தொட்டால் தீட்டா? ஹிந்து மதத்தின் தீட்டு concept-ஐ எப்படி புரிந்துகொள்வது? | DA Joseph

  Рет қаралды 39,437

Guru | குரு

Guru | குரு

Күн бұрын

Пікірлер: 271
@ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZ634
@ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZ634 Ай бұрын
ஐயா அவர்களுக்கு கோடான கோடி நமஸ்காரங்கள்
@kesarihariharandhoraikannu8446
@kesarihariharandhoraikannu8446 Ай бұрын
ஆச்சரியமாக உள்ளது இந்துவாக வாழ்வோம் இந்து தர்மம் காப்போம்
@sivagamisekar1889
@sivagamisekar1889 Ай бұрын
பெருமை கொள்வோம் இந்துவாகப் பிறந்ததற்க்கு.
@Kumarshanmugam.
@Kumarshanmugam. Ай бұрын
பறையனும் ஹிந்து பாப்பானும் ஹிந்து பொண்ணு கொடுத்து பொண்ணு எடுத்து சம்மந்தம் செய்யுங்கோ அப்போ சொல்லுங்கோ ஹிந்து வாக பெருமை கொள்வோம் என்று
@v.muralidharan3238
@v.muralidharan3238 4 күн бұрын
திரு. சிவா ஐயப்பன் என்பவர், 108 முறைகள் ஓம் நமசிவாய எழுதும் படிவங்களை இலவசமாகக் கொடுக்கிறார் . இலவசம் கட்டணம் ஏதும் இ‌ல்லை. அந்தப் படிவங்களை வாங்கிப் பலருக்குக் கொடுத்து, ஓம்நமசிவாய என்று 108 முறைகள் எழுதச்செல்லி அவர்களிடமிருந்து வாங்கி, திரு. சிவா ஐயப்பன் அவர்களிடம் திருப்பிக் கொடுத்தால், அவைகள் ஓரிடத்தில் பிரதிஷ்டை செய்யப்படுவன. (இல்லங்களில் எழுதலாம் , கோவில்களில் எழுதலாம். பிரதோஷ காலத்தில் வீடுகளிலும், கோவில் களிலும் எழுதலாம். எப்பொழுதும், எங்கும் எழுதலாம்.) அவர் இப்போது, சென்னையில் இலவசமாகக் கொடுக்கிறார். வெளியூர் களுக்கும் கொடுப்பார். (வெளியூர் அன்பர்கள் குரியர் செலவை மட்டும் அனுப்பினால் உதவியாக இருக்கும். எழு தி முடிந்ததும் நீங்களே அஞ்சல் தபால் அல்லது குரியர் மூலம் திருப்பி அனுப்பி வைக்கலாம்). தொடர்பிற்கு :- திரு. சிவாஐயப்பன், 73587 26533
@gb-universe-9001
@gb-universe-9001 17 күн бұрын
சனாதன தர்மத்தில், பிறப்பைக் காட்டிலும் செயல்கள் மற்றும் பழக்க வழக்கங்களுக்கே முதலிடம் என்பதை அழகாக விவரிக்கும் ஒரு காணொளி இது. A must watch for every Hindu 👍🏼.
@shanmugasundaram5631
@shanmugasundaram5631 Ай бұрын
ஆழ்ந்த ஆராய்ச்சிப்பூர்வமான பொறுப்பான தகவல்கள்
@jayaramandhandapani7785
@jayaramandhandapani7785 Ай бұрын
சனாதன தர்மத்தை முதலில் புரிந்து கொள்ள முயலவேண்டும். பிறகுதான் விமர்சிக்க வேண்டும் என்று தெள்ளத் தெளிவாக எடுத்து உரைத்ததற்கு கோடி நன்றிகள்.
@KrishnaB-r3y
@KrishnaB-r3y Ай бұрын
Those 3 days women are weaker so the concept was to make women take complete rest. It was misunderstood differently. Temples were mostly on hill tops and far away. So advised not to walk and rest!
