Rangaraj Pandey interview on One nation one Election | INDI Alliance | Modi | BJP | NDA

  Рет қаралды 166,828

Chanakyaa

Chanakyaa

Күн бұрын

Пікірлер: 286
@SureshkumarSuresh-ts5ki
@SureshkumarSuresh-ts5ki Ай бұрын
சூப்பர் பாண்டே வாழ்த்துக்கள். நல்ல விளக்கம் வாழ்க பாரதம் வளர்க மென் மேலும்...
@ponrajponraj139
@ponrajponraj139 Ай бұрын
திமுகவுக்கு மு க ஸ்டாலினுக்கு தேவை ஒரே நாட்டில் ஒரே ரேட் கஞ்சா விற்பனைகள்😊😂
@MaduraiVaadivaasalsoda
@MaduraiVaadivaasalsoda Ай бұрын
அருமை அபாரம் அற்புதம்🎉🎉🎉🎉
@tararuppel7427
@tararuppel7427 Ай бұрын
Louzy and shamefull DMK.
@farooqdubai7666
@farooqdubai7666 26 күн бұрын
மோடிஉலக‌உத்தமர்காந்தி
@M.malleeshwaran
@M.malleeshwaran Ай бұрын
அருமை மிகத் தெளிவான பதில்கள் சகோதரரே👏👏👏
@ramans5938
@ramans5938 Ай бұрын
There is possible to form two party democratic set up, which willstrengh build ing United nation
@nkanitha
@nkanitha Ай бұрын
one nation one election will help India save a lot of money and focus on governance between elections. JaiHind!
@counterpoint9260
@counterpoint9260 Ай бұрын
nonsense..there is no proof that it will save money
@pluzmedia
@pluzmedia Ай бұрын
@@counterpoint9260இப்போ ஓட்டுக்கு 1000 ரூபாய் கொடுக்கப்படுகிறது இரண்டுமுறை நடந்தால் 2 தடவை 1000 கொடுக்கவேண்டும் அதுபோகோ அரசு இயந்திரத்தை ஒட்டுமொத்தமாக திருப்பவேண்டும் தேர்தல் விதிமுறை நடைமுறையில் இருக்கும்போது
@srinivasannarasimhan9399
@srinivasannarasimhan9399 Ай бұрын
Better give your reasoning instead of dubbing it as 'nonsense'. Such comments are stupid.
@manojpraveen9977
@manojpraveen9977 Ай бұрын
Instead of one nation election.we can not give loan for athani and Ambani
@rangaswamimettupalayamkali9416
@rangaswamimettupalayamkali9416 Ай бұрын
​@@counterpoint9260 ஒரு நாளில் முடிக்க கூடிய வேலைக்கு இரண்டு நாள் போவாயா?
@padhmanabhanraja7636
@padhmanabhanraja7636 Ай бұрын
நன்றி திரு பாண்டே சிறப்பான பதிவு
@farooqdubai7666
@farooqdubai7666 26 күн бұрын
பாண்டேபிஜேபிக்கு ஜக்சக்கொட்டுபவர்..
@ganeshjayaraman4137
@ganeshjayaraman4137 Ай бұрын
பிஜேபி எதிர் கட்சியில் இனிமேல் ஒக்காராது, தலைவன் பாண்டே கெத்து 🙏❤️👍👍
@lukmanbabu
@lukmanbabu Ай бұрын
இந்தியாவில் ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது 1952 முதல் 1967 வரை நடைமுறையில் இருந்தது. இந்தியாவுக்கு இது புதியது இல்லை
@govardhanthorali588
@govardhanthorali588 Ай бұрын
ஒரே நாடு ஒரே தேர்தல் வந்தால், ஓட்டுக்குபணம் கொடுத்தவனுக்கே இரண்டு ஓட்டும் போடாதே .கொடுத்தவனுக்கு ஒன்னு போடு.மற்ற ஊழல் செய்யாத நல்லவனுக்கு ஒன்னு போடு. இது எல்லா நடுநிலை குடும்பத்தில் நடக்கபோகும் நிகழ்வு.
