Annamalai BJP.. நான் BJP இல்லை | Nagaland Governor La. Ganesan Pressmeet at Erode

  Рет қаралды 42,970

Chanakyaa

Chanakyaa

Күн бұрын

Пікірлер
@senthilkumaran64
@senthilkumaran64 2 күн бұрын
பழுத்த, சிறந்த, நேர்மையான, தன்மையான, முன்மாதிரியான, பொதுவாழ்வில் உள்ள மாமனிதர். ‌ 🙏🏼🙏🏼🙏🏼
@Msv-i1r
@Msv-i1r 3 күн бұрын
இந்த முதிர்ச்சி ஆளுநராக இருந்தபோது தமிழிசைக்கு இல்லை.
@Truth-i3i
@Truth-i3i 3 күн бұрын
நாங்கள் (கோவை மக்கள் ) அனைவரும் மற்றொரு காமராஜரை தேர்வு செய்ய தவறிவிட்டோம்😱. அண்ணாமலை ஐ.பி.எஸ் வெற்றி பெற்றிருந்தால் திரு.மோடியின் உதவியால் மாநிலத்திற்கு நிறைய பயனுள்ள வளர்ச்சியை செய்திருக்க முடியும்😡
@shyam9416
@shyam9416 2 күн бұрын
I'm also from Coimbatore it's ok it's also good for TN bjp ...we need Annamalai in tamilnadu state ❤❤..in poltics victory not happen in one day (thirpura,odisha) definitely Annamalai will win but we should support him unconditionally...
@praveena-p6f
@praveena-p6f 2 күн бұрын
Kovai makkaluku knowledge avvalavu dan😂
@yasodhams4858
@yasodhams4858 2 күн бұрын
வரும் காலங்களில் புரிந்து ஓட்டு போடுங்க கோவை மக்களே
@karunakarunamoorthy5580
@karunakarunamoorthy5580 2 күн бұрын
@@Truth-i3i லஞ்ச லாவண்யம் இல்லாத ஒரு ஆட்சியை அண்ணாமலை தலைமையில் அமைய பாடுபடுவோம்
@paulrajvenkadasamy3693
@paulrajvenkadasamy3693 2 күн бұрын
ஏன் மோடியிடம் சொல்லி இப்ப செய்ய வேண்டிய துதானே
@andalramani6191
@andalramani6191 3 күн бұрын
உண்மை. இவர் ஆளுநர். அதனால் கட்சி சார்பு இல்லை
@Amarnath-hc9ub
@Amarnath-hc9ub 3 күн бұрын
இங்குள்ள மூத்த பிஜேபி தலைவர்களுக்கு எல்லாம் அண்ணா மலை அளவுக்கு தங்களுக்கு புகழ் அங்கீகாரம் மக்கள் ஆதரவு கிடைக்கவில்லை என்ற பொறாமை இருக்கிறது. ஆனால் இந்த அளவுக்கு கட்சியை இவர் களால் வளர்க்க முடியவில்லை. அதனால் அண்ணா மலை க்கு இவர் கள் ஆதரவு கொடுப்பது இல்லை. இது தவறான போக்கு.
@karunakarunamoorthy5580
@karunakarunamoorthy5580 3 күн бұрын
100 க்கு 100 உண்மை.
@karuppusamyr4437
@karuppusamyr4437 3 күн бұрын
Yes bro 💐
@rajithiruvenkadam1479
@rajithiruvenkadam1479 3 күн бұрын
அவர் ஆளுனர் எந்த கட்சியிலும் இருக்க முடியாது. ஆனால் கருத்து கூறி இருக்கலாமா என்று தெரியவில்லை
@vijayak1892
@vijayak1892 2 күн бұрын
Ganesan is responsible for bjp not growing in our state he was in the pay roll of dmk he is a.close friend of Dtalin
@RajaRam-ni7jc
@RajaRam-ni7jc 2 күн бұрын
மிக மிக நல்ல மனிதர். BJP யில் இருந்தாலும் போற்றப்பட வேண்டிய அற்புதமான தலைவர்.
@ramachandranchandran5741
@ramachandranchandran5741 3 күн бұрын
நீ BJP ல் இருந்த போது குமரி,கோவை மட்டுமேBJP கொடி பறக்கும்.இன்று எங்கு பார்த்தாலும் BJP கொடி.அண்ணாமலை போல் அறிவாளி தமிழ்நாட்டில் இல்லை.
