திருமா அரசியல் வரலாறு? விளாசிய ஜெகன் மூர்த்தி! | Jaganmoorthy latest pressmeet

  Рет қаралды 169,943

Chanakyaa

Chanakyaa

Күн бұрын

Пікірлер: 330
@kandeepank4861
@kandeepank4861 10 ай бұрын
எப்பவுமே அண்ணன் திருமாவளவன் தான் பெஸ்ட்
@ambikasundarrajan2345
@ambikasundarrajan2345 Жыл бұрын
அண்ணா திருமா போன்ற தலைவர்கள் வளர வேண்டும் நீங்களும் அவர் வழியில் செல்லுங்கள்
@vasanthikandan9976
@vasanthikandan9976 10 ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😂😂qq
@IniyanIniyan-xq5zx
@IniyanIniyan-xq5zx Ай бұрын
Thirumava nambathaga pls
@karumugam9815
@karumugam9815 10 ай бұрын
இப்பொழுது திருமா நாடாளுமன்றத்தில் என்ன பேசுகிறார் என்பதை கூர்ந்து கவனியுங்கள் அது போதும் உங்களுக்கு .அதுவே நீங்கள் கற்றுக்கொள்ளும் அரசியலாக இருக்கட்டும் ..👍
@santhoshraj9171
@santhoshraj9171 9 ай бұрын
திமுகவிற்கு முட்டு கொடுத்தும்... இந்து மதத்தை இழிவாக பேசியும் பெற்ற வளர்ச்சி... இந்திய பிரிவினை.... முஸ்லீம் முரட்டு முட்டு
@subashchandrabose7775
@subashchandrabose7775 4 ай бұрын
Kuruma ketupona kuruma nanba
@mr_attu5218
@mr_attu5218 3 ай бұрын
​@@subashchandrabose7775🤫
@sailavasanm3632
@sailavasanm3632 10 ай бұрын
நீங்கள் சொல்வது சரிதான்......90 களில் திருமாவளவன் என்பவர் யார் என்றும் , விசிக என்று ஒரு கட்சி இருக்கிறதா என்று யாருக்கும் தெரிந்திருக்காதுதான்......ஆனால் இதே கேள்வியை இன்று கேட்டுப்பார்.....தமிழ்நாட்டில் இருக்கும் சின்ன குழந்தைக்கும் தெரியும் , டெல்லிகாரனுக்கும் தெரியும் , ஒட்டுமொத்த இந்தியாவுக்கே தெரியும் .😂😂😂
@karunamoorthy1016
@karunamoorthy1016 9 ай бұрын
ஆமா, கண்காணி வேலை செய்வதில் முனைவர் பட்டம் வாங்கியவர் த்திறுமா
@sailavasanm3632
@sailavasanm3632 9 ай бұрын
@@karunamoorthy1016 அதற்கு கூட முடியாமல்தான் சில அரசியல்வாதிகள் இருக்கின்றனர்
@sakthiganesh1632
@sakthiganesh1632 5 ай бұрын
நமக்குள் பிரிவினை வேண்டாம் please
@Sasikumar.574
@Sasikumar.574 4 ай бұрын
அண்ணன் திருமாவை நீங்கள் எதிர்க்கிறிர்கள் என்றால் உங்கள் நோக்கம் வேறானது என்று பொருள் ஒடுக்கப்பட்ட மக்களுக்கானவர் நீங்கள் இல்லை என்பது தான் அதன் அர்த்தம்
@kadharladen6774
@kadharladen6774 12 күн бұрын
❤❤well said
@Gowtham-ft9uz
@Gowtham-ft9uz 10 ай бұрын
