பர்வேஸ் முஷாரப் இறந்த செய்தி கேட்டு நான் உண்மையில் மகிழ்ச்சி அடைகிறேன்
@uthayakumarj8911 ай бұрын
நன்றாகச் சொன்னீர்கள் மேஜர் சார்
@mohanramsmr9501 Жыл бұрын
இந்திய வீரர்கள் எதிர்த்த வீரர்களையும் பாராட்டி, மதித்து, அடக்கம் செய்தது, அவர்களில் ஒருவருக்கு பதக்கம் வழங்க பரிந்துரை செய்தது போன்றவற்றை கேட்க்கும் போது நமது வீரர்கள் வீரத்தை போற்றுவதை அறிய முடிகிறது. நமது வீரர்களை தலை வணங்கி வணங்குகின்றேன். இதனை அறிய செய்த மேஜர் மதன் ஜி யையும் வணங்குகின்றேன்.
@kathirmeena2339 Жыл бұрын
.
@muthurajmanikkam Жыл бұрын
Jaihind
@priyankatheartist86439 ай бұрын
கேப்டன் சௌரப் காலியா மற்றும் அவரோடு சென்று நம் நாட்டுக்காக இவ்வளவு கொடுமைகளையும் தாங்கிக்கொண்டு இறுதி வரை போராடிய மாவீரர்களுக்கு எத்தனை சொன்னாலும் செய்தாலும் ஈடாகாது😢. இதை எடுத்துரைத்த மேஜர் ஐயா அவர்களுக்கு நன்றிகள் 🙏🏻🎉🙏🏻
@manimalanmadhavan2821 Жыл бұрын
பதவி வெறி பிடித்த இந்த நாயைப்பற்றி சொல்வதற்கு பொறுத்தமானவர் நீங்க ஒருவர் மட்டுமே சாப் ஜீ. நன்றிகள் சாணக்கியா
@arunachalamarunachalam8887 Жыл бұрын
S sir super
@vasumathidesikan10973 ай бұрын
Please don't insult dog by comparing it to the cruel beast Mushruf
@jeevaananth977Ай бұрын
@arunac😊😊halamarunachalam8887
@arulselvan5937 Жыл бұрын
மேஜர் மதன் அவர்களின் உணர்வு நியாயமானது. ஏற்றுகொள்ள கூடியது.
@anandn1750 Жыл бұрын
முஷாரப் பிற்காலத்தில் பாகிஸ்தானால் அவமானப்படுத்தப்பட்டு செத்தது மிகவும் மகிழ்ச்சி.
@ananthkumar4923 Жыл бұрын
ராணுவ வீரர்களின் தியாகத்தை ஒவ்வொரு பள்ளி வகுப்புகளிலும் பாடமாக வைக்கவேண்டும்.
@gokulthenmozhi9423 Жыл бұрын
You are absolutely right. I, as a teacher ,have staged several programs about our tri forces and their glory in our school functions . Our students must learn about them.
@haribaskarbaskar5916 Жыл бұрын
சூப்பரா சொல்லி இருக்கீங்க
@kadarmoideenjalal7156 Жыл бұрын
கூடவே IPKF ஈழத்தில் நடத்திய களியாட்டத்தையும் பாடமாக வைக்க வேண்டும்
@vpgokulakannanvpgokul1723 Жыл бұрын
பர்வேஸ் முஷாரப் எனும் கொடூரனை பற்றி தெளிவாக விவரித்ததற்கு நன்றி மேஜர் மதன் குமார் அவர்களுக்கு கிரேட் சல்யூட் ஜெய் ஹிந்த் வந்தேமாதரம்
@ramachandranchandran5741 Жыл бұрын
முஸ்ரப் இறந்த செய்தி மிகுந்த மகிழ்ச்சி.
