhan ( so now we can teach people.... kaadhalum kadavulum same dhan...you need to respect it !!! But Adhukaha ....un kaadhalai adhigam ah kondadi ...next birth eduthu eduthu unakum aduthavanukum iraivanukum waste pannadhey ( nee anubavikra valium sughamum ellamey iraivanum sumakraru ) ...that's y I m telling it !!! Oru pair thannoda kaadhal la vetri adanja dhan...iraivana thedi nimmadhiah saran adaium( adhuvum theera pagaiyum same dhan....it's very dangerous😂😂😂) !!!!
@vetriselvi5145
@vetriselvi5145 Жыл бұрын
நன்றி இருவருக்கும்
@SaravananPachamuthu
@SaravananPachamuthu 11 ай бұрын
நெறியாளரின் கேள்வி கேட்கும் விதம் மிகவும் அருமை
@vijisrangoli
@vijisrangoli Жыл бұрын
Wonderful questions from the anchor and very well answered by sister. Thank you very much.
@PriyadharshiniRajappan
@PriyadharshiniRajappan 11 ай бұрын
மரணமில்லா பெறுவாழ்வு வாழ இறைவன் அருள் கிடைக்கும் ✨
@velmanickamt7287
@velmanickamt7287 6 ай бұрын
❤❤❤❤நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க்கை ஓர் அழகான பயணம் நல்வாழ்த்துக்கள்💚💚💚💚💚
@Kannatha-v3o
@Kannatha-v3o Жыл бұрын
தினமும் நாம் நிறைய பாவம் பண்ணுறோம் ஓம் சக்தி உப்பு தின்றவன் தண்ணீர் குடிச்சி தான் ஆகனும் தப்பு செய்தவன் தண்டனை உண்டு தெரிந்து செய்த பாவம் தெரியாமல் செய்த பாவம்
@vinnodv
@vinnodv 11 ай бұрын
Ommmm Nama Shivaya Ommm Murugaaaa Ommmm Vinayaga Ommm Shakthi Amma 🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏
@dheebanraja
@dheebanraja Жыл бұрын
அருமை... கேள்வி & பதில் ❤
@ArunaShibaneM
@ArunaShibaneM Жыл бұрын
Brilliant session. Please do more videos with Soundarya.
@IBCBakthi
@IBCBakthi Жыл бұрын
Very soon!
@karthikk.v6687
@karthikk.v6687 11 ай бұрын
🙏🏽🙏🏽🙏🏽
@teresatamilmany9516
@teresatamilmany9516 Жыл бұрын
இறைவனின் கிருபை நிறைந்திருக்க பிரா‌த்திக்கிறேன் வாழ்த்துகிறேன் மா🤗🤗🤗🤗🤗❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🙏🙏🙏
@Ravanan_Vamsam
@Ravanan_Vamsam 11 ай бұрын
பைத்தினியம் உளறுது
@balajivarshan2865
@balajivarshan2865 Жыл бұрын
Madam neengathan eanni kappathanam god is great
@n.cbayurveda2695
@n.cbayurveda2695 Жыл бұрын
Super sister ✨👏🏻 Naa ipothan antha payanatha start panniruken 🙏🏻😑 super feel 😊
@venkatraja871
@venkatraja871 10 ай бұрын
Universal truth ❤ Vera level sister God bless you
@poojadasari4052
@poojadasari4052 8 ай бұрын
Soundarya's eyes has a spark in it. She is really a super humsn who has come in this world to preach good to people of the world.
