mohan | silver jubilee actor | hit songs artist | biography | vazhkaipayanam | @News mix tv

  Рет қаралды 42,661

News Mix tv

News Mix tv

Күн бұрын

நியூஸ் மிக்ஸ் டிவி வரவேற்கிறது!
பிரபல திரைக் கலைஞரும் - வெள்ளிவிழா நாயகரும் - சூப்பர் ஹிட் பாடல்களின் கலைஞருமான
திரு மோகன் அவர்களின் வாழ்க்கைப் பயணத்தை இப்பதிவில் விரிவாக காணலாம்! நன்றி!
Please subscribe like comment and share yours - News mix tv
Note : All the images/pictures shown in the video belongs to the respected owners and not me. I am not the owner of any pictures showed in the video.
Disclaimer : This channel doesn't promote or encourage any illegal activities, all contents provided by this channel.
Copyright disclaimer under section 107 of the copyright act 1976,allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting,teaching, scholarship, and research.
Fair use is a use permitted by copyright statute that might otherwise of infringing. Non- profit, educational or personal use tips the balance in favour of fair use.

Пікірлер: 155
@minklynn1925
@minklynn1925 9 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த நடிகர்🎉🎉🎉🎉🎉
@vallinayagi.
@vallinayagi. 2 жыл бұрын
அருமையான நடிகர் இவர் என்றால் உயிர் ரொம்ப ரொம்ப பிடிக்கும் பாடல்கள் அனைத்தையும் இன்றும் கேட்டுக்கிட்டுதான்இருப்பேன் ரொம்ப ரொம்ப பிடித்த பாடல் சங்கீதமேகம் என்றபாடல்.
@jagadeeswaris8848
@jagadeeswaris8848 2 жыл бұрын
அருமையான நடிகர்.அருமை அருமை 👌❤️
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு நன்றி!...
@rajeerav444
@rajeerav444 2 жыл бұрын
காலத்தால் மறக்கமுடியாத நவரசநாயன் மோகன் அவர்களை நினைவு கூர்வதில் மிகவும் பெருமை அடைகிறேன்
@honeyhoney2140
@honeyhoney2140 2 жыл бұрын
இவர் தொட்டது எல்லாம் வெற்றி தான். இவர் படங்கள் வருகிறது என்றால் ஒரே கொண்டாட்டம் தான்... அருமையான பதிவு நன்றி
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!....
@radhav9956
@radhav9956 2 жыл бұрын
super hero. Super actor. Super singer. And acting ellam very soopet.
@junaithabegum6739
@junaithabegum6739 2 жыл бұрын
எனக்கு மிக மிக பிடித்த நடிகர் மோகன் அத்தனை ஹீரோயின் உடையும் நடித்துள்ளார் அருமையான பாடல்களுக்கு சொந்தக்காரர்
@maragathamRamesh
@maragathamRamesh 2 жыл бұрын
நடிகர் மோகன் அவர்களுக்கு நல்ல திரைப்படம் நல்ல பாடல்கள் அமைந்தது.. இவரைப் பற்றிய இப்போதைய செய்திகள் வெளியே தெரிவதில்லை... இப்போது படம் நடிக்கிறாரா.. அவர் குடும்பத்தையும் காண்பித்து இருக்கலாம்.. மிகவும் நன்றி
@karthigaponniah6643
@karthigaponniah6643 2 жыл бұрын
எனக்கு ரொம்ப பிடித்த நடிகர் மோகனை பற்றி கூறியதற்கு நன்றி சார்
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@v.rajendran7297
@v.rajendran7297 2 жыл бұрын
அருமையான நடிகர் மோகன் அவருடைய நடிப்பும் சிரிப்பும் அழகாக இருக்கும் இவருடைய படங்களில் பாடல்கள் நன்றாக இருக்கும் இவருடைய வாழ்க்கை பயணம் பற்றி பதிவு போட்டதுக்கு மிகவும் நன்றி ஐயா 👍
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் தொடர் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@sumathiramamurthy1230
@sumathiramamurthy1230 2 жыл бұрын
En evergreen hero mohan
@krishnamurthyi1681
@krishnamurthyi1681 2 жыл бұрын
மைக் மோகன் என்ற அடைமொழி பெற்று மோகன் ஹிட்ஸ் என்று பாடல்களை தேடி கேட்கும் பெரும் ரசிகர்களைக் கொண்டவர் மோகன் அவர்கள். அவர் நடித்த மூடுபனி, உதயகீதம், நெஞ்சத்தைக் கிள்ளாதே, மௌன ராகம், கோபுரங்கள் ‌சாய்வதில்லை படங்கள் மறக்க முடியாத படங்கள்.
