நடிகர் திலகத்தின் குரல் வளம் அப்படியே இருக்கு.. நல்ல வர் சந்ததிகள் வாழ் வாங்கு வாழ்வர்...🙏👌
@sivakumarnatarajan3023 жыл бұрын
மிக அற்புதமான மனிதர்கள் இவரும் பிரபு அவர்களும். ஒரு முறை சென்னை விமான நிலையத்தில் சந்திக்க நேர்ந்தது, மாபெரும் ஜாம்பவானின் புதல்வர்கள் என்ற எந்த பந்தாவும் இல்லாமல் மிக இயல்பாக ஒரு பத்து நிமிடம் பேசினார்கள். அவர் நடித்த அறுவடை நாள் படம் நான் இன்னும் சலிக்காமல் நூறு முறைக்கும் மேல் பார்த்து கொண்டிருக்கும் படம் என்று சொன்னதும் அப்படி மகிழ்ந்தார். பிரபு அவர்கள் தோளில் கைபோட்டு பேசினார். ஒரு முப்பது நிமிடம் அருகே அமர வைத்து இருந்தார். ஒரு சாதாரண பார்வையாளனுக்கு அவர்கள் குடும்பம் கொடுத்த மரியாதையை என்றும் மறக்க இயலாது. அவர்கள் மகனிடமே என் மொபைல் போனை கொடுத்து போட்டோ எடுத்து கொடுத்தார்கள். எங்கு செல்கிறீர்கள் என அப்பாவியாக கேட்டேன், நம்ம பையன் படம் பண்ணுறார் அதை பார்க்க கோயம்புத்தூர் போறோம் என் இயல்பாக கூறினார்கள். கும்கி படம் என பின்னாளில் அறிந்து கொண்டேன். இடையில் ஓ ஏ கே தேவர் மகன் வந்தார், என்னை நமக்கு வேண்டிய பையன்தான் என்று கூறினார்கள். எல்லோரையும் சமமாக நடத்தும் உயர்ந்த பண்பு. உயர்ந்த குடும்பம், நல்ல வளர்ப்பு, உயர்ந்த மாமேதையின் பிள்ளைகள். வாழ்த்த எனக்கு வயதில்லை, நீடூழி வாழ வேண்டும்.
@shanthidamodaran76573 жыл бұрын
Very much true
@Americavlogintamil3 жыл бұрын
Woww..so nice
@Spartans-sh7up2 жыл бұрын
Ama bro na kuda meet pannirukean
@cutekavi4191 Жыл бұрын
Hh
@cutekavi4191 Жыл бұрын
9:55
@krishna.r84463 жыл бұрын
சிவாஜியை ஐயா ஒவ்வொரு படத்திலும் நடிப்பு நம்மளை பிரமிக்க வைக்கிறது ஒவ்வொரு படத்திலும் அவர் வாழ்ந்துள்ளார்
@premanathanv85683 жыл бұрын
முற்றிலும் புதிய கோணத்தில் நடிகர் திலகம் பற்றி..❤️ அருமையான பதிவு சூப்பர் ❤️👌🤝
@thomasmaruthai4436 Жыл бұрын
Bravo.. Legend
@ommuruga7863 жыл бұрын
மிகவும் அழகான பதிவு நன்றி 👌👌 🙏🙏
@parthasarathysarathy81243 жыл бұрын
Shivajiganesan is my favourite actor I am diehard fan of shivajiganesan sir
@PREMASUNDARAM3 жыл бұрын
Wow!. 💐👍surprised to hear the same voice of Great Sivaji 👏👏
@thillaimanian49663 жыл бұрын
What a wonderful interview! சித்ரா SIR க்கு மனம் திறந்த பாராட்டுக்கள். Real pongal gift. அடுத்த பகுதிகளுக்கு காத்திருக்கிறோம்.
@ko69463 жыл бұрын
இவரைப் பார்க்க வரும் இவர் தந்தை, இவரை மட்டும் விளிக்காமல், இவருடனிருந்த அனைவரையும் மொத்தமாகப் பன்மையில் விளித்ததை, பலமுறை தன்னிச்சையாக சகோ இராம்குமார் சொல்லக் கேட்கும்போது .............. அன்பையும் பாசத்தையும் அனைவருக்கும் சமமாகக் கொடுத்த ஆகச்சிறந்த பண்பாளன் எங்கள் அண்ணன் சிவாஜி என்ற மகா பெருமிதம்!!!