@vijaysainath9691
@vijaysainath9691 3 ай бұрын
Good and sensible conversation
@googysense7458
@googysense7458 11 ай бұрын
Best anchor for spiritual interviews
@sasitharankasupathipillai5286
@sasitharankasupathipillai5286 Жыл бұрын
தங்களது ஆத்மாத்தமான ஆன்மீக சொற்பொழிவுகளுக்கு மிக்க நன்றி மென்மேலும் இவ்வாறான சிறந்த ஆன்மீக கருத்துக்களை வழங்க எல்லாம் வல்ல சத்குரு கிருபை என்றும் தங்களுக்கு பரிபூரணமாக கிடைத்துக் கொண்டே இருக்க வேண்டும் அன்பே சிவம்
@Ravanan_Vamsam
@Ravanan_Vamsam 11 ай бұрын
பாபாஜி யாரென்றே தெரியாது முருகனை யும் சிவனையும் பாபாஜி யுடன் ஒப்பிட்டு பேசுகிறாள் சிவனை விட பாபாஜி பெரிய வர் என்று சொல்கிறாள் நல்லா ட்ரைனிங் பண்ணி அனுப்பி இருக்கிறார்கள் பைத்தியத்தை பேட்டி எடுப்பவர்கள் முட்டாள்கள் சிவன் முருகன் புகழை அழிக்கவே இந்த செயல் இது போன்ற விடயங்களை தவிர்க்கவும்
@Suriyah10
@Suriyah10 Жыл бұрын
மிக அருமை சகோதரி, உங்களின் ஆன்மீக சிந்தனை, சேவைகள் மேலும் உயர வாழ்த்துகிறேன். அண்ணன் ஆக ஒரு வேண்டுகோள், நெற்றியில் பொட்டு வைத்து கொள்ள உங்களின் தோற்றம் ஹம்சமாக இருக்கும்......
@wmaka3614
@wmaka3614 Жыл бұрын
அது அவரவர் தனிப்பட்ட விடயம். அதில் தலையிடுவது அநாகரீகம்.,
@kulanayagamrajaculeswara4131
@kulanayagamrajaculeswara4131 Жыл бұрын
அடியே என்ன சிவன், முருகனுக்கு பிறப்பு இறப்பா? எம்மான் முருக‌ன் பிறவான் இறவான் அருணகிரி வாக்கு...
@Shilpa.qweruiopasbjtyklmnzxdf
@Shilpa.qweruiopasbjtyklmnzxdf 11 ай бұрын
Amazing! 😃 I thoroughly gained insight and loved it fully, thankyou a lot!! 🎉❤
@SIVAKUMAR-bj6et
@SIVAKUMAR-bj6et 8 ай бұрын
அருமையான விளக்கம் மேடம்
@appankumaresan8879
@appankumaresan8879 11 ай бұрын
What you said about punniyam is perfect understanding 👌🙏
@KalpanaKalpana-e7g
@KalpanaKalpana-e7g 11 ай бұрын
ரத்த ஆறு சிவு ஆறு பாவம் பயணம்
@SyedAli-rc6fm
@SyedAli-rc6fm 11 ай бұрын
Really Goosebumps 👌
@vijayanand8542
@vijayanand8542 3 ай бұрын
Om muruga potri... om saravana bhava... ❤
@sudharsanponnunni5502
@sudharsanponnunni5502 Ай бұрын
Ur knowledge 🙏🙏🙏🙏🙏ammaaa……..Iam a 42 yers man but my tears say ammaaaaa
@dhilukshansugumaran28
@dhilukshansugumaran28 Жыл бұрын
அவர்கள் பேசுவது மௌனமொழிதாய் என்கிற பிரபஞ்ச தாயின் வழியே தான்... இது அனுபவ உண்மை...
@Mani.ammansongs
@Mani.ammansongs Жыл бұрын
முழு ஆன்மீக வாழ்க்கையில் கனவு பலன்கள் பதிவு செய்ய வேண்டும் அக்கா❤❤❤
@vaidyasethuraman452
@vaidyasethuraman452 11 ай бұрын
impressive clarity for her age. Good for her.