@m.shantimahallingam5537
@m.shantimahallingam5537 2 күн бұрын
Katchi poramai perunthanmai ellai vayathsem koda pakkuvam ellai.
@sssun7
@sssun7 2 күн бұрын
YEP. YEP. YEP 😏
@audimoolam3798
@audimoolam3798 3 күн бұрын
மனிதருக்கு பொறாமை - இவர் மட்டுமென்ன கருணாநிதியிடம் உறவு வைத்தவர் - பாராட்டியவர். சீனியர் என்கிற மிதப்பு. அண்ணாமலை பிஜேபி.இவரு பிஜேபியில் இருந்ததால்தான் இன்று கவர்னர்.
@sri4430
@sri4430 3 күн бұрын
உணர்ச்சிவசப்பட்ட படாதீர்கள். ஒருவர் ஆளுனர் பதவியை ஏற்ற பிறகு கட்சி சார்பு நிலை கருத்துக்கள் தவிர்பதன் காரணம் அவர்கள் பணிக்கு எதிராக சித்தரிக்கப்பட வாய்ப்பு உண்டு. வளமான பாதுகாப்பான தமிழகம் அண்ணாமலை அவர்களால் மட்டுமே உருவாக்க முடியும்.
@kbabuprasad4247
@kbabuprasad4247 3 күн бұрын
கவர்னர் ஆவதற்கு முன்பு பிஜேபி யில் இருந்தார். கவர்னர் ஆனவுடன் பிஜேபி யில் இல்லை என்கிறார். ஒரு மாநிலத்தின் கவர்னர் ஆனவுடன் அந்த மாநிலத்தில் கட்சியின் ( பிஜேபி) நிலைப்பாடு டன் இருக்க முடியாது.
@sssun7
@sssun7 2 күн бұрын
For karu you guys know what he did 😂
@nagarajanagarancheri5504
@nagarajanagarancheri5504 2 күн бұрын
,this man is the best friend of karunanidhi
@RasulDheen
@RasulDheen 2 күн бұрын
BJP யில் இவரே போல நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள்
@janavijayan1938
@janavijayan1938 3 күн бұрын
அண்ணாமலை பிஜேபிக்காரர். இவர் ஆரம்பத்தில் இருந்தே DMK தொண்டர். ஆனால் BJPயில் பொறுப்பு வகித்து வந்தார் 😋
@Thiru-g2t
@Thiru-g2t 2 күн бұрын
உண்மையை மறைக்க முடியாது என்பதே உண்மை
@andere8819
@andere8819 2 күн бұрын
Dravida bjp person Ganesan
@rajalakshmikarthikeyan1242
@rajalakshmikarthikeyan1242 2 күн бұрын
True
@rudhraaexim2029
@rudhraaexim2029 2 күн бұрын
உண்மை தான்
@user-we1mz9qp5j
@user-we1mz9qp5j 3 күн бұрын
நல்லவேளை இவர் ஆளுநராக ஆக்கப்பட்டார். அல்லது அண்ணாமலை செயல்பட சுதந்திரமே இல்லாது ஆக்கியிருப்பார். நல்லவேளை மத்திய தலைமை புரிந்துகொண்டிருக்கிறது. தமிழிசைக்கும் இது பொருந்தும். திரும்பவும் வந்துவிட்டார். எல்லாம் ....? என்ன செய்வது?
@sssun7
@sssun7 2 күн бұрын
😏 👌👍
@veerachamyr3749
@veerachamyr3749 3 күн бұрын
திமுக விற்கு ஆதரவாளர் இவர்.
@sssun7
@sssun7 2 күн бұрын
Debinitly debinitly 😂 007 🤣
@jeevaltdharma3698
@jeevaltdharma3698 2 күн бұрын
அண்ணாமலையை பற்றி கேட்டவுடன், மனதில் வந்த பொறாமை கணேசன் மூஞ்சியில் நன்றாக தெரிகிறது..
