Thanks for making us feel proud 🥰

  Рет қаралды 20,745

Chandru Bharathy

Chandru Bharathy

Күн бұрын

Пікірлер: 563
@jkpphotography257
@jkpphotography257 3 жыл бұрын
தனக்கு கிடைத்த வெற்றியை சிறிதும் தான் வைத்துக்கொள்ளாமல் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் மனம் அதுதான் சந்துரு பாரதி❤️ வார்ப்பும் வளர்ப்பும் சிறப்பு உங்கள் ரசிகனாக இருப்பதில் பெருமை கொள்கிறேன்😍 உங்கள் பயணம் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
@ChandruBharathy
@ChandruBharathy 3 жыл бұрын
மிக்க நன்றி நான் பூரிப்படைகிறேன் 😍
@kayakalpamTV
@kayakalpamTV 3 жыл бұрын
எங்களுக்கே கிடைத்தது போல் ஓர் மகிழ்ச்சி,வாழ்த்துக்கள் பாரத் தீ மற்றும் கேளீர்
@ChandruBharathy
@ChandruBharathy 3 жыл бұрын
மிக்க நன்றி நான் பூரிப்படைகிறேன் 🥰
@santhoshshetty5407
@santhoshshetty5407 3 жыл бұрын
East or West... Chandu is the Best......
@kamalraj3315
@kamalraj3315 3 жыл бұрын
Neenga ungalukku kedaicha recognition engalukku kedaicha maathiri feel aguthu bro.... Tnx for ur service... Keep going bro..... With full love and support...
@ChandruBharathy
@ChandruBharathy 3 жыл бұрын
Thanks a lot for your Words Bro :)
@ashokkumar19967
@ashokkumar19967 3 жыл бұрын
Bro im really very happy .... gopi (ciniphotography) my friend ..... Unga class daily na parppen .... Unga class enakku romba use full ah irukku im really thank you so much bro
@shinchan1893
@shinchan1893 3 жыл бұрын
Indha silver button ivvala seekkaramaa kedachadhukku main reason master class series 😍😍😍😍
@prasanaphoto
@prasanaphoto 3 жыл бұрын
Congratulations !!
@ChandruBharathy
@ChandruBharathy 3 жыл бұрын
Thank you so much sir ❤️❤️❤️🙏
@palaniswamyr1800
@palaniswamyr1800 3 жыл бұрын
புல்லரிக்கிறது நண்பா... உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் மற்றும் குழுவினருக்கும் மிகப்பெரிய வாழ்த்துகள்....
@smileinurhand
@smileinurhand 3 жыл бұрын
குடும்ப உறவுகளை மதித்து வாழும் வாழ்வே சிறப்பு. மகிழ்ச்சியான வாழ்த்துக்கள்.
@sobithan3613
@sobithan3613 3 жыл бұрын
Quality of content, உங்கள் தமிழ், கற்பிக்கும் முறை நான் வேறெங்கும் பார்த்ததில்லை. Silver button பெற்றதில் மகிழ்ச்சி. Gold button விரைவில் பெற வாழ்த்துக்கள். ஓரிரு உதவியாளர்களுடன் நீங்கள் தனியாக தான் வேலை செய்கிறீர்கள் என்று நினைத்தேன். அனைவரையும் இவ் Video இல் பார்த்ததில் சந்தோசம். 💓❤️💖
@rjBharathi
@rjBharathi 3 жыл бұрын
கத்துக்கிடனும்யா, எல்லாத்தையும் கத்துக்கிடனும். தங்களிடம், இருந்து சாப்ட்வேர மட்டும் இல்ல, குணத்தையும்,குடும்பத்தையும்,நட்பையும்.நம்பிக்கையையும். -பின்தொடர்வதில் மகிழ்கிறேன் தங்களை.
@p.chandraprakash1851
@p.chandraprakash1851 3 жыл бұрын
உழைப்பின்றி ஊதியம் இல்லை. என்பதற்கு இது ஒரு நல்ல விருது.... இது போல இன்னும் பல விருதுகள் பெற எனது வாழ்த்துக்கள் (குரு).
