பெரும்பாலான இளைஞர்களுக்கு அரசியல் புரிதல் ஆர்வத்தையும் வர வைத்தவர் அண்ணாமலை பாஜக வை தமிழகத்தில் வளர்ந்ததும் அண்ணாமலையால் தான்
@sumetrashivashankar1078Күн бұрын
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை தான் ஸார் ...... ஆனால் அப்படி மட்டுமே இருந்து விடக் கூடாது நாம் !!! தேசியம் , தெய்வீகம் , நமக்குள் ஒற்றுமை , நம் தர்மத்தை பாதுகாப்பது , ..... போன்ற பல முக்கியமான விஷயங்களுக்காக வும் நாம் அனைவரும் ஒன்றுபட்டு பாஜக வை ஆதரிக்க வேண்டும் . அப்போது தான் நம் பாரத நாட்டை உள்ளேயும் , வெளியேயும் இருக்கும் எதிரிகளிடம் இருந்து பாதுகாக்க முடியும் .ஜெய் ஹிந்த் ..
@Vijayalakshmi-bv1bcКүн бұрын
@@sumetrashivashankar1078அண்ணாமலை யை நீக்கினால் பாஜகவின் மீது நம்பிக்கை இன்மையை ஏற்படுத துகிறது. நம்பிக்கை இன்மை மட்டுமல்ல நம்பிக்கைத் துரோகம் துரோகிக்கு திருடனே மேல்
@govindaraj4452Күн бұрын
Maridhas also 🎉
@chandrasekarangopalakrishn3563Күн бұрын
@@arulkumarramesh36 where is the growth, he is trying to remove root, in tamilnad annamalayyy in karnataka Surya, in telungana gana, in pondicherry stunt is going on, yes what happened his srilanga visit, London visit etc, London bridge is going down, going down
@vinobasmbvvinobasmb824Күн бұрын
@@chandrasekarangopalakrishn3563mada mattu ....u don't no tamil don't camment tamil nadu arrasial
@kannanmani98Күн бұрын
இன்றைய அரசியல் சூழலில் பெரும்பாலான இளைஞர்கள் விரும்பக்கூடிய தலைவர் என்றால் அது அண்ணாமலை அவர்கள் தான் அண்ணாமலை தான் இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கிறார் என்பதை தமிழ்நாடு பிஜேபி மறந்து விடக்கூடாது கூட்டணியை வைத்து ஒட்டுண்ணியாக வாழலாம் என்ற எண்ணத்தில் முன்னாள் தமிழக பிஜேபி தலைவர்களின் எண்ண ஓட்டம் இருக்கிறது
@Gamingvibezz-2021 сағат бұрын
Apdilam illa😂
@smthiaguКүн бұрын
எப்படி பேட்டி எடுக்க வேண்டும், எவ்வாறு கேள்விகளை கேட்க வேண்டும் என்று நெறியாளருக்கு அருமையாக புரிய வைத்தார் திரு. பாண்டே. மொத்தத்தில் ஒரு பத்திரிகையாளர் பயிற்சி பட்டறை போன்று இருந்தது பேட்டி.
@GidggGuКүн бұрын
இருவரும் ஒரே நேரத்தில் பேசுவதும்.. சத்தமாகவும்... வேகமாகவும் பேசுவதுவும் புரிந்து கொண்டு.... .... நிதானமான பேசினால்... ... பயிற்சி மேலும் சிறப்பாக இருக்கும் ❤
@kesavanv3372 күн бұрын
இந்த நேரத்தில் அண்ணாமலையை தலைவர் பதவில் இருந்து மாற்றினால் தமிழ்நாட்டு பிஜேபிக்கு பெரிய இழப்பு அண்ணாமலைக்கு செக கு ரிட்டி முக்கியம்
@CVeAadhithyaКүн бұрын
அண்ணாமலை 100% மாநிலத் தலைவராக தொடருவார்...
@jayanth15512 күн бұрын
தமிழகத்தை பொறுத்தவரை வரும் தேர்தல் வரை அண்ணாமலை தலைவராக தொடரவேண்டும் இதுதான் 99சதவீத பாஜக தொண்டர்களின் விருப்பம்
@ar.elamparithielangovanКүн бұрын
அந்த 1% இசை அக்கா தொண்டர்களா..?
@vinobasmbvvinobasmb824Күн бұрын
@@ar.elamparithielangovanஅந்த ஒரு சதவீதம் உன் உண்மையான அக்காவுக்கு வேண்டியவர்களாக இருக்கலாம் அதில் நானும் ஒருவன் உன் சொந்த அக்கா நம்பர் அனுப்பவும்
@jeyabharathik.6600Күн бұрын
ஆம்
@KrishnamurthyNarayanan19 сағат бұрын
ஆம். இ[ம்]சை அக்கா தொண்டர்கள்.,
@karthikeyanbalakrishnan45112 күн бұрын
அண்ணாமலை போல யாரும் பாஜக வளர்க்க முடியாது.அண்ணாமலையால் மட்டும் பாஜக சிறப்பு வளர்சி அடையும்
@jeyabharathik.6600Күн бұрын
அதுவும் தமிழ் நாட்டில்..... அண்ணாமலையைத் தவிர வேறு யாரும் இல்லை.
