எங்க ஊரு தக்காளி குழம்பு சாப்பிட்டுப்பாருங்க தம்பி | Tomato Curry | CDK 1361 | Chef Deena's Kitchen

  Рет қаралды 1,055,826

Chef Deena’s Kitchen

Chef Deena’s Kitchen

10 ай бұрын

Tmt. Manonmani
9952809354
Thakkali kuzhambu
Ingredients
Cinnamon - As Required
Fennel Seeds - 1/2 tsp
Mustard Seeds - 1/4 tsp
Shallots - 30 to 35 No’s
Tomato - 5 No
Turmeric Powder - 1/4 tsp
Coriander Powder - 1 tsp
Curry Masala - 2 tsp
Grated Coconut - Half
ShellGarlic - 15 Cloves
Salt - To Taste
Curry Leaves - As Required
Gingelly Oil - For Tempering
Dry Red Chilli - 2 No’s
Kashmiri Chilli Powder - 1 tsp
Coriander Leaves -As Required
My Amazon Store { My Picks and Recommended Product }
www.amazon.in/shop/chefdeenas...
_______________
Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
Chef Deena Cooks is my English KZbin Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
#coimbatore #thakkalikulambu #foodtour
______________________________________________________________________
Follow him on
Facebook: / chefdeenadhayalan.in
Instagram: / chefdeenadhayalan
English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E

Пікірлер: 320
@malavikaravikanth5590
@malavikaravikanth5590 10 ай бұрын
குழம்பும் அதை செய்யும் அக்காவின் சிரித்த முகமும் கொங்கு தமிழும் அருமை 👏👏
@PalaniLakshmiMCSTI
@PalaniLakshmiMCSTI 2 ай бұрын
Ama
@gajavasanth4088
@gajavasanth4088 10 ай бұрын
உங்கள் அன்பான உபசரிப்பும், மரியாதையும். கோயம்புத்தூர் சிறப்பை மேலும் உயர்த்துகிறது. வாழ்க வளமுடன்🎉🎉
@sevarani4249
@sevarani4249 10 ай бұрын
Super sister superpa
@Rojalayaqueen
@Rojalayaqueen 25 күн бұрын
மிகவும் அருமை 👌👌👌 நான் செய்து பார்த்தேன் தக்காளி குழம்பு என் அம்மா செய்வார்.. இப்போது நானும் பலகிகிட்டென்... நானும் கோயமுத்தூர்.. அண்ணா உங்கள் சமையல் பாத்துதான் நான் செய்றேன் அனைத்தும் அருமை...❤ வாழ்த்துக்கள் அண்ணா🎉💐🥳
@SuganyaRangarajan-rq3xt
@SuganyaRangarajan-rq3xt 10 ай бұрын
என் அம்மா இந்த ingredients கூட கொஞ்சம் பொட்டுக்கடலை சேர்த்து அரைப்பாங்க taste semaya இருக்கும் அந்த பெரிய வெங்காயம் தாளிச்சு வெங்காயத்தை இந்த குழம்புடன் கடிச்சு சாப்பிடனும் sema taste,sema feel ❤️
@arulmozhisaravanan306
@arulmozhisaravanan306 10 ай бұрын
சூடான இட்லி வைத்து அது மேல தக்காளி குழம்பு ஊத்தி சாப்பிட்டு பாருங்க 👌🏼👍 ஆஹா
@gangaacircuits8240
@gangaacircuits8240 10 ай бұрын
ரயிலில் நீண்டதூரம் வெளியூர் போகும்போது நல்லெண்ணெயிவ் வத்தகுழம்பு தக்காளி தொக்கு செஞ்சி எடுத்துகிட்டு போறவழியில் கிடைக்கும் தரமற்ற குழம்பு வகைகளுக்கு பதிலாக இவைகளை வைத்து சமாளிக்கலாம். சகோதரி மனோ அவர்களின் சமையல் கொங்கு தமிழ் இனிமையாக இருக்கிறது. காலை வணக்கம் தீனா சார்.
