No video

திருச்செந்தூர் பிரசாதம் திருபாகம் | Thirupagam Recipe in Tamil | CDK 1448 | Chef Deena's Kitchen

  Рет қаралды 362,294

Chef Deena’s Kitchen

Chef Deena’s Kitchen

Күн бұрын

Pattu Sweets & Snacks
Mr. Sivaraman - 7550072287
Kamalams Sweets
9840434233 | 7397737370
Thirupagam Sweet
Ingredients
Besan Flour - 1 Cup
Milk - 1Cup
Ghee-1Cup
Sugar - 2 2/1 Cup
Cashew Nut Powder - 1 Cup
Saffron - 1/4g
My Amazon Store { My Picks and Recommended Product }
www.amazon.in/...
_______________
Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
Chef Deena Cooks is my English KZbin Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
#chennai #foodtour #authenticrecipe
______________________________________________________________________
Follow him on
Facebook: / chefdeenadhayalan.in
Instagram: / chefdeenadhayalan
English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E
Business : pr@chefdeenaskitchen.com
Website : www.chefdeenaskitchen.com

Пікірлер: 344
@gayathrianandan2011
@gayathrianandan2011 8 ай бұрын
சிவராமன் sir, ஒரு ஆசிரியராய் நீங்கள் எங்களுக்கு சொல்லித்தருவது, வணங்குதலுக்குரியது! உளத்தூய்மையோடும் , அன்புடனும் எங்கள் அனைவருக்கும் சொல்லித்தரும் திருபாகம் நிச்சயம் நெய்வேத்யமாய் செந்தூர்ருக்கும் லக்‌ஷ்மிக்கும் சேர்ந்திருக்கும்.. திருச்செந்தூர் நெய்வேத்யம் என்று தெரியும்.. today I learned the relevance to Lakshmi and Thirupakkam.. நீங்க சொல்லித்தான் கோவாவிலிருந்து குலோப் ஜாமூன் செய்தேன் தீபாவளிக்கு.. surprisingly came out really soft and tasty..Thank you.. Your composed nature is a real gift and happy to see you again.. Enjoying the details you shared.. Thank you!
@balasubramaniank8019
@balasubramaniank8019 8 ай бұрын
மிகவும் அருமையான ஸ்வீட். இதுவரை இந்த ஸ்வீட்டை பற்றி கேள்விப்பட்டத்தில்லை.முதல்முறையாக இன்று தான் கேள்வி படுகிறேன். நீங்கள் செய்வதை பார்த்தாலே நாக்கில் எச்சில் ஊறுகிறது.மிகவும் அருமையான ரெசிபி. மிக்க நன்றி. இந்த ரெசிபிக்காக.
@jayanthirajaram5266
@jayanthirajaram5266 8 ай бұрын
தீனா அவர்கள் தொகுத்து வழங்கும் போது எனக்கு ஒரு பட்டுப் போன்ற ஒரு இனிய உணர்வு தோன்றும். அந்த உணர்வை சுவையான பண்டமாகச் செய்தது போன்று இருக்கிறது திருபாகம். திரு.சிவராமன் அவர்களும் மிக அழகாக விளக்கம் அளித்திருக்கிறார். அருமை
@vinallu
@vinallu 5 ай бұрын