@e.sankar7805 Жыл бұрын
சசிதரூர் காங்கிரஸின் அவமானச்சின்னம்.மதன்சாருக்கு மிக்க நன்றி ஜெய்ஹிந்த்
@sabarygirisanpanjabegesan Жыл бұрын
சார் ஜெய்ஹிந்த் ராணுவ வீரர்களை எப்போதும் நான் மதிக்கிறேன். உங்களை போன்ற வர்களை நான் பார்த்தது கூறுவது ஜெய்ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳
@0rk762 Жыл бұрын
முட்டாள் முரடன் தான் மனிதப் பிறவியே இல்லை. Jai hind.
@jbdesikan Жыл бұрын
நமது வீரர்களின் ஆன்மா நிச்சயம் இந்த துரோகிகளை பழிவாங்கியே தீரும் .
@malathisuriya5740 Жыл бұрын
தாங்களால் எங்களுக்கு தேசபற்றுஏற்படுகின்றது நன்றி வாழ்கவளமுடன்
@parvathivisweswaran5119 Жыл бұрын
When brother major madan kumar explained the way our solider was tortured made me to cry . I could not control my tears. We should be loyal to these soliders and their parents. Indian muslims should know all these stories, if they want to live in india. Because if we insult these soliders sacrifice for the sake of our religion , we are not considered as humans.
@venkatg2082 Жыл бұрын
பாரத் மாதா கி ஜெ மேஜர் அவர்களுக்கு நன்றி இந்திய ராணுவத்துக்கு தலை வணங்குகிறேன் 2024 பாரதிய ஜனதா ஆட்சி வெல்லும்
@mallika4485 Жыл бұрын
போர் தர்மம்...என்றும் வெல்லும் 👌👍🇮🇳🇮🇳🇮🇳👍👍👍🙏🙏🙏😍
@gowrikarunakaran5832 Жыл бұрын
நன்றி மேஜர் வாழ்க பாரதம் 🙏🙏🙏
@sudhamuralidharan6574 Жыл бұрын
@ 16 minutes....i heart burst into pieces. My pranams to mr saurav kalia Thanks ji for this information
@timepass5576 Жыл бұрын
🤮🤮🤮🤮🤮🤮
@தமிழ்செல்வன்-ட1ப Жыл бұрын
@@timepass5576 துலுக்கன் தானே நீ???
@rajeswarikulathuiyer1161 Жыл бұрын
நமது வீரர் களின் தியாகம் எப்பேர் பட்டது அவர்களால் நாம் எவ்வ்ளவஉ பாதுகாப்பாக இருக்கிரேரோம்எவ்வ்ளவ்வுநன்றி கூறனாலும் போதாதுஉள்நாட்டு கலவ்ரங் களுக்கு நாம் துணை போகாமல் இருக்க வேண்டும்
@sankar7723 Жыл бұрын
மதன் சார் உங்களது நேர்காணல் லை கேட்கும் போது இரத்தம் கொதிக்கிறது
@gokulnathaeronautical3342 Жыл бұрын
ஆமா... அந்த கொடூரனை நம்ம கையால சாவடிச்சிருந்தா நல்லா இருந்திருக்கும்...
@periyasamyrajasekar6412 Жыл бұрын
முஷாரப் பற்றி மேஜர் சொல்லியவை அனைத்தும், அக்காலத்தில் என்னைப்போன்ற பொது மக்கள் பெரும்பாலோரும் எண்ணிய கருத்துக்கள்தான். 👍
@sabarinathans9603 Жыл бұрын
செய்யும் தியானம் . இந்திய தேசம் இந்திய ராணுவத்திற்கு உறுதுணையாக நாம் இருப்போம். ஜெய் ஹிந்த் வந்தே மாதரம் 🙏🇮🇳 கோயம்புத்தூர் வாசியே இந்தியன் தமிழன்
@suburaghaven Жыл бұрын
Jaihind. Salute Major and Indian Army
@anandhimoorthi747 Жыл бұрын
Jaihind 🇮🇳🇮🇳🇮🇳
@bharakathnisha4543 Жыл бұрын
Makes me feel proud of our country and the army .. Jai Hind ...
