Chandrayaan 3.. நிலவில் தரையிறங்குவது எப்படி? துல்லியமாக விளக்கும் செய்தியாளர் வேதவள்ளி | PTT

  Рет қаралды 263,569

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

Күн бұрын

#PuthiyaThalaimuraiTV
Chandrayaan 3.. நிலவில் தரையிறங்குவது எப்படி? துல்லியமாக விளக்கும் செய்தியாளர் வேதவள்ளி | PTT
#chandrayaan3 #landing #moon #puthiyathalaimuraitv
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Пікірлер: 156
@FeelGood0786
@FeelGood0786 Жыл бұрын
புதிய தலைமுறை என்றாலே புதுமை தான்.. எளிமையான விளக்கம்.. நிலவுக்கே சென்று வந்தது போல் இருந்தது... தொகுப்பாளருக்கு வாழ்த்துக்கள் 💐💐
@gpskannan9171
@gpskannan9171 Жыл бұрын
நிலவுக்கு போன முதல் பெண் வேதவள்ளி வாழ்த்துக்கள்
@joshvajoshva-rg9qd
@joshvajoshva-rg9qd Жыл бұрын
😂
@pournamy1
@pournamy1 Жыл бұрын
😂😂😂😂😂😂
@chottabheem872
@chottabheem872 Жыл бұрын
வேதவள்ளி வேதவள்ளி காதுவலி வேதவள்ளி
@selvarajmadhavanaidu387
@selvarajmadhavanaidu387 Жыл бұрын
😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@vetrivelvelusamy4395
@vetrivelvelusamy4395 Жыл бұрын
சந்திராயன்3 க்கு எங்கள் இனிய வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்🙏🌺💐🇮🇳🌼🍀🙏
@Oii__lusu
@Oii__lusu Жыл бұрын
Evalo varusama poga mudiyatha moon 🌝 ku ore second la poiteengala akka neenga Vera level 💯💯💯
@sarosanrcn
@sarosanrcn Жыл бұрын
மிக அருமையாக பாதுகாப்பாக பெண்ணையும், விண்கலனையும் நிலவில் இறக்கிய புதிய தலைமுறைக்கு பாராட்டுக்கள்...💐👍
@madhumvs2695
@madhumvs2695 Жыл бұрын
வாழ்க திரு மோடி ஜி‌ ❤❤❤❤❤
@Abimanyu-vn7gk
@Abimanyu-vn7gk Жыл бұрын
Yoo Editor ... Mass ya❤
@HUNTERSK85
@HUNTERSK85 Жыл бұрын
4:01😂😂😂😂🤣🤣👌👌
@basicenglish212
@basicenglish212 Жыл бұрын
நிலவில் கால் பதித்த முதல் செய்தியாளர்....
@rvraja8453
@rvraja8453 Жыл бұрын
😅😅
@Jose-1142
@Jose-1142 Жыл бұрын
Singapenneyyy🎉
@tamilnadu7359
@tamilnadu7359 Жыл бұрын
வெற்றி நிச்சயம்.....
@palanisamysubhramani2537
@palanisamysubhramani2537 Жыл бұрын
Yes Sir
@winnothable
@winnothable Жыл бұрын
நிலவில் ஜெயச்சந்திரனின் ஆடி சேல் மிக அருமை
@deva7722
@deva7722 Жыл бұрын
அன்னை ஆதி பராசக்தி ராக்கெட் ஆராய்ச்சி மையம் மேல்மருவத்தூர்.😂😂
@prabhakaransundharaj2142
@prabhakaransundharaj2142 Жыл бұрын
😂😂😂😂😂super sago
@senthilsaminathank8909
@senthilsaminathank8909 Жыл бұрын
சந்திரனுக்கு எப்பொழுது விமான பயணம் துவங்குவார்கள் என்று ஆவளாக உள்ளேன்.சந்திராயன் - 3 வெற்றி பெற்றால், ராக்கெட்டில் செல்ல புக் செய்ய தயாராகி விடுவேன். நான்காவது கொடியாக இந்தியா கொடி பறக்கட்டும்.
@ManiKandan-in6bj
@ManiKandan-in6bj Жыл бұрын
Thumbnail was funny but video worth to watch. Good explanation with great animation. Credits to all worked in this❤
@ramalingamabishek5536
@ramalingamabishek5536 Жыл бұрын
சந்திராயன். 3.வேற்றி போற வாழ்த்துக்கள்.
