இல்ல இந்தியா ஒரு சுவற்றில் நீர் விடும் நாய் அதுதான் சரி
@gokulrajk4885 Жыл бұрын
1947 ல சுதந்திரம் வாங்கி இவளோ தூரம் வந்து இருக்கிறது எவ்ளோ பெரிய விஸ்யம் ❤இந்தியா 🎉🎉
@anandtobra Жыл бұрын
காங்கிரஸ் இட்ட வித்து...
@toystoys8534 Жыл бұрын
@@anandtobra காங்கிரஸில் இரண்டு உண்டு . 1 ) ஊழல் அறியாத காங்கிரஸ் . 2 ) ஊழல் மட்டுமே புரியும் காங்கிரஸ் . இப்போது சொல்லுங்கள் . நீங்கள் எந்த காங்கிரஸை சொல்கிறீர்கள் ? 😂😂😂😂
@RajaRaja-ce4hq Жыл бұрын
வெள்ளைக்காரன் உருவாக்கிய நாட்டை, அவனை துரத்திவிட்டு இந்திக்காரன் அடிமையானவர்களே, சிந்தித்து செயல்பட விலங்குகள் தான் அறியாது. உங்கள் வரி பணத்தில் அவன் மொழியையும் கலாச்சாரத்தையும் உங்கள் மீது திணிக்கிறான் அதை அறியாமல்...
@samratsamrat6595 Жыл бұрын
👏👏👏correct sonninga gokul superb
@arunc4248 Жыл бұрын
@@toystoys8534ஆனால் பிஜேபில ஒன்னு தான் மதவாத அரசியல்
@jamalmohamed8488 Жыл бұрын
எல்லா புகழும் இறைவனுக்கே இதில் உழைத்த அத்துனை விஞ்ஞானிகளுக்கும் வாழ்த்துக்கள்
யாரு கண்டுபிடித்த பஸ்? உங்க தாத்தா கண்டுபிடித்த பஸ்சை சொல்கிறாயா? ஹென்றி போர்டு கண்டுபிடித்த பஸ்சை சொல்கிறாயா?
@PremKumar-pn3ed Жыл бұрын
@@OneGod3vision யாருயா நீ சம்மந்தமே இல்லாம உன் தாத்தா ஹென்றி போர்ட இழுக்குற
@OneGod3vision Жыл бұрын
@@PremKumar-pn3ed நாடு மொழி ஜாதி மதம் இவைகளைக் கடந்து உலகத்தில் ஊருக்கு ஒருவனாவது இப்படி இருப்பான் , யாதும் ஊரே யாவரும் கேளீர் 😇😁
@usahappyvideos Жыл бұрын
@@OneGod3visionநீங்கள் போய் 90 ml பாக்கெட் சாராயம் கண்டு பிடித்ததை கொண்டாடுங்கள் 😂
@ashokd1582 Жыл бұрын
Country which sends human to moon, dont have courage to land in south pole. India having this courage itself a great success. God bless and having immense beliefs in our scientist to land in south pole. Great Job, we the people of India always with you.
@RajaRaja-ce4hq Жыл бұрын
This is nothing but self aggrandizement. Educate yourself and stop your chauvinism. Courage? What a blabbering. Your scientists are using the known technology that already exist. Is there any innovation? America landed rovers in Mars where the communication is delayed by minutes (5 to 20 depending on the position in the orbit) and not instantaneous. Moon's communication is only 1.5 second delayed. That too you failed because of your attitude. Not respecting other nations in the indian union or their language and culture.
@uksharma3carnatic Жыл бұрын
நல்ல விளக்கம். இந்தியா எதையும் தகுந்த காரணத்தோடு தான் செய்யும் என்பதை உங்கள் விளக்கம் உறுதிப்படுத்தி விட்டது. நன்றி.
@LAKSHMANSSSS Жыл бұрын
It costs $400M for US.. for India it’s just $40M… even if it takes 400 days.. what’s important is the goal.. Speed thrills but kills…
@tango3667 Жыл бұрын
That's right bro. What's wrong in saving that much cash to serve India for other missions. ❤
@jfreevidemathew455 Жыл бұрын
Space la speed kills a? 😢
@arunc4248 Жыл бұрын
@@jfreevidemathew455ஆமா எதிர்ல தண்ணி லாரி வரும்ல
@EelamKuddy Жыл бұрын
Now you can buy tomatoes from Moon.
