விதவிதமாக எவ்வளவு சாப்பிட்டாலும் திருப்திகரமாக இருக்காது கடைசியா ரசம் சாப்பிடும் போது அவ்வளவு மன நிறைவு கிடைக்கும்.பாரம்பரியமாக கொள்ளு சட்னி பார்க்கும் போதே அந்தக்கால சாப்பாடு ஞாபகம் வருது. இந்த பதிவை பார்த்தாலே சந்தோசமா இருக்கு அம்மில அரைச்சி செய்யறத பார்தால் எங்க அம்மா பாட்டி ஞாபகபடுத்திட்டீங்க 😊தீனா சார் ரொம்ப நன்றி 🎉
@VajmalZubaira10 ай бұрын
For
@ganeshkumarkumar879610 ай бұрын
Nammaooru sappaduku idu inai illainga...
@premanathanv856810 ай бұрын
எங்கள் கொங்கு நாட்டின் உணவு வகைகளை சிறப்பாக செய்து அசத்தும் மாந்தோட்டத்து விருந்து ஆத்தா பழனியம்மாள் அவர்களுக்கு மிக்க நன்றி 👌🤝👏 பாதுகாக்க படவேண்டிய பதிவு ❤❤ நன்றி தீனா அவர்களுக்கு
@kalaimathi478010 ай бұрын
சார்வணக்கம்.அம்மா பேசும்போது அவங்களையே பார்த்துக் கொண்டு இருந்தேன்.அவர்கள் பேசும்போது என் அம்மாயி நினைவுக்கு வந்தாங்க .எனது சிறுவயது நினைவுகள் என் கண்முன்னே வந்தது மிகவும்நன்றிநன்றிசார்
@saru553910 ай бұрын
டீனா சார் உங்களுடைய அடக்கமான குணம் ,பிறரை மதிக்கும் விதம் சூப்பர். பாட்டி தன் பேரனை பார்த்த பேரானந்தம் பாட்டி முகத்தில் தெரியுது. நன்றி! வாழ்த்துக்கள்.
@sujathakumari15469 ай бұрын
👍❤️
@parameshwaran1409 ай бұрын
இந்த ரெசிப்பி செய்து முடித்து நீங்கள் சாப்பிடும் போது ஆத்தா முகத்தில் இருந்த சந்தோஷம் என் கண்ணில் நீர் வழிந்தது ஏனென்றால் நான் சாப்பிடும் போது என் ஆத்தாவும் அருகமர்ந்து இப்படித்தான் சந்தோஷம் கொள்வார்கள் என்னை வளர்த்த அந்த தெய்வம் இன்றென் அருகில் இல்லை, இந்த ஆத்தா ஒருவகையில் எனக்கு உறவாகத்தான் இருப்பார்கள், கங்காபுரத்தில் எனக்கு நிறைய உறவுண்டு, பதிவுக்கு நன்றிகள் சார்.
@sakthi28868 ай бұрын
Enga aatha vu ipadiae tha
@gurumurthy33067 ай бұрын
Brother your expression of words I am bursting into tears. Amma kadavulin avadharam.
@dhanalakshmi77318 ай бұрын
எங்கள் வீட்டில் கொள்ளு பருப்பு செய்யும் போது வெங்காயம் வதக்கவும் போது கொத்தமல்லி விதை ஒரு ஸ்பூன் சேர்த்து செய்வோம். சூப்பர் மணத்துடன் இருக்கும்
@vijayalakshmivasudevan639710 ай бұрын
இதை நாங்கள் கொள்ளு கடையல் என்போம்.கோயம்புத்தூரில். இந்த ரசம் ரெசிபி முதல் முறையாக பார்க்கிறேன். நன்றி chef Deena🙏
@malathis220510 ай бұрын
சமைக்கறதைவிட ஒருவர் ரசித்து சாப்பிடுவது மிகவும் சந்தோசம்.
