Father , உங்கள் prayer மிகவும் நன்றாக இருக்கிறது கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் ❤
@gnanaseelan5964Ай бұрын
7 முறை கர்த்தருடைய கிருபையால் வாசித்தேன்
@BirijithaR4 күн бұрын
கத்தோலிக்கம் என்பது உலகளாவி அனைத்தையும் கிறிஸ்துவுக்குள் உள்ளடக்கிய என்பதுதான் இதன் அர்த்தம் இதை முதன் முதலில் அறிவித்தவர் அந்தியோக்கியாவை ச்சார்ந்த இஞ்ஞாசியார் இவர் கி பி 110 ம்ஆன்டில் பிறந்தவர் கிரிஸ்து இயேசுவுக்காக சிங்கங்களுக்கு இரையாக்கப்பட்டு இறந்தார் அக்காலத்தில் ஆன்டவர் போதிக்கும் போதுஅரவணைத்த குழந்தைகளில் இவரும் ஒருவர் சகோதரரே தெரிந்து கொள்ளுங்கள்
@anthonysamy326210 күн бұрын
Praise the lord father 🙏🙏🙏 அருமையான செய்தி....
@SelvanEt-dy1hqАй бұрын
கூடி ஜெபித்தால் கோடி நன்மை 🎉
@kesavanduraiswamy14929 күн бұрын
கேடிகள் மதம் மாறுவதால் பிரயோஜனம் இல்லை
@Thurai6656Ай бұрын
Father arumai ungla madri Deva mnusunga enkum elumbunum satyda satyama besuruvnga inum ningal Jesus kirubial andavar ungali inum vallamia bianbduta ungalukaka venti kolkuren father
@ShaliniPrasanna-l9u21 күн бұрын
Price the Lord ❤❤❤❤
@ronaldtitu7299Ай бұрын
Praise the lord father im disabled but regular to church
@vincentraj47173 күн бұрын
So you are not disabled. You are specially chosen by our Lord❤
@FrancsMaria5 күн бұрын
Thank you JESUS 🙏 Thank you my LORD 🙏
@marygeorge353Ай бұрын
Praise the lord amen thank you father 🙏🏼🙏🏼🙏🏼
@ElizabethS-g2h25 күн бұрын
Price the Lord❤❤❤Thank you Jesuse Amen Amen🙏🙏🙏🙏🙏 Hallaluya Hallaluya Hallaluya🙋♂️🙋♂️🙋♂️🙋♂️
@salathmary-dp1tgАй бұрын
Praise be to the holy name of the true living GOD JESUS CHRIST
@rockaloysius98754 күн бұрын
Amen........Amen........Amen........
@buvanamanickam7694Ай бұрын
Praise the Lord
@sagayarajraj216Ай бұрын
Wonderful words God bless you father 🙏
@puthumairajАй бұрын
Praise the lord Father 🙏🙏🙏 Your message is very good. God bless you
@keithlobo48974 күн бұрын
Our church needs more priests like you father
@Helen-fo6vmАй бұрын
Praise be to God🙏🙏
@mjohnjustin7 күн бұрын
Perfect understanding and preaching 🎉
@arockiaraj29235 күн бұрын
Great speech
@keithlobo48974 күн бұрын
Great sermon
@johnsolomon4627Ай бұрын
Thanks for your sermon Fr. Please continue to encourage catholics to read the Bible regularly.
@maxwellanandraj681325 күн бұрын
Well said jhon Solomon,our people won't reading Bible and not listening to message of god
@jeshraequals18 күн бұрын
If you guys would have read the Holy Bible, you must be aware of who the Lord is and will eventually stop the idol worship. At least start reading now to get clarity of who is God and His name.
@mjohnjustin7 күн бұрын
Read and live according to what you read 🎉
@amyrani796029 күн бұрын
Well said father.. 👏🏼👏🏼
@josephjoseph2100Ай бұрын
Amén hallaluya appa 🙏❤️
@manoanandhastary8359Ай бұрын
Amen 🙏 praise the lord 🙏
@dhiyarhiyatwinsgalatta632128 күн бұрын
Wonderful message by RC pastor
@jeyarakinimary136324 күн бұрын
still now many persons underestimate the RC . But they dont know the depth of theology in RC , .
@merwynvincent12 күн бұрын
@@jeyarakinimary1363Sure, there’s is word that describes u in Bible,”ppl who blasphemy “🎉
@JayaKumar-yq8lyАй бұрын
Very useful thank you father..
@antonyjosephine494Ай бұрын
Arumai, Sirika, Sinthika..
@Sureshvinothkhanna27 күн бұрын
Nice Father
@carolinepeter6729Ай бұрын
Good message Father.