@LAKSHMANSSSS Жыл бұрын
😀😀😀@@arunc4248
@theoccationguy Жыл бұрын
BBC neenga katharum pothu than da happy ya irukku
@selvaraj7932 Жыл бұрын
BBC got stomach burn heavily😃😃🔥🔥
@MS-pz7hr Жыл бұрын
இது எப்படியும் உடைஞ்சி விழுந்துரும் கவலைப்படாதே
@selvaraj7932 Жыл бұрын
@@MS-pz7hr எண்ணம் போல் வாழ்க்கை
@rvs0606 Жыл бұрын
@@MS-pz7hrSeri poi oombu apa
@pthangavel Жыл бұрын
Good. It's really a surprise that BBC publishes positive news about India.
@suchikamal1913 Жыл бұрын
True
@smartbysss Жыл бұрын
600 cr Chandryan 3 adipursh movie budget 700 cr
@krohith7191 Жыл бұрын
Nice
@jesperlugi6226 Жыл бұрын
Adipurush Not Killing Moon. Chandrayan 3 Moon Killing Project? India Budjet Potu Pudungunathu Pooravea Theva Illatha Anithan Mars Project Moon Project? Pira Naduku Peruma Padutha Seiya Vendam.First Unaku Vari Katturan Avana Kavani Loosu Mari Moon Project Mars Project Kasu Kari Akkitu Irukanga.America Ethi Vidurathulathan Speciallist.Namma Aalunga Athu Ketu Fools Agurathuthan Speciallist.
@manikandan-ii7ph Жыл бұрын
Eappadi ponna enna success than main all the best isro friends 🎉🎉🎉❤❤❤
@kannancjb4229 Жыл бұрын
MY INDIA ,,,MY PRIDE,,,, PROUD TO BE AN INDIAN,,,,,,,,CONGRATS TO ALL THE ISRO CREW
@RajaRaja-ce4hq Жыл бұрын
You are a chauvinist. Man landed on the Moon in July 1969.
@sureshsaran9955 Жыл бұрын
என்னடா உங்க பிரச்சினை....இந்தியாவை தரம் தாழ்தி தலைப்பு.....
@winstarsr3410 Жыл бұрын
BBC வயிறு எரிச்சலுக்கு பனிக்கூழ் சாப்பிடுங்க😊 இந்தியா வாழ்க இஸ்ரோ திட்டம் வெற்றி பெற வாழ்த்துகள்❤❤🎉🎉💐💐👍👍
@ManojKumar-ug2wu Жыл бұрын
👌👌👌🙏🙏🙏
@beulasr Жыл бұрын
Unmaiya sonna vairu eriyutha Moodhevi
@krissm1587 Жыл бұрын
சபாஷ். வேண்டுமென்றே ஏதாவது குறை சொல்ல காத்து கிடக்குது
@நற்பவி-ம9ட Жыл бұрын
👌👌
@mageshmagesh3267 Жыл бұрын
பிபிசி இன்னும் காலனித்துவ மனநிலையில் இருந்து வெளியே வரவில்லை.இன்னும் இந்தியாவில் குழப்பத்தை உருவாக்கி குளிர்காயலாம் என்று நினைக்கிறது.அது இன்னும் இந்தியாவை ஏற்க மறுக்கிறது.
@rameshsounderajan6410 Жыл бұрын
Thankyou all the best for my Country scientist all suppoters for developing my India 🙏🙏🙏.
@aathiraasokan9456 Жыл бұрын
Vfx kku 4 naal podhum... Unmaya ponumna 40 days aagum.... But still take gelusil... It will help with stomach acidity dear British Broadcasting Corporation... Take care❤
@MAKKALMINDVOICE. Жыл бұрын
ஏன் பிபிசி திமிங்கலம் 1969ல் அப்பல்லோ-11, 4 நாள்ல சந்திரனுக்கு போனது டெக்னாலஜி பெரும் வளர்ச்சி அடையாத காலத்தில் அவ்ளோ ஸ்பீடாக போனவங்க இப்போ ஏன் அத விட ஸ்பீடாக போகல பிபிசி உனக்கு என்னப்பா எதையாவது உருட்டி தான ஆக வேண்டும்🤣🤣🤣
Appo moon earth ku pakkathula irrunthchu bro . ippo long ku poiruchu
@arumugamm6040 Жыл бұрын
அன்று நிலவுக்கு சென்று மனிதன் இறங்கியதே ஒரு பித்தலாட்ட நாடகம் என்று பேசப்படுகிறது.
