NSK sir மகள் என்பதற்கு பெருமிதம். ரொம்ப எழுமையாக , இனிமையாக , நல்ல புன்னகையுடன் , நினைவுகளை பகிர்ந்துகொண்டார். பாராட்டுகள்.
@SureshKumar-xx7jp7 ай бұрын
தர்மம் தலைகாக்கும், வாரிசுகள், தீர்க்க ஆயுள். செல்வ செழிப்புடன் வாழ வேண்டும்🙏
@niviraj26 күн бұрын
மனித உருவில் தெய்வம்... இந்தப் பேட்டியைப் பார்த்து கண்ணீர் பலமுறை தானாக வருகிறது.... எப்பேர்ப்பட்ட மனிதர் என் எஸ் கிருஷ்ணன் அய்யா ❤
@vedhavalli72358 ай бұрын
மதுரம் அம்மா அழகு தேவதை எங்க அப்பாவும் பெரியப்பாவும் டெய்லி NSK ayya Maduram amma vomedy pathi பேசி கிட்டீ இஇரூண்டடாலே எங்கள போன்ற youngestetsku ரொம்ப ரொம்ப பிடிக்கும் வணக்கம் அம்மா🙏🙏🙏🙏
@jeyaramah14757 ай бұрын
கலைவாணர், மதுரம் அம்மா நடிப்பும் நகைச்சுவையும் எந்த காலத்திற்கும் உகந்தது. 'யார் பையன்' படத்தில் சிரிப்பு பற்றிய பாட்டு இன்று கேட்டாலும் நம்மை அறியாமல் சிரிக்க வைத்துவிடும். பாட்டின் முடிவில் மதுரம் அம்மாவின் தொடர் சிரிப்பு அருமை. கலைவாணர் நகைச்சுவை சிரிக்க மட்டும் அல்ல, சிந்திக்கவும் செய்யும்.
@monkupinku41417 ай бұрын
அப்பாவைப் பற்றி பேசும் போது இந்த வயதிலும் குழந்தையைப் போல குதூகலம் தெரிகிறது 😅
@chandramohan99338 ай бұрын
Both are angels .They live forever in our lives.
@govindasamyrajakarnan60287 ай бұрын
இந்த உலகத்தில் கடவுள் மனிதராய் வருவார் என்பார்கள் உண்மைதான் என் எஸ் கே கடவுளின் மறுபிறப்புதான்
@rajdri89577 ай бұрын
Great people always Great. This lady is also great. 100 percentt natural
@roja61355 ай бұрын
கடவுள் NSK, MGR, ANNA, Kamarajar, Rajaji, Kakkanji, இன்னும்..... போன்றோர் க்கு சாகாவரம் கொடுத்து இருக்கலாம். தாய் தந்தையர் இல்லாத குழந்தைகள் போல இருக்கிறோம்.
@altrukar1238 ай бұрын
NSK is such an All-Rounder and a Legend for Rib-Tickling Comedies and he is a pioneer in the manifestation of Mirth in all the day-to-day life of people.
@padhuskolam40078 ай бұрын
கேட்க கேட்க இன்னும் கேட்டு கிட்டே இருக்கலாம் போல இருக்கு🙏
@govindarjgovindaraj70053 ай бұрын
Amma on hearing your speech about your Grand Father as well as myGrunather NSK I am much impressed.and wept on.this memory.Vazga Kalaivanar Pugaz.now.I.am.80.years old.Thanking you.
@vasanthiRavindraprasad7 ай бұрын
Very great to see nsk sirs daughter.my namaskars to you madam❤
@sundarrrasuavadai753714 күн бұрын
Super💥💥💥
@jaiamjathАй бұрын
NSK & MADURAM are both very understanding couple reel life and real life
@sshavikumar6127 ай бұрын
உண்மையான வள்ளல்.
@sevendiivt26857 ай бұрын
Great Man NSK❤
@nsundu123Ай бұрын
Super video about NSK idhula Dardaram pudicha vishayam enna Na Bharath university is coming as promotion video !!!
@VijayaKumar-x1j17 күн бұрын
வாழ்கபுகழ்அவர்பூஉகழ்
@harryprasanth6 ай бұрын
Valga NSK ❤ love from Melbourne
@ChitraChitra-q4o7 ай бұрын
Arumai amma thalaivanakukeren
@tamilnaan300Ай бұрын
நீங்களா ஆசை படத்தில் நடித்தது
@karunakarangovindarajan23617 ай бұрын
Enna manusanya NSK...ada...ada..
@yamunakandasamy68877 ай бұрын
Very nice to hear!
@sridharannarayanan8 ай бұрын
I remember கிவஜ telling T A Mathuram !!!
@pandug23047 ай бұрын
Unmaiyana manidhar NSK
@GandhimadhiGandhimadhi-p2s7 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@TamilGokul-dx8op7 ай бұрын
என் எஸ் கிருஷ்ணன் ரசியை நாங்கள் எங்க வீட்டுக்காரருக்கு பிடிக்கும் எனக்கு பிடிக்கும் என்ன சும்மா என்ன சரியோ மதுரை
@mbmythili61547 ай бұрын
மதுரம் அம்மாவுக்கு குழந்தைகள் கிடையாது என்று கேள்விப்பட்டேன்.
@sathiavathithiagarajan74767 ай бұрын
Mathuram amma oda sontha thangai ponnunga than evanga yellam
@kavithamani60618 ай бұрын
Nsk❤
@ahilats19918 ай бұрын
N S K native nagercoil
@msmurugan10457 ай бұрын
மிகச்சிறந்த. கொடையாளி
@VijayBanu-nt3kyАй бұрын
Good
@Loges1990Ай бұрын
Nsk.மகளாபேட்டிஇனிமை
@HariHaran-zx1trАй бұрын
நாகர்கவிலில் குடும்பம்
@rajinarayanan63968 ай бұрын
Madhuram amma azhagu.rendu perum comedy thaan.inai piriya kaadalargal.kanavan manaivi
@user-sathish38697 ай бұрын
🙏
@jsampathjanakiraman7 ай бұрын
In those years cinema actors did not have the idea of safely saving their income. They used to spend it for people who requested them for help. That's why they died as poor. MGR,NSK ,sivaji, even MKT bhagavathar have done somuch to public cause.