மரியாதைக்குரிய அம்மையீர், வணக்கம்.GST என்றால் என்ன? ITC என்றால் என்ன? Composite Scheme என்றால் என்ன? என சாமான்யனும் புரிந்துகொள்ளும்வகையில் மிகத் தெளிவாக விளக்கியுள்ளீர்! வாழ்த்துகள் அம்மா...
@mafhusudananramani57122 жыл бұрын
Very high GST class teach.very very nice presentation.flourish. her knowledge.good....good.மிகத் தெளிவான கணீர் குரல்.
@listenup4326 жыл бұрын
நல்லத் தெளிவான விளக்கம். நன்றி சகோதரி.
@joysxavier58316 жыл бұрын
Please tel how to take licence
@joysxavier58316 жыл бұрын
Nice good information
@rafeeqm3856 жыл бұрын
மாஷாஅல்லாஹ்... மிகவும் தெளிவான விளக்கம்...
@rohibala77435 жыл бұрын
Rafeeq Mo op LP op
@anna.arunkumar52874 жыл бұрын
@@joysxavier5831 0
@rajbhr98756 жыл бұрын
நிச்சயமாக உங்களை உங்கள் குடும்பத்தை மனதார வாழ்த்துகிறேன். மிக்க நன்றி நம் இறைவனுக்கு, உங்களுக்கும்
@sathiyamoorthimuthu10126 жыл бұрын
Super
@sivaraj62265 жыл бұрын
raj bhr
@veppselva90885 жыл бұрын
To-day I had a chance to view your posting about GST it is excellent. I wish that your service should continued. thanking you.
@mogant42596 жыл бұрын
மகிழ்ச்சி நிறைவான மற்றும் தெள்ள தெளிவான "காணொளி" தொடரட்டும் உங்கள் பணி பரவட்டும் உங்கள் புகழ் "மங்காத புகழ் என்றும் சங்கே முழங்கு " பாவேந்தர்
@sudharson57785 жыл бұрын
நல்ல விளக்கம் ஆனால் தலைப்புக்கு சாியானதாக இல்லை சிறு தொழிலுக்கான உரிமங்கள் அதன் அவசியம் பெறும் வழி முறையையும் கூறுங்கள்
@rajivhairtransplantresult12223 жыл бұрын
சொல்றதுக்கும் titil கும் சம்பந்தம் இல்லை
@gunasekarang67673 жыл бұрын
சிறுதொழில் தோடங்க சாமானியனுக்கு என்ன தேவை அடிப்படையை விளக்கவும் . கிராமபுறத்தில். விவசாய நிலத்தில் தொழில் தொடங்க யாரிடம் அனுமதி பெற வேண்டும்.
@magamuni78715 жыл бұрын
ஆம் அம்மா.படிப்பு மிக முக்கியம் தான் காலம் அதை உணர்த்துகிறது.நன்றிகள் பல .
@Prabuvirus6 жыл бұрын
Such a Clear lesson. Hats off to your effort. Shared with my friends who all are aiming to be a entreprenuer.
