No video

பொருள் விளங்கா உருண்டை எது உண்மையான பெயர் காரணம் நீனைக்கிறீங்க? CDK 1074 | Chef Deena's Kitchen

  Рет қаралды 484,287

Chef Deena’s Kitchen

Chef Deena’s Kitchen

Күн бұрын

Periyandavar Catering Service
Thirumathi. Thangam
9443203742
Porul Vilanga Urundai
Par Boiled Rice - 1 1/2 Kg
Green Moong Dal - 1/2 Kg
Wheat - 1/2 Kg
Cardamom - 10 No's
Coconut - 1 Whole No.
Peanuts - 1/4 Kg
Fried Gram - 1/4 Kg
Kambu - 1/2 Kg
Dry Ginger - A Small Piece
Jaggery - 2 Kg
My Amazon Store { My Picks and Recommended Product }
www.amazon.in/...
_______________
Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
Chef Deena Cooks is my English KZbin Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
#foodtour #traditionalrecipe #healthyrecipes
______________________________________________________________________
Follow him on
Facebook: / chefdeenadhayalan.in
Instagram: / chefdeenadhayalan
English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E

Пікірлер: 264
@SankarSankar-ox7qk
@SankarSankar-ox7qk Жыл бұрын
இப்படி நமது பாரம்பரிய உணவு வகைகளை செய்யும் போது பழைய காலத்திற்கு சென்ற அனுபவம் எனக்கு ஏற்படுகிறது மிகவும் நன்றி அம்மா.
@arunkumarv8454
@arunkumarv8454 Жыл бұрын
தங்கம் மாமி எங்க அம்மா sir பெருமையா இருக்கு ❤️❤️🙏🙏🙏🙏
@illam77
@illam77 Жыл бұрын
பொருள் விளங்கா உருண்டை யின் பொருள் விளங்கியது, பொருமையாக விளக்கம் அளித்த, உங்கள், இந்த உயரத்திற்கு காரணமும் (வாழ்வின் உயரம்) பொருமை தான் காரணம் என்பதும் விளங்கியது, அருமை. அம்மா அவர்கள் சொன்னது போல் எங்கள் சிறுவயது சிற்றுண்டி பொரி அரிசி மாவு, வெல்லம் .... அதே முறையில் செய்து சாப்பிட்டு இருக்கிறோம், மோர் கலந்து பருகும் வழக்கமும் உண்டு. உங்களது ஒவ்வொரு வீடியோக்களும், பலருக்கு பலன் தருவது நிதர்சனம் 👌🙏
@jeyalakshmi8234
@jeyalakshmi8234 Жыл бұрын
We called it Ketti Urundai and used a hammer to break it😁 And my late parents made it every Deepavali. Nostalgic to watch your video. Takes me back to my childhood. Thanks chef.
@naveensrikakolapu6739
@naveensrikakolapu6739 Жыл бұрын
We expect more old traditional recepies. Appreciation for your hard work
@jamesjames9488
@jamesjames9488 Жыл бұрын
சுக்குக்கு மிஞ்சய மருந்தும் இல்ல சுப்ரமணிக்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை ஆஹா அருமை அம்மா
@sotheswarysivapragasam2967
@sotheswarysivapragasam2967 Жыл бұрын
இந்த அம்மாள் ஒரு சமையல் நிபுணராக இருக்கவேண்டும் ஆனால் நீங்கள் கேள்வி கேட்பது போல் கேட்கும் விதமிருக்கே அதில் இருந்தே உங்கள் சமையல் நிபுணத்துவம் தேரிகிறது உங்கள் கேள்வியும் அம்மாளின் பதிலும் அம்மம்மா உங்கள் இருவரின் திறமையும் என்னென்று சொல்வது தம்பி உங்கள் இந்த விதமான சமையல் குறிபுபுகள் போடுங்கள் மனம் நிறைந்த வாழ்த்துகள்
@meenakshisundaramchiefphar1318
@meenakshisundaramchiefphar1318 Жыл бұрын
அருமையான பலகாரம் பழைய நினைவுகள் திரும்புகின்றன. நன்றி.
