மிக நீண்ட நாள் கழித்து கமெண்ட் பண்றேன்..பண்ண வச்சிட்டீங்க...இந்த வீடியோ பார்த்தபின்பு ..ட்ரடிஷ்னல் வீடியோவ எவ்வளவு தரமா பண்ணனும்..ங்கிற உத்வேகமும் பல புது வித கோணங்களில் வீடியோ பதிவு செய்யணும் நு தோணுது..மிக்க நன்றி.. கேண்டிட் வீடியோவ விட ட்ரடிஷ்னல் வீடியோ பெஸ்ட்டா பண்ணனும் நு தோன்றுகின்றது
@vinothkutty43014 жыл бұрын
எப்பா விட்டா அடிச்சிர்ரா போல நீங்க பேசறது ரொம்ப அழகாய் இருக்கு
@DDeive4 жыл бұрын
அண்ணா உண்மையா சிறப்பான மற்றும் பயனுள்ள தகவல்....நன்றிகள் அண்ணா
@kayakalpamTV4 жыл бұрын
be creative and productive this is Chandra Bharti from Focuz Studios signing off
@kbott007 Жыл бұрын
தெளிவான விளக்கம் நன்றி 🎉🎉
@roboruban99794 жыл бұрын
அண்ணே உங்க விடீயோஸ் எல்லாம் ஒன்னு விடாம பாக்குறேன். எல்லாமே ரொம்ப அருமையா இருக்கு. என்ன மாதிரி மக்கு போட்டோ கிராபர்களுக்கும் புரியுற மாதிரி ரொம்ப அருமையா பேசுறீங்க.
@muthuhariharan4 жыл бұрын
Really the fact of an art is under estimated nowadays...good speech🙏
@wings.on.wheels4 жыл бұрын
please put the english subtitle also.. i couldnt understand anything bt watched the video till the end anyway.. big fan from Nepal💖
@TamizhanInAmerica4 жыл бұрын
This is an amazing explanation bro. You’re an eye opener for every aspirants 😍😍
@sivar75444 жыл бұрын
மிகத்தெளிவான விளக்கம் இந்த வீடியோ எனக்கு தெளிவு ஏற்படுத்தியது நன்றி.
@sheik___63364 жыл бұрын
Ungal Voice and Art form ku adimaii bro 🤩😍🤗
@arasantoonstest Жыл бұрын
இந்த வீடியோ பலமுறை எனக்கு suggestion ல வந்துருக்கிறது. ஒரு முறை கூட பார்க்கவில்லை. சரி இன்று பார்ப்போம் என்று பார்த்தேன். நான் எவ்வளவு பெரிய தவறு செய்துவிட்டேன். உங்கள் கருத்தும் என் கருத்தும் ஒன்றே. அருமையான காணொளி. . கலையை கூட கலையாக பார்க்காத காலகட்டம் உருவாகிவிட்டது. கலையின் உன்னதத்தை சொன்னதற்கு வாழ்த்துக்கள். கருத்துக்களை பகிர்ந்தமைக்கு நன்றி
@stharan13134 жыл бұрын
great explanation. ஐய்யா manthiram in tamil.... awesome. thank you bro.
@dheepaksrinivasan67174 жыл бұрын
100% agree it bro. those final words are gold . It's ultimately the Art that wins... Business models change and evolve but the basic essence is the art which will always stand for ever. 👍🏼👍🏼
@abhijithphotography75254 жыл бұрын
nan CHANDRU BARATHY........👌
@creativeclubstudio53114 жыл бұрын
Yes I am saying this past 25 years ......
@MrAnnachi2 жыл бұрын
Thank you thalaiva🔥🔥🔥🔥unga wrkshop class la payment kammiya iruntha parava illa... Romba higher ah iruku... So ennala kalanthuka mudila...
@j.k.kartikjayaraman41114 жыл бұрын
Super sir, thanks for your information.
@girirajan28394 жыл бұрын
தெளிவான புரிதல் அருமையான விளக்கம் நன்றி சோதரா
@antharangamtamil4 жыл бұрын
Reality only reach everyone heart good message da
@mrteddybr6114 жыл бұрын
I have no camera but Iam learning more from uuuu sir 😍😍 Not getting bored when uu teach 🤩🤩
@karthickpsk93724 жыл бұрын
Bro semma விளக்கம் அண்ணா மிக அருமையான பதிவு நன்றி எனக்கு wedding photography கொஞ்சம் தெரியும் இப்போ videography கத்துக்கணும்னு ஆசையா இருக்கு நீங்க சொன்ன மாதிரி video footage customer தரானும் அண்ணா மிக நன்றி அண்ணா ❤️❤️❤️
@Anonymous-ec8op4 жыл бұрын
நல்லா சொன்னிங்க, உங்களின் புரிதலே இவ்வளவு தெளிவாய் இருந்தால் வீடியோ வேரலெவல்லா இருக்கும் ♥
@BalaChandaractor4 жыл бұрын
Awesome bro. The sad part here is even many photographers today think is shooting at shallow depth of field or taking close up shots is candid video. I don't know wether the client understand this but definitely photographers should take a note of it.