@sivagurupathmanathan31
@sivagurupathmanathan31 Жыл бұрын
தங்களுடைய ஆத்மாவு ம் மேலான பரம்பொருளின் அனைத்து அம்சங்களும் நிறைந்த ஒருஆத்மாவாகத்தான் கண்டிப்பாக இருப்பீங்கள் என்பது எனது உறுதியான முடிவு வாழ்த்துகிறேன் தொடரட்டும் உங்கள் அறநெறி போதனைகள்
@kanimozhi7718
@kanimozhi7718 Жыл бұрын
Super super Thank you vazhga Valamudan
@velumanij
@velumanij Жыл бұрын
வாழ்த்துக்கள் 🎉 வாழ்க வளமுடன் 🙏 வாழ்க வையகம் 🙏🙏
@shijupr2703
@shijupr2703 11 ай бұрын
Good presentation. Full of divinity 🙏
@sunsunjana9748
@sunsunjana9748 3 ай бұрын
வேல் பிடித்து நிற்பவனை கால் பிடித்தது உயர்வோம் எல்லாம் புகழும் முருகனுக்கே 🦚🐓😖🙇‍♂️🙏❣️
@valarramakrishnan9870
@valarramakrishnan9870 11 ай бұрын
சரியான விளக்கம் 🙏🙏🙏👌👌👌💐💐💐💐👍
@Sandhiya_1234
@Sandhiya_1234 Жыл бұрын
Romba useful ha iruntha thu intha video.. continue ha pootunga ivanga video's
@nandhum5307
@nandhum5307 9 ай бұрын
ஆத்மாக்கள் அனைத்தும் பரமாத்மாவில் இருந்து சிதறியவை. அதன் ஒரே நோக்கம் பரமாத்மாவுடன் இணைவதே. Thanks for sharing this. ❤
@gayathriasokan52
@gayathriasokan52 Жыл бұрын
Hi, ipa namma nonveg saapdroam, athu kandippa paavam thaan. Athepola pooran, sivappu atta poochi ithu elam paatha romba bayam or allergy athuku mostly namma atha konnuduvoam. So ipde lam nenachu paatha yethana yethana paavam panirpoam nu thonuthu.. sowndarya ji, you are super amazing👏👏👏.. tq, bcoz of you i came to know new things, still i or we need to know many information. Tq IBC Bakthi and anchor for your wonderful service 💐💐💐
@Ssg549
@Ssg549 11 ай бұрын
No worries kzbin.info/aero/PL_QfuZJuKhjWFytOr7jy6t9caZ-GgRDus&si=g6jFU38na_ljXz9D
@g.thalapathidancer9801
@g.thalapathidancer9801 Жыл бұрын
காணொளிக்கி நன்றி தோழர்களே❤ 🙏🙏🙏,,,
@kalaimanidaniel3625
@kalaimanidaniel3625 Жыл бұрын
Very true words spoken with good narrative thank you very much for the message.
@athishankaran3377
@athishankaran3377 Жыл бұрын
Phenomenal explanation 😮❤ keep glad to go mam thank u so much thq u universe
@alaguthevarpadmanaban4274
@alaguthevarpadmanaban4274 11 ай бұрын
Saundarya sister... you are really having amazing talents....all the best 🙏🙏🙏
@Spiritual2530
@Spiritual2530 Жыл бұрын
எல்லா புகழும் புத்தகத்திற்கே
@shajan.ameenu1208
@shajan.ameenu1208 Жыл бұрын
நா எதோ பெரிய பாவம் பண்ணி இருக்கேன் போல. இப்போ நா ரொம்ப கஷ்டப்படுற 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 பரவைல சாவும் போது நிம்மதி கிடைத்தால் போதும் 😭😭😭😭😭
@mralexleonsal7435
@mralexleonsal7435 Жыл бұрын
Brother, Your sins are already forgiven through the pure blood of God; receive blessings by believing in the name of Jesus Christ. Blessings
@vijaysainath9691
@vijaysainath9691 3 ай бұрын
Don't worry too much. Even this shall pass away.😊... For your unique skills and learning you will definitely find a better placement in life
@rajak5145
@rajak5145 Жыл бұрын
அருமை ணவிளக்கம் 🙏
@pnivetha38
@pnivetha38 10 ай бұрын
Intersting.....
@padmanabanban9020
@padmanabanban9020 Жыл бұрын
அருமையான பதிவு
@sing22ananthi24
@sing22ananthi24 Жыл бұрын
நல்ல பதிவு.ஓம் கிரியா யோக பாபாஜியே நமகா. வாழ்த்துக்கள்.