@venkatesh.a2125
@venkatesh.a2125 Жыл бұрын
சிறுவயதில் சுற்றுலா போகும் போது எங்க அம்மா பொரிவிளங்கா உருண்டை செய்து எடுத்து வருவாங்க. Thanks for the recipy.
@hemalatha9483
@hemalatha9483 Жыл бұрын
தம்பி நாங்க சின்ன பிள்ளையா இருக்கறப்போ எங்க வீட்டு பொரியவங்க புரட்டாசி மாதம் சனிக்கிழமை விரதம் இருக்கறப்போ இந்த மாவு உருண்டை செஞ்சு தருவாங்க .விரதகாலங்கல்ல பசி தாங்குவதற்காக இந்த மாவுஉருண்டை தருவாங்க. அந்த நாட்கள் ஆனந்தமே ❤❤❤
@sumathimanjunath1315
@sumathimanjunath1315 Жыл бұрын
மிகவும் இயல்பாக இருவரும் பேசுகிறார்கள். பார்ப்பதற்கு சுவாரஸ்யம்
@panneersoundararajan4849
@panneersoundararajan4849 Жыл бұрын
Super Dhina! One of the forgotten snacks of Tamil culture. I remember my grandfather used to make this for my aunts weddings! Bring back all the forgotten Tamil food 🙏🏾 kudos !!!
@homehome839
@homehome839 Жыл бұрын
நன்றி தீனா தம்பி நன்றி அம்மா வாழ்க வளமுடன்
@multibusinesstrichy6683
@multibusinesstrichy6683 Жыл бұрын
மாமி செய்த பக்குவம் எனது பாட்டியை நினைவூட்டுகிறது மிக்க நன்றி🙏🏼👍
@muralisubbu
@muralisubbu Жыл бұрын
U
@sanbagavallimurugesan2538
@sanbagavallimurugesan2538 Жыл бұрын
Super explanation given by Mam. Super sir, Vazhavalamudan
@jothilakshmi9634
@jothilakshmi9634 Жыл бұрын
எல்லோரையும் மதிக்கும் தன்மை பனிவு பொருமை அடக்கம் என்று சொல்லி கொண்டே போகலாம் தினா தம்பி
@rechelsantosh6714
@rechelsantosh6714 Жыл бұрын
L
@manohargovindharaj8987
@manohargovindharaj8987 Жыл бұрын
Om namah shivaya Om namah shivaya namah om
@vanishri2158
@vanishri2158 Жыл бұрын
S.. True
@chandrudotcom153
@chandrudotcom153 Жыл бұрын
திருத்தம் பனிவு இல்லை "பணிவு" என்பதே சரி. பொருமை அல்ல "பொறுமை"
@kasturiswami784
@kasturiswami784 Жыл бұрын
I absolutely love thangam mami. Respects. So humble.
@TheKakamuka
@TheKakamuka Жыл бұрын
En pati used to make this porul vilanga urundai in this way way in the village. But used to call it ‘porullangai urundai’ and I seriously thought it was a type of Kai ground to paste and made into an urundai 😂. After watching this I am tempted to try at home Enjoyed watching. Rhomba Nandri ungalluku
@radharvn4142
@radharvn4142 Жыл бұрын
Super Sir அருமையான பதிவு சூப்பர் பொரிவிளங்கா உருண்டையில் இவ்வளவு பொருட்கள் சேர்ப்பார்கள் என்று தெரிந்தது மிக்க நன்றிகள் 🙏🙏🙏🙏👏👏👏👏👏👏👏👏🎉🎉🎉🎉🎉
@sumathisantosh8859
@sumathisantosh8859 Жыл бұрын
My grandmother used to do this when I was young. Thank you for posting this . Will try to make it.
@mjanatha5201
@mjanatha5201 Жыл бұрын
அம்மாவும் பிள்ளையும் அருமையாக பிடித்த, பொருள் விளக்கிய உருண்டை🎉🎉
@usharaghuthaman4619
@usharaghuthaman4619 Жыл бұрын
Your integrity has to be appreciated.. You are learning and sharing the right procedures...
