No video

chakravarthy | tamil character actor | dubbing artist | biography | vazhkaipayanam | @News mix tv

  Рет қаралды 24,765

News Mix tv

News Mix tv

Күн бұрын

நியூஸ் மிக்ஸ் டிவி வரவேற்கிறது!
தமிழ் சினிமா மற்றும் நாடக பிரபல நாயகரும் - பின்னணி குரல் கலைஞரும்,
பாடலாசிரியர் - இசையமைப்பாளர் என பன்முக வித்தக கலைஞருமான சக்கரவர்த்தி அவர்களின் வாழ்க்கைப் பயணத்தை இப்பதிவில் விரிவாக காணலாம்! நன்றி!
Please subscribe like comment and share yours - News mix tv
Note : All the images/pictures shown in the video belongs to the respected owners and not me. I am not the owner of any pictures showed in the video.
Disclaimer : This channel doesn't promote or encourage any illegal activities, all contents provided by this channel.
Copyright disclaimer under section 107 of the copyright act 1976,allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting,teaching, scholarship, and research.
Fair use is a use permitted by copyright statute that might otherwise of infringing. Non- profit, educational or personal use tips the balance in favour of fair use.

Пікірлер: 72
@shanthibharathiselvan9771
@shanthibharathiselvan9771 Жыл бұрын
நடிகர் சக்கரவர்த்தி அவர்களைப் பற்றி பதிவிட்டதற்க்கு மிக்க நன்றி அவர் நடித்த ஆறிலிருந்து அறுபது வரை ராஜாதி ராஜா எனக்கு பிடித்த படங்கள் அவர் மறைந்து விட்டார் என்ற செய்தியை உங்கள் பதிவை பார்த்த பின் தான் தெரிந்து கொண்டேன் அவர் மறைவிற்க்கு ஆழ்ந்த இரங்கல்
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@vijayj7336
@vijayj7336 Жыл бұрын
Manam kothi Paravaigal - dd drama was excellent.
@sohaiburahman5842
@sohaiburahman5842 Жыл бұрын
அருமையான நடிகர். இவரின் மறைவு வேதனைக்குரியதே
@essdeeare4558
@essdeeare4558 Жыл бұрын
இவருடைய "கண் மலர்களின் அழைப்பிதழ்" நான் You tubeஇல் அடிக்கடி பார்க்கும், எனக்கு மிகவும் பிடித்த பாடல்...இவர் சமீபத்தில் இறந்தது பற்றி இப்போதுதான் தெரிந்தது...ஆழ்ந்த இரங்கல்கள்... -- ஸ்ரீதேவி..
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@sundarmaha6525
@sundarmaha6525 Жыл бұрын
Same nanba
@rekajegan9303
@rekajegan9303 Жыл бұрын
நான் இவரைபற்றிதான் தேடிக்கிட்டு இருந்தேன் ஆனா இவர் இறந்துட்டாருங்குறது ரொம்ப வருத்தமாயிருக்கு
@rathnaramu3849
@rathnaramu3849 Жыл бұрын
மறந்து விட்ட கலைஞர்..அருமையான கலைஞர்.அவரைப்பற்றி இத்தனை தகவல்களை திரட்டியதற்கு நன்றி...
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!..
@kanthadevi5916
@kanthadevi5916 Жыл бұрын
இவர் நடித்த படங்களில் சில பாடல்கள் மிக அருமையாக இருக்கும்.
@sarathasaratha1490
@sarathasaratha1490 Жыл бұрын
Thanks to news mix tv🙏🙏🙏அவர் மறைந்து விட்டார் என்று இந்த பதிவு கேட்டு தான் தெரிந்தது கொண்டேன் 😭😭😭😭
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@v.rajendran7297
@v.rajendran7297 Жыл бұрын
அழகிய தோற்றமும் வசிகரமுகமைப்புக்கொண்டநடிகர் சக்கரவர்த்தி அவர்கள்வாழ்க்கை பயணம் பற்றி பதிவு போட்டதுக்கு மிகவும் நன்றி ஐயா 👍
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு நன்றி!...
@sundarakumar3725
@sundarakumar3725 Жыл бұрын
சிரித்த முகமும் இனிமையான குரல் வளமும் கொண்ட நடிகர் சக்கரவர்த்தியைப்பற்றி பதிவிட்டதற்கு மிக்கநன்றி
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@Sivakumaran61
@Sivakumaran61 Жыл бұрын
நல்ல நடிகர். பழம்பெரும் நடிகர் எஸ்.வி.சுப்பையாவுக்கு அடுத்த படியாக பாரதியார் வேடத்துக்கு நன்றாக பொருத்தமாக நடித்தவர். கொட்டு முரசே படப்பாடல்களில் இவரது நடிப்புத்திறமையை பார்க்கலாம். தூக்குமேடை படத்திலும் டி.எம்.எஸ் பாடிய "இனியொரு தொல்லையும் இல்லை" என்ற பாடலுக்கு பாரதியார் வேடத்தில் சிறப்பாக நடித்தார்.
@thamizhkeeri4300
@thamizhkeeri4300 Жыл бұрын