@wolfsr9259
@wolfsr9259 Ай бұрын
​@@KrishnaB-r3y yes,true
@radhakrishananswaminathan2668
@radhakrishananswaminathan2668 Ай бұрын
Excellent Clarification.
@muratukuthrai5735
@muratukuthrai5735 Ай бұрын
As well animals will be triggered by any possible blood smell whereas temples are surrounded by forests
@vimalff9505
@vimalff9505 Ай бұрын
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ஆங்கிலேயர்களின் கால்களின் நக்கி கொண்டு இருந்தார்களே பார்ப்பனர்கள் அதுதீட்டு கிடையாதா??
@badripoondi5181
@badripoondi5181 Ай бұрын
இந்த அறிவார்ந்த பெருந்தகை ஒரு கிறித்தவ குடும்பத்தில் பிறந்து காலப்போக்கில் ஒரு வைணவ ஆசிரியர் மூலம் இந்து மத சித்தாந்தம் பற்றி விரிவாக அறிந்து அதில் ஈடுபட்டு இந்து ப்ரவசன சிரோன்மணியாக திகழ்கிறார். அவரைவிட வயதில் மூத்த நான் அவரின் இந்து பிரச்சார பணிக்காக தலை வணங்குகிறேன்
@chandrasekaran9486
@chandrasekaran9486 Ай бұрын
மிக மிக உன்னதமான ஸநாதனத்தின் அடிப்படையை மிக அழகாக விளக்கிநீர்கள். அனைவரும் கேட்க வேண்டும்.
@sampath1963
@sampath1963 Ай бұрын
❤❤❤❤very. Super super ❤❤❤❤❤
@karthikeyanc7054
@karthikeyanc7054 Ай бұрын
அற்புதமான விளக்கம்.நன்றி.
@karthikeyanmuthupillai7970
@karthikeyanmuthupillai7970 Ай бұрын
மதுவும் மாமிசமும் சாப்பிடுபவர் அது பிராம்மணனாக இருந்தாலும் அது தீட்டுதான் என்று சாஸ்திர ரீதியாகவும் ரிஷி முனி வாக்காலும் அறியமுடிகிறது. நல்ல விளக்கம் ஐயா.
@raviswaminathan8275
@raviswaminathan8275 Ай бұрын
அந்த நபர் உங்க கூட்டணியில் சேர்ந்துவிட்டார் என்பது பொருள்.
@SukanyaSukanyp
@SukanyaSukanyp 17 күн бұрын
Real Sanatanists Never Ate Mutton and drank liquor only the western culture taught us all nonsense with cheap western music of movies we have lost taste for femnine chastity and end up with Saidapet Gnyanasekarans supported by DIRT maasu HMVRaghu
@g.r.berrnartsha7164
@g.r.berrnartsha7164 15 күн бұрын
மகாபாரத காலத்தில் அகத்தியர் மாட்டுக்கறி சாப்பிட்டார்.ஆதாரம் வியாசர் எழுதிய மகாபாரதம்.
@ramasamiv4641
@ramasamiv4641 Ай бұрын
இப்போதுள்ள புத்திசாலிகள் புரிந்துகொள்ளட்டும்....எல்லா தர்மத்நிலும் இது சொல்லப்படுகிறது .மீறினால் எப்போதும் இல்லாமல் இப்போது நடக்கும் திருவண்ணாமலை சம்பவம் தான்..