@kamalanathankuppusammy8636
@kamalanathankuppusammy8636 Ай бұрын
Appadi nadandhalkooda oralavu nalladhudhan
@Aardra2687
@Aardra2687 Ай бұрын
ரெண்டு பேர் பணம் கொடுத்தால் ?
@govardhanthorali588
@govardhanthorali588 Ай бұрын
@Aardra2687 திமுக அதிமுக பணம் கொடுத்தால் மொத்த குடும்ப ஓட்டு 6 ல் திமு1அதிமுக1, மற்ற நல்லவர்களுக்கு 4. இது தருமம்.
@govardhanthorali588
@govardhanthorali588 Ай бұрын
@@Aardra2687 திமுக அதிமுக பணம் கொடுத்தால் மொத்த குடும்ப ஓட்டு 6ல் திமுக1,அதிமுக1,மற்ற நல்லவர்களுக்கு 4. இது தர்மம்.
@lalithavisvanathan4428
@lalithavisvanathan4428 Ай бұрын
நெறியாளர்கள் கொஞ்சம் படித்துவிட்டு வரலாம்.அவங்க கேட்கிறீங்கன்னு முட்டாள் போல கேக்கறாங்க
@murugancptc
@murugancptc Ай бұрын
நான் ஒரே நாடு ஒரே தேர்தல் வரவேற்கிறேன். எந்த மாநிலம் முழுவதும் 5 ஆண்டு ஆச்சி புரிய வேண்டும். நடைமுறைக்கு வந்த பிறகு எந்த மாநிலம் மீதி இருக்கும் நாட்கள் ஆச்சி புரிந்த பிறகு தேர்தல் நடத்தினால் அந்த மாநிலம் அடுத்த மத்திய அரசு தேர்தல் நடத்தும் போது ஒரு நாடு ஒரே தேர்தல் முழுமை பெறும்.
@ramakrishnan_personal
@ramakrishnan_personal Ай бұрын
சிந்தனையும் நோக்கமும் தெளிவாக இருக்கும் போது விவாதங்கள் எப்படி இருக்கும் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் இந்த பேட்டி
@srinivasang3360
@srinivasang3360 Ай бұрын
Panday sir very nice explanation ❤❤❤
@prabhurajendra5492
@prabhurajendra5492 23 күн бұрын
I like the way you educate the real fact sir...to these people ❤❤❤❤❤❤
@kavinjs1856
@kavinjs1856 Ай бұрын
சிறப்பான பதிவு...
@duraidurai5068
@duraidurai5068 Ай бұрын
சிறப்பானபதிவு
@maduraiveeran2728
@maduraiveeran2728 Ай бұрын
தற்போது நாட்டில் உண்மையை நல்லதை சொல்லும் பத்திரிக்கைகள் நான்கோ , ஐந்தோதான் உள்ளன. வரும் காலங்களில் இளம் தலைமுறைக்கு நல்ல விஷயங்கள் கிடைக்குமா?, நாட்டுப்ற்று இருக்குமா? ஆயிரம் கேள்விகள் வருகிறது. ஆண்டவா,தற்போதுள்ள நாட்டின் "தலைவனுக்கு " நல்ல ஆரோக்கியம் மற்றும் உடல் பலத்தை கொடு. ஜெய்ஹிந்த்!!!!!🇮🇳🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@farooqdubai7666
@farooqdubai7666 26 күн бұрын
ஆமாஸ்டாலினுக்கும் அவர்குடும்பத்துக்குமட்டும்கொடு
@Marimuthu1967-er9zs
@Marimuthu1967-er9zs Ай бұрын
ஒரே நாடு ஒரே தேர்தல் நல்லது பாண்டே சார் பேச்சு சூப்பர் எந்த ஒரு பிரச்சனை வந்தாலும் சமாளிக்கும் சக்தி BJP உண்டு
@jmuthukumar8
@jmuthukumar8 Ай бұрын
Very clear explanation from pandey sir!!!
@balajimoulee5400
@balajimoulee5400 Ай бұрын
Pandey Anna on Fire mode 😎 Superb answers 🔥
@sridhar924
@sridhar924 Ай бұрын
I agree with pandey. We definitely need one nation one election. We also need one nation one civil code
@prakashprakash-uo1ty
@prakashprakash-uo1ty Ай бұрын
அருமையான தகவ‌ல். ஒரேநாடு ஒரேதேர்தல் அவசியமே.
