மிக அருமையான ஒரு உத்வேகமான சிந்திக்கத் தூண்டும் உரை. வணங்குகிறேன் ஜி.
@uselvamu84079 күн бұрын
கூட்டி கொடுத்த பயல்
@tlkuppu927513 күн бұрын
உண்மை உரக்க செல்லும் பத்திரிகை துக்ளக் நன்றி🙏💕🙏💕
@sekarpg632312 күн бұрын
அதிமுகவை நோக்கி பாஜக கூட்டணி அமைக்க ஆசை பட்டால் நஷ்டம் பாஜகவுக்கு தான் இது உண்மை.... பாஜக வளர்ச்சி தற்போது மிகவும் வேகமாக வளர்ந்து கொண்டு இருக்கிறது.... அண்ணாமலை இன்னும் ஒரு பாதயாத்திரை சென்றால் வெற்றி வெகு தூரம் இல்லை மிகவும் அருகில் உள்ளது என்பதை கவனத்தில் கொள்ளவும்
@divakardivakar74445 күн бұрын
Well said 💯 CORRECT
@ssivakumar22713 күн бұрын
❤ தமிழகத்தில் தர்மம் வெல்லும். ஜெய் ஸ்ரீராம்
@srinivasangopalakrishnan641313 күн бұрын
கட்டிண பெண்டாட்டிக்கு குறை சொல்லுவது யாருக்கு லாபம்
@srinivasangopalakrishnan641313 күн бұрын
டி கடை டிஸ்கஸ்சண் ல பேசுவத இவர் பேசுவதா சொல்ரது யாருக்கு லாபம்
உளமார்ந்த நன்றி உரித்தாகுக குருமூர்த்தி ஐயா! 🎉🎉🎉🎉🎉🎉
@chinnasamycsm982313 күн бұрын
உண்மை என்றால் துக்ளக் துகளக் என்றால் ராமசாமி சோ ராமசாமி என்றால் திருவாளர் குருமூர்த்தி
@MariAppanமாரீயப்பன்12 күн бұрын
வாழ்க❤அண்ணாமலை❤2026❤தாமரை ❤மலர்ந்❤திரும்❤
@chantrmohan732613 күн бұрын
இந்தியாவின் சிங்கம் மோடிஜி
@seethalakshmiravichandran713113 күн бұрын
Sabhash excellent 👏👏👏👏
@kannakanna921213 күн бұрын
இந்த தேசத்தின் பிதாமகன் மோடிஜி வாழ்க
@PRAKASHK-v3v12 күн бұрын
Real good 👍 happy
@OMMURUGA_potri10 күн бұрын
BJP War room Adimai 😂 . Tell atleast 5 good things this useless MODI did for middle class . He is multimillionaire Pet animal Modi .
@Samykrishnan-o6s13 күн бұрын
வாழ்க மோடிஜி 🙏
@krishnamoorthydt375213 күн бұрын
கூடியசீக்கிரம் இந்தியாவில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட நிலை தமிழ்நாட்டில் திமுகவுக்கு ஏற்படும்.
@RajamaniRamasamy-cg5vh12 күн бұрын
ஆமாம்
@soupramanienchanemouganaik57279 күн бұрын
திருவாளர் குருமூர்த்தி மிக சரியாக சொல்லி இருக்கிறார். வாழ்க அவர் தொண்டும் விளக்கமும்.
@vinayagamoorthys352010 күн бұрын
EPS ஆல் தான் அதிமுக bjp வலையில் இருந்து தப்பியது , இல்லையேல் மகாராஷ்டிர கதை தான் ஆகி இருக்கும்.
@mohans813612 күн бұрын
Very good speech in gurumuthy
@RahulNarayanan589612 күн бұрын
Sir What a Great speech ❤ long live Bharat 🇮🇳, love live Sanatana Dharma 🚩🕉️
@krishveena13 күн бұрын
This speech is not just about Tamil Nadu. It needs to be urgently translated in all major Indian languages so that every single Indian knows the truth about how political partied misquote our great icons like Babasaheb Ambedkar and many others. How every state is not trying to introduce a dynastic element to ruling the region.