@SG-ql5lf10 ай бұрын
எங்க அம்மா இப்படி தான் ஆட்டு கல்லில் ஆட்டி எடுத்து கொடுப்பாங்க , பின் அதே ஆட்டு கல்லில் சுடு சாதம் போட்டு ஆட்டி உருண்டைகளாக கொடுப்பாங்க.... பழைய நினைவுகள் வருது 😊😊😊
@simbusimbu938910 ай бұрын
நான் சேலம் இந்த கொள்ளுசட்னி பச்சைபுளி ரசம் வாரம் ஒரு முறை செய்வோம். மிக அருமையான ரெசிப்பி சூப்பரா இருக்கும்.
@priyaG198910 ай бұрын
பச்சை புளி ரசம் என்னுடைய சிறிய வயதில் அதிகம் சாப்பிட்டிருக்கேன். இப்போதும் வேண்டும் என்றால் உடனே செய்து சாப்பிடுவோம்.
@sasikala85510 ай бұрын
non veg recipes செய்யும் போது இந்த பச்ச புளி ரசம் try பண்ணுங்க....செமயா இருக்கும்....நல்லா ஜீரணம் ஆகும்.... இரண்டு dishசும் எங்க favourite ... thank you Bro...and thank you amma....😊
@chitramuthukumaran220510 ай бұрын
பச்சை புளிரசம் கொள்ளுத்துவையல் பார்க்கவே நல்லா இருந்த து. சூப்பர். சொன்ன விதம் அருமை. செய்து பார்க்க னும்... 👍👍👍👌👌👌
@jananijananivenkat819110 ай бұрын
பாட்டிமா முகத்துல என்ன ஒரு சந்தோஷம் பாக்கவே மகிழ்ச்சியா இருக்கு
@VijayAjith-mm7jv10 ай бұрын
தீனா அண்ணா நானும் கோயம்புத்தூர் தான் எங்க வீட்டுக்கு வாங்க சாப்பிடலாம் நான் உங்களின் மிகப்பெரிய ரசிகை
@srinivasanranganathan396110 ай бұрын
அறுபது வருடங்களுக்குப்பின் ஞாபகம் வந்தது.நாளைய ஸ்பெஷல் இந்த சிறப்பு உணவுகள்.என் தந்தையின் பேவரிட்
@thilagamv348810 ай бұрын
பச்ச புளி ரசம் பார்த்ததும் உடனே செய்து சாப்பிட்டேன். கொள்ளு சட்னி my favourite.
@tharanikumaresan79182 ай бұрын
Intha pacha Puli rasam senchi pathen nalla irunthuchi , enga veedu ellarum nalla iruku nu sonnanga 🤩, thank you so much 🙏
@gnanavel941810 ай бұрын
அம்மாவின் புன்னகை அருமை கை பக்குவம் தீனாவின் பண்புகள் மிக அருமையாக உள்ளது
@Janvi-k7i3 ай бұрын
தூதுவளை கொண்டு ரசம் தயாரித்து & தூதுவளை சட்னி & தூதுவளை காய் புளி குழம்புகுழம்பு செய்து காமிங்க.....
@VijayAjith-mm7jv10 ай бұрын
Dheena sir recent aa than neengalaum unga wifeum kodutha interviews onnu kooda vidama ellam parthen nan CWC chef bhat sit and dhamu sir fan aana oru dish seiyanumna unga videos mattumdhan parpen andha allavuku unga rasigai aana ippa mrs Deena um my favourite
நாங்களும் ஈரோடு தான் பட் பாட்டி மா சமையல் வேற லெவல்.... ஆரோக்கியமான சமையல் கற்று கொடுத்ததிற்கு நன்றிகள் பல Thanks sir I will try it
@nirmalaboopathy759110 ай бұрын
எங்கள் அம்மா சனிக்கிழமைதோறும்கொள்ளுபருப்புசெக்கில்தான்ஆட்டுவாங்கநன்றிங்க தீனா
@sujathasumathi417210 ай бұрын
இரண்டு பேரும் செம செம செம
@mrgsvau10 ай бұрын
Hi Dheena, I am Ravi from Western Australia. I love your cooking channel. For more than a year I have been following your cooking recipes. Myself and my wife and kids loved it, when I cooked followed by your instructions. Thank you.