@umamaheswari75383 жыл бұрын
Super actor great human being MR,Ramkumar sir, super interview good job chitra sir👍🌹👌👏🙏
@prabakarsarma92793 жыл бұрын
கண்களை மூடிக் கேட்டால் சிம்மத்தின் குரல் போலவே உள்ளது.
@csramamoorrhy41243 жыл бұрын
நன்றி உங்களின் இந்த நிகழ்ச்சிக்கு
@mahaboobjohn39823 жыл бұрын
அருமையான பதிவு
@ஏர்வேந்தர்தண்டபாணி3 жыл бұрын
வாழ்த்துக்கள் நன்றி
@hariv89023 ай бұрын
GOD OF ACTING NADIGAR THILAGAM SHIVAJI GANESHAN
@anbumanivelu94193 жыл бұрын
Great Sir... A good Long memories!
@SivajiVCGanesan3 жыл бұрын
A grand Pongal gift Chithra Sir. Thanks Mr.Ramkumar.
@nramadurainarasihman73243 жыл бұрын
லதா மங்கேஷ்கர் பற்றி ராம்குமார் சொன்ன போது என்னையும் அறியாமல் கண்களில் கண்ணீர் சுரந்தது. லதா மங்கேஷ்கர் அவர்கள் தற்சமயம் உடல் நலன் சரியில்லாமல் இருக்கிறாரென கேள்லி பட்டேன். அவர் நலமுடன் இருக்க வேண்டீக் கொள்கிறேன்.
@manikandannagasamy2583 жыл бұрын
Excellent Interview.Our Favourite Hero Sivaji Sir.Thank u Chithra Sir.
@grrs20073 жыл бұрын
Remembering and hearing about Sivaji is such a wonderful feel....
@shankarankunjithapatham26583 жыл бұрын
Great people are always great people.. What a humble man he is...
@mutthuveldevarajah37933 жыл бұрын
Sivaji is always great
@johnfrancis92803 жыл бұрын
Pleasant watching this interview from my favourite legend's son.
@lakshmanansivalingam7123 жыл бұрын
நடிகர் திலகம் இறைவனடி சேர்ந்த பொழுது அவருக்கு எவரும் செலுத்தாத அஞ்சலி செலுத்த வேண்டும் என்று குடந்தை ஆதி கும்பேஸ்வரர் ஆலயத்தில் மோட்ச தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினேன். சில ஆண்டுகள் கழித்து டிஜிட்டல் திரைப்படம் பற்றி படிக்க சென்னை வந்து அது சம்மந்தப்பட்ட நூல்களை தேடி நுங்கம்பாக்கம் Landmark சென்ற போது நடிகர் திலகம் பற்றிய சிந்தனைகளோடு நூல்களை தேடும்போது ஒருவர் மீது இடிக்க sorry சொல்ல திரும்பிய போது அங்கு நின்றிருந்தது திரு. ராம் குமார் அவர்கள். நடிகர் திலகத்தின் குரலில் "no problem" என்றார். நடிகர் திலகம் ஆசி வழங்கியது போல் இருந்தது. Mystical ? experience something which I wonder till today.
@mohanapandianraju11203 жыл бұрын
Brilliant writing and trivia
@rammurthy22623 жыл бұрын
காதலுக்கு. மரியாதை உல்டா...
@lakshmanansivalingam7123 жыл бұрын
@@rammurthy2262 அந்த படத்தை போலவே டிஜிட்டல் திரைப்பட படிப்பிற்கு பிறகு நல்ல கம்பெனியில் வேலை கிடைத்தது. அந்த துறையில் ஓரளவு வெற்றியும் பெற்றேன். இன்னும் பெற உழைக்கிறேன். உங்கள் வாழ்த்துக்களையும் கோருகிறேன்.
@pesumkangal95763 жыл бұрын
அருமையான பேட்டி. .ராம்குமார் sir. இன் குரல் சிவாஜி sir. இன் குரல் மாதிரி இருக்கு. .அப்பாவின் வாரிசு. முன்பு வந்திருந்தால். நல்ல நடிகராக வலம் வந்திருக்கலாம்.சித்ரா sir.. உங்களுக்கு வாழ்த்துக்கள். ஆ.சிவகுமார் இலங்கை. 21-01-2022
@rafeeqrafeeq36033 жыл бұрын
Iniyae Pongal nal valthukkal chithra sir ram sir and all sivaji family and all of Tamil peoples
@dhorababuvenugopal83443 жыл бұрын
Awesome.... Awesome..... Awesome.....