@muthukumar8180 Жыл бұрын
Chanthrayan 3 successful congratulations ❤❤
@murugankausalya282 Жыл бұрын
Valga valarga my dearr country 🇮🇳
@shanthigd2249 Жыл бұрын
, ம்..நாங்க குறுக்கு வழியில் போக மாட்டோம்,சுத்திக்கிட்டு தான் போவோம்..
@dreamsindia6073 Жыл бұрын
வயிறு எரியுதா பிபிசி 😂😂😂
@veeraputhirantirunelveli8371 Жыл бұрын
BBC க்கு வயிறு எரிகிறது.
@OneGod3vision Жыл бұрын
முட்டாள் பய மவனே எதுக்குடா வயிறு எரிகிறது என்று சொல்?
@kebad7026 Жыл бұрын
அப்படின்னா அணைக்க உன் பொன்டாட்டி உங்க அம்மா இந்த ரெண்டு பேரயும் அனுப்புடா
@MS-wj3se Жыл бұрын
பிரிட்டனில் இது போன்ற முயற்சியே இல்லை brathal belaberi corp அன்று உலகை சூறையாடிய காசு இன்று வயிறு நிறையுது
@ManojKumar-ug2wu Жыл бұрын
👌👌👌👌
@nakeswarank8637 Жыл бұрын
Appollo வே உண்மை இல்லனு சொல்ராங்க..........
@கவிகுயில் Жыл бұрын
லேட்டாக சென்றாலும்... சரியான இடம் செல்வோம்... வாழ்க நம் பாரதம்.❤
@SamyTr-r1g Жыл бұрын
வாழ்க பாரதம்❤❤❤❤
@MohamedAbsar1989 Жыл бұрын
வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉
@முத்தமிழ்மணி Жыл бұрын
நிலவில் 1 நாள் என்பது புவி யில் 15 நாள் அதனால் மெதுவாக செல்வதே சிறந்தது
@dhesingpushpadhesingpushpa3066 Жыл бұрын
chandrayan3 success congratulations.....
@Rameshkumar-po3xv Жыл бұрын
நிலவிற்கு மனிதன் சென்றான் என்பது வெரும் கட்டுகதைதான்
@mkmuthupandi1729 Жыл бұрын
Congrats and jaihind
@govindarajsridharan2070 Жыл бұрын
பொறுத்தார் பூமி ஆழ்வார் தற்போது பொறுத்தார் நிலாவையும் ஆழ்வார் என்பதை நிரூபித்துள்ளனர்
@VinodVinod-xj2rx Жыл бұрын
God bles ISRO. CHAIRMAN TR SOMNATH SIR AND TEAM
@karkuzhali9046 Жыл бұрын
அருமை
@lyricalskingdom Жыл бұрын
நிலவுக்கு உண்மையா ராக்கெட் அனுப்புனா 40 நாள் ஆகுமாம்....
@Rameshkumar-po3xv Жыл бұрын
சரியே
@நற்பவி-ம9ட Жыл бұрын
😂👌
@sandoshprabakar Жыл бұрын
இடையில் திருநள்ளாறு,தில்லை நடராஜர் கோவில் போன்ற இடங்களில் நின்று செல்வதால் 4 நாட்கள் ஆகலாம்
@prabhutup Жыл бұрын
Sema
@ManojKumar-ug2wu Жыл бұрын
அப்புறம் பெரியார் பக்கம் 21ல் சொன்ன ஓட்டுக்கு பொண்டாட்டிய கூட்டி கொடுக்கும் திராவிடன் வீட்டுலயா நின்று செல்லும் .......இல்ல உண்டியலை குலுக்கி நாய்ங்க வீட்டு நின்று செல்லுமா
@redtiger8052 Жыл бұрын
ஏன்டா யூரோப் புடுங்கி, car எத்தனை type இருக்கு நாங்க ambasadoor la போகிறோம் விடுடா, உனக்கு ஏன்டா மோடியும் சரி, இந்தியவும் சரி எது செஞ்சாலும் அதுல என்ன தப்பு இருக்குனு சொல்லுற,
@vijeibalaji5515 Жыл бұрын
எல்லாத்துக்கும் காரணம் வயிற்று எரிச்சல்.. 40 நாள்ல போனா இவனுக்கு என்ன 50 நாள்ள போனா இவனுக்கு என்ன BBC கம்ணாட்டி.. போடா அங்கிட்டு
@socialmedia6821 Жыл бұрын
He's just explaining the difference between fuel enabled travel and sling shot travel. NASA - power, ISRO - strategy.