@meenasankareswaran1407
@meenasankareswaran1407 Жыл бұрын
உருண்டைக்கு மாமி சொன்ன விளக்கம் உண்மை தான் (அர்த்தம் தெரியாமல் தொடங்கும் வாழ்க்கைக்கு )
@shanthiayyappan9964
@shanthiayyappan9964 Жыл бұрын
அண்ணா அருமை இருவர் சொல்லும் விதம் நன்றி அண்ணா
@vikasinisathish8412
@vikasinisathish8412 Жыл бұрын
One of my favorite childhood snacks ...the struggle to break this use to be so funny among us🤣🤣🤣thank you so much for bringing back those beautiful memories with this delicious authentic recipe ...
@rajashreevasudevan8632
@rajashreevasudevan8632 Жыл бұрын
Went 50 years back in memory lane. My late father was expert in making this nutritious and flavourful sweet. Just a couple of urundais after school . This provided super energy for next couple of hours for intense physical activity in play ground! Thanks to you Chef. Hope to see more traditional recipes .
@shanthaneelu479
@shanthaneelu479 Жыл бұрын
Arumai.. Paramabariya..pashnam Mami..s explanation...is so nice and homely..thank u and namaskaram.mami
@sudhavanasekaran2888
@sudhavanasekaran2888 Жыл бұрын
சிறிய வயதில் சாப்பிட்டிருக்கிறேன்... திருச்செந்தூரில் எங்கள் ஆச்சி வீட்டில் இந்த பண்டம் செய்வார்கள்...ஒன்று சாப்பிட்டாலும் போதும்...நிறைவாக இருக்கும்....அருமையாக செய்முறை விளக்கம் அளித்துள்ளனர். ..மிகவும் நன்றி....🙏🙏🙏
@vasantha1974
@vasantha1974 Жыл бұрын
Çhef..! Beautifully explained..😊 Roast and add a handful of sesame seeds at the end and make urundai...👌🏻👌🏻👌🏻
@SureshS-sn5vx
@SureshS-sn5vx Жыл бұрын
Sathana urundai sapda nalla irukkum pullaingaluku migaum arumaiya solli tharainga amma amaithiya kekkiringa anna super easy solli tarainga thanks amma anna 😋😋🙏🙏👌👌
@anuradhas1723
@anuradhas1723 Жыл бұрын
Paarambariya palagarathai arumaiyaaga solli koduthadharku migavum nandri
@revathishankar946
@revathishankar946 Жыл бұрын
Super explanation about porul vilanga urundai mami 🙏🙏
@vanybartheeban1124
@vanybartheeban1124 Жыл бұрын
Wow! எங்க ஊரில் (யாழ்பாணத்தில்) இது தினமும் செய்யும் ஒரு sweet. நாங்கள் இதை பொறிவிளாங்காய் என்று சொல்வோம். கொஞ்சம் ரெசிப்பி வித்தியாசம். இது பாகு என்று நாங்கள் செய்யும் ஒரு உருண்டையின் ரெசிப்பியுடனும் ஒத்து போகுது. யாழ்பாணத்தில் பல தலைமுறையாக மூன்று உருண்டைகள் மிகவும் famous. எள்ளு உருண்டை ( எள்ளு புண்ணாக்கு என்றும் சொல்வார்கள்) பாகு பொறிவிளாங்காய்
@UMAFASHION13
@UMAFASHION13 Жыл бұрын
என் ஆச்சி ஞாபகம் வருகிறது மிக்க நன்றி . காப்பரிசி ரெசிபியை வீடியோ போடுங்கள் நன்றி நண்பரே
@jayanthiramakrishnan5130
@jayanthiramakrishnan5130 5 ай бұрын
Dearest Chef D! Precious video with mami from the ‘greatest generation’! Thank you for going great lengths to find such treasures like Mami and curating amazing recipes with her and bringing them to us!! All Kudos to you Chef D!