@vijayalakshmigopalakrishna5863
@vijayalakshmigopalakrishna5863 2 жыл бұрын
எங்கள் கால ஹீரோ ,அன்புக்குரிய மோகன் வாழ்க்கைப்பயணம் அறிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி. அவர் குடும்பத்துடன் நீடூழி வாழ ப்ரார்த்திக்கிறோம்.🙏
@essdeeare4558
@essdeeare4558 2 жыл бұрын
எனது பள்ளி, கல்லூரி காலங்களில் எனக்கு மிகவும் பிடித்த நடிகர் மோகன்...இவர் நடித்த பாடல்கள் காலத்தால் அழியாதவை...இவர் பற்றிய பதிவுக்கு நன்றி...... -- ஸ்ரீதேவி
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@alfreddamayanthy4126
@alfreddamayanthy4126 2 жыл бұрын
அருமையான நடிகர் மக்களுக்கு உதவிகள் செய்யும் மோகன் லாழ்க வளமுடன்
@shanthibharathiselvan9771
@shanthibharathiselvan9771 2 жыл бұрын
நடிகர் மோகன் அவர்களைப் பற்றி பதிவிட்டதற்க்கு மிக்க நன்றி பேசுவதற்க்கு வார்த்தைகளே இல்லை எந்த படத்தை சொல்வது எந்த படத்தை விடுவது என்று தெரியவிலை அனைத்துப் படங்களும் பாடல்களும் அருமை சூப்பர் டூப்பர் படங்ள் பாடல்கள் எனக்கு மிகவும் பிடித்த நடிகர் அவர் நீண்ட காலம் நலமுடன் வாழ வேண்டும்
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!..
@vijayasangeetha547
@vijayasangeetha547 2 жыл бұрын
Yes Yes
@subathraedwin9642
@subathraedwin9642 2 жыл бұрын
எனக்கு மிக மிக மிக மிக......கலக்கிக். பிடித்த நடிகர்.👍.
@muthumurugank6332
@muthumurugank6332 2 жыл бұрын
மரியாதைக்குரிய ஐயா மோகன் அவர்கள் திரைப்படங்களில் பாடல்கள் மிகவும் அருமையாக இருக்கும். சிறந்த நடிகர். நான் பிறப்பதற்கு முன்னரே திரையுலகில் பிரபலமானவர் ஐயா அவர்கள். எனக்கு பிடித்த நடிகர் இவரது படங்களை இன்றும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பும் போது ரசித்துப் பார்ப்பேன். ஐயா அவர்களைப் பற்றி தகவல் பதிவிட்டமைக்கு நன்றி ஐயா.
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் பகிர்விற்கும், பேராதரவிற்கும் என்றென்றும் மனமார்ந்த நன்றிகள்!...
@pankajk3002
@pankajk3002 2 жыл бұрын
பாடல்களால் பெரிதும் புகழ் பெற்றவர் இவர் நடித்தப்படங்கள் ஒன்றுகூட சோடை போனதேயில்லை வெற்றி வெற்றி தான் இன்றும் வெளியூர் பேருந்துகளில் இனிமையான பயணத்துக்கு வழித்துணை இவரும் SPBயும் இளயராஜாவும் தான் பாடு நிலா பாலு என்ற பட்டபெயர் SPBக்கு சிறப்பு சேர்க்கிறதே இனிமையான கூட்டணி பதிவுக்கு நன்றி
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் தகவலுக்கும், பகிர்விற்கும் மனமார்ந்த நன்றிகள்!...
