இந்திய Rawவின் முழு கதை | உளவு, ஆப்ரேஷன், ஆக்‌ஷன் | Major Madhankumar Reveals

  Рет қаралды 77,829

Chanakyaa

Chanakyaa

Күн бұрын

#Chanakyaa #RAW #Majormadhankumar #Rawoperation #indiaoperation #Pakistan #ISI #Indiragandhi
இந்திய Rawவின் முழு கதை | உளவு, ஆப்ரேஷன், ஆக்‌ஷன் | Major Madhankumar Reveals
சாணக்யா!
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Chanakyaa:
SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
Visit Chanakyaa Website -chanakyaa.in/
Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
Follow Chanakyaa on Instagram - www.instagram....
Android App - play.google.co...

Пікірлер: 109
@dhinagaranbabu9911
@dhinagaranbabu9911 2 жыл бұрын
ஜெய் மோடி சர்க்கார் வந்தே மாதரம் ஜெய் ஹிந்த் பாரத் மாதா கி ஜெய் பாரத் மாதா கி ஜெய் பாரத் மாதா கி ஜெய 💪👌👍🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏
@ramsundar6610
@ramsundar6610 2 жыл бұрын
Great information Sir...especially "black tiger" story.....very very inspiring...unimaginable....can't able to sleep.....what a pain but still patriotic....Proud to be an Indian
@jayavel9180
@jayavel9180 2 жыл бұрын
ஏன் பாரத தேசத்துக்கா உளவு பார்க்க பணி கிடைத்தால் என் மனபூர்வமாக ஏற்றுக்கொள்வேன் ஜெய்ஷிந்த் 🇮🇳
@seshahasan5118
@seshahasan5118 2 жыл бұрын
Jaihind Majar. Dear Chanakyaa kindly arrange a Q&A session with MMK Sir
@ponrajv6411
@ponrajv6411 2 жыл бұрын
உண்மையான Super Hero' ரவீந்திர்
@kprakash8067
@kprakash8067 2 жыл бұрын
"ரா" உண்மையான கதாநாயகர்களின அமைப்பு! இப்படியெல்லாம இந்த நாடு காக்கப்படுகிறதா? இந்த நாட்டில் இவ்வளவு பாதுகாப்போடு நாம் வாழ்கிறோம்! "வந்தே மாதரம் என்போம் எங்கள் மாநிலத்தாயை வணங்குதும என்போம்!" மேஜர் ஐயா அவர்களுக்கு நன்றி!
@gayathrir7771
@gayathrir7771 2 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு சார்
@nagarajr7369
@nagarajr7369 2 жыл бұрын
எண்ணற்ற இதுபோன்ற தன்னலம் அற்ற தெய்வங்களால் தான் நாம் அமைதியாக நலமுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஜெய் ஜவான்
@madhumvs2695
@madhumvs2695 2 жыл бұрын
Sure
@periasamypaulsamy5010
@periasamypaulsamy5010 Жыл бұрын
. H
@venkatesansethurao7648
@venkatesansethurao7648 Жыл бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@venkatesansethurao7648
@venkatesansethurao7648 Жыл бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@mr.hariprasath5468
@mr.hariprasath5468 2 жыл бұрын
God bless Abundantly Those Who Work For Nation Security💐🇮🇳❤
@rajagopalvenkat922
@rajagopalvenkat922 2 жыл бұрын
Well explained madhan sir. We need patriots like you to spread patriotism and national integration among indians. Jai hind
@ramalingamalangaram2187
@ramalingamalangaram2187 2 жыл бұрын
So many unknown details about R&AW described by you is very important to know all especially students and youngsters and useful to try their job opportunities with R&AW. Very nice. Thank you Mr Madan.