இந்த வீடியோவை பார்த்ததே ஒரு மன நிறைவை தருகிறது. அற்புதமான இனிப்பு பண்டம். உங்கள் இருவரின் கம்போ மிகவும் அருமை. நீங்கள் இருவரும் சேர்ந்து மேலும் பல இனிப்பு வீடியோக்களை அளித்து பார்வையாளர்களை மகிழ்விக்க வேண்டும்.😍🤩😘
@publichelplinekathirvel9321
@publichelplinekathirvel9321 8 ай бұрын
அற்புதமான இனிய பழைய மரபு சார்ந்த பலகாரங்களை பட்டியலிட்டு புதிய முயற்சியை பாராட்டாமல் இருக்கமுடியாது வாழ்த்துக்கள் தொடரட்டும் தங்களின் அற்புத படையல்கள் நன்றி
@ashokuma9581
@ashokuma9581 8 ай бұрын
இரண்டு பேரும் உரையாடல் அருமை அருமை அதனால் தான் தயார் செய்யும் உணவு சுவை கூடுகிறது.செய்வதற்க்கு எழுமையாக இசியாக இருக்கிறது👌👌👍👍
@mythili4985
@mythili4985 8 ай бұрын
பார்க்கும் போதே எடுத்து சாப்பிட வேண்டும் என ஆவலை தூண்டுகிறது சிவராமன் சார்👌👌👌👌
@saridha.13
@saridha.13 8 ай бұрын
சிவராமன் அண்ணாவ பார்க்கும்போதே மங்களகரமா இருக்காறு சூப்பரா செய்து காட்டீனீர்கள் பிரமாதமான பிரசாதம் தீனா சார் கிருஸ்மஸ் நெருங்குது ஏதாவது எளிமையான கேக் வீட்ல செய்யறபோல மக்களுக்கு பதிவு வழங்கனும்னு கேட்டுகிறேன் சார் 🎉காலை வணக்கம் 😊திருபாகம் நலபாகம் அருமை நானும் வீட்ல செய்ய போறேன் 😊நன்றி தீனா சார் மேன்மேலும் உங்க பணி சிறக்க வாழ்த்துங்கள் 🎉🎉🎉
@sumathiprabhuestates1740
@sumathiprabhuestates1740 8 ай бұрын
Super. Looks yummy.
@NandhkumarNadhkumar
@NandhkumarNadhkumar 8 ай бұрын
😅😊​@@sumathiprabhuestates1740
@prabhakarraovpv344
@prabhakarraovpv344 4 ай бұрын
so yummy .looks like badam halwa
@user-Jknv
@user-Jknv 8 ай бұрын
தீனா அண்ணா உங்கள் சமையலும் சமையல் குறிப்புகளும் அருமை.மற்றும் எங்கள் வீட்டில் உங்கள் சமையல் குறிப்புகள் பார்த்து 7கப் கேக் செய்து குடுத்தேன்.எங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது இதே போன்ற ஸ்வீட் ஏதேனும் போடவில்லையே என்று வீட்டில் பேசிக்கொண்டோம். இன்று இந்த ஸ்வீட் குறிப்பை பார்த்து மனம் மகிழ்ந்தோம் 🎉
@lakmerocks
@lakmerocks 8 ай бұрын
சிவராமன் sir superb... உங்களுடைய recipe எதுவாயினும் Chef Deena மிகவும் ரசித்து சாப்பிட்டு பாராட்டுவார்.. அதை நான் எப்போதும் பார்கிறேன். முன்பு இரு முறை இதை செய்துள்ளேன்... Mysore pak taste um இருக்கும்... நீங்கள் இன்னும் எளிமையாக சொல்லி கொடுத்து விட்டீர்கள்... மிக்க நன்றி...
@watrapvijaya9009
@watrapvijaya9009 8 ай бұрын
மாமியோட நீங்க சொன்ன பூண்டு ஊறுகாய் சூப்பர் அடுத்து இது திரிபாகம் மைசூர் பாகு மாதிரி உள்ளது சூப்பர் சார் 🎉❤
@latharavigopal8773
@latharavigopal8773 8 ай бұрын
Yes Sivaraman sir hats off to all your receipe n the way he prepares. Thanks to chef Deena for exploring such a good cooks n receipes.
