என்ன!! இதை வச்சி குழம்பா? இப்படி ஒரு காளான் இருக்கிறதே தெரியாதே | CDK 1527 | Chef Deena's Kitchen

  Рет қаралды 77,384

Chef Deena’s Kitchen

Chef Deena’s Kitchen

Күн бұрын

Пікірлер: 64
@sindhusenthil31
@sindhusenthil31 10 ай бұрын
இந்த ரெசிபியை கண்டிப்பாக செய்து பார்த்து சொல்கிறேன் எப்படி இருக்கிறது என்று என் மனமார்ந்த நன்றிகள் அண்ணா 🤩😍🥰🥳🎉🎉❤❤
@premanathanv8568
@premanathanv8568 10 ай бұрын
மிகவும் அருமையான பதிவு சூப்பர்ங்க எங்களைப் போன்ற சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு ஏற்ற பதிவு❤❤
@webdonbala
@webdonbala 10 ай бұрын
இது பண்ணையில் வளர்க்கப்படும் காளான்னு நினைக்கிறேன். எங்க தாத்தா சின்ன வயசுல எங்களுக்காக குளத்தங்கரை பக்கம் இயற்கையா முளைச்ச காளனை பறிச்சிட்டு வருவாரு... எங்க பாட்டி அதுல செய்யுற கொழம்பு இவர் சொல்ற மாதிரி கறிக்குழம்பு மாதிரியே அவ்வளவு டேஸ்ட்டா இருக்கும். Once upon a time இது ஏழைகளின் சிக்கன் / மட்டன்னு கூட சொல்லலாம். பழைய நினைவுகளை ஞாபகப்படுத்தியற்கு நன்றி இருவருக்கும் ❤
@sindhusenthil31
@sindhusenthil31 10 ай бұрын
Iam pure vegetarian thankyou so much mani kandan Anna and Deena Anna ❤❤❤❤🎉🎉🎉🎉😊😊😊😊💖💖💖💗💗💗🌹🌹🌹🌹💐💐💐💐
@senthusai
@senthusai 10 ай бұрын
Super Deena,Suuuuuper Manikandan Simply super Deena.
@TharaPalanisamy
@TharaPalanisamy 10 ай бұрын
Welcome to our village Arthanaripallayam Deena sir, kannan and mani anna both are rocking, super congratulations...
@Cheemsuh
@Cheemsuh 10 ай бұрын
Kozhi kolambu maari irukum my fav
@987sai
@987sai 10 ай бұрын
Naanga karur so enga amma ipdithan pannuvanga Vera level taste la irukkum try pannunga ellarume
@mekalai7670
@mekalai7670 10 ай бұрын
இவர்களின் பீட்ருட் குழம்பு, சைவ மீன் குழம்பு ULTIMATE ah இருக்கும் sir
@renubala22
@renubala22 10 ай бұрын
Thank you Deena & Manikandan🙏🏼 Lovely recipe.
@alameluramu-nh4ku
@alameluramu-nh4ku 10 ай бұрын
Tiruppurla ethu regular kulampu sir
@VinodMathaven
@VinodMathaven 10 ай бұрын
Chef nangalum intha mushroom vachu gravy pannuvom taste ultimate ah irukkom Even ithey mushroom use panni sothi kooda vaikalam romba taste ah irukkom From malaysia
@sindhusenthil31
@sindhusenthil31 10 ай бұрын
மணிகண்டன் அண்ணா எங்கள் வீட்டில் சிப்பி காளான் தான் வைப்போம் வேற லெவல் அண்ணா நன்றி அண்ணா 🤩😍🥰🥳
@VijayAjith-mm7jv
@VijayAjith-mm7jv 10 ай бұрын
Eppavumey Pollachi super
@mahendraboopathy3472
@mahendraboopathy3472 10 ай бұрын
Iam cultivating. This type mushroom in my house in a small qty and found very good. Planning to do in a large scale This mushroom is very tasty as you said Thankyou. Super
@kumarpriya8028
@kumarpriya8028 Ай бұрын
Veg chicken gravy one of my favourite for chapathi
@sivakamasundariragavan1467
@sivakamasundariragavan1467 10 ай бұрын
Thank you very much chef Deena sir thank you very much sir for your excellent recipe preparation.
@987sai
@987sai 10 ай бұрын
