Chandra tharisanam sep 2023 | சந்திர தரிசனம் செப்டம்பர் 2023

  Рет қаралды 10,033

Thamizhan Mediaa

Thamizhan Mediaa

Күн бұрын

சந்திர தசினம் இன்று. 16.09.2023.. சனிக்கிழமை. சூரிய அஸ்தமன நேரம் 6.14 அதில் இருந்து அதிகப்பட்சமாக அரை அல்லது முக்கால் மணிநேரம். மேற்கு வானில் சந்திரன் பிறைவடிவில் தரிசனம் தருவார். உங்களுக்கு பாக்கியம் மேங்கள் விலகி.. தரிசனம் கிடைக்கும். தரிசனம் கிடைத்தால் சந்திர மௌலீஸ்வரயா என்று துதிக்க தவறாதீர்கள்.
Image Credit - pixabay.com
creativecommon...

Пікірлер: 108
@parameswariravi4719
@parameswariravi4719 11 ай бұрын
அப்பா இந்த குரலை கேட்டு எத்தனை எத்தனை நாட்களாச்சு நல்லாருக்கிங்களா சார்
@shamugamsomiah8363
@shamugamsomiah8363 11 ай бұрын
Unmai inga❤😊
@mukeshgokul8028
@mukeshgokul8028 11 ай бұрын
குருவே சரணம்; இந்த குரல் கேட்டு எவ்வளவு நாட்கள் ஆகிவிட்டது.மீண்டும் கேட்க ஆவலோடு காத்திருக்கிறோம் . நன்றி குருவே......;
@jadhavharish7946
@jadhavharish7946 11 ай бұрын
வணக்கம் குருவே.. நீண்ட நாளாக தங்களுடைய பதிவு, விட்டுவிட்டு தான் கிடைக்கிறது.. ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருக்கிறோம்... தாங்கள், நலமுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்..
@vijaianand6856
@vijaianand6856 11 ай бұрын
வணக்கம் ஐயா இன்றைய பதவிற்க்கு மிக்க மகிழ்ச்சி நன்றி அன்புடன் மேகலா பன்னீர் 🙏
@ramamoorthyg1989
@ramamoorthyg1989 11 ай бұрын
வணக்கம் ஐயா. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தங்களது குரலில் பதிவுகளை பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி ஐயா. பழையபடி தினமும் தங்களது பதிவுகளை காண ஆர்வமுடன் உள்ளேன் ஐயா. நன்றி ஐயா திருச்சிற்றம்பலம்.
@saisuren6488
@saisuren6488 8 ай бұрын
Sir vanakam vaakiya panchagam sani peiyarchi ku waiting
@user-qf5co2be2o
@user-qf5co2be2o 7 ай бұрын
ஐயா நீங்க நல்லா
@VIJAYKUMAR-ug9ji
@VIJAYKUMAR-ug9ji 11 ай бұрын
குருவே துணை குரு வணக்கம்
@rajeshwarikannan8073
@rajeshwarikannan8073 11 ай бұрын
Ayya vannakam are you ok Happy goodmorning
@kumardharaneesh7082
@kumardharaneesh7082 11 ай бұрын
மூன்றாம் பிறை தரிசனம் செய்தோம் மிக்க நன்றி ஐயா
@SubramanianKc-uz9nz
@SubramanianKc-uz9nz 11 ай бұрын
வணக்கம் குருவே குருவே சரணம் ஓம் நமசிவாய
@murugesansathyamurugesansa1704
@murugesansathyamurugesansa1704 11 ай бұрын
உங்கள் முகவரி தேவை 🙏
@bairavanhitech6522
@bairavanhitech6522 11 ай бұрын
சிம்மக்குறள். ஆர்ப்பாட்டம் இல்லா உங்கள் பேச்சு.. நன்றி 🙏
@maheshiyer2481
@maheshiyer2481 11 ай бұрын
Vanakkam Anna 🙏
@RightWay-wj9wh
@RightWay-wj9wh 10 ай бұрын
தங்கள் பதிவை எப்போதும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்
@GodKannathasan
@GodKannathasan 9 ай бұрын
வணக்கம் அய்யா உங்கள் குரல் கேட்டதில் மிக்க மகிழ்ச்சி அன்புடன் சத்யா கண்ணதாசன்
@baskars2780
@baskars2780 11 ай бұрын
இனிய காலை வணக்கம் குருவே... பதிவுகளை தினமும் எதிர்பார்க்கிறேன்..
