ஜாதி பாகுபாட்டை உருவாக்கியது பிராமணர்களா? உடையும் உருட்டுகள்..| Did Brahmins create caste | Dmk

  Рет қаралды 62,692

Chanakyaa

Chanakyaa

Күн бұрын

Пікірлер: 263
@balasubramaniantyagarajan4176
@balasubramaniantyagarajan4176 Жыл бұрын
பல புரளிகளை மிகவும் தெளிவுபடுத்திவிட்டார் பெரியவர். பாராட்டுகள், நன்றி ஐயா. எத்தனை ஊடகங்கள் இதைவைத்துக்கொண்டு வியாபாரம் செய்கிறார்கள். நேரத்தை வீணடித்துக்கொண்டிருக்கிறார்கள, அரசியல் செய்கிறார்கள். பாண்டே அவர்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள். ஒரு சிறந்த ஊடகம் என்பதை தொடர்ந்து வெளிப்படுத்துகிறார். வாழ்த்துகள்.
@rbramanathan
@rbramanathan Жыл бұрын
மிக மிக அருமையான பதிவு. பழங்காசு ஐயாவை தேடி கண்டுபிடித்து வரலாற்று உண்மைகளை பதிவு செய்ததற்கு பாண்டேவுக்கு பலப்பல நன்றிகள்!!💐👌👏👏👏👏
@1006prem
@1006prem Жыл бұрын
மிகவும் சிறப்பான விளக்கம்❤❤❤🙏🙏 திராவிட பன்றிகளுக்கு சரியான செருப்படி👏👏👏 வாழ்க CHANAKYA👍🏻👍🏻👍🏻
@raguragu-wj3sy
@raguragu-wj3sy Ай бұрын
திராவிடப் பன்றிகள் என்ற வார்த்தையில் நீங்கள் எவ்வளவு பெரிய சமூக போராளி என்று புரிகிறது என்ன இன்னும் உங்களை பற்றி புத்தகம் போடவில்லை எப்படி இந்திய விடுதலையில் உங்கள் பங்களிப்பு இருந்ததோ அதுபோல் நீங்களும் பெரும் போராளி போல்😊😊😊😊
@srinivasanchellapillais418
@srinivasanchellapillais418 Жыл бұрын
மிகச்சிறந்த அற்புதமான பதிவு.தமிழக அரசியல்வாதிகளுக்கு இதை புரிந்து கொள்ளக்கூடிய அறிவு கிடையாது
@mychessmaster
@mychessmaster Жыл бұрын
உரையாடல்களை திக வீரமணி திமுக ஸ்டாலின் பார்ப்பதில்லை.தமிழ், சமஸ்கிருதத்தை படிப்போம். திராவிட மாடல் உருட்டல் பிதற்றல்களை மாற்றுவோம்.
@vasudevan7814
@vasudevan7814 Жыл бұрын
திரு ரங்கராஜ் பாண்டே அவர்களின் கேள்விகளுக்கு மிகவும் தெள்ள தெளிவான விளக்கம் நிரைய கருத்துக்கள் கூறினார் திரு சீனுவாசன் ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி வணக்கம் 🙏
@gopalakrishnancherukara2300
@gopalakrishnancherukara2300 Жыл бұрын
குலத்தொழிலை செய்ய மறுத்த காரணம் தான் இப்போதைய வேலை இல்லா திண்டாட்டத்தின் முக்கிய காரணம் !!
@musicdevotee4959
@musicdevotee4959 Жыл бұрын
அப்போது கோயிலில் மணி ஆட்டும் குலம் எதற்கு மருத்துவம் பயில வேண்டும் தீட்டு பார்க்கும் சாதிக்கு எதற்கு மருத்துவ பட்டம் மற்ற சாதிகளுக்கு பாடம் நடத்தும் நீங்கள் உங்கள் குலத்தொழிலை செய்யுங்கள் பார்ப்பன கூட்டமே.
