திரு,மேஜர்.மதன்சார் அவர்களுக்கு வாழ்த்துக்கள் சார், ஜெய்ஜவான் ஜெய்ஹிந்த் .
@vijayalakshmisridharan10652 жыл бұрын
👏👏👏👏👏👍👍👍👍👍
@chitraraman72102 жыл бұрын
Jai Hind.
@ponrajv64112 жыл бұрын
என்றும் இந்தியா நமது கால்களின் பலத்தால். அல்லது இந்தியாவை தாங்கி நிற்க்கிரோம் என்ற மிதப்பில் இலங்கை. ஞானம் பெற்ற பூமி. ஆசை நம்பிக்கை துரோகத்தால் வீழ்ந்தது அதுவும் ஒரு பாடம். இனி விஸ்வ குரு.
@sivananthan31012 жыл бұрын
PROUD TO BE INDIAN ARMY BECAUSE VERY GREAT PROTECT MOTHERLAND🤗🤗🤗🤗 JAI HIND
@SHANNALLIAH2 ай бұрын
Great Service to Tamil World with Great Courage Enthusiasm Dedication Happiness Hardwork Devotion Vision etc! God is with u all always my friends! Om Nama Shivaya! In God We Trust!
@girisankarsubbukutti24292 жыл бұрын
இலங்கையின் ராஜதந்திரமே இதுதான் .இந்தியா சீனா இரண்டு பேரிடம் வாங்கும். இறுதியில் இந்தியாவின் முதுகில் என்றும் எப்போதும் போல் குத்தும் இலங்கை.
@sivakumarpandy18312 жыл бұрын
பெரிய பொருள் செலவில் போர்கப்பல் அல்ல சார்...அதை கட்ட ஒவ்வொரு இந்தியனிடமும் ரூ300/- கேட்டு பெற்றாலே மிகப்பெரிய போர்கப்பலை உருவாக்கி விடலாம் சார்....We ready to Contribute sir....
@sivaramansrinivasan2852 жыл бұрын
Appreciate your feelings. India has money to build 100 ships. In next 4 years we will not less than 4 ships. In next 10 years we will have at least 10 ships which would be much advanced than Chinese and Americans.
@7060-j5y2 жыл бұрын
Allow, Observe, Analize & Act... 👍🏻 Rightலே Indicator போட்டு, Left லே கை போட்டு, straight ஆ போவோம்டா நாங்க...புரியாது உங்களுக்கு .....
@vijayalakshmisridharan10652 жыл бұрын
😂😂😂😂😂
@paramagurs74772 жыл бұрын
SEMA 👍👍👍👍👍👍
@MohanRana-dj7ot2 ай бұрын
துளுக்கனே பாக்கிஸ்தான் பங்களாதேஷ் கதையை அல்லா முடித்து விட்டார்
@lingamsnkmedia15332 жыл бұрын
என் நாட்டை காக்க பிஜேபி.மோடியை தவிர வேற எந்த கட்சியாலயும் முடியாது இது நாட்டை நேசிப்பவனால் மட்டுமே முடியும்.
@ஆரூராஆரூரா2 жыл бұрын
கண்டிப்பாக இந்தியாவை திருமாவளவனால் மட்டுமே காக்க முடியும்
@lingamsnkmedia15332 жыл бұрын
ப்ரோ உங்க கமேன்ட பார்த்த உடன் சிரிப்ப அடக்க முடியல செம்ம காமெடி இவங்களுக்கு தெரிந்தது ஓட்டுக்கு மதம் சாதி எவன் பணம் கொடுக்கானோ அவனுக்கு கொஞ்ச ஜால்ரா தூ 💨
@rajammalgtr1082 жыл бұрын
திருமா கண்டிப்ப காப்பாத்துவார்
@vijayalakshmisridharan10652 жыл бұрын
👏👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍
@thiruneermalai38452 жыл бұрын
@@ஆரூராஆரூரா 😂😂😂
@sriramravi29362 жыл бұрын
Latest development, India established a signal shield to defend its assets using its satellites. Enemy ship is bombarded with junk signals forced them to format their data centers. Ended up exposing their own architecture to Indian intelligence. Major himself acknowledged this news.