@AstroTVAdidhiyan
@AstroTVAdidhiyan 9 ай бұрын
Please video podunga sir
@anbalaganvadivel3653
@anbalaganvadivel3653 11 ай бұрын
VANAKKAM GURUVE , SIR I AM PREY FOR UR HEALTH AND WEALTH,
@6969kaiser
@6969kaiser 11 ай бұрын
guruve saranam!
@umamaheswaribs6939
@umamaheswaribs6939 11 ай бұрын
வணக்கம். மாதாமாதம் பார்க்கிறேன் நன்றி.🙏
@nandhudhanasekaran6194
@nandhudhanasekaran6194 11 ай бұрын
Yedhacho positive changes theriyudha sir
@RajavishnuR
@RajavishnuR 11 ай бұрын
Which area.. Chennai 3 months no darsan
@nandhudhanasekaran6194
@nandhudhanasekaran6194 11 ай бұрын
@@RajavishnuR Chennai sir
@RajavishnuR
@RajavishnuR 11 ай бұрын
@@nandhudhanasekaran6194 yesterday heavy rain. Which area in Chennai
@kumardharaneesh7082
@kumardharaneesh7082 11 ай бұрын
எவ்வாறு பார்க்க முடிகிறது எங்களுக்கும் வழி சொல்லுங்கள் ஐயா
@geethakarthikeyan420
@geethakarthikeyan420 11 ай бұрын
வணக்கம் ஐயா 🙏🙏
@ranburose951
@ranburose951 11 ай бұрын
இனிய மாலை வணக்கம் குருவே
@vanithavanitha4342
@vanithavanitha4342 11 ай бұрын
ஐயா விடிவெள்ளி பார்ப்பதன் பலன்கள் மற்றும் அது எந்தெந்த காலத்தில் எந்த திசையில் தென்படும் என்று சொல்லுங்கள் .. எதிர் வெள்ளி வீடு குடி போக கூடாது இதை பற்றி விளக்கம் தேவை..
@Raghuvaran_01
@Raghuvaran_01 11 ай бұрын
Thank you sir!
@rajanm3677
@rajanm3677 11 ай бұрын
Vanakkam Ayya....Rahu Ketu Payarchi palangal video kindly podungge..nandri ayya
@GoviVasu
@GoviVasu 11 ай бұрын
தயவுசெய்து சிறிய இடைவெளி நாட்களில் பதிவுகள் போடுங்கள் 🙏🙏🙏
@saisuren6488
@saisuren6488 11 ай бұрын
Glad u r back sir
@GovindaRajan-hu5ei
@GovindaRajan-hu5ei 11 ай бұрын
சார்! குரு சந்திரன் யோகம் பற்றிய ஒரு வீடியோ போடுங்க சார் ப்ளீஸ்!
@guruscrazyhack7269
@guruscrazyhack7269 8 ай бұрын
ஐயா ஒரு பதிவு போடுங்கள் உங்கள் பதிவுக்காக காத்துக்கொண்டு இருக்கின்றோம்
@prasanthprasanth4093
@prasanthprasanth4093 11 ай бұрын
அய்யா பல கோடி ஆண்டுகளுக்கு முன்னாதாக ஒரு ஏரிகள் ஒன்று பூமியின் மீதி மோதியைத்தால் வந்த விளைவே நிலவு... அது நம்மை சுற்றுவதலே வளர்வதும் தெய்வதும் நடக்கிறது....
@rudrarudra4292
@rudrarudra4292 11 ай бұрын
Sir Vanakkam sir..... Sani peyarchi padhividungal sir please ..... Eppo sir poduveenga .....