@lakshmidevi169
@lakshmidevi169 6 ай бұрын
அக்காவும் தம்பியும் பேசருதே அருமையான டேஸ்ட் God bless you akka thambi
@KeerthigaMuni
@KeerthigaMuni 6 ай бұрын
தக்காளி குழம்பு மிகவும் அருமையாக உள்ளது.எங்கவீட்டு குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிட்டனர்.நன்றி
@premanathanv8568
@premanathanv8568 10 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த ஒன்று தக்காளி 🍅 குழம்பு... கூடுதல் தகவல்களை மனோன்மணி அக்கா அவர்கள் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது... மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது தீனா...❤❤❤
@gopalsamy2570
@gopalsamy2570 9 ай бұрын
நானும் இந்த மாதிரி செய்வோம்ங்கோ கொங்குநாடு சமையல் வீடியோ எடுத்து போட்டு தக்கு ரொம்ப நன்றி தம்பி அக்கா வுக்கு ரொம்ப நன்றி வாழ்த்துகள் சகோதரி அழகு அழகு சூப்பர் திருப்பூர் கோபால்சாமி புஷ்பா சொந்த ஊர் கொங்கல்நகரம்புதூர்
@muruganand6
@muruganand6 10 ай бұрын
Idli and thakali kulambu is an ultimate combo....
@sathyaselvakumar3767
@sathyaselvakumar3767 9 ай бұрын
இன்னைக்கு எங்க வீட்ல தக்காளி குழம்பு தான் 😄😄👌👌👌
@umamageswari9263
@umamageswari9263 9 ай бұрын
அருமையா இருக்கு பேச்சைக் கேட்டாலே ஒரு சந்தோஷமா இருக்கு 😍தீனா சார் அருமை💐
@gajavasanth4088
@gajavasanth4088 10 ай бұрын
Really best receipe👍. Coimbatore receipes are amazing👍👍. Great. Thank you Madam and chef Sir. 🙏
@rhbhaskar8128
@rhbhaskar8128 10 ай бұрын
நல்லா இருக்கு பார்க்கும் போது. ஆனா அக்கா எண்ணெய் நிறைய சேர்ப்பது போல இருக்கு.😢
@kushalinibaskaradass4067
@kushalinibaskaradass4067 10 ай бұрын
She so sweet and happy surely her cooking super ♥️
@drchandru4529
@drchandru4529 8 ай бұрын
கோவை தக்காளி குழம்பு செய்யும் அக்கா வுக்கு வாழ்த்து. தம்பி தீனா sheff க்கும் வாழ்த்துக்கள்.
@nagarajdn7385
@nagarajdn7385 10 ай бұрын
Sir, I always appreciate her because of her grinding masala in stone. V always use stone instead of mixi. That is best old tradition. V should have interest 8n preparation
@kaaviyashree9504
@kaaviyashree9504 10 ай бұрын
This kongu belt tomato gravy have some unique taste....Still I remember my grandma's tomato gravy taste...whenever I remember that gravy ...my taste buds use to remember that taste... For this gravy only hot idly or dosa is the best combo...nothing else...and additionally in hot gravy have some sesame oil over it ...for each bite...or you add ghee...ghee will suttle the spices but sesame oil will enhance the taste and spice .... the the the best combo...if you give me 365 days this as a breakfast I'll eat it with same satisfaction everyday...
@Riyadh767
@Riyadh767 10 ай бұрын
Exactly 👌👌👌
@rajguru6487
@rajguru6487 10 ай бұрын
YOU ARE A GREAT FOODIE.
@divyadharsiniramasamy746
@divyadharsiniramasamy746 8 ай бұрын
I am also from coimbatore only friends.ln cbe itself there will be slight variation in this recipe. But this particular recipe is the actual thakkali kulambu..Similar to my grandma preparation. Really good👍
@seethalakshmi2589
@seethalakshmi2589 9 ай бұрын
சேலம்+ நாமக்கல்=இந்த குழம்பு எங்க ஆயா சொல்லிக்குடுத்தது நாங்கள் பச்சரிசி பொங்கல், வெண்பொங்கல்+ All Tiffin's + Rice.......செம கட்டு கட்டுவாங்க....