@vrchandrasekaran56
@vrchandrasekaran56 Ай бұрын
கருணாநிதியின் கனவை நிறைவேற்றம். கருணாநிதி ஆதரித்த ,ஒரே நாடு ஒரே தேர்தல் "ஒன்றிய திமுக" வினருக்கே தெரியாத கருணாநிதியின் ஆதரவான நிலைப்பாட்டை (பதிவிட்டு) தெரிவித்த ஆளுமை மிகுந்த அண்ணாமலைக்கு வாழ்த்துக்கள்.
@laxminaidu4117
@laxminaidu4117 Ай бұрын
Most of country following one nation one election India should done very much earlier....now all indian should support this for their own good
@kumarP-io5wd
@kumarP-io5wd Ай бұрын
Super 🎉🎉🎉
@Hazxcqeebsnsnsn6478
@Hazxcqeebsnsnsn6478 Ай бұрын
Rangaraj Pandey Smooth Speech is very excellent
@John-lv9ec
@John-lv9ec Ай бұрын
JAI BJP 💪 JAI BARATH 💪🧡🇮🇳🧡💪
@lalgudisuryanarayanan4221
@lalgudisuryanarayanan4221 Ай бұрын
Pandey ji always the greatest
@sumathikrishnamurthy4255
@sumathikrishnamurthy4255 Ай бұрын
Watching Rangaraj's interview is always encouraging and quite informative 🎉❤
@gthibanify
@gthibanify Ай бұрын
அறிவார்ந்த தமிழ் சமுகம் சிந்தியுங்க ஊழல் பெருச்சாளிகள் ஒழிய அனைவரும் ஒன்றிணைந்து அண்ணாமலை ஐயாவுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள் 🙏🙏🙏
@ramviki5627
@ramviki5627 Ай бұрын
I vote Vijay
@இரும்புநாகராஜ்
@இரும்புநாகராஜ் Ай бұрын
என் ஓட்டு திரு. அண்ணாமலை அவர்களுக்கு.
@EaswariG-g8t
@EaswariG-g8t Ай бұрын
I vote Annamalai 💯
@rsmedias6105
@rsmedias6105 Ай бұрын
Precisely explained by Sri Pandeyji
@SelvamSelvam-ph6qk
@SelvamSelvam-ph6qk Ай бұрын
பாண்டேவின் சூப்பர் பதில்
@rangaswamimettupalayamkali9416
@rangaswamimettupalayamkali9416 Ай бұрын
மோடி கொண்டு வரும் எந்த ஒரு நல்ல திட்டத்தையாவது இண்டி கூட்டணி ஆதரித்திருக்கிறது? நாடு முன்னேறா விட்டாலும் பரவாயில்லை, மோடிக்கு நல்ல பெயர் வந்துவிட கூடாது என்பதுதான் குறிகோள்.
@jawaharnehru1246
@jawaharnehru1246 Ай бұрын
Super Fantastic Pandey bro as usual
@BaskaranG-ty3dp
@BaskaranG-ty3dp Ай бұрын
Super anna jai hind
@chennakesavandesingu9523
@chennakesavandesingu9523 Ай бұрын
Excellent explanation Pandey Sir💐👍
@dhandapanirteacher7954
@dhandapanirteacher7954 Ай бұрын
மிக சரி பாண்டே சார் அதுவும் தங்கள் சிற்றரிவுக்கு... சூப்பர்
@ramadurairamaiah4835
@ramadurairamaiah4835 Ай бұрын
super you annalise very carefully and give correct information for public for therir information
@rajendrant1451
@rajendrant1451 Ай бұрын
Jai hind Jai Bharat ❤
@tsamidurai396
@tsamidurai396 Ай бұрын
ஒரே நாடு ஒரே தேர்தல் 🌹🌹🌹
@raviramanujam5762
@raviramanujam5762 Ай бұрын
Pandey explicitly given his feedback on One Nation One Election...
