Chai With Chithra- Ramkumar Ganesan-Producer -Collection report of Thrisoolam was in MGR's hand-2

  Рет қаралды 108,316

Touring Talkies

Touring Talkies

Күн бұрын

Пікірлер: 113
@karikalan2776
@karikalan2776 2 жыл бұрын
விளம்பரம் தேடா வள்ளல் .... தமிழ் திரையுலகை வாழ வைத்த தெய்வம் ..... வசூல் சக்கரவர்த்தி தலைவர் சிவாஜி புகழ் ஓங்குக 🙏🙏🙏🙏🙏🙏🙏
@ganesandakshinamurthy828
@ganesandakshinamurthy828 2 жыл бұрын
Very casual and straight from the heart. Hats off to Ram sir. Excellent. Dr Tenkasi Ganesan
@nramadurainarasihman7324
@nramadurainarasihman7324 2 жыл бұрын
கலைத்தாயின் தலைமகன் பற்றி அவரின் தலைமகனே பேசுவதைக் கேட்க ஆனந்தமாக இருக்கிறது. நன்றி சித்ரா ஸார்.
@abithasornanathan2959
@abithasornanathan2959 2 жыл бұрын
Excellent interview Hats off to Ramkumar Sir👌👌👍 shivaji sir God's Gift to Tamilnadu The one and only Stylish Actor in INDIAN Cinema 🎥👌👌💐🎉🌹
@saravananpt1324
@saravananpt1324 2 жыл бұрын
சித்ரா சார்... சரியான ஒரூ பொங்கல் விருந்து. 👌👌👌👍
@rameshswaminathan8898
@rameshswaminathan8898 Жыл бұрын
Thirusoooolam film ❤❤❤❤❤🎉🎉🎉🎉I don't know saw film sir suuuuuuuuuuuuper acting suuuuuuuuuuuuper
@mageshbabuviswanathan3472
@mageshbabuviswanathan3472 2 жыл бұрын
Every one should learn from Mr Sivaji family are 1. Hospitality 2.treat every one with high respect..
@monkupinku4141
@monkupinku4141 2 жыл бұрын
ஆம்.. எங்கள் பள்ளியில் தஞ்சைக்கு சுற்றுலா போனபொழுது எங்களுக்கு சிவாஜி sir வீட்டில் இருந்து உணவு வந்தது. அதன் சுவை இன்றும் என் நினைவில் இருக்கிறது.
@philipthandal997
@philipthandal997 2 жыл бұрын
என் பெரியப்பாவும் இப்படி சொல்லி இருக்கிறார்கள், தஞ்சையிலிருந்து பள்ளி சுற்றுலா என்று சிவாஜி வீட்டில் சொல்லிவிட்டால், சாப்பாடு அனுப்பிவிடுவார்களாம். ஒரு வேலையாவது அவர்கள் வீட்டுலிருந்து சாப்பாடு கண்டிப்பாக இருக்குமாம். இது பலருக்கும் தெரியாது. இப்போது எப்படி என்று தெரியவில்லை.
@shankarraj3433
@shankarraj3433 2 жыл бұрын
Excellent interview Ram Kumar sir.
@gowthamn6496
@gowthamn6496 2 жыл бұрын
He has a classy persona, the way he explains things and laughs in between, has a touch of prabhu, since we didn't see him in screen we don't know him all these days, it's nice to hear him speaking.
@DAS-jk3mw
@DAS-jk3mw 2 жыл бұрын
Watch his performance in aruvadai naal movie
@gowthamn6496
@gowthamn6496 2 жыл бұрын
@@DAS-jk3mw oh thank you for the information
@seenivasan7167
@seenivasan7167 2 жыл бұрын
நடையழகன் எங்கள் நடிப்புலகசக்கரவர்த்தி புகழ் நிலைத்திருக்கும்
@seenivasan7167
@seenivasan7167 2 жыл бұрын
தமிழ் நாட்டில் பிறந்ததால் தமிழுக்கு பெருமை தமிழனுக்கும் பெருமை தமிழ் உள்ளவரை தலைவர் புகழ் நிலைத்திருக்கும் தமிழரின் நிரந்தர முதல்வர்
@user-rajan-007
@user-rajan-007 2 жыл бұрын
1959 ல் நடிகர் திலகம் வெள்ள நிவாரண நிதியாக கொடுத்து ஒரு லட்சம் இன்று அது பல நூறு கோடிக்கு சமம்
@ramamurthyv3821
@ramamurthyv3821 2 жыл бұрын
அண்ணன் சிவாஜியோட வாரிசுகளை யாரை பேட்டி எடுத்தாலும் அவர்களிடம் சிவாஜியின் சாயல் ஏதாவது ஒரு ரூபத்தில் தலைகாட்டும். ராம்குமார் க்கு அப்பாவின் குரல். ஆகையால், நீங்கள் யாரை பேட்டி எடுத்தாலும், நான் அவர்களை சிவாஜியாக பாவித்து பார்த்து மகிழ்கிறேன். மகிழ்வித்த உங்களுக்கு மிக்க நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். அடிக்கடி வாரிசு பேட்டிகளை எதிர்பார்கிறேன்.😀😀😀👍👍
@monkupinku4141
@monkupinku4141 2 жыл бұрын
சிவாஜி, எம். ஜி. ஆர் என்று நாம் வியந்து ரசித்த மனிதர்களை பற்றி கேட்பது பேரானந்தம்.