@Mr.SaintTheRajapalayam
@Mr.SaintTheRajapalayam 11 ай бұрын
இயேசு சொல்கிறார்: நீ செய்த பாவங்களுக்கு வருந்தி என்னிடம் மன்னிப்பு கேள். எல்லோரையும் அன்பு செய் நான் உன்னை ஆசிர்வதிபென் பரலோக ராஜியத்தில் உனக்கு இடம் உண்டு. நானே நானே வழியும் சத்தியமுமாய் இருக்கிறேன். என்னை பின் தொடர்ந்து வா... ஆமென் ❤
@SuperMakkal
@SuperMakkal 7 ай бұрын
the question is simple why do you christians always have to impose your doctrines on to hindus? in this video clip host and guest never discriminated any religions or their beliefs. but still you have to come in and impose your religious doctrine imposed on hindus isnt it? what if hindus started posting theor religious doctrines onto christian video channels wouldnt you feel offended or irritated? today technology is do advanced that whatever information is needed is only only a touch button away. let people decide for themselves. you dont have to come and impose your beliefs onto us. you may think your doing the right thing but infact your doing more harm than doing good, your only stiring hatred towards you by imposing your religous beliefs. please do not do this cause, your truth may not be my truth and my truth may not be your truth. please have tolarance and show respect for others religions and beliefs, do not be the cause of hatred. கேள்வி எளிமையானது, கிறிஸ்தவர்களாகிய நீங்கள் ஏன் எப்போதும் உங்கள் கோட்பாடுகளை இந்துக்கள் மீது திணிக்க வேண்டும்? இந்த வீடியோ கிளிப்பில் ஹோஸ்ட் மற்றும் விருந்தினர் எந்த மதத்தையும் அல்லது அவர்களின் நம்பிக்கைகளையும் ஒருபோதும் பாகுபாடு காட்டவில்லை. ஆனாலும் நீங்கள் உள்ளே வந்து உங்கள் மதக் கோட்பாட்டை இந்துக்கள் மீது திணிக்க வேண்டும் அல்லவா? கிறிஸ்தவ வீடியோ சேனல்களில் இந்துக்கள் கோட்பாட்டு அல்லது மதக் கோட்பாடுகளை இடுகையிடத் தொடங்கினால், நீங்கள் கோபமாகவோ எரிச்சலாகவோ உணர மாட்டீர்களா? இன்றைக்கு தொழில்நுட்பம் மேம்பட்டு இருக்கிறது, எந்தத் தகவலுக்கும் ஒரு டச் பட்டன் மட்டுமே உள்ளது. மக்கள் தாங்களாகவே முடிவு செய்யட்டும். நீங்கள் வந்து உங்கள் நம்பிக்கைகளை எங்கள் மீது திணிக்க வேண்டியதில்லை. நீங்கள் சரியானதைச் செய்கிறீர்கள் என்று நீங்கள் நினைக்கலாம், ஆனால் நன்மை செய்வதை விட அதிக தீங்கு விளைவிப்பீர்கள், உங்கள் மத நம்பிக்கைகளைத் திணிப்பதன் மூலம் உங்கள் மீது வெறுப்பைத் தூண்டுகிறது. தயவு செய்து இந்த காரணத்தை செய்யாதீர்கள், உங்கள் உண்மை என் உண்மையாக இருக்காது, என் உண்மை உங்கள் உண்மையாக இருக்காது. தயவுசெய்து சகிப்புத்தன்மையுடன் இருங்கள் மற்றும் பிற மதங்கள் மற்றும் நம்பிக்கைகளுக்கு மரியாதை காட்டுங்கள், வெறுப்புக்கு காரணமாக இருக்காதீர்கள்.