@shanthavp5300Күн бұрын
Annamalai is Gentleman. He is having not only Good personality. He is a kind hearted man. Sathyam, Dharmam are his Hands.❤
@sumetrashivashankar1078Күн бұрын
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை தான் ஸார் ...... ஆனால் அப்படி மட்டுமே இருந்து விடக் கூடாது நாம் !!! தேசியம் , தெய்வீகம் , நமக்குள் ஒற்றுமை , நம் தர்மத்தை பாதுகாப்பது , ..... போன்ற பல முக்கியமான விஷயங்களுக்காக வும் நாம் அனைவரும் ஒன்றுபட்டு பாஜக வை ஆதரிக்க வேண்டும் . அப்போது தான் நம் பாரத நாட்டை உள்ளேயும் , வெளியேயும் இருக்கும் எதிரிகளிடம் இருந்து பாதுகாக்க முடியும் .ஜெய் ஹிந்த் .
@hearmeout0909Күн бұрын
Kasukkaga comment podathey
@Ramanathan-ix6unКүн бұрын
Correct.
@M.malleeshwaranКүн бұрын
அருமை அருமை பாண்டே சகோதரரே 👏👏👏 கேள்வி கேட்ட தம்பி பாவம் 😂😂😂 இப்பதான் புதுசு போல அனுபவமிக்க விமர்சகர்களே உங்களிடம் கேள்வி கேட்க பயப்படுவார்கள் உங்களைப் பார்த்து தம்பி நிறைய கத்துக்கணும்👍👍👍 நன்றிகள் வாழ்த்துக்கள் சகோதரரே🙏🙏🙏❤❤❤
@Ganeshkumar-sc1wh2 күн бұрын
அண்ணாமலை க்காகவே பிஜேபி யில் தொடர்கிறோம்❤
@தொட்டம்மாள்2 күн бұрын
💯 😊
@sumetrashivashankar1078Күн бұрын
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை தான் ஸார் ...... ஆனால் அப்படி மட்டுமே இருந்து விடக் கூடாது நாம் !!! தேசியம் , தெய்வீகம் , நமக்குள் ஒற்றுமை , நம் தர்மத்தை பாதுகாப்பது , ..... போன்ற பல முக்கியமான விஷயங்களுக்காக வும் நாம் அனைவரும் ஒன்றுபட்டு பாஜக வை ஆதரிக்க வேண்டும் . அப்போது தான் நம் பாரத நாட்டை உள்ளேயும் , வெளியேயும் இருக்கும் எதிரிகளிடம் இருந்து பாதுகாக்க முடியும் .ஜெய் ஹிந்த் .
@chandrasekarangopalakrishn3563Күн бұрын
@@Ganeshkumar-sc1wh so soon you will be joining other party, after annamalayyy you too go with him, what a foolish people
@raja-hl8lzКүн бұрын
Annamalai ips BE mBA mass
@saravanansuriya703Күн бұрын
❤ உண்மை உறவே
@intersmartians841Күн бұрын
PANDEY Sir Sattai Vilaaasal 🔥🔥🔥Every word is like hitting sixer on the face of the host
@shobanasridharan35582 күн бұрын
அண்ணாமலை அவர்களை மாற்றினால் நான் பாஜகவை கட்டாயம் ஆதரிக்க மாட்டேன்.அவரை தமிழகத்தின் பஜகவின் நிரந்தர தலைவராக நியமிக்க வேண்டும். அதற்கு வேண்டியதை கட்சி செயல் படுத்த வேண்டும்
@prabhakaranperumalsamy7310Күн бұрын
கண்டிப்பாக தமிழகத்தில் இனி வேரோடு காணமல் போகும்... நானும் இனி அவர்களோடு...
@srivellaiyanaimediya2992Күн бұрын
உண்மை.
@RameshKumar-zn7poКүн бұрын
உண்மை, நானும் ஆமோதிக்கிறேன்.
@mekalaS192Күн бұрын
ANNAMALAI anna mass.. avar ellana tamilnadu la BJP kastam tha.. so, antha matheri ethum thevai ellama pannerathinga . Yanga anna ANNAMALAI anna ulaipai venseithu vedathinga.. BJP thalaimai nervagamea.... ANNAMALAI annaeruntha tamil nadu super ah erukum..