@sivasankaran1772
@sivasankaran1772 2 жыл бұрын
Monku pinku anakku Sivaji avargalai patthi mattum ketpathu than peranandam
@jaisonjesus1813
@jaisonjesus1813 2 жыл бұрын
1954 Top dresser Award winner Mr.Sivaji sir 9 Mumbai's Hero and the one and only South Indian cinema Hero' Sivaji Sir. Thanks Ram Kumar ( Thalapathy) sir for this valuable information
@hariv8902
@hariv8902 Ай бұрын
GOD OF ACTING NADIGAR THILAGAM SHIVAJI GANESHAN ❤
@manikandannagasamy258
@manikandannagasamy258 2 жыл бұрын
Excellent and new information Sir .RK Sir Voice is wonderful .We like u very much sir.
@jaipalgc5427
@jaipalgc5427 2 жыл бұрын
Chitra sir fantastic specialy ram Kumar sir speech and his English pronounce is awesome superb thank sir
@greatwisdom2867
@greatwisdom2867 2 жыл бұрын
One of the best interview. Because we get to know the life of rich and mighty.
@haritharanmuniandy9424
@haritharanmuniandy9424 2 жыл бұрын
Great to hear that all senior legendary actors are very close. Tamil, Hindi, Kanada, Telegu, Malayalam.....Visiting each other, praising each other.....awesome atmosphere during 50's to 70's. Close bonding. NOW!!!???
@dhorababuvenugopal8344
@dhorababuvenugopal8344 2 жыл бұрын
Awesome.... Awesome..... Awesome.....
@arm1806
@arm1806 2 жыл бұрын
Thanks for this interview Mr Chitra
@schwaarnkreddy7805
@schwaarnkreddy7805 2 жыл бұрын
Superஓ Super Episode சித்ரா சார்! ஹிந்தி Top Stars தேவ் ஆனந்த் ஆகட்டும், ராஜேந்த்ரகுமார் ஆகட்டும்,Pran ஆகட்டும்... எப்பேர்ப்பட்ட பெர்ஸனாலிட்டிகள்! ராம்குமார் அவர்கள் மிகச்சரியாக குறிப்பிட்டார் அவர்களை "Hep Crowd" என்று!அதுவும் அன்னை இல்லத்தில் Partying Crowd என்று! இதுதான் Royal Lifestyle என்பது! கோடியில் ஒருவருக்கு மட்டுமே அமைகின்ற கொடுப்பினை இது! சஞ்ஜீவ் குமார், சுனில் தத்,நர்கீஸ் தத், ஷஷிகப்பூர் எல்லாம் எப்பேர்ப்பட்ட நட்சத்திரங்கள்....! இவர்களுடன் தென்னிந்திய சூப்பர்ஸ்டார்களான NTR, ANR, Rajkumar-gaaru, Prem Nazir உட்பட அத்தனை பேரும் நடிகர் திலகத்துடனும் அன்னை இல்லத்துடனும் தொடர்உறவில் இருந்தனர் என்பது ப்ரமிக்க வைக்கிறது. Hmmmmmm...இன்று Hep என்ற வார்த்தையே புழக்கத்தில் இல்லை. 1975ஓடு மறைந்து போனது. அந்த உயர்ரக தனிரக Star Qualityயும் அற்றுப் போனது!
@AshokKumar-fm8ge
@AshokKumar-fm8ge 2 жыл бұрын
True. Now only i heard the word Hep Crowd.