@kalyanir9257
@kalyanir9257 Жыл бұрын
மிகவும் சுவாரசியமான மற்றும் நடுநிலைப் பாட்டுடன் யோசிக்க வைக்கும் உரையாடல். மிகவும் பாராட்டுக்கள். இத்துடன் இந்த உரையாடலை நிறுத்தி விட வேண்டாம். ஆரியர்கள்‌ சிந்து நதி சமப்பரப்பிலிருந்து தெற்கு நோக்கி இடம் பெயர்ந்தனர் என்றால் அதற்கு நிறைய காரணங்கள் இருக்க வேண்டும். அவைகளையும் அறிய ஆவலாக உள்ளேன்.🙏
@iraivan010
@iraivan010 Жыл бұрын
நடுநிலையுடன் யோசிக்க வைப்பது, அதற்கு முழுக்க முழுக்க திரு.பாண்டே அவர்கள் மட்டுமே காரணம். சாரதிபோல எங்கே பிடிக்கனும், எங்கே நிறுத்தனும்னு பார்த்து கையாள்கிறார். இல்லாவிட்டால் அதிகமாக படித்தோர பலர் குழப்பி குழப்பி பேசுவதுபோல்தான் இந்த பெரியவரும் பேசுவார், பல நேரங்களில்!! திரு.துஷ்யந்த அவர்களும்கூட இதே வகைதான் பல நேரங்களில்!!கவனமா இல்லாட்டி நாமலே குழம்பி, சறுக்கிடுவோம்!! இந்துவா பறந்து வளர்ந்தோருக்கு ஒரு பிரச்சனை உண்டு, இங்கு ஆயிரம் ஞானிகளும், சித்தர்களும் எடுத்துகாட்ட இருந்தாலும், ஆ உ னா, வெள்ளைகார் ஏசுவையும், அரபுகார மொகமட்டையும் சம்பந்தமே இல்லாமல் உள்ளே இழுத்து உதாரனங்காட்டாமல் இவர்களுக்கு பேசவராது!! ஆனால் ஒரு கிறிஸ்துவனோ, முஸ்லிம், இப்படி நம்மவர்களை உதாரங்காட்டி அவர்களின் மக்களிடையே பேசுவதை பார்கமுடியாது!! இனியாவது திருந்துங்க படித்த ஏமாளிமக்கா!!
@muralidharankrish6688
@muralidharankrish6688 Жыл бұрын
இப்போதுதான் திரு. பாண்டே போன்ற நேர்மையான ஊடக நெறியாளர்கள் விலை போன ஊடக நிறுவனத்திலிருந்து வெளியே வந்தது புரிகிறது.
@muralidharankrish6688
@muralidharankrish6688 Жыл бұрын
எழுதி கொடுத்ததை கூட சரியாக படிக்க தெரியாத ஒருவன் முதல்வரானது நம் தலையெழுத்து. இந்த பேட்டியை பார்த்தால் அவர்களுக்கு ஒன்றும் புரியாது.
@tamilvanan7793
@tamilvanan7793 Жыл бұрын
ஞானமும் அறிவும் ஒருங்கே பெற்றவர்.
@geethasundararajan2263
@geethasundararajan2263 Жыл бұрын
அவசியமான விளக்கம்.விளங்க வேண்டியவர்கள் காதுகளை மூடிக்கொண்டால் விளங்காது.நன்றி.
@vijayakrishnamurthy2044
@vijayakrishnamurthy2044 Жыл бұрын
அந்த குமாரபட்டரில் மனைவி சரஸவாணி தான் ஆதிசங்கரரின் வேண்டுதல்லுக்கு இணங்க இன்று நாம் வணங்கும் சாரதாம்பிகை.
@sethuraman_g5260
@sethuraman_g5260 12 күн бұрын
ariya thagavalukku nandri
@abbishekr5507
@abbishekr5507 Жыл бұрын
அருமையான வரலாறு செய்திகள். இன்னும் நிறைய இதை போன்ற காணொளிகள் தேவை. Chaankyaa வை வேண்டுகிறேன்.
@priyamuni8118
@priyamuni8118 Жыл бұрын
பாண்டே அவர்களின் நேர்கானலை பலமுறை கேட்டுள்ளேன் ஆனால் ஆக சிறந்த நேர்காணலாக பார்க்கிறேன் மிகசிறப்பான நேர்காணால்
@tamilvanan7793
@tamilvanan7793 Жыл бұрын
வரவேற்கப்பட வேண்டிய சிந்தனைகள்.