தோழர்களே பூவை.மூர்த்தியார் அரசியலில் தலைவர் திருமாவளவன் அவர்களுக்கு முன்னோடியாவர் அது எமது காலத்தில் எனது தலைமுறையில் அறிந்தவை இன்று அரசியல் களத்தில் மூர்த்தியார் இருந்திருந்தால் திருமாவை ஆரத்தழுவி கொள்வார் ❤ ஏனென்றால் இருவரின் இலக்கும் ஒரே நேர்கோட்டில் பயணிப்பவை இன்று மூர்த்தியார் அவர்களை வைத்து அரசியல் ஆதாயம் தேடுவோருக்கு அது புரியாது சாக்கியன் சேனல் வெறுப்பை விதைக்க நினைக்குறான் சமூக ஊடகங்களை கவணமாக கையாளுங்கள் 🙏
@sivakanths3980
@sivakanths3980 9 күн бұрын
💯
@SathiyavanSugumar
@SathiyavanSugumar Жыл бұрын
Thiruma ❤❤ good
@Dr.srinivasbommishetty4544
@Dr.srinivasbommishetty4544 10 ай бұрын
Global speacher thiruma அண்ணன் திருமா அண்ணன் படிப்பாளி திறமையான தலைவர் பட்டியல் இன மக்களுக்கு அதிகாரம் பெற்றுத்தரும் ஒரே ஒப்பற்ற தலைவர்
@naveenguru8337
@naveenguru8337 10 ай бұрын
அரசியல் புரிதல் இல்லாமல் நமக்கு எதிரி யார் என்று தெரியாமல் புலம்பிக் கொண்டு வருகிறது ஒரு கூட்டம் என்றென்றும் எழுச்சித்தமிழரின் மாணவனாக இவண்: விசிக நவீன்
@Viji-p5w
@Viji-p5w 10 ай бұрын
அன்று தெரியாம இருந்து இருக்கலாம்... இன்று 🔥🔥🔥, காஞ்சிபுரம் தாண்டினா யாருன்னே தெரியாது உங்கள.... நான் காஞ்சிபுரம் வந்த பிறகுதன் இப்படி ஒரு கட்சி இருக்குனே தெரியும் 😂... ஒருநாள் இருக்குற இடம் தெரியாம இருந்த திருமா இன்று இந்தியவுக்கே தெரியும் இதன் வளர்ச்சி ❤
@g.selvarajan7736
@g.selvarajan7736 10 ай бұрын
அ௫மையாக சொன்னீர்கள் வாழ்த்துக்கள் தோழர்❤
@santhoshraj9171
@santhoshraj9171 9 ай бұрын
திமுகவிற்கு முட்டு கொடுத்தும்... இந்து மதத்தை இழிவாக பேசியும் பெற்ற வளர்ச்சி...
@Balakrishnan-di5gc
@Balakrishnan-di5gc 9 ай бұрын
Excellent Speech Poovai Moorthy Avl
@sathyams8727
@sathyams8727 8 ай бұрын
Naanum kanchipuram than bro 💯 Anna moorthiyar iruntha Vera level ah irukkum
@kumaranks5786
@kumaranks5786 7 ай бұрын
நம் சமுதாயத்தில் இப்படி அடித்து கொண்டு இருக்க வேண்டியது தான் யார் பெரியவர் என்று ராமதாஸ் போன்ற தலைவர்களை ஆதரித்து பேசுகிறீர் வளவன் அவர்களை எதிரியாக பேசுகிறீர்கள் இறுதியில் நம் சமுதாயம் தான் பாதிப்பு பூவையார் இருக்கும் வரை நம் சமுதாயத்தை தொடவில்லை இன்று வேறு நிலமை நமது ஒற்றுமை இன்மை தான் காரணம்
@LeoDoss-vn2xe
@LeoDoss-vn2xe Жыл бұрын
அண்ணன் பூவை மூர்த்தியார் அவர்களின் ஆற்றல், புரட்சிப்பணி , பணிவு துளி கூட உங்களிடம் இல்லை...