@jeyaramp91262 жыл бұрын
நல்ல தெளிவுக ள்
@ponrajan77763 жыл бұрын
மிக அருமையான விளக்கம் நாட்டிலுள்ள குடிமகன் ஒவ்வொருவரும் அறிந்திருக்க வேண்டியவை இந்த விளக்கம் உள்ள பாடப் புத்தகத்தில் சேர்த்து எட்டாங்கிளாஸ் இல் இருந்தே ஒவ்வொரு மாணவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று இதுதான் இது இல்லை என்றல் நாடு வளராது
@haseena.j2636 жыл бұрын
என்ன சொல்றதுன்னே தெரியல. U r simply awesome ka💗
@snehamcare37966 жыл бұрын
neenga solera amount athigama iruku, edula neenga benefit parkiringa, yarukkum elatha akarai vungaluku eduku, ex : S. L. E. S 1 liter Rs. 100/- edu Vunga rate, S. L. E. S gst rate Rs. 64/- so Vunga benefit Rs. 36/-
@sathishkumarsambath35006 жыл бұрын
Haseena. J Assalamualaikum
@ik11585 жыл бұрын
Month la evolo trunwork pannum
@hrhajamohideen85616 жыл бұрын
G.S.T.விசயமாக அருமையான விளக்கம் கொடுத்தீர்கள் மிக்க நன்றி மண்ணிக்கனும் உங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்கும் உங்கள் கணவருக்கு இது வரை நான் நன்றி சொல்ல வில்லை அவருக்கு மிக்க நன்றி மேலும் உங்கள் சகோதரரையும் இதில் இணைநத்தள்ளீர்கள் அவருக்கும் மிக்க நன்றி உங்கள் மொத்த குடும்பமும் எங்களுக்கா பாடு படுது இதற்கெல்லாம் நாங்கள் என்ன கைமாறு செய்ய முடியும்னு தெரியவில்லை .மாஷா அல்லாஹ் நீங்களும் உங்கள் குடுப்பமும் எங்களுக்கு கிடைத்த இறைவனின் அருள் கொடை மேலும் உங்கள் கணவர் உங்களுக்கு கிடைத்த அருள் கொடையாகத்தான் நான் பார்க்கிறேன் நன்றி
@thilagag28416 жыл бұрын
Solluvatharku varthaigal ellai Mam🎩 😁 👕👍Great! 👖
@kumarshanmugam19845 жыл бұрын
என் வாழ்க்கையில் மிகவும் பயனுள்ள நேரம் இந்த 15 நிமிடங்கள்...நன்றி சகோதரி....
@TwobirdschannelTwobirdschannel6 жыл бұрын
thank you so much madam, Romba clear ah solli kduthinga GST pathi. 🙏🙏🙏🙏🙏
@rkpragadeesh66286 жыл бұрын
மகிழ்ச்சி நன்றிகள் பல மேடம் உங்களுடைய இந்த கருனையான சேவை மேலும் எங்களை போன்றவர்களை சென்று மேலும் பயன் பெற வேண்டும் மேடம்
@rkpragadeesh66286 жыл бұрын
சிறிதாய் ஜவுளி அங்காடி திறக்கலாம் என்று உள்ளேன் அக்கா இதை பற்றி அனுபவம் இல்லை இருந்தாலும் நம்பிக்கை இருக்கு அக்கா தரம்மான துணி வகைகளை வாங்கி அதிக இலாபம் நோக்கம் இல்லாமல் சற்று எங்கள் பகுதியில் பெயர் எடுக்கும் அளவு வளர்ச்சி அடைய தங்கள் கொடுக்கும் ஆலோசனை பேர் மகிழ்ச்சி தந்துள்ளது அக்கா சிறிய துணியகம் திறக்க சேலை ப்ளவுஸ் லைனிங் ப்ளவுஸ் நைட்டி கைலி போன்ற இதர பொருட்கள் சிறிய தொகையில் தரம்மாக எங்கே வாங்கலாம் என்ற தங்களுடைய பெரும் ஆலோசனை எதிர் பார்கிறேன் அக்கா மிக்க நன்றி அக்கா (dheeranram@gmail.com)
@mohammedidrish99356 жыл бұрын
very good mam ivalavo neat ah yarum explme solla mathanga salatu ask jhansi
@techbesto83126 жыл бұрын
தெளிவான விளக்கம். மிக சுருக்கமாக வழங்கியுள்ளீர்கள். நன்றி.
@SenthilKumar-pn8qg6 жыл бұрын
அன்புள்ள சகோதரிக்கு Organic store ஐ எப்படி தொடங்குவது. பொருட்களை எங்கே வாங்குவது. இதற்கு எவ்வளவு முதலீடு தேவைப்படும் என்ற விவரங்களை மிக விரிவாக கூறவும். நன்றி.....!