@jjmediacreationsjagannatha26403 жыл бұрын
அருமையான விளக்கம் மிக்க நன்றி சகோதரரே
@mmlamination69052 жыл бұрын
arumai ungal purithal.. ungal anubavam... thanks
@dheepaksrinivasan67174 жыл бұрын
Superb clarity and thought process in the video. Tips were useful and I like the last few lines... Finally Art is always the winner no matter how much the business model changes..
@WITH_LOVE_PHOTOGRAPHY4 жыл бұрын
Well said brother. Detailed explanation. I think when we pitch to the client we can show your video for better understanding. Thanks for educating us. Keep inspiring 😉 And your pure tamil in this video ia ultimate. Final ha bandri
@rameshkkr7774 жыл бұрын
உண்மையில் அருமையான பதிவு... புரியாத நாம் மக்களுக்கு புரியா வைத்தீர்கள் நன்றி ,
@lukogs4 жыл бұрын
ஐய்யா அருமையா எடுத்துரைத்தார். 👌🏻👏🏻
@kaviharan958016 күн бұрын
Hi anna na video editing kaithuka arambichiruke. Unga information rommba theliva helpful aa iruku thanks. Anna.❤
@kathampam4 жыл бұрын
மிகவும் உபயோகமான காணொளி நன்றிங்க நண்பரே
@jagan84804 жыл бұрын
Anna ❤️ woow detailed ah explained Anna vera level Anna ❤️ ennaku romba pudichuruku Anna 👌🤗
@SenthilKumar-eo9nm4 жыл бұрын
மிகச்சிறப்பான விளக்க உரை நன்றி அண்ணா... ஜனன்யா போட்டோகிராபி ஈரோடு.
@ntksarath18494 жыл бұрын
பயனுள்ள தகவல் சிறப்பான குரல் உச்சரிப்பு
@dhwaragaravanan3 жыл бұрын
உண்மை.. தங்கள் கருத்துக்களை மதிக்கிறேன். தங்கள் கருத்துக்களை எல்லோரும் ஏற்க வேண்டும் என்பதே எனது எண்ணம்
@narayanannara71172 жыл бұрын
Super sir saaiashwinphotography
@thanaboy91574 жыл бұрын
Thank you 👍
@srivittalagopiphotography479411 ай бұрын
Excellent presentation chandru
@rkmoorthi73055 ай бұрын
miga miga arumayana pathivu parattugal
@ivandharms10584 жыл бұрын
🙏🙏🙏 massive Info's bro.. Thanks a lot ❤️❤️❤️❤️❤️❤️
@oldcreations....34024 жыл бұрын
Thanks for information anna ♥️♥️
@jananirajanarayanan71874 жыл бұрын
Perfectly described !!!! And u have told us what’s the actual short video suppose to be named or the understanding part !!! It’s really well and perfectly voiced !!! Thank you for sharing with us and looking eager for more videos
@galacticgk2 жыл бұрын
Thanks for saying something which wasn't said by everyone...easy ah relate pannika mudithu elam ethukunu...enamored therila ipo nadakara function photography lam selavu athandi thevayanu therila avlo meaningful mari therila...elarum panranganu apdiye palagiruchu overated and unlikable fancy.. respect your work brother...
@sivavam31152 жыл бұрын
இந்த பதிவு மிகவும் பிடித்தது நன்றி
@RameshBabu-gn5dm3 жыл бұрын
Excellent chandru. Thank you
@littlebloxen75054 жыл бұрын
அண்ணா சூப்பர் உங்கள் விடியோ எப்போது எங்களுக்கு பயன் உள்ளவையே.நன்றிகள் பல
@nareshxxx12 жыл бұрын
Thanak u.... 💐💐💐
@kgrajathiraja42654 жыл бұрын
அருமையான மிகவும் பயனுள்ள தகவல், வார்த்தைகள் உயிரோட்டமுள்ள பதிவு நன்றி நண்பரே
@goldvel22942 жыл бұрын
நன்றி குருநாதா
@dannyjaison5374 жыл бұрын
7:32 bro from here u became like bigboss kamal. Comedy aside video was very informative.
@gentlemanssekar69972 жыл бұрын
Semma vilakkam sir… Nalla pathivu… 👍
@jerrykelwinr31254 жыл бұрын
Hi sir best explanation and great advice. Thanks a lot sir
@enpasathirkuriya Жыл бұрын
❤️👍👍
@tirufarmstudio4 жыл бұрын
எவ்ளோ பெரிய உண்மைய ஆர்ப்பாட்டம் இல்லாமல் சொல்லிட்டீங்க.. I not talking about technical side.. நீங்கள் கூறிய இந்த பதிவு மிகவும் முக்கியத்துவமானது. LOVE FROM TIRUVANNAMALAI 💕
@RajasekharreddyAnnapureddy4 жыл бұрын
Valuable explanation sir .