@subathraedwin9642
@subathraedwin9642 2 жыл бұрын
அன்றும் இ ன்றும் என்றும் நீடூழி மக்கள் மனதில்' இசைஞானி'இளையராஜா, பாடும் நிலா 'எஸ்.பி.பாலசுப்ரமணியம் எங்கள் நாயகன் மோகன் என மூவரும் ஒருவராய் பல்வேறு பாடல்கள் மூலம் வாழ்ந்து கொண்டிருப்பவர்👍
@manjuravi5597
@manjuravi5597 2 жыл бұрын
எனக்கு.பிடித்த. கலைஞன்
@srividyamahalakshmi2781
@srividyamahalakshmi2781 2 жыл бұрын
மிக அருமையான மற்றும் மறக்க முடியாத பதிவு. வாழ்த்துக்கள். He deserves a huge round of applause.
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@arul9260
@arul9260 2 жыл бұрын
Always my favorite actor mohan... no anyone equal to him... unforgettable films
@kumarprasath8871
@kumarprasath8871 2 жыл бұрын
இவர் படம் ரிலீஸ் என்றால் பள்ளிக்கு கட் அடித்து விட்டு முதல் காட்சி பார்த்தால் தான் மனசுக்கு திருப்தி எனக்கு மிகவும் பிடித்த நாயகன் மோகன் இவர் புகழ் என்றும் வாழும் உலகத்தில். வாழ்த்துக்கள்🎉🎊 மோகன்
@najmahnajimah8728
@najmahnajimah8728 2 жыл бұрын
Evar nadiththa annaithu padagaum arumaiyo arumai enkku megaum pedetha mohan sir thanks news mix tv sir 🙏
@ammapetkaruna
@ammapetkaruna 2 жыл бұрын
வருகிற அக்டோபர் 7 ஆம்தேதி அவர் வெள்ளித்திரைக்கு வந்து 45 வருடங்கள் ஆகின்றது...அதை விழாவாக கொண்டாடுவதில் வெள்ளிவிழா நாயகன் மோகன் ரசிகர் குழுமம் மகிழ்ச்சி அடைகிறது...வாய்ப்புள்ளோர் வாருங்கள்....சர்.பி.டி. தியாகராயர் அரங்கம்....சென்னை ...
@sakthits379
@sakthits379 2 жыл бұрын
மோகன் பற்றி பதிவிட்டதிற்கு நன்றி சகோதரர்
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!....
@subathraedwin9642
@subathraedwin9642 2 жыл бұрын
இவருக்கு... வாய்ப்பு வழங்கிய இயக்குநர்கள், பாடகர்கள், குரல் கொடுத்த சுரேந்தர் அவர்கள்..பாடலாசிரியர்கள், நடிகைகள், உடன் நடித்த நடிகர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர், ரசிகர்கள் எல்லோருக்கும். ...பற்பல நன்றிகள் 💐💐💐💐💐💐💐💐👍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😊
@gowriveeraragavan6023
@gowriveeraragavan6023 2 жыл бұрын
மோகன் அவர்களின் தீவிர ரசிகை. எனக்கு விபரம் தெரிந்த நாள் முதல் இன்று வரை என் உயிர் உள்ளவரை மோகன் padalgal, படங்கள் அனைத்தையும் பார்த்து ரசித்து கொண்டு இருக்கிறேன். நியூஸ் மிக்ஸி டீவிக்கு மிக்க நன்றி. சார் உங்கள் குரல் வளத்தை நான் மிகவும் ரசிப்பவள். என் கதாநாயகன் மோகன் அவர்கள் கடவுள் அருளால் நீடூடி வளமுடன் வாழ வாழ்த்துகிறேன். அவரை பார்க்க பேச முடியவில்லை என்பதுதான் எனது வருத்தம். நன்றி.