@premji4722 Жыл бұрын
Awaiting for the first indian astronaut who going to touch the moon soon...and best wishes for chandrayan 3 and the team who worked hard for this... 🙏🙏🙏 Jai Hind 🇮🇳🇮🇳🇮🇳
@mmanikandan9533 Жыл бұрын
Who bro?
@premji4722 Жыл бұрын
@@mmanikandan9533 in future he or she will landed on the moon
@vijhey3850 Жыл бұрын
@@premji4722Is that you?
@premji4722 Жыл бұрын
@@vijhey3850 whose this
@RajaRaja-ce4hq Жыл бұрын
It is a day dream. Vazhga Thamizh.
@chandrasekark2244 Жыл бұрын
டாய்.....BBC அது ரீல்.....இது ரியல் டா அன்னியனே....உங்க கூட்டு குட்டு வெளிவரும்போது உலகமே சிரிக்கும்
@MS-pz7hr Жыл бұрын
டேய் முட்டாள் இந்த டப்பா உடைஞ்சி விழுந்தா மூஞ்ச தூக்கி சூத்துல வச்சிக்குவியா? இது எப்படியும் விழுந்துரும் 😂
@kmumapathipathi1978 Жыл бұрын
இந்த உலகில் BBC ஐ விட மோசமான செய்தி நிறுவனம் இல்லை
@vengatrajv3103 Жыл бұрын
Very tough job
@rgilbert5602 Жыл бұрын
உலகையே ஆண்ட பிரிட்டன் ஒரு செயற்கைக்கோளை அனுப்ப முடியவில்லை ஏன் 😂😂😂😂😂😂
@sathisha3698 Жыл бұрын
BBC.... Bonda boys corporation
@angsaleenaponpeelius5951 Жыл бұрын
Porumaithan mukkiyam poruththal atasalvar athuthan British government
@ManojKumar-ug2wu Жыл бұрын
அவனுக்கு அடுத்தவன் சொத்தை திருடி திண்ணு உடம்பு வளர்த்து சொகுசு வாழ்க்கை வாழ மட்டும் தான் தெரியும் 😡😡
@SENTHILKUMAR-qk2yv Жыл бұрын
Brothal broadcasting company
@kesavaeswaran9367 Жыл бұрын
அவர்களுக்கு திருடி தின்க மட்டுமே தெரியும்.
@satishchandran3125 Жыл бұрын
வாழ்க வளர்க.
@kaliraj789- Жыл бұрын
JAIHIND 🎉
@mohamedinsar-bi5ez Жыл бұрын
இதுவரை குறுகியகாலத்திற்குள் சந்திரனை அடைந்திருந்தால் இனிவரும்காலங்களில் மிகக்குறுகியகாலத்தினுள் தான் அது நிகழ வேண்டும்.
@SDMusicKeyboard Жыл бұрын
salute... ISRO Team
@manimaranraju8161 Жыл бұрын
Proud to be an indian jai hind
@OneGod3vision Жыл бұрын
Thank u BBC
@alwayshappy225 Жыл бұрын
Alway ISRO IS MASS 🔥🔥🔥
@இந்தியன்-ந7ள Жыл бұрын
நிலவில் இறங்கியவுடன் அமெரிக்கா நட்டு வைத்த கொடியை படம் பிடித்து காட்டினால் தான் நிலவுக்கு மனிதன் சென்றது உன்மையா இல்லையா என்று தெரிந்து கொள்ளலாம்
@velusamysivan-dt2ul Жыл бұрын
சந்திரயான் 3 இறங்குகிற இடம் வேறு; அமெரிக்க கொடி உள்ள இடம் வேறு. இது அதைப் படம் எடுக்க முடியாது.
@MohanRaj-nu1xh Жыл бұрын
ஏன் என்றால் PHOTO SHOOT நடத்த 4 நாள் போதும், இது தான் NASA
@nadhiyasathish2560 Жыл бұрын
Vetrivel, veravel. Velvom. But india than moon la water irukku nu kandupichanga. Sir low cost la Nam nilavukku porom. Avanga very high cost.