@Rajagopal-vo9hwАй бұрын
21:23 😍❤️ இந்தியன் என்பதில் பெருமை கொள்கிறேன் 💪🔥 Tnq மதன் sir ❤️ ஜெய்ஹிந்த் ✊💪
@SenthilKumar-hb9tf Жыл бұрын
Hats off அய்யா ஜெய்ஹிந்த்
@organicgreennews8728 Жыл бұрын
நியாயமான கோபம். பல இரகசிய விபரங்களை இவர் சொன்ன பிறகு தான் நமக்கே தெரிகிறது. முஷரப் என்ற சொறிநாய் செத்து ஒழிந்தது
@anandn1750 Жыл бұрын
மிகவும் அருமை மேஜர் மதன் ஜி! ஜெய் ஹிந்த்!
@madhumvs2695 Жыл бұрын
அதே போல் நம்மாலும் செய்திருக்க வேண்டும் ஜெய் ஹிந்த் ஜெய் மோடி ஜி சர்கார்
@muthukumaranp5481 Жыл бұрын
எங்களுக்கு விஜய் / அஜித்...ரஜினி,/ கம்மல்.. இத்யாதிகளைதான் ஹீரோ என்று தெரிகிறது..... இப்போது உங்களது பேச்சு நிறைய பேரின் அறிதலை சாத்தியமாக்கிவிட்டது
@saraswathimuthuaayaan7527 Жыл бұрын
உண்மையான ஹீரோக்கள் ராணுவ வீரர்கள் தான்
@murugesanthangaraj5394 Жыл бұрын
ஒவ்வொரு இளைய தலைமுறையினரும் கட்டாயம் ராணுவத்தில் ஓராண்டு காலம் பணிபுரியும் படி சட்டம் கொண்டு வர வேண்டும்🎉
@thirumalaikumaran8710 Жыл бұрын
Hats off to Indian army🙏🙏🙏.Each and every Indian is so proud of our army. Jaihind. Heartfelt condolences to Lt Sourav's family 😭😭
@balansbaircond2154 Жыл бұрын
அருமை மேஜர் ரொம்ப நன்றி
@rajagopalg6866 Жыл бұрын
மனிதநேயம் மிக்க நாடு நமது இந்தியா தற்போதும் நமக்கு எதிராக இயங்கிய நாட்டிற்குபேரிடர் மீட்புப் பணியை துவங்கியுள்ளது
@murugadasradhakrishnan891 Жыл бұрын
இந்த வரலாற்று நிகழ்வை அடிப்படையாக கொண்டு பான் இந்தியா அளவில் திரைப்படம் எடுத்தால் பல கோடி இளைஞர்களுக்கு நல்ல ஒரு வழிகாட்டியாக இருக்கும்.
@parvathivisweswaran5119 Жыл бұрын
My request to brother madan, please go and tell these soliders story to our youngsters to develop nationalism in their heart.
@maris895 Жыл бұрын
வணக்கம் சார். ஜெய்கிந்த்.