@satheeshsathsa9930
@satheeshsathsa9930 11 ай бұрын
Ayya vanakam
@Jaisara-si3nv
@Jaisara-si3nv 8 ай бұрын
குருவே என்னாச்சு உங்கள் குரலுக்காக காத்திருக்கிறேன் pls come back🙏🙏🙏🙏🙏
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy 9 ай бұрын
வணக்கம் சார்🙏 ஏன் வீடியோ வருவதில்லை?🤔
@dillimanohar4552
@dillimanohar4552 11 ай бұрын
ஐயா ஏன் இவ்வளவு தாமதம் தாங்கள் வலையொளியை பார்க்க காத்திருக்கும் பல லட்சம் பேரில் நானும் ஒருவன், தங்கள் பதிவிற்கு மிக்க நன்றி 🙏🙏🙏
@velsabari
@velsabari 11 ай бұрын
நன்றி குருவே
@prakashp7203
@prakashp7203 8 ай бұрын
Pls put sani peyarchi video. We are very eager sir. Sir u only told sani peyarchi is in December. I am ur fan sir.
@mohanraj2586
@mohanraj2586 11 ай бұрын
@aishu6278
@aishu6278 9 ай бұрын
Sir Enna achu Ungal video Varadhe illa most awaited for sanipeyarchi palangal
@catlovers6395
@catlovers6395 11 ай бұрын
சார் ராகு கோது பெயர்ச்சி எப்படி சார் பதிவை எதிர்பார்கிரோம் சார்
@mahindrapowerolgenerator8994
@mahindrapowerolgenerator8994 11 ай бұрын
வணக்கம் ஐயா
@logus1428
@logus1428 11 ай бұрын
ஐயா வணக்கம் 🙏 22.09.2023 இன்று அதிகாலை எனக்கு ஒரு கனவு வந்தது ஒரு சிவாலயத்தில் வழிபாட்டிற்காக நான் வரிசையில் முன்னும் பின்பும் மற்றவர்களை உணர்கிறேன் சரியாக சன்னதிக்குள் நான் உள்ளே சென்றதும் பூசாரி என்னை நோக்கி நீ எப்போ வரவேண்டிய நேரம் வந்தாச்சு இன்னும் நீ இங்க என்ன பன்னி கொண்டு இருக்க என்று என்னிடம் வினவினார் அதற்கு நான் சட்டென்று எனக்கு ஆள வேண்டியது அனுபவிக்க வேண்டியது இன்னும் இருக்கு என்று கூறியதும் சரி என்று அவரிடமிருந்த ஜல பிரசாதம் எனக்கு வழங்கினார்.. குறிப்பு ஐயா ..அது ஒரு ஆலயம் போன்று இல்லாமல் சிலையின் பின்புறத்தில் நீர்வீழ்ச்சி போன்றும் அருவி போன்றும்
@pdurairaj983
@pdurairaj983 11 ай бұрын
🎉
@parameshparamesh7738
@parameshparamesh7738 11 ай бұрын
🙏🙏🙏
@allinall6833
@allinall6833 7 ай бұрын
ஐயா வணக்கம் எனக்கு எப்போது திருமணம் நடக்கும் 29.9.93 Time 3.41 am ஜாதகம் பார்த்தே ஓய்ந்து விட்டோம்
@manokaran726
@manokaran726 10 ай бұрын
Thulam raasi ku palan sollunga sir
@s.vaishnavi9247
@s.vaishnavi9247 11 ай бұрын
மழைக்காரணமாக இன்று பிறைகாணமுடியவில்லை ஐயா என்னசெய்வது
@user-zh3io4jg5y
@user-zh3io4jg5y 11 ай бұрын
ஸ்ரீ கிருஷ்ணன் சார் நம்ம நாளாச்சு❤
@latharaju6094
@latharaju6094 9 ай бұрын
Hellooo Sir... Romba naala kaname ungalai?