@sampathsrinivasan9285
@sampathsrinivasan9285 Жыл бұрын
இதைப் போன்ற நடுநிலை ஆன, ஆழ்ந்த உரையாடல்களை சாணக்கியாவை தவிர வேறு ஊடகங்கள் ஏன் முன்னெடுப்பதில்லை???? ஆழ்ந்த விவாதத்தை நடத்துவதை ஏன் மற்ற ஊடகவியலாளர்கள் செய்வதில்லை??? துறை சார்ந்த வல்லுனர்களை வைத்து விவாதம் செய்வதை ஏன் தமிழன் மறந்து விட்டான்???
@Dharmadhev
@Dharmadhev Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு மற்றும் சிறப்பான சரியான நபர் தேர்வு செய்து பேட்டி எடுத்துள்ளீர்கள்.
@karthickm8908
@karthickm8908 Жыл бұрын
First Class information. Thanks a lot Chanakya
@packirisamyk767
@packirisamyk767 3 күн бұрын
மிகசரியான ஆய்வு பாராட்டுக்கள்.பார்த்து அறிந்தவர் பார்ப்பனர் என்றும்,அறிந்ததை மற்றவரிடம் அறிவித்த வர் பறையர் என்றும் இவர்கள் ஆதித்தமிழ் குடிகள் என்றும்,சிவக் கோத்திரம் என்றும் வரலாறு கூறுகிதே, தங்களின் கருத்தை பதிவிடவேண்டுகிறேன்.
@sethugopinath4780
@sethugopinath4780 2 ай бұрын
அறிவார்ந்த கேள்விகள்! செறிவான பதில்கள் ! வள்ளுவரைப் பற்றி நானும் ஆராய்ந்ததுண்டு! திரு. சாமி தியாகராசனார், மாண்பமை இல. கணேசன் ஜி போன்றோருடன் இணைந்து, மயிலை திருவள்ளுவர் கோவிலில் வைகாசி அனுஷம் நாளில் பல ஆண்டுகள் தெய்வப் புலவரின் பிறந்த நாள் கொண்டாடியதுண்டு! இன்று 81 வயதின் தள்ளாமை இருந்தும் கூட, இந்த நிகழ்ச்சி போன்றவற்றைக் காணத் தவறுவதில்லை! ஐயா பற்பல ஆதாரங்களை அடுக்கித் தருகிறார்! நன்றி!
@2011var
@2011var Жыл бұрын
Absolute truth told. Women who wanted to get educated, got educated.
@User01029
@User01029 13 күн бұрын
Not only women. Even those men who wanted formal education got education . Imagine that time what was education. It’s not the Macaulay type as we read now. It was mostly Vedic and spiritual. Other types of knowledge was medicine (Ayurveda/ siddha) and other knowledge was related to their profession
@யூகம்யோசனை-ம2ண
@யூகம்யோசனை-ம2ண Жыл бұрын
அருமை ..வணங்குகிறோம்...
@chainchandrasekar1542
@chainchandrasekar1542 Жыл бұрын
Excellent 👌
@Jagadeeshmramanujam
@Jagadeeshmramanujam Жыл бұрын
காலை நமஸ்காரம் திரு ரங்கராஜ் பாண்டே ஜி 🎉🎉
@rslp6702
@rslp6702 Жыл бұрын
ஒரு ஜௌர்னலிஸ்ட் ஆக அந்த கேள்வி உங்களிடமிருந்து வந்ததற்கு நான் மிகவும் வருந்துகிறேன் மிகவும் வெட்கப்படுகிறேன்
@sisubk6321
@sisubk6321 19 күн бұрын
Beautiful talk. Very very sensible. Everyone should see this video.
@VijayVijay-fg9jr
@VijayVijay-fg9jr Жыл бұрын
உண்மையை உங்களை போன்றவர்கள் தான் வெளியோ கொண்டு வரவேண்டும்
@sivakamisundaram4696
@sivakamisundaram4696 Жыл бұрын
மிகச்சிறந்த விளக்கம் எதிர்கருத்து உள்ளவர்களும் ஏற்றுக் கொள்ள தக்க விளக்கம்
@eraithuvam3196
@eraithuvam3196 Жыл бұрын
வரலாற்று ஆய்வாளர் பழங்காசு சீனிவாசன் சொல்வது ஒரு மாதிரியாகவும் மன்னர் மன்னன் சொல்வது வேறு மாதிரியாகவும் இருக்கிறது.