@vijayalakshmisridharan10652 жыл бұрын
👏👏👏👏👏👏👌👌👌👌👌
@sankarsumitha92232 жыл бұрын
திரு. மதன் சார் அருமையான பதிவுகள் ஜெய்ஹிந்த் 🙏🚩⚔️🇮🇳⚔️🇷🇺🙏
@kalyanaraman37342 жыл бұрын
இலங்கைக்கு விமானம் கொடுத்ததன் மூலம் சீனா ஓரடி எடுத்து வைத்தால் பாரதம் பத்தடி எடுத்து வைக்கும் என்பதை சைனாவுக்கும் உலகுக்கும் உணர்த்தியுள்ளது. இந்த சூழலில் இதைவிட ப்ரமாதமான மிக புத்திசாலித்தனமான strategy வேறொன்றில்லை.. பாரத் மாதா கி ஜெய். ஜெய்ஹிந்த்.
@vijayalakshmisridharan10652 жыл бұрын
🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏
@nachiyar15542 жыл бұрын
பாரத் மாதா கீ ஜெய்.
@skumaran12752 жыл бұрын
இலங்கை அந்த விமானத்தை இயக்காவிட்டால்???
@ARR_ARR_RSF2 жыл бұрын
எங்கிருந்து தான் இவைங்களுக்கு இப்படியான சிந்தனை வருமோ..... கிரகம் டா...
@sarathipartha46462 жыл бұрын
Ena strategy
@sonaaelango70632 жыл бұрын
So many unheard information. Thank you Major ji 🙏 🌏. Thank you Anchor sir 👏👏🙏
@krishnamoorthydt37522 жыл бұрын
உண்மை. ராணுவ நடவடிக்கையால் இலங்கையை நம் கட்டுபாட்டில் கொண்டுவர வேண்டியது காலத்தின் கட்டாயம்.
@sarvesranjan33002 жыл бұрын
இந்தியா இலங்கையை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டியது மிக மிக அவசியம் இதைத்தான் ரசியா உக்ரைனில் செய்கின்றது தொடர்ந்து சீனா தைவானில் செய்ய போகின்றது? ஆனால் இந்தியாவால் இலங்கையை கட்டுப்படுத்த முடியாது ஏனென்றால் இந்தியா தன்னுடைய வட இந்திய சித்தாந்தத்தில் உள்ளது ஒன்றுபட்ட இந்தியாவை என்றுமே அதாவது ஒன்றுபட்ட இனக்குழுக்களை அது அங்கீகரித்தது இல்லை அது என்றுமே தமிழ்நாட்டையும் இலங்கைத்தமிழர்களையும் மனிதர்களாக அல்லது பிரஜைகளாக நினைப்பதில்லை தன் நலனுக்கு அவர்களை பயன்படுத்தும் ஒரு சுயநலவாதியாக இந்தியா உள்ளது அதனாலே இந்தியா துண்டுதுண்டாக பிரிவது நிச்சயம் இதைத்தான் சீனா விரும்புகின்றது அவர்களின் 50 ஆண்டுகால கனவும் அதுவே நிச்சயம் இந்தியா மாநிலங்கள் அனைத்தும் நாடுகளாகப் பிரியும் ஒன்றுபட்டு இந்தியாவாக இனி இருக்க வாய்ப்பு இல்லை
@duraisamy.r39652 жыл бұрын
கண்ட்டிப்பாக!!
