இன்றுதான் இந்த வீடியோ பார்த்தேன் மிக்க நன்றி.... உடனே சிக்கன் குழம்பு செய்தேன்... சொல்ல வார்த்தை இல்லை தீனா சார்... மனோன்மணி மேடம் மிக அருமை உங்களின் அந்த புன்னகையும் 😊கொங்கு தமிழும் இனிமை.... மொத்தத்தில் குழம்பு சுவையாக இருந்தது நன்றி இருவருக்கும் ....
@shakila75187 ай бұрын
அழகிய சிரித்த முகத்துடன் நீங்கள் இருவரும் இணைந்து செய்யும் அழகே தனி, சிறந்த chef ஆக இருந்தாலும், அக்கா என்ற மரியாதையுடன் ரசித்து கேட்பது அருமை ஆக FIRST CLASS 👌👌👍
@christyjoy32887 ай бұрын
Appropriate comment.God bless u
@subsind14817 ай бұрын
இந்த குழம்பை செய்து பார்த்தேன்......நிஜமாவே அருமையான ருசி......சாதம், இட்லி, தோசை எல்லாத்துக்கும் சூப்பர்......இதற்கு பாராட்டியே தீரணும்னு கமெண்ட் செய்கிறேன் தீணா சார்.......இவரின் ரெசிபி மிகவும் அருமையா எளிமையா இருக்கு.......இவரின் வேறு பல குழம்பு ரெஸிபிகளையும் முக்கியமாக மட்டன், முட்டை குழம்பு ரெஸிபிகளையும் போடவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.........நன்றி......
@Jean-PierreSavarimouttou9 күн бұрын
Nan 3madam Minardi Nala irudadhu dina
@muthuramanlovely772728 күн бұрын
அக்கா உன்னுடைய பேச்சு உன்னுடைய சமையல் உன்னுடைய சிக்கன் கிரேவி இதையெல்லாம் வீடியோவை பார்த்து ரசித்து விட்டேன் நானே நீ மறந்து விட்டேன் அவ்வளவு அருமையாக செய்றீங்க அக்கா எல்லா வீடியோவோட இந்த வீடியோ மிகவும் அருமையாக இருக்கிறது இதை பார்த்ததும் youtube சேனலை ஃபாலோ பண்ணி விட்டேன் அக்காளோட பேச்சு அக்காளோட சமையல் மிகவும் அருமை
@rowarss7817 ай бұрын
தீனா கோழி குழம்பு அருமையா செய்து காட்டினார் நீங்கள் இருவரும் சமைக்கும் போது பேசிக்கொண்டே சமைப்பது சலிப்பு தெரியாமல் அருமையாக ரொம்ப பெருமையா இருக்கு இருவருக்கும் மிக்க நன்றி
@aarthiarasa83526 ай бұрын
இந்த குழம்பு செய்து பார்த்தேன் ரொம்ப நல்ல இருந்துச்சு, அக்கா அண்ணா நன்றி.என் பொண்ணுக்கு ரொம்ப பிடிச்சிருந்து
@masthanfathima1357 ай бұрын
சகோதரி அவர்களின் புன்னகையுடன் சிக்கன் கிரேவி விளக்கத்தை சொல்லித்தந்தார் வாழ்த்துகள் சகோதரி. நமது அருமை தீனா அவர்கள் அன்புடன் விளக்கங்களை கேட்டு தெளிவு படுத்தியதற்க்கு நன்றி சார்.
@iambazid4 сағат бұрын
Thank you Akka ❤ Arumai ah irunthuchu kolambu 👌🏽❤️
@RAJKAMALVS7 ай бұрын
அடுத்து அக்காவின் கை பக்குவத்தில் மட்டன் கிரேவி காணொளி போடுங்க தீனா 😊
@ekmdevi7 ай бұрын
This episode is very lively and the conversation between the sister and chef is really like the conversation between a real brother and sister.
@Kitty-zd7qp2 ай бұрын
I prepared this today. Turned out to be the best. This will go with anything - rice, idly, dosa, roti, parotta, etc. Thank you!
