வணக்கம் ஸ்ரீ கிருஷ்ணர் அவர்களுக்கு அனுமானிப்பவர் ஜோதிடர்கள் தீர்மானிப்பது இறைவன் அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@balamanickam66093 жыл бұрын
தாங்கள் ஜோதிடத்தில் சிறப்பு பெற்று இருந்தாலும் அதை மீறி இறைவன் சக்தி ஒன்று உண்டு என்று நம்பிக்கை கொடுத்து இருக்கிறீர்கள் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்
@visalakshisubramaniyam54514 жыл бұрын
அன்பு சகோதரரே, தங்களின் தெளிவான சிந்தனையை மூலசக்தியான ஆன்மாவை உணர(உணர்விலிருந்து தான் அனைத்தும் நிகழ்ந்தேறுகிறதுஎன்றாயினும்) தங்களின் மனக்குவியலை தன்னை(நான் என்ற உணர்வை ) நோக்கி செலுத்துங்கள்.வெற்றியடைவீர்கள்.பகவான் ரமணரின் வசனாமிர்தத்தைப் பருகுங்கள்.உங்களின் சூட்சும அறிவால் உங்களை நோக்க அனைத்துக் கட்டுகளும் அவிழ்வதைக் காணலாம்.இறையருள் உங்களில் நிறைய வாழ்த்துக்கள்.🙏
@vijayalakshmiv77254 жыл бұрын
உண்மை உண்மை சத்யம் சத்யம் தெய்வ பலம் ஆம் தெய்வ பலம் என் இறைவன் எப்போதும் என்னோடு இருக்க என்னை எந்த தீயசக்தியும் நெருங்க முடியாது என்ற அதீத நம்பிக்கை அறியாப் பருவத்தில் தானாய் பிறந்த ஒன்று அறியும் வயது வளர வளர அந்த நம்பிக்கை இன்று வேரூன்றி ஆலமரமாய் தழைத்துள்ளது அடிப்படை ஜோதிடம் ஓரளவு தெரிந்தாலும் தங்களின் பதிவை கேட்க கேட்க அடுத்த வினாடி என் இறைவனே கண்முன் நிற்க அங்கே ஜோதிடத்தையும் மீறி இறை சக்தியே எனக்கு பேரொளியாய் தெரிகின்றது நன்றி வணக்கம் ஜெய் பவானி
@kavithakannan72156 жыл бұрын
அருமையான விளக்கம். தகவலுக்கு நன்றி, மிக்கமகிழ்ச்சி.
@ganeshkumarr71114 жыл бұрын
சார் வணக்கம்..தங்களின்..தெளிவான..உச்சரிப்பு வார்த்தை..மிக..மிக...அழகு..சரியான பதில்கள்...நன்றி.
@apponnusamy94664 жыл бұрын
மிக்க நன்றி அன்புடன் உங்களின் ஏகலைவன்🙏🙏🙏
@vel74126 жыл бұрын
ஐயா , தங்களின் உரை கேட்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தேன் அருமை, அழகு!
@mangaikarthikarthi82066 жыл бұрын
தன்னம்பிக்கை உண்டாக்குகின்ற நல்ல பதிவு ..காலை வணக்கம் அய்யா முத்துகுமரன் எசனூர் .,
@balachandrann2344 жыл бұрын
The last word you told is 100% true. If we have the God's Grace "Deiva Balam" We can win the world also. True. Thanks
@nandhagopalm51513 жыл бұрын
சத்திய வாக்கு ஐயா யதார்த்தமான உண்மை நன்றி ஐயா
@karthikeyanmurugan2706 жыл бұрын
சிவன் மட்டுமே சத்தியம்...
@sumathimano43416 жыл бұрын
அய்யா வணக்கம் அருமையான பதிவு அய்யா. உங்களின் நம்பிக்கைதரும் வார்த்தைகள் மனதை உற்சாகப்படுத்துகிறது.நன்றி.
@balajijayabalan36195 жыл бұрын
அய்யா வணக்கம் தாங்கள் ஆய்வுகள் மற்றும் அனைத்து பதிவுகளும் மிகவும் அருமையான மேலும் தனித்துவமானது.
@navakalakulanthaivel5 жыл бұрын
அருமையான பதிவு மிக்க நன்றி ஐயா
@arumugamkrishnan7696 жыл бұрын
உங்கள் தெளிவான குரலுக்கு நன்றி.