@schwaarnkreddy7805
@schwaarnkreddy7805 2 жыл бұрын
@@AshokKumar-fm8geYeah! "Hep Cats" & "Hep Crowd" were(and very occasionally,still are) phrases used by the Privileged Top End School Kids from Top Of The Line Public Schools in the world till early 1980s....to refer to the "rich, most modern,elite Lifestyled sophisticates with a terrific individualistic sense of dressing,partying and style of living". Ramkumar-ji being a Cottonian (student of Bishop Cotton), such Beau Monde words fly out of his mouth in style!
@AshokKumar-fm8ge
@AshokKumar-fm8ge 2 жыл бұрын
@@schwaarnkreddy7805 Thank you Sir for detailed information. 🙏
@arunb8841
@arunb8841 2 жыл бұрын
@@schwaarnkreddy7805 Thanks a lot for the details..Much appreciated.
@VijayKumar-di8by
@VijayKumar-di8by Жыл бұрын
@@schwaarnkreddy7805 well said.
@gurumoorthy151
@gurumoorthy151 2 жыл бұрын
ஏறத்தாழ அரை நூற்றாண்டு காலம் கலையுலகை ஆண்ட நடிப்பு சக்ரவர்த்தி கணிப்பு தவறுமா ? தனது கேரக்டர்களுக்கே சமூக வாழ்வில் ஒவ்வொரு தனி மனிதரையும் தனது ரோல் மாடலாக கொண்ட அபூர்வ கலைஞன் ! 20 ஆம் நூற்றாண்டின் இணையற்ற நடிகர் நடிகர் திலகம் ! நடிகர் வடிவேலு புகழ் பெறுவார் என கணித்தமை சிவாஜியின் கலைப்பற்றை பறைசாற்றுது ! வளமான கலைஞனின் வாரிசு ராம்குமார் பேட்டி இயல்பானது ! நன்றி. திரு. சித்ரா இலட்சுமணன் !🙏👍
@seenivasan7167
@seenivasan7167 2 жыл бұрын
உலக சினிமாவின் ஒரே ஸ்டைல் என் தலைவன் சிவாஜி ஸ்டைல் எவருமே நெருங்க முடியாத ஸ்டைல் சக்கரவர்த்தி
@schwaarnkreddy7805
@schwaarnkreddy7805 2 жыл бұрын
புதுமை சினிமா பிதாமகன் ஸ்ரீதர் மற்றும் அவர் குடும்பத்தினருக்கும், நடிகர் திலகத்துடனும் அவரது குடும்பத்துடனும் இருந்த உறவு பற்றி கேளுங்கள் சித்ரா சார்!
@josenub08
@josenub08 2 жыл бұрын
well composed interview, sensible questions and apt answers.
@venkatachalamcs8294
@venkatachalamcs8294 2 жыл бұрын
Excellent interview.
@Shyam-ex5zj
@Shyam-ex5zj 2 жыл бұрын
சிவாஜி கணேசன் தமிழ்நாட்டின் பொக்கிஷம்
@sumathirapur1573
@sumathirapur1573 2 жыл бұрын
No.he belongs to India and to all those who can appreciate good acting
@sivavt5274
@sivavt5274 2 жыл бұрын
உலகத்தின் பொக்கிக்ஷம்
@venk777
@venk777 2 жыл бұрын
Saw gouravam climax after the interview …ultimate
@natarajansuresh6148
@natarajansuresh6148 2 жыл бұрын
மனித நேயம் இருந்த காலம்.
@kavithaauro5082
@kavithaauro5082 2 жыл бұрын
Excellent interview 👍 💐
@mutthuveldevarajah3793
@mutthuveldevarajah3793 2 жыл бұрын
Sivaji is a gift to Tamilian
@chandrasekaranvenkataraman2997
@chandrasekaranvenkataraman2997 2 жыл бұрын
It is an unfortunate gift. If he was born in any other state he would have been admired and recommended him for Bharat Ratna.
@shankarraj3433
@shankarraj3433 2 жыл бұрын
Mr. Ram Kumar is a nice person.
@ganeshdev2366
@ganeshdev2366 2 жыл бұрын
எங்களின் பெருமை நீங்கள் ஐயா
@hariprasanth2761
@hariprasanth2761 2 жыл бұрын
Same voice as prabhu 👍
@duraivignesh1399
@duraivignesh1399 2 жыл бұрын
Me too, Dev Anand,vaanisri, favourite.