@allinallrajasurya..4975
@allinallrajasurya..4975 Жыл бұрын
வேதவள்ளி அக்கா சூப்பர் விளக்கம் 🥰👍..
@Sundar-re4dk
@Sundar-re4dk Жыл бұрын
Vethuma❤❤❤❤❤❤❤
@JohnJohn-b1n5p
@JohnJohn-b1n5p Жыл бұрын
Ada akka nilaavukkea poittanga paaaa❤
@pk.purushoth
@pk.purushoth Жыл бұрын
Eipudi pudhusa editing pani poduga spr🎉
@sedhupathi9129
@sedhupathi9129 Жыл бұрын
Good Explanation Mam
@thansinghk8463
@thansinghk8463 Жыл бұрын
லூனா 25 க்கு முன்னதாகவே சந்திராயன் 3 தரை இறக்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை
@maheswaranksk736
@maheswaranksk736 Жыл бұрын
Thanks super information
@raghunathkrishnan5124
@raghunathkrishnan5124 Жыл бұрын
👉👉 காலக்கொடுமை! Launchஐ, test பண்ணி, execute பண்ண, நிலவுல Land ஆன, strong பண்ணி, alreadyயே, breakஆகி இதெல்லாம் தமிழ் வார்தையாகிவிட்டது இந்த மாதிரி ஊடங்கங்களினால். ✍️ கணினி வரைகலையில் உலகையும் நிலாவயும் காட்ட நேரம் செலவிட்ட புதிய தலைமுறை கொஞ்சம் நேரத்தை தமிழ் வார்த்தைகளுக்காக செலவிட்டிருக்கலாம். 👉👉 BBC தமிழ் இதே சந்திரயான் பற்றி சொன்ன காணொளியை பாருங்கள், எளிய அறிவியல் தமிழில் அனைவரும் புரிந்துகொள்ளும்படி அழகாக சொல்லி உள்ளார்கள்!
@SelvamBBO
@SelvamBBO Жыл бұрын
Enna ka 1 min kuda agala athukulla neinga nilavekeye poittinga chntharayan 3 pogarathukeye 41 days agum neinga vera level ka
@ChandraKumar-ge8cb
@ChandraKumar-ge8cb Жыл бұрын
வேதவல்லி அவர்களே போன வருஷம் ஒரு சந்திராயன் ராக்கெட் ஒன்று அனுப்பி இருந்தேனே வந்துவிட்டதா கொஞ்சம் செக் பண்ணி சொல்லுங்க உங்களுக்கு லஞ்ச் பிரேக் பஸ்ட் லஞ்ச் எல்லாம் அனுப்பி வச்சிருக்கேன் நல்லா சாப்பிடுங்க அப்ப அப்போ போன் பண்ணுங்க நான் நிலவை பாக்கணும் வீடியோ கால் பண்ணுங்க டி கே
@mohamedrafeek1998
@mohamedrafeek1998 Жыл бұрын
Sure Bharat will be the first ❤❤❤❤
@karthidhoni6936
@karthidhoni6936 Жыл бұрын
India 💪💪💪💪💪💪
@shanmugarajanparangiri1075
@shanmugarajanparangiri1075 Жыл бұрын
Vera level commentry 🎉
@mohamedsathakkathullah4020
@mohamedsathakkathullah4020 Жыл бұрын
EXCELLENT MAM
@NagaRaj-li6sb
@NagaRaj-li6sb Жыл бұрын
புதிய தலைமுறை செய்திகளுக்காக நிலவில் இருந்து நான் உங்கள் வேதவள்ளி மற்றும் ஒளிபதிவாளருடன்.....😂😂😂
@shanmugamac5099
@shanmugamac5099 Жыл бұрын
Good information
@shanthiganesan3682
@shanthiganesan3682 Жыл бұрын
Super explain
@mani-mc4em
@mani-mc4em Жыл бұрын
நிலவுல போய் கொடி நிற்கிறது நாட்டோட பெருமையா முதல் நாட்டில் வறுமை இல்லாம நல்லா எல்லாத்துக்கும் கல்வியும் சுகாதாரமும் வாழும் நல்ல செழுமையா வாழு விவசாயத்தை சோறு போடுங்க சார் அதுதான் ஓய் நிலவில் கொடி நின்றது நாட்டோட பெருமையா ஒவ்வொரு நாட்டுக்கு போய் கொடி நீட்டா விவசாயம் பண்ணாம இருந்தா உங்களுக்கு சரியா போயிருமா
@paulraj6919
@paulraj6919 Жыл бұрын
Super 💯💯
@vivekramukkannu2689
@vivekramukkannu2689 Жыл бұрын
Akka super
@vengadeshr1019
@vengadeshr1019 Жыл бұрын
Good explanation 👌 But enaku oru doubt Neenga epdi anga poninga Anga kaathe illaye 😂
@user-mj4zd4rw1w
@user-mj4zd4rw1w Жыл бұрын
பூமியை நாசம் பண்ணியாச்சி அடுத்து நிலவை கருப்பாக்கம விடமாட்டீங்க‌.
