GST குறித்து கேள்வி பதில் மிகவும் தெளிவாக பயனுள்ளதாக இருந்தது, பேட்டி அளித்தவருக்கும் பேட்டி எடுத்தவருக்கும், இந்த வீடியோ பதிவு செய்தவருக்கும் நன்றிகள்
@ga43029 ай бұрын
நன்றி உங்கள் வழிகாட்டுதல் மிகவும் சிறப்பாக உள்ளது
@InfothamimАй бұрын
நான் தெளிவாக தேடிக் கொண்டிருந்த வீடியோ இதுதான் மிக்க நன்றி இருவருக்கும்🙏🙏
அருமை யா உள்ளது... இருவருக்கும் என் மனதார வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉❤
@paarthupadikalaamvaanga167711 ай бұрын
பொருள்கள் வாங்கும் பொழுது 20% வரி செலுத்துகிறோம். பொருள்கள் விற்கும் பொழுது 40% வரி வாங்குகிறோம். இதில் கட்டிய 20% வரி போக மீதி 20% வரி அரசுக்கு செலுத்துகிறோம். இதில் நமக்கு லாபம் எங்கே இருக்கிறது?
@vinodhkumarshanmugam202310 ай бұрын
Bro I believe he explained clearly interms of amount... Don't get confused with percentage..who is paying 40%as tax... Max % is 28only..... For example if u buy some raw material and for that u paid tax... when you sell it as a product your customer also pays tax for the same product... Since we are paying tax twice for the same product, for the difference in tax amount we are eligible for reimbursement.....
@Devi_artist_queen88 ай бұрын
@@vinodhkumarshanmugam2023nice explanation
@manikandaprabuz88007 ай бұрын
GST ரொம்ப அழகா சொன்னிங்க நன்றி அந்த ஆசிரியர் நல்ல கேள்விகள் தெளிவாக கேட்டார் நன்றி ❤
@KitoNxYT6 ай бұрын
உங்களிடம் ஜிஎஸ்டி பதிவு எண் இருந்தால், நீங்கள் வரித் தொகை குடுக்க தேவை இல்லை
@sanjanascollections38565 ай бұрын
பயனுள்ள தகவல்கள்....மிக்க நன்றி....
@vavananba81599 ай бұрын
Thank you so much Explaining bro 👍
@manokarchandrasekar139510 ай бұрын
அருமையான பதிவு அருமையான
@வருத்தப்படாதவாலிபர்-ழ9வ8 ай бұрын
Pls post Softex video with tax expert Giri babu (tax guru)...
@KumarVani..7 ай бұрын
தெளிவான விளக்கம். நன்றி இருவருக்கும்
@-karthick_7 ай бұрын
அருமையான விளக்கம் ❤
@vasansrini117018 күн бұрын
Excellent & very very clear explanation sir thank a lot sir🎉
@Deepak-qw8hw Жыл бұрын
Good questions and answers 👏👏
@PrahaswathiAS6 ай бұрын
Such a fabulous explanation about GST and it's regulations.
@kandasamymariappan57478 ай бұрын
எது எப்படியோ GST பேர்ல எல்லா விலையும் உயர்ந்து விட்டது அதுதான் உண்மை. குறிப்பா மெடிக்கல் items க்கு 12% ரொம்ப அதிகம் 😢
@tamizhselvan3900 Жыл бұрын
Good interaction video.Clear explanation they solve my doubts thank you 🙏
@COMShaliniS-mz5un Жыл бұрын
Superb Explanation.. 💯
@jaemsjoshep.m-wp5xj24 күн бұрын
Sir very thank you super explanation
@ravanabeefarm9 күн бұрын
Good explanation 🎉❤
@balanesbalanes6513 Жыл бұрын
ரொம்ப useful ஆக இருக்கிறது. நன்றி.
@mithran_pari9 ай бұрын
Useful clip... Thanks
@Yaseer4686 Жыл бұрын
Superb...... Clear clarification bro...