@srinivasankanagaraj5908
@srinivasankanagaraj5908 3 жыл бұрын
தான் கற்ற கல்வி தன் வையகமும் பெற !!! உழைக்கும் மா மணிதர்க்கு வாழ்த்துக்கள்!!🥰🥰
@sivamtv4759
@sivamtv4759 2 жыл бұрын
அழகு தமிழில் இயல்பான பேச்சு வழக்கு உம்போன்றோரால் எங்களது தொழில் நுட்பம் வளருது....
@girirajan2839
@girirajan2839 3 жыл бұрын
அன்பு சகோதரர் சந்துரு பாரதி அவர்கள் இன்னும் பல உயரங்களைத் தொட மனமார்ந்த வாழ்த்துக்கள்
@ganesanmuthuvel6288
@ganesanmuthuvel6288 3 жыл бұрын
வாழ்த்துக்கள் .இத்தனை பெரிய வெற்றிக்கு என் திறமைதான் என் உழைப்புதான் என்று சொல்லாமல் பின்னணியில் உள்ளவர்களை அடையாளமிட்டு சொல்வதற்கெல்லாம் பெரிய மனசு வேண்டும் .அது சந்துரு பாரதியிடம் உள்ளது.
@mohanrajperiyasamy1550
@mohanrajperiyasamy1550 3 жыл бұрын
👍வாழ்த்துகள் சந்துரு பாரதி உங்கள் குழுவுடன் வெற்றி பயணம் தொடரட்டும் 🙏.... நாங்களும் உங்களுடன்....
@ganpathji
@ganpathji 3 жыл бұрын
ஒரு அழகான கவிதை கேட்ட மாதிரி இல்ல பார்த்த மாதிரி இருந்துச்சு... அதான் உங்க டீமொட சக்ஸஸ் 💕 Love you to your Team
@tamilphotographykayathar
@tamilphotographykayathar 3 жыл бұрын
வாழ்த்துக்கள் சார் ரொம்ப நெகிழ்சியா இருக்கு ஏதோ நாங்களே ஜெயித்த மாதிரி இருக்கு. உங்களின் அம்மா அப்பாவின் இயல்பும் எளிமையும் இன்னும் ஈர்க்கிறது. போட்டோகிராபர்ஸ் குடும்பமும் மனைவியும் பற்றிய வரிகள் அற்புதம் கணவனின் தொழிலை நேசிக்கும் மனைவி கிடைப்பவர் பாக்கியவான்கள் இன்னும் சிகரம் தொட மனம்மார்ந்த வாழ்த்துக்கள்
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
Congratulations Chandru. Very happy to see this. More than the award, this video is very emotional (seeing your Appa & Amma Santhosam) and the way you gave the credits to all the people who helped you to achieve is awesome. You deserve a Gold button. Wishing you to reach that soon. Howasit is one of my favorite program and made me to follow your channel. I always wonder how you manage to do a vlog in such busy time managing everything. Love that series a lot. Keep rocking. Congrats again 👍
@sivasankar7365
@sivasankar7365 3 жыл бұрын
This is wonderful sir. Congratulations and thankyou.
@ChandruBharathy
@ChandruBharathy 3 жыл бұрын
Thank you so much Siva :)
@krishvijay5720
@krishvijay5720 3 жыл бұрын
En Photography Life down Aagum pothu Unga Speech And Unga Video Than Ena Mathir Iruka middle class person Oru brother ah Support Panringa I Wait 10 million play button award #Chandrubharathy😍
@narenkramnad
@narenkramnad 3 жыл бұрын
உங்களுக்கு இந்த அங்கீகாரம் கிடைத்தது சந்தோசமாக இருக்கிறது ..உங்கள் குடும்பத்தினர் அடையும் சந்தோஷத்திற்கு இணையாக நானும் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.. இன்னும், உங்களுக்குள் இருக்கும் அந்த ஆசிரியர் உள்ளத்திற்கு என் மனமார்ந்த நன்றிகளை இந்த நேரத்தில் திரும்பவும் தெரிவித்துக்கொள்கிறேன்... நீங்கள் இன்னும் பெரிய உயரங்களைத் தொட நாங்கள் உங்களுடன் தொடர்ந்து பயணிப்போம்.. என் மகிழ்ச்சியை சொல்ல வார்த்தைகள் இல்லை.. அவ்ளோ...... .. .. சந்தோஷமாய் இருக்கிறேன்.. வாழ்க வளமுடன்