@nagappanpethachi16337 ай бұрын
Cheff oru naal kooda Gap illama engalukku episodes adichu navuthureengale cheff we are very happy.❤
@arasipathy84824 ай бұрын
கொஞ்சம் பேச்சை குறைத்தால் நன்றாக இருக்கும்
@kpindira92722 ай бұрын
@@arasipathy8482 அவங்க இரண்டு பேர் பேச்சும் ரெசிபி மாதிரி அழகு அருமை 😊
@saridha.137 ай бұрын
கவுண்டம்பாளையம் சிறப்பு உணவு இன்னும் எவ்வளவு இருக்கு தெரியல்ல எல்லா ரெசிபியும் அருமையாக உள்ளது.சகோதரியின் சிரித்த முகம் யதார்த்தமான பேச்சி சூப்பராக உள்ளது.ஞாயிற்று கிழமை முடிச்சிட்டு திரும்பவும் சிக்கனை ஞாபகபடுத்திட்டீங்க கோடைமழை தூருது இதமான காற்று சுட சுட சுவையான மனோன்மணி சகோதரி செய்த சிக்கன் போல செய்து சாப்டா நல்லாத்தான் இருக்கும்.காரசாரமான சிக்கன் பதிவு😂விதவிதமான கேள்விகள் கேட்டு விளக்கம் குடுக்கும் தீனா சாருக்கு ரொம்ப நன்றி 🎉
@mozhiyal-o5v7 ай бұрын
ஜம்முன்ருக்கு…எடுத்து சாப்புடுங்க….
@lawyerkumaradevan6 ай бұрын
அருமை., நல்ல கொங்குநாட்டு மொழியோடு கோழிக் குடிம்பு தயார் செய்வது பார்க்க அருமை.
@indianbirdsakthi69087 ай бұрын
மிக மிக அருமையான சிக்கன் கிரேவி செய்து அசத்திட்டீங்க சகோதரி நாங்க ஈரோடு பக்கம் எங்க வீட்டுலயும் இதேபோல மட்டன் கிரேவி, சிக்கன் கிரேவி செய்வோம் நாங்க சிக்கன் மசாலா தூள் சேர்த்து செய்வோம் இனி இது போல செய்து சாப்பிட வேண்டும் நன்றிங்க தீனா சார் அப்புறம் செய்து காட்டிய சகோதரிக்கும் மிக்க நன்றிங்க
@Murugesh-ot1puАй бұрын
அக்கா இந்த குழம்பு சூப்பரா இருந்துச்சு❤️❤️
@lakshmidevi-o9h3 ай бұрын
கோவை னா சும்மாவா அதிலும் தீனா னா கூடுதல் அதிரடி.... உண்மையாவே மிக அருமை.... என் பையன் எப்பவுமே இதே ஸ்டைல் follow பண்ணுங்கன்னு சொல்லிட்டான்.... Great தீனா...
@suseelarajan87307 ай бұрын
மட்டன் குழம்பு செய்வது எப்படி என்று ஒரு கானேடு போடுங்கள் மிகவும் உதவியாக இருக்கும்
@1010-ரோஸ்மேரி7 ай бұрын
இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய அன்பு திரு தீனா சகோதரருக்கும் இயேசுவின் நாமத்தின் மூலமாக அவரும் அவருடைய குடும்பத்தினரும் நீடூடி வாழ வாழ்த்துகிறோம் ஆசீர்வதிக்கிறோம் ஆமென்
@Bhavani80856 ай бұрын
Short recap of the full video will be convenient and appreciated. I prepared this. Really it was awesome
@loganathansinnasamy63007 ай бұрын
சார்/மேடம் சூப்பர்... சூப்பர்...தீனா சார் கோவைல மட்டன் சாப்ஸ் ரொம்ப ஃபேமஸ்....மட்டன்ன வெட்டி கீறி தருவாங்க... எங்க வீட்ல பச்சை செலவு அரைச்சு மட்டன் சாப்ஸ் பண்ணுவாங்க... டார்க் பச்சை கலர்ல இருக்கும்...ஆனா இப்ப மட்டன் சாப்ஸ் க்கு கறி வெட்ட தெரிவதில்லை...இந்தக்கா பண்ணுவாங்களான்னு கேட்டு அந்த ரெசிபி போடுங்க...