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்! கண்டிப்பா தங்களின் ஆசை ஈடேற உளமாற வாழ்த்துகள்!
@ammapetkaruna
@ammapetkaruna 2 жыл бұрын
வருகிற அக்டோபர் 7 ஆம்தேதி அவர் வெள்ளித்திரைக்கு வந்து 45 வருடங்கள் ஆகின்றது...அதை விழாவாக கொண்டாடுவதில் வெள்ளிவிழா நாயகன் மோகன் ரசிகர் குழுமம் மகிழ்ச்சி அடைகிறது...வாய்ப்புள்ளோர் வாருங்கள்....சர்.பி.டி. தியாகராயர் அரங்கம்....சென்னை ...
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் பேரன்புமிக்க அழைப்மிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@svrajsvraj3576
@svrajsvraj3576 2 жыл бұрын
மக்கள் திலகத்திற்கு அடுத்து ஜெமினி ஜெமினிக்கு அடுத்து மோகன் பாடல்கள் அமைந்தது இவர்களுக்குத்தான் அற்புதமாக அமைந்தது நல்ல நடிகர் எனக்கு பிடித்தமான நடிகர் மோகன் கடவுள் அவருக்கு நல்ல அருள் புரிவானாக நன்றி
@selviselvam6282
@selviselvam6282 2 жыл бұрын
இவர் நடித்த விதி படம் nan பல முறை பார்த்து ரசித்தான் மோகன் சார நடிப்பு மிக அருமை
@haarshanhaarshan7553
@haarshanhaarshan7553 2 жыл бұрын
Most waited actor's video,.my most favorite and talented actor ..tq News mix tv for this surprise video..tq tq🙏❤️
@vijayasangeetha547
@vijayasangeetha547 2 жыл бұрын
My very fav actor Mohan Sir. Ivar act pannina moive la ennota fav singer Balu appavota voice athanai match aagum. Cute actor. God bless you Mohan sir 🙏❤️❤️❤️❤️🥰❤️❤️
@najmahnajimah8728
@najmahnajimah8728 2 жыл бұрын
Mohan sir patiya arumaiyana pathiu thantha ungaluku en muthal vanakam 🙏sir 🙏
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் தொடர் பேரன்பிற்கும் பேராதரவிற்கும் மனமார்ந்த நன்றிகள்!...
@najmahnajimah8728
@najmahnajimah8728 2 жыл бұрын
🙏
@babuk4981
@babuk4981 2 жыл бұрын
Naan ethirpaarkkum sirantha nadigar ai pathi vitta itharkku romba nandri avar pada paadalgal ellaam extraordinary
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@kalyani15-h8e
@kalyani15-h8e 2 жыл бұрын
Is Mohan a singer? Very surprise to know this! Thanks sir sharing about actor Mohan!
@subathraedwin9642
@subathraedwin9642 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி.மிக மிக மிக நன்றி நியூஸ் மிக்ஸ் டிவி 🙏🏻🙏🏻🙏🏻😊
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் ஆதரவுமிக்க பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@sohaiburahman5842
@sohaiburahman5842 2 жыл бұрын
எங்கள் கால கனவு ஹீரோ
@maniuma3248
@maniuma3248 2 жыл бұрын
நான் கேட்ட பதிவை போட்ட தற்கு மிகவும் நன்றி ஐயா 🙏
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@vijayaselladurai3799
@vijayaselladurai3799 2 жыл бұрын
எனக்கு மோகன் அண்ணாவை ரொம்ப ரொம்ப பிடிக்கும்
@lalithakarthick5269
@lalithakarthick5269 2 жыл бұрын
My favourite actor Mohan
@brainersenquiry9174
@brainersenquiry9174 2 жыл бұрын
My Favorite Actor Thank U Sir 🙏🙏
@palanipalaniguna4791
@palanipalaniguna4791 2 жыл бұрын
இளமைக்காலம் படத்தில் ஈரமான ரோஜாவே என்ற பாடலில் தனது தேர்ந்த நடிப்பினால் நம் கண்களையே ஈரமாக்கி விடுவார் super👌 மோகன் s i r
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@kalaivania3455
@kalaivania3455 2 жыл бұрын
இண்ட்ரஸ்ட்ஆ இருந்தது சார்.மகிழ்ச்சி.நல்லமனிதர்ன்னு கேள்வி பட்டேன்.