@Anand-ff2wh
@Anand-ff2wh 3 жыл бұрын
தலைவா நீங்க வேர லெவல்...நான் உங்க வீடியோஸ் பாக்க ஆரம்பிச்சதுல இருந்து, நான் உங்க வீடியோஸ் தான் எல்லோருக்கும், Suggest பன்றேன்...அப்படி ஒரு குவாலிட்டி content உங்க வீடியோஸ்ல.... நான் இங்கிலீஷ் ல கூட இவளோ Wonderful content உள்ள வீடியோஸ் பார்த்தது இல்ல... தலைவா... நீங்க ஆல்வெஸ் மாஸ்....நான் உங்களிடம் கற்றுகொண்டவை ஏராளம்,...உங்கள் அனைவரின் உழைப்பினை கண்டு மகிழ்கிறேன்.... 👏👏👏👏🤩👏👏👏👏
@dreamtedit8341
@dreamtedit8341 3 жыл бұрын
உங்களுக்கும் உங்கள் குழுவிற்கும் வாழ்த்துக்கள் உங்கள் அனைத்து பதிவுகளையும் நான் விரும்பிபார்ப்பதற்கு காரணம் நீங்கள் உங்கள் பதிவை பற்றி நிறுத்தி நிதானமாக அழகான தமிழில் பேசுவது எனக்கு மிகவும் பிடிக்கும் இந்தப் பதிவையும் நான் அப்படித்தான் ரசித்தேன் இன்னும் பல விருதுகளை பெற என் வாழ்த்துக்கள் அதுPulitzer Prize for Photography இந்த பொருளாக இருந்தால் எனக்கு மிகவும் மகிழ்ச்சி ❤️💐
@ThrottleRaaja
@ThrottleRaaja 3 жыл бұрын
வாழ்க வளமுடன் தம்பி. அருமை, அற்புதம், தங்கள் பணி, சிறக்க இந்த அடியேனின் வாழ்த்துக்கள்.
@mavisaphotography
@mavisaphotography 3 жыл бұрын
உங்களுக்கும் உங்கள் குழுவினருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் என்றென்றும் மகிழ்வுடன் ....
@shaafahamed3310
@shaafahamed3310 3 жыл бұрын
எங்களுக்கே கிடைத்தது போல் ஓர் மகிழ்ச்சி
@yusrisakeeb9660
@yusrisakeeb9660 3 жыл бұрын
சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை... வாழ்த்துகள் டீம் 🥰
@omprakashmani4871
@omprakashmani4871 3 жыл бұрын
Congratulations chandru bharathy..
@rajahrajah6002
@rajahrajah6002 3 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா எப்பவும் நாங்க துணையாக இருப்பம் நன்றி உங்கள் காணொளிகளுக்கு நெதர்லாந்தில் இருந்து விஜய்
@sooryaphotography2010
@sooryaphotography2010 3 жыл бұрын
Congratulations Bro... I am Soorya Senthil from Karaikudi . I am very very happy to see this... Indha award kidachirukkurathu namma unit kke kidachamaathiri bro. very very i enjoy bro . Ennada ivan namma unit nu solranenu ninaikireengala bro ungaloda ovvoru video va paarthu paarthu engaloda professional photographs, editing etc....anaithaiyum update pannikiravangalum inga comment pannirukira ellorukkum indha award kidacha maathiri thaan bro . adhan elloraiyum serthu namma unit nu sonnen, romba santhosamaa irukku.Unga kooda irunthu support pandra team members ellorum nalla irukkanum bro. love u so much bro🌹🌹🌹💖💖
@பருப்புவடை-ட5ஞ
@பருப்புவடை-ட5ஞ 3 жыл бұрын
உங்களின் இந்த பரிசு உங்கள் முயற்சிக்கு கிடைத்த பரிசு வாழ்த்துக்கள் ♥♥♥
@truelight17
@truelight17 3 жыл бұрын
Congrats bro
@konesfotos
@konesfotos 3 жыл бұрын
பெருமை, பெருமை.... வாழ்த்துக்கள் சந்துரு பாரதி
@ssdigitalssuresh9697
@ssdigitalssuresh9697 3 жыл бұрын