@vanikaedward1793 Жыл бұрын
My god his voice and nature exactly like his father😮
@kprprabakpr23063 жыл бұрын
வருகிற படங்களில் அவரின் அழகு பான்சை எதிர்பார்க்கிறோம்.
@ramalaaravinthan59103 жыл бұрын
Such a soft interview.. TQ .
@geethasekar29503 жыл бұрын
Shivaji family ku mesmerising voice
@saimanohar48113 жыл бұрын
Sivaji is my favorite even today. No match till today for Nadigar Thilagam.
@vasumathiravindran52333 жыл бұрын
உய்யோ ராம்க்குமார் குரல் அப்படியே தெய்வத்தின் குரல் மாதிரியே இருக்கிறது. தெய்வத்தை பற்றி யார் பேசினாலும் என் கண்களில் கங்கை பொங்கும் . தெய்வத்தின் ஆராதகி நான் . தெய்வத்தின் காலத்திற்கு பிறகு சினிமா பார்ப்பதை நிறுத்தி விட்டேன் . I love our God of acting 🙏🙏🙏🙏
@schwaarnkreddy78053 жыл бұрын
தெய்வமே....தெய்ய்ய்வமே ..... நன்றி சொல்வேன் தெய்வமே...!
@meenalochinimuthu8253 жыл бұрын
@@schwaarnkreddy7805 vzC
@sofiaarockiamary71253 жыл бұрын
நானும் தான் மா. அவர் அழகு நடிப்பு தமிழ் உச்சரிப்பு சிரிப்பு கம்பீரம் அழுகை அவரின் மொத்த நவரசத்திற்கும் நான் அடிமை.
@Super271019613 жыл бұрын
@@sofiaarockiamary7125 மிகவும் சரி. அவருக்கு பின் படம் பார்ப்பதை நிறுத்தி விட்டேன்.
@shanthidamodaran76573 жыл бұрын
நானும் அவரது நடிப்பில் மெய் மறந்து, அவரது மறைவிற்கு பின் எந்த நடிகரது படத்தையும் பார்க்க விரும்பவில்லை. நடிப்புலக ஜாம்பவான் அவர் மட்டுமே.
@prabhupnk10473 жыл бұрын
80 களில் ஆரம்பத்திலயே தளபதி ராம்குமார் திரைத்துறைக்கு வந்திருந்தால், அன்னை இல்லம் கோடம்பாக்கத்தின் தலை நகரமாக இருந்திருக்கும்.
@Americavlogintamil3 жыл бұрын
Aahan
@thirugnanalingampasupathil3395 Жыл бұрын
Sivaji and vanisri. Superb ❤❤
@SIVAJIMURASU3 жыл бұрын
என் இனிய நல்வாழ்த்துகள்!
@savithiri69053 жыл бұрын
Super sir.🙏🏻🙏🏻🙏🏻
@thiruselvithiruselvi52693 жыл бұрын
நடிப்பில் சிவாஜி அவர்களுக்கு நிகர் அவரே 👍
@lakshmanasamy50893 жыл бұрын
அழகிலும். அவருக்கு நிகர். அவரே. எந்த வேடத்திலும் ஜொலிப்பவர். இராஜ இராஜ சோழன் வேடம். பிரமிக்கவைத்தது.. வேறு எந்த நடிகர் அந்த வேடம் போட்டாலும். எடுபடாது.
@mohanraji53643 жыл бұрын
I really liked the way he talks
@savisdcruz66802 жыл бұрын
Super
@dhorababuvenugopal83443 жыл бұрын
Legendary Actor Dr Sivaji Ganesan sir.....
@jithamithra7997 Жыл бұрын
Very happy to see Ramkumar ji and unassuming talk. Earlier title music was very nice
Dear Mr Chitra Sir. I keep watching all you online programmes. You do have experience, knowledge and knack of putting the most controversial question diplomatically ( with oposite person not getting offended) and most repetitive question interestingly ( viewers do not get bored). Your understanding of the interviewee as well as the pulse of the viewer is simply amazing. Hats off to you. Their are very few ( can be counted) host like you. Happy pongal and God bless you. Sairam 🙏
@saravanants49633 жыл бұрын
மேன்மக்கள் மேன்மக்களே என்ன ஒர் பேச்சு இதய தெய்வம் நடிகர் திலகம் அவர்களின் குரல் அல்ல நடிகர் திலகம் அவர்களேதான் நன்றி சித்ரா சார்
@ramasundaram25003 жыл бұрын
Super voice...ramkumar sir...
