சாருவின் புத்தக கண்காட்சி பற்றிய கருத்துகளும் ஆலோசனைகளும் ஏற்றுக்கொள்ள கூடியது..BAPASI பரிசீலிக்க வேண்டும்...
@rajesh52793 жыл бұрын
What Chaaru saying is totally correct. My brother in law and sister have to go around book fair to search for literature book and children book. They should categories the book at least at top level. Children, Literature, Science, History etc
@alagappannagappan38473 жыл бұрын
Arumai charu and aarathu bro
@Poongkundran3 жыл бұрын
பொங்கல் விடுமுறையில் புத்தக கண்காட்சி நடத்துவது மிக நல்லது .. கண்காட்சி நடப்பது 2 வாரங்கள்.. பொங்கல் விடுமுறை அதிகபட்சம் 1 வாரம் தாண்டாது.. ஊருக்கு போனவங்க வந்து வாங்கவும், காணும் பொங்கல் அன்று மக்கள் வந்து கூடவும், குடும்பத்துடன் சூழ வந்து புத்தகங்கள் அள்ள பொங்கல் விடுமுறை சிறந்தது..
@tamilroaming3 жыл бұрын
Good to see after long time charu and Arathu
@kapilkapil01 Жыл бұрын
Gayathri❤😍😘😘
@Venkatesh.Bala233 жыл бұрын
காயத்ரி மேடம் அழகா இருக்காங்க ❤
@CollegecanteenKc3 жыл бұрын
Yaar avanga
@jayaprakash22503 жыл бұрын
@@CollegecanteenKc ஜீரோ டிகிரி ஓனர்
@CollegecanteenKc3 жыл бұрын
@@jayaprakash2250 okay
@manikandan.m.a80163 жыл бұрын
அராத்து ❤❤❤
@arninarendran5028 Жыл бұрын
I went to watch an Argentine cinema in Buenes Aires with my family - it was on the Politics and Mafia Lexus. Found it BLODDY VIOLENT .
@g.sampathsampath14343 жыл бұрын
ஜீரோ டிகிரி முதலில் வந்ததால் மாயமோகினியை துணிவா இப்போது வெளியிடுகிறீர்கள் ஜீரோ டிகிரிக்கு முன்பு மாயமோகினி வந்திருந்தால் சாருவும் கூட காணாமல் போயிருப்பார். இது புத்திசாலித்தனம் தான்
@kabilanthangarajan42323 жыл бұрын
charu is a combination of Ambi, Remo and Anniyan...
@maruthiraja98623 жыл бұрын
Aarath book waiting ya
@sivalingammurugaiah243 жыл бұрын
Love you sooooooo much சாரு
@essmeans35483 жыл бұрын
காயத்ரி கேள்வி: “சாரு, நீங்க அம்பியா, ரெமோவா, அந்நியனா?” சாநி இதில் யாருமில்லை. அவர் ஒரு எழுத்துலக 'பவர் ஸ்டார்'…:-)
@josephraymond13513 жыл бұрын
Ashoka update
@parithikarkki2183 жыл бұрын
அசோகா????
@MilesToGo783 жыл бұрын
Charu Top seller, WTF?
@essmeans35483 жыл бұрын
புத்தகம் வாங்குவதற்கு பெண்களுக்கு உரிமையெல்லாம் இருக்குது. உழைத்து சேமித்த காசை கரியாக்கி வாங்கிப் படிக்கிற அளவுக்கு உங்க புத்தகத்தில் சரக்கு இல்லை சாமீகளா…. இதை எப்போ உணரப்போறீங்க? It it not funny that a merchant who sells a low quality merchandise complains of the customers?