@rathnadevi90825 жыл бұрын
hi
@rathnadevi90825 жыл бұрын
Nan organic product oil ideams supply pandren my bro organic shop vachu irukanga good run akidu iruku product thevaina cl you 6382935751
@LSjawahar0075 жыл бұрын
Contact him for organic sweet and snacks 93602-22535
@RaviKumar-pl2ht5 жыл бұрын
மிகத் தெளிவான விளக்கம். உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் வாழ்த்துக்கள்.
@Vani-hv4wp6 жыл бұрын
Neenga oru online university sis, whatever doubts I have I just browse thru Ur channel, I will get answer definitely..thank u so much..stay blessed..keep inspiring..
@prabhaharandaniel96176 жыл бұрын
Vani 4151 f778
@ananthandhangam38238 ай бұрын
அருமை யான பதிவு அம்மா செ ஆனந்தன்
@venkatesh42985 жыл бұрын
Good job madam, one question 200 rs ku purchase panni 1000 ku sale Panna normal 5 percentage tax 15 rs than varum composite la jasthi varum nu solradhu wrong madam. Because evlo price difference irundhalum 5 % ah Vida 1 % kammiya than irukum( from process or margin). Only difference is other state la sale Panna mudiyadhu.
@dhayamanoj89844 жыл бұрын
Akka I'm Manoj 22 years old... Unga Video Paathan Porumaiya Puriura Maari Soldringa...Spr Akka And Congrats Akka...
@maidinmohamed81226 жыл бұрын
Clearly explained thank you so much.
@ideacreativeworld57114 жыл бұрын
நல்லபயனுள்ள ஆலோசனை நல்லபொதுசேவை வாழ்த்துக்கள்
@udhayaudhaya32284 жыл бұрын
Home care service புதிதாக ஆரம்பிக்க தேவையானா Breakthrough manegment quality Register ( BMQR ) certificate எப்படி வாங்குவது என்பது பற்றி ஒரு video போடுங்க sister
@tchinrasuchinna56523 жыл бұрын
நான் ஒரு தொழில் தொடங்க உள்ளேன் பற்றி கொடுத்த விளக்கம் நன்றாக இருந்தது
@professorsadikraja16624 жыл бұрын
Petrol , Diesel மட்டும் GST உள்ளே கொண்டு வர மாற்றங்க
@kudandhaisenthil22156 ай бұрын
நன்றி சகோதரி தெளிவான விளக்கம்.
@prathap83986 жыл бұрын
நீங்கள் சொன்ன Composite schemeல் ஒரு தவறு உள்ளது. Normal GST Scheme is ₹200 10₹ GST என்றால் 1000₹ 50₹(50-10)=40GST Composite GSTல் 200₹க்கு 10 1000க்கு 1% என்றால் 10 மொத்தம் (10+10) 20₹ தான்
@muralikrishna54354 жыл бұрын
Yes you are right
@cl.v.erectorsworks53364 жыл бұрын
Mam naan oru sub contrator enakku g s t venum endru ketkirarkal annul turnover onlybelow 20lakhs only
@balasubramanian51214 жыл бұрын
Oru flow la solli eruppanga. Ethellam ma kuttram.
@paerumprakash99884 жыл бұрын
ஒரு சந்தேகம் நண்பரே, நான் 20 லட்சத்திற்கு மேல் Turn over செய்வேன் என்ற நம்பிக்கையில் Gst எடுத்து விடுகிறேன், ஆனால் எனது தொழில் ஒரு வருடத்திற்கு 10 லட்சம் மட்டுமே Turn over ஆகிறது என்றால் அதற்கு வரி எதன் அடிப்படையில் வரும், எவ்வளவு கட்ட வேண்டியது வரும்? என்று கொஞ்சம் சொல்லுங்க.