@raghavendrakumarkandaswami4263
@raghavendrakumarkandaswami4263 Ай бұрын
Excellent Briefing sir 👍
@vijiraja8253
@vijiraja8253 Ай бұрын
Wonderful analysis Pandey. Always proving the unbiased arguments. 👏
@thanagapandianp2726
@thanagapandianp2726 Ай бұрын
என்ன அருமையான பதில்
@KaijiSingaporeVegan
@KaijiSingaporeVegan Ай бұрын
👏👏👏
@DSundar-o6h
@DSundar-o6h Ай бұрын
அப்பதான் அதாவது ஒரே நாடு ஒரே தேர்தல் இருந்தால் கண்டிப்பாக மாநிலக் கட்சிகளால் மாநில உரிமைகள் மத்திய ஆளும் கட்சியினால் பறிக்கப் படாமல் இருக்கும் இதனை கழகங்கள் உணர வேண்டும்
@dpikaprakash2563
@dpikaprakash2563 Ай бұрын
That's correct 💯
@anuraglj6777
@anuraglj6777 Ай бұрын
நல்ல விளக்கம் பாண்டே ஜி🎉🎉🎉
@gsridharsridhargopalaraman291
@gsridharsridhargopalaraman291 Ай бұрын
🎉thx Sir
@subbukms
@subbukms Ай бұрын
Clear idea presentation
@srinivasansarangan9834
@srinivasansarangan9834 18 күн бұрын
All answers are immediately and instant
@AITT125
@AITT125 Ай бұрын
Super Anna 🎉
@chandrasekharanks3212
@chandrasekharanks3212 Ай бұрын
Convincing and clear explanation by Pandey. That is why every knowldgeble persons insist that people should engage in debate and discussion to churn out a good law benefitting the Nation.
@rajendranravikulan8538
@rajendranravikulan8538 Ай бұрын
One request to the editor: please show the face of the interviewers when Rangaraj Pandey asks critical questions. We want to see the reaction of these guys when they are trapped!!
@InbasekaranK
@InbasekaranK Ай бұрын
Supper
@VijayKumar-sr3wy
@VijayKumar-sr3wy Ай бұрын
ஒரே நாடு ஒரே தேர்தல் மக்களுக்கே லாபம் லாபம் கேடுகெட்ட அரசியல் தலைவர்கள் சொல்வதை மக்கள் கேட்க வேண்டாம் மக்களுக்கு நல்லது நடக்கக்கூடாது என்பதில் உன்னிப்பாக இருப்பார்கள் கேடுகெட்ட அரசியல் தலைவர்கள்
@vijaymoni1785
@vijaymoni1785 Ай бұрын
👍👍👍
@padmanabhanv5322
@padmanabhanv5322 Ай бұрын
Super expln.thanks pande sir
@prakashbalu3422
@prakashbalu3422 Ай бұрын
Great sir
@anandhakumarrs325
@anandhakumarrs325 Ай бұрын
Very nice Pandey Ji
@jagannathan1481
@jagannathan1481 Ай бұрын
Well said
@karthikeyan6346
@karthikeyan6346 Ай бұрын
ஒரு குறிப்பிட்ட மாநிலத்திலும் ஏழு அல்லது எட்டு கட்டம் என்பது மிகவும் அதிகம் ஏன் என்றால் ஒருவர் இரண்டு முறை வாக்கு அளிக்க வாய்ப்பு
@subbarao1777
@subbarao1777 Ай бұрын
Super discussion.