@AshokKumar-fm8ge
@AshokKumar-fm8ge 2 жыл бұрын
Kindly ask him about the relationship between Mr. Shivaji Sir and Mr. Cho.
@srinivasanmurali3447
@srinivasanmurali3447 2 жыл бұрын
Super sir
@KanchiPraba-USA
@KanchiPraba-USA 2 жыл бұрын
Super 👍
@raghuramkrishnamurthy6541
@raghuramkrishnamurthy6541 2 жыл бұрын
Sir, please upload Arvind swami Sir marathon video.. also this Ram Kumar Sir's video...
@thillaimanian4966
@thillaimanian4966 2 жыл бұрын
சித்ரா sir, ஏதாவது magic, மந்திரம் வைத்துள்ளீர்களா? வருகின்ற எல்லா celebrate களும் புது புது செய்திகளையும் தங்கள் முன்னால் கொட்டுகிறார்களே! சமீப காலத்தில் எல்லா ஊடகவியலாளர்கள் தாங்கள் எல்லாம் தெரிந்தவர்கள் என்ற பாணியில் உடல் மொழி காட்டுவார்கள். தாங்கள் மாறுபட்டு உங்கள் அமர்ந்திருப்பவர்களை பார்வையால் புது தகவல்களை பேச வைக்கிறீர்கள். நடிகர் திலகத்தை பற்றி இனி என்ன சொல்ல போகிறார் என்று பார்த்தால் புதிய செய்திகளை குணா கமல் பாணியில் கவிதை போல கொட்டுகிறார். HATS UP RAMKUMAR BRO
@KP-om9fj
@KP-om9fj 2 жыл бұрын
Hats up ahh 😂😂😂😂😂😂
@hariv8902
@hariv8902 2 жыл бұрын
World's number one best actor is nadigar thilagam shivaji ganeshan
@Sk.Mannan
@Sk.Mannan 2 жыл бұрын
Congratulations
@faizulahamed4288
@faizulahamed4288 2 жыл бұрын
Nice
@laxmanan47
@laxmanan47 2 жыл бұрын
23mins gone just like that…
@latharamesh3239
@latharamesh3239 2 жыл бұрын
Pls interview Prabhu also
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 2 жыл бұрын
17:15 சிவாஜி கணேசன் அப்பா அம்மா தனது பெற்றோராக நினைத்து கீழே அமர்ந்த எம்ஜிஆர்
@KP-om9fj
@KP-om9fj 2 жыл бұрын
Sounds exactly like Prabhu
@ravichandran6018
@ravichandran6018 Жыл бұрын
Sivaji cinema saint.
@saravanants4963
@saravanants4963 2 жыл бұрын
❤️❤️
@saravanants4963
@saravanants4963 2 жыл бұрын
திரு ராம்குமார் சார் பேசும் போது கவனித்தீர்கள் என்றால். தெய்வமகன் படத்தில் வரும் மகன் character விஜய் Body languageஅப்படியே உள்ளது ❤️❤️❤️❤️
@hariv8902
@hariv8902 2 жыл бұрын
Nadigar thilagam shivaji ganeshan is a great human being person
@subadrasankaran4148
@subadrasankaran4148 2 жыл бұрын
Sivajinever tried to destroy anybody he will appreciate everybody
@balasun5812
@balasun5812 2 жыл бұрын
Good interview. Though interviewed with skill, unfortunately interesting information has not come out in legends life. May be Prabhu sir can make it better
@revathishankar946
@revathishankar946 Жыл бұрын
P Madhavan. Sir you have forgotten sir He was also one of the best directors
@YoutubeYoutube-gy3lt
@YoutubeYoutube-gy3lt 2 жыл бұрын
His hands don't stop shaking.
@proudastamilanasweindian
@proudastamilanasweindian 2 жыл бұрын
💟💟💟💟💟💟
@prasanna5864
@prasanna5864 2 жыл бұрын
Please telecast the Cinema cinema program..
@prasanna5864
@prasanna5864 2 жыл бұрын
Cinema cinema program enna achu chitra Sir..