@Jegans-ut8mo
@Jegans-ut8mo 5 ай бұрын
அவரு கதை எல்லாம் தெரியும் அல்வா திருநெல்வேலிகாரனுக்கு கொடுக்காதே
@subash7657
@subash7657 2 ай бұрын
​@@Jegans-ut8moena sunni therium unaku
@LeoDoss-vn2xe
@LeoDoss-vn2xe Жыл бұрын
உங்கள் எண்ணமே உங்களை வளர விடாமல் தடுக்கிறது... பணிவு கொள்ளுங்கள் 🙏
@Umarnath-y6w
@Umarnath-y6w 10 ай бұрын
ஒட்டுமொத்த சேனல்கள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பற்றி தான் பேச்சு ஒன்று வாழ்த்திப் பேசுவது இல்லை என்றால் குறை சொல்வது எப்படியோ இது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வளர்ச்சியை காட்டுகிறது.. வாழ்த்துக்கள்
@vijayaseetharaman7464
@vijayaseetharaman7464 10 ай бұрын
எழுச்சித் தமிழர் அண்ணன் தொல். திருமாவளவன் அவர்கள் இந்தியாவின் மிகப்பெரிய நூலகம்
@StrVicky
@StrVicky 11 ай бұрын
என்றும் அண்ணன் திருமாவளவன் வழியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை 💙❤️
@arulselva2907
@arulselva2907 10 ай бұрын
உளுந்தூர்பேட்டை நத்தாமூரிலிருந்து
@mrjalumfabs9375
@mrjalumfabs9375 Жыл бұрын
அண்ணன் பூவை யார் பேரை கெடுக்க வந்த பீடை இது
@rabinsonrson9584
@rabinsonrson9584 10 ай бұрын
உங்களுக்கு அரசியல் பேச தெரியல எங்கள் அண்ணன் திருமா விடம் பயிற்சி எடுங்கள் பிறகு பேசுங்கள்
@jbsbala4319
@jbsbala4319 10 ай бұрын
Valavan wrking
@karthie8161
@karthie8161 10 ай бұрын
Mamavelai seiyava
@santhoshraj9171
@santhoshraj9171 9 ай бұрын
திமுகவிற்கு முட்டு கொடுத்தும்... இந்து மதத்தை இழிவாக பேசியும் பெற்ற வளர்ச்சி... இந்திய பிரிவினை.... முஸ்லீம் முரட்டு முட்டு
@sabi-vq5fc
@sabi-vq5fc 4 ай бұрын
ஓ பிளாஸ்டிக் சேர் குருமா 😂
@villierstamilan1341
@villierstamilan1341 4 ай бұрын
Thiruma la dhan Pariyar ku innum avamanam
@பையூர்தயா.யோகேஷ்
@பையூர்தயா.யோகேஷ் 10 ай бұрын
அண்ணன் பூவை யார் ஜெகன் மூர்த்தி அவர்களே அண்ணன் திருமாவளவன் அவர்கள் எப்போதும் நம் சமுதாயத்தில் இருக்கும் தலைவர்களை தவறாக பேசியது இல்லை நீங்கள் அண்ணா திமுகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டு எதை வேண்டுமானாலும் பேசிக் கொண்டு இருக்காதீர்கள் அண்ணன் திருமாவளவன் அவர்களின் பலம் என்ன என்பது ஜனவரி 26 அன்று ஒட்டு மொத்த இந்தியாவை திருப்பிப் பார்க்க வைத்த மாநாடு அதில் கால் தூசி கூட உன் மாநாட்டில் இல்லை ஏனென்றால் நீ ஒரு நல்ல தலைவன் இல்லை அண்ணன் திருமாவளவனின் வளர்ச்சி தலித் சமுதாய மக்களின் எழுச்சி போய் உட்காருடா
@deebanrajadeepananandan7133
@deebanrajadeepananandan7133 10 ай бұрын
Yaru da ne komali😂
@noobpasanga5747
@noobpasanga5747 10 ай бұрын
Unakku yenna arasial therium sollu
@vincentraj-lr3lu
@vincentraj-lr3lu 4 ай бұрын
தலித்திய தலைவர்களை ஒரு காலமும் விமர்சித்து பேசாத தலைவர் டாக்டர் தொல். திருமாவளவன். அவர் அவரைப் போன்று நிறைய தலைவர்கள் தலித்துகள் மத்தியில் உருவாக வேண்டும் என்று இன்றளவும் 24 மணி நேரமும் உழைத்துக் கொண்டிருப்பவர். அரசியல் லாபத்திற்காக எவனிடமும் பணியாத தலைவர். அண்ணன் பூவை மூர்த்தியார் அவர்கள் வணக்கத்துக்குரிய ஆழ்ந்த மரித்த தலைவர். ஆனால் நீங்கள் எந்த அரசியல் நோக்கமும் இல்லாமலும், சமூக விடுதலை வேட்கை கொள்ளாமலும் உங்களுடைய சுப லாபத்திற்காக மட்டும் மக்களை ஏமாற்றி அரசியல் செய்யலாம் என்று நினைக்கக்கூடிய தலித் தலைவர்களில் நீங்களும் ஒருவர். அண்ணா உங்களை பணிந்து கேட்டுக்கொள்கிறோம் தயவுசெய்து பொது மேடைகளில் விசிக தலைவரை இழிவாக பேசுவதை நிறுத்திக் கொள்ளுங்கள். நீங்களும் திருமாவை போன்று நம் சமூக விடுதலைக்காக பொதுநல எண்ணத்தோடு உழைப்பது மக்கள் அறியும் காலம் வரும்போது உங்களையும் ஆதரிப்பார்கள். நம் சமூகம் பலரால் ஏமாற்றப்பட்ட சமூகம், ஏமாந்த சம்பவம் நீங்களும் அந்த ஏமாற்றுபவர்கள் ஒருவராக இருக்க வேண்டாம் எனவும் பணிந்து கேட்டுக்கொள்கிறேன்.