@soujanyap4045
@soujanyap4045 Жыл бұрын
Hats off to you sir. You are trying to bring out all the forgotten traditional recipes of South. Keep going. Great work👍
@UshaRani-pb4km
@UshaRani-pb4km Жыл бұрын
Super , my grandma do it sir , nice , I try to my kids ,Thanks bro
@santhi3426
@santhi3426 Жыл бұрын
ஆரோக்கியமான சத்தான உணவு அருமை மாமியின் சமையல் நல்ல காணொளி செஃப் தீனா 👍🤤🤤🌲🙏👌👌👍
@vishwaravi5075
@vishwaravi5075 Жыл бұрын
Thank you Dina ji . Excellent healthy product . used to eat it in young age . Sad that , After teeth problems was not able to eat it . But , first time , are it at the age of 50 from my friends house , made by their Patti. Surprisingly it was soft and not hard . So, please find out if it can be made soft like any other soft urundai to be eaten easily by any one . Can it be stored as powder and used by adding jaggery powder , and drink it with milk , like thick payasam. Please answer me . How long the dry powder can be stored.
@annusdevotionalsongs
@annusdevotionalsongs Жыл бұрын
In olden days my mom added rice, green moong Or moong dal, groundnut, coconut pieces. They didn't use fried gram, wheat and kammbu. Because in Tamilnadu wheat production was not there in olden days. Nowadays all products are available in all places.
@jayancbe
@jayancbe Жыл бұрын
Deena sir, wonderful your initiative to reach out to our age old traditional food and to share is much appreciated.God bless you sir!!
@krishnavenimuthurethinam1756
@krishnavenimuthurethinam1756 Жыл бұрын
So nice always wanted to knw this receipe. Vry olden days sweet. Nowadays kids dont knw anything abt this sweet. In Singapore we call in kaddi urundai last time. Hard urundai. Here we dont put so mnythings only rice green beans sukku main my mother use to do. It will be vry hard to bite. I remember we take hammer n beat young time. Thanks Deena to show us.
@vidyanakhare1236
@vidyanakhare1236 Жыл бұрын
Than you अम्मा N DEENA FOR SHARING SUCH awesome recipi
@vedanthnatarajan3854
@vedanthnatarajan3854 Жыл бұрын
Deena gives respect to yelders,and takes politely,
@chozhanaachiar7037
@chozhanaachiar7037 Жыл бұрын
We call it as "ketti urundai".In thanjavur, orathanadu thaluk.
@vasanthiravi7239
@vasanthiravi7239 Жыл бұрын
Hi sir , You are doing a nice service through your channel. You are identifying people who need publicity , helping them through your channel . This way they are benefitted. Eg this maami and Madurai kovil Iyer . Great job. Kudos to you. God bless.
@indirat.s4495
@indirat.s4495 Жыл бұрын
Super good explanation.... step by step procedure along with conversation .creating interest on cooking..thank you so much
@krishnamoorthyramesh1592
@krishnamoorthyramesh1592 Жыл бұрын
We used to enjoy this urundai. The taste is awesome. Thanks for the rrceipe
@lathakarnan9344
@lathakarnan9344 Жыл бұрын
அருமை தம்பி.செட்டிநாடு மிளகு குழம்பு பதிவு போடுங்கள் தம்பி.
@guhantechnoblade2511
@guhantechnoblade2511 9 ай бұрын
நான் சிறு வயதில் சாப்பிட்டது. என் தாத்தா செய்வர். கடிக்கா முடியாது. பல்லால் karandi, karandi சாப்பிடு vom. Healthy recepi.