@livingunique2759 Жыл бұрын
S naanum confuse agiten apdina composite scheme la romba pay panra mari irukum polaye 🤔
@thanganarayanan78145 жыл бұрын
I really hats off you....u r the legend Because this lesson can learn easily for everyone...the way of your explanation
@vinothkumararumugam4745 жыл бұрын
Very Good message but konjam thimirana speech ah irukku. 😒
@vaazhgavalamudan26445 жыл бұрын
Thimira Neenga pakringa.. But she made it clear
@xxxsudhakar5 жыл бұрын
கொஞ்சம் திமிரா தான் பேசறாப்புல
@ponmudisiva82394 жыл бұрын
நல்ல பதிவு எளிமையாக புரியவைக்கிறீங்க நன்றி
@PraveenKumar-if3vf5 жыл бұрын
மேடம் நல்லா explain பண்றீங்க. But அரட்டாம சொல்லுங்க. வாத்தியார் பாடம் எடுக்க மாரி இருக்கு....
@habithahussainhabithahussa4415 жыл бұрын
Bro avanga teacher bro..I mean she is B.Ed graduate...bro.
வனக்கம் ,நாங்கள் நாட்டுக்கோழிப்பன்னை வைத்துருக்கிரோம். கோழியை மொத்தமாக உம் சில்லரையாகஉம் விற்பனை செய்தால் அதுக்கு லைசன்ஸ் தேவையா.
@ASKJhansi6 жыл бұрын
எல்லா தொழிலுக்கும் GST லைசன்ஸ் போதும். அதுவும் வருட விற்றுமுதல் 20 லட்சத்தைத் தாண்டும் பட்சத்தில் மட்டும்... உணவு சார்ந்த தொழில்களுக்கு FSSAI சர்டிஃபிகேட் வேண்டும். கோழி விற்பனை உணவு சார்ந்ததில் தான் வரும் என்று நினைக்கிறேன். மாவட்ட தலைநகரில் அரசு மருத்துவமனையில் ஒரு பிரிவாக ஹெல்த் டிபார்ட்மெண்ட் இயங்கும். அங்கே கேட்டால் சொல்வார்கள்.
@identityofnature11286 жыл бұрын
Thevai illa nanba.... Tax kattatha...
@rathnadevi90825 жыл бұрын
pannaiku licenses iruntha pothum salesku thevai Nan kozhli kadai pannai vachu iruken no prlm
@radhikaradhika14986 жыл бұрын
Super sister 👌👌👌👌👌
@abcglobalunlimitedinc14574 жыл бұрын
உங்களது பதிவுகள் அனைத்தும் அருமையாகவும் தெளிவாகவும் உள்ளது. வாழ்த்துக்கள் வாழ்க வளத்துடன் நலத்துடன்.
@gshankargurusamy76126 жыл бұрын
20 லட்சத்துக்கு உள்ள தான் நம்ம வியாபரம் பண்றோம் னு அரசாங்கத்துக்கு எப்புடி கணக்கு காண்பிக்கிறது??? கொஞ்சம் சொல்லுங்க அக்கா...
@muthus67195 жыл бұрын
Through incometax. Incometax gst is connected.
@selvatamizhltrips24555 жыл бұрын
Madam yours videos very useful .l am food products new business start license venuma
@phoenixassociatez12984 жыл бұрын
online stransaction, bank account pan la link ayirkkum
@jaganjackie88224 жыл бұрын
very helpful mam...........all d best for ur channel Vera yaarachum irundhaa 1 hour class pottu 10k pudingitrupppaanga
@SLatha21106 жыл бұрын
Very useful video for me
@sathishkumar-qm2eu6 жыл бұрын
Super akka very useful video. GST Filing & Registration yapadi panurathu nu sona Rompa nalairukum Akka. Pls kunjam GST Filing video potuga akka yaarukum useful ha irukum. Pls
@Chanakiyan6 жыл бұрын
என் பிசினெஸ்க்கு மட்டும் தான் எனக்கு தெரியும்... 😕😎
@tamilbv78836 жыл бұрын
Madam one doubt...na ipo oru dealer business new ah panrana enaku turnover evlonu find out panna mudiyaadhu..after 1 year ku apram dha theriyum...ipdi irukumbodhu enoda customer(retailer) enkita gstin number ketta ena panradhu...idhu possible ah? Please give me the solution
உங்கள் பதிவுகள் அனைத்துமே டவுன்லோட் மெதுவாக ஆகிறது. மற்ற சேனல்களின் பதிவுகள் விரைவில் டவுன்லோட் ஆகிறது.