@venkatthaniga6549
@venkatthaniga6549 11 ай бұрын
Thirma anna mass 🔥
@KALUNGA88
@KALUNGA88 10 ай бұрын
எழுச்சித் தமிழர்❤
@RameshRamesh-gr2dy
@RameshRamesh-gr2dy 3 ай бұрын
திருமாவளவன் வளர்ச்சியை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது
@saravananr3430
@saravananr3430 10 ай бұрын
இப்போ புரட்சி பாரதம் நா யாருக்கும் தெரியாது. ஆனால் vck இப்போது அனைவருக்கும் தெரியும்.
@varatharaj5118
@varatharaj5118 10 ай бұрын
திருமா போன்ற தலைவர்களை ஒதுக்கினால் அவருக்கு ஒரு துளியும் இழப்பில்லை ஆனால் இந்த சமூகம் ஒரு அறிவான் கொள்கை பிடிப்புள்ள களபோராளியை இழக்கும்!
@KabilanNalan-dc6mc
@KabilanNalan-dc6mc 10 ай бұрын
உன்னை பூந்தமல்லி தாண்டினால் ஒருத்தனுக்கும் தெரியாது 😁😁😁
@madhavanm4494
@madhavanm4494 10 ай бұрын
திருமா தவிர்க்க முடியாத தலைவர்
@sankardks1673
@sankardks1673 10 ай бұрын
எங்கும் அண்ணன் திருமா வழியில்..
@JayarajJaya-u5v
@JayarajJaya-u5v 10 ай бұрын
தலைவர்...திருமாவிடம்.... அரசியல்... பயிற்சி..எடுத்துகொள்ளுங்கள்...அண்ணா.
@sarathsarathkumar592
@sarathsarathkumar592 10 ай бұрын
V C K🔥🔥🔥
@TN55Anbu
@TN55Anbu 4 ай бұрын
நான் இன்றுதான் உன்னை வலைத்தளத்தில் பார்கிறேன்,உனக்கு என்ன அரசியல் தெரியும் என்று அண்ணன் திருமாவை பேச,கூட்டத்தில் இருக்கும் 10 பேருக்குதான் உன்னை தெரியும்,அண்ணன் திருமாவை உலகத்திற்கே தெரியும் 🔥🔥
@praburajenthiran5189
@praburajenthiran5189 4 ай бұрын
வாழும் புரட்சியாளர் எழுச்சித் தமிழர்...
@divakarmedia9762
@divakarmedia9762 4 ай бұрын
எங்கள் பாசமிகு அண்ணன் இளம்புரட்சியாளர் டாக்டர் பூவை ஜெகன் மூர்த்தியார் வழியில் தம்பிகள் பயணிப்போம் 🇫🇷💥
@sureshv8371
@sureshv8371 Жыл бұрын
Thiruma ❤🇭🇹🇭🇹🇭🇹⚔️⚔️🇭🇹🇭🇹🇭🇹⚔️
@தோழன்1
@தோழன்1 11 ай бұрын
மூர்த்தியாரை இவர் தான் கொன்றதாக செய்திகள் வருகிறதே அது உண்மையா
@ramachandran5189
@ramachandran5189 11 ай бұрын
Eila
@muruganvenothkumarr9590
@muruganvenothkumarr9590 10 ай бұрын
Jayalalitha induced suicide
@jayakumarisathish2563
@jayakumarisathish2563 4 ай бұрын
திருமாவளவன் அவர்களை விமர்சனம் செய்வதை விட்டுவிட்டு அவரோடு கைகோர்த்து செல்லுங்கள் அது உங்களது அரசியல் வாழ்விற்கு மட்டுமல்ல இந்த சமூகத்துக்கும் பெரிய பலனை அளிக்கும்
@gtshankargtshankar7700
@gtshankargtshankar7700 4 ай бұрын
நீங்கள் ஏன் வளரவில்லை என்றால் இந்த பேச்சு தான் அண்ணா
@VijayKumar-sr3wy
@VijayKumar-sr3wy 5 ай бұрын
இவர்களைப் போல ஒரு நல்ல தலைவர்கள் பறையர் சமூகத்தில் நல்லபடியாக மேலே வந்து உயர வேண்டும் மக்களை பாதுகாக்க வேண்டும் பறையர் சமூக மக்களே தலித் என்ற அடையாளம் வேண்டாம் அது வெறும் பேச்சு பறையர் சமூகம் என்பதே வரலாற்று சிறப்புமிக்க அடையாளம் இதை புரிந்து கொள்ள வேண்டும்
@balavinoth6443
@balavinoth6443 Жыл бұрын
Nobody can stop thiruma...