@harrish7119Күн бұрын
True
@GidggGuКүн бұрын
இன்றைய நிலையில்... *அண்ணாமலை*யின் வளர்ச்சி.... 1.தமிழக பொதுமக்கள் போராதரவு 🙏..(அவரது நேர்மை... பேச்சு.... செயல்திறன்) 👍💪🙏 2..எதிரிகட்சிகளின் வெறுப்பு... 3. உட்கட்சி பெறாமை.. 4... திமுகவின் so mani B teems ..... ........ ஆகியவற்றின் எதிரொலியாக கேட்கிறது. ஆனால்.... அவரால் மட்டுமே தமிழகம் மீளும். தாமரை மலரும். #..... காமராஜர் ஐ தோற்கடித்த பாவம்..... ..... தமிழர்களுக்கு நீங்க ஒரேயொரு வாய்ப்பு... *அண்ணாமலை*....யை .... ஆதரிப்பது மட்டுமே.👍💪🙏🙂 ##.நன்றி...பாண்டே...🙏
@rajamani20502 күн бұрын
அண்ணாமலையை மாற்றினால் நான் பிஜேபிக்கு வாக்கு அளிக்க மாட்டேன்
@nimirndhunil30442 күн бұрын
தமிழக பாஜகவின் வளர்ச்சி அண்ணாமலை அவர்கள் வருகைக்கு பின் தான் ஏற்பட்டு உள்ளது. கட்சி வளர்ச்சி அவர் செயல்பாட்டில் தான் உள்ளது. அவர் மாற்றப்பட்டால் மீண்டும் பழைய நிலைக்கே செல்லும். அவருக்கு எதிராக செயல்படும் நபர்கள் கட்சி வளர்ச்சியை விட தன் வளர்ச்சி தான் முக்கியம் என்று நினைக்கும் கூட்டம். அது கட்சி வளர்ச்சிக்கு பெரும் தீங்கு.....
@kavinkalidas2 күн бұрын
😂 டேய் அண்ணாமலை ஒரிஜினல் IDல வாடா
@sivakumar.36712 күн бұрын
Annamalai iruka maattaru,2026 la admk and BJP alliance pottu onnum illa ma aaga pooguthu,I am happy,ivanga lea Vijay ya yeathri katchi yaa aakka poranga
@shanmugamvasudevan49762 күн бұрын
நாங்களும்
@Jeyasekar1712 күн бұрын
Ippadi solravanga oru sila nabarthan irunthal ottu podathavar ennikai athikamairukumpola
@ramankrishnappan6068Күн бұрын
அண்ணாமலை அண்ணாமலை அண்ணாமலை தலைமை தொடர வேண்டும் எதிரணியின் ஆசைகள் அது நிறைவேறாது வாழ்க அண்ணாமலை ஜி வளர்க பிஜேபி வாழ்க மோடிஜி
@jayaseelanm39082 күн бұрын
அண்ணாமலை தவிர வேறு யாருக்கு கொடுத்தாலும் கட்சி தேய்ந்து விடும்
@GovindBalu-eu9yoКүн бұрын
அரசியல் அபூர்வம் தம்பி அண்ணாமலை . அவர் வழி நின்று தமிழகத்தை தலை நிமிர செய்வோம்
@subbulakshmi904520 сағат бұрын
Arumai ya pathivu Pandey sir the great Jai hind Bharat mata ki jai 🎉🎉🎉🎉🎉
@Adithya.G-z8q2 күн бұрын
நிரந்தர தலைவராக அண்ணாமலை நியமிக்க வேண்டும் . அண்ணாமலை இல்லை பிஜேபிக்கு ஓட்டு இல்லை நோட்டாவுக்கு ஓட்டு
@pharthiphanКүн бұрын
நிரந்தர தலைவர Kim Jong Il :D
@Sridhar-bu9qsКүн бұрын
Cu
@govindaraj4452Күн бұрын
Maridhas Anna 💐 Greatest person🇮🇳 Honest man
@ramalingamm7389Күн бұрын
Annamalai must for BJP
@chandrasekarangopalakrishn3563Күн бұрын
@@Adithya.G-z8q but your family go to quota
@dhandabanip8399Күн бұрын
அண்ணாமலை அவர்களை பாஜக தமிழகத்தின் நிரந்தர தலைவராக்க வேண்டும்.
@thangaraj99342 күн бұрын
தமிழக முதலமைச்சர் ஆகும் வரை அண்ணாமலை தான் பிஜேபி தலைவர்
@parimalaparimala429Күн бұрын
100% உண்மை
@duraisamyc463Күн бұрын
தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தான்.அடுத்த தமிழக முதல்வரும் அண்ணாமலைதான்.ஜெய்ஹிந்த்.வாழ்க வளமுடன்.
@choodamaniramakrishnan18422 күн бұрын
தேர்தலுக்கு ஒரு வருடம் இருக்கும் போது தலைவரை, அண்ணாமலையை மாற்றினால் , திமுக வெற்றிக்கு சுலபமாக வழி வகுக்கும்.
அண்ணாமலையை நோக்கினாலும் பிஜேபிக்கு தான் ஓட்டு போடுவேன்! ஆனால் கட்சியின் நலனுக்காக அண்ணாமலை அவர்களே அடுத்த சட்ட சபை தேர்தல் வரை தலைவராக தொடர வேண்டும்.