@grajiv1979
@grajiv1979 17 күн бұрын
ஏன் எனில் ஒருவர் வரலாற்று ஆய்வாளர் ..மற்றொருவர் KZbinr
@0rk762
@0rk762 Жыл бұрын
மிகச் சிறப்பான விழிப்புணர்வு உரை யாடல். திராவிட பொய்கள் தூள் தூள்.
@sanju8159
@sanju8159 11 күн бұрын
s enakkum intha opinion irunthathu🎉🎉🎉sir
@bhuvarahanramachandran4215
@bhuvarahanramachandran4215 Жыл бұрын
These kind of well read and well informed persons are to be encouraged... Great information from Srinivasan Sir and Thanks Chanakya..
@eshwarswaminathan3031
@eshwarswaminathan3031 11 күн бұрын
Best wishes for discussion
@sridhar_v
@sridhar_v Жыл бұрын
மீதி பேட்டியும் பதிவேற்றம் செய்யுங்கள்
@ProfKRaju
@ProfKRaju 10 күн бұрын
அற்புதமான கருத்துக்கள்
@ShivsankarS
@ShivsankarS Жыл бұрын
Thank you for the wonderful conversation. There is a small correction regarding Adi Sankara Bhagavad Pada and Acharya Kumarila Bhatta. The famous debate was between Bhagavad Pada and the highly learned couple are Ubhaya Bharati and Mandana Mishra. Pandit Mishra was the disciple of Acharya Kumarila Bhatta. Kumarila Bhatta was the foremost scholar of mimasa, contemporaneous to Bhagavad Pada. He studied Buddhism to understand and counter argue against it. Even though he did this with the intention of reestablishing the primacy of the Veda through Mimansa darshana, since he defeated his own Buddhist gurus, he considered it as guru droha and self immolated on a slow burning pyre. When Bhagavad Pada sought him out for a debate between Mimansa and Vedanta, he had already half immolated himself. Hence, he suggested that Bhagavad Pada seek his disciple Pandit Mandana Mishra for the debate between Mimamsa and Vedanta. Hope you will mention this somewhere, so that audience are not mislead. Thank you.
@lakshmis598
@lakshmis598 4 ай бұрын
Correct
@nagarajanr1784
@nagarajanr1784 Жыл бұрын
Super. This conversation has opened a new gate to see the age old debating issues from different perspective. Good. This may be continued.
@historicpassionate2908
@historicpassionate2908 Жыл бұрын
One small correction the debate is between sankarar and mandanamishrar not kumarila bhatta. Shankara met bhatta at his last time and so cannot debate but kumarilar said to go and meet his disciple mandanamishra of Magishmathi his wife was the judge for that debate
@sarabojithangaraju4519
@sarabojithangaraju4519 Жыл бұрын
Wonderful dialogue 👏❤👌 Thank you 👍
@seemajagranmanchdachintami1509
@seemajagranmanchdachintami1509 Жыл бұрын
ஆதாரபூர்வமான தகவல்கள். நன்றி!
@balasubramanyam48
@balasubramanyam48 Жыл бұрын
Excellent factual clear explanation. This should be widely spread
@chandrasekar.r9265
@chandrasekar.r9265 13 күн бұрын
ஆறிய கஞ்சி பழங்கஞ்சி என்பார்கள். நீர் தானய்யா உண்மையான பெரியார்.👌
@aariyaththamizhan9270
@aariyaththamizhan9270 Жыл бұрын
ஜாதி, வர்ணம் இவைபற்றிய தெளிவை உண்டாக்குகிறது . எனது அன்புக்குரிய பழங்காசு சீனிவாசன் அவர்களுடன் பாண்டேயின் உரையாடல் மேலும் தொடரவேண்டும் .
@manic6205
@manic6205 Жыл бұрын
WOW... what a great clarity of history. please continue your great work sir.