@maalaj7943
@maalaj7943 8 ай бұрын
தீணா. சார். நீங்க. சாப்பிடுவதை. பார்த்தாலே. சாப்பிட ஆசையாக. இருக்கு
@kalyanivarma3440
@kalyanivarma3440 8 ай бұрын
Pudhumayana receipe romba super ah irukku sollikudukara vidham arumai thank you sir
@yathum
@yathum 3 ай бұрын
அருமையான திருப்பாகம் இனிப்பு பாராட்ட வார்த்தைகள் இல்லை ஐயாவுக்கும் தீனாவுக்கும் நன்றிகள்பல ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@allisdarbar477
@allisdarbar477 8 ай бұрын
தீனா சகோதரா உங்கள் முயற்ச்சி ஒவ்வொன்றுமே தனி சிறப்பதான் அதுவும் குறிப்பா இந்த மாதிரி நல்ல திறமை பெற்ற நல்ல கைமணம் பக்குவம் பெற்ற நளபாக சக்கரவர்த்திகளை தேடி தேடி கண்டுபிடித்து நல்ல பாரம்பரியம் மிக்க நல்ல பலகாரம் மற்றும் உணவு வகைகளை கண் முன்னே செய்து காண்பிப்பது அருமை அருமை அதுவும் finally நீங்க எந்த உணவாணாலும் சரி பலகாரமானாலும் சரி ருசித்து சாப்பிட்டு பார்க்கும் அழகே தனிதான் நீங்க சாப்பிடும் போது எங்களுக்கும் சாப்பிட வேண்டுமென்ற ஆவலை தூண்டும் அருமை Bro குறிப்பாக சிவராமன் சாருக்கும் எங்களது மனம் நிறைந்த பராட்டுகள் இன்னும் நிறைய சமையல் பக்குவங்களை அவரிடம் நேர்காணல் முலம் பதிவு செய்து உங்களது Channel லில் பதிவடுங்கள் வாழ்த்துகள் வாழ்க வளமுடன்❤❤❤❤🎉😊
@indirachandrasekaran5269
@indirachandrasekaran5269 6 ай бұрын
மிகவும் எளிதாக சொல்லித் தந்திருக்கிறீர்கள். செய்து பார்த்தேன். அருமையான சுவை. மிக்க நன்றி. இதை எவ்வளவு நாட்கள் வரை வெளியிலோ ப்ரிட்ஜிலோ வைத்து சாப்பிடலாம்.
@user-uo8nf3pf1e
@user-uo8nf3pf1e 8 ай бұрын
Ery nice to watch. Arthale sapida thonugirathu
@nirmalaj5377
@nirmalaj5377 8 ай бұрын
சூப்பர் தீனா சார் ரொம்ப நன்றி புதுசா ஒரு பிரசாதம் சொல்லி கொடுத்தீங்க ஐயா ரொம்ப தெளிவாக கூறினார்
@shantharamamoorthy2647
@shantharamamoorthy2647 8 ай бұрын
Whether Mr.Sivaraman is having his own sweet stall, and if so Where is it, so that this sweet, I would like to get taste it for future preparation by self. V. RAMAMOORTHY, 80
@alagirikonar6027
@alagirikonar6027 8 ай бұрын
ஐயா திருச்செந்தூர் முருகன் கோவில் பிரசாதம் நான் சாப்பிட்டு இருக்கேன் செய் முறை சூப்பர் ஐயா நன்றி
@Meena-bc4wn
@Meena-bc4wn 8 ай бұрын
Almost ingredients are similar to seven cup cake😊 Delicious sweet..... Thank you for the recipe
@bharathib7724
@bharathib7724 8 ай бұрын
Same
@allisdarbar477
@allisdarbar477 8 ай бұрын
சகோ கிருஸ்துமஸ் க்கு வீட்டிலேயே எளிமையா உடனடியாக செய்யக்கூடிய All Favorite Cake ஒன்றை செய்து காண்பியுங்கள் முக்கியமா குக்கரில் or இட்லி பானையில் செய்யற மாதிரி செய்து காட்டுங்கள் Bro Pls 🙏
@gowris8165
@gowris8165 4 ай бұрын
Extremely delicious❤......... Need more receipes like this.....
@savithiriramulu4886
@savithiriramulu4886 8 ай бұрын
அருமை பார்க்கும் போதே சாப்பிடனும் போல இருக்கிறது....