@வீரன்தமிழன்-ர8ம2 күн бұрын
அண்ணா மலை தம்பிக்கு மட்டுமே எங்கள் ஆதரவு
@v.sjagannathan6870Күн бұрын
அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பித்தால் உங்கள் நிபைாடு என்ன?
@senlee5170Күн бұрын
@@v.sjagannathan6870 அன்னாமலைகே👍
@senlee5170Күн бұрын
💯💯💯👍
@vinobasmbvvinobasmb824Күн бұрын
@@v.sjagannathan6870முதலில் தமிழில் நல்லா டைப் பன்ன பழகு அப்புறம் சர்வே எடுக்கலாம்
@hearmeout0909Күн бұрын
Kasukkaga comment podathey
@Uthayamalar-s5qКүн бұрын
அண்ணாமலை சிறந்த தலைவன்..❤❤
@muruganfire84362 күн бұрын
தமிழகத்தில் அண்ணாமலை இல்லை என்றால் தமிழகத்தில் பிஜேபி கிடையாது
@walkandtalk24Күн бұрын
அதான் தூக்குறாங்க போல. மோடி இல்லைனா, பிஜேபி இருக்காதா ? அது போல.
@astrosaraswathi6239Күн бұрын
I am always with Annamalai ji🎉🎉🎉❤❤❤
@kgovindasamy75542 күн бұрын
அண்ணாமலை விலகினால் நானும் விலகுவேன்... We with annamalai
@CVeAadhithyaКүн бұрын
100% NO CHANGE..
@sumetrashivashankar1078Күн бұрын
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை தான் ஸார் ...... ஆனால் அப்படி மட்டுமே இருந்து விடக் கூடாது நாம் !!! தேசியம் , தெய்வீகம் , நமக்குள் ஒற்றுமை , நம் தர்மத்தை பாதுகாப்பது , ..... போன்ற பல முக்கியமான விஷயங்களுக்காக வும் நாம் அனைவரும் ஒன்றுபட்டு பாஜக வை ஆதரிக்க வேண்டும் . அப்போது தான் நம் பாரத நாட்டை உள்ளேயும் , வெளியேயும் இருக்கும் எதிரிகளிடம் இருந்து பாதுகாக்க முடியும் .ஜெய் ஹிந்த் .
@durairajvaradarajanraja415Күн бұрын
100%
@kddraco333Күн бұрын
@@sumetrashivashankar1078no, we are only for annamalai leadership not for others. We want ANNAMALAI 🔥
@anandakumar2098Күн бұрын
Annamalai is a born,genuine and natural leader
@intersmartians841Күн бұрын
MY FAMILY'S VOTE ARE FOR ANNAMALAI ANNA AS CM...NOT FOR BJP...THIS MAN IS BIGGER THAN HIS PARTY...PURE MERIT PURE DEDICATION AND SINCERITY AND TRANSPERANCY
@yuvarajkumar43842 күн бұрын
அண்ணாமலையை தவிர தமிழ் நாட்டுக்கு தலைவர் யாரும் இல்லை என்பது நிதர்சனம்...மாற்றினால் அது மிகப்பெரிய பின்னடைவு ஆகிவிடும் 😮
@--Asha--Күн бұрын
Correct. Why are they taking risk. Next year election
@BalasubramaniDesichettyКүн бұрын
Bjp muttalgaley, tamilnattirku annamalaiji I dhan lifelong thalaiver.neengal அவரை மாற்றினால் நாங்கள் பிஜேபி I nota virku matruvome.dill irundal maatri பாருங்கள்.மக்களாகிய நாங்கள் உங்களை நோட்டவிற்கு மாற்றி காட்டுவோம்.
@anandakumar2098Күн бұрын
Well said ,if Annamalai is changed we will boycott the next parliament election
@parthasarathycr1952Күн бұрын
If Shri Annamalaigi is changed then it willbe disaster for BJP to stand in T.Nadu. JAI HIND.
@parthasarathycr1952Күн бұрын
Tamilisai is Waste. JAI HIND.
@Prabu0416Күн бұрын
மிகச்சிறப்பு ரங்கராஜ் பாண்டே அண்ணா
@MurugesanKrishnan-zy3mw2 күн бұрын
அண்ணாமலைக்குதான் திமுகவை கேள்வி கேட்கவும் உண்மையையை பகிரங்கமாக உரைக்கவும்,மீடியாவுக்கு எந்த கேள்விக்கும் பதில் கூறும் மக்கள் தலைவன்.
@1947ganeshКүн бұрын
Pandey's reply is swift with clarity and handling the host with respect but the host unable to answer properly and diverting the issues with unrelated questions.
@devarajjangamiah974Күн бұрын
Had Annamalai Ji won in the last MP Elections, TN would have lost an active BJP Promoter. It is a blessing in disguise that he lost in Parli Elections. TN BJP must (must) retain him to fight the Corrupt D-Models.
