Chandrayaan - 3 Explained: நிலாவில் வெற்றிகரமாக தரையிறங்க முடியுமா? │10 Steps to Land on Moon

  Рет қаралды 433,210

BBC News Tamil

BBC News Tamil

Күн бұрын

சந்திரயான் 3 ஜூலை 14-இல் விண்ணில் ஏவப்படுகிறது. இது வெற்றியடைய 10 முக்கிய கட்டங்கள் உள்ளன. அவை என்ன?
Producer - Subagunam
Shoot and Edit - Daniel
#isro #moon #chandrayaan3
Subscribe our channel - bbc.in/2OjLZeY
Visit our site - www.bbc.com/tamil
Facebook - bbc.in/2PteS8I
Twitter - / bbctamil

Пікірлер: 456
@Kiruthick08
@Kiruthick08 Жыл бұрын
சந்திராயன் - 3 விண்கலம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@vijaybasker9823
@vijaybasker9823 Жыл бұрын
No nadakathu
@jaleelfakurdeen9814
@jaleelfakurdeen9814 Жыл бұрын
இவ்வளவு எளிய நடையில் எல்லோரும் எளிதாக புரிந்துகொள்ளும் படி விளக்கம் கொடுத்த உங்களுக்கு வாழ்த்துக்கள் சந்திராயன் வெற்றி பெற வேண்டுகிறேன்..வாழ்த்துகிறேன்.
@haripriyas4309
@haripriyas4309 Жыл бұрын
😮😮😮😮😅😮😮😅😊
@meenakshimeenakshi4003
@meenakshimeenakshi4003 Жыл бұрын
பத்து கட்டத்தைத் தாண்டி பதினோராவது கட்டமான "வெற்றியை" எங்கள் நாட்டு விஞ்ஞானிகள் உலகறியச் செய்வார்கள். பிபிசிக்கு இப்போதே வயிறு எரிகிறது.
@twilight0057
@twilight0057 Жыл бұрын
Avangaluku adhaan velaye🤣🇮🇳🔥
@elangoelango2584
@elangoelango2584 Жыл бұрын
You.....poor people.
@gowtham7231
@gowtham7231 Жыл бұрын
Westerners have already reached Mars and the outer edge of solar system. So shut the *** up
@abishekimmanuel6606
@abishekimmanuel6606 Жыл бұрын
Sangis katharals 😂 avanga sollurathu ennanu puriyama mattu muthuram kudichitu pesawayndiyathu
@abishekimmanuel6606
@abishekimmanuel6606 Жыл бұрын
Adhani pathi sonnathu sangis ku vairu yeriyuthu poliye 😂
@raghunathkrishnan5124
@raghunathkrishnan5124 Жыл бұрын
🎉 சாய்வுப்பலகை, நீள்வட்டபாதை, சம ஈர்ப்புவிசை புள்ளி, ஊர்திகலம், தரையிரங்கிகலம் - ஆஹா! 👌 இப்படி அறிவியல் தமிழை கேட்க என்ன ஒரு இனிமை!👍 அறிந்துகொள்ள எளிமை! 🙏
@Scienceolgy..
@Scienceolgy.. Жыл бұрын
Bcc and mr science tamil channel explained very well ... சமானிய மக்களும் புரிந்து கொள்ளும் படியா இருந்தது Hatsoff of Both... Advance wishes for ISRO
@vinojetaime
@vinojetaime Жыл бұрын
Bro antha channel link pls....😊
@Scienceolgy..
@Scienceolgy.. Жыл бұрын
@@vinojetaime kzbin.info/www/bejne/l6OwnoWgjcqhgZo
@jeevithavijay
@jeevithavijay Жыл бұрын
Channel name Mr science tamil ah?
@Scienceolgy..
@Scienceolgy.. Жыл бұрын
@@jeevithavijay yes youtube.com/@MrScienceTamil
@chantrahasan9654
@chantrahasan9654 Жыл бұрын
இந்த முறை கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும்
@devaraj4926
@devaraj4926 Жыл бұрын
தூய தமிழில் மிக சிறப்பாக சந்திராயன் 3பற்றி விளக்கம் தந்த செய்தியாளர் க்கு நன்றி வாழ்த்துக்கள் கேரளாவில் இருந்து திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் தேவராஜ் 🎉🌹🙏🙏
@TheRengarajan
@TheRengarajan Жыл бұрын
S absolutely right
@mohanramachandran4550
@mohanramachandran4550 Жыл бұрын
சந்திராயன் 3 வெற்றிகரமாக பயணித்தது ரோவர் வாகனம் தரையிறங்கி நீண்ட ஆயுளுடன் வெற்றிகரமாக ஆய்வுகள் நடத்த ISSRO விற்கும் விஞ்ஞானிகளுக்கும் வாழ்த்துக்கள். ஜெய்ஹிந்த் !