@simbroni_prabhu11 ай бұрын
சர்வீஸ் சம்பந்தமான தொழில், Aircondition service சம்பந்தமான தொழிலுக்கு return files தேவையா ???
@vinothkumarmurugan89976 ай бұрын
Great explanation👍
@jeyasankapgps313710 ай бұрын
Very good information
@isaipriyan_shiva Жыл бұрын
Thanks for the valuable information
@maheshwaran43077 ай бұрын
நன்றி
@caption_c_killadiclinton8 ай бұрын
Thank you brother ❤
@F_SolarInt10 ай бұрын
EB Service should be Commercial?
@karuppusamysamy58562 ай бұрын
Super bro 😊
@palanivel6657 Жыл бұрын
Super explanation, thank you very much sir
@giribabu662910 ай бұрын
Thank you
@kannana107123 күн бұрын
நான் சர்வீஸ் ஒர்க் பண்ணுகிறேன் gst இல்லாமல் கரண்ட் அக்கௌன்ட் ஓபன் பண்ண முடியுமா
@tmwbikezone5217 ай бұрын
Super 👌 👍 😍 🥰 😘 ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@SindhuSiva90807 ай бұрын
Really thanks sago
@abhi91368 ай бұрын
Useful vidio bro, thankyou
@manikandanmanikandan3984 Жыл бұрын
superb explanation
@s.sriarunarunaudios61910 ай бұрын
Thank you sir
@kaviyakaviya77586 күн бұрын
Bro enaku oru kelvi iruku ippo Gst monthly fill pannum pothu namma products vangina sales panna Amount mattum fill pannanuma illa namma sontha thevaikaga Amount transactions pannirupom athaium serthu fill pannanuma intha kelviku pathil therinthavanga konsom sollunga
@nithiraja3951 Жыл бұрын
Excellent conversion 👍
@mariappanmariappan6757 Жыл бұрын
எனது தந்தையின் பெயரில் வீட்டின் மின் கட்டணம் உள்ளது. என்னால் Gst எடுக்க முடியுமா?
@onestopsolutionstn Жыл бұрын
Yes
@deemoo92848 ай бұрын
Epdi yennna process explain pannunga bro
@tamilkaviaroma29715 ай бұрын
@@deemoo9284 உங்களுக்கும் உங்கள் தந்தைக்கும் இடையே rental agreement ஒன்றை உருபாகினால் , உங்களால் gst ரெஜிஸ்டர் செய்ய முடியும்
@kumarkavithaigaltamil4 ай бұрын
Rental agreement vanki pannunga
@Blockliststory37 Жыл бұрын
Bro very important video keep up
@geeechannel..8226 Жыл бұрын
Sir, tku very much for your very very useful and helpful information ❤❤❤dt-31/10/23
@NagaNaveen-t7n Жыл бұрын
பேஸ்புக் இன்ஸ்ட்டாகிராம்ல, நம்ம பொருளை ப்ரமோட் பன்ன, எந்த மாதிரியான பேங்க் அக்கவுண்ட் வேண்டும்?
@subburajg31394 ай бұрын
வெளி மாநிலங்களில் இருந்து பொருட்கள் வாங்க GST அவசியமா
@TopGamer-bt5jg Жыл бұрын
Very useful 👍
@satheshkumarg7907Ай бұрын
Input adhigama irundhu output kammiya irundha ena agum? Idhuku time limit edhum iruka? Pls rly anyone
@sujathamohan2198 ай бұрын
Superb superb service
@MHGaming2fun10 ай бұрын
Naan job ku poikittu erukken contract job for maintenance. Work pannikittu gst edukkalama.inverter battery business
@moorthymoorthy93448 ай бұрын
சார், SGST நேரடியாக மாநில அரசுக்கு போகுமா? இல்லை மத்திய அரசுக்கு சென்று மத்திய அரசு மாநில அரசுக்கு தருமா? விளக்கவும்.
@revathye488610 ай бұрын
Incase ennoda business intha month sale agala na na gst pay panra mathiri irukuma sir pls explain
@winnulagamvlogs3 ай бұрын
சார் சொந்தமாக domain வைத்து பிசினஸ் தொடங்கி இருக்கிறேன் அதற்கு gst தேவைபடுமா சார். Ecommercial வகைதானா இதற்கு gst தேவையா சார்.