@saravananr20352 жыл бұрын
வாழ்க இந்தியா தாய் நாடு வாழ்க நம்நாட்டு ராணுவ வீரர்கள் ஜெய் இந்திய
@விஷ்ணுபிட்சை2 жыл бұрын
ஸ்ரீமன் நாராயணனின் அவதாரமாக திரு பாரதப் பிரதமர் மோடிஜி அவர்கள் 💯🙏💓
@விஷ்ணுபிட்சை2 жыл бұрын
@Luzy Philomena அந்த காலங்களில் நமது சமுதாய மக்கள் அவர்களது வேலைகளை வைத்து தங்களை பிரித்துக் கொண்டனர்..... ஆனால் கடந்த 50 ஆண்டுகளில் திராவிடம் எப்பொழுது தமிழகத்தில் ஆட்சியை அமைத்தது அப்பொழுதுதான் ஆங்காங்கே சாதி சண்டைகள் உருவானது என்பது குறிப்பிடத்தக்கது நிதர்சனமான உண்மை அதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.... தனது அரசியல் சுயநலபத்திற்காக ஜாதிகளை தூண்டி விடுவது அரசியல் கட்சிகள் என்பதை மறந்து விட வேண்டாம் 💯💯💯
@k.nagarajan11352 жыл бұрын
Madan sir salut for our technical demonstration v satisfied reply con watching more...
@skumar01_2 жыл бұрын
Honestly speaking. It was a superb interview with excellent questions. Major Madhan you are truely a well informed man. Always appreciate the information. Glad to know that India has a plan to capture Lanka if necessary. It would be better for both countries.
@Krn2642 жыл бұрын
எப்பவும் தாய்நாட்டின் பற்று உங்களிடம் அதிகமாக உள்ளது உங்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை சார் நமது நாட்டின் ஞானம் பலருக்கு புரியாது சார் இந்தியா வலிமை உள்ள நாடு
@samyqatar7972 ай бұрын
hi.iam.qatar.samy.super.sir.❤
@suthanthirapriyarengasamy53702 жыл бұрын
நெறியாளரின் கேள்விகள் மிகவும் சரியானவை.
@GuruTamil2 жыл бұрын
இனிய மாலை வணக்கம் 🙏 மதன் சார்
@madhusudhanan33792 жыл бұрын
திரு மதன் சார்உங்களுடைய தகவல்கள் ஒவ்வொன்றும் மிக கவனமாக கேட்டேன் சாமானியனும் புரிந்து கொள்ளும் தெளிவான விளக்கம் சார். என் தாய் நாட்டையும் என் ராணுவ வீரர்களையும் இன்னும் அதிகமாக நேசிக்கிறேன் நன்றி சார் மிக்க நன்றி.. 🙏🙏
@vetrichelvanvetrichelvan2842 жыл бұрын
சீனாவின் திறமையை பாராட்ட வேண்டும் இந்தியாவின் கடந்தகால கணிப்பு அத்துனையும் ஜீரோ
@murugeshank20522 жыл бұрын
சூப்பர் சார் விளக்கம் நல்லா இருக்குது மதன் சார் நன்றி
@rengarajan42732 жыл бұрын
Excellent strategy
@nirmalactressuntananaactin4792 жыл бұрын
தெளிவான விளக்கம் மதன் சார்
@venkatesandsc66042 жыл бұрын
Thankyou sir, Your speeach is strength our country.
@suryaparvai11712 жыл бұрын
Super 👍. I great India🇮🇳🇮🇳🇮🇳
@reachbalaiyer2 жыл бұрын
ஜெய்ஹிந்த்
@krishnamoorthydt37522 жыл бұрын
இதையெல்லாம் சமாளிக்கவேண்டிய நிர்ப்பந்தத்தில் நாடு இருக்கிறது என்பதுகூட தெரியாத சிலர் கண்டபடி பேசி அரசியல் ஆதாயம் தேடுவது கேவலமான செயல். இவர்களை திருப்திபடுத்த ராணுவரகசியங்களை வெளியிட முடியுமா. சில பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துள்ளதாக சிறு செய்தி ஒன்று வெளியாகி உள்ளது.