@asharafkhan37307 ай бұрын
Na ippadi than seiven chicken... Superb pa irukum.. Suda suda rice chapathi suda suda idily kuda semaiya irukum
@1010-ரோஸ்மேரி7 ай бұрын
அருமையான சகோதரிக்கு நன்றி நல்லா கலகலவென்று சிரித்து கொண்டே சமையல் செய்தாங்க அதுவே இன்னும் அதிக டேஸ்டா இருக்கும் கறிக்கொழம்பு 😀😄 இயேசுவின் நாமத்தின் மூலமாக சகோதரியும் அவரது குடும்பத்தினரையும் ஆசீர்வதிக்கிறோம் நானும் என் குடும்பத்தாருமாக சேர்ந்து அனபு வாழ்த்துக்கள் 🤗
@sugiselvamani15563 ай бұрын
Vera level sir super ah erunthuchi samaichu saaptom sir... But romba pesitu erunthinga then many adds also sir
@kirupashankar11616 ай бұрын
Kavundampalayathil A1 flavours bhai amma kai pakkuvam arumai. Avargal samaikavun seiyvar masala podi, pickles ella sirapana suvai.
@premanathanv85687 ай бұрын
கொங்கு நாட்டு ஸ்டைல் வீட்டு முறை சிக்கன் குழம்பு தனித்துவமான செய்முறை விளக்கங்கள் மிகவும் அருமைங்க 👍🤝👏
@pavithrasaravanakumar11376 ай бұрын
இன்று செய்து பார்த்தேன்... ரொம்ப சுவையா இருந்தது 💯👍🙏💐
@krishnatuty20007 ай бұрын
I tried this recipe yesterday . Came out very well. That aroma no words to say... thank you 😊
@senthilnathank61636 ай бұрын
இந்த சகோதரியின் இயல்பான வட்டார மொழி பேச்சு அவரது சிக்கன் குழம்பைவிட அதிக சிறப்பு💐💐💐
@SubhaMugilanАй бұрын
I tried this recipe yesterday Taste super👍👍👍👍👍🙏🙏🙏😘😘
@prisekar45834 ай бұрын
Super super super akka. Dheena sir it's tempting
@kpindira92722 ай бұрын
அவங்க இரண்டு பேர் பேச்சும் ரெசிபி மாதிரி அழகு அருமை
@vasukijayabalan87325 ай бұрын
உங்கள் சமையலும்அழகுபேசரவிதம்அதைவிஅழகு
@doctorsampath7 ай бұрын
I made your chola soru and paruppu keerai kadaisal. It was amazing. I am from cbe too.
@preethashree7597 ай бұрын
Neega pota recipe laye etha recipe than rompa essyy eruthuchu etha na today try panni pathean vera level...😊😊
@premaprema25626 ай бұрын
Super akka.i tried .it came well.Thank you
@MJChicago2 ай бұрын
Such a sweet sibling love n mutual respect, chef you are kind n genuine soul. God bless !
I tried the recipe and it came out very good. My daughters enjoyed it. We get Indian food in US, But this is ultimate. Thanks for making me a chicken gravy expert
Vegku potato boil Pani add Pani inthe masal pothum super
@rajbabu41777 ай бұрын
கசகசா, முந்திரி, உடைத்த கடலை சேர்க்காத குழம்பு, செய்தேன், சுவைத்தேன், அருமையான ருசி.