@seyedebram36333 жыл бұрын
ஜீவபூமி சாண்டில்யன் எழுதிய நாவல் அது திரை படமாய் வந்திருந்தால் மிக பெரிய வெற்றி பெற்றிருக்கும் .அழகான நேர்காணல்
@devilisbackk3 жыл бұрын
Voice is as same as prabhu sir....
@revathishankar946 Жыл бұрын
Shivaji sir voice Apdiye irukku His English accent is really superb Very gentle behaviour
@seenivasan71673 жыл бұрын
உலக சினிமாவின் ஒரே ஸ்டைல் என் தலைவன் சிவாஜி ஸ்டைல் எவருமே நெருங்க முடியாத ஸ்டைல் சக்கரவர்த்தி
@skkodakkalgmail48733 жыл бұрын
Best actor in the world
@jaganathanv38353 жыл бұрын
உண்மை அருமையாக சொன்னீர்
@shankarraj34333 жыл бұрын
Great sir.
@manoharanmano86733 жыл бұрын
Vazthukal sir
@brintak77523 жыл бұрын
Vow!! unexpected Gift!!
@pintu08023 жыл бұрын
appadiyee sivaji sir voice
@seenivasan71673 жыл бұрын
நடையழகன் எங்கள் நடிப்புலகசக்கரவர்த்தி
@PraveenKumar-cj4mu3 жыл бұрын
Thank you.
@hariv89023 жыл бұрын
World's number one best actor is nadigar thilagam shivaji ganeshan
@balajiiyer1423 жыл бұрын
Shivaji was a theater artist no doubts in his first silver screen he acted well. And good he has accepted he loved dev anand as his favourite
@vgiriprasad72123 жыл бұрын
And Dev Anand reciprocated that. Not only Dev. Many senior Hindi actors were actually fans of Sivaji. Amitabh had high respect to Sivaji. Lata Mangeshkar was like his younger sister. V.GIRIPRASAD (68)
@venkatachalamcs82943 жыл бұрын
Don't say a theater artists he can act overact under act to the well being of producers distributors exhibitors. Also during his time our market small and hence acted many films for uppuma company also.
@hariv89023 жыл бұрын
Sanjeev Kumar and nana patekar deelip Kumar and other actors also were big fans of nadigar thilagam shivaji ganeshan
@schwaarnkreddy78053 жыл бұрын
And Dev Anand-ji loved and respected our Nadigar Thilagam so much, he offered his special exclusive Suite at Sun n Sand star hotel to Nadigar Thilagam at the shortest notice, any time he was in the then-Bombay for how many ever days he wanted - the Privilege he proffered only to Nadigar Thilagam! Of course, Lata Mangeshkar-ji & Family won't let Nadigar Thilagam & Family stay anywhere else except in their own bungalow!
@najmahnajimah87283 жыл бұрын
Excellent megaum saduvaga pesukerar R K sir 🙏 thanks chitra sir 🙏
@eswariparthasarathy99683 жыл бұрын
Super superb 👌
@josephinevasantha16513 жыл бұрын
Nice talk, No ego like Nadigar thilagam,son also favourite of vanisre mam,for her looks, costumes, hairstyles, sarees fashion, bursting of acting.
@schwaarnkreddy78053 жыл бұрын
நடிகர் திலகத்துடன் நடித்த அத்தனை படங்களிலும்.... குறிப்பாக,"உயர்ந்த மனிதன்", "வசந்த மாளிகை", "சிவகாமியின் செல்வன்" "நிறைகுடம்", "இளைய தலைமுறை", "ரோஜாவின் ராஜா".... அற்புதமான வசீகரம்!
@josephinevasantha16513 жыл бұрын
@@schwaarnkreddy7805 It is true amazing.
@madhangopal78953 жыл бұрын
நடிகர் திலகம் வாழ்ந்த தமிழகத்தில் நானும் வாழ்ந்தேன்னு பெருமையாக இருக்கிறது.
@thalakkupandian87823 жыл бұрын
Wish you a happy pongal Chitra sir.ungalsevai thodarattum
@srikanthsrikanth20583 жыл бұрын
Same voice...🔥🔥🔥❤️
@10arumuga3 жыл бұрын
சூப்பர்.சார், இவர் கூட மினிமம் 10 எபிசோட் பண்ணுங்க.