@jayanthijayanthi42799 ай бұрын
இந்த சிக்கன் மட்டன் செய்யற அன்னைக்கு பச்சை புளி ரசம் செஞ்சு சாப்பிட்டு பாருங்களேன் சாப்பாடு வேற லெவல்ல இருக்கு
@samichettipalayamperiyanai79010 ай бұрын
சோள தோசைக்கு கொள்ளு சட்னி சூப்பராக இருக்கும்
@k.s.saaikrishk.s.saaikrish483310 ай бұрын
எங்க ஊரு ஈரோடுஎங்க அப்பாவுக்கும் எனக்கும்கொள்ளு சட்னி பச்சை புளி ரசம் மிகவும் பிடித்த உணவுவாரத்தில் ஒரு முறையாவது செய்வோம்
@simbusimbu938910 ай бұрын
கொள்ளுசட்னில நெய் அல்லது கடலை எண்ணெய் ஊற்றி சாப்பிட்டால் இன்னும் சூப்பரா இருக்கும் அனைவரும் செய்து பாருங்கள்
@tamilgardenofficial9 ай бұрын
நெய் ஊத்தி சாப்பிட்டால் அதனுடைய டேஸ்டே தனி
@gowrikarunakaran583210 ай бұрын
இருவருக்கும் நன்றி வாழ்த்துக்கள்
@kalakala29199 ай бұрын
எங்கள் வீட்டிலும் கொள்ளுப்பருப்பு பச்சைப்புளி ரசம் செய்வோம்ரொம்ப ரொம்ப பிடிக்கும்
@Kuttyma910 ай бұрын
Deena anna, gobi side try pandunga , neraya nalla irukkum, kollu rasam also anga nalla veipanga. Kollu rasam ku sutta milagai pottu erakki tharuvanga taste appadi irukkum
@ksrinirmaladevi719710 ай бұрын
ரொம்ப நன்றி தம்பி இதைதான் கேட்டேன்
@yash_7_13_TVO10 ай бұрын
Wow today na kollu chutney tha senjutuken my favourite pachapuli rasam superb dish... Nandri paati and dheena sir..
Superb mouth watering recipe, I'll try.Thank you so much for sharing the video.
@j.shrinithisri83329 ай бұрын
My favourite kollu chutney.thank you chef dheena sir.
@sabithakrishnamoorthy17114 ай бұрын
Simply I love her cooking. She looks like my ammatchi❤
@mohanambalgovindaraj927510 ай бұрын
கோவையிலும் இந்த கொள்ளு பருப்பு அடிக்கடி செய்வோம்....இதையே அந்த தண்ணீரை எடுத்து ரசம் வைத்தாலும் நல்ல சுவையாக இருக்கும்.,..
@keerdheesh.e6-a37910 ай бұрын
தீனா அண்ணா அருமை பாட்டி சமையல் அட்டகாசம் பார்ட்டியில் கை பக்குவத்தில் கம்மஞ்சோறு ரோசி போடவும்
@radhasuresh766310 ай бұрын
Thanks brother for showing this recipe and all your recipes I keep refering in my cooking
@yokeshramya396510 ай бұрын
Kollu paruppu and kurunai paruppu chutney ku ghee ah vida sesame oil than semmaya irukum...
@sophiyaperumal615510 ай бұрын
Hello chef indeed a wonderful video that rasam is also prepared even in our house it' will be given to us after fever subsides and no taste during lost of appetite that's when my grandmother used to prepare this recipe ....my grandmother and my mom prepare this using red chilli powder and tamrind the most delicious food used give for us as medicine so that we don't fall sick again this video truly reminds me of my child hood days and how I used to trouble her to make this recipe good old days thank you for making me revisit my memory... All the best chef loads of respect from Bengaluru Karnataka 💐💐💐
அருமை சமைக்கும் எதையும் கழுவுங்கள் 🙌சல்பர் இருக்கும் புளியை கொஞ்சம் கழுவி விட்டு பிறகு சுடு தண்ணீர் ஊற்றி ஊர வைத்து கரைத்து ரசம் செய்யுங்கள் 🔥🙌
@Petsofkayal_oviyam8 ай бұрын
I tried it for 1st time literally yummy me n my husband enjoyed a lot
@maniu.r906010 ай бұрын
Deena Sir Kongu Nadu Cuisine. My mouth waters at the thought thank you Mom
@sugan4042Ай бұрын
Kongu style Thala rasam receipe podunga brother
@sathyakarthikvlogs8 ай бұрын
Every Saturday my mom used to cook kollu satni and kollu rasam...my fav❤
@arpanashekar10 ай бұрын
Very good vlogs with regional recipes from experts. Continue to Rock !!! NANDRI .
