அவர் வருவது கட்சி அலுவலகம் திறக்க. அண்ணா மலை தான் தலைவர் பதவி ஏற்கும் நாள் வெகுவிரைவில்
@malligaarjunans575810 күн бұрын
அண்ணாமலைதான் தலைவர் கட்சிக்காக உழைப்பவர் அண்ணாமலை.பதவிக்காக தான் மற்றழர்கள் தலைவர்பதவிக்கு ஆசைபடுகிறார்கள்.அண்ணாமலை இல்லையென்றால் ஓட்டு இல்லை
@sanjeevraj240810 күн бұрын
Next CM Annamalaiji
@saravanang239610 күн бұрын
தமிழ்நாட்டில் உள்ள அரசியல்வாதிகள் எல்லாம் அண்ணாமலை இடம் பாடம் கற்றுக் கொள்ளுங்கள்
@radhajeeva300810 күн бұрын
படிப்பு அறிவு வேண்டுமே. இங்குள்ள கூமுட்டைகள் அதற்க்கு தகுதி இல்லை.
@gnanaravi131810 күн бұрын
இந்த வெற்றிக்கு முழுக் காரணமும் , அதற்கு தகுதியும் உள்ள ஒரே தலைவன் அண்ணாமலை மட்டுமே.... வேறு எவனுக்கும் இதை பற்றி பேசக்கூட தகுதி கிடையாது...
@VIJAYKUMAR.N-m9l10 күн бұрын
வெற்றி பாரதிய ஜனதா கட்சியின் முயற்சியால் தான் என்பது தமிழ் நாட்டின் மக்களுக்கு நல்லா தெரியும்
@gopalakrishnan707410 күн бұрын
எங்களுக்கு ஊழல் அற்ற ஆட்சிதான் முக்கியம் பெரியார் பற்றி அவசியம் இல்லை
@KathiresanM-z4f10 күн бұрын
அண்ணாமலை முழு காரணம்
@RavishankarKalyanakrishnan10 күн бұрын
Great News
@SakthiVel-ce8sh10 күн бұрын
அண்ணாமலை ❤❤❤
@selvarajselectionthegreat695510 күн бұрын
அண்ணாமலை இல்லா தமிழக பாஜக பூஜ்யம்.
@tigersiva739210 күн бұрын
இதுவே திமுக ஏதாவது செய்திருந்தால் திமுகவின் மாபெரும் வெற்றி இது திமுகவிற்கு கிடைத்த வெற்றி என்று அண்ணாமலை சாதித்து விட்டார் அல்லவா இப்படித்தான் பேசுவீர்கள் போய் திமுகவிற்கு சொம்பை அடிக்கும் வேலையை பாருங்கள் திறுமா
@Jothimani-qe1he10 күн бұрын
அதையத்தான் எப்பொழுதும் பண்றானே
@puthiyaaanmeegam10 күн бұрын
ஓரே தீர்வு அஇஅதிமுக எடப்பாடி அணி தாமரை கூட்டணியும் ஒன்று சேர்ந்தால் வெற்றி நிச்சயம் கருத்துக்கள் வெளிவருகின்றன
@mythilisrinivasan4608 күн бұрын
🙏திரு அண்ணாமலை அவர்கள் மட்டுமே எங்களுக்கு தலைவராக வர வேண்டும்👍👌♥️🔥💥🚩🤝💯💐
@kanagamanirs782910 күн бұрын
VCK should mind there business
@arjunbabu879110 күн бұрын
Pandey oru news paaka vantha orayiram news paaka vaikaratha😅
@swetharanyamgopalakrishnan659610 күн бұрын
ஏம்பா கேபி முனுசாமி சீமான் சொன்னது சரியா இல்லையா. பெரியார் சொன்னதை பேசு.