@srisungazesplash1340
@srisungazesplash1340 Жыл бұрын
This recipe is awesome ! This mami is awesome ! Thank you for such a recipe
@mohanabai998
@mohanabai998 Жыл бұрын
Neenge sonna madiri same proportion le murukku pannen, romba nalla irundhuchi tq
@fajiloon
@fajiloon 2 ай бұрын
எங்க வீட்லயும் செய்வாங்க .கம்பு பச்சரிசி வறுத்து மாவக்கிக்கனும் சோளம், பச்சைப்பயிறு வறுத்துக்கொள்ளனும் கடலைப்பயிறு வறுத்தது பொட்டுக்கடலை எள் வறுத்தது. வெல்லம் பாகு காய்ச்சி வச்சிக்கனும் எல்லாப்பொருளையும் ஒன்னா சேர்த்துவைத்து கொஞ்சம் கொஞ்சமா வெல்லப்பாகு சேர்த்து உருண்டைப்பிடிக்கும் அளவுக்கு பதமாக வந்ததும் சூடு ஆறுவதற்குள் உருண்டைகளைப்பிடிக்கனும் . ஒருமாதம் வைத்து சாப்பிட்டாலும் கெட்டுப்போகாது சுவையும் மாறாது.அவல் இருந்தால் வறுத்து சேர்க்கலாம்.
@sudhasriram7014
@sudhasriram7014 Жыл бұрын
இனிய வணக்கம் அண்ணா மிகவும் மிகவும் அருமை அருமை பொருள் விளாங்கா உருண்டை சூப்பர் சூப்பர் நன்றிகள் அம்மா நமஸ்காரம்
@mercyshanthi9555
@mercyshanthi9555 Жыл бұрын
My late grand mother and mother used to make it😘feeling so nostalgic
@tamilarasan4485
@tamilarasan4485 Жыл бұрын
எங்கள் பாட்டி செய்து தருவாங்க நாங்க கெட்டி உருண்டை ன்றறு சொல்வோம்
@sangeetharavikumar7880
@sangeetharavikumar7880 Жыл бұрын
Once again thank you very much for sharing this healthy recipe.
@sakthikitchen879
@sakthikitchen879 Жыл бұрын
பொருள் விளங்கா உருண்டைக்கு அம்மா தந்த விளக்கம். எனக்கே இதனால் வரை அதன் விளக்கம் தெரியாமல் தான் இருந்தது. மிக்க நன்றி.
@hirishkumaar1474
@hirishkumaar1474 Жыл бұрын
My favourite snacks, my childhood memories, thankyou chef
@gopalarao99
@gopalarao99 Жыл бұрын
This urundai was usually made during marriages as one of the many snacks to be given to the relatives. Of late this has become very rare👏
@vishallaxmi4256
@vishallaxmi4256 Жыл бұрын
This is not urundai. It is made of various items like ground nut, green gram (whole) I.e. Pasi payaru etc. processed and mixed after adding salt and mirchi powder. It is highly nutritious and can be kept for few months.
@gopalarao99
@gopalarao99 Жыл бұрын
@@vishallaxmi4256 thank you madam for the clarification 🙏
@usha7530
@usha7530 Жыл бұрын
பொருள் விளங்கா உருண்டை மிக அருமையான விளக்கம் பொருள் விளங்கியது நன்றி•
@pravinkumar5400
@pravinkumar5400 Жыл бұрын
In bangalore our neighbors from Tamilnadu will bring this from their native. They will give to us also but they tell it is oor urundai
@handsomecooking
@handsomecooking Жыл бұрын
அருமையான பலகாரம்.. சூப்பர் 👌 சூப்பர் 👌
@manjuprakash9115
@manjuprakash9115 Жыл бұрын
Yummy, nutritious, traditional, divine recipe 👏👏👌👌😋😋. So good to be in touch with Paati and learn our culture. Thank you Chef 🙏.