@zubairhabib4202
@zubairhabib4202 Жыл бұрын
Super
@mohamedsathakkathullah4020
@mohamedsathakkathullah4020 Жыл бұрын
ECCELLENT MADAM
@gurumurthy4410
@gurumurthy4410 Жыл бұрын
Congrats to editor and reporter super explanation with the animated videos. Obviously congrats to ISRo
@farooqdubai7666
@farooqdubai7666 Жыл бұрын
வேதம்வரும்போதுஅங்கேஜெய்லர்திரைப்படம் பார்த்துவிடவும்..
@gopinath3124
@gopinath3124 Жыл бұрын
😂😂 சுட்டி டிவி பாக்கிறமாதிரி இருக்கு
@JohnJohn-b1n5p
@JohnJohn-b1n5p Жыл бұрын
@saravanaKumar-gk1gk
@saravanaKumar-gk1gk Жыл бұрын
எனக்கு ஒரு சென்ட் இடம் கிடைக்குமா 😂😂😂😂
@vasankrishnaswamy2606
@vasankrishnaswamy2606 Жыл бұрын
அடுத்த வருடம் இதே நாளில் பூமிக்கு அருகில் நிலம் விற்பனைக்கு G square
@kanthimathinathan8305
@kanthimathinathan8305 Жыл бұрын
சரிவாக இறங்கியதால் கடந்த முறை தோல்வி. இம்முறை செங்குத்தாக இறங்குமா ?
@babyma35
@babyma35 Жыл бұрын
👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
@user-nl1hw9zf9v
@user-nl1hw9zf9v Жыл бұрын
முதன் முதலாக நிலாவில் கால் வைத்த பெண் வேதவில்லி அவர்கள் இந்தியாவுக்கே பெருமை சேர்த்துள்ளார் 🦁🖋️💥💥🔥🔥🔥
@pugazhmani1929
@pugazhmani1929 Жыл бұрын
சூரிய ஒளி இல்லாத இடத்தை ஏன் ஆய்வு செய்ய வேண்டும். அப்படி கனிம வளம் இருந்தாலும் எப்படி எடுக்க முடியும்
@jeeveshkumar6502
@jeeveshkumar6502 Жыл бұрын
Chandrayan 3 ah vidaaa speed ah moon ku poitinga.....😶😶😶
@yasarabdulla4161
@yasarabdulla4161 Жыл бұрын
Spacesuit podama poirkinga athum Graphics la add pannirkalam😅😅😅
@AnnachiRaj-be7mj
@AnnachiRaj-be7mj Жыл бұрын
நிலவில் காற்றில்லை என்று கூறினீர்களே அதில் நீங்கள் எப்படி அதற்குரிய உடை அணிய வில்லை ஃபுல்லா கிராபிக்ஸ்
@vinodKumar-kl7jt
@vinodKumar-kl7jt Жыл бұрын
Explained very well
@SelvaKumar-st8hh
@SelvaKumar-st8hh Жыл бұрын
super...but innum konjam detailaa simplaa solirklam...porumaiya nithanama sollunga...yetho melottama sona maari iruku..sila important points la vitrikaangaa...y 2 failure...y 333....3 yena pannum ..yena use...cost compare to usa near 0.5 percent, yepdi ...apdi nu solirklam ..yeliya makkaluku puriyatha language use pani sollitingaa...yeliya makkalum ketkum padi sonatha perfecta irukum ..yentha oru newsum...good try ....
@arunachalam9441
@arunachalam9441 Жыл бұрын
Dear students. Coimbatore. Tidel. Park completed september la open panna porangalam. Tiruchi& Madurai on progress.2024 la complet. agum.