@shunmugapriya3666
@shunmugapriya3666 3 ай бұрын
Omg...I made this kulambu...had less coconut so added 5 to 6 cashew....it came out very well...thank you so much Dina sir...keep rocking
@rania2430
@rania2430 10 ай бұрын
Deena sir coimbatore பாஷைய பழகீட்டிங்களா. அல்லாத்துக்கும், அல்லாமே
@vidhyagnanasekaran162
@vidhyagnanasekaran162 10 ай бұрын
கொள்ளு பருப்பு, ரசம் அக்கா கிட்ட செய்து காமிக்க சொல்லுங்க தீனா
@sankarapandi8395
@sankarapandi8395 9 ай бұрын
இன்று செய்து பார்த்தோம், உண்மையில் மிகசிறப்பு, முந்திரி சேர்த்ததால் சகோதரி சொன்னது போல Naanக்கும் நன்றாகவே இருக்கும். அந்த அளவிற்கு சுவையை தந்தது. தெற்கு பக்கம் பட்டை சோம்பு எல்லாம் சேர்ப்போம்.முந்தரி சேர்க்க மட்டோம்.ஆனால் அரைக்க மட்டோம். மற்றபடி சுவை அருமை.
@eshwarichandrashekar1240
@eshwarichandrashekar1240 10 ай бұрын
Very nice tomato sambar recipe thanks for sharing valgha valamudan 🙏
@sivakamasundariragavan1467
@sivakamasundariragavan1467 10 ай бұрын
Thank you very much chef Deena sir thank you very much madam for your excellent recipe preparation.
@jayachitramanivannan3642
@jayachitramanivannan3642 6 ай бұрын
Today kathirikai kuzhambu try panna.. Came out very well..Tq Deena sir
@Velanwin
@Velanwin 10 ай бұрын
Dheena Anne indha channel pathutu Nan ennado job eh cooking ku poidalamnu thonudhu... Great job🎉
@a.sethuramalingam69
@a.sethuramalingam69 10 ай бұрын
நல்லது தீனா இது மாற்றம் இல்லா சமுதாயம் உணவு விழிப்புணர்வு தங்கள் பார்த்த பதிவு வாழ்க உண்மை என்றும் வரலாறு
@vidhyagnanasekaran162
@vidhyagnanasekaran162 10 ай бұрын
Love her slang. So nice to hear
@indiraveerapandian9442
@indiraveerapandian9442 5 ай бұрын
Niga vacha mathiri kolambu vachen romba nalla irunthuchu vitla ullavanga nalla irunchunu sonnaga
@ennodu_sila_nimidam
@ennodu_sila_nimidam 10 ай бұрын
கொங்கு நாடும் தக்காளி குழம்பும், பருப்பு சாதமும்,நாட்டுக்கோழிக்குழம்பும் பிரிக்கமுடியாத ஒன்று
@brittony8504
@brittony8504 10 ай бұрын
Ithula rendu meena potta super
@Gurupathy-xk1rq
@Gurupathy-xk1rq 10 ай бұрын
​@@brittony8504😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊 M?🎉🎉🎉🎉😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊 by wa❤ BSS hu❤😢 kk l huki
@bhuvana4987
@bhuvana4987 10 ай бұрын
Coimbatore malai um malai sarndha edamum kurinji nu solluvanga ...so enga easy ah kidakarathu goat athanal mutton than famous... chennai neithal nilam sea food athikam like pannuvanga...
@nareshramachandran
@nareshramachandran 9 ай бұрын
​@@bhuvana4987😅 se lo ji ki😊 by
@Kumaran319
@Kumaran319 2 ай бұрын
Kolluparupu also
@manimanojmani2995
@manimanojmani2995 7 ай бұрын
Yes, thakkali kolambu is always a delicious dish. Especially, my mom's preparation, she usually makes this for dosa and idly.
@dhatchayinijaganathan7816
@dhatchayinijaganathan7816 10 ай бұрын
Hi akka today I tried ur pachapayaru kulambu it was exactly mutton kulambu taste thanku so much to sharing excellent dishes for us akka
@ViswakSaravanan-dm8fo
@ViswakSaravanan-dm8fo 10 ай бұрын
True words bro.... eating this combination is really mouth watering....
@gurusamymanikandan6197
@gurusamymanikandan6197 6 ай бұрын
நீங்கள் இருவரும் அக்கா, தம்பி போல் இருக்கீங்க...
@gokulrajjagadeesan7840
@gokulrajjagadeesan7840 8 ай бұрын
Semmaya puriyira maari solringa akka.kongu tamil Super. Dina Annakku thanks❤
@bhavanikrishnamoorthy2222
@bhavanikrishnamoorthy2222 9 ай бұрын
Chef, Super dish, going to try tomorrow,thanks for taking efforts to travel and identify regional speciality dishes across our state.