@muthukumars34683 ай бұрын
Good
@kudandhaisenthil22157 ай бұрын
இருபது லட்சம்வரை வியாபாரம் அதாவது வாங்குவது விற்பது இதன் மதிப்பு இருபது லட்சம்முதல் நாற்பது லட்சம்வரை ஜிஎஸ்டி தேவை இல்லை என்கிறார்.ஆனால் இவ்வளவு வரவு செலவு செய்தால் கரண்ட் அக்கவுன்டாக இருக்கும் பட்சத்தில் இன்கம் டேக்ஸ் கட்ட வேண்டுமா அல்லது அதுவும் தேவை இல்லையா அல்லது என்ன காரணத்திற்க்காக இன்கம் டேக்ஸ் கட்ட வேண்டும் அதை தயவு செய்து தெரிந்தவர்கள் சொல்லவும்.ஏனெனில் ஒரு சிறிய வியாபாரம் செய்கிறேன் அதை இன்னும் கொஞ்சம் விரிவு படுத்த நினகை்கிறேன் சட்டத்திற்க்கு உட்பட்டு செய்யவேண்டும் என நினைக்கிறேன்.
@manimegalaimanokaran58476 ай бұрын
Mobile num sollunga sir.... Naanga help panro
@rajatamil-nv4wc4 ай бұрын
நானும்...
@ssubramanian4729 ай бұрын
எனது தந்தை பெயரில் சொந்த வீடு உள்ளது. GST எடுத்தால் வீட்டு வரி, தண்ணீர் வரி & மின்சாரம் வணிக பயன்பாடு என்று மாற்றி விடுவார்கள் என்று கூறுவது உண்மையா?
@sakthivelg17504 ай бұрын
Yes nanba
@divsu8602 ай бұрын
என்ன மாத்துவாங்க எனக்கு புரியல நானும் gst எடுக்கலாம் அப்டின் இருக்கே தெளிவா சொல்லுங்க?
@imrankhan-hm4hh8 күн бұрын
I AM AMAZON SELLER FROM HOME, I HAVE GST AND I FILE REGULARLY. DO I NEED TRADE LICENCE AND PROFESSIONAL TAX
@alaguvelalaguvel501210 ай бұрын
Transport pannuvadarku GST thevaiya bro
@privacy83319 ай бұрын
Bro I'm doing Event management, it's just a start-up for know.. Do I need GST to do event management ?
@gtechcctv Жыл бұрын
Very good video
@sayeedabegum3388 Жыл бұрын
Thank you
@MohamedFarooq-zo9du8 ай бұрын
Dear br, I saw your GST registration video and applied online for export business. After submission I received a SCN notice asking me to provide the photo of the principal place of the business along with the applicant and business name board. I am going to use my residence for business and I have given my residence address as the business address. I want to know is there any specification for the name board and photo with regards to size location etc. Please advise.
@marimuthuperiasamy2861 Жыл бұрын
ஐயா என் கம்பெனி மொத்த ஜி.எஸ்.டியையும் ஓரே தடவை கட்டவேண்டும் என்று என் அக்கவுண்ட்டில் போட்டுள்ளது அவ்வாறு நான் ஜி.எஸ்.டி தொகையை மொத்தமாக கட்டினால் எனக்கு பிற்காலத்தில் பிரச்சினை வராதா
@Faizalmn1 Жыл бұрын
Ur registration parties kku sale pandratha pathi sollunga..
@giribabu662910 ай бұрын
Sure sir
@kamalkishore26264 ай бұрын
I am having vegetable shop for this any gst
@vinothkumar-uu3vu10 ай бұрын
Great 👍👍👍👍
@minminipoochi96055 ай бұрын
Agency business thevya
@Landcompasstrichy-vb5qo4 ай бұрын
Hi Bro na two year later Gst registration pannirunthane Apram Konja naal Anathum proper aha cancel Panitane... So Again na business start pannum antha account reactivate pannikalama illa new aha tha open pannuma..