@kathiravankathiravan2090
@kathiravankathiravan2090 2 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள்.மிக் நன்றி.🙏 ஜெய்ஹிந்த் 🇮🇳🇮🇳
@போற்றிசெல்வி
@போற்றிசெல்வி 2 жыл бұрын
Wish to join raw
@sathishbilla2011
@sathishbilla2011 2 жыл бұрын
@10:08 Beast Annan thakapatar
@chbose2002
@chbose2002 2 жыл бұрын
Great info major ,please avoid white background not pleasant on eyes
@ragulmani2952
@ragulmani2952 2 жыл бұрын
R. N kao , ravindra Koushik , Ajith Doval 🔥🔥
@venkateshkumar9886
@venkateshkumar9886 2 жыл бұрын
Salute Ravindra Kaushik
@alieanaliean5565
@alieanaliean5565 2 жыл бұрын
தமிழ் நாட்டில் பிரிவினை வாதம் பேசுகிறார்கள், அது பற்றி RAW என்ன செய்யும்
@ramasubramanian8228
@ramasubramanian8228 2 жыл бұрын
Our people are PAPER 🐅 TIGERS. They buried DRAVIDA NAADU long back !
@iraghul5754
@iraghul5754 2 жыл бұрын
10:08 Vijay thaakapataara? 😅 No offence, I like Vijay
@gavuryponniah8688
@gavuryponniah8688 2 жыл бұрын
Interesting, so very interesting, TQ for your patience and time. Loved it. Though sad at the end. Very disappointingly sad. Wish he had survived.
@vsudhircbe
@vsudhircbe 2 жыл бұрын
Major sir.. Beautifully presented.. Hope there are many such untold history.. It is important that history of such real heroes are brought to the notice of the young generation by the government to realise the importance of nationalism..
@arjunbalakrishna3510
@arjunbalakrishna3510 2 жыл бұрын
மிகவும் நல்ல விஷயம், நன்றி. வாழ்த்துக்கள்
@bylaw1987
@bylaw1987 2 жыл бұрын
Jaihind Majar!!!!!
@varadhachariyarparthasarat87
@varadhachariyarparthasarat87 2 жыл бұрын
மிகவும் அருமையான விவரம் தரும் பதிவு. 👍👍👍👍👍👌👌👌👌👌💐💐💐💐💐
@GobiSubburaj
@GobiSubburaj 4 ай бұрын
சூப்பர்
@SenthilKumar-ep4qp
@SenthilKumar-ep4qp Жыл бұрын
ஜெய்ஹிந்த்🇮🇳🇮🇳🇮🇳🙏🙏💪💪
@rupeshmadhavan3316
@rupeshmadhavan3316 2 жыл бұрын
Shri Ravindra Kaushik India is always indebted to your sacrifice Jai hind
@srarvind7427
@srarvind7427 2 жыл бұрын
Sir, there is a Hindi film “RAW” where John Abraham performed the role as Sir Ravindra Kaushik
@sridharannatarajan7540
@sridharannatarajan7540 2 жыл бұрын
I salute kaushik. I am in tears after naŕration by maj.madan. ur sacrifice will never go waste. U r a great soul. Ur story sorry sacrificial episode made me angry against anti indians. I took a vow i will not support dmk and its allies who are surrly anti nationals in their activities and also propagate others not to caste vote for them This is my oath from heart and soul never allow anyone to go against our beloved Bharatmadha. JAI HIND.
@urroshankumar
@urroshankumar 2 жыл бұрын
Romeo Akbar Walter movie portrays a good insight about ravindra koushik sir and role RN Kao played in moulding him
@thirumoorthym4463
@thirumoorthym4463 Жыл бұрын
Very informative
@sivaramanmahadevan1180
@sivaramanmahadevan1180 2 жыл бұрын
Special operations picture I saw in OTT .it helped me very much ito understand the subject.
@nopainnevergain3642
@nopainnevergain3642 2 жыл бұрын
Every Indian Citizens has to be submit our heroic virtues to BLACK TIGER🙏🙏🙏💐💐💐JAIHIND 🇮🇳 🇮🇳 🇮🇳 MAY BLACK TIGER SOUL REST IN PEACE 🙏 🙏🙏💐💐
@Ramprasad85
@Ramprasad85 2 жыл бұрын
Wonderful. Jai Hind 🇮🇳
@kungfukonda2764
@kungfukonda2764 2 жыл бұрын
இன்று இந்தியா அமைதிப்பூங்காவாக இருக்க எண்ணற்ற தியாகிகள் தான் காரணம்.. அந்த தியாகிகள் மற்றும் சந்ததியினர் இறைவன் அருளால் நல்வாழ்வு வாழ இறைவனை வேண்டுகிறேன்..