@Mr.SaintTheRajapalayam
@Mr.SaintTheRajapalayam 7 ай бұрын
@@SuperMakkal நண்பா முதலில் நான் தமிழன் பின், எனது குடி வன்னிய சமுதாயம், பின் எனது கடவுள் நம்பிக்கை கிருத்துவம். தமிழ் குடியினருக்கு குறிப்பிட்ட கடவுள் என்றும் ஒன்றும் இல்லை நாம் எப்பொழுதும் கடவுளை தேடுகிறோம். எதற்காக? நாம் அப்பாற்பட்ட சக்திபோன்று இருக்கிறது அதனை அறிவதில் நாம் எப்பொழுதும் ஆர்வமாக இருக்கிறோம். இது எல்லாவற்றிக்கும் தீர்வாக இயேசு இருக்கிறார் நான் அதை நம்புகிறேன். எனவே எம் தமிழ் மக்களும் அறிந்து தெரிந்து கொள்ள விருப்ப படுகிறேன். நான் கிருத்துவதை தினிக்கவில்லை நான் கிருதுவத்தை பகிர்கிறேன். நீங்கள் விரும்பினால் அது ennavedru ஆராய்ந்து தெரிந்து கொள்ளுங்கள் இல்லை என்றால் தவிர்த்து விடுங்கள். இதன் மூலமாக நான் உங்களுக்கு சொல்வது என்னவென்றால் நான் இந்த பதிவு உங்களுக்கு தனிப்பட்ட முறையில் பகிறவில்லை, எம் தமிழ் மக்களுக்காக பகிர்ந்துள்ளேன். கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார் ❤️.
@SuperMakkal
@SuperMakkal 7 ай бұрын
@@Mr.SaintTheRajapalayam நானும் வன்னியர் குலத்தைச் சேர்ந்தவன்தான். ஆனால் அதற்கு முன் நான் ஒரு இனம், மொழி தேசப்பற்றுள்ள தமிழன். நீங்கள் பகிர விரும்புகிறீர்கள் என்று கூறுகிறீர்கள். உங்கள் சொந்த கிறிஸ்தவ குழுக்களுடன் ஏன் பகிர்ந்து கொள்ளக்கூடாது? அதை எங்களிடம் ஏன் இந்துக்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்? அதை ஏன் ஒரு முஸ்லிம் சேனலிலும் வெளியிடக்கூடாது? நீங்கள் எப்போதாவது தமிழ் முஸ்லீம் சேனலில் வெளியிட்டிருக்கிறீர்களா? உங்கள் கிறிஸ்டியன் சேனலில் நீங்கள் சொல்வது போல் நானும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் என்று சொன்னால். நீங்கள் அதை ஏற்பீர்களா? தமிழ் மக்கள் ஒன்றும் அறியாதவர்கள் அல்லது முட்டாள்கள் அல்ல, அவர்கள் ஏதாவது ஒன்றைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், அவர்கள் அதை எளிதாக கூகுளில் தேடி கண்டுபிடித்து விடலாம். தயவு செய்து நயவஞ்சகராக இருக்காதீர்கள். நீங்கள் நல்லது செய்கிறீர்கள் என்று நீங்கள் நினைக்கலாம் ஆனால் அதற்கு பதிலாக உங்கள் மதக் கோட்பாடுகளை இந்து வீடியோ கிளிப் சேனலில் பதிவிடுவதன் மூலம் கிறிஸ்தவர்கள் மீது வெறுப்பைத் தூண்டி தீமை செய்கிறீர்கள். தயவுசெய்து உங்கள் மதத்தை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள், நீங்கள் இன்னும் வலியுறுத்தினால், நீங்கள் அதை வேண்டுமென்றே செய்கிறீர்கள் என்று அர்த்தம்.