@RameshBashyam13 күн бұрын
BJP does not need AIADMK or any other party in TN. Its growing on its own
@ValarmathiSun13 күн бұрын
Gurumoorthi ji namaste
@ganesandinakaran387512 күн бұрын
சூப்பர் சார்
@seethalakshmiravichandran713113 күн бұрын
Sooooooooooper pathrikai thuklak🎉🎉🎉
@rajaponni72201113 күн бұрын
Annanagara.... Anna univercityah... Semma knowledge GuruJI
@sksiva189012 күн бұрын
Maramanda... anna nagar rape case Vera.. poi inbanidhi kundiya kaluvura velaiya paaru
@உழவர்மகன்-ச5ந12 күн бұрын
அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் பிஜேபிக்கு இழப்பு என்று அன்றே கணித்தார் அண்ணாமலையார் 🚩
@rathinasami67413 күн бұрын
ஆ இ அதிமுகவை பற்றி அழகாக கூறினீர்கள் நன்றி
@rajenthiranthiran918313 күн бұрын
துக்ளக் குருமூர்த்தி EPS யை குரைசொல்லவிள்ளை என்றால் தான் ஆச்சரியம்
@muralidharankrish668812 күн бұрын
True Sir
@sriramvenkatraman13 күн бұрын
Modi Ji is Godman which is why in Political Careers he still undisputed Leader always.
@prengaraj964812 күн бұрын
உறவாடி கெடுக்கும் குணம் கொண்ட இரு பெரும் திராவிட கட்சிகளோடு கூட்டணி அமைக்க கூடாது. தமிழக அரசியல் வரலாறு அறிந்தவர்கள் இதை நன்றாக புரிந்தவர்கள்.
@shrinivasanseetharaman962313 күн бұрын
We support BJP
@kuppusamypalanisamy858713 күн бұрын
வாழ்த்துகள்
@srivathsans808013 күн бұрын
வாழ்க பிஜேபி வாழ்க வளர்க துக்ளக் பத்ரிக்கை
@venkatachalamcs829413 күн бұрын
Minus aiadmk adivarudi
@sureshpandian75611 күн бұрын
வாய்மையே வெல்லும்
@zpunchinfo12 күн бұрын
Clear speaker ❤
@saichandran325213 күн бұрын
A very good weekly. Tuglak. Try to increase subscribers Sir.
@VijayakumarG-r5x12 күн бұрын
👏🇮🇳👑💯💪👌❤💐🌷🌹🌹super super super super sir
@dr.rajendranthangavel65157 күн бұрын
Many people praise his social reforms!
@shrinivasanseetharaman962313 күн бұрын
DMK and admk same
@RamasamyThirupathi-g2i13 күн бұрын
ஆமாம் ஒருகுட்டையில் ஊரிய மட்டைகள்.
@rameshpallikaranairamesh739410 күн бұрын
துரோகம் புரிந்த மியூசிக் ஆகாடமி ஒழியட்டும்!
@palaniappan803013 күн бұрын
EPS IS GREAT
@seethalakshmiravichandran713113 күн бұрын
Excellent 👌👌👌
@mr.ck_ind96748 күн бұрын
Sir one question, u said petrol price was reduced, that is good. But, how much price reduction happened for 1 litre petrol for common people like us?
@seethalakshmiravichandran713113 күн бұрын
👏👏👏👏👏👏
@sridhark51013 күн бұрын
பாஜக தான் அரசியல் நாகரிகத்தை கடைபிடிக்கும் ஒரே கட்சி...
லண்டன் சென்று படித்து வந்த பின் அண்ணாமலையின் அரசியலில் ஒரு மாற்றம் தெரிகிறது. அதற்கு பாஜக வில் உள்ள தலைவர்களின் பேராசையால் அண்ணாமலை யின் அரசியலில் வேகம் குறைந்து விட்டது.
@sivamalaiv12 күн бұрын
யாரு இந்த காலத்தில் பயன் இல்லாமல் அரசியல் பார்ப்பது . பிஜேபிக்கு ஒருபாணி திமுகவுக்கு ஒரு பாணி யாரை குறை சொன்னாலும் எடுபடாது . பணம் இல்லையானால் அரசியல் ஏது ?
@rainbownagarajannagarajan199113 күн бұрын
குருமூர்த்தி பேச்சை கேட்டு ஓபிஎஸ் காலி குருமூர்த்தி அடுத்து பிஜேபி காலி
@ramesh.sramesh.s490813 күн бұрын
இந்த புரோக்கர் புண்ணியத்தில் பிஜேபி அழிந்தால் நாட்டுக்கு நல்லது அதையாவது இவன் உருப்படியாக செய்யட்டும்
@sivamalaiv12 күн бұрын
என்றைக்கு துக்ளக் பத்திரிகையின் ஆசிரியர் ஆநீர்களோ ? அன்றே நிறுத்திவிட்டேன்
@CharumathiRajagopalan11 күн бұрын
யாருக்கு நஷ்டம்
@adimoolams785913 күн бұрын
DMK doesn't know the geographical position of India . P The political party itself is a foolish one and the Tn people are also the same. The people know only Rs 200, glamour , cinema , Ganja , how to lure girls and deceive them , like cinema heroes , because they have been brought up like that . This generation should follow intellectuals like cho Ramasamy Thulak Gurumurthy and a young politician Annamalai , Mr Pande & Mr kolahala Srinivasan . These stalwarts are stepping stones for growth in our life next stage in every year .