@user-ng9ub7uj7m
@user-ng9ub7uj7m 2 жыл бұрын
💪🇮🇳💪🙏
@parthasarathirajan9512
@parthasarathirajan9512 2 жыл бұрын
Proud of our Indian Defence, Security, Army, Police and Intelligence who is saving us daily.
@alagappanbalasubramanian5976
@alagappanbalasubramanian5976 Жыл бұрын
Whomsoever in any defense,we indians must appreciate their sacrifices,we should remember them atleast once in a year
@aruncivileng1212
@aruncivileng1212 2 жыл бұрын
Nice and very informative video, one request we need more videos like this
@Gcsnambiar376
@Gcsnambiar376 2 жыл бұрын
Really austronis
@rajesheee7948
@rajesheee7948 2 жыл бұрын
💪👍
@sriramprarmy
@sriramprarmy 2 жыл бұрын
KN Rao illa major R N Kao!
@jeyalakshmikr8092
@jeyalakshmikr8092 2 жыл бұрын
Amazing hats off to ravindra kowshik sir
@rajakr2096
@rajakr2096 2 жыл бұрын
Excelllent information.
@RajaRaja-yq9wh
@RajaRaja-yq9wh 2 жыл бұрын
YES BEST MEN FROM ARMY NAVY AND AIR FORCE FULLY FIT MUST BE TRAINED ABD POSTED IN RED AREAS
@ganeshparasuraman7965
@ganeshparasuraman7965 2 жыл бұрын
I remember "Kaapaan Movie "
@JoelJohnJs
@JoelJohnJs 2 жыл бұрын
Kidon is the unit within Israel's Mossad that is allegedly responsible for the planning and execution of clandestine assassination campaigns against enemies of the Israeli state. Any unit like that in India ?
@kayuzx510
@kayuzx510 2 жыл бұрын
Indian Army and RAW is boring, TN people need Vijay fight and sister sentiment. also, no problem if they make 100's of movies with the same story.
@adhinarakumar
@adhinarakumar 2 жыл бұрын
Super major
@rathakrishnans5958
@rathakrishnans5958 2 жыл бұрын
Jaihind
@amelia8368
@amelia8368 2 жыл бұрын
Army temple should be built all over india
@islandlife9668
@islandlife9668 2 жыл бұрын
எங்களுக்கு இயற்கையாக இந்த அறிவு இருக்கு எதனால் என்று தெரியவில்லை💞💞🇮🇳🏃🙏
@annamalaipwemustrespectthe3641
@annamalaipwemustrespectthe3641 2 ай бұрын
🎉🎉🎉🎉
@kalaiarasir7938
@kalaiarasir7938 Жыл бұрын
Voice not audioble ur videos
@thennarasuchinna3168
@thennarasuchinna3168 2 жыл бұрын
🔥🔥🔥
@ramt4643
@ramt4643 2 жыл бұрын
Sri Rameshwar Nath Kao 💐🇮🇳 🙏👏👍 RN Kao RA&W GoI 🇮🇳🕵‍♂️
@sampatht1803
@sampatht1803 2 жыл бұрын
He went in the name of Nabi Ahmed Sahir
@vedhajayabal9598
@vedhajayabal9598 2 жыл бұрын
😥💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mani8235
@mani8235 2 жыл бұрын
Bro ADHU R.N.KAO .it not K.N.PAO
@srihari3011
@srihari3011 Жыл бұрын
Ravindar kosik Rip.
@thanabalakrishnan9927
@thanabalakrishnan9927 2 жыл бұрын
உக்ரைனில் ரஷ்யாவின் பின்னடைவுக்கு ரஷ்ய உளவுத்துறையின் தோல்வியே காரணம் என்று கூற முடியுமா மதன் sir?