@geethaananth7034Ай бұрын
Amen 🙏🙏 thank you Jesus
@ratnamaryc2248Ай бұрын
Happy feast father
@BalajiBalaji-kk9lmАй бұрын
Amen
@marlinusha710Ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙌🙌🙌🙌🙌🙌🙌
@SELVAKUMAR-tt7bzАй бұрын
❤
@rosariorajkumar25 күн бұрын
Transworld Radio will help 🙏🏼
@poweringodswordministry9599Ай бұрын
காலைலேயே ஒழிச்சி விட்டுட்டு 😮
@j.christinajoys9 күн бұрын
😂❤
@oscarblaze740812 күн бұрын
Albert samy could u explained about John 3 reborn experience
@BirijithaR4 күн бұрын
கி பி முதல் நூற்றாண்டில் அந்தியோக்கியா இஞ்ஞாசியார் கத்தோலிக்கம் என்ற சொல்லாடலை பயன் படுத்தினார் இதன் பொருள் உலகளாவிய அனைத்தையும் கிறிஸ்துவுக்குள் உள்ளடக்கிய வை ஆகும் கி பி மூன்றாம் நூற்றாண்டில் கான்ஸ்டாண்டின் ரோம் நகரை ஆட்சி புரிந்து வந்தார் அப்போது எதிரி நாட்டு படைகள் தன்னை எதிர்க்க வந்ததை என்னி மிகவும் அஞ்சி இயேசுவை நோக்கி செபித்தார் அப்போது இரவில் ஆன்டவர் கான்ஸ்டன்டின் வானத்தை நோக்கிப்பார் என்று அழைத்தார் அவர் அவ்வாறு பார்க்கும்போது சிலுவை மூன்று முறை தோன்றி மறைந்தது மேலும் நாளை நீ போரில் வெட்றி பெறுவாய் என்ற ஆனடவரின் குரலும் ஒழித்தது மறுநாள் போரில் வெட்றியும் கொன்டு ரோம் சாம்ராஜ்ஜியத்துக்கே அரசர் ஆனார் இதனால்தான் ரோம் என்ற பெயரையும் கத்தோலிக்கம் என்ற பெயரையும் இனைத்து ரோமன் கத்தோலிக்கர் என்ற புதிய பெயரை வைத்தார் மேலும் சிலுவைக்கு முக்கியத்துவம் வந்தது ஆன்டவருக்கு முதன்முதலில் சுருக்கத்தை உருவாக்கியவரும் இவரே அதுமுதல் ஆலயத்தில் சுருப வழிபாடு ஆரம்பம் ஆனது
@radhamonir757927 күн бұрын
Iappriciateyoujeasuablessyou.
@rajkumar-xr6kt6 күн бұрын
AVE MARIA TO YOU DEAR FATHER.....
@ReenaGrace5464Ай бұрын
Which part of India does the church where he preaches belong to ??
@gracyp.8491Ай бұрын
Tamil nadu, trichy..
@johnradiant120018 күн бұрын
Catholic கத்தோலிக் என்பது எந்த மொழி வார்த்தை என்பதை யாராவது தயவுசெய்து சொல்லுங்களேன்
@@johnradiant1200 ரோமர் not correct. Since church was started from Rome, the name Roman Catholic came
@merwynvincent12 күн бұрын
Idk how come these ppl think they r christians!!😢 Everything they say is against the Bible 🤦♂️
@johnradiant120023 күн бұрын
ரோமன் என்ற வார்த்தையின் அர்த்தம் மற்றும் கத்தோலிக் என்பதன் பொருள் தயவுசெய்து யாராவது தனித் தனியே சொல்லுங்களேன்
@sabaykumar20 күн бұрын
Catholic means universal since its a universal church
@sabaykumar20 күн бұрын
It was organised in rome( not founded) since rome become the first Christian in 4 th century ad to be acurate 380 and i earlier 313 persecution was ended and christians are allowed to practice deliberately in rome
@kottieswaran328818 күн бұрын
தொடக்க திருசபை
@isaacsunder646013 күн бұрын
@@kottieswaran3288 தொடக்கசபை கத்தோலிக்கமல்ல தொடக்கசபை இயேசுவின் சீடர்களால் நிறுவப்பட்டது அதில் சிலைவழிபாடு மனிதவழிபாடு கிடையாது
@isaacsunder646012 сағат бұрын
@@johnradiant1200 ஆதித்திருச்சபையில் இயேசுவின் சீடர்கள் நிறுவிய சபையில் சிலைவழிபாடு மனிதவழிபாடு கிடையாது பிற்காலத்தில் ரோம அரசர்களை திருப்தி செய்வதற்கு சபைக்குள் அவர்கள் செய்துவந்த சிலைவழிபாட்டையும் மனிதவழிபாட்டையும் சபைக்குள் கொண்டுவந்ததால் ரோமன் கத்தோலிக்கம்
@johnradiant1200Ай бұрын
ரோமன் கத்தோலிக் என்பதன் தமிழ் விளக்கத்தை யாராவது தயவுசெய்து சொல்லுங்களேன்
@RajeshRJ10Ай бұрын
சர்வதேச ரோம்
@gracyp.8491Ай бұрын
Catholic means for all or includes everyone... One holy Catholic Apostolic church is the full form. Headquarter: Roman. That's why short form rc means Roman Catholic...
@RuthBritto-sw9mf26 күн бұрын
Catholic =universe (for all) roman = roman empire (doctrine)
@michaelraja832926 күн бұрын
ரோமன் கிறிஸ்தவ உறுப்பினர்கள்
@SivaKumar-fl1st26 күн бұрын
உலகளாவிய சபை or ஒருங்கிணைந்த சபை
@johnmaria7701Күн бұрын
ஆல்பர்ட் சாமி வைத்தால் சிறப்பு திருப்பலி, டேவிட் சாமி வைத்தால் சாதா திருப்பலியா?