தீனா நீங்க ஒரு ஒரு இடத்திலேயே வந்து அவ்வளவு அழகா இதற்கு எவ்வளவு போடணும் இவ்வளவு கொஞ்சம் அதிகமா வருத்தா என்ன ஆகும் கொஞ்சம் கம்மியா வருதா என்ன ஆகும் எந்த இடத்தில் என்ன போடணும் இவ்வளவு போடணும் அவ்வளவு போடணுமா இந்த இடத்தில் சர்க்கரை எவ்வளவு அப்படின்னு ரொம்ப தெளிவா நல்ல கேட்டு நல்லா சொல்றீங்க சார் சூப்பர் சூப்பர்
@shakila7518 Жыл бұрын
Good reply 🎉
@mohamedhanifa21826 ай бұрын
அவரும் மாஸ்டர் என்பதை உணர்த்துகிறார்
@bhuvanabhuvi4195 Жыл бұрын
பச்சை வாடை போனும் மத்தபடி ஒன்னும் இல்ல அப்பா எங்க ஊரு பாஷை கேட்டு எத்தனை நாள் ஆச்சு இந்த தீபாவளிக்கு எங்க ஊரு லட்டு தான் ரெண்டு அண்ணனுக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் ❤❤❤
@ritasavarimuthu5648 Жыл бұрын
Deepally வாஹ்துள்
@umamenon-w1c Жыл бұрын
So nice of you to bring to the limelight ordinary people who are also good at cooking and thereby helping them in their business too
@abinayaramkumarabinayaramkumar Жыл бұрын
Hi, I'm tirunelveli ponnu but now i was in canada after long days I'm tasting my native snacks recipies.... Thank you... So much for these type of videos.. 🥰
@gangaacircuits8240 Жыл бұрын
அண்ணாச்சி தீபாவளி நமக்கு வந்தாச்சி. எல்லாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
@anithasenthilkumar2662 Жыл бұрын
Deena sir all ur videos are useful with clear explanation but pls text for small quantity for 1cup measurement for a recipes with be useful 2 try for the first time we may avoid wastages and it gives confidence too thanku
@rajarajansrinivasan9804 Жыл бұрын
I don't think you only find good recipes, you find good people.
@MaryThomas-ff5ud Жыл бұрын
I saw this vedio twice. Made me bold and I will try. I love the way Chef handles and tastes the sweet. I love it.
@sivasubramanian9780 Жыл бұрын
சீனீவாசன் அவர்கள் எனக்கு அத்தான் ரவாலட்டு சூப்பர் வேறலெவல் திருப்பூர் பார்சல்
@mohamedhanifa21826 ай бұрын
உங்க தெளிவான விளக்கம் கேட்பது சூப்பர்
@shakila7518 Жыл бұрын
Suuuuuper ,Nice ரவாலட்டு Thank you தீனா sir
@saridha.13 Жыл бұрын
தீனா சார் மக்களுக்கு புரியும்படி அளவு சொல்லிகுடுக்குறீங்க இந்த ரவா உருண்டை அருமையாக இருக்கு எங்க ஊருல சீனி உருண்டை சொல்வாங்க சூப்பரான பதிவு நன்றி
@rajaradhakrishnan6473 Жыл бұрын
அழகான முறையில் ரவா லட்டு செய்து காட்டினார். பார்த்த உடனே சாப்பிட வேண்டும் என ஆசை படுவார்கள் 😊😮😂❤
@seenivasanhomefoods Жыл бұрын
நன்றி 👍
@SureshKumar-ck9eu Жыл бұрын
Na Coimbatore Karan Enga slang ah vida ivar pesara slang Romba Alaga irukku ❤
@yamunaranib517011 ай бұрын
i made rava laddu it came out very well thank you master and deena anna
@jeevaram6166 Жыл бұрын
Vera level explanation, pls upload all varieties of Snacks video with this person. Happy Diwali 🎇🪔
@senthilnathanm8034 Жыл бұрын
Super.nalavanthuchu.thanksdeenasir.
@vijayad5015 Жыл бұрын
❤ தீனா ஏற்கனவே ரவா லட்டு புடிச்சிட்டேன்பா தீபாவளி வாழ்த்துக்கள் உங்களுக்கு
@vijigandhi2917 Жыл бұрын
Yummy yummy bro
@sivakamasundariragavan1467 Жыл бұрын
Thank you very much chef Deena sir thank you very much sir for your excellent sweet recipe preparation.
@ganesanmohan5489 Жыл бұрын
எசர்மஎன்ட் சரியாக வரவில்லை
@sassxccgh94502 ай бұрын
அண்ணாச்சி உங்கள் திருநெல்வேலி பலகாரம் அற்புதம் 😂😂
@farzanacool5960 Жыл бұрын
Hi bro Neega pesura withem arumai Nalla teliwaaga keattu.. Welakkem tarathu.. Ithu yaralum saiya elatha ondu ❤I like you.
@subramanians2170 Жыл бұрын
நெல்லை சீமை நெல்லை அல்வா நெல்லையப்பர் கோயில் இரண்டு அடுக்கு மேம்பாலம் தாமிரபரணி ஆறு பத்தமடை பாய்
@seenivasanhomefoods Жыл бұрын
💯💯
@jayashreemuraleedharan6391 Жыл бұрын
Thank you Chef for the nice recipe and the tips which is so important.