@Devaraj-ti3ii
@Devaraj-ti3ii Ай бұрын
நல்ல கருத்து உண்மை என்று தான் 😢
@santhoshrajamani5286
@santhoshrajamani5286 Ай бұрын
ஸ்ரீ மான் ஜோசப் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் ❤️❤️
@AruthuraCreation
@AruthuraCreation Ай бұрын
😅😅
@sk-ek8cn
@sk-ek8cn Ай бұрын
தீண்டாமை என்பது நல்ல பழக்கம் எனக்கு பள்ளியில் இந்த நல்ல பழக்கத்தை கற்றுக் கொடுத்தார்கள் அருந்ததியர் சமூகம் அதாவது பட்டியல் இனத்தை சேர்ந்த நான் இந்த நல்ல பழக்கத்தை கடைப்பிடிக்கிறேன் வேதங்களின் படி ஐந்து பேர் தீண்ட தகாதவர்கள் ஒன்று மது அருந்துபவன் இரண்டாவது விபச்சாரத்தில் ஈடுபடுபவன் மூன்றாவது மாமிசம் உண்பவன் நான்காவது பசுவை கொள்பவன் ஐந்தாவது பிறர் குடும்பத்தைக் கெடுப்பவன் அதாவது பிறர் மனைவிக்கு ஆசைப்படுவது அடுத்தவருக்கு சொந்தமான சொத்தை அபகரிப்பது உடல் ரீதியாக துன்புறுத்துவது இந்த ஐந்து பழக்கங்களில் ஏதாவது ஒன்றை கடைபிடித்தாலும் கூட அவன் தீண்ட தகாதவனே
@rudolfdiezel1614
@rudolfdiezel1614 Ай бұрын
அருமையான விளக்கம் 👍
@porchelviramr4404
@porchelviramr4404 Ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@shantivasan7988
@shantivasan7988 Ай бұрын
அருமை
@kgdhouhithri
@kgdhouhithri Ай бұрын
நல்ல பதிவு 🙏🏽
@gayuvan5764
@gayuvan5764 Ай бұрын
Arumai👍👌
@SukanyaSukanyp
@SukanyaSukanyp Ай бұрын
Oru Christian intha alavukku research is great I am 88, and accept all facts Long live this super Human
@ranjiniseshadri3011
@ranjiniseshadri3011 Ай бұрын
Eye opening explanation 🙏🙏
@RAMBABU-tk1ch
@RAMBABU-tk1ch Ай бұрын
ஐயா வணங்குகிறேன் நீங்கள் எல்லாம் நாட்டின் பொக்கிஷம் இளைய தலைமுறையினர் ஐயாவை போற்றி அவர் வழியில் அவர் சொற்படி நடப்போம் நன்றி ஐயா வணக்கம் நீண்ட ஆயுளுடன் இருந்து எங்களை வழிநடத்த வேண்டும் 🎉🎉🎉🎉🎉
@MrNagaraju1234
@MrNagaraju1234 Ай бұрын
உண்மையை உரக்கச் சொன்னதற்கும் தெளிவாக சொன்னதற்கும் நன்றி ஐயா
@porchelviramr4404
@porchelviramr4404 Ай бұрын
உளமார்ந்த நன்றி உரித்தாகுக ஜோஸஃப் ஐயா! 🎉🎉🎉🎉🎉🎉
@gurubvn
@gurubvn Ай бұрын
தெளிவான விளக்கம். நன்றி ஐயா.
@lakshmipriyasworld14
@lakshmipriyasworld14 Ай бұрын
Ayya... thank you so much for bringing out the answers for long pending questions.
@bhadra523
@bhadra523 Ай бұрын
Great insights. Honesty words with ethical values 🙏
@jeyar4775
@jeyar4775 Ай бұрын
Great job done. Keep going sir, I salute you
@dsvasan1
@dsvasan1 Ай бұрын
அருமை!
@sridhars1833
@sridhars1833 Ай бұрын
My humble salutations .
@srinivasanchellapillais418
@srinivasanchellapillais418 Ай бұрын
அருமையான பதிவு.ஐயா நீங்கள் சொல்லும் விஷயங்கள் எந்த புத்தகத்தில் உள்ளது என சொன்னால் எங்களை போல் தெரியாதவர்கள் பயன் அடைய முடியும்
@ramanujanghrirenu6769
@ramanujanghrirenu6769 Ай бұрын
கிரந்தங்கள் ஆழ்ந்த பொருளுடையவை. அவற்றைப் படிக்க ஓர் ஆச்சார்யனின் துணையிருந்தாலே முடியும். பலகிரந்தங்களில் ஆங்காங்கே உள்ள கருத்துக்களை ஆராய்ந்து பரம்பரையாக முன்னோர்கள் வெளியிட்ட அர்த்தங்களைக்கேட்டு, அவற்றின் சாரத்தைத் தெரிவிக்கின்றார். புத்தகங்களை மட்டும் படித்துப் புரிந்துகொள்ள முடியாது. ஸ்ரீஜோஸப் அவர்கள் சுமார் நாற்பது வருடங்களாக உபன்யாசம் செய்துள்ள உபன்யாசங்கள் வலைதளத்தில் கிடைக்கின்றன. அவற்றைக் கேட்டுத் தெளிவு பெறுங்கள்.