@manickammanickam4322
@manickammanickam4322 10 ай бұрын
திருமா பெயரைக்கேட்டாலே. .உனக்கு வயிறு எரிகிறது ஏண்டா
@velichamtvtirupathiprabhur3249
@velichamtvtirupathiprabhur3249 3 ай бұрын
பூவை மூர்த்தியார் போல் உங்களிடத்தில் அரவணைப்பு இல்லை அண்ணன் திருமா எப்போதும் எங்கள் வழிகாட்டி தான்
@jayakumarisathish2563
@jayakumarisathish2563 4 ай бұрын
ஜெகன் மூர்த்தியின் பேச்சு சிறுபிள்ளைத்தனமாக உள்ளது 1997 ஆம் ஆண்டு சென்னையை கொள்ளுகிற அளவிற்கு அப்பொழுதே இலட்சத்துக்கும் மேற்பட்ட சிறுத்தைகளை சென்னைக்கு வரவழைத்து வரலாற்று சிறப்புமிக்க பேரணியை நடத்தியவர் அண்ணன் திருமாவளவன் அவர்கள் மேலவளவு முருகேசன் உள்ளிட் உரிமைக் காத்தட போராளிகளின் நினைவாக விடுதலை களம் அமைத்த கட்சி விடுதலைச் சிறுத்தைகள் இத்தனை ஆண்டு காலம் என்ன கோமாவில் இருந்தீர்களா ராமதாஸ் அன்புமணியை விட மோசமாக இருக்குது உங்களது இழிவான பேச்சு மாற்றிக் கொள்ளுங்கள் இது தலித் சமூகத்திற்கு நல்லது அல்ல
@shankar3317
@shankar3317 10 ай бұрын
நம்ம மக்கள் நண்டை போன்றவர்கல் என்பதற்கு தோழர் பேசுவதே சாட்சி
@RameshRamesh-pk5iw
@RameshRamesh-pk5iw 10 ай бұрын
ஒட்டு மொத்த ஒதுக்கப்பட்ட மக்களின் குரலாக எழுச்சி தமிழர்,தலைவர் திருமாவளவன் அவர்கள் இருக்காங்க,உங்களைப்போல திருவள்ளூர் மாவட்டத்தையே சுற்றி,சுற்றி வரல,தெரிஞ்சுக்கோங்க.தலைவர் திருமா புகழ் வளரட்டும் உலகெங்கிலும்,வாழ்க !திருமா.
@meeramani1840
@meeramani1840 10 ай бұрын
ThirumA 🔥🔥🔥
@Saranya-e7g
@Saranya-e7g 4 ай бұрын
Super. Jaganmoorthiyar. Annan🎉🎉🎉❤❤❤👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾
@senthilkumarv434
@senthilkumarv434 9 ай бұрын
நீ என் சமூகமாக இருக்கலாம் ஆனால் எங்கள் திருமா அறிவார்ந்த சமூகத்தின் தலைவர் அவரை மட்டுமே நாங்கள் ஏற்றுக் கொள்வோம்
@santhamu4265
@santhamu4265 13 күн бұрын
Anna super super salute Jai bharat 🎉🎉🎉🎉🎉
@anbuvadivelvck
@anbuvadivelvck 10 ай бұрын
அண்ணே ஜெகன் அண்ணே. அந்த ஏழு பேருடைய பெயரை வரிசையா சொல்லுங்கணே..
@haritharan7891
@haritharan7891 10 ай бұрын
சொட்டத்தலையா.... நீயா ஆனிய அடிடா....அடுத்தவன் அடிச்ச ஆனியை ஏன் புடுங்குற....