@ItsTamilarasan
@ItsTamilarasan Жыл бұрын
ISRO not ISSRO
@muthamizhan.pbscat9477
@muthamizhan.pbscat9477 Жыл бұрын
​@@ItsTamilarasan.
@RajaRaja-ln3hu
@RajaRaja-ln3hu Жыл бұрын
RAJAVIEWS👌👋🙏VILLAPURAM.MADHURAI
@Yaroevano12353
@Yaroevano12353 Жыл бұрын
Rover life just 14 days only bro
@veeraraghavan446
@veeraraghavan446 Жыл бұрын
மிகச்சிறப்பாக தெளிவாக அனைவருக்கும் புரியும்படி எளிமையாக கூறியதற்கு வாழ்த்துக்கள் நன்றி ஐயா
@parthibanparthi6292
@parthibanparthi6292 Жыл бұрын
kzbin.info/www/bejne/aKe6e2hji7mips0
@kaviyarasankarkannan1545
@kaviyarasankarkannan1545 Жыл бұрын
அதென்னைய இதெல்லாம் நடந்தால்.. அனைத்தும் நடக்கும் வெற்றிகரமாக
@vinothgilly4357
@vinothgilly4357 Жыл бұрын
👌
@bylaw1987
@bylaw1987 Жыл бұрын
jaihind , will happen this time for sure !!!
@sathiyanarayanan1040
@sathiyanarayanan1040 Жыл бұрын
வயித்தெரிச்சல் bbc
@ganeshr8883
@ganeshr8883 Жыл бұрын
வெள்ளைக்கார நாயிக்கு பொறாமை.
@suthandbst
@suthandbst Жыл бұрын
அப்போ அமெரிக்கா 1969 இல் மணிதனையே இறங்கினோம் என்பது பொய்யா?😮
@Alliswell-px6ph
@Alliswell-px6ph Жыл бұрын
ஆம் . பொய் தான்
@sathishkaanth
@sathishkaanth Жыл бұрын
Athu cinema studio la eduthathu
@gopalmaniraj
@gopalmaniraj Жыл бұрын
​@@Alliswell-px6ph🤣🤣🤣முட்டாள் மாதிரி பேசக்கூடாது.... Social media la views காக பொடுறத நம்பி உருட்ட கூடாது... பொய் என்பதற்கு ஆதராம் ஏதேனும் உள்ளதா?
@kanthankandy8728
@kanthankandy8728 Жыл бұрын
இது இப்பதான் உங்களுக்கு தெரியுமா😂😂😂😂
@Isaac_Flat_Earth
@Isaac_Flat_Earth Жыл бұрын
உலகம் உருண்டை என்பதற்கு இதுவரை யாரிடமும் எந்த ஆதாரமும் இல்லை. 1887 ல் Michaelson, Morley என்ற விஞ்ஞானிகள் ஆய்வின் முடிவு பூமி அசையாமல் ஒரே இடத்தில் இருக்கிறது என்று வந்தது, Airy என்ற விஞ்ஞானியின் ஆய்வின் முடிவும் இது தான். இது வரை நாம் பார்த்த உருண்டை பூமி நிஜம் கிடையாது, கம்ப்யூட்டர் photoshop கார்ட்டூன் படம். அப்புறம் கேமராவில் fish eye lens பொருத்தி 35 km உயரத்தில் helium பலூன் மூலம் horizon வளைவாக இருப்பது போல் இந்த lens காட்டும், முட்டாள்கள் இதை வைத்து உலகம் உருண்டையா இருக்குனு முடிவு பண்ணிட்டாங்க. உலகத்தை சுற்றி வந்தவர்கள் எல்லோரும் கிழக்கு மேற்காக வட்ட வடிவில் தான் சுற்றியுள்ளார்கள். Antarctica வழியாக தெற்கு வடக்காக இதுவரை யாரும் சுற்றவில்லை, ஏனெனில் antarctica என்பது தட்டை பூமியின் சுற்றுச்சுவர்.