@praveena-p6f
@praveena-p6f 2 күн бұрын
I too noticed
@bhonuslifestyle2432
@bhonuslifestyle2432 3 күн бұрын
வாழ்க பாரதம் வாழ்க மேன்மக்கள் 🙏🙏💐💐🌹
@arananth
@arananth 3 күн бұрын
Governor is center for all
@krishnamoorthy4778
@krishnamoorthy4778 Күн бұрын
பொதுவாழ்வில் உன்னத மனிதர்
@shivani6thdkml940
@shivani6thdkml940 3 күн бұрын
ஐயா பாண்டடே சார் என்றும் கேள்விக்கு பதில் நல்வர்கள் வாழ கெட்வர்கள் திருந்த வேண்டும் இல்லை எனில் பதில் நல்லவர்கள் வாழ நல்வழி காலம் தரும் அன்பேசிவம்❤️🇮🇳🙏
@sundaravaradhannarayanaswa4781
@sundaravaradhannarayanaswa4781 3 күн бұрын
ரொம்ப நேர்மை தான். அண்ணன் வீட்டு function ஐ chennai ல நடத்தி ஊரை கூட்டினீங்களே. மம்தா கூட வந்தாங்க. அது சரி, பிஜேபி ல இருந்தப்ப பெருசா செய்த ஒன்னை சொல்லுங்க ப்ளீஸ்.
@Msv-i1r
@Msv-i1r 3 күн бұрын
தொண்டர்கள் இல்லாத கட்சி உயிரோடு வைத்திருந்தது அவர்கள்தான்.
@rajalakshmikarthikeyan1242
@rajalakshmikarthikeyan1242 2 күн бұрын
Ren pocket I vadivelu mathiri kamikkalam
@ssivakumar227
@ssivakumar227 2 күн бұрын
❤ வாழ்த்துக்கள்
@sarumathikesavan4717
@sarumathikesavan4717 3 күн бұрын
இவர் கவர்னர் பொதுவாவானவர்
@KrishnamurthyNarayanan
@KrishnamurthyNarayanan 3 күн бұрын
அவர் பொதுவான என்றால் BJP கட்சி விஷயத்தில் நடுநிலையாக இருக்க வேண்டும். ஏன் தேவை இல்லாமல், இப்போதைய மாநிலத் தலைமையுடன் உரசல் போக்கைக் கையாள்கிறார்?.,
@selvarajselectionthegreat6955
@selvarajselectionthegreat6955 2 күн бұрын
பொதுவானவர் சரிதான்.ஆனால் அண்ணாமலை என்ற பேரைக் கேட்டவுடன் நான் பிஜேபி இல்லை என்று சொல்லிவிட்டு அவர் கடந்து போகும் வேகம் யோசிக்க வைக்கிறது.
@sivananthan3101
@sivananthan3101 3 күн бұрын
❤❤❤❤WE ALL INDIAN STAND BEHIND WITH SRI ANNAMALAI JI AND PM MODI JI BECAUSE GOOD POLITICION IN THE BJP LEADERSHIP NO DOUBT😀😀😀😀👌👌👌👌PALLANDU VALLGA YENDRUM VETRI NICAYUM❤❤❤❤
@Sivakumar-gb9om
@Sivakumar-gb9om 3 күн бұрын
He is a soft spoken man but he couldn't do much for growth of BJP during his time !
@palaniappanr8271
@palaniappanr8271 3 күн бұрын
Yes.. zero percent.
@rajithiruvenkadam1479
@rajithiruvenkadam1479 3 күн бұрын
He is good human pa. I know him
@narasimhansrinivasan5241
@narasimhansrinivasan5241 2 күн бұрын
இவர் காலத்திய பிஜேபி இவரை போலவே மூத்த தலைவர்களின் ஆளுமையில் இருந்தது. தடாலடி அணுகு முறையை செய்யாது. இப்போதோ அமிட் ஷா, அண்ணாமலை, பாத்துக்கலாம் நான் இருக்கேன் நீங்க செய்கன்ற மோடி. இந்த முறையில் திரு.இலகணேசனுக்கு ப்ரத்யேக அபிப்ராயம் இருக்கலாம். ஆனால் இதை பொறாமை என்று கொள்ள முடியாது. சென்னையில் இவரின் ஆக்கபூர்வ செயல்பாடுகளை பார்த்துள்ளேன் நீங்கள் கூறிய மற்றவர்களை போல் அல்ல இவர். அடியேன் வளர்ந்து வந்த ஊர் இவர் இருப்பதும். கல்யாணம் ஆன மகன் தங்களின் பேச்சை கேக்கவில்லயே என்ற பெற்றோர்கள் போல் தான் இவரின் ஆதங்கமும். ஆனால் பொறாமை நிச்சயமாக இல்லை.