@elangovand962
@elangovand962 5 ай бұрын
இ‌ன்று இந்தியாவின் தலித் தலைவர் என்றால் ஒரே அடையாளம் அண்ணன். திருமாவளவன் மட்டுமே
@sangeethraj4542
@sangeethraj4542 10 ай бұрын
Annan Thiruma great leader of India not Tamil Nadu
@Saravananp-p6p
@Saravananp-p6p 5 ай бұрын
பற புத்தி அற புத்தின்னு சொல்லுவானுங்க அத நீங்க உண்மையாக்குறீங்க ஜெகன் அண்ணா நானும் பறையன் தான் இனத்தால் ஒன்று சேர்வோம்
@nanthapreetha8026
@nanthapreetha8026 10 ай бұрын
எப்பவும் அண்ணன் திருமாவளன் தா மாஸ் ❤️🔥🔥🔥🔥
@thamaraipakkambenny3559
@thamaraipakkambenny3559 Жыл бұрын
மகிழ்ச்சி சானக்யா யூடியூப் சேனலுக்கு நன்றி 🙏
@SharavanaM-qb5ix
@SharavanaM-qb5ix 4 ай бұрын
அண்ணன் ஜெகன் மூர்த்தியார் அவர்களுக்கு வணக்கம் கொஞ்சம் நாளாகத் தான் உங்களைப் பற்றியும் உங்கள் கட்சியைப்பற்றியும் தெரிந்து கொண்டேன் பரவாயில்லை நம் மக்களுக்காக போராடும் தலைவர் இருக்கிறார் என்று . விசிக கட்சி தலைவர் தொல் திருமாவளவன் கட்சியின் உறுப்பினர் நான் நம் மக்களுக்காக நீங்கள் இருவரும் ஒன்று சேர வேண்டும் போராடவேண்டும்
@santhanakumarraju1045
@santhanakumarraju1045 10 ай бұрын
எவன் மீடியால போய் இதிலிருந்து தெரிகிறது நீர் எப்படி பட்ட ஆள்னு தெரிகின்றது.
@anumanjayapal1769
@anumanjayapal1769 3 ай бұрын
பூவை பூர்த்தியின் தம்பி என்ற ஒரு தகுதி மட்டுமே. நீங்கள் அன்புமணி அணியில் பணியாற்றுவது உங்களுக்கு நல்லது.
@hannajjayaprakash479
@hannajjayaprakash479 5 ай бұрын
மூர்த்தி அண்ணனுக்கு தம்பியா இல்லன்னா நீ அந்த காட்சில ஒரு உறுப்பினர் கூட இருந்து இருக்க மாட்டேன் அந்தக் கட்சியில ஒரு தெரு முனை கூட்டத்க்குகூட கூப்ட்டிருக்க மாட்டாங்க நீங்க ஒரு கச்சி தலைவன்
@jbsbala4319
@jbsbala4319 10 ай бұрын
Super
@விடுதலைசிறுத்தைகள்கட்சிநாகராஜ்
@விடுதலைசிறுத்தைகள்கட்சிநாகராஜ் 10 ай бұрын
நீங்களும் திருமாவளவன் நாடாளுமன்ற உறுப்பினர் விடம் வந்து செருங்கள் வாழ்த்துக்கள்
@gideonramadoss8032
@gideonramadoss8032 9 ай бұрын
உங்களுக்குள்ளே ஏன் இந்த காய்மகாரம், நீங்கள் ஒற்றுமை இருங்க எல்லாருக்கும் நல்லது நீங்கள் ஒருவருக்கொருவர் புரிந்துகொண்டு ஒற்றுமையாக செயல்பட்டால் நிச்சயம் உங்களில் ஒருவர் தமிழக முதல்வர் ஆகலாம். ஆகவே ஒருவரை ஒருவர் குற்றப் படுத்தாமல் ஒருதாய் பிள்ளைகளைப்போல் செயல்படுவோம் தமிழகத்தை ஆளுவோம் ஒன்றுசேர்ந்து பாடுடுவோம் நம் ஒற்றுமையே வெற்றிக்கு வழி. கர்த்தர் ஒருமனதின் ஆவியை கட்டளை யிடுவாராக ஆமென்.