@kumarankumaran963Күн бұрын
வாழ்க வளமுடன் அண்ணாமலை அவர்கள் 🙏🙏🙏
@sakthi16812 күн бұрын
கட்சி அண்ணாமலைக்காக பெரிதாக ஒன்றையும் இழந்து விடவில்லை ஆனால் அண்ணாமலை கட்சிக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்து இருக்கிறார்
தமிழகத்தின் கடைசி நம்பிக்கை நட்சத்திரம் உயர்திரு. அண்ணாமலை அவர்கள் மட்டுமே.....
@baradwajputhran426020 сағат бұрын
The questioner seems to have no opinion or understanding of his own. He asks all silly and churlish questions purely on what others say
@manikandanm559321 сағат бұрын
எங்கேயும் எப்போதும் யாருக்காகவும் எதற்காகவும் விலை போகாமல் ஆதரவாகவோ எதிராகவோ இல்லாமல் நடுநிலை நின்று நேர்மையாக இயங்கும் சானக்கியா சேனலும் இயக்கும் திரு. பாண்டே அவர்களும் நீடூடி வாழவேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
@sethusankarshunmugam19092 күн бұрын
அண்ணாமலை இல்லைன்னா அறிவாலயம் மகிழும்
@thirugnanamsambantham2429Күн бұрын
தமிழக பிஜேபிக்கு அண்ணாமலை தலைவராய் இருக்கும் வரை பிஜேபிக்கு வாக்களிப்பேன் இல்லையென்றால் நோட்டாவுக்கு வாக்களிப்பேன் ஜெய்ஹிந்த் வாழ்க பாரதம்
@maharaja267522 сағат бұрын
தமிழகத்தின் கடைசி நம்பிக்கை நட்சத்திரம் உயர்திரு. அண்ணாமலை அவர்கள் மட்டுமே.....
@sethukarasi-mu8hr2 күн бұрын
அரசியலில் அண்ணாமலையாரைத்தவிர யாருக்கும் வாக்களிக்கமாட்டோம்
@sumetrashivashankar1078Күн бұрын
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை தான் ஸார் ...... ஆனால் அப்படி மட்டுமே இருந்து விடக் கூடாது நாம் !!! தேசியம் , தெய்வீகம் , நமக்குள் ஒற்றுமை , நம் தர்மத்தை பாதுகாப்பது , ..... போன்ற பல முக்கியமான விஷயங்களுக்காக வும் நாம் அனைவரும் ஒன்றுபட்டு பாஜக வை ஆதரிக்க வேண்டும் . அப்போது தான் நம் பாரத நாட்டை உள்ளேயும் , வெளியேயும் இருக்கும் எதிரிகளிடம் இருந்து பாதுகாக்க முடியும் .ஜெய் ஹிந்த் .
@vinobasmbvvinobasmb824Күн бұрын
அன்னா மலை அவர்கள் பெரும் தலைவர் அவர்கள் தமிழ் நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் அவர் போன்ற நல்லவர்கள் தேவை எனவே மோடிஜி தலைமையில் வேறு தலைவர் வந்தாலும் நாம் ஆதரிக்க வேண்டும் நட்பே
@sivamaivizhi6861Күн бұрын
நான் நோட்டாவுக்கு தான் போட்டேன்.ஆனால் இம்முறை அண்ணாமலைக்கு போடலாமுனு நினைத்தேன் .அவரை மாற்றினால் என்னுடை ஓட்டு நோட்டாவுக்கு தான்.
@maharaja267522 сағат бұрын
தமிழகத்தின் கடைசி நம்பிக்கை நட்சத்திரம் உயர்திரு. அண்ணாமலை அவர்கள் மட்டுமே.....
@Kalpanaammu43Күн бұрын
அண்ணாமலை அவர்களால் தான் நிறைய மாற்று கட்சியில் இருப்பவர்கள் கூட பா ஜ க விற்கு வாக்களிக்க ஆதரவு தெரிவித்து வந்துள்ளார்கள்.
@nagarajanagarancheri55042 күн бұрын
அண்ணாமலையை மாற்றினால் ஓட்டு😊 😊nota வுக்கு தமிழிசை தலைவரானால் ,😊bjp க்கு முழுக்கு😊
@jayamkitchenware68182 күн бұрын
கவர்னர் பதவியை ராஜினாமா செய்து தமிழக பாஜா காவில் குழப்பம் ஏற்படுத்த திமுக விடம் பெட்டி வாங்கி செயல்படும் இந்த டாக்டரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும்
@truewanter88792 күн бұрын
பிஜேபிக்கு நோ ஓட்டு, அண்ணாமலை இல்லை என்றால்.
@sethukarasi-mu8hr2 күн бұрын
தமிழிசையால் பாஜக அவ்வளவுதான் ஒழிஞ்சுபோச்சு இந்த செய்தி நாராசமாய் குத்துகிறது
@kongukolams52302 күн бұрын
Yes.