@gobikks4430
@gobikks4430 2 күн бұрын
அண்ணாமலை❤
@velum5648
@velum5648 3 күн бұрын
இவர் எந்த காலத்திலும்..நம்பத்தகுந்தவர் அல்ல..
@pluzmedia
@pluzmedia 3 күн бұрын
How? can you give me some example?
@srinivasanvenkatesan3570
@srinivasanvenkatesan3570 3 күн бұрын
He faces some allegations
@pluzmedia
@pluzmedia 3 күн бұрын
@@srinivasanvenkatesan3570 any one can say allegations on any one
@anbuk5587
@anbuk5587 3 күн бұрын
கலைஞர் விசுவாசி
@thilagavathilaxman9244
@thilagavathilaxman9244 3 күн бұрын
Yes What he said is absolutely correct.He is common for all,since he is Governer
@andere8819
@andere8819 2 күн бұрын
Dravida person simply in BJP
@jeevaltdharma3698
@jeevaltdharma3698 2 күн бұрын
திமுக காரன் இப்படித்தான் பேசுவான்...
@shakthisai-te5yc
@shakthisai-te5yc 2 күн бұрын
நீங்க பிஜேபியால் அனுப்பப்பட்ட ஆளுநர் .. நீங்க பிஜேபி ல இருக்கும் போதும் கட்சிக்கு ஒரு பிரயோஜனமும் இல்லை
@denidd6859
@denidd6859 3 күн бұрын
Ama avar solvathu unmaithanay avar oru governor, Annamalai BJP leader, idhuku ippadi oru thalaippa, neengaluma
@vijayakumarm4613
@vijayakumarm4613 2 күн бұрын
பட்டிதொட்டியெங்கும் பி ஜே பி யை அறிமுகப்படுத்தப்பட்டது தமிழிசை மற்றும் அண்ணன் அண்ணாமலை
@Marry-m-y
@Marry-m-y 2 күн бұрын
Gsnesan governar very exeland.
@vijayabaskarr7900
@vijayabaskarr7900 2 күн бұрын
சரியாகதான் சொல்லியிருக்கிறார் கவர்னர் என்பவர் கட்சியில் உறுப்பினராக இருக்ககூடாது என்பது சட்டம்
@Manidevimdsb0786
@Manidevimdsb0786 2 күн бұрын
🙏
@prabhup3830
@prabhup3830 2 күн бұрын
இல கணேசன் சதயவிழா விசேஷம் நடத்தும் போதே அண்ணாமலை உட்பட B.J.P..சேர்ந்தவர்களுக்கு அழைப்பே இல்லை...அவர் அழைத்தது ஸ்டாலின் ...அதன் கூட்டணிக் கட்சி தலைவர்கள்..மட்டுமே...................இல.கணேசன் எப்பொழுதும் கருணாநிதி விசுவாசி.... பதவிக்கு மோடிஜி சர்க்கார்...ஆனால் இல.கணேசன் ..விசுவாசம் முழுக்க ..ONLY DMK கேவிற்க்கு மட்டுமே
@RajaSubramaniyan-r9j
@RajaSubramaniyan-r9j 3 күн бұрын
Only one Good human in tamilnadu bjp
@user-we1mz9qp5j
@user-we1mz9qp5j Күн бұрын
அப்படியே கவர்னராக இருக்கட்டும். வாழ்க. இங்கு வந்தால் கட்சிக்கு கேடு. அண்ணாமலை செயல்பட இயலாது.