@remanarayanan5364
@remanarayanan5364 Ай бұрын
Namaskaram ji🙏 Your explanations are amazing even a Hindu person can’t explain like u ji…SALUTATIONS
@johnd4019
@johnd4019 Ай бұрын
நீங்க பேசினது உன் அறிவுக்கும் புத்திக்கும் காலத்துக்கும் ஒத்து வருதா மனிதன் மனிதனாக வாழ வேண்டும்
@tirumalastores4312
@tirumalastores4312 Ай бұрын
தலை தாழ்த்தி வணங்குகிறேன். நன்றி அய்யா.
@bhuvanavasudevan2233
@bhuvanavasudevan2233 Ай бұрын
மிகத்தெளிவான‌உரை.
@pranatharth
@pranatharth Ай бұрын
❤விஞ்ஞானபூர்வ விளக்கம். நன்றி ஐயா.🙏🏼🙏🏼
@srinara5005
@srinara5005 Ай бұрын
Sir my mother once take bath she never allow me to touch her until i take bath. My mother never allow me to go to prayer area until i take bath. When i ask my mother why i should not touch you then she said you didn't take bath and so you are theetu and so until you take bath you can not touch me. Same family Sir. Mother and Son. What these people are talking. The DK and DMK people created this as caste but they never said actual matter.
@manikandanparameswaran9963
@manikandanparameswaran9963 Ай бұрын
Nice clarification 🙏
@subramaniansethuraman2331
@subramaniansethuraman2331 Ай бұрын
Very good much came in family
@VSSubrahmaniyan
@VSSubrahmaniyan 19 күн бұрын
Very beautiful explanation sir. Namaskarams
@VijayaraghavanK-e9y
@VijayaraghavanK-e9y Ай бұрын
Super sir thank you
@abssiva90
@abssiva90 Ай бұрын
Thanks for your detailed explanations
@rnatarajan4076
@rnatarajan4076 Ай бұрын
Namaskaram. Nanri.
@magnalym
@magnalym 25 күн бұрын
Excellent explanation swamy
@karthickkarthick4803
@karthickkarthick4803 Ай бұрын
ஸ்ரீ மதே இராமானுஜாய நமக 💐🙇🙏 ஸ்வாமிகள் திருவடிகளே சாஷ்டாங்க சரணம் 💐🙇🙏
@m.shantimahallingam5537
@m.shantimahallingam5537 Ай бұрын
Romba nandri.
@annachitp7119
@annachitp7119 Ай бұрын
பல நாட்களாக இருந்த மன வலி தீர்ந்து விட்டது. இப்படி யாரும் விளக்கம் இதுவரை சொன்னதில்லை. அய்யா நீங்கள் இதுபோன்ற விழிப்புணர்வு விடியோக்கள் அதிகம் போட வேண்டும். சத்துவ குணம் மேலோங்கி முக்தி அடைய விரும்பும் சாதகர்களுக்கு உங்கள் வழிகாட்டுதல் மிகவும் அவசியம். நீங்கள் அதிகம் புராண காலத்து உதாரணங்களை சொல்கிறீர்கள் அதை தவிர்த்து இப்போதைய உதாரணங்களை எங்களுக்கு சொன்னால் நல்லது. குருவே சரணம் 🙏
@navaneethantuti
@navaneethantuti Ай бұрын
JAI SRIRAM
@anandkumarpadmanabhan2931
@anandkumarpadmanabhan2931 Ай бұрын
Valuable information
@muraliranganu2954
@muraliranganu2954 Ай бұрын
மிகவும் அருமையான விளக்கம்
@rathinakumari5405
@rathinakumari5405 Ай бұрын
நன்றி ஐயா😊
@rajendranrajendran7937
@rajendranrajendran7937 Ай бұрын
Thanks.... For your speaking...