@swamishriram566213 күн бұрын
Eps.gentlman
@sgraman709213 күн бұрын
உமது பேச்சைக் கேட்டு இன்று O P S எந்த நிலையில் இருக்கிறார்
@spiceleo10 күн бұрын
28:35 "if BJP compromises too much to appease Aiadmk, BJP will lose heavily". Great words of wisdom my Gurumurthiji. Tamil Music madam was seen sitting in front row, camera man should have focused on her reaction. Hope some sense prevails in her.
@k.ramasamykrs89769 күн бұрын
ம்.😊😊😊😊😊😊😊.
@ganesenmunusamy349113 күн бұрын
Ayya 1000🙏arumai, e ve ra pol vakra butti ullavan ivullagile pirakkve kudathu
@dr.rajendranthangavel65157 күн бұрын
Sanatan is a Brahmin philosophy!
@dr.rajendranthangavel65157 күн бұрын
In Ukraine war, India announced to be neutral but indirectly supported Russia by buying crude from Russia! Not only OIL purchased but also certain specific business tycoons to amass wealth!
@mohanchennai26212 күн бұрын
வராது வந்த மாமணி மோடிஜி.
@sivamalaiv12 күн бұрын
எல்லாமே காசு காசு காசு யாருக்கும் இல்லை ஓசு ஓசு ஓசு அக்காலத்தில் அரசியலும் காசு வாங்காமல் சேவை இருந்தது ஆகையால் பத்திரிக்கையும் சேவை செய்தார்கள் ஆனால் இன்றோ கடல் நீரை கப்பலில் அள்ளுவது போல் அள்ளுகிற இந்த காலத்தில் பத்திரிக்கைகளை மட்டும் குறை காணுவது அபத்தம் .
@dr.rajendranthangavel65157 күн бұрын
If Modi ji was not responsible for Guj killings, why did Vajpayee ask Modi to step down from his CM chair?
@kmurugan695213 күн бұрын
Jai shree Ram BJP Jai 🙏
@madhesanayil671511 күн бұрын
தவறு அண்ணாமலை இருக்கும்வரை கூட்டணி சேர வாய்ப்பில்லை குருமூர்த்தி.
@Annootsfaan12 күн бұрын
Admk mind voice: நீயும் வெற்றிபெற மாட்ட என்னையும் ஆட்சி அமைக்கவிடமாட்ட மத்தில கவுத்து விட்டாதான்.உருப்படமுடியும்
@shrinivasanseetharaman962313 күн бұрын
Next Tamil Nadu CM Annamalai
@viswanathan462113 күн бұрын
Admk Eps mass Ta 2026 Eps CM
@sritrendset102813 күн бұрын
சோ ஐயா எங்கே அந்த இடத்தில் ஒரு சொறிநாயா
@RamasamyThirupathi-g2i13 күн бұрын
திமுக அதிமுக ஒரு தாய்க்கு பிறந்த ஒரு குட்டையில் ஊரிய மட்டைகள்.
@dr.rajendranthangavel65157 күн бұрын
This Gurumoorthy advised OPS and he is a political orphan now!
@sriramvenkatraman13 күн бұрын
Real Independence 2104 onwards we all got clearly shows
@RahuRahu-ck7lw12 күн бұрын
Stallina pathi ungaluku enna theriyum?
@radhakrishananswaminathan266813 күн бұрын
In 2026, if BJP & ADMK contest election separate ly, it will be easy walk to DMK.
@somasundarama547713 күн бұрын
Super🎉
@dr.rajendranthangavel65157 күн бұрын
In Amna Nagar case it was an Aiadmkian who was involved ...
@hiddenideologychannel907713 күн бұрын
EPS is handling everything and everyone single handedly right from his party to all his political enemies... He is surviving against all odds without being in power... People who are in power with all supplies are unable to make in roads...