@rohithsundar3629
@rohithsundar3629 Жыл бұрын
நாங்கல்லாம் சிறு குழந்தையா இருக்குறப்போ தென்ன மரத்துக்கு கீழ மண்ணை நோண்டி கல்லு வெச்சு அடுப்பு கட்டி இந்த பொருள் விளங்கா உருண்டைக்கு தேவையானதெல்லாம் வறுத்து அரைச்சு பாகு காய்ச்சி உருண்டை பிடிச்சு சாப்பிடுவோம்... யாரு கடிக்கிறதுன்னு உருண்டையை போட்டி வேற நடக்கும் நீங்க செய்றத பாத்ததும் பழைய நினைவுகள் எல்லாம் வந்துருச்சு ரொம்ப சந்தோசமா இருக்கு . அந்த நாட்கள் திரும்ப வராதானு ஏக்கமா இருக்கு தம்பி இருக்கு
@subhavijayan3869
@subhavijayan3869 Жыл бұрын
We do it only with rich and peanuts, cocount And that taste fantastic 😋
@ram4335
@ram4335 Жыл бұрын
Yes there are variations in the recipe We don't use kambu
@vishallaxmi4256
@vishallaxmi4256 Жыл бұрын
Caapparisi eppadi saivathu enru sollungal. It is usually made when a girl is pregnant.
@chitraananth18
@chitraananth18 Жыл бұрын
எங்க அம்மா செய்வார்கள்.... புழுங்கல் அரிசியை வறுத்து அதில் பாவு காய்ச்சி அதில் நிலக்கடலை பருப்பு சேர்த்து உருண்டை செய்வார்கள்... அவ்வளவு கெட்டியாக இருக்கும்...சுவை அவ்வளவு சூப்பராக இருக்கும்...பொரிலங்கா உருண்டை என்று பேச்சு வழக்கில் சொல்வார்கள்... சூப்பர்
@iwatching56
@iwatching56 Жыл бұрын
Reminded of our late Grand mother who used to make this often for us. She called this 'pala porul urundai'. Whatever was available at home was put into this... Nostalgic... Ty Dheena
@RamaniRaghu-te2jc
@RamaniRaghu-te2jc 11 ай бұрын
Super sweet, my mom used to make this in my childhood days...very tasty urunda and very hard also
@devimanikandan9428
@devimanikandan9428 Жыл бұрын
Thank you Amma and Deena sir 💐❤️
@geethumd4037
@geethumd4037 Жыл бұрын
Super amma explained.thanks anna
@poovanaa492
@poovanaa492 11 ай бұрын
Thank you so much❤👍 sir i like your receipts sir very kind ful to know about old food and explained is too good👍👍 super👌 sir
@shantiarumugam410
@shantiarumugam410 Жыл бұрын
Thangam Mami Is Back...
@meenajai8672
@meenajai8672 Жыл бұрын
Thanks a lot anna ivlo naala ethir parthiturunthen intha recipe kaga
@viswanathanravi9615
@viswanathanravi9615 9 ай бұрын
namaskaram ji. Am a regular follower of Your channel . As said this has to be broken with hammer to eat it . One of my friends Patti had made it So soft that we were able to Relish it . Especially for elders , How will they eat it if they have Dentures and not strong teeth ?? Please let me know how this Porulvilangai can be made Soft to Eat .
@parimalasowmianarayanan5203
@parimalasowmianarayanan5203 Жыл бұрын
It is not porul vilanga urundai. It is called pori vilaangai urundai. Since in this the coursely ground rice and pulses are fried dry like pori and made strong balls with them,which is as strong as vilaangai and which will slightly bounce upon hitting the ground, it is called pori vilangai urundai. The exact pori vilangai urundai should also slightly bounce upon hitting on the surface like vilangai. Rest are just stories.
@malathiganesh2883
@malathiganesh2883 Жыл бұрын
Sema Healthy snacks 👍Thank you Deena and Amma🙏
@gaythrivikram6714
@gaythrivikram6714 Жыл бұрын
This urundai is called as 'Nunchina Undai' in Kannada One has to break it with stone or iron rod to eat that urundai It will take time to finish off one Really it's a good time pass snack
@bsutha5981
@bsutha5981 Жыл бұрын
My favourite chef Deena brother.