@rajamahendrasingh2470
@rajamahendrasingh2470 8 ай бұрын
O my god Supper Prasadam Yellam prasadam naan Samappen pudu prasadam Kattukuduthada kku romba thanks🙏🙏🙏 Ayya
@sivamshakthi
@sivamshakthi 8 ай бұрын
I make it with milk powder and jaggery, it needs less sugar, I dry roast bean, roast cashew powder in ghee and add it to 1 string consistency jaggery water, it is amazing
@nagarajasadurshan2752
@nagarajasadurshan2752 3 ай бұрын
ஓம் சரவணபவ துணை மிக மிக மிக அருமையான முருகர் பிரசாதம் மிக மிக மிக நன்றி வாழ்க வளமுடன் வாழ்க வையகம் 💞
@meenajai8672
@meenajai8672 8 ай бұрын
Bro ungaloda videos engaluku pudhusa neraya dish kathuka mudiyuthu thanks for you both
@mythilis6074
@mythilis6074 5 ай бұрын
தீனா சார் இப்போது யாரும் வெள்ளை சர்க்கரை உபோகிப்பபது கிடையயது அதனால் வெல்லம் இது போன்ற ரெசிபி போட்டால் நன்றாக இருக்கும்
@sasikalasathishkumar5885
@sasikalasathishkumar5885 8 ай бұрын
Arumaiyana recipe Thank u Sivaraman Sir and Deena Sir Looks so aunthetic and homely🙏🙏🙏🙏
@venkateshkeerthikumar8053
@venkateshkeerthikumar8053 8 ай бұрын
This sweet Prasadam is for Lord Muruga, for the first time seen, we will try to prepare this recipe.
@rajalakshmiv6358
@rajalakshmiv6358 8 ай бұрын
உங்கள் உரையாடல் மற்றும் அநைத்து பலகாரங்களும் அருமை
@thirumudi2228
@thirumudi2228 8 ай бұрын
டாக்டர் சிவராமன் உணவைப் பற்றி சொல்லுவர் ஆனால் இந்த சிவராமன் இனிப்பு காரம் வகைகள் கூருவார்.
@suryaprakashbellary8773
@suryaprakashbellary8773 8 ай бұрын
You have given super recipe which appears to be simple . Both of you have excellent smile on your faces which is pleasure to watch .Not only that , you both have same subdued but crystal clear voice .
@Sid-y4b
@Sid-y4b 4 күн бұрын
Thank you so much to Chef Deena and Mr Sivaram for sharing such a wonderful recipe.... I make this recipe for special occasions and all family members love this recipe
@adithireddy6915
@adithireddy6915 8 ай бұрын
Very beautifully done. We can understand very easily… thank you so much for beautiful recipe…😍😍❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻
@arunsethu7660
@arunsethu7660 7 ай бұрын
அய்யா அவர்களின் புன்முறுவல் அவருடைய உபசரிப்பு அருமை. பதிவு செய்தவர்க்கும் 🙏💕நன்றிகள்
@shakilaravi9688
@shakilaravi9688 8 ай бұрын
Thank you so much sir, Thiruchendur murugar kovil prasatham seithu kattiyathu nadri sir. Murugar blessing kedaithu. 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@RosemaryAmal
@RosemaryAmal 6 ай бұрын
தீனா சார், நீங்க ருசி பார்க்கிற அழகு தான் சூப்பர். நான் உங்க வாயையும் முக பாவனையையும் ரொம்ப ரொம்ப ரசிப்பேன் சார். திருபாகமும் சரி உங்க பேட்டியும், சரவணன் சார் தயாரிப்பும் சரி, அருமை சார். மிக்க நன்றி சார்.
@ChileChile-pj2qm
@ChileChile-pj2qm 8 ай бұрын
Chef Deena Sir & Sivaram Sir.... recipe is mouth watering.... Thank you for sharing wonderful recipes
@valliganthan3262
@valliganthan3262 8 ай бұрын
வனக்கம் சார் எப்படி இருக்கிங்க சார் நீங்க சொல்லிக்கொடுத்த எல்லாம் சமையல் சூப்பரா வந்தது நன்றி இந்த நெய்வேத்தியம் சிரு பயத்துடன் செய்தேன் ஆனால் சூப்பரா வந்தது ரொம்ப டேஸ்டா இருந்தது சொல்லிக்கொடுத்த அய்யாவுக்கு நன்றி அவரிடம் நான் நன்றி சொன்னேன் என்று சொல்லுங்கள் சார் உங்களுக்கும் நன்றி 😊
@HaseeNArT
@HaseeNArT 8 ай бұрын
😋 *இனிப்பு கடல்* 😋 பாதாமில் செய்திட்ட *பாதுஷாவே* ! முந்திரியில் செய்த *குளோப் ஜாமூனே* ! ஜீராவில் மிதக்கின்ற *ஜாங்கிரியே* ! ஜோராக மிளிரும்பால் *கோவாவே* ! நாமணக்க சுவைதந்த *அல்வாவே* ! பந்தியிலே வைத்திருக்கும் *லட்டு* நீயே...! பசும்பாலில் செய்திட்ட *பாஸந்தியே* ...! புதுநெய்யில் செய்திட்ட *மைசூர்பாகே* ..! பொன்னாக சிவந்திருக்கும் *அதுரசமே* ! தித்திக்க ஊறிவந்த *தேன்குழலே* ! தினந்தோறும் வரவேண்டும் வான்முகிலே !