@jayaraj57306 жыл бұрын
மிகஅருமை யானவிளக்கம் நன்றி
@thamizhanmediaa6 жыл бұрын
நன்றி
@muruganandham64296 жыл бұрын
தாங்கள் வழங்கிய கருத்துக்கள் அருமை எல்லாம் சிவமயம்
@mangaiyarkarasi30404 жыл бұрын
Unmai valthukal
@Gowthamntk6 жыл бұрын
Super sir. Thanks for sharing. Innu neraya video podunga. Ungakitta kaththuka neraya iruku. God give long life for you.
@anthonyraj70995 жыл бұрын
Best of the lot Sri krishnan iyya.... excellent flow...
@svjodhidam4 жыл бұрын
மிகவும் அருமை ஐயா
@sethuram70394 жыл бұрын
அருமை..அருமை 👏👏
@vijayanand32776 жыл бұрын
Super nambikai tharum vaarthaigal 🙏🙏
@vanianand64296 жыл бұрын
Intellectual and interested reply go ahead best wishes for vijayadasami's first msg
Neengal kadasiyaga sonavarthaigal polavea vazhkai payanikiradhu very useful video thank you sir
@magesh84516 жыл бұрын
சொன்னவை எல்லாம் ஜோதிடர்கள் அறிந்துகொள்ளும் வகையிலேயே உள்ளது ! என்னை போன்ற சாதாரண மக்களுக்கு புரிதல் மிகவும் கடினம் !
@GR-qp4dj6 жыл бұрын
ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது. அனுபவம் கற்று தரும் பாடமே சிறந்த கல்வி....
@thamizhanmediaa6 жыл бұрын
உண்மைதான் மறுப்பதற்கில்லை
@raghupathyish5 жыл бұрын
Very excellent.
@qramran27266 жыл бұрын
Keep your service for next generation sir. Good explanations..
@S.e.m.m.a6 жыл бұрын
அருமையான பதிவு...
@ravidurai53356 жыл бұрын
Sir really I admired you flow speech - excellent presentation
@ksVijay-qv7em6 жыл бұрын
arumai. super
@rajavenkatesh80355 жыл бұрын
You have ended this video beautifully. Thank you.
@nanthakumarkumar45954 жыл бұрын
Super iya ungaluku nan thali vanukukearen
@loganathantharani25995 жыл бұрын
நன்றி
@ganesanarun20316 жыл бұрын
எல்லாம் சிவமயம் 🙏🏻
@veerasamyjayakumar1624 жыл бұрын
Excellent sir
@gokulvalli97574 жыл бұрын
சார் ஜதாட
@naveenkumar-mb4dq4 жыл бұрын
Super sir 👍
@anandhid82116 жыл бұрын
Aarumai wonderful thanks a lot
@rajanm43776 жыл бұрын
Great, great sir... Ungal pani thodara Enrum erivan Arulpuriyatum... Enrum Anbudan
@maithilymuthukumar5186 жыл бұрын
unmaiyaga arumaiyana pathivu ayya
@msptamil32046 жыл бұрын
மக்களுக்கு நல்ல முறையில் தைரியம் கொடுத்தீர்கள் தெய்வத்தை நம்புங்கள் என்று ரொம்ப நன்றி சார்
@srkastro54096 жыл бұрын
Tamizhan Media vukku Vijaya Dasami Nalvazthukkal
@navakalakulanthaivel6 жыл бұрын
அருமை ஐயா நன்றி
@latharajendran12536 жыл бұрын
Super information sir. True, at last God only decide our life. Thanks sir.
@venivelu51834 жыл бұрын
Sir, super
@akilamahesh19856 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி ஐயா. அருமையான ஆய்வு ஐயா.
@sarojas47466 жыл бұрын
Akila Mahesh
@vasanthav52904 жыл бұрын
Your videos are very good Anna. It is very useful. We are gaining so much by your videos. We need more videos on women tradition
@prakasamk86856 жыл бұрын
ஐயா, உங்கள் தொடர்பு கொள்ள பாக்கியம் எனக்கு கிடைக்குமா?
@mayooranpoopalasingam42006 жыл бұрын
100% true I havever same miracle .....from moon myself 5th place very good.... I had same feeling..1979 Nov 12th 4.13am..jaffna..I am very thank full for you
@sathishnagarajan36626 жыл бұрын
அருமையான பதிவு ஐயா...