@jakram1 Жыл бұрын
When the Appollo went to moon. It was welcomed by our vadai sudum paati and tea kada chetta. 😂😂😂
@sureshkumar.ckumar8774 Жыл бұрын
sureshkumar c Great Event 7 point
@koilmani3641 Жыл бұрын
நாங்க டவுன் பஸ் மாதிரி உரை சுத்தி. நின்னு நின்னு மெதுவாதான் போவோம் இஸ்ரோ க்கு வாழ்துகள்.
@sulaimanblessed2697 Жыл бұрын
நிலவுக்கு கூட நான்கு நாட்களில் அடைந்து விடலாம்..ஆனால் தேர்தல் முடிவுகள் அறிவிக்க ஒரு மாதம் ஆகும்.
@kannancjb4229 Жыл бұрын
NEARLY 500 YEARS UNDER MUGHALSAMRAJ,,THEN AROUND 150 YEARS OF BRITISH COLONY.....AND SO MANY RELIGION..LANGUAGES ..MANY KINDS OF TRADITION ,RITUALS ,,AND MANY CULTURAL BUT STILL MY INDIA TOP IN THE GLOBE,,, I LOVE MY INDIA....JAI HIND
@s.kandhasamy2855 Жыл бұрын
உழைப்பே உயர்வு தரும் வெற்றி வாகை சூடிய இஸ்ரோவிற்கு வாழ்த்துக்கள் இதற்காக உழைத்த அத்துனை நல்லுள்ளகளுக்கு கோடானகோடி இந்தியர்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
@anandhapandian5447 Жыл бұрын
Tamil language is the first language of the world. UN must declare the Tamil language as the International language.
@bcsktamil Жыл бұрын
yea
@GHOSTWARNING-or4ef Жыл бұрын
@@bcsktamil😂😂
@newworldorder8670 Жыл бұрын
But the language doesn't have Ha Sha Shhh Hahaha Ga Ghh And many more sounds. Have to borrow from Sanskrit 😂
@joshijohn5896 Жыл бұрын
Apo Egyptian la
@shekarj2891 Жыл бұрын
@@@bcsktamil❤pj😊9❤(,
@Rameshkumar-po3xv Жыл бұрын
டெக்னாலஜி குறைந்த அந்த காலத்தில் செல்ல முடிந்த அவர்களாள் 60ஆண்டுஆன பின்பும் அதிக டெக்னாலஜி உள்ள இன்றைய காலத்தில் போகமுடியவில்லை? ??
@chennaifast1442 Жыл бұрын
288billion nee kodu povanga
@shebinjacob4413 Жыл бұрын
போகாத இடத்துக்குப் போனேன் சொன்னதே கட்டுக்கதை இன்னும் இந்தப்பே சிலபேர் சொல்லிகிட்டே நம்பி உள்ளனர் எதோ பனிப்பிரதேசத்தில் இறங்கி நிலவு சென்றோம் என்று கதை விடுகிறார்கள்
@i2thiyagu Жыл бұрын
Less fuel, high mileage destination same, nothing wrong in slow, steady wins the race
@Raman-h9g Жыл бұрын
Thanks 🎉
@christoopher7214 Жыл бұрын
Congratulations India
@Briansridhar Жыл бұрын
Ithalam eathuku pananum solunga
@raajeshkanna8300 Жыл бұрын
இந்தியாவில் பல, பல பிரிவினைவாதிகள் இருந்ததினால் தாமதத்திற்கு காரணம் என்று மக்கள் பேசிக்கொள்கின்றனர்🙏
@jayaseelanjai9925 Жыл бұрын
Congratulations ISRO🇮🇳❤❤❤
@sureshgounder6794 Жыл бұрын
2:27 நேரம் 14.07.2023 சுரேஷ் கவுண்டர்.
@gbalabala9725 Жыл бұрын
4 நாளில் அது நிலவில் போகவே இல்லை.
@karuppusamyk537 Жыл бұрын
தம்பி பிபிசி இந்தியா வளர்ச்சி அடைவதை குறை சொல்வதே வேலை
@lbalaji8137 Жыл бұрын
Yes absolutely correct...
@mani3002kandan Жыл бұрын
America did such a good graphics movie at 1969. 2:07 awesome movie
@mani3002kandan Жыл бұрын
@@lawrencemathieson5422 were you the Oscar judge?