@honestyalways72 жыл бұрын
Major sir sonna saridhaan... We trust u forever. Jai Hind 😊
@viswanathank.viswanathan31662 жыл бұрын
So many incidents we came to know that someone didn't tell. Thank you for your information. Jai hind vande matharam Bharat mata ki jai. Har har maha dev🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@vijayalakshmisridharan10652 жыл бұрын
👏👏👏👏👏👏👌👌👌👌
@kalaiarasansegaran11662 жыл бұрын
இந்திரா காந்தி அம்மையாரின் இலங்கையைத் தாக்கும் திட்டம் பற்றி சொன்னமைக்கு மேஜர் மதன் அவர்களுக்கு நன்றி. அம்மையாரின் சிறந்த ஆளுமையை இதன் மூலம் நான் உணர்கிறேன்.
@ramanujamrangarajan50132 жыл бұрын
Major Sir you are giving a very good analysis. Rangarajan
@radhakrishnan19572 жыл бұрын
Thanks Major for Ur Explanation-
@murugans85602 жыл бұрын
அருமையான விளக்கம் சார்
@RaviKumar-dy4rk2 жыл бұрын
நளின் செலினிரத்ன என்ற முன்னாள் இலங்கை ரானுவ மேஜர் டெல்லியில் உள்ள இந்திய ரானுவ பள்ளியில் பயிற்சி வகுப்பில் பயின்ற போது உடன் நட்புடன் பழகிய இந்திய ரானுவ அதிகாரியால் நட்பு ரீதியாக "இந்தியாவின் இலங்கை மீதான படையெடுப்பு தயார்நிலையை" கூறியதன் விளைவாக அச் செய்தி இரவோடு இரவாக இலங்கை ஜனாதிபதி ஜெயவர்த்தனே விற்கு செய்தி சேர்க்கப்பட்டு சீனா பாகிஸ்தான் அமெரிக்கா பங்களாதேஷ் முதலிய நாடுகளிடம் இலங்கை ரானுவ உதவி கேட்டதனால் இந்தியாவின் இலங்கை மீதான படையெடுப்பு 1983 ல் பாரத பிரதமர் இந்திராகாந்தி அவர்களால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படடு மாற்று முறை தீர்வு நோக்கி செல்லப்பட்டது
@gowrikarunakaran58322 жыл бұрын
நம்ம மோடிஜியின் அசராத உழைப்பு நம்ம தேசத்தை எப்போதும் அரணாக நின்று காக்கும் வாழ்த்துக்கள் ஜெய் ஹிந்த் 🙏🙏🙏
சீன அதிகாரியிடம் இருந்து 3 அடி தள்ளிதான் இலங்கை அதிகாரி நின்று கொண்டு இருந்தார். அதையும் குறிப்பிட்டிருக்கலாம்.
@BalaKrishnan-xm3nm2 жыл бұрын
Thank you, Madan sir. Jai Hind
@karthikeyan13442 жыл бұрын
Tks major sir
@ramanujamrangarajan50132 жыл бұрын
Raja Raja Cholan had 10 thousand warships. Similarly India should have ships and station them at strategic locations.
@paranthamann21752 жыл бұрын
அருமையான விளக்கம்
@sivaramanp43012 жыл бұрын
THANKS LOT MADHAN SIR WHAT WONFERFULL DEFENETINE Once again thank you sir
@rameshramanan8441Ай бұрын
Nice information Major Sir.
@sugunasampathkumar85852 жыл бұрын
ஜெய் ஹிந்த் 🇮🇳
@velusamy2542 жыл бұрын
Well described Mr Madan sir
@latharavikumar13982 жыл бұрын
Well said sir tq
@VenuGopal-km2yd2 жыл бұрын
He told real facts Jai hind Bharat matha ki jai
@sureshsubramaniam88312 жыл бұрын
Everytime we get very interesting and useful information.