@muthukrishnanlakshmanan2971
@muthukrishnanlakshmanan2971 Ай бұрын
Arumaiana vilakkam No one given like this
@vignarajahkm4462
@vignarajahkm4462 Ай бұрын
Thank you very much
@RAMBABU-tk1ch
@RAMBABU-tk1ch Ай бұрын
குருவே சரணம்
@natarajanandhi7244
@natarajanandhi7244 Ай бұрын
Beautifully explained ❤❤❤
@ramanbaskaran4546
@ramanbaskaran4546 Ай бұрын
உலகத்தில் எல்லா மனிதனுக்கும் , மூன்று குணமும் சேர்ந்த கலவையாக தான் இருப்பான் எனவே எவனும் இங்கு உயர்நதவனும் இல்லை , தாழ்ந்தவனும் இல்லை
@MohanaRangam-wo4fh
@MohanaRangam-wo4fh Ай бұрын
மிகவும் பெருமையான விபரக்குறிப்பு நன்றி நண்பரே
@shanthanuggehalli3026
@shanthanuggehalli3026 Ай бұрын
arumeyaana arivury neenga sonna vazhiyile shenru aaraayavendum
@avayambalramachandran6654
@avayambalramachandran6654 Ай бұрын
மனதிற்கு ஏற்றுக்கொள்ள முடியாததையும் , ஒவ்வாததையும் அந்தக்காலத்தில் தீண்டல் அதாவது தீட்டு என்று கூறுவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். எனக்குத்தெரிந்தவரை சுத்தம் சுகாதாரத்தை மனதில் கொண்டே இப்படி வரையறுத்திருப்பார்கள் என நினைக்கிறேன். இது சரியா என்பது தெரிந்தால் நன்கு புரியும்.❤❤🎉🎉
@rajanikrishnamurthy5452
@rajanikrishnamurthy5452 Ай бұрын
பிராமணர்களுக்கு வீட்டின் உள்ளேயும் இருந்தது. கொடியில் உலரும் புடவை, வேட்டியை தெரிந்தோ, தெரியாமலோ தொட்ட, குழந்தை கூட அடி வாங்கும்.
@KrishnamurthyVenkatraman
@KrishnamurthyVenkatraman Ай бұрын
Nandri Iyya 💯 present correct josep sir
@himalaya113
@himalaya113 Ай бұрын
Surpising sir even though your name sounds christian your speaking plasantly clearly like a knowledgable brahmin. Appreciated 🎉
@KumarGanapathiramanKallur
@KumarGanapathiramanKallur Ай бұрын
நமஸ்காரம் சுவாமி அருமையான தகவல் 🙏🙏🙏
@HariKrishnan-md4cy
@HariKrishnan-md4cy Ай бұрын
அருமை அற்புதம் வாழ்த்துக்கள்
@TheKakamuka
@TheKakamuka Ай бұрын
2:42 unmai unmai!!
@nagarathnahs9933
@nagarathnahs9933 Ай бұрын
Romba nanri aasan. Vikakkama terivitheergal 🙏🙏
@m.shantimahallingam5537
@m.shantimahallingam5537 Ай бұрын
Nanthanarum appadithan
@deivasigamanisundarathatha5202
@deivasigamanisundarathatha5202 Ай бұрын
அருமை.🎉🎉🎉🎉❤❤❤❤
@HareKrishnaHareRama101
@HareKrishnaHareRama101 Ай бұрын
தீட்டு என்பதன் purpose hygienic . வெள்ளைக்காரர் hygienic என சொன்னால் positive ஆகத் எடுப்பவர்கள் வாண்ட் தீட்டு என்று சொன்னால் negative ஆக எடுப்பதும் நியாயமா?
@anuradhav6481
@anuradhav6481 Ай бұрын
An awesome eye-opener!