@poongavanamsolimalai7222
@poongavanamsolimalai7222 4 ай бұрын
செம இனிப்பு சித்திரை புத்தாண்டு இன்று கண்டேன் இந்த காணொளி
@muthuvadivoo9161
@muthuvadivoo9161 8 ай бұрын
அருமையான ஸ்வீட்ஸ் பார்த்தாலே சாப்பிடதூண்டுகிறது
@rrafique9244
@rrafique9244 8 ай бұрын
விளக்கம் மற்றும் செய்முறை அருமை வாழ்த்துகள் 🙌
@thiagarajanswaminathan4376
@thiagarajanswaminathan4376 8 ай бұрын
மிகவும் அருமையான இருக்கு சார் புழுங்கல் அரிசி சேவை சுலபமா செய்வது எப்படின்னு சொல்லுங்க சார்
@venkataramanramaseshan159
@venkataramanramaseshan159 8 ай бұрын
lovely Thks for sharing . mouth watering thiru pagam I always check Dina kitchen before Diwali.
@Tamilselvi-eq3fr
@Tamilselvi-eq3fr 8 ай бұрын
🎉 Supper பார்க்கும்போதே சாப்பிட தோன்றுகிறது
@shanthiganesh5374
@shanthiganesh5374 8 ай бұрын
Thiruvadhirai kali thalagam receipe podunga Sivaraman sir ku therinjirukum
@bboyneon92
@bboyneon92 8 ай бұрын
Home cooking at its finest! We control the quality of ingredients.
@Ruby02126
@Ruby02126 8 ай бұрын
Oru kind request sir, white sugar use panaama namba naatu vellam use pannittu sweets recipes share pannunga sir
@Ruby02126
@Ruby02126 8 ай бұрын
Instant ah recipe try pannanumnu thonuthu sir. Romba simple ingredients use panni sonnathukku thank you sir. Milk use pandrathaala intha sweet ethanai days store panalaam.
@siva11111959
@siva11111959 8 ай бұрын
One week in fridge
@mohankumar_cs
@mohankumar_cs 8 ай бұрын
Chef Dina and Shivaram sir. Thank you very much for this recipe.
@muthuselvia1599
@muthuselvia1599 8 ай бұрын
அருமையான பதிவு ஐயா மிகவும் நன்றி ❤
@sridevisrinivasan1377
@sridevisrinivasan1377 8 ай бұрын
Simply superb! To get this in burfi consustency and shape what changes we should make in this recipe?