@rajendrank31192 жыл бұрын
SALUTE TO MAJOR MADHAN KUMAR JI.
@SakthiVel-sk4qp2 жыл бұрын
Good Explanation sir. Jai hind.
@ponnusamypalaniappan54792 жыл бұрын
Spying each other is quite normal in international policy. Crying would not help. India is also doing the same.
@jeyalakshmikr80922 жыл бұрын
Amazing and interesting
@anandsukanya2 жыл бұрын
Super info Major
@ramanujamrangarajan50132 жыл бұрын
Major Sir we can utilise the satelites to observe.
@gowrishankar85612 жыл бұрын
Thanks Major for all deep insights. Keep going 👍
@natarajanchinnya25452 жыл бұрын
So many fool In TN never understand defence strength of Indian force and its capacity china’s army is like chocolate boys and its navy not ant standard quality
@1972ragav2 жыл бұрын
Madhan ji, What happened to US surveillance drone ( HALE ) RQ-4B global hawk deployment, while It can survey as much as 40,000 square miles (100,000 km2) of terrain per day, an area the size of South Korea or Iceland.?
@ramanujamrangarajan50132 жыл бұрын
India gets security advantage. Rangarajan
@rameshnaidu46662 жыл бұрын
Good memories
@balakrishnan50892 жыл бұрын
Jai modiji sir jai hind
@alagappanbalasubramanian59762 жыл бұрын
China's strategy is giving credits to srilanka,after they got control over it's port. Why can't india get control over the same????...
@venkatesansethurao76482 жыл бұрын
Superb
@savithrijaganathan4442 жыл бұрын
Jai Hind Major sir 🙏🙏
@nasirk5602 жыл бұрын
Put more intreview of major madan
@mppm3822 жыл бұрын
Hello madhan sir I like you...
@manokaranv6622 жыл бұрын
Jai hind jai jawan Mr Major Thanks
@gokulj72992 жыл бұрын
நம்ம கடல் பகுதியில் கடலுக்கடியில் உள்ள புகழ்பெற்ற துவாரகையை ஆராட்சி செய்ய சீனாவும்அமெரிக்கரவும் செய்த மறை முகதிட்டம்.🙏🇮🇳🙏
@Panchabootha1082 жыл бұрын
குமரிக்கண்டம் நம்ம தமிழ்நாடு செல்வத்தை ஆராச்சி செய்யுது திருட திட்டம் நடக்குது !!!
@sarathipartha46462 жыл бұрын
Dhuwaraka enga irukunu theriyuma
@unknown-zp9uo2 жыл бұрын
Major sir 🇮🇳
@natarajanramadoss84152 жыл бұрын
Kindly note that the new aircraft carrier built by Cochin shipyard is named as INS VIKRANT and not VIKRAMADITHYA as mentioned in the interview. It will be soon inducted in Indian Navy for full fledged operation.
@vijayalakshmisridharan10652 жыл бұрын
👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏
@kumarkumar-wh4ng2 жыл бұрын
👌👌
@user-gz9xc8by4g2 жыл бұрын
தயவுசெய்து ஏதுவம் போடாதேநெஞ்சு பொறுக்க வில்லை
@arunkchetty10582 жыл бұрын
Hi major sir - you please tell us alone. Don't go for interview manner. Vinoth is good anchor. But we feel its quite disturbing. If you continue the sequences of wat happening. Will be better. Just an suggestion.
@maniapillaimuthusamy62172 жыл бұрын
Suppose Srilanka disconnects satellite link from Dornier how can India monitor. And how it would be useful to India.