@pushpakk20493 жыл бұрын
Sivaji Sir voice ungaluku erukerathu
@mahaboobjohn39823 жыл бұрын
அருமையான பதிவு
@revathishankar946 Жыл бұрын
Engamama extraordinary movie This interview is ver interesting
@Ayyappa77433 жыл бұрын
Voice same as shivaji sir
@silambarasanv71913 жыл бұрын
வணக்கம் சித்ரா சார் விரைவில் இளைய திலகம் பிரபு அவர்களை நேர்காணல் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்
@இராசிஅந்தோணி3 жыл бұрын
சிவாஜியின்குரல்
@thirumalairaghavan3 жыл бұрын
Woowww....... very intresting
@schwaarnkreddy78053 жыл бұрын
ப்ரபு சார் பலவருடங்களுக்கு முன்பு கொடுத்தபேட்டி ஒன்றில் தனக்கும் தன் அண்ணனுக்கும் வளர்ந்து வரும் வயதிலேயே மிகமிக பிடித்த Heroine வாணிஸ்ரீ அவர்கள் தான் என்று சொல்லியிருந்தார்! தந்தை அறியாமலேயே "உயர்ந்த மனிதன்" படப்பிடிப்பில் நடிகர் திலகம்-வாணிஸ்ரீ combination shots &scenes எடுத்தபோதும், "வெள்ளிக்கிண்ணந்தான் தங்கக் கைகளில்" பாடல் ஷுட்டிங் போதும் இருவரும் மெய்மறந்து ரசித்த அனுபவத்தைப்பகிர்ந்திருந்தார்!
@RaviKumar-ep6eh3 жыл бұрын
Chitra Sir himself a great rasigan. He knows the pulse of the admiring fans. He is a gift for the koliwood industry ! We love you Sir !
@hafa20113 жыл бұрын
My favorite also Vaanisri
@subadrasankaran41483 жыл бұрын
Ì am also watching only sivaji sirs films in the t v and in the you tube etc dont want to see any other films but i like old movies of muthuraman Gemini and nagesh also
@nlakshmibalasubramanian93463 жыл бұрын
அறுவடை நாள் படத்தில் மிக அருமையாக அடித்து இருப்பார்.என்ன காரணமோ அதற்கு பிறகு நடிக்கவில்லை .சிவாஜியின் மகன் என்பதே பலமும் பலவீனமும் ஆகும் .
@panneerselvamnatesapillai20363 жыл бұрын
அவருடைய சித்தப்பா சண்முகம் அவர்களின் வற்புறுத்தலின் பேரில் நடித்ததாகவும் தொடர்ந்து நடிக்கும் எண்ணமில்லை என்று அப்போது குமுதம் பத்திரிகையில் பேட்டி கொடுத்திருந்தார்.
@ravishankar-tk8dy3 жыл бұрын
Good
@Mkchannel73543 жыл бұрын
Wish you a happy pongal chitra sir
@TouringTalkiesCinema3 жыл бұрын
Thank you
@jaga84mib3 жыл бұрын
Arumainga
@ganeshkrishnan78833 жыл бұрын
சித்ரா சா ர் அவர் களுக்கு பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்
@najmahnajimah87283 жыл бұрын
Ellorukkum happy pongal nal vazthukal 🙏
@mailformahe3 жыл бұрын
I always feel he would have been a good actor,
@subadrasankaran41483 жыл бұрын
Màhesh sundaram the same feeling for me also
@rameshswaminathan8898 Жыл бұрын
Suuuuuuuuuuuuper ⭐ rajini❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@murgenseven36043 жыл бұрын
Waiting for Prabhu interview
@மீராசதிஷ்மீராசதிஷ்3 жыл бұрын
அறுவடை நாள் படத்துல கிறிஸ்தவ பாதராக செமயா நடிச்சிருப்பிங்க.
@malarvannanmalarvannan37293 жыл бұрын
Nice job sir
@metalman2320 Жыл бұрын
prabu voice + sivaji sir voice personality mannerism body language mix.
@m.kaliyaperumal.m.kaliyape26403 жыл бұрын
படிக்கும் போது தளபதி ராம்குமார் என்று தான் அழைப்பார்கள்! உலகின் எந்த ஒரு விருதுகளையும் விட மங்கேஷ்கர் சகோதரிகள் நடிகர் திலகத்தினை கட்டி அழுததுதான் மிகப்பெரிய விருது! எத்தனை கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்குமா ? ஒரு திரைப்படத்தில் நடித்ததால் ஐந்து சகோதரிகள் கிடைத்தார்களே! யாருக்கு கிடைக்கும் இந்த பாக்கியம்?