@anuchandru7142
@anuchandru7142 8 ай бұрын
Today I tried this recipe, it was so super thank you for the recipe
@ammusankar7239
@ammusankar7239 4 ай бұрын
நான் இன்னைக்கு செஞ்சேன் சூப்பரா இருந்தது சார் ரொம்ப நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி🎉🎉 சார்
@vijid9340
@vijid9340 8 ай бұрын
Super 🎉 First time intha recipe parkarom
@rowarss781
@rowarss781 8 ай бұрын
தீனா இருவருக்கும் மிக்க நன்றி அந்த பெரியவர் சிரமம் பார்க்காமல் நிதானமாக தெளிவாக எந்த அளவு எப்படி சேர்த்து எப்படி செய்வது என்று கூறினார் மிக்க நன்றி தீனா
@indumathynarayanan2759
@indumathynarayanan2759 8 ай бұрын
Thanks to Sivaraman mama. For vaikunta ekadasi tomorrow nambaathu prasadam. Hv tried it earlier for Kanda shashti. But tht fine besan , roasted n sieved without lumps, n then tried it. It was super. Tasty 🙏 Thx for reminding when we hv a special ekadasi day tomorrow. 🙏 Cheers from Pune
@rukmanikrishnamurthy9538
@rukmanikrishnamurthy9538 4 ай бұрын
Superji, பார்க்கவே அருமையாய் உள்ளது. கண்டிப்பாக செய்து பார்க்கிறேன் 👌🏽👏🏽🌹❤️
@sugunakannan5258
@sugunakannan5258 8 ай бұрын
ஐயா அருமை நான் செய்து பார்த்தேன் சூப்பர்
@rajalakhsmisrinivasan9039
@rajalakhsmisrinivasan9039 6 ай бұрын
பார்த்தாலே பண்ணி சாப்பிடணும் போல இருக்கு
@ManiKandan-si5pn
@ManiKandan-si5pn 8 ай бұрын
தீனா அவர்களே , நீங்கள் ஏன் தாங்கள் கற்ற , சமையல் கலையை மற்றவருக்கும் கற்று தரும் ஒரு கூடம் ஆரம்பிக்க கூடாது.?.
@visalakshids4144
@visalakshids4144 8 ай бұрын
பார்க்கும் போதே.சிறப்பாக இருக்கிறது
@srividhyapurescience4490
@srividhyapurescience4490 4 ай бұрын
Lovely to hear both of your conversation, very respectful
@user-xo6eq4xc7k
@user-xo6eq4xc7k 8 ай бұрын
ரொம்ப நல்ல இருந்தது அய்யா அண்ட் தீனா சார் ❤❤❤
@kannancook4244
@kannancook4244 7 ай бұрын
நன்றி உங்களால் இதை தெரிந்து கொண்டேன். இருவருக்கும் நன்றி.
@muthulakshmi6618
@muthulakshmi6618 8 ай бұрын
தீனா தம்பி நீங்க சாப்பிடுவதை பார்க்க வே சூப்பரா இருக்கு வாழ்க வளமுடன்
@nalinijo9757
@nalinijo9757 5 ай бұрын
மிக நன்றாக உள்ளது நான் இதே முறையில் செய்து பார்த்தேன்
@niran790
@niran790 6 ай бұрын
Na inaiku intha recipe pana poran sir.. Kandipa update solran.. En channel layum na upload pana poran this recipe.. En kula deivam murugar.. ❤❤🙏🏻
@sivayoharanmalathy6314
@sivayoharanmalathy6314 8 ай бұрын
வணக்கம் சகோதரா 🙏🏻ஜயா விளக்கம் அருமை 🫡👍🤗
@pradeeps4693
@pradeeps4693 8 ай бұрын
அண்ணா நீங்கள் செய்வது அனைத்தும் அருமை நன்றி
@debodatta7398
@debodatta7398 8 ай бұрын
This is an authentic and traditional Tamil Sweet. Before Cashews it was made by grinding Chironji Nuts and/or Malacca bean. Before foreign nuts like Pistachio, Almonds and Cashews were introduced. Or sometime also with Rice flour.
@arunadivya3360
@arunadivya3360 7 ай бұрын
I think Chironji is Sara parrupu but What is malacca beans?
@MahaLakshmi-vu2qy
@MahaLakshmi-vu2qy 8 ай бұрын
நன்றி நன்றாக வந்துள்ளது
@yashodhamanjunath328
@yashodhamanjunath328 5 ай бұрын
Hello sir namasthe I am from Malur ( Karnataka) I prepared this recipe today it’s a excellent sweet thank you very much 👌🙏🏻
@jeyasreemurali1586
@jeyasreemurali1586 7 ай бұрын
Tried this today. Delicious. Mixed taste of Mysore Pak and kaju katli. Thank you so much sir. Sivaraman sir has divine looks.
@ushaparthasarathy9062
@ushaparthasarathy9062 8 ай бұрын
Very good recipe. Will try for Nyveydyam to Lord Muruga. Thank you for your detail demo. Can we use almonds instead of cashews.