@karuppusamyr4437
@karuppusamyr4437 3 күн бұрын
நீ BJP மாநில தலைவராக இருந்த போது TV இல் மட்டுமே BJP இருந்தது . இப்ப 3 வது பெரிய கட்சியாக mp , உள்ளாட்சி தேர்தல்களில் நிரூபித்து இருக்கிறார் அண்ணாமலை . உங்களுக்கு , நீ கெட்ட கேட்டுக்கு கவர்னர் பதவி கொடுத்ததே அதிகம் . போய் ஓரமா உட்கார் . பொறாமையில் செத்து விடாதே . 😂😂😅😅😅
@SivaKumar-xw8tq
@SivaKumar-xw8tq 3 күн бұрын
Super
@ganesha9314
@ganesha9314 3 күн бұрын
அண்ணாமலை தான் bjp இன் நைகு வள ந்திருகு சும்மா வாய் வந்து comment சொல்ல கூடாது
@sivapuramsithargal4126
@sivapuramsithargal4126 2 күн бұрын
திமுகவுடன் நெருக்கம்
@Sridhar-i5d
@Sridhar-i5d 3 күн бұрын
Gelous man Dmk atharavalar Governor post waste
@andere8819
@andere8819 2 күн бұрын
Nothing he did when he was in Tamil Nadu. What did he do to improve bjp. He is Dravida bjp
@karthiksm1760
@karthiksm1760 2 күн бұрын
Ivar padhavi ku aasai pattadhaal, Governor padhavi koduthu...oramaaga sandhoshamaaga irungal nu ukkaara vechitaanga... Avarudaya ullaipu BJP yil madhika pattadhu... But Ganesan is jealous on Annamalai winning the hearts of TN people and won the confidence of Modiji & Amit shah... Naturally these people are jealous.... These senior leaders of TN BJP should understand one thing... They have worked for the Party only in their capacity... But Annamalai is working for the TN people through the Party....thats the big difference! May be Ganesan being a governor doesn't want to comment...thats acceptable. But the way of answer says he is definitely jealous
@RsoundarapandianRsoundra-oe7im
@RsoundarapandianRsoundra-oe7im 3 күн бұрын
Enjoying govt post salary it's the pichai by BJP and nandri kettavan
@senthilkumaran9732
@senthilkumaran9732 2 күн бұрын
Adhai sollia vidham veru thonil ulladhu
@karnankarnan330
@karnankarnan330 2 күн бұрын
இவர் ஆரம்பத்தில் இருந்தே DMK தொண்டர்.
@earnsiva5914
@earnsiva5914 2 күн бұрын
He’s dmk Allakai
@Ramanichandranc
@Ramanichandranc 3 күн бұрын
Even oru yeacha payall avon
@jothimsw
@jothimsw 3 күн бұрын
1:20😂😂😂😂
@praveena-p6f
@praveena-p6f 2 күн бұрын
Matha party karanga odramathri evarum odrar😂
@kalaiarasi8754
@kalaiarasi8754 2 күн бұрын
Oru ordinary man evan
@Raju-vg6ih
@Raju-vg6ih Күн бұрын
அய்யர்
@venkateshwars1420
@venkateshwars1420 3 күн бұрын
Ila. Ganesan SIR, your reply on Annamalai question , " Saastaanga Namaskaaram " Sir. You are a true statesman.
@murugan_kovai
@murugan_kovai 2 күн бұрын
ippadi andhaalukku muttu kuduthu.. satharana bjp thondanaiyum anti-brahmin mind set ku kondu poidaatheenga.. ungalukkellam paappannu solra dravidiyaas thaan venumnaa.. naangalum thayaar..
@kalaiarasi8754
@kalaiarasi8754 2 күн бұрын
La ganeshsan oru pathonthi. I will adjust, state govt
@ilangokrishnasamy749
@ilangokrishnasamy749 3 күн бұрын
😂😂😂
@akbs1590
@akbs1590 3 күн бұрын
Ivaru karunanithi friend 😂😂😂😂
@rudhraaexim2029
@rudhraaexim2029 2 күн бұрын
மாமி சொல்லி இருப்பார் அதான்
@Ramachandran-i1i
@Ramachandran-i1i 3 күн бұрын
சரியாகத்தானே பேசுகிறார்.
@selvarajselectionthegreat6955
@selvarajselectionthegreat6955 2 күн бұрын
அண்ணாமலை என்றவுடன் கடந்து போகும் வேகம் யோசிக்க வைக்கிறது.
@rajalakshmikarthikeyan1242
@rajalakshmikarthikeyan1242 2 күн бұрын
Velai seyyaravarai patha ellorum poramai than varuthu
99.9% IMPOSSIBLE
00:24
STORROR
Рет қаралды 31 МЛН
小丑女COCO的审判。#天使 #小丑 #超人不会飞
00:53
超人不会飞
Рет қаралды 16 МЛН
人是不能做到吗?#火影忍者 #家人  #佐助
00:20
火影忍者一家
Рет қаралды 20 МЛН
UFC 310 : Рахмонов VS Мачадо Гэрри
05:00
Setanta Sports UFC
Рет қаралды 1,2 МЛН
99.9% IMPOSSIBLE
00:24
STORROR
Рет қаралды 31 МЛН