@murugankaliyamurthy4288
@murugankaliyamurthy4288 Жыл бұрын
அற்புதமான விளக்கம் நன்றி இம்முறை வெற்றி நிச்சயம்....
@raajeshkanna8300
@raajeshkanna8300 Жыл бұрын
ஒரே எதிமறையான தகவல்களை மட்டுமே ( இந்திய நாட்டிற்க்கு எதிரான) தரும் பீபீஸீக்கு ( உங்கள் முகத்தை காட்டியதற்க்காக) நன்றி🙏 என்று மக்கள் பேசிக்கொள்கின்றனர்🙏
@shanmugambaskar1955
@shanmugambaskar1955 Жыл бұрын
பிபிசி நாய்களுக்கு பீ தின்னு பழக்கம்
@ashokkumarashokkumar2087
@ashokkumarashokkumar2087 Жыл бұрын
❤❤❤❤
@Sukumar-wn4wj
@Sukumar-wn4wj Жыл бұрын
எளிய முறையில் அறிவியல் பூர்வமான தகவல்கள் தந்தமைக்கு நன்றி
@chithrayoganathan9291
@chithrayoganathan9291 Жыл бұрын
BBC விளக்கம் மிகவும் எளிமையாகவும் எளிதாக புரிந்து கொள்ளும்படியாக இருந்தது . மிகவும் நன்றி
@shivani6thdkml940
@shivani6thdkml940 Жыл бұрын
மதிப்பிற்குறிய ஐயா அவர்களுக்கு மிக்க நன்றிகள் விளக்கம் மிகமிக அருமை 👌👌💪🇮🇳❤️🙏🙏🙏ஜெய்ஹிந்த்
@APR1978
@APR1978 Жыл бұрын
இந்த முறை தவறு நடக்காது நிலவில் இந்திய கொடி நாட்டப்படும் வெற்றி உறுதி 🎉🎉🎉🎉🎉❤❤❤❤
@fireworxz
@fireworxz Жыл бұрын
நன்றி அய்யா.. மிக்க அருமையான விளக்கம்.. 🙏
@FeelGood0786
@FeelGood0786 Жыл бұрын
பாமர மனிதனுக்கும் புரியும்படி தெளிவான விளக்கம்.. நன்றி ஐயா 💐💐
@vijayalakshmia5018
@vijayalakshmia5018 Жыл бұрын
Simple and the best presentation.
@tamilvananvanan6701
@tamilvananvanan6701 Жыл бұрын
அருமையான தெளிவான விளக்கம் sir 🙏 கண்டிப்பாக வெற்றி அடையும் வாழ்த்துக்கள்
@duraiarasanamuthan3354
@duraiarasanamuthan3354 Жыл бұрын
You explained very well with simple words!!! Admired!!!!
@Guru-mm6rs
@Guru-mm6rs Жыл бұрын
ஆஹா அருமையான பதிவு நன்றி நன்றி
@srinivasanr6127
@srinivasanr6127 Жыл бұрын
Very Excellent Explanation Sir
@abiloganathan2937
@abiloganathan2937 Жыл бұрын
மிக அருமையான விளக்கம் ஐயா . மிக எளிமையாக புரிந்தது 👍🇮🇳
@RajeshKumar-gq7jm
@RajeshKumar-gq7jm Жыл бұрын
பிபிசி மாமாவுக்கு ஒரே வருத்தமா இருக்கு. எங்கடா இந்த மிஷன் சக்ஸஸ் ஆயிடும்னு.