All the best to your team to back bone of our guruji Chandra bharathy sir and make him to teach lessons to us 💎💎🎉🎉
@nagarajannavaneethakrishna6881
@nagarajannavaneethakrishna6881 3 жыл бұрын
மிக மிக சந்தோசமாக இருக்கிறது வாழ்த்துக்கள் நீங்கள் மேலும் மேலும் வளர ஆண்டவனை வேண்டுகிறோம்
@segusameem1424
@segusameem1424 3 жыл бұрын
All the best for next target in youTube
@sharmag192
@sharmag192 2 жыл бұрын
Premier pro video editing cls pottunga bro
@sandhoshktm323
@sandhoshktm323 3 жыл бұрын
Heart Touching Video Bro❤️🔥
@ChandruBharathy
@ChandruBharathy 3 жыл бұрын
Thanks 🔥 Bro ❤️
@kbl1883
@kbl1883 3 жыл бұрын
0:28 amma ningha thanks solladhingha ungha son madhiri oru photography inspiration kedaichadhukku nanga dha thanks sollanum ❤
@Rajee_rajeswariprakasam
@Rajee_rajeswariprakasam 3 жыл бұрын
Thank you 🙏
@suganyachandru
@suganyachandru 3 жыл бұрын
Thank You 🙏
@msankar5767
@msankar5767 3 жыл бұрын
என்னை மிகவும் கவர்ந்த கலை உதாரணம்...
@mirathines
@mirathines 3 жыл бұрын
உங்களுக்கும் மற்றும் குழுவினர்களலுக்கும் என் வாழ்த்துக்கள்
@Rupeshkumar-pv5uz
@Rupeshkumar-pv5uz 3 жыл бұрын
Ungalukku therinjatha oivu maraivu illama matravangaluku sollu kodukura manasukku innum neriya nalla vishyam nadakkum bro. All the best...
@readyfoto
@readyfoto 3 жыл бұрын
Hard work and determination creative mind Rock the show Gods grace congratulations Chandru Bharathy
@joshuarasula5065
@joshuarasula5065 3 жыл бұрын
WHAT A MAN YOU ARE .... I REALLLY APRICIATE .... AND I LEARNED NEW THING TODAY .. CONGRATS TEAM CHANDRU BHARATHY
@fototakerz8583
@fototakerz8583 3 жыл бұрын
Ur my mentor na u r deserved na love u forever na adhum ella time la um impress panta irupiga na ipo neega vanguna award ah ellara um mention pariga la wow thalaiva ur great
@nilukshankantharuban
@nilukshankantharuban 3 жыл бұрын
Anna... I think naan subscribe pannum pothu 450 subscribers irunthanga.. But you deserved it..😍😍😍 You get Your 1M very soon.. Love from 🇱🇰
@ChandruBharathy
@ChandruBharathy 3 жыл бұрын
Awwww! Thanks a lot for being with me from begining 😍😍😍
@nilukshankantharuban
@nilukshankantharuban 3 жыл бұрын
@@ChandruBharathy sure Anna I've seen your first video GH5 super 35 video
@dreampixelschannel8836
@dreampixelschannel8836 3 жыл бұрын
Super Chandru sir, God bless you 💐💐💐💐
@yashprayog
@yashprayog 3 жыл бұрын
This Channel is A gold mine. You definitely deserve even more... Am sure that will happen
@jeyakumarsathyamoorthy
@jeyakumarsathyamoorthy 2 жыл бұрын
Can't love this video enough. Giving credits to the entire team, including the past ones down to well-wishing friends, is just truly golden. Power on to greater heights, Chandru & team!
@pirasanthselvanayagam4822
@pirasanthselvanayagam4822 3 жыл бұрын
வாழ்த்துக்கள்...... உங்களது வெற்றி பயணம் மேலும் தொடர வாழ்த்துகள்....