@mani3002kandan Жыл бұрын
@@lawrencemathieson5422 sorry I can't waste my time. Appreciate nice info good job nasa. We no need to know about direction for watching good movie
@mukundramabhadran1839 Жыл бұрын
Great achievement by ISRO chadrayan 3 historic landing @ very low estimate revolutionary evolution
@ilangopalnaichamy9367 Жыл бұрын
ஷீட்டிங் எடுக்க நாலு நாட்கள் வேணும். வால்டிஸ்னி தானே எடுத்தாங்க😅😅😅
@Neduchezhian-xp9jn Жыл бұрын
Runing idea sir.
@dharmalingamsrishakthistore Жыл бұрын
Bike 50 km 60km mailege kandupuducha velinaatukaran.nanaga atha padukkavachi +5 km otuvom .satharana bike apdina rocket yenthalavukku yosippom👍
@chiyanedits2164 Жыл бұрын
Lusu punda padi da
@manikandan-wk4xr Жыл бұрын
ஐயா எனக்கு சிறு சந்தேகம் பூமியின் சுற்று வேகம் 30 கிலோமீட்டர் பர் செகண்ட் ஆனால் இந்த ராக்கெட்டின் வேகம் 10 கிலோமீட்டர் பர் செகண்ட் இவ்வளவு வேகமாக சுற்றும் பூமியை தாண்டி இது எப்படி வெளியே செல்லும் எனக்கு புரியவில்லை வெளியில் இருந்து வரும் கற்கள் உள்ளே வரும்போது எரிந்து விடுகிறது அதுபோல் வெளியே செல்லும் நம் ராக்கெட் எவ்வாறு எரியாமல் செல்கிறது மற்றும் 40 கிலோ மீட்டர் பார் செகன்ட் அப்படி என்கிற வேகத்தில் சென்றால் மட்டுமே தான் பூமி விட்டு வெளியே செல்ல முடியும் இது எனக்கு புரியவில்லை விளக்கம் கொடுக்கவும்
@jshabu2820 Жыл бұрын
நாசா 4 நாளில் நிலவுக்கு போனது பொய் என்று ருஷ்யா இந்தியா இங்கிலாந்து பிரான்ஸ் ஜப்பான் ஜெர்மனி போன்ற எந்த உலக நாடுகளும் சொல்லவில்லை ஏனென்றால் அவர்களும் நாசா அனுப்பிய போது நேரடியாக கவனித்து கொண்டுதான் இருந்தனர் சில பேர்கள்தான் போகவில்லை என்று சொல்லி கொண்டு இருக்கிறார்கள் 🤣🤣🤣
@s.j Жыл бұрын
அமெரிக்கவா பகச்சிக்க வேண்டாம் என்பதால் பேசாமல் இருக்கிறார்கள். 2023ல் நிலவுக்கு செல்ல அமெரிக்கா என் சிரமபடுகிறது.. யோசி !!!
@sarathsarath6321 Жыл бұрын
@@s.jcorrectu
@johnsonfelix7212 Жыл бұрын
@@s.jIppa manushana anuppi Anga enna use irukku nee solluu..