@ramasri23633 жыл бұрын
I attended Ramkumar marriage
@schwaarnkreddy78053 жыл бұрын
ப்ரம்ம்ம்மிப்பாகவே இருக்கிறது, காலங்கள் இவ்வளவு கடந்த பிறகும்! அந்தக்காலத்து தெலுங்கு ஜமீன்தார்கள் குடும்பத்தில் தந்தையிடம் நேரடியாக பேசமுடியாது!தந்தையிடம் அலாதி பயமிருக்கும்! குழந்தைகளை தூக்கிக் கொஞ்சுவது எல்லாம் வருடத்துக்கு ஒருமுறையோ இரண்டு முறையோ தான்!எப்போதாவது பேசும்போதும் ஐந்தாறடி தள்ளி நின்று தான் பேசமுடியும்!தந்தைக்குக் கோபம் ஏற்பட்டால்... அங்கு ப்ரளயம்தான்! தந்தையின் கண்களை நேருக்கு நேர் பார்த்து பேசமுடியாது! தாயிடமும் அளவோடு தான் பேச்சிருக்க முடியும்! அத்தை அல்லது சித்தப்பா அல்லது தந்தையின் உற்ற நண்பர்களில் ஒருவர் அல்லது வீட்டு மேனேஜர் மூலமாகத்தான் எதையும் Communicate செய்யமுடியும்! தேவையான பணத்தை வீட்டு Finance Managerஇடம் இருந்தது கையெழுத்து போட்டுவிட்டுத்தான் பெற்றுக்கொள்ள முடியும்,ஒவ்வொரு பைசாவும் பற்று-வரவு கணக்கில் வைக்கப்படும்!(இது ஆணவத்தின் அடையாளம் அல்ல! மாறாக அவர்கள் தங்களைத்தாங்களே பாதுகாத்துக்கொள்ள consciousஆக பரம்பரையாகப் பயன்படுத்திய உத்தி! பெரும்பணக்காரர்களுக்கு மட்டுமே தெரியும் Human Nature எவ்வளவு அபாயகரமானது, எவ்வளவு ஆபத்துகள் நிறைந்தது என்பது. வளர்த்த கடாக்கள் எப்போது வேண்டுமானாலும் மார்பில் பாயக்கூடும் என்பதை முன்கூட்டியே அறிந்து தற்பாதுகாப்பு செய்து கொண்டவர்கள் அவர்கள்!) வசந்த மாளிகையில் K.S.ப்ரக்காஷ் ராவ் அதை கிட்டத்தட்ட சரியாக வெளிப்படுத்தியிருப்பார்! C.V.ஸ்ரீதர் ரெட்டியின் "நெஞ்சம் மறப்பதில்லை" யில் அது அற்புதமாக வெளிப்பட்டிருக்கும்! பார் மகளே பார் படத்தின் "நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே" பாடலில் சிவாஜி கணேசன் அவர்களுடைய Total Personality, Attitude,Style,நேர்த்தி, Personal Power,High Social Status அனைத்தும் ஒரு ஆந்திர ஜமீந்தாரையே நம்கண்முன் கொண்டுவந்து நிறுத்தும்! ராம்குமார் அவர்களும் அப்பேர்ப்பட்ட வாழ்க்கையையேதான் குழந்தைப்பருவத்திலிருந்து அனுபவித்திருக்கிறார் என்பது ப்ரமிக்க வைக்கிறது!
@RaviKumarps-r1q2 ай бұрын
Style.manan.en thalaivan
@rajasekar79663 жыл бұрын
Superu
@jayammaj68973 жыл бұрын
Same shivaji sir mathire Erukar
@shr0111043 жыл бұрын
அது ஏன் சிவாஜியை பத்தி பேசினாலோ, கேட்டாலோ புல்லரிக்குது?! சொல்லுங்க மக்களே!
@bs35603 жыл бұрын
ரொம்ப correct. ஒவ்வொரு character நடிப்பின் மூலம் நம்ப எல்லார் உள்ளத்திலும் இருப்பதால்.
@mohankumar-wg2qj3 жыл бұрын
Really Great Actor Nadigar Thilagam Legend of indian cinema