@RK_TAILOR Жыл бұрын
Sir vitula irunthu business panlama,vitu proof vachi GST edukalama
@bharathithangam2268 Жыл бұрын
Edukalam brother
@karthikpandi4841 Жыл бұрын
Address proof or Rental agreement pothum
@spremkumar7531 Жыл бұрын
@@karthikpandi4841house ah , store nu rental agreement la mention panuveengala brother, epadi brother, house rental agreement ah, business ku kaamika mudiyum, house nu soliyea kaamikalamaa
@manicoins8879 Жыл бұрын
Pannalam
@giribabu662910 ай бұрын
Yes you can
@RajaGopal-r7j3 ай бұрын
அண்ணா நான் வந்து amazon-ல பிளிப்கார்ட்ல நான் பிசினஸ் பண்ணனும் நினைக்கிறேன் ஆனா அதுக்கு ஜிஎஸ்டி நம்பர் அவசியம் வேணுங்கறாங்க அது இல்லாம வேற என்ன பண்ண முடியும்னா
@vashniskitchen1564Ай бұрын
I too have same doubt
@sarithas9243 Жыл бұрын
can startup handmade business people get their company registered in MSME and not register in GST given they don't meet the threshold.
@sarikamanikandan285911 ай бұрын
Yes
@Vijaykumar-zs8bd9 ай бұрын
Niraya eruku
@durainiranjan5607 Жыл бұрын
Sir na GST edutha piragu account la credit agura full amount ku tax kattanuma
@giribabu662910 ай бұрын
If it's Business income then you have to
@jasimglobaltravel32696 ай бұрын
@@giribabu6629but if we cross per year 20 lakhs above on service sector only we can pay tax right ?
Sales panna mattum thaan gst Payment pannanum sir that too only for sales value. If there is no sales then no tax
@r.ganeshkumarkumar6801 Жыл бұрын
சார் வணக்கம் ..ஒரு பொருளை ரூ.8,500/- க்குவாங்குகிறேன்..அதற்க்கு 18% வரி அப்பொருள் இத்துடன் ரூ.10,300 ஆகிறது நான் அதில் லாபம் ரூ.2,500/- வைத்து விற்கும் போது 18% வரி சேர்த்து விற்கிறேன்..எனது சந்தேகம்...Input வரியை தனியே பிரித்துவிட்டு கணக்கிடுவதா அதாவது போருளோடு சேர்த்து வரிக்கு வரியா என்பதே எனது சந்தேகம் தயவு செய்து கூறுங்கள் ..நன்றி..
@aravindan2463 Жыл бұрын
வரிக்கு வரி
@r.ganeshkumarkumar6801 Жыл бұрын
புரிந்து கொண்டேன் நன்றி..சார்
@surensivakumar6237 Жыл бұрын
@@aravindan2463 sir , tax pay panni vanguna things oda tax ah namba tax la irunthu reduce panlam nu sonnigale .... Ithula vari ku vari pay pannanum nu sollirukingalae ... Konjam sollunga plzz
Sir, nan GST eduthu cancel ayidichi, ippo nan service orient ah industrial ku meterials supply pantren. Matru idea onnu solla mudiyuma.. Per anuvam 20 lakhs kila than business pantrem
@s.rebekah6727 Жыл бұрын
Sir can I open a office and put a name board without gst registration?
@giribabu662910 ай бұрын
Yes you can sir
@kuppusamy.kkrishnamoorthy1739 Жыл бұрын
Indian GST tax higher tax
@suryakumar291 Жыл бұрын
go outside then
@sarfath6 ай бұрын
@@suryakumar291You are business man ?
@suryakumar2916 ай бұрын
@@sarfath yes.. are you non Hindu?
@Triplee7729 күн бұрын
Yara irundha unaku enna ketudhuthu badhil solla thuppu ila... Sari car vchu irkiey arab petrol potu otriya ila cow urine uh😂😂😂@@suryakumar291