@bewatermyfriends9088
@bewatermyfriends9088 10 ай бұрын
முனைவர். தொல்.திருமாவளவன்
@venkys1488
@venkys1488 9 ай бұрын
Super speech
@a1rajesh13
@a1rajesh13 10 ай бұрын
அண்ணன் பூவை ஜெகன் மூர்த்தியார்🇲🇫💞😍🫶
@AnandanAnandan-u3k
@AnandanAnandan-u3k 4 ай бұрын
என் தலைவரிடம் நாகரிகத்தை கற்றுக் கொள் ஒரு நாளும் உன்னை பற்றி மேடையில் அவதூறு கூறியது கிடையாது அவரைப் பற்றி நீ பேச உனக்கு என்ன தகுதி இருக்கிறது தகுதி இருக்கிறது
@maghi7033
@maghi7033 10 ай бұрын
மூர்த்தியாரின் வம்சம் 🔥🔥🔥
@aswinraja7149
@aswinraja7149 10 ай бұрын
😂
@KarthikKarthik-p5f
@KarthikKarthik-p5f 4 ай бұрын
நான் நாடார் சமுதாயம் தலைவர் திருமாவளவன் மட்டுமே தகுதியாணவர் இவர் யாருன்னே எனக்கு தெரியாது
@SAHRAH-w8p
@SAHRAH-w8p 10 ай бұрын
Thiruma great leader - caanday.
@Hariharan-l1c
@Hariharan-l1c 3 ай бұрын
Neengal sollvethellam. Unmaithan❤❤❤❤
@sundaresanpandian3883
@sundaresanpandian3883 9 ай бұрын
திருமாவின் அரசியல் அறிவில் உங்களுக்கு 10 விழுக்காடு கூட இல்லை.உங்கள் பேச்சு ரசிக்கும் படி இல்லை.
@vijayvibes947
@vijayvibes947 9 ай бұрын
திருமா வுக்கும் தமிழ்னாட்டுக்கும் சம்மந்தமே கிடையாது😂😂😂
@rajeshrichard.s7277
@rajeshrichard.s7277 10 ай бұрын
💙❤️ அண்ணன் திருமா
@sundarhari4672
@sundarhari4672 10 ай бұрын
Thirumavalavan and ne of the best leader in our india & he's very genuine person & always don't care anybody. One more vck not caste based politics now all the people are accepted thirumavalan sir but out community discrimination of various reason we are known this.
@s.thangaraj8964
@s.thangaraj8964 10 ай бұрын
திருமாவை எதிர்த்து நீங்களுமா
@KalaivananK-z6s
@KalaivananK-z6s 4 ай бұрын
மூர்த்தியார் பேர கெடுக்குறீங்க
@ragulanragul5725
@ragulanragul5725 5 ай бұрын
மூர்த்திஅண்ணன்கூட. இருந்தாவங்காஎல்லம்ஜெயிலுக்குபோனங்காநிஎங்காஇருந்தா. தலைவராபாத்திபேசாஉனக்குதாகுதிஇல்லா
@manikandan_v
@manikandan_v 5 ай бұрын
பூவை மூர்த்தியார் பேரை கெடுக்க வந்தவர்.
@c.jagan.9175
@c.jagan.9175 4 ай бұрын
இவர் பேசும் மேடைப்பேச்சு தெளிவாக இல்லை பிறகு எப்படி தொண்டர்கள் தெளிவாக இருப்பார்கள் இன்னும் அனுபவம் தேவை அரசியல் அனுபவமும் தொண்டர்கள் வழிநடத்த வேண்டிய அனுபவமும்
@jayaprakashl7261
@jayaprakashl7261 10 ай бұрын
எப்பொழுதும் ஜெகன் அண்ணன் அவர்கள் உண்மையைத்தான் பேசுவார்
@timeella
@timeella 10 ай бұрын
ஓப்பார் வாயிலேயே
@prakashjefrinrealestatepro5556
@prakashjefrinrealestatepro5556 9 ай бұрын
பூவை மூர்த்தி அவர்களின் பெயரை தயவுசெய்து கெடுத்து விடாதீர்கள் அண்ணா அவர் நல்ல மனிதர் பணத்திற்கு விலை போகாத மனிதர் ஆனால் நீங்கள் அப்படியா என்று யோசித்துப் பாருங்கள் நீங்களும் நானும் ஒன்றுதான் நாம் இருவரும் ஒன்று சேர்ந்தால் இந்த தமிழக மக்களும் இந்த தமிழ்நாடு வளர்ச்சி பெறும் என்ற நம்புகிறேன் நீங்கள் நான் என்பது எதைக் குறிக்கும் உங்களுக்கு தெரிகிறதா எழுச்சி தமிழர் திருமா அவர்களும் நீங்களும் ஒன்று சேர்ந்து சரியான பாதையில் செல்லுங்கள் அண்ணா
@gunasekar3527
@gunasekar3527 5 ай бұрын
திருமா. தனித்து நிற்கபோகிரார்.😁😁😁😁😁
@sadaiammal9081
@sadaiammal9081 10 ай бұрын
Poovai anna superb thalaivar..sadhiyal vanniyar aanal ungalai pidikkum... Annaa nenga yenga thogudhiyil nellunga yenga family vote ungalukkudhan..