@rajkumarprithi3529
@rajkumarprithi3529 8 ай бұрын
Sir kindly sent the Sani peyarchi videos 2023
@kiruparajalakshimi8002
@kiruparajalakshimi8002 11 ай бұрын
Raghu kethu palan plz
@Kv.selva14
@Kv.selva14 11 ай бұрын
ஐயா🙏🙏🙏🙏🙏
@prasannaiyer4030
@prasannaiyer4030 11 ай бұрын
Without any expectations just surrender n get the blessings bcoz none of the results for observing consecutive 6/7 darisanams fetched any result ..so just bow to the supreme without any expectations..it only hurts ..if u don't get results as said by consecutive dharisanams ...6 darisanam gives marriage results , 7 gives relief from debts ..nothing I had to clear myself by selling house to clear debts 😢
@keerthisowmiya7526
@keerthisowmiya7526 8 ай бұрын
Sir waiting for 2024 rasi palan
@kannathasanselvikannathasa1133
@kannathasanselvikannathasa1133 11 ай бұрын
Super samy
@kavithakannan7215
@kavithakannan7215 10 ай бұрын
16/10/2023 இன்றைய சந்திர தரிசனம் பதிவு வரவில்லையே
@sekaran3356
@sekaran3356 11 ай бұрын
Good morning sir
@srinivasanknps5208
@srinivasanknps5208 11 ай бұрын
Sir, ungal you tube chanalil 4 types of 7.5 sani endru sonneergal aanal Matra jodidargal 3rd sani marana sani endru solgirargal athai patri solavum
@guru-zo8yp
@guru-zo8yp 11 ай бұрын
Good afternoon ayyaa 💐
@bharathishanmugarajan-st7vy
@bharathishanmugarajan-st7vy 10 ай бұрын
அய்யா ரிஷப ராசிக்கு ராகு கேது பெயர்ச்சி எப்போது சொல்லுவீர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் தயவுசெய்து
@velanvelan21
@velanvelan21 7 ай бұрын
ஐயா ஏன் தாங்கள் இப்பொழுது பிறை தரிசனம் பற்றி பதிவு போடுவதில்லை
@bharathishanmugarajan-st7vy
@bharathishanmugarajan-st7vy 11 ай бұрын
அய்யா ரிஷப ராசி ராகு கேது பெயர்ச்சி பலன்களுக்கு எதிர்பார்ப்புடன்,🙏🙏🙏🙏
@bharathishanmugarajan-st7vy
@bharathishanmugarajan-st7vy 11 ай бұрын
ஐயா ராகு கேது பெயர்ச்சி ராசிகளுக்கு எப்போ பதிவு போடுவீர்கள்
@saravanakkumart2836
@saravanakkumart2836 9 ай бұрын
Ayya...enna aachu ean videos varala...neenga epdi irukkeenga ...
@RajBoomi304
@RajBoomi304 9 ай бұрын
Anna Enna achu any updates
@ramumani806
@ramumani806 8 ай бұрын
வணக்கம். வாழிய நலம் சேனலில் சோதிடத்தை பாடம் 83 உடன் நிறுத்தி விட்டீர்களே ஏன்?
@nagedhranm3389
@nagedhranm3389 11 ай бұрын
Vanakkam sir ungalidam jathakam parkkanum pls
@k.m.tamilselvan8766
@k.m.tamilselvan8766 10 ай бұрын
ஐயா இந்த மாதம் சந்திரதரிசனம் நாள் நேரம் பதிவிடவும்
@ganesanvellaiyan2373
@ganesanvellaiyan2373 9 ай бұрын
என்னா ஆயிற்று வீடியோக்கள் வரவில்லை??
@nandigeswaribalan4264
@nandigeswaribalan4264 8 ай бұрын
Any new updates in this channel
@nisharamesh6919
@nisharamesh6919 10 ай бұрын
ஐயா நான் தாங்களிடம் ஜாதகம் பார்க்க இயலுமா தங்களின் அலை பேசி என்னை தெரியப்படுத்துவீர்களா என் கனவரை இழந்து விட்டேன் ஆகவே ஜாதம் தாங்களிடம் பார்க்க வேண்டும் என்று நினைக்கின்றோம் ஐயா
@amarnathpoola
@amarnathpoola 9 ай бұрын
Sir, neenga jathgam paarpeergala?
@kalanithinath8111
@kalanithinath8111 11 ай бұрын
💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🤝🤝🤝🤝🤝
@user-qf5co2be2o
@user-qf5co2be2o 9 ай бұрын
ஐயா பதிவு போடுறீங்களா
@kannathasanselvikannathasa1133
@kannathasanselvikannathasa1133 9 ай бұрын
Ayya என்னங்க ஐயா சந்திர தரிசனத்துக்கு எந்த ஒரு வீடியோவும் போடல உங்களுக்கு சனி பிடித்து விட்டதா
@guruprasath6188
@guruprasath6188 10 ай бұрын
வணக்கம் ஐயா என் மகள் திருமணத்திற்கு பார்த்திற்கும் பையன் கடகராசி ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர் இது மாமியார்க்கு ஆகாது என்று சொல்கிறார்கள் எனக்கு ஒரு நல்ல யோசனை தாருங்கள்
@JeganA-pc6tj
@JeganA-pc6tj 11 ай бұрын
ஏன் தாங்கள் தொடர்ந்து வீடியோ போடுவதை நிறுத்தி விட்டீர்கள்?