@epurinaveenchand
@epurinaveenchand 3 жыл бұрын
Congrats my guru,U made me a professional man
@jhemanthkumar1561
@jhemanthkumar1561 3 жыл бұрын
Sir because of you,we inspired lot to do more for you I am waiting to do 🎉🎉
@ChandruBharathy
@ChandruBharathy 3 жыл бұрын
All the best keep doing :)
@suryacutz3564
@suryacutz3564 3 жыл бұрын
Naanum romba proud ha feel pandra Ennaku editinga doubt irunthalum photography doubt irunthalum first pakkurathu chandru Bharathy yt channel.. More content post panni irungana anna going to 1M...😘
@soumoyadeepsadhukhan4994
@soumoyadeepsadhukhan4994 3 жыл бұрын
Love from Bengal. Thank you sir ❤️❤️❤️
@achamillaianand1164
@achamillaianand1164 3 жыл бұрын
Unga mela love athigaite iruku anna.. Ungaloda team ku yanoda valthukal pala
@manikandans4520
@manikandans4520 3 жыл бұрын
Wow 👍..... super bro👍 my heartly congratulations 🤩🤩🤩....
@ChandruBharathy
@ChandruBharathy 3 жыл бұрын
Thank you so much 😀
@mr__balaji_official8179
@mr__balaji_official8179 3 жыл бұрын
Anna unga video elamay yanaku romba pudikum nanga supposed panuvam kandipa my favorite video howasit thinks
@jweddingstories
@jweddingstories 3 жыл бұрын
proud to be tamilan , vaazthukal
@Vigneshvicky-jh8vz
@Vigneshvicky-jh8vz 3 жыл бұрын
Super to all 📸❤
@suryaprakash_varadharajan
@suryaprakash_varadharajan 3 жыл бұрын
Ungala pakun pothu appdiymyae oru goospumbs varuthu bro....note my words ...one day ....we will meet soon💙🔥
@rajesh3507
@rajesh3507 3 жыл бұрын
Vaazthukkal Chandru Bro 🙏🙏you rock .. keep inspiring us 😊
@asshuashok
@asshuashok 3 жыл бұрын
You deserve it brother...Many more to come...Congratulation
@ravikr7836
@ravikr7836 3 жыл бұрын
பெருமை கொள்கிறேன், வாழ்த்துக்கள்
@kishelyoung
@kishelyoung 3 жыл бұрын
Really you deserve Bro.... Thanks for sharing your Photography knowledge
@selvamyaro
@selvamyaro 3 жыл бұрын
Unique creativity make you get this..
@mageshbharathi66
@mageshbharathi66 3 жыл бұрын
Congratulations 👏 Anna and thank you
@kvstudio7576
@kvstudio7576 3 жыл бұрын
உங்களுக்கும் உங்கள் டீம்க்கும் வாழ்த்துகள் சார் ,
@jeyaprakash1184
@jeyaprakash1184 3 жыл бұрын
Congrats bro.... Howasit is my favourite bro ... Unga voice over tha unga videos la highlight tha...
@narayanankumaran562
@narayanankumaran562 3 жыл бұрын
Congrats👍
@MANITECH365
@MANITECH365 3 жыл бұрын
Brother your fashioned too good and all so your team Fantastic this video we proud great job and continued more.........................all ways yours MANIKANDAN.S
@tamilbeautytv
@tamilbeautytv 3 жыл бұрын
Congrats Bro.... Keep Rocking
@ChandruBharathy
@ChandruBharathy 3 жыл бұрын
Thank you so much 😀
@BALAJI4248
@BALAJI4248 3 жыл бұрын
Sir Neengha vera level..... proud of you.....sir
@Rifatech
@Rifatech 3 жыл бұрын
Bro neenge eppo unkalukku therinchethe mathevangelukku solli kudukkingeloa appovea neenge uyerathe adenchidinge neenge menmealum Pala uyarengalai adaiya valththukkal
@pirabakarkumarasamy9779
@pirabakarkumarasamy9779 3 жыл бұрын
உங்கள் ரீம் முக்கு வாழ்த்துக்கள் சந்துறு
@sabaristudios6838
@sabaristudios6838 3 жыл бұрын
Super sir Namar sir Veri Nice Ungala pathi Sathesh iyappan sollirugar Puthucheri
@Rajee_rajeswariprakasam
@Rajee_rajeswariprakasam 3 жыл бұрын
You have crossed many Hills and Hollows in life, Very proud to see your height now and its our pleasure to be a little part of it. I always awed and inspired by your skills and the way you turn your challenges into success stones. The consistent determination is the key to your success i believe. 😊 Thirst in learning things and trying things by own is something is born with you 😊😍 Feel blessed to be a sister to you and will be there for you always my dear brother🤗🤗🤗 இந்த தங்கச்சி எப்பவுமே உன்கட்சி 😀😀😀
@prabhukaran404
@prabhukaran404 3 жыл бұрын
வாழ்த்துகள் உங்களுக்கு உங்கள் குழுவினருக்கு ...