@twilight0057
@twilight0057 Жыл бұрын
True😂 BBC☕
@resaeltelecom8483
@resaeltelecom8483 Жыл бұрын
இரண்டு முறை முயற்சி தோல்வி ஆனால் இந்த முறை வெற்றி கனியை பெறுவோம்
@SivaramanSrinivasan-f7w
@SivaramanSrinivasan-f7w Жыл бұрын
We did not fail twice. You are wrong. First mission was successful. We discovered water in the first mission. Second mission was partially successful
@resaeltelecom8483
@resaeltelecom8483 Жыл бұрын
@@SivaramanSrinivasan-f7w Ohh Extremely sorry sir 🙏
@akilahcolatatu4960
@akilahcolatatu4960 Жыл бұрын
💪🏻🇲🇾நான் மலேசியா இந்தியன்🇮🇳💪🏻; இந்த முரை இந்தியா நிலவுல கோல் அடிக்கும்;🇮🇳🇮🇳⚽️ ⚽️✝️✝️ஏசப்பா நிச்சியம் உதவி செய்வார் : இந்தியனின் பலத்தை உலகம் அரியும் 🇮🇳🇮🇳👉👉💪🏻 💪🏻 💪🏻; ( ஏசாயா 61:7 )உங்கள் வெட்கத்துக்குப் பதிலாக இரண்டத்தனையாய்ப் பலன் வரும்; ஆமின். 🙌🏻🙌🏻🙌🏻
@TheRengarajan
@TheRengarajan Жыл бұрын
😢
@anitha1369
@anitha1369 Жыл бұрын
அகிலா : ஏசப்பா விண்கலன காப்பாத்த வரல. உங்கள பரலோகத்துக்கு கூட்டிட்டு போகத்தான் வந்தாங்க. ஏசப்பா கிட்ட கேட்க வேண்டியத கேளுங்க. Satellite க்காக லாம் pray பண்ணாதீங்க
@akilahcolatatu4960
@akilahcolatatu4960 Жыл бұрын
@@anitha1369 அனிதா அவர்களே இது எனக்கும் தேவனுக்கும் உள்ள விஷியம் இதில் தயவு செய்து நீங்கள் தலையிடா வேண்டாம் ; கேர்ப்பது எங்கள் உரிமை தருவது அவரது விருப்பம்; இது தேசத்தின் பலத்தை பரைசாற்றுகிர நேரம் ; இதில் உங்களுக்கு விருப்பம் இல்லை என்றால் அமைதியாய் இருப்பது நல்லது
@RedPearl-q9g
@RedPearl-q9g Жыл бұрын
இஸ்ரோ விஞானிகள் இவ்ளோ கஷ்டபடுவதற்கு பதில் நீங்கள் ஏசபாவிடம் நிலாவ போட்டா புடிச்சு அனுப்ப சொல்லியிருக்கலாம்..😂
@anitha1369
@anitha1369 Жыл бұрын
@@akilahcolatatu4960என் விருப்பு வெறுப்புகளை வைத்து நான் யாரையும் சொல்லவில்லை. மனிதனுக்கு யாரலும் அளக்க முடியாததை தேவன் அளக்கும் போது நீங்கள் வெறும் satellite க்காக pray பண்ணாதீர்கள் என்று தான் கூறுகிறேன். இந்ந பூலோகத்தில் எத்தனை பேர் ஒரு வேளை உணவுக்கு கஷ்ட படுகிறார்கள். அவர்களுக்கு உதவ யாரும் பணம் வைத்து முன் வர வில்லை. ஆனால் ஒரு machine க்காக pray பண்றீங்க.
@aravinthvishnujayamahenra5817
@aravinthvishnujayamahenra5817 Жыл бұрын
மிக அற்புதமாக உங்கள் அறிவியல் ஆலோசனை மிக்க நன்றி அய்யா ❤
@jamaluddinn9858
@jamaluddinn9858 Жыл бұрын
Very easy to understand in TAMIL. EXPLANATION IS VERY EXCELLENT EVEN A LAYMEN CAN UNDERSTAND THIS CHANDRAYAAN. WHO IS THAT SCIENTIST EXPLAINED IN TAMIL ? CONGRATULATIONS TO HIM AND TO BBC. PROF DR N JAMALUDDIN TRICHY
@pandirajan1991
@pandirajan1991 Жыл бұрын
Very good explanation!!! Thanks
@ilamparithisambandham1101
@ilamparithisambandham1101 Жыл бұрын
அருமையான விளக்கம் வாழ்த்துக்கள்.
@vijilakshmi4498
@vijilakshmi4498 Жыл бұрын
Ealimayana thelivana vilakkam. arumai❤❤
@sureshrajbabuvedanayagam6958
@sureshrajbabuvedanayagam6958 Жыл бұрын
Thanks sir. Thanks a lot for your explanation
@ethayathullashaikdawood5596
@ethayathullashaikdawood5596 Жыл бұрын
Super sir.. Thank you for your explanation. 🙏🏻
@VenkatM-it2kz
@VenkatM-it2kz Жыл бұрын
Congratulations to ISRO
@srinivasansivaraman1845
@srinivasansivaraman1845 Жыл бұрын
Excellent Sir, thank you
@prabhuarunachalam
@prabhuarunachalam Жыл бұрын
Nice explanation. Total how many days it will take from launching from earth 14th July to landing in moon? That point missing.