@Krishkptm2 жыл бұрын
தவறு, வணிக ரீதியாக கப்பல் வரலாம், ஆனால் வேவுபார்க்கும் இராணுவ கப்பல் இலங்கை அனுமதிக்க கூடாது
@user-gz9xc8by4g2 жыл бұрын
இந்தியா இரண்டாவது சீனாவடம் வீழ்ச்சியடைந்தது இலங்கை மூலமாக
@sridharannatarajan75402 жыл бұрын
Major sir ur stradetical views are excellent. One thing is sure as long ad india united as a single nation no worry about any other nation. But there are certain political movements like dmk i fear they dividing the nation in the name of caste language etc encouraging corruption and lawlessness. Our state is in vulnerable position both internal rule by selfish crooks set asiding national unity and externally so many problems of pak srilanka nepal bangladrsh and above all rogue china Having faith of capability with defense and centeral govt to handle better. But internally dmk govt is not good and are of separatists. So this govt must be dismissed and party to be ceased. Above all these party leaders to be taken to task legally without mercy. Centre must use iron claf hand to dmk and its allies and also any other party people media etc. Unless internally we are strong it is difficult to handle external forces. So centre must act not only fast but also tough Nation is above all be it religion lingustic sect etc and all must compulsorily obey and adhere indian constitution No mercy no sympathy only severe punishment
@vijayakumar20622 жыл бұрын
Super sir
@jayabalanrathinagoundar82512 жыл бұрын
ஜெய் ஹிந்த்
@mkjayakumar2 жыл бұрын
Major Madan Kumar says we could not have stopped the docking of Chinese ship in Sri Lanka's port, because Sri Lanka is a sovereign nation, and it is their right to allow any other's country's ship even if it is a military vehicle. Major says we could only influence diplomatically and put political pressure, but cannot stop it by force. I am sorry this is an argument of a weak country. Let us take the example of Cuban missile crisis . When Russian ships were coming with nuclear armed missiles to dock in Cuba, President JFK sent American ships and completely blockaded the Cuban port. Finally Russian armada had to turn back and crisis was averted. If America had taken the same position as India and acted like a weak country, by 1965 US would have faced a very credible nuclear armed Cuba. This is where we need to show some backbone and let Sri Lanka know in uncertain measures, their defense and our defense are intricately tied. They simply cannot allow a foreign military vessel or airplane into their country without our permission. Just imagine, India is only 20 miles away from SL borders. Question is, what diplomatic measures and pressures did we put on SL to stop this?. I can't see anything was done. If we can't keep SL in check, which is such a weak country, I am not sure how we can face China in the future. Can American dare to send their warships to dock in Taiwan ports? Will China keep quiet wringing their hands? It is time we treat SL as an extension of India when it comes to defense. Let Sri Lankans manage their internal affairs and economy, but we should guarantee their defense. Much like NATO, Bangladesh and SL should be protected by India and they should not have their own defense posture different from India.
@puranasiva2 жыл бұрын
Our sea ways are porous... India needs to strengthen the sea security. The way we build airforce now we need to strengthen the naval and computer net work firewalls with internal security also
இலங்கையை இந்தியா ஆக்கிரமிக்க போட்ட பிளானை பட்டின தகவலை நமது மீடியா என்கிற youtube சேனலில் மேஜர் மதன் அண்ணா நீங்கள் பேச தயங்கினது விஷயங்களை அவர்கள் விரிவாக தெளிவாக சொல்லுகிறார்கள் அப்போது உள்ள ராணுவ அதிகாரியின் பெயரை முதக்கொண்டு இலங்கைக்கு எவ்வாறு தகவல் தெரிந்தது என்பதை கூட
@dayagiri92152 жыл бұрын
சீனா 1 week la இந்தியா ஐ முடிக்கும்
@rvdharmalingam41592 жыл бұрын
🙏🙏🙏🙏🎉🎉🎉🎉 Jai Hind
@v.jothiraj91152 жыл бұрын
வேற்று நாட்டு உழவுக்கப்பல் நமக்கு அறுகில் இருப்பதால் நாமும் அதனை உழவு பார்க்கலாம் அல்லவா...