@drchandran5681
@drchandran5681 Жыл бұрын
Porindha dhaaniyangal kondu seidha + vilaangaai vadivil pidithu Vanitha kettiyaana urundai yenbadhaal =porivilaanga yenru peyar Porivilaanga maruvi porulaanga aagi porulvilangaa yenru vazhakathil aanadhu Ingredients+appearance= name
@vasudevanvijayalakshmi9507
@vasudevanvijayalakshmi9507 Жыл бұрын
Very nice recipe. Thank you Mami &Deena sir.
@LightsCameraCooking
@LightsCameraCooking Жыл бұрын
Good day friend- your videos are amazing & fresh.. you create it to perfection and easy to understand lk852
@thiminitubers5026
@thiminitubers5026 Жыл бұрын
Amaam...ithu kadika siramama irukum 👍🏼Aaanna sathullathu 👍🏼
@foodiegirl2164
@foodiegirl2164 Жыл бұрын
Eanga amma seivanka sir snaks vanka kaas tharamatanka ithu saithu kudoppanka super irukum
@danamdanam3241
@danamdanam3241 Жыл бұрын
தேடி தேடி ரெஸிபி போடுறிங்க ஸார் நன்றி வாழ்த்துக்கள்
@shantharamaswamy9051
@shantharamaswamy9051 Жыл бұрын
Excellent sweet low fat oil free👏👍
@mallikaranidharam6635
@mallikaranidharam6635 11 ай бұрын
Mami ples show kothavaran Kai parupu usability and senai masiyal join with Deen thanbi.thanks a lot
@sangeetharavikumar7880
@sangeetharavikumar7880 Жыл бұрын
Thank you bro. I have one doubt. Shall we add karuppu kauvni rice or puttu arisi instead of boiled rice.
@bhanumathykathiresan9137
@bhanumathykathiresan9137 Жыл бұрын
Super Dheena very good job Nice recipe
@amaravatheamaravathe2130
@amaravatheamaravathe2130 Жыл бұрын
இதே மாதிரி நரி பயிறு , வைத்து செய்தால் ருசியாக இருக்கும்
@ksrimathi1979
@ksrimathi1979 Жыл бұрын
நன்றி மாமி தங்கமா எல்லா பட்சணமும் சொல்லி தரேள் நன்றி
@krishnamurthysudhakar3322
@krishnamurthysudhakar3322 Жыл бұрын
As she said that pori arisi maavu with buttermilk is Dhevamirdham
@Silviaslifestyle
@Silviaslifestyle Жыл бұрын
My favourite snack My Grandma use to prepare this for Christmas
@Santhi-fp6mc
@Santhi-fp6mc Жыл бұрын
எந்த ஊரில் இருந்தும் order பண்ணலாமா தம்பி 👌👌👌👍🏻👍🏻👍🏻👍🏻
@maruthivarman27
@maruthivarman27 Жыл бұрын
Kindly post pregnancy period and postpartum period healthy recipe.
@kannanthangavelu2223
@kannanthangavelu2223 Жыл бұрын
J? Di
@revathishankar946
@revathishankar946 Жыл бұрын
Kettu kettu nalla bro Deena therinjikkarare 👍👍
@krishnamurthysudhakar3322
@krishnamurthysudhakar3322 Жыл бұрын
How to buy this urundai from her shop ? Please share online ordering information
@tamilpharmachemistry3218
@tamilpharmachemistry3218 Жыл бұрын
Thank you for the recipe sir
@dr.vithyasri3325
@dr.vithyasri3325 Жыл бұрын
Great food.Appreciate your presentation
Ik Heb Aardbeien Gemaakt Van Kip🍓🐔😋
00:41
Cool Tool SHORTS Netherlands
Рет қаралды 6 МЛН
Ouch.. 🤕
00:30
Celine & Michiel
Рет қаралды 47 МЛН
managed to catch #tiktok
00:16
Анастасия Тарасова
Рет қаралды 38 МЛН
艾莎撒娇得到王子的原谅#艾莎
00:24
在逃的公主
Рет қаралды 49 МЛН
Ik Heb Aardbeien Gemaakt Van Kip🍓🐔😋
00:41
Cool Tool SHORTS Netherlands
Рет қаралды 6 МЛН