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@ammapetkaruna
@ammapetkaruna 2 жыл бұрын
வருகிற அக்டோபர் 7 ஆம்தேதி அவர் வெள்ளித்திரைக்கு வந்து 45 வருடங்கள் ஆகின்றது...அதை விழாவாக கொண்டாடுவதில் வெள்ளிவிழா நாயகன் மோகன் ரசிகர் குழுமம் மகிழ்ச்சி அடைகிறது...வாய்ப்புள்ளோர் வாருங்கள்....சர்.பி.டி. தியாகராயர் அரங்கம்....சென்னை ...
@muralitl5261
@muralitl5261 2 жыл бұрын
ஒரு ஹிரோவுக்கான அத்தனை அம்சங்களும் நிறைந்தவர் மோகன் அவர்கள்
@revathishankar946
@revathishankar946 2 жыл бұрын
"Vidhi " movie and " Kopurangal saivadilai" films are also excellent
@premprakash4225
@premprakash4225 2 жыл бұрын
Good actiear Al sange super 😘
@sivamanievela3344
@sivamanievela3344 2 жыл бұрын
இவர் மீண்டும் நடிக்க வர வேண்டும்
@ranineethi760
@ranineethi760 2 жыл бұрын
பயணங்கள் என்றும் முடிவதில்லை.
@thayaparanaruppillai4734
@thayaparanaruppillai4734 2 жыл бұрын
Hara
@rangarajans963
@rangarajans963 Жыл бұрын
Mohan 80 silver jubilee star ⭐⭐⭐⭐⭐⭐⭐ my favourite Hero
@jeevanandham9985
@jeevanandham9985 2 жыл бұрын
அண்ணன்மோகன்,,,வாழ்க,,,வாழ்க,,,வாழ்க
@kanthadevi5916
@kanthadevi5916 2 жыл бұрын
அன்றைய காலகட்டத்தில் T-shirt பிரபலமானது கூட இவரால் தான். இப்போது போல டி சர்ட் பிரபலம் இல்லை. தீபாவளிக்கு டிசர்ட் எடுத்து போட்டு கெத்தாக சுற்றிய இளைஞர்கள் மறக்க முடியாத நாட்கள் அவை
@ammapetkaruna
@ammapetkaruna 2 жыл бұрын
வருகிற அக்டோபர் 7 ஆம்தேதி அவர் வெள்ளித்திரைக்கு வந்து 45 வருடங்கள் ஆகின்றது...அதை விழாவாக கொண்டாடுவதில் வெள்ளிவிழா நாயகன் மோகன் ரசிகர் குழுமம் மகிழ்ச்சி அடைகிறது...வாய்ப்புள்ளோர் வாருங்கள்....சர்.பி.டி. தியாகராயர் அரங்கம்....சென்னை ...
@maniraju4176
@maniraju4176 Жыл бұрын
My favorite hero mohan sir
@bhuvanasupreeth735
@bhuvanasupreeth735 2 жыл бұрын
Your all videos vera level ver🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐💐y nice thank you sir
@mahakrishna481
@mahakrishna481 2 жыл бұрын
பாடகர் SPBயின் குரலுக்கு உயிரோட்டம் கொடுத்தவர்
@priscillapuspam8537
@priscillapuspam8537 2 жыл бұрын
My favourite actor
@babuk5517
@babuk5517 2 жыл бұрын
My favourite best actor
@revathishankar946
@revathishankar946 2 жыл бұрын
Very good looking actor My husband resembles Mohan. Many of his movies I have seen Mounaragam, Kilinjalhal, Udayageetham, Nooravadu nal, Rettaival kuruvi , Mella thirandadu kadavu etc really superb Thanks to news mix tv for uploading nice information about Mohan
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
Thanks for your kind wishes!...