@jshabu2820 Жыл бұрын
@@s.j அமெரிக்காவை கண்டு ரூஷ்யா பயப்படுத்தா காமடியாக உள்ளது உங்கள் கருத்து அப்படி பயப்படட்டு இருந்தால் உக்ரைண் போரில் அமெரிக்கா இங்கிலாந்து பிரான்ஸ் ஜெர்மனி போன்ற 50க்கும் மெற்பட்ட நாடுகளின் சொல் கேக்காமல் உக்ரைன் மீது போர் புரிவது எந்த கணக்கில் எடுப்பது சொல் பார்ப்போம் 2023ம் ஆண்டு நிலவுக்கு அமெரிக்கா போக சிரமப்படுகிறது ஏன் என்று கேக்கிறாய் நீ சரி... மனிதர்களை வைத்து அனுப்புவதால் மிக மிக பாதுகாப்பாக இருக்க வேண்டும் அதனால் பொறுமையாக இவ்விசயத்தை கையாளுகிறார்கள் எத்தனையோ தடவை அமெரிக்கா சர்வதேச வின் விழி ஆய்வுதழத்துக்கு வின்கலன் மூலம் திரும்ப திரும்ப ஆள்களை அனுப்பி உள்ளது ஆனால் கல்பனா சாவ்லா இருந்தார் அதனால் அதற்க்கு முன் அனுப்பியது எல்லாம் பொய் என்று கூற முடியுமா உன்னால்??? அதை கூட விடுங்கள் சாதாரணமாக ஏவும் வின்களங்களே சில நேரம் வெடித்து சிதருகிறது விலை மதிக்க முடியாத மனித உயிர்களை வைத்து ஏவும் வின்கலன்களுக்கு எவ்வளவு நேரம் பொறுமை வேண்டும்??? திரும்ப திரும்ப ஆய்வு செய்து அனுப்புவார்கள் என்று முதலில் கொஞ்சம் யோசி??? சரி இதை கூட விடுங்கள் இன்னும் கொஞ்சம் சிறு உதாரணம் உங்கள் அறிவு கண்ணை திறக்க உலகில் ஒரு புது தோழிழ் நுட்பத்தில் ஒரு போர் விமானத்தை கண்டு பிடித்து உலகுக்கு அறிமுக படுத்தும் நடைமுறை எவ்வளவு நீன்டகாலம் எடுக்கும் என்று உங்களுக்கு தெரியுமா திரும்ப திரும்ப சொதனை ஓட்டம் வைத்து அதில் ஏதாவது கோளாறு உள்ளதா என்று தேரிந்த பின் உலகுக்கு வர குறைந்தது ஒரு வருடம்மாவது ஆகும் இந்த சாதாரண விமானத்துக்கே இவ்வளவு நாள்கள் ஆகும் என்றால் லட்சக்கனக்கான கிலோ மீட்டர் பயணித்து பூமியை விட்டு வெறு ஒரு இடத்துக்கு செல்லும் வின்கல்க்கு எவ்வளவு ஆய்வு செய்து அனுப்புவார்கள் என்று கொஞ்சம்மாவது யோசியுங்கள்
@s.j Жыл бұрын
@@johnsonfelix7212 oru use-m illa. Kasu time ellam vesthu
@marimuthum7936 Жыл бұрын
Next our chandrayaan will launch with out GST so it will reach very soon the target .. be cool and wait . Our FM recently said future launch with out GST
@aruponnmathi4281 Жыл бұрын
Also it will bring back all the black money staked there and distribute to every citizen @ 15 lacs per head.India is going to be the richest nation.Thank Modi.
@sureshkumar-cc1jq Жыл бұрын
Bbc nee modu, it's our technology satisfactory for us. You go launch yours
@JaiKumar-kp2bg Жыл бұрын
Jai hind ISRO director siva
@sivagangaisabarisuppiah Жыл бұрын
Aama amma nilavuku apllo pochu
@sivachidambarm4572 Жыл бұрын
வணக்கம் ஐயா ஒரு சாதாரண மனிதன் ஒரு ஏரோபிளான் சென்றால் ஆஹா என்று பார்ப்பது அன்று, ஆனால் ஒரு மிக் ஜெட் வானில் மேக கூட்டத்தில் பறந்தால் அதன் சப்தத்தை வைத்து இது இன்ன ரக விமானம் என்று எளிதில் கூறும் அளவிற்கு அறிவு வளர்ச்சி ஏற்பட்டு உள்ளது, இப்போ உங்களை போல் அறிவு தெளிவு உள்ள அறிஞர் பெரு மக்கள் கூறும் இந்தியராக்கெட் பற்றிய தகவல் கவனித்து வந்தால் மிகவும் தெளிவாக புரிந்து கொண்டு விடுவது மட்டும் அல்லாமல், தன் மகன், மகள், நண்பர்கள், டீ கடைல சந்திக்கும் புதிய பழைய நண்பர்களுக்கு எடுத்து சொல்லி விளக்கம் தர வாய்ப்பு உள்ளது, படிப்பவர்கள் படித்து தெரிந்து கொள்ளளாம், படிக்க தெரியாதவர்கள் நீங்க சொல்லு வதை கவனித்து கூறுவது, ஒவ்வொரு இந்திய குடி மகனின் மனதிலும், சொல்லிலும் வாழ்கிறீர்கள் ஐயா, உங்க பண்பான தெளிவு மிக்க தகவல் தந்ததற்கு மிக்க நன்றி வளர்க இந்திய நாடு, வாழ்க இந்திய மக்கள், தகவல் சொன்ன தாங்களும் நலமும், வளமும் பெற வாழ்த்துக்கள் வணக்கம்
@koorimadhavan8951 Жыл бұрын
நிலா ஒரு நாள் இருந்த இடத்தில் மறுநாள் இருக்காதாம் சுற்றிக்கொண்டு இடம் மாறிக்கொண்டே இருக்குமாம் இந்த நிலையில் அமெரிக்காவால் இராமநாதபுரம் To சென்னை என்ற இடத்தில் இறங்குவது போல நிலவில் எப்படி இறங்கினார்கள் காற்று இல்லாத இடத்தில் அமெரிக்க கொடியை எப்படி பறக்கவிட்டார்கள்.எங்கோ இடிக்கிறது இந்த சேனல் தான் விளக்கம் தரவேண்டும்.