@balajimunuswamy4159
@balajimunuswamy4159 Ай бұрын
இந்த தக்காளி குழம்பை செய்ய ஆரம்பித்து கடைசியில் கொஞ்சம் கறியை சேர்க்க ஒரு சிறப்பான கறி குழும்பு கிடைத்துவிட்டது.நன்றி அக்கா
@jothipriyaraj9263
@jothipriyaraj9263 10 ай бұрын
Yenaku romba pudikum thakali kulambu❤❤
@jaiganeshganesh7518
@jaiganeshganesh7518 10 ай бұрын
deena anna innum niraiya kuzhambu video podunga. neenga sonna mathiri follow pannina kuzhambu nalla taste aga irukkuthu
@VembuvalangaiVembu-im2lu
@VembuvalangaiVembu-im2lu 2 ай бұрын
Thakkali kulambu partha nalla irukku oil adigama iukku kuraithu use pamnanum romba thanks deena anna
@shankariiyer9771
@shankariiyer9771 10 ай бұрын
Deena sir, Great going...yummy ...mouthwatering! .well explained by Manonmani madam...and your way of helping us to understand the procedure in a simple manner ..loved it.Also watched your interviews with your wife. few daysback. Simple people. your wife is so beautiful. Your journey is inspiring. God bless you & your family
@vijiakshayafamily5942
@vijiakshayafamily5942 10 ай бұрын
மீன் குழம்பு அக்கா ட கேட்டு ரெசிபி போடுங்க
@jaisugumar563
@jaisugumar563 10 ай бұрын
Idly / Dosai with thakkali kozhambu and Thenga chutney is a match made in Heaven!!!
@gopalsamy2570
@gopalsamy2570 9 ай бұрын
போன வீடியோ பருப்பு சாதம் நானும் இப்படி தான் செய்வோம் வாழ்த்துகள் சகோதரி அழகு அழகு சூப்பர் தம்பி வாழ்த்துகள்
@kalaivani9549
@kalaivani9549 10 ай бұрын
Thank u dheena for sharing this recipe But she prepares with icomplications we can fry all ingredients together in single pot ,one by one along with onion except tomato and with less oil Arisiyam parupu sadam Iwe never use whole spices in traditional method She would have mentioned as this is new version
@vijayalakshmibalki9643
@vijayalakshmibalki9643 10 ай бұрын
சிறந்த உணவு பிரியர்கள் ஸ்பெஷல் சபாஷ்.
@shashikala_gardening_tips
@shashikala_gardening_tips Ай бұрын
Super Enga uril pottukadalai use pannuvanga. Now I will try with kadalai parupu.
@gr3759
@gr3759 10 ай бұрын
Wow,Amazing,mouth watering, finding out and identifying recipes and chef around tamil nadu is a tough task. Chef Deena is good at it. Request you to share the income from youtube to these recipe master chefs as well. They will be very happy. This way authentic recipes will folliw
@shanthi3093
@shanthi3093 10 ай бұрын
She is so innocent...
@kanchanavelumani8651
@kanchanavelumani8651 10 ай бұрын
Today I tried this recipe. Delicious
@gayathri004
@gayathri004 10 ай бұрын
Tried this recpie and came out so well...very delicious..everyone liked this kulambu...need more recpies like this
@geethanatarajan6302
@geethanatarajan6302 10 ай бұрын
Kollu parupu kadayal kongu region's best menu.
@prasanthkumar4251
@prasanthkumar4251 10 ай бұрын
Bro we need to add coconut while frying spices. Tomato must be half cook separately. That is awesome just try once and compare.
@arungaraiammantraders1463
@arungaraiammantraders1463 5 ай бұрын
Dheena sir is a popular chef but how humble to hear recipes from other people.good job
@rajeswari294
@rajeswari294 8 ай бұрын
I prepared this recipe. It's come out very tasty. Thanks sister
@nztamilmotovlogs
@nztamilmotovlogs 9 ай бұрын
Akkavoda konjum kongu tamil semma super and awesome recipe :)
@kannanramakrishnan8689
@kannanramakrishnan8689 10 ай бұрын
Thanks for this recipe Manonmani Akka 🙏🏼 thanks Chef Dheena 🙏🏼 செய்து பார்த்துவிட்டு சொல்கிறேன்👍🏼
@RamaRama-vl7md
@RamaRama-vl7md 9 ай бұрын
Super cute good method samyal Tamil pure voice.good.god bless you yours family members, friends.