@rangarajusivashanmugam20572 жыл бұрын
Poor Tamil.... spelling mistake
@gopalakrishnansudhagar44512 жыл бұрын
@@rangarajusivashanmugam2057 உளவு கப்பல்
@shanmugampress58942 жыл бұрын
மோடிக்கு பிடிக்காதது - உழவு உலகிலே சிறந்த உளவு நிறுவனம் ராணுவம் - சீனாவின் - உளவு
@seeddontraditionalandnatur54412 жыл бұрын
Correct Spelling Please
@shanmugampress58942 жыл бұрын
@@seeddontraditionalandnatur5441 நன்றி சார்
@learnlifeleader22832 жыл бұрын
Taiwan is important. Taiwan is very far away. Please look to help the Tamils in N and E of Sri Lanka
@senthilragav94702 жыл бұрын
மோடின்னா சும்மாவா
@vijayalakshmisridharan10652 жыл бұрын
long live sri.modiji. 👏👏👏👏👏👏👏👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏☝☝
@Naveenkumar-is5bu2 жыл бұрын
Jai Hind, Jai jawan, Jai kissan, Jai vigynan
@snsrinivas7842 жыл бұрын
Vikramaditya இல்லப்பா, ins விக்ராந்த்
@seenus45382 жыл бұрын
Ithana varusama enna pannikittu iruku india srilanka la yethana embassy iruku india ku ethana varusama tamilargalukku saathagama nadakaama singalargaluku atharava nadanthan vilaivuthan ithu eezha ena padukolaiku scetch pootu kuduthu prabarkarana azhika thittam pootu kuduthu yepudi millitary attack pannaumnu oru oru yedathuliyum avungaluku idea kuduthu intha poor ra mudikarthuku mukkiya kaaranamey india than ithukellam aatharam iruku srilankan government la thanala than oru oru thadavaiyum UN la srilanka ku yethira kondu vara theermanathula india srilanka ku atharava iruku aana ithellam makkalukku theriyuma theriyathu sari poor mudinja odaney china saarba srilankan government poochey appavachum india tamil makkal saarba india poocha illa sari ithana varusama Congress government aatchi senjithu athanala diplomatic sari illa ippa irukura government romba thunichanala government athachum srilanka la makkal saarba nadakutha athuvum illa intha visayathula Russia va paaratalam thanoda naatuku oru achuruthal vara poguthunu therinja odaney ithukaaga thittam pootu oru poor seira alavukku oru mudiva thunichala yedukuthu yethana naadugal thadai vithichaalum yenoda paathugaapa na uruthi paduthura varaikum na poor senjinu than irupenu uruthiya iruku pathingala
@ganesanj41682 жыл бұрын
Major, then why Russia is staging war against Ukraine?
@seenus45382 жыл бұрын
Ippa irukura bjp evlo thiramai vaainthathunu yenaku theriyum atha nenaichi naa thenam thenam peruma paduven aana china va ulavu paaka vittudichey namba satellite daily india va suthikittey irukum athoda data va collect panna mudiyum athuku oru naal poothum china kappaluku yethuku 6 naal yean india ipadi iruku ippa nadakarthu china vukku enna kedaikum nu ippa solla mudiyathu naalaikey oru poor nu vantha appa theriyum yethana data yaar kitta irukunu atha vechi ennavellam panna mudiyumnu intha srilanka singargala pacha thirogigal
@sriram58432 жыл бұрын
Hai major sir
@silence37762 жыл бұрын
Japan la namba shipa nirthalamme
@maduraikaaran95162 жыл бұрын
Tamil Defence Update channel la intha vimaanam paththi potrunthanga
@sriram58432 жыл бұрын
Jai hind
@chandru39822 жыл бұрын
Madan sir ,plz don't support IF OUR COUNTRY TOOK A WRONG DECISION, we wrongly trusted SRILANKA and supported, we need to reconsider it