@ShyamalaH-b8g2 күн бұрын
அருமை
@VikhasiniКүн бұрын
அண்ணாமலை மற்றபட்டால். போராட்டம் பண்ணுவோம் no. No. No
@shivakumargk39922 күн бұрын
Annamalai IPS is our only hope for our children's safety and bright future 🙏🙏🙏🙏
@perumalpillai558Күн бұрын
கடவுள் மோடியின் நேர்மை ஏதிற்கட்சிகரர் அனைவரும் பிஜேபிக்கு வரும்வரை தொடரட்டும்
@KrishnamurthyJaganathan2 күн бұрын
அண்ணாமலை தவிர பிஜேபிக்கு வேறு யாரும் தலைவர் ஆக முடியாது
@jayaprakash28812 күн бұрын
அண்ணாமலையை மாற்றுவது மோடியை மாற்றுவதற்கு சமம்..ஒரே முடிவு தான்.
@vasanthkumarramasamy43982 күн бұрын
👍
@RaviKumar-nj1su2 күн бұрын
Well said
@ravicoirparamasivam4140Күн бұрын
Yes
@Pandianj-t2kКүн бұрын
Very super 🙏
@maharaja267522 сағат бұрын
தமிழகத்தின் கடைசி நம்பிக்கை நட்சத்திரம் உயர்திரு. அண்ணாமலை அவர்கள் மட்டுமே.....
@CVeAadhithyaКүн бұрын
தமிழிசையை நாடு கடத்தினால் தமிழகத்தில் பாஜக அடுத்து ஆட்சியை கண்டிப்பாக பிடிக்கும்...
@razaquebasha7480Күн бұрын
அண்ணாமலையை தூக்கில் போட்டால் இந்தியா வல்லரசாகும்!
@CVeAadhithyaКүн бұрын
@razaquebasha7480 உன்னை முதலில் தூக்கில் போட உன் குடும்பத்தினர் சொல்கிறார்கள் ..
@kavithag5232Күн бұрын
@@razaquebasha7480oopis katharal 😂
@akilans7603Күн бұрын
@@razaquebasha7480saringa amaithi maargam 😂😂😂
@sumathirajkumar46842 күн бұрын
no one can replace the position of annamalai IPS ❤🎉. he is the honest and fit person for this position.
@laya0srinivas2 күн бұрын
Annamalai will be another Dravidan stock from Saffron party. He is qualified so he is basically unfit to become a TN political leader in this Gen. We have Udaya Anna and Seeman who fits the aspirations and attitude of TN people and of course Vijay now !
@sasikumar.p2554Күн бұрын
அருமையான பதில்கள்.👌 நெறியாளருக்கு.!! நெத்தியடி.👍
@nithyakalyani85212 күн бұрын
எங்கள் குடும்ப வாக்கு அண்ணாமலை மட்டுமே அல்லது வாக்கு அளிக்க செல்ல மாட்டோம்
@saravanansuriya703Күн бұрын
கண்டிப்பாக உறவே என்று ம் எங்கள் அண்ணாமலை வழியில்
@maharaja267522 сағат бұрын
தமிழகத்தின் கடைசி நம்பிக்கை நட்சத்திரம் உயர்திரு. அண்ணாமலை அவர்கள் மட்டுமே.....
@vigneshs8569Күн бұрын
நான் பாஜகவை ஆதரிக்க மூன்று காரணங்களில் முழுமுதற் காரணம் அண்ணாமலை பிறகு மோடி, பிறகு சித்தாந்தம்.. அண்ணாமலையை மாற்றினால் நானும் விலகுவேன்..
@raghavanrajasubramaniam12262 күн бұрын
Appreciate Pandeyji's way of response ...
@srinijandhan218Күн бұрын
மூளை சலவை செய்யப்பட்டால் எவ்வளவு கேவலமாக கேள்வி கேட்கமுடியும் என இருப்பவர்கள் மாதேஷ், தலையாட்டி தேவேந்திரன், இன்னும் பலர் இவர்கள் Channel களில் பாண்டே அவர்கள் தவிற்பது அவருக்கு மட்டும் அல்ல அவர் பேட்டியை பார்க்கும் நமக்கும் நல்லது
@kumarnn70382 күн бұрын
Excellent reply Pandey sir
@SanthiSanthi-jk9ejКүн бұрын
சூப்பர் சார்
@mangairagav91012 күн бұрын
அண்ணாமலை இல்லை எனில்எங்கள் குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் கூட BJPக்கு ஓட்டு போடமாட்டோம், அநேகமாக தீமுகாவுடன் கூட்டணிக்காக இந்த ஏற்பாடாக இருந்தாலும் இருக்கும்.
@KrishnamurthyJaganathan2 күн бұрын
அண்ணாமலை தவிர வேறொருவர் வந்தால் வேறு கட்சி ஆட்சிக்கு வரலாம் பிஜேபி நிச்சயம் வளராது ஆட்சியும் வராது
@Naga-o4e2 күн бұрын
Annamalai change panna tha admk kuda kuttani vaikka mudiyum nnu pandraanga pola
@subramanyamsriram33062 күн бұрын
True. If they change annamalai, BJP will definitely loose in Tamil Nadu.