@jithushiningasun5148
@jithushiningasun5148 Жыл бұрын
40-45 days august 25 i guess expectimg day of landing
@sujeethar784
@sujeethar784 Жыл бұрын
Nice explanation Sir.. Thank you so much.
@bkrishna8891
@bkrishna8891 Жыл бұрын
Well explained this is the only video clearly detail
@kubenthiran.s8890
@kubenthiran.s8890 Жыл бұрын
அருமையான விளக்கம் சார்
@rajaveerappa8418
@rajaveerappa8418 Жыл бұрын
very Good Explanation sir,. tq so much.
@raghunathank327
@raghunathank327 Жыл бұрын
மிகத் தெளிவான விளக்கம். பயணம் வெற்றியடைய வாழ்த்துவோம்.
@918927as
@918927as Жыл бұрын
டே உங்க maind voice இங்க கேக்குதுட
@mammu4546
@mammu4546 Жыл бұрын
Fantastic explanation
@krithikal5441
@krithikal5441 Жыл бұрын
Well Explained 👏🏻
@mohamedyoosuf2823
@mohamedyoosuf2823 Жыл бұрын
School Children's Solli Kodoppathu Poley Miha Thelivaga Ellorukkum Puriyumpadi Vivaritha BBC News Tamilukku Nanriyum Valthukalum
@rajeshkumar-jq4op
@rajeshkumar-jq4op Жыл бұрын
Super explanation sir
@luckydays2306
@luckydays2306 Жыл бұрын
All the best 🎉
@abuumar4391
@abuumar4391 Жыл бұрын
Wish them all the best
@sasidaranet
@sasidaranet Жыл бұрын
Heartful wishes to our ISRO scientists and the people of india for the success of the mission. ❤❤
@johnpaul-hr7ov
@johnpaul-hr7ov Жыл бұрын
Excellently and very easily explained Thank you sir and bbc team
@poornarau3900
@poornarau3900 Жыл бұрын
Jai hind ❤❤
@vestigeagriresults2522
@vestigeagriresults2522 Жыл бұрын
Super explement 🎉🎉🎉🎉🎉🎉
@velusamysivan-dt2ul
@velusamysivan-dt2ul Жыл бұрын
கரணம் தப்பினால் மரணம் என்பார்கள். நல்லபடியாக திட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
@srinivasakumar1896
@srinivasakumar1896 Жыл бұрын
Woder with simple example s ❤❤
@ayyathuraimurugan4385
@ayyathuraimurugan4385 Жыл бұрын
எல்லாம் இனி சரியாகவே நடக்கும்.... சந்திராயன் 3 வெற்றியை நிச்சயம் அடையும்... மிகவும் பொறுப்புடன் இப்போது செலுத்தபட்டுள்ளது...
@songsch5749
@songsch5749 Жыл бұрын
Superrrrrrr 👌 explanation
@seethalakshmi468
@seethalakshmi468 Жыл бұрын
Chandrayan 3 nandraga nilavil kal thadam padhikka vazhthukkal. Jai chandrayan 3. Jai hind.
@krishnapressad1689
@krishnapressad1689 Жыл бұрын
great speech tvv sir
@ksivasivak
@ksivasivak Жыл бұрын
Super❤
@SureshSuresh-ws6pe
@SureshSuresh-ws6pe Жыл бұрын
Well explained TVV ,👌👌👌👍👍👍
@KarthiRukmangadan
@KarthiRukmangadan Жыл бұрын
Superb & detail explanation.