@shanthirao3774
@shanthirao3774 Жыл бұрын
Congrats Chanakya God bless you
@killerwhale4515
@killerwhale4515 Жыл бұрын
Really Through speech Thank you guys💯👍
@subramanianmariyappan8671
@subramanianmariyappan8671 Жыл бұрын
சனாதனம் என்பது பரிபக்குவ சமூக புரிந்துணர்வு அவர் தம் இயல்புகளினால் 🙏
@lakshminarayanan9933
@lakshminarayanan9933 Жыл бұрын
Gargi yagnavalkyar இடம் கேள்வி கேட்பது பிரஹாதாரண்ய உபனிஷத் அந்த வாதத்தில் தோற்று yagnavalkuyar ஞானி என்று ஒத்துக்கொள்கிறார்
@subramonian7967
@subramonian7967 Жыл бұрын
❤தெளிவான விளக்கம்,தமிழனுக்கு தெளிவு பிறக்குமா?.❤
@jeyasudhaprabhakar4365
@jeyasudhaprabhakar4365 Жыл бұрын
, தமிழர்களுக்கு டாஸ்மாக் ப்ரியன்
@gurumurthy3306
@gurumurthy3306 Жыл бұрын
Great thought provoking. Truth always triumph.
@rangannathan6975
@rangannathan6975 Жыл бұрын
Very useful information thanks pandey ji
@hearticulture6903
@hearticulture6903 Жыл бұрын
Good information. Very logical and intuitive
@renganathannr1504
@renganathannr1504 Жыл бұрын
Good information, Jai Hnd , Jai Bharat
@1970sugan
@1970sugan Жыл бұрын
Sharada actually debated with Shankara after Mandan Mishra was defeated. Your guest is well read atheist. I have a lot of respect for your guest. He is truly well read and knowledgeable.
@vasumathigovindarajan2139
@vasumathigovindarajan2139 Жыл бұрын
Very nicely explained. Scientific thinking acceptable.
@tamilnadu916
@tamilnadu916 Жыл бұрын
அருமையான விவாதம்
@MuruganMurugan-vc6ti
@MuruganMurugan-vc6ti Ай бұрын
சிறப்பு❤
@User01029
@User01029 13 күн бұрын
Great interview. Very good information. One thing I want to clarify about education those days. We need to understand that education those days was not like this Macaulay type (textbook, Math, science etc). Education was mostly spiritual / Vedic. Other knowledge was medicine, warfare and other professional knowledge
@sivasubramaniana8653
@sivasubramaniana8653 Жыл бұрын
Really super sir , thank you
@shrikanspeaks7631
@shrikanspeaks7631 Жыл бұрын
in pondicherry all the parallel roads are named as caste names ...chetty st, vallalar st, sengutha mudaliyar st, most of the roads are in caste names or if we check the old name of roads its going to be 100% caste name only
@sriramannagarajan7257
@sriramannagarajan7257 12 күн бұрын
சங்கரருடன் விவாதித்தது குமாரிலபட்டர் இல்லை, மண்டனமஸ்ரர். இவர் வாதில் தோற்று சங்கரருடைய சிஷ்யராகி சுரேஸ்வராச்சாரியார் என்ற பெயருடன் ச்ருங்கேரி மடத்தின் முதல் தலைவரானார்.
@ravichandran9667
@ravichandran9667 Жыл бұрын
அருமை.
@7vraman
@7vraman Жыл бұрын
WELL EXPLAINED REG CASTES
@krushnamurthymmuthusamy
@krushnamurthymmuthusamy Жыл бұрын
In the correct time, true and most important information Thanks a lot Pandey Anna.
@MANUNIVERSAL-b6o
@MANUNIVERSAL-b6o 26 күн бұрын
Excellent………Brilliant interaction ………..wishes from Ireland ❤
@ulaganathan7546
@ulaganathan7546 Жыл бұрын
சாதியை மட்டும் கடந்து செல்லாமல்.. வர்ணத்தை பற்றி கேள்வி எழுப்பியது, பாண்டேவின் நேர்மைத்திறன்.
@vivekraman4013
@vivekraman4013 Жыл бұрын
சிறப்பான பதிவு. நன்றி
@பார்த்திபன்பாண்டிச்சேரி
@பார்த்திபன்பாண்டிச்சேரி Жыл бұрын
நாகப்பட்டினம் இருந்து "நாக ஊர்"(நாகூர்) " பால் பண்ணை சேரி" (பாபபணசேரி)ஊர் உள்ளது. "வேல் அங்கயற்கண்ணி" ( வேளாங்கண்ணி)
@v.balasubramaniyan3aoneone41
@v.balasubramaniyan3aoneone41 24 күн бұрын
Iyya solvathu unmai ❤
@indoorexercise8771
@indoorexercise8771 Жыл бұрын
Tharamaana badhilgal,nalla interview ketka ketka innum ketka vendum ena ninaikkum manasu.migavum nanri theriyadha vishayangal theriya paduthiya aasaan avargalukku🙏🙏🙏🙏
@umap1819
@umap1819 Жыл бұрын
New angle to the whole issue sounds reasonable and rather sensible . Can be propagated because of it's recent relevance .