வழக்கம்போல் உழைத்துச் செய்திகளைத் தொகுத்துள்ளீர்கள். பாராட்டும் நன்றியும்.
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் வாழ்த்திற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@subathraedwin9642
@subathraedwin9642 Жыл бұрын
நல்ல குரல் வளம் 👍👍. உதயகீதம்...கண்ணில் கண்ணீர் வரவழைக்கும்.... ஆழ்ந்த இரங்கல் சார் 🤔🤔
@r.sujasuja7729
@r.sujasuja7729 Жыл бұрын
மறைந்து விட்டாரா???? நீங்கள் சொல்லித்தான் தெரியும்.
@gurumoorthy151
@gurumoorthy151 Жыл бұрын
"சக்கரவர்த்தி" 1980 களில் தமிழ் திரைப்பட சகாப்த கால மறக்க முடியாத கலைஞன் ! "ஆறிலிருந்து அறுபது வரை" படத்தில் அடக்கமாக ரஜினியின் தம்பியாக வந்தவர் "ரிஷி மூலம்" பட சிவாஜி மகனாக அடங்கா பிள்ளையாக அமர்க்களம் பண்ணுவார் ! "கொட்டு முரசே" யில் மகாகவி பாரதி வேடமேற்று வித்தியாசம் காட்டியிருப்பார் ! "தைப்பொங்கலில் ராதிகாவுடன் இளமைக் குறும்பு காட்டும் நாயகன் ! "உதய கீதம்" படத்தில் பரிதாபத்தை பறை சாற்றும் வாலிபன் !"ஊரைத்தெரிஞ்சுகிட்டேன்" பட உண்மை நட்பின் நண்பன் ! இப்படி சினிமா களத்தில் சீரியசாக திறமை காட்டிய நடிகன் திரு. சக்கரவர்த்தி அவர்கள் ! கால ஓட்டம் வட மாநிலத்திற்கு இடம் மாற்றினாலும் விளம்பர பட குரலரசனாக தன்னை மாற்றிக் கொண்டும்கூட கலையார்வத்தால் கதை,நாடகம்,பின்னணி குரல் குறிப்பாக விளையாட்டு சார்ந்த ஊடகங்களில் ஊடுருவிய சக்கரவர்த்தியின் குரல் இப்போது நினைத்தாலும் காதில் வந்து ரீங்காரமிடுகிறது ! நன்முக அமைப்புடனான ஒரு பன்முக வித்தக கலைஞனை காலன் கவர்ந்ததனை நம்ப முடியவில்லை ! நடைமுறைகளை தீர்மானித்து அதன் வழியே தன் வழி என வாழ்ந்த பன்முக கலைஞர் "சக்கரவர்த்தி" யின் கலைத்திறன் வித்தியாசமானது ! அவர் மறைந்தாலும் வாரிசுகளை பேர் சொல்லுமாறு ஆளாக்கி சென்றிருக்கிறார் நடிகர் "சக்கரவர்த்தி" ! இயல்பு திறன் காட்டிய கலைஞரை நினைவூட்டிய News Mix tv பணி தொடர வாழ்த்துகள் ! நன்றி. வாழ்க வளமுடன் ! 🙏 👍
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@santhithilaga2481
@santhithilaga2481 Жыл бұрын
Good actor 🌹🙏🙏🙏🌹thanks sir vazgavalamudan 🌹👍🌹
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் தொடர் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@haarshanhaarshan7553
@haarshanhaarshan7553 Жыл бұрын
I didn't know he has passed away..RIP.. News mix tv brought us many rare artist unknown facts and their life journey... Totally overwhelming..tq you so much ayya..💐
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் தொடர் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@najmahnajimah8728
@najmahnajimah8728 Жыл бұрын
Chakkara varthi sir patiya arumaiyana pathiu thanks for news mix tv sir 🙏
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் தொடர் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@najmahnajimah8728
@najmahnajimah8728 Жыл бұрын
🙏
@shanthibharathiselvan9771
@shanthibharathiselvan9771 Жыл бұрын
தென்றலே என்னைத் தொடு நடிகை ஜெயஸ்ரீ பற்றி பதிவிடவும்
@JC.Creativity
@JC.Creativity 11 ай бұрын
He is a wonderful artist. Your narration is superb.
@Newsmixtv
@Newsmixtv 11 ай бұрын
Thanks for your support and kind wishes!...
@muthumurugank6332
@muthumurugank6332 Жыл бұрын
இவரின் முகத் தோற்றம் மாஸ்டர் பிரபாகர் போல உள்ளது.
@revathishankar946
@revathishankar946 Жыл бұрын
I have seen Udayageetham and Rajathi Raja, Very sad to know that he passed away recently Good looking he is . Smart he looks in childhood Very talented person
@jagadeeswaris8848
@jagadeeswaris8848 Жыл бұрын
அருமை அருமை 👌❤️
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@najmahnajimah8728
@najmahnajimah8728 Жыл бұрын
Reshe mulam padathil evarin nadippu mega mega arumai
@thamizhkeeri4300
@thamizhkeeri4300 Жыл бұрын
தொடக்கத்தில் முகத்தை உடையவரும்......இறுதியில் வாழ்பவரும் ஆன
@kalyani15-h8e