@prashaanthbabu7971
@prashaanthbabu7971 3 жыл бұрын
Hey bro its going to be a goose bumps for all the photographers out there
@hunterbel4871
@hunterbel4871 3 жыл бұрын
Thalaiva ne vera level 🔥🔥🔥🔥🔥🔥🎀💝Keep Rocking 😊😊😊💐
@amcinipoint2768
@amcinipoint2768 3 жыл бұрын
Antha "Naan ungal ChandruBarathy Signing off" And Unga Voice ku Naan adimaiyappa. Congrts brother ❤❤ . கற்போம் கற்பிப்போம் ❤❤❤❤
@kumarasamynallur7578
@kumarasamynallur7578 3 жыл бұрын
ungalin valarchi engalin valarchi
@VijayVijay-cm8sn
@VijayVijay-cm8sn 3 жыл бұрын
Congratulation sir 🤝👍💐💐💐 தங்களை வாழ்த்த வயதில்லை!
@vijistudiomadurai241
@vijistudiomadurai241 3 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா
@kanduphotography8371
@kanduphotography8371 3 жыл бұрын
I have never seen such an appreciation of those who help their success on any other channel. Also unboxing the silva button was a very interesting thing. It is a good expression of your greatness. Good Luck! big fan of Sri Lanka
@ganeshphotography06
@ganeshphotography06 3 жыл бұрын
Congratulations Sir
@shafiqahmed2927
@shafiqahmed2927 2 жыл бұрын
Beautiful dedicated video sir G
@firstkema01
@firstkema01 3 жыл бұрын
Congratulations 👑
@vmssujith8601
@vmssujith8601 3 жыл бұрын
Its our Family ❤️. We will always make you proud
@jegatheeshm
@jegatheeshm 3 жыл бұрын
Yov.. ennaya... Appa amma mattum illama.. temamates, sarala akka nu previous teammates varaikum thank pandreenga... Chance eh illa. Podhuva padichadha solli kodukka maatanga.. but neenga apdi illa... Nee vera level ya... Kudos to your entire team... Hoping to see you reach 500k and 1M subscribers very soon... Keep growing...
@jithutomy4454
@jithutomy4454 3 жыл бұрын
How about some love from KERALA..!! ❤❤
@KRISHSTUDIOKattumavadi
@KRISHSTUDIOKattumavadi 3 жыл бұрын
வாழ்த்துகள் அண்ணா
@srinivasankanagaraj5908
@srinivasankanagaraj5908 3 жыл бұрын
last 2 days ah unga videos tha pakkaran . keep rocking bro. twitter ku vaanga thalaivarae 🥰
@sukumardevistudio1537
@sukumardevistudio1537 3 жыл бұрын
G iam very happy now
@dhinag9444
@dhinag9444 3 жыл бұрын
Hi...Chandru your narration made me to subscribe...and I became a proud follower too👍 keep rocking bro❤️
@aarucharlie3376
@aarucharlie3376 3 жыл бұрын
Congrats Sir 😘😀
@neelimamenon065
@neelimamenon065 3 жыл бұрын
Congratulations 🌈🌈🌈
@sathyasathya7763
@sathyasathya7763 2 жыл бұрын
Onga ovvoru video pakum pothu onga team la join pannanu gra aasa iruku brother 🤝 and then daily check pandre video upload aagirukanu aagala konjo sikirama post pannuga ✋
@jude_uh5460
@jude_uh5460 3 жыл бұрын
Indha videove oru amazing presentation thaa naa. Keep growing
Primary Light Patterns
3:10
Chandru Bharathy
Рет қаралды 8 М.
Support each other🤝
00:31
ISSEI / いっせい
Рет қаралды 81 МЛН
REAL or FAKE? #beatbox #tiktok
01:03
BeatboxJCOP
Рет қаралды 18 МЛН
Brahmin WEDDING VLOG at Vijay Raja Thirumana Mandapam, Chennai #Howasit
15:48
I Remade Star Wars VFX in 1 Week
10:39
ErikDoesVFX
Рет қаралды 2,7 МЛН