@gokulj7299
@gokulj7299 Жыл бұрын
நல்ல‌ தரமான‌ உரையாடல்
@premchandramachandran1631
@premchandramachandran1631 Жыл бұрын
உண்மை உரைத்ததற்கு நன்றி
@srirangan7318
@srirangan7318 Жыл бұрын
அருமை 👌
@deniselvindhas2445
@deniselvindhas2445 14 күн бұрын
அது சரி நம் தாத்தா, பாட்டி படித்தவர்கள் மிகவும் குறைவு. அதிலும் பெண்கள் படிக்காமல் 12/13 வயதில் திருமணம் செய்து கொடுத்தார்கள் இதை எதிர்த்து மாற்றியவர் பெரியார். நீங்கள் சொல்வது போல் குல தொழில் செய்தால் இன்றும் நாம் பின்தங்கி இருப்போம். இந்த முன்னேற்றத்திற்க்கு காரணம் பெரியார் அல்லவா.
@User01029
@User01029 13 күн бұрын
உங்கள் புரிதல் தவறு. அந்த காலத்தில் இருந்த வாழ்க்கை முறைக்கு அவர்களுக்கு கல்வி தேவை படவில்லை. இக்கால கல்வி என்பது மெக்காலே கல்வி. தெளிவாக சொல்ல வேண்டுமானால் 1 ஆம் வகுப்பு முதல் 12 வரை 5 பாடங்கள் படிப்பது. ஆங்கிலேயர் வந்த பின்னர் நம் நாட்டில் உள்ள கல்வி முறையை மாற்றி இந்த கல்வி முறையை கொண்டு வந்தனர். இதற்கும் பெரியாருக்கும் சம்மந்தம் இல்லை. அவருக்கு இந்த கல்வி மீது அவ்வளவு நம்பிக்கை இருந்தா அவர் ஏன் படிக்கவில்லை? அவரே சொல்லியிருக்கிறார் பள்ளியில் படித்ததே 5 வருஷம் தான், அதிலும் பாதி கேலி கிண்டல் சேட்டைகள் செய்து செலவிட்டேன் என்று!
@Mohan-o8z
@Mohan-o8z 13 күн бұрын
Super anna rangaraj pandi anna my family's five vode nom ramilar seema annan😅😅😅😅😅😅😅❤❤❤❤❤
@manikandanparameswaran9963
@manikandanparameswaran9963 Жыл бұрын
Super explanation 👍
@manas28may
@manas28may 5 күн бұрын
மன்னிக்கவும் , ஷங்கரருடன் வாதாடியவர் மண்டனமிஸ்ரர், மனைவி ஸரசவாணி, kumareelabattar இல்லை
@thomasmaruthai4436
@thomasmaruthai4436 Жыл бұрын
My Humble Opinion..The Missionaries to Divide the Hindus...Read the History
@sundaramramachandran3508
@sundaramramachandran3508 17 күн бұрын
அவள் சரஸ்வதி தேவியின் அம்சம்.
@gomathiv226
@gomathiv226 Жыл бұрын
Arumai
@mvsraghavan
@mvsraghavan Жыл бұрын
Argument is between Mandana Misrar and Sri Adisankaracharya
@sriramakrishnaamrutham5649
@sriramakrishnaamrutham5649 Жыл бұрын
Super Sir
@Phillyphysi
@Phillyphysi Жыл бұрын
Excellent
@raguragu-wj3sy
@raguragu-wj3sy Ай бұрын
இப்போ இருக்கிற பிரிவில் யார் வேண்டுமானாலும் IAS ஆக முடியும் IPS ஆக முடியும் ஆனால் அர்ச்சகர் ஆக முடியாது அப்போ இன்றைய பிரிவும் அன்றைய பிரிவும் ஒன்று என்று நீங்கள் சொல்வது மிகவும் அருவருப்பாக உள்ளது
@ManiMani-ml1kn
@ManiMani-ml1kn Жыл бұрын
Super iyya
@AnanthapriyaR-jv7or
@AnanthapriyaR-jv7or Жыл бұрын
Super 🎉
@nagsv1
@nagsv1 18 күн бұрын
Turkey is not a Turkish bird but from Africa ( W. Africa) imported via Turkey to Europe.