@manface9853
@manface9853 Ай бұрын
Om siva om muruga super
@ratnad1319
@ratnad1319 Ай бұрын
நாங்கள் சுத்த சைவம் தீட்டை பற்றிய அனைத்தும் கடைபிடிக்கின்றோம் ம மிக்க நன்றி
@தீர்வுகள்இங்கே
@தீர்வுகள்இங்கே Ай бұрын
Thank you sir. Excellent information
@rameshradhakrisshnan5686
@rameshradhakrisshnan5686 Ай бұрын
Important oaduvu
@SukanyaSukanyp
@SukanyaSukanyp Ай бұрын
Joseph Swami pl downpour this Gnyaana. To immature Udhayanidhi
@loafloing
@loafloing Ай бұрын
excellent sir
@jaganshriradha2767
@jaganshriradha2767 Ай бұрын
திருப்பாணாழ்வார் திருவடி சரணம்
@ganeshmc221
@ganeshmc221 Ай бұрын
Jai shree krishna
@RekhaKishore-y4l
@RekhaKishore-y4l Ай бұрын
🙏🙏🙏
@v.muralidharan3238
@v.muralidharan3238 4 күн бұрын
RAMA RAMA RAMA
@hariharananath4579
@hariharananath4579 Ай бұрын
சொல்வதற்கு வார்த்தைகிடையாது மிக அருமையான விளக்கம் மிக அருமை
@lakshmibeeman6793
@lakshmibeeman6793 Ай бұрын
இந்த‌ காணொளியே ஒரு தீட்டுதான்.
@adriankasa4339
@adriankasa4339 Ай бұрын
சார் உங்க காலில் விழுது நான் ஆசி பெற வேண்டும்
@sivavipulan5231
@sivavipulan5231 Ай бұрын
விழுந்து
@naliniraghu7698
@naliniraghu7698 Ай бұрын
👌🇮🇳
@KuppuswamyM-f3n
@KuppuswamyM-f3n Ай бұрын
Om namo narayana
@dsvasan1
@dsvasan1 Ай бұрын
மாதவிலக்கான நாட்களில் தீட்டு உண்டென கிறித்தவத்தில் சொல்லப்படுகிறதே!
@safetythamizha2076
@safetythamizha2076 Ай бұрын
Namma k kazhuvina pothum
@safetythamizha2076
@safetythamizha2076 Ай бұрын
நம்ம அழுக்க கழுவுங்க
@kmakesh2016
@kmakesh2016 Ай бұрын
ஹிந்து மத விஷயங்களில் உங்களைப் போல் உள்ள மாற்று மதத்தினர் ஏன் பேசுகிறீர்கள் நீங்கள் மட்டும் பேசினால் இனிக்கிறது . கிறிஸ்துவ மதமும் மாத விலக்கு தீட்டு என்று தான் கூறுகிறது.
@karthikeyan0813
@karthikeyan0813 Ай бұрын
yes, even in Islam also women on those days didn't touch their holy book
@manikandan-yv4my
@manikandan-yv4my Ай бұрын
​@@safetythamizha2076😂😂😂 first of all menstrual is not considered impure it's so pure that on that cleansing process that women womb tend to absorb more positivity from around the person who a sadhak perform various austerity to improve his aura his aura will be absorbed into the womb then have start from again
@chandraravi5376
@chandraravi5376 Ай бұрын
Adiyen Dasan Swami 🙏
@maniaphobia4719
@maniaphobia4719 Ай бұрын
Hindu Scriptural Philosophy ( for life Perspectives and draw solution ) is subtle and can not be understood easily ; A Hindu monk explaining is OK ; But Ayya is standing out for the benefit of society
@rengasamyreguraman6939
@rengasamyreguraman6939 Ай бұрын
Jaisriram 🎉🎉
@S.vinayagamSusila
@S.vinayagamSusila Ай бұрын
Your God sir
@velsakthivas8909s7
@velsakthivas8909s7 Ай бұрын
🙏🙏🙏🙏🙏
@Createyuvraj
@Createyuvraj Ай бұрын
Jaisri ram❤
@harigharants8799
@harigharants8799 Ай бұрын