@schwaarnkreddy7805
@schwaarnkreddy7805 2 жыл бұрын
திரு.ராம்குமார் கணேசனுடனான இந்த Special Series ஆக ஒரு தங்கச்சுரங்கத்தை தமிழ்கூறும் நல்லுலகுக்கு openசெய்து விட்டிருக்கிறீர்கள் சித்ரா சார்! உண்மையான சினிமா ரசனை மற்றும் Open-Minded Outlook உள்ளோரும், Cosmopolitan Lifestyle பற்றி அறிய விரும்புவோரும் உயர்ரசனையுடனான வாழ்க்கையை வாழவிழைவோரும் இந்த Episodesகளை கண்டிப்பாக பார்க்க வேண்டும் திரும்பத்திரும்ப! பார்க்கப் பார்க்க ஸ்வாரஸ்யம் manifoldஆக உயர்கிறது!
@ravichandran6018
@ravichandran6018 Жыл бұрын
forgotten to say Apn, banthulu, p.madhavan.
@mariesaran5371
@mariesaran5371 2 жыл бұрын
சித்ரா ஸ்ரீ ப்ரியா பற்றி கேளுங்கள் அவருடைய சகோதரி பற்றி கேளுங்கள் இவருக்கு சுஜா வருணி உறவு என்ன நீ தான் தைரியமான ஆல் ஆச்சே கேளு சித்ரா
@aravinthnallathambi9291
@aravinthnallathambi9291 2 жыл бұрын
Asked common question without sivaji iya!!
@ravipamban346
@ravipamban346 2 жыл бұрын
Director p.madhavan, Apn also
@balajiiyer142
@balajiiyer142 2 жыл бұрын
Velangidum TN CM was entertaining Shivaji son for 35 mins in CMO
@cliff311976
@cliff311976 2 жыл бұрын
Why not? Even American Presidents entertain many actors from Hollywood..
@ksnyou
@ksnyou 2 жыл бұрын
Watch AVM iview. Our CMs were wasting time on the useless cine success functions and worried abt “முந்தானை முடிச்சு” title and all
@Explore-world-
@Explore-world- 2 жыл бұрын
Vijay Mallaya nu ninachen 🧐😃
@hariv8902
@hariv8902 2 жыл бұрын
Box office king is nadigar thilagam shivaji ganeshan
@hariv8902
@hariv8902 2 жыл бұрын
Kaliyuga karnan nadigar thilagam shivaji ganeshan
@subramanianinmozhi
@subramanianinmozhi 2 жыл бұрын
Please tell us how many languages SIVAJI known.
@kasthuri1477
@kasthuri1477 2 жыл бұрын
Telegu, Kannada, English
@subramanianinmozhi
@subramanianinmozhi 2 жыл бұрын
What about Hindi?
@harikrishnan-dh8uh
@harikrishnan-dh8uh 2 жыл бұрын
ஜெமினிகணேசன் குறித்து கேள்வி கேட்கவேண்டும்.
@Muthukalai0265
@Muthukalai0265 2 жыл бұрын
🙏🙏🙏
@ravipamban346
@ravipamban346 2 жыл бұрын
Actor krishna very close to nadigar thilagam
@aravinthsundaram6611
@aravinthsundaram6611 2 жыл бұрын
M.G.R.VELGA
@prabhupnk1047
@prabhupnk1047 2 жыл бұрын
விளம்பரம் தேடா வள்ளல் சிவாஜி அவர்கள் வாழ்க .
@TheYoga1212
@TheYoga1212 2 жыл бұрын
Shivaji sir in kattaboman should not have spoken about Pudukkottai badly but he paid for what he said in Pudukkottai
@thamizhselvan9005
@thamizhselvan9005 2 жыл бұрын
Eye padathulla nalla nadichirupparu ivaru
@sivasankaran1772
@sivasankaran1772 2 жыл бұрын
Aanavam karvam illatha kudumbatthai kadavul kapparruvar.
@malarkodi2394
@malarkodi2394 2 жыл бұрын
It's true this sivaji 's family have alot of friends but all celebrities only, not common people. My friend was a diehard fan of sivaji. So in 1989 she with her husband and few friends went to India. Through a India friend they got a chance to meet Sivaji in his house. After that meeting she stop being any actor's fan. The reason , when they went in the house, sivaji didn't welcome them warmly. Then just ask them briefly where are they from. He was abit arrogant and didn't even offer a drink for them. They spent 20 minutes awkward and left the house. Then only she realised why everyone are praising MGR and he got millions of fans.