@த.குமார்
@த.குமார் 2 жыл бұрын
விஜய் படத்துக்கு நீங்க திரைக்கதை எழுதி இருக்கலாம்!!!
@firefly5547
@firefly5547 2 жыл бұрын
@2.38 என்ன K N Brao ? Mr.மதன்குமார் Do your home work properly.... நீங்க எல்லாம் எப்படி இந்திய ராணுவத்தில் வேலைக்கு சேர்ந்து சர்வீஸ் பண்ணீங்க என்று ஆச்சர்யமா இருக்கு. ரா வின் முதல் டைரக்டர் Mr RN காவ். எங்க தலையெமுத்து... நீங்க சொல்லுகிற பெயர் எல்லாம் கேட்க வேண்டி இருக்கை.... உம்..ம்...
@sskn_77
@sskn_77 2 жыл бұрын
Enna pandrudhu yaanaikum adi sarukum . Silla time la ippadi than marandhurum avaru manda onnum SD card illyae 😅
@ஸ்ரீநிவாஸ்
@ஸ்ரீநிவாஸ் 2 жыл бұрын
அன்பு சகோதரர் மேஜர் மதன்குமார் அவர்களின் பேட்டி என்றுமே 🔥👍🇮🇳
@b.sasikumarsasi4202
@b.sasikumarsasi4202 2 жыл бұрын
நன்றி திரு. மேஜர் சார் கடைசியில் நீங்கள் கூறிய நம் பாரத தேசத்தின் போற்றுதலுக்குறிய உளவாளியின் தியாகம் கண்கலங்கவைத்தது என்றும் அவர் புகழ் நிலைத்திருக்க வேண்டிகிறேன்
@baskarparthasarathi2236
@baskarparthasarathi2236 2 жыл бұрын
ஸ்ரீமதே இராமாநுஜாய நம ; (969) ஜெய்ஹிந்த் ! வந்தே மாதரம் ! ! பாரத்மாதாக் கீ ஜே ! ! ! அது வேறு யாரும் அல்ல அஜித்தோவல் அவர்களே ,
@raghuvanitha4940
@raghuvanitha4940 2 жыл бұрын
ஐயா கோடானுகோடி வணக்கம் ஐயா கண்ணில் கண்ணீரை அடக்கமுடியாத நிலை ஐயா 🙏💐🤝
@abdullahmohammad4230
@abdullahmohammad4230 2 жыл бұрын
Good morning Major , your video are really good , Jaihind !!!!
@aravindr9356
@aravindr9356 2 жыл бұрын
Nabi Ahmed Shakir is the islam name of ravindra kaushik
@kasimuthukrishnan135
@kasimuthukrishnan135 2 жыл бұрын
super,sir.Thank you.ஒரு thriller story மாதிரி இருக்கு. 🙏🙏🙏
@parvathivisweswaran5119
@parvathivisweswaran5119 2 жыл бұрын
The first director of RAW was a kashmir pandit. He is a brahmin. His name is R.N Rao All the Dmk supporters and christian missionaries and jihadis should know this fact.And Ravindran kaushik was also a brahmin. No one can write indias freedom without Brahmins sacrifice. But in tamilnadu , most of the people disrespecting brahmins , and their life.
@RajaRaja-yq9wh
@RajaRaja-yq9wh 2 жыл бұрын
YES TO SAVE LAKHS THESE UNWANTED ELEMENTS CANNOT USE INDIA LET THEM GO ANYWHERE THIS HAS TO COME TO AN END INDIA SHOW THE WAT FOR THE WORLD
@MahaLakshmi-zb2js
@MahaLakshmi-zb2js 2 жыл бұрын
Jai Jawan Jai Hind.