@KirubanithiKiruba-vo6ih
@KirubanithiKiruba-vo6ih Жыл бұрын
Good explained. How it will return back to 🌎
@tamizharasans8352
@tamizharasans8352 Жыл бұрын
🎉🎉🎉 good explanation
@vairavelg9085
@vairavelg9085 Жыл бұрын
All the Best ❤ India chandriyan 3
@SureshBabu-ui7bp
@SureshBabu-ui7bp Жыл бұрын
Thank You for explaining
@kokilathykoodam5799
@kokilathykoodam5799 Жыл бұрын
Congratulations🎉🎉🎉🎉
@chandrans7984
@chandrans7984 Жыл бұрын
நிலவில் ஈர்ப்பு தன்மை இல்லை என்று கேள்விப்பட்டேன் ஆனால் நீங்கள் உண்டு என்று சொல்லுகிறீர்களே.
@kamalkhatri7084
@kamalkhatri7084 Жыл бұрын
India 💪
@shankarraj3433
@shankarraj3433 Жыл бұрын
Sir, thanks for the info about the Chandrayaan 3 Launch. Please explain, how the Chandrayaan 3 will be returned back to our Earth from Moon. 👍 🙏
@maniarmaniar8639
@maniarmaniar8639 Жыл бұрын
நல்ல செய்தி பிபிசிக்கு பாராட்டுக்கள்
@chellakand7714
@chellakand7714 Жыл бұрын
Advanced வாழ்த்துக்கள். Nice explanation. Even stupid can understand easily. This is how you have to teach in school. All schools must have projector and teachers should get enough time to create these kind of animations. All lessons.should.be converted to digital. I don't know who is this guy talking. We have to make him as education Minister.
@raghunathkrishnan5124
@raghunathkrishnan5124 Жыл бұрын
He is Dr. T.V Venkateswaran, Senior Scientist in Vigyan Prasar, New Delhi, India.
@sivakumar2307
@sivakumar2307 Жыл бұрын
சந்ராயன் வெற்றி பெறும் ❤❤
@ShaanSaran_GS149
@ShaanSaran_GS149 Жыл бұрын
மிக தெளிவாக விளக்கி சொன்னீர்கள் சார்... Hats off to you Sir.. சந்திராயன்3 கண்டிப்பாக வெற்றியுடன் சாதனை செய்யும்....
@abuathif1974
@abuathif1974 Жыл бұрын
சந்திராயன் 3 வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐 அதற்காக உழைத்த அனைத்து விஞ்ஞானிகளுக்கும் கோடான கோடி நன்றி🤝🙏
@jeyarajkichu15722
@jeyarajkichu15722 Жыл бұрын
பூஜை லாம் போட்டு, எலுமிச்சை லாம் கட்டிதான் வண்டி கிளம்பியிருக்கு 😂😂😂
@vikramprabu392
@vikramprabu392 Жыл бұрын
நயவஞ்சகன் BBC பொறாமை வழிகிறது
@niranjankumarcoimbatore5842
@niranjankumarcoimbatore5842 Жыл бұрын
சூப்பர் கரெக்ட்
@prakashkumar-bf1jx
@prakashkumar-bf1jx Жыл бұрын
Boss He is explain process and working principle
@vikramprabu392
@vikramprabu392 Жыл бұрын
@@prakashkumar-bf1jx #anti_india
@Sivaharikartthik13
@Sivaharikartthik13 Жыл бұрын
Jai hind🇮🇳🎉
@sureshgopi8024
@sureshgopi8024 Жыл бұрын
Dei bbc yenna vanchipukalchi ani ya ..... Ne vellakaran media nubyellarukkum therium dee mapleh😂😂
@RajeshKumar-gq7jm
@RajeshKumar-gq7jm Жыл бұрын
நாங்க தோற்கல. திரும்ப வந்துட்டோம்னு சொல்லு. தோல்வியில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு மறுபடியும் அந்த இடத்திற்கு வந்துட்டு இருக்கோம்னு சொல்லு. இந்த முறை சந்திரயான் மறுபடியும் வரோம். கண்டிப்பா நிலவின் தரையை முத்தமிடுவோம். போன முறை மாதிரி செத்து விழமாட்டோம். இதோ சந்திராயன் தனது பயணத்தை ஆரம்பிக்கிறது.
@seeme777
@seeme777 Жыл бұрын
Nowadays atrocities of lawyers and judges increased enormously to protect the honesty and dignity of our systems we need unbiased judicial systems Justice for men's also Good India future India is the best place
@vinothgilly4357
@vinothgilly4357 Жыл бұрын
🤔
@seeme777
@seeme777 Жыл бұрын
@@vinothgilly4357 in our India we need unbiased judicial systems Unbiased police systems Unbiased political systems Unbiased election systems Unbiased media systems Good India future India is the best place
@தமிழச்சி-ங1ந
@தமிழச்சி-ங1ந Жыл бұрын
தெளிவான விளக்கம். நன்றி ஐயா! இம்முயற்சி வெற்றி பெற இறைவனை அனைவரும் வேண்டுவோம்.....