@spsiva1704 жыл бұрын
எனக்கு Particular'ah இந்த video பன்னதுல ரொம்ப சந்தோசம் அண்ணா ஏன்னா, நா ஒரு Wedding Photography Company'la work pandra , Video'ku Sari Photo'kum சரி நீங்க சொன்ன விஷியாத நா சொன்ன Client'ku kudukara'tha art form'la kudukalam'nu அப்போ என்னா பைத்தியக்காரன் மாரி பாத்தாங்க , Ipo intha video'va patha vachu avangaluku purium !!!
@вммят4 жыл бұрын
Correcta sonninga bro ... Ungalaya Mari oru person sonathan Namburainga Namalaya Mari paiyan lam sonna enga ketkarainga ... kandipa thitta than seirainga... Real la sollren bro enoda inspiration ne neenga than bro... Ungalaya pathu pathu than neraiya maters study panren ... neenga podra ovaru vlog overu videosum pakuren romba inpire ra iuku bro Thank You Guruve 😍🙏
@microfoodfactory4 жыл бұрын
Thanks for your information
@baskarphotographystudio94104 жыл бұрын
Anna super na.......anna soft box (Flash light) ilama epdi na traditional fotos edukurathu stage la🤔
@naveens58364 жыл бұрын
Cinematic style ending ❤️....
@eswarcreations69343 жыл бұрын
I want to learn tamil just to understand your words , i can say you are teaching the great content without even knowing tamil. : )
@08BCE2124 жыл бұрын
Semma bro, super ah potu odachinga !! Neega vera level bro 😎
@malastudio77583 жыл бұрын
super message good thank u
@jeyanthhg46324 жыл бұрын
Very very true...brother!....
@jabeer35824 жыл бұрын
Unmayavea neenga legend Bro..... Love your mind.... thank you
@thennarasusj50454 жыл бұрын
thanks a lot bro for all ur infomative videos 🙏🌎❤️
@ratheeshkrishna46684 жыл бұрын
Sama explanation...and studio setup supb bro
@vinayagastudio1592 жыл бұрын
THANKS FOR EDUCATING US SIR
@abuvlogs77814 жыл бұрын
Super msg na
@shettygurucharan94 жыл бұрын
Hi sir. Am from Udupi karnataka. I saw your one video by youtube referral. Now am ur fan..... U explained every moment and circumstances very well and effectively. Keep rocking. Nandri... 🙏
@rkphotographys70864 жыл бұрын
sema inspection your speech good
@charlesebenezer704 жыл бұрын
Wow... Very much impressed with your info and choice of words... So much in under 8 minutes..
@rapterrider76574 жыл бұрын
Wow superb explain bro
@hismail20803 жыл бұрын
Tq so much sir for example
@fdmobilemyd3 жыл бұрын
thanks anna mathikkira ...//// anna wedding photography (nikon d750) vangkalama anna
@VENKAT_RAV264 жыл бұрын
Vera level editing 🔥🔥🔥🔥🔥
@mohamedjasim91283 жыл бұрын
Bro naan candid photos graphic .. Mbl ye oralivu photo eduppe.... Unka video rompa use fulla irukku
@ramesht17074 жыл бұрын
Excellent informative video
@samsonprabu1322 Жыл бұрын
Super sweet talk very useful
@Poovarasan.4 жыл бұрын
Super anna ... Semmayaa explain panningaa
@blackyshot_editz3 жыл бұрын
தெளிவான விளக்கம். ❣️.. Future la use agum .... ✋👆👌❣️
@jovinjith4 жыл бұрын
Really informative and realy nice style of presenting , just some of the compliments
@arsabari11984 жыл бұрын
superb bro very informatic video tns a lot
@sivakumar-wl4vr4 жыл бұрын
Superb bro.... thank you...
@HarishRails4 жыл бұрын
Unga explain and voice vera level bro ❤️❤️🔥
@pavunvlogs55224 жыл бұрын
Sir ayar vachi eruntha mic .. Unga mic thaanaa
@boobalanrevathi69194 жыл бұрын
Super bro good information thanks
@arunanrajsahadevan94474 жыл бұрын
Super message bro..
@billasuresh5934 жыл бұрын
Anna super na romba alaga pesuriga.
@DD_Dinesh4 жыл бұрын
Haha sama annatha. Tamil neraya use panirukings🙏🙏👍... சிறப்பு... Ungala mathi oru teacher venum na photography ah thooki pidika. Keep going rocks. தமிழ் வாழ்க🙏
@suganyachandru4 жыл бұрын
Excellent explanation, Awesome 👍👍👍👍
@ChandruBharathy4 жыл бұрын
Glad you liked it!
@prem_a_stonner95224 жыл бұрын
Vera level speech
@Me_Bengaluru_Batasari4 жыл бұрын
Super sir...very informative video sir..thank you sir
@ArunKumar-uf2xb4 жыл бұрын
Bro really very good information thank you lot
@DanushPraveen239 ай бұрын
Hi sir your videos are great to learn If possible please do one content regarding lighting technique for indian wedding stages to shoot group shots and videos which will helpfull to minimize grains and haze during colour grading in post processing works to get sharp photos and videos