@sivajothi5440
@sivajothi5440 Жыл бұрын
சந்தி ராயன் 3 வெற்றி பெற மா. பொ. சி யின் வாழ்த்துக்கள் உயர்திரு சோம்நாத்
@shivajohnoo5223
@shivajohnoo5223 Жыл бұрын
ரெண்டே second la nilavukku poitainga😂😂😂
@SURYAPRAKASH-yn6sl
@SURYAPRAKASH-yn6sl Жыл бұрын
😂😂
@RasikaRasika-tc6om
@RasikaRasika-tc6om Жыл бұрын
🤣
@Moorthi471
@Moorthi471 Жыл бұрын
Chandrayan tharai irangum pozhuthu fire baruma varathaa ? Sollunga please indha doubt irukaravanga like podunga
@pikachu61649
@pikachu61649 Жыл бұрын
நிலவில் சத்தம் கேட்குமா😂😂
@saravanangopal9094
@saravanangopal9094 Жыл бұрын
டேய் அது பாதிலேயே காணாமப்போச்சு கண்ணா 😢😢😢
@AnantharajJayabal-
@AnantharajJayabal- Жыл бұрын
Sis ungala vachi editor nalla vilayadirukkaru😂😂
@OMNAMASHIVAYA12
@OMNAMASHIVAYA12 Жыл бұрын
Chandrayan 3 ,hard landing or soft landing pannuma
@robertmathew55
@robertmathew55 Жыл бұрын
It would be better if these type of scientific details are explained by scientist from ISRO.
@nirmalavenkatesh78
@nirmalavenkatesh78 Жыл бұрын
Everything sold including India
@kuttyredprabu404
@kuttyredprabu404 Жыл бұрын
0:39 ஓ இப்படித்தான் நிலவு இருக்குமா 😅
@tamilselvanmayilvaganan
@tamilselvanmayilvaganan Жыл бұрын
Indiala Jayam Ravi and Team 😂😂
@pk.purushoth
@pk.purushoth Жыл бұрын
Namatha tamilnadu la Already Tik Tik Tik Hero Jayam Ravi ...moon ku poetarae😂
@rbofficial9898
@rbofficial9898 Жыл бұрын
Ethana Kodi koduthu ready panni 😅😅.. seafty paathu anuppuna😁😁😁😁... Nee ennama edhumey illama posukunu 😁 nilavukku poithu vandhutha...😅😅😅😅
@Jose-1142
@Jose-1142 Жыл бұрын
Sun tv seithigalukaga S.sugumaran❤
@bachelorskitchen7606
@bachelorskitchen7606 Жыл бұрын
Rover la akka sit panna vechu alagu pathingala 🙏🙏🙏🙏
@viswanathanpr9443
@viswanathanpr9443 Жыл бұрын
என்னன்ன பண்ண வேண்டியது இருக்கு!!!!
@nirmalavenkatesh78
@nirmalavenkatesh78 Жыл бұрын
First ban films, casinos races sports etc etc. Only give everything free to everyone
@francisduraisamysongs8808
@francisduraisamysongs8808 Жыл бұрын
Assaulta landinga aaavanga vedha
@AnantharajJayabal-
@AnantharajJayabal- Жыл бұрын
Enga aaya antha thaan vada suduranga vangi saapdu ga akka😂😂😂
@nirmalavenkatesh78
@nirmalavenkatesh78 Жыл бұрын
ISRO gone for privatisation. This is done under gatt agreement.
@padmanathana9877
@padmanathana9877 Жыл бұрын
Tharaiel erukkum makkalai kappattra valai theriyavillai kannukke theriyatha oru girakathil mannu yeduthu yentha bommy seiya pokireergal sir neengal valum manniye keduthu nasam seithu vittu yentha girakathu mannai kondu vanthu valamakku veergal Isreal Nadu avanga nattu mannai valapaduthi ulaga nattukke vivsaya unavu porutkkalai anuppukirathe antha kutti Nadu avargal yentha vaninl paranthu sendru mannu yeduthu vanthu nattai valamakkinargal. Sollungal parppom sir
@farooqdubai7666
@farooqdubai7666 Жыл бұрын
நிலவில்திமுகாரர்கள் லஞ்ஜம்வாங்கினா அண்ணாமலையிடம் சொல்லவும்நடைபயணம்போய்பிரச்சாரம்செய்வார்
@umarmukhthar4746
@umarmukhthar4746 Жыл бұрын
Payloads na ennana olunga paduchittu news podungada...!!
@s.satheeshkumar1753
@s.satheeshkumar1753 Жыл бұрын
VADEI.VADAVALLI❤❤❤❤❤❤❤😂😂
@சித்தேஷ்எலெக்ட்ரானிக்ஸ்
@சித்தேஷ்எலெக்ட்ரானிக்ஸ் Жыл бұрын
அங்கயும் பிளாட்போட்ருவாங்க
@Prakash_JS
@Prakash_JS Жыл бұрын
Thumbnail 😂
@vijayviji9169
@vijayviji9169 Жыл бұрын
உயிர் உள்ள எந்த கொம்பனாலும் நிலாக்கு போக முடியாது நீங்கள் இப்ப நின்று பிளேடு போட்றிங்க ல இது போல எதாவது பன்னலாம்
@Barath76..