@anand3857
@anand3857 10 ай бұрын
God thiruma
@krishkarthik3990
@krishkarthik3990 10 ай бұрын
Vck💙💙💙
@ajithkumar4845
@ajithkumar4845 10 ай бұрын
அண்ணண் திருமாவளவன் வாழ்க
@vinothbuvi4800
@vinothbuvi4800 25 күн бұрын
அறியாமைன் வெளிபாடு
@muralielumalai753
@muralielumalai753 10 ай бұрын
வாழும் வரலாறு அண்ணன் திருமா
@KupanKupan-pf4bo
@KupanKupan-pf4bo 5 ай бұрын
Jagan sir alliance with bjp annamalai sirgive full support toyou
@Kamalesh-cx9gz
@Kamalesh-cx9gz 4 ай бұрын
அண்ணன் பூவை மூர்த்தி இருந்து இருந்தால் திருமா இல்லாமல் போய் இருப்பார்
@rajasekarkaruppaiah6339
@rajasekarkaruppaiah6339 5 ай бұрын
நீ என்ன தாண்பா சொல்லுற... பட்டியல் மக்கள வச்சு அரசியல் என்ற பெயரில் சொத்து சம்பாதிச்ச... ஆனா திருமா மக்களுக்காக கலத்தில் இருக்கிறார்...
@KALAIKARTHI85
@KALAIKARTHI85 10 ай бұрын
அந்த பேரே தெரியல நீ எல்லாம் என்னடா இது பண்ணுவ
@thewoodsmusic1544
@thewoodsmusic1544 10 ай бұрын
கமெண்ட்ஸ் பார்த்து சாணக்யா ரங்கராஜ் தான் அலறுவான்.
@vijayaseetharaman7464
@vijayaseetharaman7464 10 ай бұрын
நீங்கள் யார் என்றே எனக்கு தெரியாது
@Jjravi
@Jjravi 5 ай бұрын
சார் நீங்கள் அதிமுக வோடு இனக்கமாக இருப்பது குற்றம் அல்ல. அப்படித்தானே
@gideonkamesh
@gideonkamesh 4 ай бұрын
உண்மை 😂
@charulatha7224
@charulatha7224 10 ай бұрын
Yes
@ManiKandan-dp4cw
@ManiKandan-dp4cw 10 ай бұрын
Poovai Anna no.1 king👍👍👍💪💪💪💪💯💯💯💯💯💯💯
@sangaiyas3962
@sangaiyas3962 Жыл бұрын
Iengal Sami thiruma
@prabusubramani2068
@prabusubramani2068 10 ай бұрын
National பாதுகாப்புசட்டம்😂😂😂😂😂😂😂
@VinothKumar-jk2ho
@VinothKumar-jk2ho 4 ай бұрын
அண்ணன் திருமாதான்டா என்னைக்குமே கெத்து
@SenthilKumaran-nj2bf
@SenthilKumaran-nj2bf 10 ай бұрын
உங்கள் பெயர் என்னங்க
@k.priyatharshani4283
@k.priyatharshani4283 10 ай бұрын
அவனுக்கே தெரியாது
@elakkiyaraja9067
@elakkiyaraja9067 10 ай бұрын
உனக்கு பேசவே தெரில ஜெகன் எங்க தலைவர் திருமா கிட்ட வந்து பேசுறது கத்துக்கோ ஜெகன்
The Best Band 😅 #toshleh #viralshort
00:11
Toshleh
Рет қаралды 22 МЛН
How to treat Acne💉
00:31
ISSEI / いっせい
Рет қаралды 108 МЛН
Quando eu quero Sushi (sem desperdiçar) 🍣
00:26
Los Wagners
Рет қаралды 15 МЛН
UFC 310 : Рахмонов VS Мачадо Гэрри
05:00
Setanta Sports UFC
Рет қаралды 1,2 МЛН
The Best Band 😅 #toshleh #viralshort
00:11
Toshleh
Рет қаралды 22 МЛН