@elamparithy0565 Жыл бұрын
வயிற்றெறிச்சல் bbc க்கு... INDIA going to land on a place where no man or machine has landed... bbc getting ready for 2nd raid.... ha ha ha....
@trichyboys2667 Жыл бұрын
Jai hind💙
@RajKumar-ru9kx Жыл бұрын
Congrats !
@priyanka6695 Жыл бұрын
late aanalum latest seivom athan indians
@muralidharanc5769 Жыл бұрын
Very soon TASMAC going to launch 90 ML Pet jar in tamilnadu. We are proud to say Tamilan.
@mynewpicture Жыл бұрын
😂😅
@ManojKumar-ug2wu Жыл бұрын
தமிழன்டா 🤭🤭 கருமம் பிடிச்ச நாய்ங்க இங்க நிறைய திறியுறான்ங்க
@gokulkannan2651 Жыл бұрын
Dmk stalin government super power
@Vishwashines Жыл бұрын
😂😂😂😂😂🤣😂🤣
@ammunaga3433 Жыл бұрын
Am proud to an Indian congratulations ISRO
@விடாமுயற்சி-ல6ய Жыл бұрын
இதை இஸ்ரோ அறிஞர்கள் பார்த்தால் அவர்களுக்கு எவ்வளவு சங்கடமாக இருக்கும். Nasa சந்திரநில் தண்ணீர் இருக்க வாய்ப்பே இல்லை என்று சொன்னது . பின் ISRO தான் நிலாவில் தண்ணி இருக்குறதையே கண்டுபிடித்தது Thumbnail potta நீ ஒரு ராக்கெட் அணுப்புடா பார்க்கலாம் 😠😠 குறைவான செலவில் இஸ்ரோ வை விட எந்த நாடும் இவ்வளவு குறைவான செலவில் அணுபியதில்லை great Indian scientists 🙏🙏🙏🙏🌟
@@jesperlugi6226 Tell in your church that ISRO is launching from its own budget and GoI contribution is only up to certain percentage. It gets money from launching satellites for other countries and they are highly profitable. Space is not for faint hearted. Have some pride. If done for pride also it is OK. With India's economy of $3 Trillion, $200 million is nothing / chump change.
@rakesh.r3954 Жыл бұрын
Definitely we won Congratulations to all part of this project
@kthiru8001 Жыл бұрын
இப்போ வேகமா போயி என்னபன்னபோரோம் நாங்க அங்க கொஞ்சம் ரெஸ்ட்எடுத்து டீ காபிலாம் சப்பிட்டு மெதுவாக போவோம் .மித வேகம் மிகநன்று.வேகமா போன உங்க லன்டன் இளவரசி டயானா என்னச்சு.B.B.C
@sivabalk7556 Жыл бұрын
வாழ்த்துகள்...
@bcsktamil Жыл бұрын
BBC Urutugal...... About NASA - BBC Work for me, I also Give u Money
@naveenkumarj9519 Жыл бұрын
I dont understand how Americans able to step into moon surface on those ages when is there no technology
@harryreview4810 Жыл бұрын
Find the truth 😅
@prakashnagraj2449 Жыл бұрын
By CG
@vijayc62 Жыл бұрын
Nasa point to point... Isro local yella stopum ninnu pochu atha late...
@kirubakarane1590 Жыл бұрын
நம்மவர்கள் வழியில் ஸ்டாப் கொடுத்து, கொடுத்து போவார்கள் போல் தெரிகிறது😊😊😊