@Barath76.. Жыл бұрын
Yen
@vijayviji9169
@vijayviji9169 Жыл бұрын
@@Barath76.. இது வரை மனிதன் போனது கிடையாது மனிதன் போனான் சொல்வது போய்
@Barath76..
@Barath76.. Жыл бұрын
@@vijayviji9169 நீல் ஆம்ஸ்டராங் poirukaru bro Athu true tha
@vijayviji9169
@vijayviji9169 Жыл бұрын
@@Barath76.. அதுவும் பொய்டான் ஆதாரம் இல்லை
@Barath76..
@Barath76.. Жыл бұрын
@@vijayviji9169 athella polam bro rocket la
@MuthuLakshmi-wu3fq
@MuthuLakshmi-wu3fq Жыл бұрын
😮😮😮😮😮😮😮
@prabua3826
@prabua3826 Жыл бұрын
நாட்ல எவ்வளவு பேர் சாப்பிட வலி இல்லாமல் இருக்கி
@ramprasath4929
@ramprasath4929 Жыл бұрын
Magi மாதிரி 2mints ல நிலா போய்ட்டாங்க....
@ravisha369
@ravisha369 Жыл бұрын
Magi kuda 2min ithu 2 seconds.
@ramprasath4929
@ramprasath4929 Жыл бұрын
@@ravisha369 🤣🤣🤣
@My_status_Today
@My_status_Today Жыл бұрын
Neenga ippa yean suriyankku poga kudathu
@vasanthvasanth3566
@vasanthvasanth3566 Жыл бұрын
Nilavula air illanu nu solluruga aana Kodi mattum aaaduthea
@momofhaeshika
@momofhaeshika Жыл бұрын
If you find Chandrayaan 2 Vikram lander please try to communicate with the isro 😂😂 happy moon day to you
@VK47Kishore
@VK47Kishore Жыл бұрын
Aaya Vada sududhaanu paarunga sister oru 20 roopaku vaangunga saaptu food review sollunga😅
@maahicreating1035
@maahicreating1035 Жыл бұрын
Dei editing அநியாயம் panuriga da
@Prem57575
@Prem57575 Жыл бұрын
First woman to land in Moon.. 😂
@ushacarolina4979
@ushacarolina4979 Жыл бұрын
Nilaala irukuratha solluringa appo mela onnu theriuthu athu enna
@s.rajeshkumarkumar7718
@s.rajeshkumarkumar7718 Жыл бұрын
Enama one sec la nilavuku poita
@kalaikalai2401
@kalaikalai2401 Жыл бұрын
Anchor akka anga niavaram eppadi iruku😂😂😂 Rock moon 🌙 ku porathukulla akka poitaanga😂😂speedu arjunar vilu songa pootutu poirupaanga poola
@gowthams8134
@gowthams8134 Жыл бұрын
Instead of isro puthiyathalaimurai project panalam,, cheap ha mudichiduvanga
@ramlanmzm1644
@ramlanmzm1644 Жыл бұрын
Elindhirikkavei vakkilleyam 07 pontaty kekkudham
@KannanKannan-oi7jr
@KannanKannan-oi7jr Жыл бұрын
🌍🪐🛸👍
@bachelorskitchen7606
@bachelorskitchen7606 Жыл бұрын
Nasa = புதிய தலைமுறை
@kanna_dancer07
@kanna_dancer07 Жыл бұрын
Yenga paatiya konja kaatunga ma Anga thaan irukangalaam
@nirmalavenkatesh78
@nirmalavenkatesh78 Жыл бұрын
Don't telecast or broadcast these types of unwanted unnecessary undesirable useless news
Bike Vs Tricycle Fast Challenge
00:43
Russo
Рет қаралды 14 МЛН
哈莉奎因怎么变骷髅了#小丑 #shorts
00:19
好人小丑
Рет қаралды 46 МЛН
МАИНКРАФТ В РЕАЛЬНОЙ ЖИЗНИ!🌍 @Mikecrab
00:31
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 37 МЛН
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
The Winker Tamil
Рет қаралды 485 М.
Bike Vs Tricycle Fast Challenge
00:43
Russo
Рет қаралды 14 МЛН