@cyrusalexander96323 ай бұрын
Aunty looks like your sister , anna .. ivunga kooda sendhu seira samayal supera eruku na.. thanku
@shobanan9721Ай бұрын
Thank u so much for the recipe sir🎉🎉🎉🎉🎉
@judyalex73597 ай бұрын
Chef dheena சார், Please இந்த மாரி நிறைய இடத்துக்கு போய் குக்கிங் போடுங்க. எனக்கு குக்கிங் ரொம்ப ரொம்ப புடிக்கும்.. அதும் இந்த மாரி different ஆ நீங்க போடுறப்போ நெறைய method தெரிஞ்சுக்க முடியுது சார் 👍🏻.. So இந்த type videos நெறைய போடுங்க sir👍🏻
@josephrajan20682 ай бұрын
Both are laughing smile and doing good
@Sagayaraj-np9sc6 ай бұрын
தீணா செய்ற சமையலை பார்க்கமுடியல நீ போடுற எழுததான் பார்க்கமுடிது
@PoornimaMarimuthu7 ай бұрын
தீனா சார் இதுல ஏன் நம்ம கசகசாவும் ஒரு 10 முந்திரியும் சேர்க்கக்கூடாது கொஞ்சம் ரிச்நஸ் கிடைக்கும்ல உங்கள் இருவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤❤❤❤
@rameshjoyful33277 ай бұрын
Coimbatore ல முந்திரி உபயோக படுத்த மாட்டோம்
@mozhiyal-o5v7 ай бұрын
ஆமாங்க
@srinivasankathiresan11516 ай бұрын
அது அவரவர் வசதியை porutthathu
@suriyadaniel76485 ай бұрын
Superb.. brother..it was simply amazing...I tried twice...
SO CUTE. BROTHER AND. SISTER COMBO PLEASE ENNAIYUM UNGALODU SERTTHKONGO LOVE YOU DHINA. BROTHER 😂😂😂❤❤❤❤❤❤
@bhakyalakshmimurugananthan76425 ай бұрын
Akka and Sheena sir, both speak well. Recipe is super and preparation is lively
@bhakyalakshmimurugananthan76425 ай бұрын
**Dheena sir
@MKothandapani5 ай бұрын
இனிய சமையல் இன்று சுப்பர் சிஸ்டர் அருமை அருமை கோபிசெட்டிபாளையம் எனது ஊர் சூப்பர் சூப்பர்
@abishagpoorana48302 ай бұрын
Great recipe. I dont know why chicken curry enaku varavae varathu. But tried this twice and the outcome was tasty. Thanks to that akka who has taught us.
@mohana21867 ай бұрын
This receipt was super delicious..I tried..and everyone liked it
@ruthvikaschannel43715 ай бұрын
Mutton kuzhambu receipe podunga anna
@Bhuvaneshwari-p2u4 ай бұрын
Semaya irudhuchu neenga seiyara madhiriye senja vera level taste 🤤🤤🤤
@vs-IndianАй бұрын
What an incredible person you are! Awesome is the word that truly describes you. Dear Sir, your way of explaining and expressing things leaves us speechless. You are not just an exceptional master chef but also a phenomenal teacher. The way you explain things is so clear and engaging that even a small child could easily understand. Your descriptions are so vivid that one doesn't even need to taste the dish; just hearing your explanation is enough to make our mouths water. Keep rocking.. Thanks, Vijay Udumalaipettai
@karuthusuthanthiram552122 күн бұрын
Dheena, neenga pesunga. Arumaiya iruku.
@KarthikaSathya6 ай бұрын
Pakkum pothu sapdanum pola erukuma enaku chicken pudikathu but unga video pakkum pothu yummi chicken gravy super ma
@SpiceandSlice_sindumАй бұрын
நேத்து தான் செஞ்சு பாத்தேன் ரொம்ப நல்ல இருந்துசு...
வணக்கம் தீனா சார்..அக்கா நல்லா ருசியா பேசி ருசியா சமைச்சு ருசிச்சு ருசிச்சு சாப்பிட வாய்ப்பு இருக்குறதால அடிக்கடி போய் சாப்பிடுறீங்களா? .. கோயம்புத்தூர் பாஷையும் , பாரம்பரிய கோழிக்கறி குழம்பும் பத்து இட்லி சாப்பிட்ட திருப்தி கிடைச்சது.... இனிமேல் நான் கோழிக்கறி குழம்புன்னா அது கவுண்டம்பாளையம் சுவை தாங்க.....❤
@santhisanjeevi52947 ай бұрын
⁸⁹00
@harikrishnan88086 ай бұрын
I saw the preparation again. It's done so well n thank u.