@narayanand4563
@narayanand4563 8 ай бұрын
Sir epo video poduviga????
@YegammaiYegu
@YegammaiYegu 11 ай бұрын
Appa karungali Malai epputi potokaventum oru pathivu potoka..
@chandramoorthij3634
@chandramoorthij3634 9 ай бұрын
ஐயா என் பெயர் சந்திரமூர்த்தி என் வயது 55 பிறந்த நாள் நேரம் தெரியாது என் ராசி லக்னம் அறிய ஆவலாக உள்ளது வழி சொல்லவும்
@user-qf5co2be2o
@user-qf5co2be2o 7 ай бұрын
ஐயா நீங்க இருக்கீங்களா நல்லா இருக்கீங்களா
@narenkumaran4571
@narenkumaran4571 8 ай бұрын
3 Month entha Pativum vara Villai
@gomathinallasamy5955
@gomathinallasamy5955 9 ай бұрын
ஐயா,அசைவம் சாப்பிட்டால் கர்மா ஏற்படுமா நீங்களாவது சொல்லுங்க, அப்புறம் ஏன் ஜோதிடர் கள் பரிகாரமாக கருவாடு சாப்பிட சொல்றாங்க
@kannankannan6404
@kannankannan6404 8 ай бұрын
Sir ena achu video poda ilaya
@ramyadev8879
@ramyadev8879 11 ай бұрын
How to contact you sir
@kuttysingam9350
@kuttysingam9350 7 ай бұрын
Hlo sir ena videos eh podala
@jaisunitha
@jaisunitha 11 ай бұрын
இடையில் பதிவு வரவில்லை என்ன ஆச்சு உங்களுக்கு
@shionlilion8949
@shionlilion8949 11 ай бұрын
Vanakam iyya am doing chandira darisanam for 3 years but no result. Can ask for things like winning the lottery or finishing university . can you give us alots of example of what we can ask for. Also how many wishes can we ask for
@ameeramjan9053
@ameeramjan9053 9 ай бұрын
Sir where are you?
@suntravelsannur8587
@suntravelsannur8587 11 ай бұрын
வணக்கம் ஐயா தங்கள் சேவைக்கு நன்றி , கழிவறை தொட்டியின் மேல் வடக்கு பார்த்த கடையின் ஒரு பகுதி உள் வரலாமா. வடமேற்கு மூலையில் மூன்று அடி கடைக்குள் கழிவுநீர் தொட்டி உள்ளது. இந்த கடையில் தொழில் துவங்கலாமா ஐயா 🙏
@ramyar4448
@ramyar4448 8 ай бұрын
Nalla irukeengala sir...?? Last three months.. no videos. R u ok.. sir? No new year msg
@balasubramani5460
@balasubramani5460 11 ай бұрын
Anandha kaneer varuthu guru😂
@Kutty779
@Kutty779 8 ай бұрын
Sir unga contact please
@muniyappank9489
@muniyappank9489 7 ай бұрын
Enna aachi alea kanom😢
@thilagarv4295
@thilagarv4295 11 ай бұрын
ஜி ரொம்ப நாளா ஆளவே காணாம
@duraisamykayalvizhi7316
@duraisamykayalvizhi7316 9 ай бұрын
Anna what happened to you??
@narenkumaran4571
@narenkumaran4571 8 ай бұрын
Ayya Ungal Pathivu Varavillai....
❌Разве такое возможно? #story
01:00
Кэри Найс
Рет қаралды 7 МЛН
Electric Flying Bird with Hanging Wire Automatic for Ceiling Parrot
00:15
МЕБЕЛЬ ВЫДАСТ СОТРУДНИКАМ ПОЛИЦИИ ТАБЕЛЬНУЮ МЕБЕЛЬ
00:20
❌Разве такое возможно? #story
01:00
Кэри Найс
Рет қаралды 7 МЛН