@kalyani15-h8e Жыл бұрын
Chakravarthi is no more? So sad thanks for sharing his life history!
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
Thanks for your kind wishes!..
@revathishankar946
@revathishankar946 Жыл бұрын
Ad bharathiyar he looks so good and happy to know that he was a student of Sri Solomon pappaiah and he was appreciated
@vasanthaparthasarathy8846
@vasanthaparthasarathy8846 Жыл бұрын
சகோதரர் சக்ரவர்த்தி அவர்கள் பெயரில் மட்டும் அல்ல நடிப்பிலும் சக்ரவர்த்தி தான் 🙏🙏🙏
@lillyphilip8628
@lillyphilip8628 Жыл бұрын
#RIP the great actor🙏💔🙏
@Moorthi-tg5fz
@Moorthi-tg5fz Жыл бұрын
Sir...RB.Vishwam ..Charlie..Measaimurugesan...Thayir vadai desigan...and. sivaraman ..Ivarghalai .Patri oru pathivu sir thanks
@vasunath4028
@vasunath4028 Жыл бұрын
Sometimes I feel very sad because so many good artiste all are leaving us so soon. Life is very short so we all should do good and love each other till our life ends
@PanneerSelvam-gh5fd
@PanneerSelvam-gh5fd Жыл бұрын
அன்னாரது ஆன்மா இறைவன் திருவடிகளில் மொட்சமடையாட்டும்
@jujubiification
@jujubiification Жыл бұрын
Proud of a very good Tamil artist.
@deepamugudan6162
@deepamugudan6162 Жыл бұрын
Evar Entha Varudam- thaan Eranthu Erukiraar Eavarai patri Ellam TV news paper kooda solla Maatanga 😭 Paavama Erukku pa but Eavarai patri athigamaana news eduthiriginga good job news mix tv channel 👏👏👏👏
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!..
@Moorthi-tg5fz
@Moorthi-tg5fz Жыл бұрын
Dharma yutham rajini movie acting very good sir thanks congratulations continues News Mix Tv Thanks good 👍
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் தொடர் ஆதரவிற்கு என்றும் மனமார்ந்த நன்றிகள்!...
@Moorthi-tg5fz
@Moorthi-tg5fz Жыл бұрын
Thanks sir good
@kinathukadavukgram4242
@kinathukadavukgram4242 Жыл бұрын
கண் மலர்களின் அழைப்பிதழ்.... பாடல் உள்ள வரை இவர் நினைவலைகள் நிச்சயம் இருக்கும்
@deepakk_here6726
@deepakk_here6726 Жыл бұрын
நல்ல பதிவு brother
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@revathishankar946
@revathishankar946 Жыл бұрын
Thanks to news mix tv 🙏🙏
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
Thanks for your kind wishes!...
@mahamahalakshmi440
@mahamahalakshmi440 Жыл бұрын
Very good artist ivarai patriya video kaka kathu irunthen
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@gangadharan5142
@gangadharan5142 Жыл бұрын
வணக்கம் அய்யா 🌈🌈🌈
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
ஐயா வணக்கம்!...
@ranikrishnan1699
@ranikrishnan1699 Жыл бұрын
👌🌹🌹🌹
@chithradurai4464
@chithradurai4464 Жыл бұрын
👌👌👌👌👍😭
@RamaChandran-gy6kz
@RamaChandran-gy6kz Жыл бұрын
Kilakku vasal patathil varum Amma Vara Lakshmi patri podunkal
@paulinealexander8245
@paulinealexander8245 Жыл бұрын
👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் தொடர் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@muthumari9294
@muthumari9294 Жыл бұрын
சின்ன சிவாஜி
@aanmigaarularul6816
@aanmigaarularul6816 Жыл бұрын
Rip
@user-yh8ki1ts6t
@user-yh8ki1ts6t Жыл бұрын
சுவர் இல்லாத சித்திரம் படத்தில் நடித்த (பேபி) சுமதி பற்றி தெரிந்து கொள்ள வேண்டுகிறேன்
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
விரைவில்!...
Алексей Щербаков разнес ВДВшников
00:47
Schoolboy Runaway в реальной жизни🤣@onLI_gAmeS
00:31
МишАня
Рет қаралды 3,7 МЛН
OMG what happened??😳 filaretiki family✨ #social
01:00
Filaretiki
Рет қаралды 13 МЛН
黑天使遇到什么了?#short #angel #clown
00:34
Super Beauty team
Рет қаралды 47 МЛН
Алексей Щербаков разнес ВДВшников
00:47