@sahakuttys27734 жыл бұрын
ஓம் நமசிவாய
@MsRajkannan3 жыл бұрын
பஞ்ச பூதங்களான நிலம் நீர் நெருப்பு காற்று ஆகாயம் கடவுள் சிவன் அவன் அருளால் அவன் தாள் வணங்கி ஓம் நமசிவாய நம!!!
@arulsurya64475 жыл бұрын
ஐயா எனக்கு உங்க தொலைபேசி எண் கிடைக்குமா உங்களை நான் சந்திக்க வேண்டும் please
@pradeepraj99836 жыл бұрын
Super Anna
@mskarpagamchakravarthy66605 жыл бұрын
Thank you sir As chakravarthy very good news
@SPKaran-rw3fh6 жыл бұрын
ஐயா உங்களை தொடர்புகொள்ள தொலைபேசி எண் தரமுடியுமா
@divakardhandapani69386 жыл бұрын
அருமையான பதிவு அய்யா 🙏
@anuradha75396 жыл бұрын
Superb
@everwin78273 жыл бұрын
அய்யா வணக்கம் ரிஷி சாபம் நீங்க என்ன செய்ய வேண்டும். தயவு செய்து கூறுங்கள்...
@sonaguga31936 жыл бұрын
Nalla pathivu sir
@rajarajanrajan88255 жыл бұрын
Super sir...👌👍👍🙏
@RMSMuni6 жыл бұрын
நன்றி ஐயா
@ganeshparanthamankrishnan37356 жыл бұрын
Vanakkam Sir, Thanks for your good message to all.
@hramani31676 жыл бұрын
Super sir thank u
@pitchaimani.k26096 жыл бұрын
அருமையான பதிவு. எளிமையான விளக்கம்.
@vanamsky72094 жыл бұрын
Vanakam aiya.! Naan ungel malaysia fan..... Unge watsaap number kidaikuma?
@sivasubramanians22346 жыл бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர் நியூஸ்
@shakthipapu48054 жыл бұрын
Yes 100%
@sdevkavin50616 жыл бұрын
Supperb message sir..
@karthikeyaannv24086 жыл бұрын
Good information thank you. " with out God, we are nothing ".every thing is done by God grace.
@allinonetamilchannel42295 жыл бұрын
supper. appu
@meenunp74404 жыл бұрын
😃😃😃😃😃😃😃😃😃😃
@bharanidharantamil76004 жыл бұрын
ஐயா ஷட்பலத்தில் கிரகங்கள் ஆதிபத்ய படி பலன் தருமா அல்லது காரகப்படி பலன் தருமா ஆதிபத்ய பாவிகள் ஷட்பலத்தில் பலம் பெற்றால் தீய பலன்களா
@k.balarajubala21964 жыл бұрын
Hi sir, erandu vakram Petra grahangalodu rahu and matroru graham saerndhu erundhal adharku palan yevvaru kuruvadhu, pls reply
@manikandansubramaniyan86526 жыл бұрын
Ayya fantastic.....
@malathikrishnan70086 жыл бұрын
Thank you sir for your valuable information
@puduvaitamil97406 жыл бұрын
Iya nega Vera leval
@arulrathinam28066 жыл бұрын
அன்பு நண்பர் கிருஷ்ணன் உங்களின் நேரடி காணொளி பதிவு செய்யலாமே.
@thamizhanmediaa6 жыл бұрын
லைட்டிங் வசதி, சரியான காமரா, நேரடியாக பேசுவது என்றால் எனக்கு நான் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இப்போது இரவில்தான் ரெக்காடிங் செய்கிறேன். பகல் நேரத்தில் நிறைய இரைச்சல். பார்க்கலாம் எதிர்காலத்தில்.
@vassanthisivagnanam47486 жыл бұрын
Thanks sir,good explanation.so, we could hope that prayer will give better life though our horoscope is bad.
@jaivishnu9436 жыл бұрын
samma sir super. . thirmanipavan iraivan ithu onru pothume...
@malar62425 жыл бұрын
ஆகஸ்ட்-பிப்ரவரி வரை 3ம் பிறை தெரிவதில்லை.என்ன செய்யலாம் சார்
@sudalainadar24615 жыл бұрын
Thank-you 🙏🙏🙏
@navabharath86605 жыл бұрын
1985 .06 .03. அதிகாலை 1.00.AM. பிறந்த ஜாதகம். சிரிய பதிவை எதிர்பார்க்கிறேன்