@ramamoorthyr9850Күн бұрын
கவுன்சிலர்.கூட.வரமாட்டார்கள்
@deeparadhakrishnan4243Күн бұрын
Excellent Pandey sir… don’t confuse Political accusations and court cases .. 👍 good clear cut explanation…well done👏🏽👏🏽👏🏽👏🏽
@m.s.bhoovarahansrinivasan21832 күн бұрын
Excellent Pande Ji. Very clear. Hope it will reach BJP Supporters and Annamalai ji - Andal
தலைவர் அண்ணாமலை இப்போது உள்ள அரசியல் சூழலில் மதவாத தலைவர்களின் செயல் திறனிலிருந்து முற்றிலும் மாறுபட்டு அரசியலுக்கு புதியவரான இந்த இளைஞரின் பணி சிறப்பானது என்பதை விருப்பு வெறுப்பு இல்லாமல் அரசியலை உன்னிப்பாக பார்ப்பவர்களுக்கு சுய நலமற்றவர்களுக்கு புரியும்
@yuvarajranganathan28512 күн бұрын
Pandey sir mattumey 100 Percent genuine journalist
@nadanasigamanyratnasamy88547 сағат бұрын
காமராஜரின் உழைப்பும் தேசபக்தியும் எம்.ஜி.ஆரின் நேர்மையும் இரக்கமும் ஜெயலலிதாவின் ஆளுமையும் வீரமும் ஒருங்கிணைந்த ஒரே தலைவர் அண்ணாமலை IPS
@kavisgh2 күн бұрын
அண்ணாமலையை சுற்றி சதிவலை பின்னபடுகிறது. ஒருவேலை அண்ணாமலை மாற்றபட்டாலோ அல்லது அவர் விலகினாலோ என்வாழ்நாளில் என்றைக்குமே பிஜேபிக்கு வாக்கு இல்லை!
@senthilkumar.m3900Күн бұрын
Me too
@akilans7603Күн бұрын
Me too
@rajkumarflowershop74742 күн бұрын
அண்ணாமலை வாழ்க நாளைய முதல்வர ❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
@sankaruma5393Күн бұрын
அருமையான மிகவும் தெளிவான விவாதம்! ஆசிரியருக்கு நல்வாழ்த்துக்கள்! ஜய்ஹிந்த்!!ஜய்பாரத்!!!
@gsridhar75592 күн бұрын
Annamalai is the right choice as BJP State President. No change is required. No one can tarnish his image.
@aruchamya4340Күн бұрын
எங்களின் ஒரே நம்பிக்கை மோடிஜீ அவர்களும் அண்ணாமலை அவர்களும்தான். வேறு யார் தவைவராக இருந்தாலும் பாஜக விற்கு பின்னடைவுதான் தமிழகத்தை பொருத்தவரை
@sdm3237Күн бұрын
அண்ணாமலை தலைவர் இல்லை என்றால் என் ஓட்டு பிஜேபிக்கு இல்லை.
@mythilisrinivasan4602 күн бұрын
🙏திரு அண்ணாமலை அவர்களை மாற்றினால் நாங்கள் ஒருவரும் ஓட்டுப் போட மாட்டோம் திரு அண்ணாமலையால் மட்டுமே பிஜேபியை உயர்வுக்கும் கொண்டு வரமுடியும் மாற்றினால் தீமுகவை ஒடுக்க முடியாது👌👍💪💯❤️🔥💥🚩
@RaviKumar-nj1su2 күн бұрын
Yes. True
@srinivasann1172 күн бұрын
Dont worry அவரை மாற்றினால் முதல் கவலை இந்தியா கூட்டணிக்கு தான் அவங்க jayikka 26 le ஆட்சி மீண்டும் வர அண்ணாமலை உதவி theavai
@astrosaraswathi6239Күн бұрын
மோடிஜி போன்று அண்ணாமலை ஜி நாட்டிற்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் 🎉🎉🎉❤❤❤
@pasukkaranpattio.p.ragupat47852 күн бұрын
நான் அன்று அதிமுக இன்று பிஜேபி தலைவர் அண்ணாமலை அவர்களை நம்பி அண்ணாமலை இல்லை என்றால் நான் வேறு பாதையில்
@SanjaiSanjai-hq8pt2 күн бұрын
மாரிதாஸ் வீடியோ பாரு அப்புறம் தெரியும் அண்ணாமலை எவ்வளவு பெரிய திருடன் என்று
@razaquebasha7480Күн бұрын
போ!