@megalasakthi530912 күн бұрын
சூப்பர் ஐயா அறிவின் சிற்பம் குருமூர்த்தி அவர்கள்
@CharumathiRajagopalan11 күн бұрын
நல்ல தமிழ்.குறை குரையல்ல
@adhavan200913 күн бұрын
உனக்கு எதுக்குடா அதிமுகவை பற்றி கவலை
@7swarangalchennai13 күн бұрын
Dravidam azhiyum naal.migha viraivil SANATHANAM athanai verarukkum TN nichayum maarum ithu kaalathin kattayum BHARATH MAATHA KHI JAI
@RahuRahu-ck7lw12 күн бұрын
Mr.Gurmoorthy ungalatha BJPku vilukira vote vila maatenguthu.
@rajaponni72201113 күн бұрын
When did petrol cost come down In India?....ultimate joke
@CharumathiRajagopalan11 күн бұрын
ஸ்டாலின் 2021 தேர்தல் வாக்குறுதி. பெட்ரோல் டீசல் விலை குறைப்பதாக வாக்குறுதி கொடுத்தார்.கேளுங்கள் அவரை
@radhakrishnan718512 күн бұрын
Arivu jeevi what about Manipur ji
@CharumathiRajagopalan11 күн бұрын
மணிப்பூரின் சரித்திரத்தைத் தெரிந்து கொண்டுப் பதிவிடவும்.
@raghunath-i7u13 күн бұрын
சீமானுக்கு தமிழகத்தில் அரசியல் செய்யத் தெரியும்
@gopalarathnamramachandran465313 күн бұрын
Mr Gurumurthy should remember that people in TN support BJP only because of Annamalai. What is Gurumurthy's contribution to BJP's growth in TN ? I am sure more than 75% of the audience would not have voted in an election
@dr.rajendranthangavel65157 күн бұрын
Call Valluvar a Sanatan Brahmin!
@Thiruchitrambalam-t2m8 күн бұрын
தி கிரேட் கிரிகாலன் மெஜிக் சோ......
@rajaponni72201113 күн бұрын
Thalthapattavar word is wrong Guruji.. All are equal... Learn to respect every god's creation
Why soft corner towards Aiadmk? Aiadmk does not oppose the Brahmins!
@naguram494512 күн бұрын
தமிழகத்தில் உள்ள ஒரு சமுதாய மக்களின் வாக்குகளை பிஜேபிக்கு அளிப்பது குறித்து பரிசீலிக்க படும்
@sridhark51013 күн бұрын
திமுக இந்திராவை பேசாத பேச்சா...மறந்துட்டீங்களா...ஜி...
@nagukrithi599012 күн бұрын
EPS has to go
@Katiresan-o9d13 күн бұрын
TN-BJP needs to thank EPS' ego for his total opposition to alliance with TN-BJP: he is out to decimate his own ADMK party before DMK is neutralised
@dr.rajendranthangavel65157 күн бұрын
Who is better than MKS? Bjp Ann Seeman Vijay EPS Ans: None.
@KavithaKavitha-ee9gg13 күн бұрын
வேறு யாரு மிஸ்டர். சுனில் தான். எடப்பாடிக்கு ஆலோசனைகள் என்ற பெயரில் ஆப்பு வைத்துக்கொண்டிருப்பவர் சுனில் என்கிறார்கள்.
@rayonar.suriamoorthy.704013 күн бұрын
சோவின் யோசனையின் பேரில் கலைஞர், மூப்பனார்,ரஜினி சேர்ந்து ஜெயலலிதாவை பெங்களூர் சிறைக்கு உள்ளே அனுப்பியது ஜெயலலிதா பெங்களூர் சிறைக்கு சென்றதற்கு யார் காரணம் என்பதை முதலில் பேசி, பிறகு மற்றவற்றை பேசுங்கள்
@dr.rajendranthangavel65157 күн бұрын
His data analysis on crimes is wrong!
@venkatraman268111 күн бұрын
Too many Ads. u too become so commercial. lost an interest of watching the video as so many distractions
@arulmuruganr507311 күн бұрын
It's youtubes as not Thuglaks or Gurumurthys😊
@padmanabanban902013 күн бұрын
உண்மை உரக்க சொல்லும் பத்திரிக்கை துக்ளக்
@dr.rajendranthangavel65157 күн бұрын
The crimes take place due to various domestic reasons!
@sivasankarrajalingam71613 күн бұрын
அதெல்லாம் இருக்கட்டும். சோ பேசுறத கேக்குற அளவுக்கு உன்னோட பேச்சை கேக்குறாங்களா வாசகர் கூட்டம். முதல்ல அதை பாரு.
@MohanKumar-w8z8s12 күн бұрын
Low cost choo sir aaaa.....😂 Ave pakthula kuda Vara materuuuu....