@thilakeswarangovindhan5693
@thilakeswarangovindhan5693 Жыл бұрын
விளக்கம் மிக அற்புதம் நன்றி ஐயா
@mnagarajan5048
@mnagarajan5048 Жыл бұрын
Sir live appdate irukka
@streetdancestudio3526
@streetdancestudio3526 Жыл бұрын
இந்த பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள் மிகவும் அற்புதமான விளக்கம் கொடுத்தமைக்கு மிக்க நன்றி ஐயா❤❤❤
@மடசாம்ராணி
@மடசாம்ராணி Жыл бұрын
விளம்கம் பிரமாதம் உங்கள் டீம்க்கு வாழ்த்துக்கள்
@MrGaja1983
@MrGaja1983 Жыл бұрын
#WeWillWeCan
@sridevisanthosh742
@sridevisanthosh742 Жыл бұрын
@elangoelango2584
@elangoelango2584 Жыл бұрын
என்னை போன்ற பாமரனுக்கும் விளங்கும்படி , விளக்கியதற்கு நன்றி.
@srigurubhagavantypewriting55
@srigurubhagavantypewriting55 Жыл бұрын
சார் உங்களுடைய இந்த விளக்கம் மிக தெளிவு, அருமை.........................
@3rosesravi552
@3rosesravi552 Жыл бұрын
Poi Enna panna poringkal
@prakashj2839
@prakashj2839 Жыл бұрын
ஐயா, உங்களைத்தான் இத்தனை நாளாய் தேடிக்கொண்டிருந்தேன். மிக மிக நன்றி ஐயா.
@bjpvoice7
@bjpvoice7 Жыл бұрын
கண்டிப்பாக எங்கள் விஞ்ஞானிகள் வெற்றியடை செய்வார்கள் கொஞ்சம் பொறுங்க அண்ணே....பிபிசி நியூஸ்
@teetoo9442
@teetoo9442 Жыл бұрын
,காற்று இல்லாத இடத்தில் ஏதற்க்கு விண் செலவு
@aws8536
@aws8536 Жыл бұрын
அப்படியானில் Roverம் Landerம் திரும்பி பூமிக்கு வராதா? பூமிக்கு திரும்பி வராமல் எப்படி Rover மூலம் சேகரிக்கப்பட்ட பொருட்களை நாம் ஆராய முடியும்? Landerம் Rovetம் நிலவில்தான் நிரந்தரமாக இருக்கப் போகின்றனவா?
@SM-gi2nf
@SM-gi2nf Жыл бұрын
Every best success had it's big failure but after the failure becomes the most best & wonderful everlasting or endless success . We will get through easily.
@SRVELMURUGANMSCMEDMPHIL
@SRVELMURUGANMSCMEDMPHIL Жыл бұрын
இந்த முறை எரிந்து இறங்கு வேகத்தை எரிந்து குறைக்க பூமியிலிருந்தே ஆக்சிசன் அனுப்பி எரிய வைக்கின்றார்களா என தாங்கள்கூறவும்
@djfilmschennai9665
@djfilmschennai9665 Жыл бұрын
மிக தெளிவான பதிவு . புரிந்து கொள்ள கூடிய விளக்கம்.
@vasanthakandiah8256
@vasanthakandiah8256 Жыл бұрын
Impossible 😂😂😂😂 என்னைய்யா நிலாக்கதை சொல்லுறீங்க.பூமியின் அடியை இன்னும் கண்டுபிடிக்கவில்லை.சந்திரன். ஆகாயத்தில்.என்னய்யா கதை
@sivanesanramanathan6819
@sivanesanramanathan6819 Жыл бұрын
Well explanation sir
The joker favorite#joker  #shorts
00:15
Untitled Joker
Рет қаралды 30 МЛН
The Joker wanted to stand at the front, but unexpectedly was beaten up by Officer Rabbit
00:12
How does the Soyuz Launch work? (and Reentry)
16:10
Jared Owen
Рет қаралды 5 МЛН