@SuperMakkal
@SuperMakkal 7 ай бұрын
@@Mr.SaintTheRajapalayam நானும் வன்னியர் குலத்தைச் சேர்ந்தவன்தான். ஆனால் அதற்கு முன் நான் ஒரு இனம், மொழி தேசப்பற்றுள்ள தமிழன். நீங்கள் பகிர விரும்புகிறீர்கள் என்று கூறுகிறீர்கள். உங்கள் சொந்த கிறிஸ்தவ குழுக்களுடன் ஏன் பகிர்ந்து கொள்ளக்கூடாது? அதை எங்களிடம் ஏன் இந்துக்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்? அதை ஏன் ஒரு முஸ்லிம் சேனலிலும் வெளியிடக்கூடாது? நீங்கள் எப்போதாவது தமிழ் முஸ்லீம் சேனலில் வெளியிட்டிருக்கிறீர்களா? உங்கள் கிறிஸ்டியன் சேனலில் நீங்கள் சொல்வது போல் நானும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் என்று சொன்னால். நீங்கள் அதை ஏற்பீர்களா? தமிழ் மக்கள் ஒன்றும் அறியாதவர்கள் அல்லது முட்டாள்கள் அல்ல, அவர்கள் ஏதாவது ஒன்றைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், அவர்கள் அதை எளிதாக கூகுளில் தேடி கண்டுபிடித்து விடலாம். தயவு செய்து நயவஞ்சகராக இருக்காதீர்கள். நீங்கள் நல்லது செய்கிறீர்கள் என்று நீங்கள் நினைக்கலாம் ஆனால் அதற்கு பதிலாக உங்கள் மதக் கோட்பாடுகளை இந்து வீடியோ கிளிப் சேனலில் பதிவிடுவதன் மூலம் கிறிஸ்தவர்கள் மீது வெறுப்பைத் தூண்டி தீமை செய்கிறீர்கள். தயவுசெய்து உங்கள் மதத்தை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள், நீங்கள் இன்னும் வலியுறுத்தினால், நீங்கள் அதை வேண்டுமென்றே செய்கிறீர்கள் என்று அர்த்தம்.
@SuperMakkal
@SuperMakkal 7 ай бұрын
நானும் வன்னியர் குலத்தைச் சேர்ந்தவன்தான். ஆனால் அதற்கு முன் நான் ஒரு இனம், மொழி தேசப்பற்றுள்ள தமிழன். நீங்கள் பகிர விரும்புகிறீர்கள் என்று கூறுகிறீர்கள். உங்கள் சொந்த கிறிஸ்தவ குழுக்களுடன் ஏன் பகிர்ந்து கொள்ளக்கூடாது? அதை எங்களிடம் ஏன் இந்துக்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்? அதை ஏன் ஒரு முஸ்லிம் சேனலிலும் வெளியிடக்கூடாது? நீங்கள் எப்போதாவது தமிழ் முஸ்லீம் சேனலில் வெளியிட்டிருக்கிறீர்களா? உங்கள் கிறிஸ்டியன் சேனலில் நீங்கள் சொல்வது போல் நானும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் என்று சொன்னால். நீங்கள் அதை ஏற்பீர்களா? தமிழ் மக்கள் ஒன்றும் அறியாதவர்கள் அல்லது முட்டாள்கள் அல்ல, அவர்கள் ஏதாவது ஒன்றைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், அவர்கள் அதை எளிதாக கூகுளில் தேடி கண்டுபிடித்து விடலாம். தயவு செய்து நயவஞ்சகராக இருக்காதீர்கள். நீங்கள் நல்லது செய்கிறீர்கள் என்று நீங்கள் நினைக்கலாம் ஆனால் அதற்கு பதிலாக உங்கள் மதக் கோட்பாடுகளை இந்து வீடியோ கிளிப் சேனலில் பதிவிடுவதன் மூலம் கிறிஸ்தவர்கள் மீது வெறுப்பைத் தூண்டி தீமை செய்கிறீர்கள். தயவுசெய்து உங்கள் மதத்தை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள், நீங்கள் இன்னும் வலியுறுத்தினால், நீங்கள் அதை வேண்டுமென்றே செய்கிறீர்கள் என்று அர்த்தம்.
@balasubramaniansubramanian6397
@balasubramaniansubramanian6397 Жыл бұрын
மிகவும் அருமை உண்மை ❤
@boopathimithran8662
@boopathimithran8662 11 ай бұрын
ஓம் நமச்சி வாயா நமஹ போற்றி
@murugesanvani23
@murugesanvani23 Жыл бұрын
Good questions from Anchor 👏👏👏
@arulraji9794
@arulraji9794 Жыл бұрын
🙏🙏🙏கோடி கோடி
@sultanpurnai
@sultanpurnai Жыл бұрын
Good, True. Programmed universe, The tunnel
@Santhosh_Photography
@Santhosh_Photography Жыл бұрын
Hari Om Sri Raghavendraya Namaha 🙏 🙏
@prabhaPKF.