@SanchiviKumar-bq3we
@SanchiviKumar-bq3we Ай бұрын
ஒரே தேர்தல் என்பது மாநில தேர்தல் இல்லாமல் கடைசியில் அதிபர் தேர்தல் வரப்போகிறது. அது தான் ஒரே நாடு ஒரே தேர்தல்
@SasiKumar-zc2ly
@SasiKumar-zc2ly Ай бұрын
Reason why parties are opposing ONOE is because it was introduced by BJP
@lakshminarayanprasanna3657
@lakshminarayanprasanna3657 Ай бұрын
exactly, but they also fear that Congress will demand more assembly seats in TN, UP, Bihar,etc
@EaswariG-g8t
@EaswariG-g8t Ай бұрын
💯💯
@krishnakumarilavanya5547
@krishnakumarilavanya5547 Ай бұрын
True
@bhaskarann.rnationfirst4388
@bhaskarann.rnationfirst4388 Ай бұрын
கேள்விகளைக் கேட்கவே தெரியாத கூமுட்டைகளுக்கும் ,கொடுக்கும் பதில்களை புரிந்து கொள்ளாமலேயே மீண்டும் மீண்டும் அதே தலைப்பில் கேள்விகளை கேட்கும் தக்திகளுக்கும் நேர்காணல்களை அளிப்பதை ரங்கராஜ் பாண்டே அவர்கள் தவிர்த்தாலே அவருடைய தரம் மேலும் உயரம்.
@MUTHUKRISHNAN-mc6ke
@MUTHUKRISHNAN-mc6ke Ай бұрын
Panda sir speech is great 👍💯
@mohananpk653
@mohananpk653 Ай бұрын
സൂപ്പർ
@VijayKumar-pr9ze
@VijayKumar-pr9ze Ай бұрын
Sir please start TV channel.
@sagayarajA-b3n
@sagayarajA-b3n 24 күн бұрын
B j p kottuthal start tv channel
@pravichandran8169
@pravichandran8169 Ай бұрын
ஒரே நாடு ஒரே தேர்தல் பாரத திரு நாட்டுக்கு அவசியம் தேவை
@BhimaSekar-007
@BhimaSekar-007 Ай бұрын
Jai shree Ram ❤❤❤
@manikandan.s-ix9ez
@manikandan.s-ix9ez Ай бұрын
Super sir❤
@rajsekaranthulasiram4572
@rajsekaranthulasiram4572 Ай бұрын
ஜெய் பாரத் 🚩🚩🚩🚩🚩🚩
@6rhi84efhu5dxnlht7tv
@6rhi84efhu5dxnlht7tv Ай бұрын
ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது நல்லது தான். இந்தியாவில் ஏதோ ஒரு இடத்தில் தேர்தல்கள் நடந்து கொண்டே இருக்கும். அப்படி இருக்க, ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய அரசு தொடர்ந்து வரும் தேர்தலில் போட்டியிட்டு ஜெய்ப்பதில் கவனம் இருக்குமே தவிர, நாட்டை ஆட்சி செய்வதில் இருக்காது.தேர்தல் செலவும் பல மடங்கு குறையும்.இது வரவேற்கதக்கது.
@kuppusamy3084
@kuppusamy3084 Ай бұрын
Panday verigood
@hobbycrafters2173
@hobbycrafters2173 Ай бұрын
One nation one election 🎉
@Indian_MBA
@Indian_MBA Ай бұрын
ஜெய்ஹிந்த் ❤
@krishnanponnambalam-zn9cw
@krishnanponnambalam-zn9cw Ай бұрын
Jai Hindu Modiji Annamalai
@sanjaycivilsanjay3659
@sanjaycivilsanjay3659 Ай бұрын
Good
@vaikuntamsrinivasan877
@vaikuntamsrinivasan877 Ай бұрын
Good thinking pandey sir,
@jayaprakash2459
@jayaprakash2459 Ай бұрын
Welcome
@Ramprasad85
@Ramprasad85 Ай бұрын
In Ramnath Kovind Sir's team, few members from I.N.D.I Alliance should have been added
@aswinkumart.r.139
@aswinkumart.r.139 Ай бұрын
Sir super super super sir 😂😂😂😂😂😂😂😂
@gokulakrishnanvelayutham571
@gokulakrishnanvelayutham571 Ай бұрын
🙏🏾
@manivel247
@manivel247 Ай бұрын
Jai modi ji
@bjpguna7974
@bjpguna7974 Ай бұрын
சபாஷ் பாண்டே சார் ❤
@BhimaSekar-007
@BhimaSekar-007 Ай бұрын
Bharat matha ki Jai ❤❤❤
@dr.ravithej3849
@dr.ravithej3849 27 күн бұрын
உலக அறிவாளிகள் பட்டியலில் ரங்கராஜ் பாண்டே முக்கியமானவர்
@padmanabhannatarajan3165
@padmanabhannatarajan3165 Ай бұрын
Pandey Sir i am your fan i would like to know about CIBIL score why it has implemented and how it works if possible please help public to have a better clarity with the help of Economist who have the better understanding of this CIBIL system.