ஐயா தங்களது காணொளி பதிவுகள் பலவற்றை சில வருடமாக கண்டு பயன் பெற்று வருபவர்கள் ஒருவன் நான்...... என் மனதில் தோன்றிய கருத்தை பகிர்ந்து கொள்கிறேன்...... கடவுளா வேதமா? கடவுளா சமஸ்கிருதமா? கடவுளா பிராமண வாழ்க்கை முறையா?..... இங்கெல்லாம் எந்த குழப்பமுமே இல்லை... இந்த எந்த இடத்திலும் கடவுள் சுதந்திரமானவர் இல்லை... சார்ந்து இருக்கிறவர் தான்.... இதே வேதத்தை இதே சமஸ்கிருத மந்திரங்களை இதே வாழ்வியல் ஒழுக்கங்களை பிறப்பு சார்ந்த உரிமை அல்ல என்று புரிந்து கொள்ள வேண்டியது காலத்தின் தேவை.....( பிராமண ஒழுக்கமா பிராமண பிறப்பா என்றால் பிராமண வாழ்க்கை முறையே முக்கியம் என உறுதி கொள்ளுதல் வேண்டும்..........பிரச்சனை தீட்டு மட்டுமல்ல..... EGO... உயர்ந்தவன்.... நான் உயர்ந்தவன்.... அதுவும் பிறப்பாலேயே உயர்ந்தவன்...... பிராமணன் என்பது ஒரு வர்ணம் என்றால் முதலாம் பிரிவில் பிறந்த எல்லா ஜாதிக்காரர்களும் பிராமணர்கள் என்று போட்டுக் கொள்ள முடியும் தானே..... எங்காவது பார்த்திருக்கிறீர்களா?..... நால்வகை யோக மார்க்கங்களில் எதையாவது பயிலலாம்.... அன்பும் அறிவும் அழியா ஊக்கமும் யாராலும் பறித்துச் செல்ல முடியாத நிம்மதியும்.... கொண்டு உயர்ந்த மனிதர்களாக வாழலாம்....... பிறவிப் பெருமை பேசுவது இந்த தலைமுறையில் கொஞ்சம் மறந்து இருக்கிறார்கள்.... இதுவே அழகாகத்தான் இருக்கிறது... ராமாயண காலத்தில் ஞானிக்கும் கூட குறிப்பிட்ட வர்ணத்தில் பிறந்ததால் மரண தண்டனை விதிக்கப்பட்டு இருக்கிறது..... பக்தி இயக்கங்கள் பிறந்தே பலவற்றை மாற்றி உள்ளன...... நன்றி ஐயா
@nagarajansubramanian4568
@nagarajansubramanian4568 Ай бұрын
ஒரு தாழ்த்தப்பட்ட பெண்ணை ஒரு பிராமண ஆண் கெடுத்தால் அதற்கு தண்டனை கிடையாது என்று கூறி இருப்பதாக சொல்கிறார்கள். அதைப்பற்றி தங்கள் கருத்து...
@shanmugasundaram9718
@shanmugasundaram9718 29 күн бұрын
உண்மை இல்லை....
@pjsrramesh332
@pjsrramesh332 13 күн бұрын
தண்டனை ஆணுக்கு தான் அவன் ப்ராஹ்மணத்தை இழக்கிறான் ப்ராஹ்மணன் செய்யும் எந்த காரியமும் அவன் செய்யக்கூடாது அவன் பூணுல் போட வேண்டியது இல்லை
@sabarinathan154
@sabarinathan154 Ай бұрын
எல்லா மதங்களும் நம் மதமே நம் நாட்டை பாதுகாப்பது நம் ஒவ்வொருவருக்கும் உள்ள கடமை . பாருக்குள்ளே நல்ல நாடு நமது பாரத நாடு . தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட தமிழ் பிராமணர்கள் தமிழகத்தின் பண்பாட்டின் சிகரம் . பிராமணர்களால் உயர்ந்த தேசம் தான் நமது பாரத தேசம் . வேதங்களை கற்ற பிராமணர்கள் நீதி நெறி முறை வழுவாத வேதங்களை கற்றவர்கள் பிறருக்கு நல் வழியை காட்டும் பிராமணர்களுக்கு தேச மக்களாகிய நாம் அனைவரும் கடன் பட்டிருக்கிறோம் அவர்களுக்கு பக்க பலமாக என்றென்றும் துணை நிற்போம் . வாழ்க நம் பாரதம் . வாழ்க இந்த வையகம் . வாழ்க வளமுடன் . பாரத் மாதா கி ஜே
@fearlesswarrior0769
@fearlesswarrior0769 Ай бұрын
ஐயா நீங்கள் மட்டுமே தெளிவாக hindu மதத்தை புரிந்து வைத்துஇருக்கீங்க
@balajixman178
@balajixman178 Ай бұрын
ஸ்ரீமதே இராமாணுஜாய நமக. ஜோசப் ஆழ்வார் திருவடி களுக்கு அடியேனின் பல்லாண்டு பல்லாண்டு பல கோடி நூறாயிரம் வணக்கங்கள். 🙏🙏🙏
@muralidharanvijayaraghavan3086
@muralidharanvijayaraghavan3086 Ай бұрын
Semma uruttu for the reason known to him. Ularal.
