Dr அம்பேத்கார் றை கொண்டாடிய பிஜேபி பற்றி கொஞ்சம் பேசி இருக்கலாம்
@RameshKumar-zn2fb3 күн бұрын
முதலில் தமிழகத்தில் நடக்கும் அவலங்களை சுட்டிக்காட்டீர்களானால் நீங்கள் நடுநிலையானவர் என ஒப்புக் கொள்ளலாம்.ஆனால் மத்திய அரசின் மேல் மட்டுமே துவேஷ கருத்துக்களை எடுத்துரைக்கிறீர்கள்.
@K.s.karthikeyan4 күн бұрын
பெரிய புடுங்கி..ரிடையர் ஆனா சும்மா இருக்க முடியல...
@arthurmiller91035 күн бұрын
In the name of language and ethnicity the atrocities done by karnataka govt and kannad people on Thamizh people, andhra govt and telugu people on Thamizh people, srilanka govt and sinhala people on Thamizh people, hindia govt and hindi people on Tamizh people is the big elephant in this room that needs to be addressed. It's as important as caste or religious differences, never forget that.
@mts96075 күн бұрын
உண்மை தான், அதனால் தான் 16 கோடி செலவில் கட்டிய பாலம், ஒரு வருடம் நிறைவு பெறும் முன்பே, ஆற்றில் அடித்து செல்லப்பட்டது, ஆனால் அதை கட்டியவர்கள், AC Car களில் பவனி வருகின்றனர்
@IndhiyaThamizhan3 күн бұрын
ஒரு வருடம் அல்ல. மூன்றே மாதங்கள்தான்.
@murugans63435 күн бұрын
Hiiiiii
@hajamohidin24885 күн бұрын
அருமையான பேச்சு இந்த மேடையில் எதை பேசவேன்டுமோ அதை தெளிவாக பேசிவிட்டார் கள் நன்ரி
@selviramesh91575 күн бұрын
❤
@sankarnjs27895 күн бұрын
நீதி பத்தி எல்லாம் நீ பேச கூடாது
@suriyakumark60234 күн бұрын
ஐயா சந்த்ரு அவர்களே திமுகவில் எங்கு சமூகநீதி உள்ளது ஒரு குடும்பத்தில் அப்பன், மகன், பேரன் , கொள்ளுபேரன் இதுதான் அனைவருக்குமான சமூக நீதியா???தலைமை பொறுப்பில் சமூகநீதியை கொண்டுவர முடியுமா????? நீங்கள் சொம்படிக்கும் திமுகாவிடம் கேளுங்கள் பார்க்கலாம்...
@IndhiyaThamizhan3 күн бұрын
கேட்டால், சொம்படிக்கும் வாய்ப்பு போய் விடும்.
@தீராவிடம்4 күн бұрын
உன்னை மாதிரி நாலாந்தர மனிதனால் அனைவரையும் எப்படி சமமாக பார்க்க முடியும்!! கூழை கும்பிடு போட்டா ரசிப்பாய் சத்ரு!!