@funwithsandy9905 жыл бұрын
Good message but one mistake selling price - 300 int 5% = 315. if selling price - 1000 int 5% = 1050 If in composite scheme selling price - 300 int 1% = 3 rs if selling price - 1000 int 1% = 10 rs Then composite interest is the good option in all time.
@samtours41754 жыл бұрын
REALLY VERY NICE EXPLANATION.EXCELLENT SISTER.THANKS FOR YOUR VIDEO
@KumarKumar-gs2lk3 жыл бұрын
Very very thank you madam. Excellent explain. So proud of you
@Chanakiyan3 жыл бұрын
thank u
@gunasekaran61196 жыл бұрын
super madam .... nalla explain pannirukinga ... rombo thanks
@anigrapixravi6 жыл бұрын
After the GST announcement, just now I have got to know the process. Fentastic for your social service.
@zakeerhussain13015 жыл бұрын
Gst patry arumaiyana vilakkam...nandry madam
@artofmindfullness5 жыл бұрын
மிக்க நன்றி அக்கா வாழ்க வளர்க உங்கள் சேவை
@m.duraipandithenmozhi81626 ай бұрын
Respected Madam Vanakkam Thanks Madam
@shivas66494 жыл бұрын
பயனுள்ள தகவல் நன்றி. தொடர்க
@chandrasekar64743 жыл бұрын
Very nice message Sister Tks for your kind information
@Brahmaraja5 жыл бұрын
அருமையான விளக்கம். நன்றி சகோதரி.
@reverenmary8821 Жыл бұрын
Thank you madem very youseful God bless you🙏🙏🙏
@Vvvvwwwww3 жыл бұрын
Arumaiyana padhivu.🙏🙏🙏
@azhaguvel81702 жыл бұрын
Madam good information But small correction Gst scheme 5+10= 15only Composite scheme= 10+ 10=20 1000( 1percentage Rs 10) So best gst scheme
@ananthandhangam3823 Жыл бұрын
அருமை யான பதிவு அம்மா
@gnanaguna57836 жыл бұрын
this is really a good education than i had with MBA..
நான் ஒரு பயணிகள் தங்கும் வாடகை விடுதி வைத்துள்ளேன் இதற்கு லைசென்ஸ் எடுக்க என்னசெய்யவேண்டும் எனது பகுதியில் எங்கள் கட்டிடத்திற்கு அரசு அப்புருவல் இல்லை (500மீட்டர் கடற்கரை ஏரியா)
வணக்கம் மேடம், அருமையான தகவல்,20 லட்ச திர்க்கும் குறைவா விற்பனை இருந்தாலும் மாதம் தோறும் Gst பதிவு செய்ய வேண்டும் மா, தயவு செய்து நம் தொழிலிலும் return tax வாங்க முடியுமா என்று சொல்லுங்கள் மேடம் 🙏
@subalakshmip42286 жыл бұрын
Clear explanation madam.. Through Ur channel I gathered some basic about all
@udaiyappandinesh92744 жыл бұрын
Madam, really great explanation, thank you so much.