@L.P.KottaichamyLPK
@L.P.KottaichamyLPK Жыл бұрын
ரவீன்தீரகௌசிக் ஐயா அவர்களுக்கு இந்தியமக்கள் சார்பாக நணறியையும் வாழ்த்துகளையும் ஐயா உங்கள் இறப்பு ஒரு வரலாறு இந்தபாரத தேசம் உள்ள வரை உங்கள்தியாகம் போற்றப்படும் .மான்பு மிகு பாரத பிரதமர் மோடிஜி ஐயா அவர்களுக்கு என்அன்பான வேண்டுகோள் ரா உணவு பிரிவு மற்றும் நமது ரானுவ வீரர்கள் அனைவருக்கும் முலுபாதுகாப்பையும் தரவேண்டும்
@RajUdt
@RajUdt 2 жыл бұрын
3:45 மொரார்ஜி செய்த காரியம் 1977-ல்
@arunb8841
@arunb8841 2 жыл бұрын
Yes. In quora, Balaji Vishwanath has written about it extensively...
@janarthananjanarthanan4742
@janarthananjanarthanan4742 2 жыл бұрын
உண்மை மதன் சார் சொல்வது உண்மை ஆனால் அவர் இன்னொரு உண்மையை சொல்ல மறுக்கிறார் ரவீந்திர கௌஷிக் இறக்கும் முன் அவர் எழுதிய கடிதத்தில் நான் மட்டும் அமெரிக்காவில் உளவாளியாக இருந்திருந்தால் அரை நாளில் வெளிவந்த இருப்பேன் என்று தன் ஆதங்கத்தை சொல்லி இருந்தார் நான் இதை எனது 12 வயதிலேயே நியூஸ் பேப்பரில் படித்தேன்
@varunkumarswaminathan6648
@varunkumarswaminathan6648 2 жыл бұрын
Hats off to Late.Ravinder Koushik. He sacrificed his life to his mother country. Thank you Major. Madhan Kumar to share about functions of RAW.
@arvindh1990
@arvindh1990 2 жыл бұрын
There is no such term called R&AW "agent" - interviewer to correct
@nagarajannagarajan.r4790
@nagarajannagarajan.r4790 2 жыл бұрын
Dear Madhan Ji.Thanks for the very valuable information shared by you .Big salute to all for their valuable contribution to our nation.Jaihind .
@seenus4538
@seenus4538 2 жыл бұрын
Ravendhar koshik is a great man handoff
@revathyc1643
@revathyc1643 2 жыл бұрын
Jai hind. Jai black 🐯🐯
@pavithranp2140
@pavithranp2140 Жыл бұрын
Enaku oru doubt major. Pak army or isisi porvai vanga Russia varaikum poganum na
@049rahul3
@049rahul3 20 күн бұрын
17:19 athu moasad thana
@sampathkandasamy9571
@sampathkandasamy9571 Жыл бұрын
JAIHIND
@SenthilKumar-ze2ok
@SenthilKumar-ze2ok 2 жыл бұрын
Thank you Tiger
@RajaRaja-yq9wh
@RajaRaja-yq9wh 2 жыл бұрын
ITS ALREADY TOO LATE
@sarojasahadevan-tamilreadi7779
@sarojasahadevan-tamilreadi7779 Жыл бұрын
மிக விளக்கமாக தெளிவான முறையில் விவரங்களைத் தெரிவிக்கும் தங்களின் சிறந்த பணிக்குத் தலைவணங்குகிறேன்.
@ykchannel5348
@ykchannel5348 2 жыл бұрын
Jaihind
@jakkujack626
@jakkujack626 2 жыл бұрын
விஜய் இவர் கிட்ட கதை கேட்டு படம் pannu.
@sri4430
@sri4430 2 жыл бұрын
Jai Hind
@srinivasanvaradaraju6269
@srinivasanvaradaraju6269 2 жыл бұрын
Jaihind..
@subhadraravi3656
@subhadraravi3656 2 жыл бұрын
Salute the selfless soul brave son of harath matha
@myweekoffdays8273
@myweekoffdays8273 2 жыл бұрын
Black tiger
The joker favorite#joker  #shorts
00:15
Untitled Joker
Рет қаралды 30 МЛН
Ozoda - Lada (Official Music Video)
06:07
Ozoda
Рет қаралды 12 МЛН
Brawl Stars Edit😈📕
00:15
Kan Andrey
Рет қаралды 55 МЛН
The joker favorite#joker  #shorts
00:15
Untitled Joker
Рет қаралды 30 МЛН