Purattasi month fulla enga appa vangitu varuvanga ithula kulampu and chilly senju sapduvom semmaya irukkum
@sindhusenthil31
@sindhusenthil31 10 ай бұрын
Deena Anna your smile is very nice and beautiful 😍😍😍 ❤️❤️❤️
@sivakumarsiva3510
@sivakumarsiva3510 10 ай бұрын
சூப்பர் சூப்பர் 👌👌👌
@nandhinivelusamy6047
@nandhinivelusamy6047 10 ай бұрын
Sir this type of mushroom is very famous in our three districts Coimbatore, Erode and Nilgris... Since i belong to Erode, We are very familiar with this one... In the place called Athani, Near Anthiyur also near to Gobichettipalayam in Erode District there is cook called Mani, doing good and his master catering service is Taste of our Jurisdiction... Kindly try his once... his raw mango kuzhambu is always special... kindly try him once 🎉 My best wishes to Pollachi Mani Anna... Vazhga Valamudan Valamudan🎉 🎉
@ohmprakash1775
@ohmprakash1775 2 ай бұрын
Dindigul also
@kalaivanil5880
@kalaivanil5880 10 ай бұрын
Super tasty erukum fav dish
@prabhushankar8520
@prabhushankar8520 10 ай бұрын
Good 😊
@Sri-k8k1r
@Sri-k8k1r 10 ай бұрын
Super.mani.anna❤❤
@tharanidharanm2300
@tharanidharanm2300 5 ай бұрын
ஆமா செஃப் நாங்க அந்த மொலகோட உப்பு போட்டு தேங்காய் எண்ணெய் mix பண்ணி தோசை க்கு தொட்டுக்குவோம் ❤❤❤❤ 👌 இருக்கும்
@UshaV-b8q
@UshaV-b8q 4 ай бұрын
Evaroda videos podunga sir
@sujitharamnath7856
@sujitharamnath7856 10 ай бұрын
Supeeeeeeeer🎉🎉.keep rocking sir
@vrsvimv
@vrsvimv 10 ай бұрын
அருமையான ரெசிபி🎉
@jayadev6323
@jayadev6323 10 ай бұрын
Anna ipo pollachi laya irukinga..?
@sharmimick8519
@sharmimick8519 10 ай бұрын
Super
@claycreations.byradha
@claycreations.byradha 9 ай бұрын
It is available in Palamudir Nilyam go early morning and only seasonal.
@selvis4952
@selvis4952 10 ай бұрын
Deena sir marakamal Pollachi pattikolampu recipi podunga
@ramasaravanan9120
@ramasaravanan9120 10 ай бұрын
Super anna
@Kishore-y3l
@Kishore-y3l 10 ай бұрын
Dindigul Welcome 🤗 ❤
@kidscompetitionclips
@kidscompetitionclips 10 ай бұрын
Kadayanallur baai veetu samayal saaptu parunga
@manibalaji105
@manibalaji105 10 ай бұрын
Indha kalanoda origin aruppukkottai kovilangulam vivasaya araichikkoodam. Idhan chella peru apk.
@SGuhansai-iq6hj
@SGuhansai-iq6hj 10 ай бұрын
Thanks bro
@sindhusenthil31
@sindhusenthil31 10 ай бұрын
வீட்டில் இந்த ரெசிபி வைக்க வேண்டும் என்றால் இந்த மெத்தடில் வைக்க வேண்டுமா தக்காளி முழுசாக போட வேண்டுமா மணிகண்டன் அண்ணா
@saridha.13
@saridha.13 10 ай бұрын
இந்த காளான் பார்க்கவே அழகா இருக்கு சாப்டா சூப்பரா இருக்கும்போல இந்த காளான் எங்க கிடைக்கும் சொல்லுங்க சார்.பொள்ளாச்சி உள்ளவங்க எல்லோரும் ரொம்ப புண்ணியம் பண்ணவங்க இவ்வளவு அருமையா சமையல் எல்லாம் சாப்பிட்டு பாக்குறாங்க 😊திரு. மணி அவர்களுக்கு வாழ்த்துக்கள்🎉தீனா சார் வேற லெவல் பதிவு வாழ்க வளமுடன் 🎉🎉
@mohamedaries918
@mohamedaries918 10 ай бұрын