@akmass44523 жыл бұрын
இட்லி மாவு .கோதுமை . கேழ்வரகு மாவு மிஷின் மானியத்தில் வாங்குவது எப்படி. மற்றும் லைசன்ஸ் வாங்குவது எப்படி சொல்லுங்கள் மேடம்
@jaidesignerssbhavani13615 жыл бұрын
Good & Clear GST Explanation....... Thank you
@nazeerahamed8055 жыл бұрын
Assalamualaikum warahamathulahi wabarkathuhu sister thank you super sister iam from Saudi Arabia in Makkah nazeer ahamed 🤩🤝👍👍👍
@nightrider63724 жыл бұрын
வ அலைக்கும் ஸலாம் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ ம் நானும் மக்காவ்லதான் பிரதர் இருந்தன் இப்ப சென்னைல சொந்த தொழில் பண்ணிட்டு இருக்கன் சவ்தில ஹவ்ஸ் டிரைவர் அண்ட் டாக்சி ஓட்டிக்கிட்டு இருந்தன் இப்ப சென்னைல ஓடுது பொழப்பு
மேடம் , அலுமினியம் food கண்டைனர் தொழில் தொடங்க என்ன மாதிரியான லைசென்ஸ் எடுக்க வேண்டும் என்பதை விளக்கி வீடியோ பதிவிடவும்.
@solarVARMAagri20234 жыл бұрын
அருமை சிஸ்டர் உண்மையில் உங்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி
@mass67646 жыл бұрын
Superb explain,now I am understanding about GST and it's process it's very easy to understand . I want to know e-way bill and GST return.will be wait for next post.Thanks
@commercialuseonly73125 жыл бұрын
clear explanation , very nice madam thank you
@malathyjayachandran16713 жыл бұрын
thnak you much, explained very use
@ஆதெ.குமாரராஜா3 жыл бұрын
இதை நான் எனது பிளாக்கர் வலை தளத்தில் ஐந்தாம் தமிழ்ச் சங்கம் என்ற அமைப்பை நிறுவி அதில் வாட் மற்றும் GST இரண்டும் ஒரே விதம்தான் என்று எழுதி காம்பவுண்டிங் வரி முறையால் வணிகர்கள் நட்டப்பட வேண்டும் அதனால் ITC முறையே சரி என்று வலியுறுத்தி பல ஆண்டுகள் ஆகிறது சகோதரி விளக்கமாக வீடியோவில் பதிவிட்டுள்ளார்
@kalaikalai38274 жыл бұрын
Sengal Soolai license vanguvathu eppati medam
@muruganagency4725 жыл бұрын
super video sister. clear definition. sister nan salt distribute pannalamnu irukken. FSSAI certificate enna category la vangamum? konjam vilakkam kudunga. PLEASE ....
@keshavrajagopal66902 жыл бұрын
மிகவும் நன்றி மேடம் புரிகிறது
@professorsadikraja16624 жыл бұрын
ஒரு பொருளுக்கு எத்தனை முறை டாக்ஸ் கட்டுறது ? Tax தான் increase ஆகிறது. At last end customer தான் பாதிக்க படுவது
@prabhuperumal40683 жыл бұрын
சகோதரி நான் இஞ்சி பூண்டு இடிக்கும் இடி கல் உற்பத்தி செய்கிறேன் அதற்கு என்ன என்ன லைசென்ஸ் தேவை படுகிறது
@maruthim3004 жыл бұрын
Hi mam na oru hand made soap busnes panalanu iruken atha online la sale pananum +super market, medical shop, potti kadai ithulalam na sale pannanum ithuku enakku enna சர்டிஃபிகேட் lam edukanum atha epadi pannanum எனக்கு இத பத்தின தகவல் தந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன் mam thankyou
@sudha50505 жыл бұрын
அருமையான பதிவு. நன்றிகள் பல.
@MrWhite_024 жыл бұрын
Arumaiyana pathivu👏👏👏👏👏
@ravichandran74072 жыл бұрын
மிகவும் நன்றி சகோ தரி
@balakrishnan99594 жыл бұрын
Supervvb Madam now I'm clear thanks
@zoekarthick87884 жыл бұрын
Madam road la kadai potu irukean...kadai Ku normal licence yepadi vangurathu...Yaara poi paarkanum madam