@bro.tamilmani3222
@bro.tamilmani3222 10 ай бұрын
கோயமுத்தூர் சமையல் வகைகளை வழங்கிய Chefக்கு மிக்க நன்றிகள். அதுபோல தக்காளி சாம்பார் சுவையானது. எங்க அம்மா சிறப்பு! இப்ப அவுங்க இல்லை. உங்களால் Video பண்ணுங்க. கோயமுத்தூர் அம்மாக்கள்கிட்ட கேளுங்க. நன்றி Chef.
@123456789afting
@123456789afting 10 ай бұрын
Only Coimbatore ppl know the true receipe of Thakali kulambu 😊awesome dish …
@SureshKumar-ck9eu
@SureshKumar-ck9eu 10 ай бұрын
Kongu naatttu samayal Rusiye Thani thango❤❤
@nkarthick2204
@nkarthick2204 10 ай бұрын
My favorite, Amma super ya seivangha ❤
@smashingsimbaa3182
@smashingsimbaa3182 5 ай бұрын
Suda suda idli namma coimbatore thakkali kulambu sooda mela oothi oora vachu sapta heaven ❤❤❤😋
@umamuthusamy1814
@umamuthusamy1814 10 ай бұрын
எங்கள் வீட்டில் எப்போதும் இட்டிலிக்கு இது தான்
@sathianarayanan2740
@sathianarayanan2740 10 ай бұрын
I m from cbe Sir Rajan Anna oda cooking vlogs complete series panunga it will be very nice to see
@krishnavenivenugopal9412
@krishnavenivenugopal9412 10 ай бұрын
❤SUPER RECIPE ❤❤❤ I will must try. 🌹🌹🌹🌹🌹
@thamaraipoovai6827
@thamaraipoovai6827 3 ай бұрын
Super madam Arumai Valthukal valkavalmudan super Sir Arumai speech Arumai Valthukal valkavalmudan🎉🎉🎉🎉
@brindhasatheesh
@brindhasatheesh 9 ай бұрын
My favorite white rice oda potato chip and intha kulambu semya irukum..
@lalithalalli4464
@lalithalalli4464 9 ай бұрын
Naan today try pannunen.superra erunthathu
@vijis7952
@vijis7952 2 ай бұрын
தீனா அவர்கள் சாப்பிடுவதற்கு முன் சூப்பர் நைஸ் சொல்லிட்டாரு வெரி வெரி நைஸ்
@happy_meee
@happy_meee 8 ай бұрын
You missed to add pepper, cumin, kasa kasa to the ingredients list. Nice recipe 😊
@FL-GOP
@FL-GOP 10 ай бұрын
This is a similar tomato gravy made for tiffen in Salem gugai area with few differences. Only shallots are used both for grinding and later while frying, while grinding roasted rice is used - the purpose is to give thicker base. This is a fantastic gravy. I'm not sure how long she really boiled the gravy, boiling it around 30 mins gives excellent flavor, just like how fresh pasta sauce is cooked long time
@moorthymoorthy5976
@moorthymoorthy5976 7 ай бұрын
Hjh bbbb
@rajinarayan8744
@rajinarayan8744 10 ай бұрын
Super sister you’re very simple and beautiful explanation& very pretty . Thank you so much I’m going to try this weekend!! Thank you to chef Deena’s kitchen 👍👍👏👏🙏🙏🙏
@vidhya9579
@vidhya9579 10 ай бұрын
That's really nice, again a beautiful combination with chef Dina and manonmani, I also had a chance to talk to her, such a dedicated perdon in cooking
@vidhya9579
@vidhya9579 10 ай бұрын
I ve requested her for some coimbatore famous mushroom recepiez pl do declare with her combination pl
@chennai6372
@chennai6372 10 ай бұрын
ப்பா. சமயல் கலை ஒரு வரம். ஆனால் பொருமை மிகவும் அதிகம் வேண்டும். செய்பவருக்கும். சாப்பிடுபவர் அதை ருசித்து சாப்பிடுவதும் ஒரு கலை.
@alliswell5873
@alliswell5873 10 ай бұрын
Kongu baashai super akka🎉 deena sir 👏
@sivabharathixi-a302
@sivabharathixi-a302 10 ай бұрын
Romba romba nalla erukku. Romba santosam
@SushmaVKamath
@SushmaVKamath 6 ай бұрын
Apdiye Coimbatore poitu vandha madiri ayiruchu ❤
@sudhasriram7014
@sudhasriram7014 10 ай бұрын
இனிய வணக்கம் அண்ணா அம்மா உங்களுக்கும் வணக்கம் தக்காளி 🍅🍅🍅 குழம்பு சூப்பர் சூப்பர் மா
@pankajamn5298
@pankajamn5298 10 ай бұрын
அக்கா, தம்பி it is nice to hear.