Yenga unmaiyaa soldran pollachi, coimbatore pakkamlaam sappaadu nallaave irukkaathu anubavathula soldran😢
@SoundhariyaPriya-c6b
@SoundhariyaPriya-c6b 10 ай бұрын
Spr my family
@anushasrinivasan8659
@anushasrinivasan8659 10 ай бұрын
Konjamum tamarind serkamal nalla recipe
@rinithayoginderkumar
@rinithayoginderkumar 5 ай бұрын
Today I tried,nalla iruku,but kaara kulambu taste dhan vandhuchu
@VetriVelC-st1zv
@VetriVelC-st1zv 10 ай бұрын
என் 💯🎉❤🌴🪴👍
@padmapriyat639
@padmapriyat639 10 ай бұрын
இத் செண்ணையிலும் கிடைக்கிறது.
@emceeakshayiyer3426
@emceeakshayiyer3426 10 ай бұрын
Yummmm
@Ranjurs200
@Ranjurs200 10 ай бұрын
Namma oouru Pollachi thanungooo
@amuthakandhasamy2177
@amuthakandhasamy2177 10 ай бұрын
Sekku kaluvuna thanniya use pannalame.
@tharunadhithyal8678
@tharunadhithyal8678 10 ай бұрын
Kongu slang inga
@kalaiselvi.p481
@kalaiselvi.p481 10 ай бұрын
இந்த காளான் கால்வாசி தண்டை மட்டும் வைத்துக்கொண்டு மீத தண்டை வெட்டி எடுத்து அதை மசாலா அரைக்கும்போது அத்துடன் சேர்த்து அரைத்து சமைத்தால் நன்கு இருக்கும்
@GanesanS-pm9rk
@GanesanS-pm9rk 10 ай бұрын
நன்றி நன்றி நன்றி... வாழ்த்துக்கள்
@GanesanS-pm9rk
@GanesanS-pm9rk 10 ай бұрын
நன்றி சார்
@sindhusenthil31
@sindhusenthil31 10 ай бұрын
சிப்பி காளான் வீட்டில் வைத்து இருக்கிறேன் அண்ணா சூப்பரா இருக்கும் அண்ணா 🤩🥰😍😘 வேற லெவல்
@cinematimes9593
@cinematimes9593 10 ай бұрын
Good morning sir In Chennai this sippi kalan very costly My grandmother made very ultimate super Gingilly oil made super tasty We are also mutton kulambu pola supera irrukum
@jayarajanbabu8728
@jayarajanbabu8728 6 ай бұрын
Oyster and milky mushroom have taste of real non veg taste. Button mushroom not have any taste.
@SURENDHIRAN369
@SURENDHIRAN369 10 ай бұрын
@annantharani4724
@annantharani4724 10 ай бұрын
வெங்காயம் வதங்கினால் தான் குழம்பு கெட்டுப போகாது
@Fiysmeow
@Fiysmeow 10 ай бұрын
அண்ணா நான் அசைவம் இது மாதிரி செய்யும் போது சைவம் விருப்பம் வருது
@padmapriyat639
@padmapriyat639 10 ай бұрын
ப்ரஷாக செய்யாவிட்டால் ஒரு வாடை வரும்.
@Kishore-y3l
@Kishore-y3l 10 ай бұрын
Number
@franzberger8420
@franzberger8420 10 ай бұрын
EVERYTHING IS DONE BY HUMANS YET DEENA SAYS KADAVUL AND WHAT WHO IS THIS KADAVUL ??
@venkitapathirajunaidu2106
@venkitapathirajunaidu2106 10 ай бұрын
புளி சேர்க்கவும் 😅😅😅😅
@chandrusekar1080
@chandrusekar1080 10 ай бұрын
❤❤❤❤
Venkatesh Bhat makes Mushroom malli masala | Bachelors recipe | quick and easy side dish  \ gravy
7:21
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 1 МЛН
1% vs 100% #beatbox #tiktok
01:10
BeatboxJCOP
Рет қаралды 67 МЛН
99.9% IMPOSSIBLE
00:24
STORROR
Рет қаралды 31 МЛН
Extreme off-roading on a narrow brigde #shorts #shortsvideo
1:00
DASH CAM CN
Рет қаралды 11 МЛН
Cat Has no Fear While Messing with Deer || ViralHog
0:35
ViralHog
Рет қаралды 19 МЛН
Как открыть двери машины без ключей
0:59