@arularasi1382Күн бұрын
வாழ்த்துக்கள் பாண்டே சார்
@dr.jeyalakshmidr.jeyalaksh1382 күн бұрын
Annamalai ji ku my vote 🎉🎉🎉🎉pandey sir always honest n bold speech 🎉🎉🎉
@subramanig322 сағат бұрын
திரு அண்ணாமலை தலைவராக தொடர்வது அனைவருக்கும் நல்லது
@gopalakrishnancs53622 күн бұрын
இன்றைய நிலையில் தமிழக அரசியலில் அண்ணாமலை தலைவராக இல்லை என்றால் நம் வாக்கு எண்ணிக்கை குறைந்து விடும் என்பது எனது நம்பிக்கை
@sravi955Күн бұрын
தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் அண்ணாமலை அவர்கள் தான் 🎉🎉🎉❤❤❤
@mangairagav91012 күн бұрын
அண்ணாமலையின் பெயரை கெடுக்க எதிர்கட்சியின் சதி, ஆனால் அண்ணாமலைக்கு எதிராக திமுகா கூட வாயை திறக்காமல் இருப்பதிலிருந்து தெரிகிறது அண்ணாமலையின் நேர்மை.
@RaviShankar-jg6vyКүн бұрын
அண்ணாமலை என்றாலே பல ஊடகங்கள் கழி வது சிறப்பு.
@subramaniank94762 күн бұрын
தமிழகம் மாற்றத்தை உணர அண்ணாமலையை மாற்றாதே.
@ShyamalaH-b8g2 күн бұрын
சனாதனம் மாறாதது அண்ணாமலையின் தமிழக பாஜக தலைமைப் பதவியும் என்றும் மாறாது
@lakshmanansethuraman153Күн бұрын
Super answers to the questions Mr.Pandey in straight way with truth. Hats off. Bhagawan bless you and protect you in everything. 😂❤
@Sasikumar-co9kb2 күн бұрын
Annamalai is 2nd kamarajar 🎉
@srinivasant.v.4036Күн бұрын
Thu🤧
@sreekar4837Күн бұрын
டுமிலிசை தலைவர் ஆனால், பிஜேபி பழைய நிலைக்கு தள்ளப்படும்.. தமிழ் நாட்டில் பிஜேபி வெற்றி வளர்ச்சி அண்ணாமலை அண்ணா அவர்களால் மட்டுமே.... அண்ணாமலை அண்ணா மாற்றம் செய்யப்பட்டால், நான் எந்த கட்சிக்கும் ஓட்டு போட மாட்டேன்...
@umarajm60972 күн бұрын
Don't change Annamala ji. One of the best leader.Annamala is required for Tamilnadu political.jai hind jai bharat.
@Er.XavierArulRaja22 сағат бұрын
மேலும் இவர் உட்கட்சி ஜனநாயகம் என்று கொடுக்கும் விளக்கம் ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொருவிதமான விளக்கம் கொடுக்கிறார். நடுநிலை செய்தியாளராக தெரியவில்லை
@Harish-zj3ee2 күн бұрын
Excellent ji super
@duraiswamym9939Күн бұрын
அண்ணாமலை தான் பாஜக அவர் இல்லை என்றால் தமிழகத்தில் பாஜக இல்லை. இளைஞர்களின் இதயங்களை கவர்ந்தவர் அண்ணாமலை
@sureshicare2 күн бұрын
No Annamalai No voting, will boycot election
@SriniVasan-rq7pzКүн бұрын
நம் நாடு முன்னேற மோடி தேவை...நம் மாநிலம் முன்னேற அண்ணாமலை தேவை....
@rgsekaranramasamy88162 күн бұрын
தொண்டர்கள் விருப்பம் அண்ணாமலை சார் தான் வேறு யாரையாவது குறிப்பாக தமிழிசையை போட்டால் ஐந்து சதவீதம் வாக்கு பெறவே வாய்ப்பு?
@ramamoorthyr9850 Dumil isai ah pota nota ku keela poirum tamil Nadu BJP 😂
@ram98652 күн бұрын
Annamalai is the only person, people accepted from BJP.. that's the ground reality
@தேசியவாதிதமிழன்Күн бұрын
தமிழகத்தில் நிச்சயமாக திரு அண்ணாமலை அவர்கள் ஒருவரே இருந்தால் தான் திருட்டு திராவிட மாடலை எதிர்க்கும் ஆற்றல் படைத்த ஒரே தலைவன் எங்கள் தங்கம் அண்ணாமலை ஒருவரே ❤❤❤
@ramamoorthyr9850Күн бұрын
உண்மைதான்.திருடர்கள்பயம்
@venkat3832Күн бұрын
அண்ணாமலை இல்லை என்றால் எங்கள் ஓட்டு NOTA விற்குத்தான்.
@praveenbalajin1388Күн бұрын
Highly knowledged Always Pandey Sir👌👌👏👏
@sudarsanamsrinivasan7052 күн бұрын
Mr.Rangaraj Pandey.Your answers are impartial.The way you analyse are based on logic.Carry on.Good Luck
@srinathmadhavarao1479Күн бұрын
Great answers by mr. Pandey... 👌👌. Keep rocking. I feel every BJP persons should hear...
@loganathank7742 күн бұрын
Thiru Pandey sir please support to Annamalai because it is very essential to Tamil Nadu otherwise it will be degrade to our people. JaiSriram.