@sugunadevi3773
@sugunadevi3773 2 жыл бұрын
😘80s youngers love panna super hero Mohan .
@poongodimunusamy474
@poongodimunusamy474 2 жыл бұрын
Mohan is the super hero in tamil film industry
@muralitl5261
@muralitl5261 2 жыл бұрын
நடிகர் மோகன் மிக மிக பிடித்தமான கலைஞர் அவர் பதிவு க்கு நன்றி
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@omsaravannan9651
@omsaravannan9651 2 жыл бұрын
Sir neenga thirumba varanum sir
@chandrakumar7761
@chandrakumar7761 2 жыл бұрын
எனது பள்ளிக்காலங்களில் அடிக்கடி இவரை சந்தித்து பேசக் கூடிய வாய்ப்பு கிடைத்தது. பந்தா பகட்டில்லாத அற்புதமான மனிதர் இவர்.
@usharajeswari126
@usharajeswari126 11 ай бұрын
Talented hero 🧜👌
@renukarenu4868
@renukarenu4868 2 жыл бұрын
Mohan sir Best acter love you sir
@dhanushadhanusha6739
@dhanushadhanusha6739 2 жыл бұрын
Always super actor angal manadhill
@nraj6320
@nraj6320 2 жыл бұрын
Mogan sooper stare
@gamingtgf5037
@gamingtgf5037 2 жыл бұрын
I👍💕
@antonysnowin2691
@antonysnowin2691 2 жыл бұрын
Super
@anbudanadupangarai
@anbudanadupangarai 2 жыл бұрын
Most expected video. Tq bro
@chandramohanj1357
@chandramohanj1357 2 жыл бұрын
great actor
@karthikks82
@karthikks82 Жыл бұрын
Waiting for haraa
@jokerboy3818
@jokerboy3818 2 жыл бұрын
Mohan evergreen 👌actor in coorg
@ujsworld9340
@ujsworld9340 2 жыл бұрын
We all wish him hereafter everything will be success for Mohan sir success and success again and again
@sivakumarshidan6154
@sivakumarshidan6154 2 жыл бұрын
நல்ல நடிகர் மோகன் அவர்கள் வாழ்த்துக்கள்/ ஜெய்கணேஷ் பற்றி பதிவு போடவும் நன்றி
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
ஜெய்கணேஷ் அவர்களின் வாழ்க்கைப் பயணத்தைக் காண, கீழ்கண்ட இணைப்பைக் கிளிக் செய்திட வேண்டுகிறோம்! kzbin.info/www/bejne/b6CVZ2Npr654fbs நன்றி!
@barchlibrary3393
@barchlibrary3393 2 жыл бұрын
I never seen before the old actor
@catherineg.t.3304
@catherineg.t.3304 2 жыл бұрын
My all time favourite hero of tamil industry. 🤩🤩😍
@covidpaul
@covidpaul 2 жыл бұрын
My all time fav hero
@gangadharan5142
@gangadharan5142 2 жыл бұрын
Vow my favourite hero🌈🌈🌈
@chandramohanj1357
@chandramohanj1357 2 жыл бұрын
Real super star
@harishragav2268
@harishragav2268 2 жыл бұрын
Super sir 👌👌👌
@jothimani9294
@jothimani9294 2 жыл бұрын
சொந்த குரல் இல்லை ஒருத்தர் voice over பண்ண ஒருத்தர் music ஒருத்தர் பின்னணி பாட ஜெய்ச்ச மனுஷன் மோகன் மட்டும் தான் music பின்னணி குரல் பாடகர் இவர்களால் மட்டுமே யாருமே ஜெயிக்கலை இதுவரை மோகன் தவிர
@kannank5803
@kannank5803 2 жыл бұрын
🎤 mohan sir 🔥
@sashu9029
@sashu9029 2 жыл бұрын
The evergreen hero of all time. Who wont like Mohan.. 80’s means Mohan only. Not Rajini or Kamal..