@schwaarnkreddy7805
@schwaarnkreddy7805 2 жыл бұрын
நிஜத்துக்கும்....நிழலுக்கும்(எதிரெதிர் ரசிகர்கள் தங்களுக்குள் கற்பனை செய்து கொண்டு போட்டுக்கொள்ளும் சண்டைகள்) எத்தனை வேறுபாடுகள்...! சிவாஜி கணேசனின் ப்ரத்யேக ஸ்டைலும் ஆண்மை கம்பீரமும் லாவக வேகமும் தான் பின்னாளில் ரஜினிஸ்டைலாக உலாவந்தது என்பதற்கு 'எங்கள் தங்க ராஜா' படத்தின்"முத்தங்கள் நூறு அது தித்திக்கும் பாரு" பாடலை மூன்று முறை உற்று கவனித்தாலே தெரியும்! 'உத்தம புத்திரன்' படத்தின் "யாரடி நீ மோகினி" பாடலை இரண்டு முறை உற்று கவனித்தாலே சந்தேகத்துக்கிடமின்றி புரியும்! இந்த episodeஇல் ராம்குமார் அவர்களின் Body Languageஉம் விரலசைவுகளும் அச்சு அசல் அதே அட்டகாச ஸ்டைலில் இருக்கின்றன!
@ஆதிச்செல்வம்
@ஆதிச்செல்வம் 2 жыл бұрын
ஐயா சிவாஜிக்கு தெரியும் தலைவர் ரஜினி யார் என்று 🤘
@mohanapandianraju1120
@mohanapandianraju1120 2 жыл бұрын
Absolutely true
@rangoliindia9682
@rangoliindia9682 Жыл бұрын
Pavam siva,amma passed,ne appanu oruthan irundhum anathaya irukkanga,un udambu sugathukku andha rendu pasanga amma,appa illama irukkanga,ne nalla thinnu koluthu poi kedakka
@nimalanathannimalanathan750
@nimalanathannimalanathan750 2 жыл бұрын
Don't compare with other acting acters Ram & chithram can't about
@Govindarajulu-f6o
@Govindarajulu-f6o 3 ай бұрын
Vallal Sivaji vazhgha
@rajkamal575
@rajkamal575 2 жыл бұрын
Who's chinnavar?
@arunb8841
@arunb8841 2 жыл бұрын
MGR was called as 'Chinnavar'..
@Yami._.sukehiro_6999
@Yami._.sukehiro_6999 2 жыл бұрын
Sivaji younger brother v.c shanmugam
@VijayKumar-di8by
@VijayKumar-di8by Жыл бұрын
Ramkumar refers his fathers elder brother as Chinnavar.( V.C.Shanmugam)
@sivenesharunachalam
@sivenesharunachalam 2 жыл бұрын
பாம்பின் கால் பாம்பு அறியும்... 🐍
@chandrasekhar-hu6ux
@chandrasekhar-hu6ux Жыл бұрын
Over seen...that.. thing..s with sivajiganesan....not real..
@rangoliindia9682
@rangoliindia9682 Жыл бұрын
Dai naye,unakku first wife irukkum pothu,second marriage panni avanga life nasam pannitu,andha rendu pasangala theruvula vittutu vekkame illama interview kudukkura
НИКИТА ПОДСТАВИЛ ДЖОНИ 😡
01:00
HOOOTDOGS
Рет қаралды 3,2 МЛН
啊?就这么水灵灵的穿上了?
00:18
一航1
Рет қаралды 116 МЛН
How Strong is Tin Foil? 💪
00:25
Brianna
Рет қаралды 59 МЛН
Try Not To Laugh 😅 the Best of BoxtoxTv 👌
00:18
boxtoxtv
Рет қаралды 7 МЛН
Rajini's Snake Sentiment & Baasha's Theme - Deva Reveals Tactics
28:47
Cinema Vikatan
Рет қаралды 916 М.
Wait… Maxim, did you just eat 8 BURGERS?!🍔😳| Free Fire Official
0:13
Garena Free Fire Global
Рет қаралды 5 МЛН
Família Incrível no passo do canguru
0:11
Sarah de Araújo
Рет қаралды 264 МЛН
@KalewoldTadesse  ЖУК ЗАЛЕЗ В ГЛАЗ
0:21
mlrobbins
Рет қаралды 1,3 МЛН
Wait… Maxim, did you just eat 8 BURGERS?!🍔😳| Free Fire Official
0:13
Garena Free Fire Global
Рет қаралды 5 МЛН
КОГДА К БАТЕ ПРИШЕЛ ДРУГ😂#shorts
0:59
BATEK_OFFICIAL
Рет қаралды 6 МЛН