@adimoolams7859
@adimoolams7859 Жыл бұрын
Pandeji you are holding the world wisdom in your little finger. Really your father and mother are great, to get you in the world.
@rslp6702
@rslp6702 Жыл бұрын
ரங்கராஜ் நீங்கள் “இது பிராமணர்கள் செய்த சேட்டையா?” என்று கேட்டு இருக்கக்கூடாது அது மிக பெரிய பிழை
@sethuraman_g5260
@sethuraman_g5260 Жыл бұрын
excellent .. how can u say the truth of our civilisation glory to guys who wear che guvera t shirt?s ?
@ramachandrannagarajan6795
@ramachandrannagarajan6795 5 күн бұрын
Brahadaranya upanishad. Yagyavalkyar didn't loose the debate. Gargi conceded his high wisdom and stopped questions
@HP-to4dv
@HP-to4dv Жыл бұрын
Thought provoking interview. Too bad people don't encourage this and a masala song will get more views and likes
@JayaLakshmi-jq5gg
@JayaLakshmi-jq5gg 24 күн бұрын
சங்க‌கால‌ ஔவையார் நல்வழிஎழுதிய‌ ஔவையார் சேரமான் பெருமாள் சுந்தரர் கால ஔவையார் மூவர் நன்கு தெரியும் ஆத்திசூடி எழுதிய ஔவை‌வேறேன நினைக்கிறேன் மு.அருணாசலம் அவர்கள் ஆறு‌என்பார் சங்ககாலத்திவ் வேத காலத்தில் படித்தபெண்கள் நிறயபேர் ஒருபெண் தானே அரசவைக்குச்சென்று தன்வழக்கைத் தானே உரைக்க அதைக்கேட்டு மன்னன் உயிரைவிடும் அளவுக்குப் பெண்களுக்கு உரிமை இருந்தது. இடையில்‌சில‌மூடர் பெண்கள் அறிவைக் கெடுத்தார் என்பதுதான் சரி.
@venkatnarayanan6961
@venkatnarayanan6961 Жыл бұрын
Intellectual
@kmurugan6952
@kmurugan6952 Жыл бұрын
Jai hind Jai shree Ram 🙏
@ajagannathan2600
@ajagannathan2600 Жыл бұрын
அய்யா: பகவத்கீதையில் வர்னாச்ரமத்தை பத்தி உள்ளது. அங்கு மூன்று குணங்கலை வைத்து நாங்கு வர்னம்கள் என்றுல்லது. எது சரி.
@poodamakku
@poodamakku 27 күн бұрын
4:06 மன்னிக்க வேண்டும் அது குமாரிலபட்டர் அல்ல மன்டனமிஷ்ரர்
@hariharan4723
@hariharan4723 Жыл бұрын
its not kumarila bhat its mandan mishra .. editing panrappa konjamavudu parunga
@krishnakumar912
@krishnakumar912 8 ай бұрын
ஐயா பொக்கிஷர் (ம் ) 🙏
@krishnamurthysubbaratnam2378
@krishnamurthysubbaratnam2378 Жыл бұрын
அருமையான பதிவு. அதுவும் துயரத்துடன் தாய்க்குலம் மற்றும் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் ஏனையோரும் எவ்வளவு சிரமப்படுகிறார்கள் என்பதை தெளிவாக கூறுகிறார். இதுவே ADMK செய்திருந்தால் திமுக எப்படி எதிர்ப்பாளர்கள் என்று அனைவரும் அறிவர்.
@sarangarajanranganathan1315
@sarangarajanranganathan1315 Жыл бұрын
? I am not able to understand. What are you saying sir?
@theman6096
@theman6096 Жыл бұрын
அட ஏன்டா இங்கு வந்து திராவிடகட்சிய பற்றி........
번쩍번쩍 거리는 입
0:32
승비니 Seungbini
Рет қаралды 182 МЛН
Как Ходили родители в ШКОЛУ!
0:49
Family Box
Рет қаралды 2,3 МЛН
БАБУШКА ШАРИТ #shorts
0:16
Паша Осадчий
Рет қаралды 4,1 МЛН