@joeboyjoeboy5428
@joeboyjoeboy5428 2 жыл бұрын
🎤 🎼 👍
@moganmogan5787
@moganmogan5787 2 жыл бұрын
Vidhi movi 👌👌👌👌❤
@shanthinatarajan8489
@shanthinatarajan8489 2 жыл бұрын
My Fevrote hero
@mohammedrafi694
@mohammedrafi694 Жыл бұрын
இவர் படங்கள் எல்லாம் வரும் போது நான் சிறுவனாக இருந்து நிறைய படங்கள் பார்த்தேன் இவர் ஒரு வித்தியாசமான நடிகர் முகம் பூராவும் பருவு இருக்கும் ஆனால் அதுவுமே மிகவும் அழகாக இருப்பது இவர் ஒருவருக்கே இன்னும் ஒருபடி மேலே போய் சொல்வதாக இருந்தால் இவர் படத்திற்கு எம் எஸ் விஸ்வநாதன் சங்கர் கணேஷ் இளையராஜா டி ராஜேந்தர் கங்கை அமரன் ஹிந்தி இசையமைப்பாளர்கள் லக்ஷ்மி காந்த் பியார்லால் இப்படி எண்ணற்ற இசையமைப்பாளர் கள் இசையமைத்து இருக்கிறார்கள் ஆனால் யார் இசையாக இருந்தாலும் சரி அத்தனை படங்களின் பாடல்களும் மிகவும் அருமையாக அமைந்தது தான் இவர் அதிர்ஷ்டம் இன்னொரு தகவல் நான் ரசித்த வரை சிவாஜி கணேசன் பாடலுக்கு அவரை போல தத்ரூபமாக வாய் அசைக்க எந்த நடிகராலும் முடியாது அவருக்கு இரண்டாவது வாரிசாக சிறந்த நடிகர் கமல்ஹாசன் கூட அப்படி பாடலுக்கு வாய் அசைக்க முடியவில்லை ஆனால் தாய் மொழி தெலுங்கு என்றாலும் சிவாஜி கணேசன் போல இல்லை என்றாலும் ஓரளவு தத்ரூபமாக பாடல்களுக்கு வாய் அசைத்தவர் இவர் ஒருவரே இவருக்கு மைக் மோகன் என்று சும்மா ரசிகர்கள் பட்டம் தரவில்லை நான் சொல்வதை இப்போது கூட ரசிகர்கள் பாருங்கள் இவர் வாய் அசைப்பு தனி பாடலாக இருந்தாலும் டூயட் பாடலாக இருந்தாலும் அவ்வளவு பொருத்தமாக வாய் அசைப்பார் பெண் நடிகைகளில் சாவித்திரி விஜயகுமாரி மிகவும் பொருத்தமாக வாய் அசைப்பார்கள்
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@PriyaPriya-yi1dt
@PriyaPriya-yi1dt 11 ай бұрын
❤❤❤❤
@sekarc9141
@sekarc9141 Жыл бұрын
1982 Silver Star in skay
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 2 жыл бұрын
நான் வெகுநாட்களாக விரும்பி கேட்டு கொண்டு இருக்கும் நடிகை குஷ்பூ, சுகன்யா, கஸ்தூரி, வினிதா, சி.ஆர்.சரஸ்வதி, சுவாதி கிரண் பற்றி தகவல் தாருங்கள் (நியூஸ் மிக்ஸ் டிவி) அவர்களே
@muralitl5261
@muralitl5261 2 жыл бұрын
மோகன் நடிப்பிற்காக மவுன ராகம் படத்தை பலமுறை பார்த்திருக்கிறேன்
@ammapetkaruna
@ammapetkaruna 2 жыл бұрын
வருகிற அக்டோபர் 7 ஆம்தேதி அவர் வெள்ளித்திரைக்கு வந்து 45 வருடங்கள் ஆகின்றது...அதை விழாவாக கொண்டாடுவதில் வெள்ளிவிழா நாயகன் மோகன் ரசிகர் குழுமம் மகிழ்ச்சி அடைகிறது...வாய்ப்புள்ளோர் வாருங்கள்....சர்.பி.டி. தியாகராயர் அரங்கம்....சென்னை ..