@arasuarunakavi1731 Жыл бұрын
மேஜர் சார் இது நான் படித்தது புத்தகம் பெயர் நினைவு இல்லை போர்க்களத்தில் ஒரு வீரன் தன் எதிரியை மண்ணில் வீழ்த்தி அவன் மேல் அமர்ந்து தன் குறுவாளால் எதிரியின் நெஞ்சை நோக்கி குத்தும்போது எதிரியானவன் குத்துபவனின் முகத்தில் காரி உமிழ்கிறான் உடனே கத்தியால் குத்த வந்தவன் உடன் கீழிருப்பவனை நோக்கி அவனை கொல்லாமல் உடனே இங்கிருந்து ஓடி விடு என உரைக்கிறான் தோற்றவனுக்கு குழப்பம் அவன் ஏன் என்னை கொல்லாமல் விடுவித்தீர்கள் என கேட்கிறான் அதற்கு வென்றவன் கூறியது நான் என் நாட்டிற்காக போர் செய்கிறேன் அதனால் உன்னை கொல்ல வாள் ஓங்கினேன் ஆனால் நீ என் முகத்தில் காரி உமிழ்ந்த உடன் உன் மேல் எனக்கு தனிப்பட்ட முறையில் கோபம் ஏற்பட்டது இப்போது நான் உன்னை கொன்றால் அது நான் செய்த கொலை ஆகும் அதில் எனக்கு உடன்பாடு இல்லை எனவே அப்படி கூறினேன் என்றான் மேஜர் நீங்கள் எதிரிக்கு பாராட்டு வழங்கிய நமது வீரரை பற்றி கூறும்போது நமது வீரர்கள் பெருமை நெஞ்சம் விம்முகிறது ஜெய்ஹிந்த்
@sabarygirisanpanjabegesan Жыл бұрын
ஜெய்ஹிந்த் 🇮🇳 ஜெய்ஹிந்த் 🙏
@rajamanikrishnamurthy7296 Жыл бұрын
As a proud indian, I salute you & your words Sir. Jai hind Bharath matha ki jai
@manikandangurusamy6755 Жыл бұрын
ஜெய் ஹிந்த் 🙏🇮🇳
@vaniganapathi830 Жыл бұрын
This conversation shows the need of Agnipath Scheme so that many youths can know about our real action heroes and real role models.
@ramkumarbaskar9446 Жыл бұрын
True Indians always support our army sir ✅🇮🇳
@ratanrustom Жыл бұрын
Major madan kumarji, salute to you. Jai hind🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳👍👍👍👍👍👍👍indian ARMY💪💪💪💪💪💪💪💪💪
@meenalochanisanjeevkumar7892 Жыл бұрын
Respected major sir. Each indian has to see this and know about this. Thankyou so much for bringing this to the common man . Our salutations to each one in the Indian army.
@periyakaruppaansubramaniap6323 Жыл бұрын
Super major Madan Sir congratulations Pandian singapore 👍 jaihind Mass interview
All true Indian should follow the information of our respectable Major Mathankumar Thank you sir
@muniandymkramansurvey3911 Жыл бұрын
நமக்கு இப்படி வலிக்குதே... சக இந்திய இராணுவ வீரர்களுக்கு எப்படிப்பட்ட வலி இருந்திருக்கும்... இருந்தும் இறந்த எதிரி நாட்டு வீரர்களுக்கு மரியாதை செஞ்சிருக்கீங்க... இது மாவீரம்...
@FUSIONPLUS-h2rАй бұрын
Perfectly said major ! Jai hind
@udhyakumaran838 Жыл бұрын
மிக அருமையான பதிவு...என்பதை விட நமது வீரர்களின் தியாகத்தையும் போர் தர்மத்தையும் போற்றும் உணர்சிகரமான ஒவ்வொரு உண்மையான இந்தியனும் உணர்ந்து போற்றவேண்டிய பதிவு...Jai Hind
@prabhakarankannaiah9024 Жыл бұрын
சசி தரூர் இந்திய எல்லை பனிமலையில் ஓராண்டு ராணுவத்தில் பணி புரிய வேண்டும்
@vc9532 Жыл бұрын
A big salute to our Indian army
@vishwanathan4481 Жыл бұрын
இந்த வீடியோவை , இந்தியாவுக்கு எதிராக செயல்படும் அரசியல் வியாதிகளுக்கு காணவைத்து காரி துப்ப வேண்டும் .
@darkmoon4459 Жыл бұрын
மக்கள் இந்தியாவிற்கு எதிராக மற்ற நாட்டுக்கு ஆதரவாக பேசும் எந்த அரசியல்வாதிகளையும் ஆதறிக்ககூடாது
@vedhajayabal9598 Жыл бұрын
தங்களுக்கு ஏற்பட்ட அதே மன உணர்வுகள் எங்களுக்கும் ஏற்பட்டது. எதற்காக இத்தனை வன்மங்கள்? இதற்கு முடிவே இல்லையா?