@mohamedhanifa21826 ай бұрын
1-1/2 கப் தண்ணீர் அதிகமல்லவா
@senthilnathanm80342 ай бұрын
super naan sethen.🎉
@sassxccgh94502 ай бұрын
ஏலக்காய் அற்புதம்
@shreemkad0368 Жыл бұрын
Happy Deepavalli Chef to you and family you are the most kind hearted chef I have ever seen how beautifully you uplift people to achieve success ❤❤❤❤
@perumalsamy1992 Жыл бұрын
1 ku 3 sugar and 3 water total clopsed today 😢
@mbhennah9177 Жыл бұрын
How many days we can keep
@cinematimes9593 Жыл бұрын
Traditional rava laddu super sir
@pushparanikarthikeyan147 Жыл бұрын
Good dhina. Bring out all every ones talents. Nice effort
@jamesmelitaemili435 Жыл бұрын
You are so awesome and great sir Tq for this recipe sir
@u.angayarkanniulaganathan6662 Жыл бұрын
இதில் தேங்காய்ப் பூ சேர்க்கலாமா
@nirmalakuppusamy8827 Жыл бұрын
Thanks for sharing this recipe.
@ohnmarmyint9276 Жыл бұрын
hello sir! your videos are amazing with mouth melting recipes but kindly request to reduce the background music for the clear explanation😊. I don't know that how many will feel like that or not! I can't hear the voice propely.
@prabhushankar8520 Жыл бұрын
Good 😊👍
@Anandramachantren Жыл бұрын
Happy diwali 🙏
@sujathasumathi4172 Жыл бұрын
Different method....super 😊
@sudhasriram7014 Жыл бұрын
சூப்பர் சூப்பர் ரெசிபி அண்ணா
@shantielangovan3802 Жыл бұрын
எத்தனை நாட்கள் கெடாமல் இருக்கும்
@selvinadar7025 Жыл бұрын
திருநெல்வேலி டோன் 👌👌
@seenivasanhomefoods Жыл бұрын
🙏
@muthulakshmiadhi371 Жыл бұрын
Mathiya vanakkam sako
@Hindumathi4199 Жыл бұрын
But sugar athigam thonuthu. 1 kg rava ku 700gm pothum medium ma irunthathan innum rendu sappida thonum
@mythilireghunathan6435 Жыл бұрын
Adding milk how long can we keep
@susilagurusamy4979 Жыл бұрын
Supper👌
@ashikutty4138 Жыл бұрын
ஒரு கிலோவுக்கு 1.5கிலோ சர்க்கரை ஒரு கப்க்கு மூன்று கப் அளவு மாறுபடுமே
@vijaya61085 ай бұрын
நா செய்து பார்த்தேன் varala😂😂
@shanarumugam8796 Жыл бұрын
Thankyou so much sir.may God bless you always
@seenivasanhomefoods Жыл бұрын
அனைவருக்கும் நன்றி 🙏
@nithabalasubramanian4464 Жыл бұрын
Happpaaa tirunelveli Tamil. Now I miss being in tirunelveli.
@seenivasanhomefoods Жыл бұрын
🙏👍
@cinematimes9593 Жыл бұрын
Intha anna vachu more videos upload pannunga sir
@seenivasanhomefoods Жыл бұрын
நன்றி 🙏
@jayasudhamanian9276 Жыл бұрын
Happy Diwali bro and rava laddu super
@Kishore-y3l Жыл бұрын
Dindigul Welcome
@vishalakshilad7678 Жыл бұрын
😞Plz English subtitles.Dont know the language
@gomathivenkatachalam4878 Жыл бұрын
Super nice recipe
@balasarawathy955 Жыл бұрын
Rava laddu super
@gayathriganeshan4167 Жыл бұрын
Super dear Deenan sir, hat's off to you, for your wonderful videos🎉😊
@thamilarasi767 Жыл бұрын
My favorite sweet
@sindhusenthil31 Жыл бұрын
Wow super excellent performance nice and good vera level mass semma 😁😊🌹🌹💐💐❤️❤️
@SGuhansai-iq6hj Жыл бұрын
Thanks bro
@RadhaKumar-p9f Жыл бұрын
Super deen bro wt to meet you will you give me an opportunity.
@senthilkumarsenthil4606 Жыл бұрын
Good morning anna
@YasodhaEnduru Жыл бұрын
👌
@sindhusenthil31 Жыл бұрын
Intha Anna vachi more home la verify food prepare pannalam very great perfect chef Deena Anna God bless you brother 💯💯💫😊😊
@seenivasanhomefoods Жыл бұрын
நன்றி 🙏
@muthulakshmiadhi371 Жыл бұрын
Dina sir samarthu
@ammavinkaimanam70 Жыл бұрын
Super sar mottyi ladu ❤❤
@dhivyasuresh29692 ай бұрын
Enakku finally dry aakavae illa???
@jayageethajayageetha4520 Жыл бұрын
Very nice Anna 🎉🎉🎉
@asaithambi2252 Жыл бұрын
Good
@sarojarajam8799 Жыл бұрын
Tirunelveli super Good night sister
@kayalvizhibhaskaran1984 Жыл бұрын
Hi sir, the ratio is different in large quantities and small quantities
@mohamedhanifa21826 ай бұрын
முந்திரிகொத்து கண்ணியாகுமரி
@vasanthiswathipriya4372 Жыл бұрын
குண்டு மனோகரம் ஸ்பெஷல்
@AnbarasiPalanivel-u1x2 ай бұрын
🎉🎉🎉
@ganesanmohan5489 Жыл бұрын
Hi XM ft😢
@bharathi-n5n21 күн бұрын
Dubakur Srinivasan not work properly rava laddu don't try this idea