@prabhaPKF. Жыл бұрын
ரொம்ப அருமையான விளக்கம் நன்றி சகோதரி உங்களுக்கு 🙏. ஒரு யூடியூப் சேனல் இருக்கிறது எனக்கு உதவிகள் செய்யும் வீடியோக்கள் மட்டும் தொடர்ந்து பதிவிட்டு வருகிறேன் அந்த வீடியோக்களை பதிவு செய்யலாமா அது சரியா தவறா விளக்கம் வேண்டும் தயவு செய்து விளக்கம் கொடுங்கள் 🙏
@sudharsanponnunni5502
@sudharsanponnunni5502 Ай бұрын
Iam frm Kerala 🙏🙏🙏🙏great
@subramaniyana9347
@subramaniyana9347 10 ай бұрын
மனிதனின் கெட்ட எண்ணம் கொண்டவன் தீய சக்திகளை செயல்படுத்தினாரன் நல்ல எண்ணம் கொண்ட வன் நல்ல சக்தியை குடுக்கரான் இவையிரண்டுந்தான் இந்த பிரபஞ்சத்தில் நடந்து வருகிறது
@AbdulRahman-ee2rg
@AbdulRahman-ee2rg Жыл бұрын
நிஜம் தான் ❤
@narmadha8469
@narmadha8469 Жыл бұрын
Very useful vedio .always be good 💯 god with us .
@ranjanesenthilkumar944
@ranjanesenthilkumar944 11 ай бұрын
Vazhga valamudan ma 🙏😊
@seethalakshmi468
@seethalakshmi468 Жыл бұрын
Superb mam. Very Very correct. Excellent.
@regi1948
@regi1948 Жыл бұрын
Compliments 😌 Blessings 🙌 🎉
@p.ramadaspr2048
@p.ramadaspr2048 Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி
@chitrakumarasamy2026
@chitrakumarasamy2026 11 ай бұрын
அனைத்தும் உண்மை❤
@thivyaperinpanathan6545
@thivyaperinpanathan6545 Жыл бұрын
Love u. Perfect understanding
@DharanPrasad
@DharanPrasad Жыл бұрын
Woww 😮 ! Such a Clarity ❤ ! Blessed
@kalaiselvi-mn9tg
@kalaiselvi-mn9tg Жыл бұрын
நாம் ஒவ்வொரு வரும் புண்ணிய ம் செய்து அந்த புண்ணியம் கடவுள் க்கு சமர்பணம் செய்து பிரவில்லா பயனை அடைவோம்
@swarari8096
@swarari8096 Жыл бұрын
What you seek is not extremes but a perfect balance. Being balanced is the key...its the only true way to be free and return. Alot of misconceptions. Enlightenment can be reach even if nor spiritual. The methods potryed in scriptures are simply tested and tried to be the easiest path, most replicable path, most relateable path across time.
@seaa6731
@seaa6731 11 ай бұрын
Questions are really good 👍
@jayarajsamuel2765
@jayarajsamuel2765 Жыл бұрын
கடவுள் பெயரை சொல்லி என்ன வேண்டும் என்றாலும் சொல்லலாம்.....படைப்பு என்பது ஒரு பேராற்றல்...அந்த பேராற்றலுக்கு..இதுபோல் பிதற்றல்களை கண்டுக் கொள்ள நேரமில்லை..தேவையும் இல்லை...இத்தனை பிரமாண்ட அண்டத்தை படைத்த பிரம்மத்திற்க்கு.. பாலம் மனிதன்தான் உதவி செய்திட போறான.. மனிதனே ஆற்றலின் உதவியால் வாழும்போது.....ஐய்யோ கடவுளே
Enceinte et en Bazard: Les Chroniques du Nettoyage ! 🚽✨
00:21
Two More French
Рет қаралды 42 МЛН
IL'HAN - Qalqam | Official Music Video
03:17
Ilhan Ihsanov
Рет қаралды 700 М.
“Don’t stop the chances.”
00:44
ISSEI / いっせい
Рет қаралды 62 МЛН
Enceinte et en Bazard: Les Chroniques du Nettoyage ! 🚽✨
00:21
Two More French
Рет қаралды 42 МЛН