@sundaramkumar4041
@sundaramkumar4041 21 күн бұрын
Self-destruction! Don’t do this!
@muthukumarmuthu8922
@muthukumarmuthu8922 Ай бұрын
கீருமி
@sainathr7116
@sainathr7116 Ай бұрын
*இதுதான் நுண்மான் நுழை புலம்❤*
@SriSriRaRa
@SriSriRaRa Ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sivagamisekar1889
@sivagamisekar1889 Ай бұрын
அனைத்து விஷயங்களுக்கும் பொரு த்க்கமான விளக்கம் தாருங்கள். அனைவருக்கும் போய் சேரட்டும்.
@speeddemon1393
@speeddemon1393 Ай бұрын
Thirupaanaalwar, Nammalvar pondravargal Nithya Siddha. Avargal entha gunathukku kile varamaaddargal.
@gopalagopala1303
@gopalagopala1303 Ай бұрын
நம் மன்னர்கள் சேர, சோழ, பாண்டியர், பல்லவர், மராத்தியர், இன்னும் பலர் ஆண்டனர்.... எல்லோரும் ஹிந்து மத விஷயங்கள் பற்றி குறை கூறாமல் ஏற்றுக் கொண்டுதான் மக்களை வழி நடத்தினர்....இப்ப சில ஆண்டுகளாக 70 / 80 வருடங்களாக பகுத்தறிவு என்ற போர்வையில் வந்தவர்கள்/ ஆட்சி செய்பவர்கள்தான் அவர்களுடைய சுய நலத்திற்காக எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றி / மக்களுக்கு துரோகம் செய்கிறார்கள் / மக்களை தவறான பாதையில் தள்ளுகின்றனர்
@vijayaperumala6186
@vijayaperumala6186 Ай бұрын
😄டே புறம்போக்கு.
@thilagamkarthi3664
@thilagamkarthi3664 Ай бұрын
I submit your mind
@thilagavathy-ex4oo
@thilagavathy-ex4oo 18 күн бұрын
rute pitika ventiyathu thotal theetu enbavarkal than kadinamana velai parkkiravarkal epadi mamisam sapidamal iruka mudiuma avarkal vivasayam pannum nelum arisium thane neengal sapidireega appo sathuva kunam marividuma.
@gowriradhakrishnan7048
@gowriradhakrishnan7048 Ай бұрын
நாயன்மார்களில் நந்தனார், கண்ணப்ப நாயனார் ஆகியோர் ஞானம் பெற்றமைக்காக கொண்டாடப்பட்டனர்
Injunctions
1:03:33
D.A.Joseph
Рет қаралды 32 М.
Sigma Kid Mistake #funny #sigma
00:17
CRAZY GREAPA
Рет қаралды 30 МЛН
When you have a very capricious child 😂😘👍
00:16
Like Asiya
Рет қаралды 18 МЛН
Feed Poor; Go Higher
1:00:22
D.A.Joseph
Рет қаралды 27 М.
Sigma Kid Mistake #funny #sigma
00:17
CRAZY GREAPA
Рет қаралды 30 МЛН