@artsc55
@artsc55 2 жыл бұрын
🙏🏾💐aïyyā, nalamā? Nandri 🙏🏾🎼 Mohan 🌹 tiramaïyāna nadigar, pādalgal anaïttum arumaïye, 🎼vétri🎼 arumaïyāna nadippu, 🌹nandri, vājtukkal inum nadippu ivarukku🌹 vājtukkal aïyyā, iniya nāl élorukkum 🙏🏾💐☀
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
நலம்! தாங்கள் நலமா? நெடு நாட்களாக தங்களை காணவில்லையே?
@artsc55
@artsc55 2 жыл бұрын
@@Newsmixtv vanakkam 🙏🏾🌸 manniyungal néram illayé,, nān pala muraïye kétpén ungal padivu, appuram padam pārpén allathu padil éjuthuvén, nandri ungal anbukku,, Nadigargal kalaïgnargal vājkaï payanam énakku pidikkum,, én néram tamij nādu, tamijil Irupadu, news mix tv group ku vājtukkal💐🕉 🙏🏾
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
நன்றிம்மா! நலத்தை நன்கு பார்த்துக் கொள்ளவும்!...
@selvim7063
@selvim7063 Жыл бұрын
Singer S.N..surendar sir than ivarukku dubbing voice koduthavar.mohan sir please thanks to him.because ungal vetrikku antha voice oru karanam.
@saraswathyjeno2092
@saraswathyjeno2092 2 жыл бұрын
Nan andrum endrum yendrum avroda rasigai
@hemamalinilatha5243
@hemamalinilatha5243 2 жыл бұрын
Naan nenachhadhe neenga appidiye solliteenga tq so much
@saraswathyjeno2092
@saraswathyjeno2092 Жыл бұрын
Thanks so much
@chithradurai4464
@chithradurai4464 2 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻👍👍👌👌🙌
@chithradurai4464
@chithradurai4464 2 жыл бұрын
👌👌👌👌👌👌👍❤
@sugunadevim3370
@sugunadevim3370 2 жыл бұрын
👍👍👍👍👍
@nirmalaboopathy7591
@nirmalaboopathy7591 2 жыл бұрын
ஐயா மோகன்என்றால் தொன்னூறிகளில் பிறந்தகுழந்தைகள்கூட இவரின்பாடல்களைநான் உட்பட அனைவரும்விரும்பி கேட்கிறோம்.மோகன் இடைப்பட்டகாலத்தில் படவாய்ப்புஇல்லாதபோதும் தற்போதும்வேறுஏதாவது தொழில்செய்கிறாஐயா
@chithradurai4464
@chithradurai4464 2 жыл бұрын
🙌👌👌👌👍🙏🏻
@chithradurai4464
@chithradurai4464 2 жыл бұрын
👍👍👍👍👍👍👌❤
@paulinealexander8245
@paulinealexander8245 2 жыл бұрын
👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏
@pandiank14
@pandiank14 2 жыл бұрын
Excellent awesome nalla thakaval vaazhththukkal 💐👌👍👏🎂
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் வாழ்த்து பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@shanthis4890
@shanthis4890 2 жыл бұрын
Revathi had recently admitted to a fact that Mohan was such a nice and handsome actor that she had to control herself from falling in love with his charms,which resulted in a friendship which has stood so strong even after so many years.
@pankajk3002
@pankajk3002 2 жыл бұрын
நிழல்கள் ரவி பற்றி பதிவு போடவேண்டும்
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
விரைவில்!..
Which One Is The Best - From Small To Giant #katebrush #shorts
00:17
哈莉奎因怎么变骷髅了#小丑 #shorts
00:19
好人小丑
Рет қаралды 55 МЛН
Which One Is The Best - From Small To Giant #katebrush #shorts
00:17