@arulkavi4931
@arulkavi4931 Ай бұрын
He is explaining it very well that desiya katchi can't destroy this system of one nation one election in a day. Always DMK opposes whatever the system suggested by central government.
@kalirajkaliraj2385
@kalirajkaliraj2385 Ай бұрын
BJP ❤❤❤❤❤❤❤❤👍👍👍👍👍👍👍👌👌👌👌👌
@karthikeyansankaran896
@karthikeyansankaran896 Ай бұрын
🎉🎉🎉🎉🎉
@SedhuPathi-vw9pc
@SedhuPathi-vw9pc Ай бұрын
TN IKU ARASIYAL&AALUMAI PANPUGAL ANAITHUM ANAN RANGARAJ IKU IRUKKU MAKKAL UNARNTHAL NALLA THALAIVARAI URUVAKKALAM KARUNANITHI &ANNA IRUVARUm PATHIRIKAIYALARGAL THAN MANATHIN KURAL ❤❤❤❤
@subramanianannamalai6045
@subramanianannamalai6045 Ай бұрын
குட்டிச்சுவர் முன்னதாக நின்று பேசுவதும் ஒன்னு இவரிடம் பேசுவதும் ஒன்னு
@InnocentBabyPenguin-hf4sx
@InnocentBabyPenguin-hf4sx Ай бұрын
🇮🇳
@balusvasan
@balusvasan Ай бұрын
What happened to Chandrasekhar government?
@omfinancessomfinancess
@omfinancessomfinancess Ай бұрын
🎉
@hemavenkatmalini5049
@hemavenkatmalini5049 Ай бұрын
ஆமாம்.பாண்டேஜி சொல்வது மிகவும் சரி. 52 -67 வரையிலும் (அதன்பிறகும்) நடந்த ஒரே நாடு ஒரே தேர்தல் ---அதனை (யாருடைய)சர்வாதிகார முறை என்று திமுகவினர் கூறுவார்களா??
@veeraraghavanpv2714
@veeraraghavanpv2714 Ай бұрын
Instead of combining both Lok Sabha and Assembly Elections in ONOE which nay be a geavy byrden on Election Commission and the Security Forces, the Government can mull over conducting Lok Sabha Election separately in November or December and ALL the Assembly Elections once all together in April or May which will not have any pressure on Election commission and Security Forces. This way, the Ppposition also will not have any objections.
@tigersiva7392
@tigersiva7392 Ай бұрын
Power full answere sir great
@rsr3519
@rsr3519 Ай бұрын
Yes ,of course instead of doing 2 days restricted to conduct on same day itself like an exam part A part B. There will be no difference. CRORES & LAKHS OF MONEY WILL BE SAVED .That's it.
@shivshankar12
@shivshankar12 Ай бұрын
“Sir, instead of focusing solely on the pros and cons from the political parties’ perspectives, please discuss the benefits and implications for the general public with a unified election process.
@Kumar80304
@Kumar80304 Ай бұрын
Last year election commission spent nearly 1 lakh crore for 8000+ candidates 1.3 million evm booths per day salary of polling officer 350 per day including food lot of resources are wasted and time consuming to cut it onoe is needed asap When there is equal race between parties people minds will be cleared with symbols of parties which allying with whom
Try this prank with your friends 😂 @karina-kola
00:18
Andrey Grechka
Рет қаралды 9 МЛН
My scorpion was taken away from me 😢
00:55
TyphoonFast 5
Рет қаралды 2,7 МЛН
How Strong Is Tape?
00:24
Stokes Twins
Рет қаралды 96 МЛН
黑天使被操控了#short #angel #clown
00:40
Super Beauty team
Рет қаралды 61 МЛН
Try this prank with your friends 😂 @karina-kola
00:18
Andrey Grechka
Рет қаралды 9 МЛН