@saradhambalvelusamy75514 ай бұрын
அழகு அழகு 🎉நன்றிங்க தீனா சார்
@siyamalamahalingam306010 ай бұрын
No words to appreciate you chef,God bless you abundantly
@anylands526710 ай бұрын
இதில் வரமல்லி எங்கள் வீட்டில் சேர்த்துவோம்.
@balasaran454010 ай бұрын
Deena anna neenga rusithu sapitum azhagu arumai.
@padhuskolam400710 ай бұрын
Rasam and kollu thogayal seithen arumai👌
@vickygopal18048 ай бұрын
Enagu. Ammaiyin. Anbu. Kidaikavilai. Super. Amma
@pushparanikarthikeyan1478 ай бұрын
Very tasty pacha puly.. Pulyfrom our own tree super taste
@vidyarashmin80194 ай бұрын
நன்றி தீனா சார். அம்மியில் அரைப்பது என சொல்லுவார்கள்.. ஆட்டுவது ஆட்டுகல்லில் தான்..
@NithyanandhamUdhayam5 ай бұрын
முளை கட்டிய கொள்ளு துவையல்நன்றாக இருக்கும் tryபண்ணி பாருங்க சார்
@GunsmithFFexe10 ай бұрын
Deena sir unga porumai vera level
@vijayaselva785110 ай бұрын
Never before heard recipes! Amazing👌
@HariAnand-b4w9 ай бұрын
தீனா Sir வணக்கம் எனக்கு ஈரோட்டில் விற்கும் வட்ட வடிவ பெரிய Softடான வர்க்கி செய்யும் முறையை வீட்டில் oven-னில் செய்ய Recipe கேட்டு Video பதிவிடுங்கள் அவசியம் வேண்டும்
@denijes236610 ай бұрын
Super recipe.. Thank u sir
@shyamalagowri999210 ай бұрын
Gods bless you and family for this service anna ❤
@rangaiahsreenivasamurthy6110 ай бұрын
Super traditional items. Love such times ❤
@TinyCookzee-xj8xs2 ай бұрын
Enga ooru kongu naaadi taste ye vera level
@revathi978610 ай бұрын
🎉Super Patti's samayal. .cchef, can you ask Patti about how she managed cooking, agriculture, and growing infants and all.
@dharuskitchen583910 ай бұрын
My all time favorite recipe sir
@avasugi859510 ай бұрын
அருமை அருமை
@NagasakthiSakthi-bh8xs10 ай бұрын
All time favourite rasam
@saranyavijay956410 ай бұрын
Tq ji. Kongo natty coconut chutney recipe pls.
@smitharaniv759310 ай бұрын
Sir, your rasam and kollu chutney is super tasty 😋.
@bhuvananithish60999 ай бұрын
Super 🎉sir thanks.
@nagarajdn738510 ай бұрын
Like soup before & after meals😊😊😊
@nagarajdn738510 ай бұрын
That rasam is a good combo for Pongal. We use it as a side dish. Please desist use of mixi
@tamilgardenofficial9 ай бұрын
பச்சை புளி ரசம் கொள்ளு சட்னியும் சூப்பரா இருக்கும் நானும் சாப்பிட்டு இருக்கேன்
@annapooraniponnusamy75878 ай бұрын
கொள்ளும் பிஞ்சு கத்தரிக்காய் பொரியலோடு சுவைத்துப் பாருங்கள். அமிர்தமாயிருக்கும்.
@infinityvlog262810 ай бұрын
Sir kongu side La மனதக்காலி சட்னி நல்லா செய்வாங்கா கேட்டு பாருங்க
@RSamuel-jw8gx8 ай бұрын
Super Deena
@malarvizhig-fr6eg10 ай бұрын
Dear sir, I'm your greatest fan. I cook all ur recipes and follow you for many years I stay in Bangalore. I wanted to start a small hotel business. Can you give me some suggestions. You can guide people.. please help