@rbaskaran7046
@rbaskaran7046 8 ай бұрын
சிறப்பு வாழ்த்துக்கள் 🎉🎉🎉 எத்தனை நாட்கள் இந்த பலகாரத்தை வைத்து இருக்கலாம்
@syamalamuthu506
@syamalamuthu506 8 ай бұрын
very nice prasadam sir . Thank you
@dhanalakshmikuppusamy3783
@dhanalakshmikuppusamy3783 8 ай бұрын
சூப்பர் சார் ❤😢 எங்கள விட்டுட்டு சாப்பிடுறீங்களா சார்
@umasangarijegajeevan9792
@umasangarijegajeevan9792 8 ай бұрын
அருமையான ஸ்வீட்
@siyamalamahalingam3060
@siyamalamahalingam3060 8 ай бұрын
Thankyou siivaraman sir & chef
@anuradhasampath4834
@anuradhasampath4834 6 ай бұрын
Thankyou sivaraman sir for sharing your recipe i will surely try, as dheena thambi 's expression and outburst saying excellent infers how nice it will be ,
@ramalingamnarayanasamy1401
@ramalingamnarayanasamy1401 8 ай бұрын
Hi Chef Deena sir & Sivaraman sir both of U ar really Great. Presentation of this one s Excellent.
@bgbanupriya1885
@bgbanupriya1885 5 ай бұрын
Super sweet. இதில் வெல்லம் பயன்படுத்தவில்லை. White sugar நாங்க பயன்படுத்த மாட்டோம்
@dailynewfuns
@dailynewfuns 8 ай бұрын
Eppo than first time kelvi paduren epdi oru prasatham name.sari entha prasatham kovil la eange eppo kidaikum nu sollunga yarachim plz😢
@jayanthinagarajansworld4036
@jayanthinagarajansworld4036 8 ай бұрын
அருமை சிவராமன் மாமா 👏👏 நன்றி தீனா சார்
@kamalaperiaswamy8224
@kamalaperiaswamy8224 8 ай бұрын
Very nice preparation. Think taste will be superb. Thank u for this recipe.
@0806maya
@0806maya 8 ай бұрын
seems easy.
@padminikoka961
@padminikoka961 5 ай бұрын
Absolutely superb way of making a great substitute for mysore pak....love the simple way it is prepared...thank you for sharing...nandri😂❤ will definitely try making it. ❤❤❤
@ramanizeetamilramani1334
@ramanizeetamilramani1334 5 ай бұрын
Super recipe parkabae nanraha ullathum Deena sir ungal muyarchikku shottu 🎉
@sunitha3963
@sunitha3963 5 ай бұрын
Fantastic what perfection of cooking hats off to sir thank you chef for sharing such a beautiful delicious sweet recipe 😊😊
@sarusartkitchen5527
@sarusartkitchen5527 8 ай бұрын
அருமை. நானும் முயற்சிக்கிறேன்.
@manosaravanan1799
@manosaravanan1799 8 ай бұрын
அருமை அருமை❤
@sivasailam4086
@sivasailam4086 7 ай бұрын
First of all the Chef look likes our brother. The sweet looks very beautiful and yummy. I always try to make sweets prepared in KZbin channels. I will definitely try this and put my comments.
@santhanamlakshmi3485
@santhanamlakshmi3485 8 ай бұрын
Fantastic recipe 🎉..but tested positive for diabetic recently 😢
@sarathreddy2769
@sarathreddy2769 8 ай бұрын
Siva Raman sir excellent iam going to prepare this sweet thank you sir
@swarnalatha9704
@swarnalatha9704 8 ай бұрын
In the ingredients measure, sugar is given as 2 2/1 instead of 2 1/2. Kindly check and make correction.... recipe looks fantastic, going to try soon, thank you.
ROLLING DOWN
00:20
Natan por Aí
Рет қаралды 11 МЛН
Matching Picture Challenge with Alfredo Larin's family! 👍
00:37
BigSchool
Рет қаралды 49 МЛН
Venkatesh Bhat makes Seven Star | seven cups | sweets | dessert | Indian sweets
15:20
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 461 М.