@sabarinathans9603 Жыл бұрын
🙏🇮🇳 நம் ராணுவ வீரர்களுக்கு கார்கில் போரின் போது பாகிஸ்தான் வீரர்கள் செய்த கொடுத்ததை கேட்க்குபோது இவர்கள் தவறாக நம் நாட்டிற்கு வந்துவிட்டால் சரியான முறையில் செய்து அவர்கள் உடலையும் பாகிஸ்தானுக்கு அனுப்பவேண்டும். இதுதான் நம் ராணுவ
@kanagarajsamy3833 Жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@umarani7616 Жыл бұрын
இதுதான் நம்ம வீக்ன்ஸ்
@mohanchandk3889 Жыл бұрын
Jai JAWAN Jai HINDUSTAN
@krishnantk7312 күн бұрын
Salute to you Sir.
@aryan5320 Жыл бұрын
Thanks chanakyaa
@v.narayanasamyvlr4098 Жыл бұрын
Madan sir you are always great welcomed
@sabapathis.8007 Жыл бұрын
Sir ,you are correct.i am your side.i have with you brother.but, I already known this news in 1999 by Dinamalar paper. Jai hind.royal salute to you.
@balasubramaniamrc9544 Жыл бұрын
Thanks Major for your information...
@krishnasamy4684 Жыл бұрын
ஜெய்ஹிந்த்......
@PanneerSelvam-y1y2 ай бұрын
Super madan sahab
@prabhakarankannaiah9024 Жыл бұрын
Jai Jaiwan Jai Hind
@gunaguna4778Ай бұрын
Salute madhan sir
@sathishaathi2729 Жыл бұрын
Jai Hind sir
@jayaseelans7616 Жыл бұрын
Great madan sir
@gokulthenmozhi9423 Жыл бұрын
Certainly we go with you Major sir
@balakpm9454 Жыл бұрын
ஜெய்ஹிந்த்
@ramasamypolraj7111 Жыл бұрын
Very good, correct speech.
@LakshmiMasthyGowder9 ай бұрын
Superb Major Sir!❤❤❤❤❤❤❤❤
@aryan5320 Жыл бұрын
Very big salute to our national 💜🅐🅡🅜🅨 and Madan sir, jai hind
@KkKk-so1xv Жыл бұрын
Super madhan sir,
@parthisureka9750 Жыл бұрын
Power full information thank you sir
@crazyfox2244 Жыл бұрын
Salute major madan ji bharath mata ki jai
@nagarajanramasamy3917 Жыл бұрын
சரியான பேச்சு
@saudilanka7668 Жыл бұрын
He is genuine for his stand Mathan like you...
@murugesanthangaraj5394 Жыл бұрын
ஜெய் ஜவான்
@kandan8805 Жыл бұрын
hats off to your service and ur continued dedication to our glorious nation. once a soldier always a soldier ! jai hind !
@narayanadas610 Жыл бұрын
இப்படி பட்ட தலைவர்கள் BJP இடம்தான் உள்ளனர் இந்தியர் என்றுமே RSS ஆதரிப்போம் BJPயையும் ஆதரிப்போம்
@timepass5576 Жыл бұрын
Religion veri pudicha eccha nayinga
@parthasarathysivasastha1868 Жыл бұрын
@@timepass5576 pala mureai India nattai andai nattuku kuttei kudutha Congress ku BJP yevallvo Mel da black pig
@தமிழ்செல்வன்-ட1ப Жыл бұрын
@@timepass5576 நீங்க மட்டும்??? அரை குஞ்ஞை வெச்சு நீங்க பன்ற அலும்பு....தூத்தேற்க்க.....