@sharanyabalaji8985
@sharanyabalaji8985 10 ай бұрын
சூப்பர் ...... அக்கா 💞🥰 தக்காளி குழம்பு ரெசிபி🎉
@rameshbalan7953
@rameshbalan7953 10 ай бұрын
greetings chef deena, saw full recipe and was really interesting. could you please clarify why IRON KADAI was used. the reason is generally it is said that IRON KADAI MUST NOT BE USED WHEN USING TAMARIND, TOMATO AND LIME AND YOU CAN CHECK WITH ROSH COCKWARES THEY THEMSELF SAY. YOU KNOW THEM WLL. PLEASE CLARIFY, REGARDA, RAMESH
@pakkiyamrajasekaran9263
@pakkiyamrajasekaran9263 10 ай бұрын
Kollumparulu kadaiyal akkava vachi video poduga sir.
@nirmalaboopathy7591
@nirmalaboopathy7591 10 ай бұрын
தாளிக்கபெரியவெங்காயம் சேர்க்கமாட்டோம்எப்போதும் சின்னவெங்காயம்தான் சேர்ப்போம்
@thamaraiselvi7361
@thamaraiselvi7361 10 ай бұрын
Today I did this, super taste
@mariappanp9954
@mariappanp9954 10 ай бұрын
அக்கா அண்ணா வணக்கம் 🙏 அக்கா சிரிப்பு 👌🍅குழம்பும் 👌
@kr-nd8zk
@kr-nd8zk 9 ай бұрын
சேலம் தக்காளி குழம்பு மாதிரியே இருக்கு அண்ணா
@rinushawithkeekeeparrot4078
@rinushawithkeekeeparrot4078 2 ай бұрын
I tried this tomato kurma two times my family asked me that iam prepared like a hotel style kurma very tasty,thanks for this spbr recipe
@muthukumarm2046
@muthukumarm2046 10 ай бұрын
Superb dish great dheena experiment in different kind of dishes thank u and welcome brother and also thanks for that sister working in hand is really great involvement in cooking nice and worthy show 🌹👍🙏
@sigaa520
@sigaa520 10 ай бұрын
Deena sir funny speech so sweet .🎉
@vijivijay4962
@vijivijay4962 9 ай бұрын
தக்காளி குழம்பு சூப்பர் மனோ அக்கா தீனா சூப்பர்
@geetharani953
@geetharani953 8 ай бұрын
Thengaipal satham saithen superb mano Akka
@maheswaribaaskaran3485
@maheswaribaaskaran3485 10 ай бұрын
I prepared like you. 👌taste. Thanks to you both.
@sni3407
@sni3407 9 ай бұрын
Very very nice. Absolutely super. 👏🙏
@sumathidhanaraj4859
@sumathidhanaraj4859 10 ай бұрын
Anna karurla muruku super etukkum
@PearlCDCJr
@PearlCDCJr 10 ай бұрын
Super yummy kulambu
@kamaliravi3484
@kamaliravi3484 4 ай бұрын
Today I tried this recipe. It's nice...thanks sis and bro for sharing this recipe ❤
Survival skills: A great idea with duct tape #survival #lifehacks #camping
00:27
HAPPY BIRTHDAY @mozabrick 🎉 #cat #funny
00:36
SOFIADELMONSTRO
Рет қаралды 16 МЛН
Was ist im Eis versteckt? 🧊 Coole Winter-Gadgets von Amazon
00:37
SMOL German
Рет қаралды 39 МЛН
ПРОСТОЙ ТОРТИК
0:17
KINO KAIF
Рет қаралды 7 МЛН
What’s In This Box?
0:51
Clean Girl
Рет қаралды 21 МЛН
Pleased the disabled person! #shorts
0:43
Dimon Markov
Рет қаралды 8 МЛН
2 CẢNH NÀY AI XEM CŨNG PHẢI A DI ĐÀ PHẬT
0:16
Trần ĐếnTV
Рет қаралды 6 МЛН
Best Father #katebrush #shorts
0:17
Kate Brush
Рет қаралды 30 МЛН