@senthilnathank61636 ай бұрын
இந்த சகோதரிக்கு என தனியாக Vlog இருந்தால் பதிவிடவும்
@7009044122 күн бұрын
Vanakkam brother 🙏🏼 My hearty thanks for sharing this delicious Chicken Curry recipe with us ,today l tried to make it with both of your guidance and it came out perfect 👌🏼 and delicious 😋 I trying to make it one by one all your recipes and all of them are really tasty and delicious 👍🏻 Keep rocking and best wishes from 🇦🇺
@mariasuresh41567 ай бұрын
Very neat and simple recipe...The way of cooking so smooth....super sister and brother..Using of tomato was a big doubt....thanks for the question bro...and answer soo good by sister....enjoyed this a lot....keep going🎉
@vijayakumarimunusamy19466 ай бұрын
Hi Chef Deena! I tried this recipe over the weekend and my guests loved it, I served the curry with thosai and they liked the flavour so much. Thank you for inviting this aunty to your channel and showing us the authentic style of making a Kongu Nadu dish. Enjoyed watching & listening to your conversation and liked her explanation. Thanks again Chef !
@MJChicago2 ай бұрын
Such a beautiful video .. not just helpful with simple recipe but the conversation is so realistic. Keep inspiring, making this chicken curry today. Thank you Chef and Sister
@kaliesar7 ай бұрын
Super kovai slang 👌then simple recipe let me try this then I will comment akka, n dheena sir
@geetharani9537 ай бұрын
Nanum beriyaniku mattum than yalakai poduven mano akka❤
@vasanthsoundararajan56374 ай бұрын
Well presented, very simple, easy and tasty method 👌👏
@MsSunmoon1237 ай бұрын
After seeing this Akka only I started watching Dheena channel Akka if you rocking😊
@kimayaization22 күн бұрын
Very very correct. Cardamom in curries are very distasteful
@Venmathi-ym4jo7 ай бұрын
Excellent. ..naanum ipadi thaan seiven
@jeyalakshmik68675 ай бұрын
Hi Deena sir, I tried this recipie today and it came out very well. Thanks Sir
@sangeethav58015 ай бұрын
Today prepared this gravy. Very tasty 😋😋😋. Thanks for your simple and tasty recipe 😊
@ChandhiraVenila6 ай бұрын
Amma nengal sonnathu Pol meen kolambu vechen super
@anbazhagana3094Ай бұрын
We have done this today. Super
@faridajalal82644 ай бұрын
Thank you akka for your wonderful recipe. Thank you chef for making this video.
@1010-ரோஸ்மேரி7 ай бұрын
இறைச்சி வகையில ஆட்டு கால் போல சுவை மிகுந்த உணவு இல்லை என்று தான் நான் சொல்வேன் நேற்று கால் வாங்கி செய்தேன் எவ்வளவு செய்தாலும் பத்தாது போல இருக்கும் என் வீட்டுல 😀😄 (5 பேர் உள்ள எங்க குடும்பத்திற்கு 4 ஆட்டு கால் வாங்கினேன் ரூ 1'400 ரூ ஒரு ஆட்டுக்கால் 350ரூ இரண்டு கால் தான் நல்ல சதையோடு இருக்கும் இரண்டு கால் வெறும் எழும்பு தான் இருக்கும் முன்னங்கால் பின்னங்கால் வாராவாரம் கிடைக்க மாட்டேங்குது அப்படி கிடைச்சா வேற கறியே வங்க மாட்டேன் ஆட்டு கால் போல வேறு ஏதேனும் ருசி உள்ள இறைச்சி இருக்கா இருக்காது என்றே நான் நினைக்கிறேன்
@SrirajarajeshwariTraders-yf6zd5 ай бұрын
Mrs manonmani namma traditional naatu koli kulambu milagu atti eppadi seivomnu video podunga
@AbaranamNatesanАй бұрын
I am.70yrarsoldmy fest kulambu indarakkuthan vaithiam thankyou
@jldesign26512 ай бұрын
Sister, Very tasty Chicken gravy, nice recipes, thanks
@sudhas34496 ай бұрын
Akka your smile and cooking very nice ❤
@priyaj79895 ай бұрын
Akka suppers Uruk naan samichan anga Family suppers Uruk sonanga❤🤤
@chezian8936 ай бұрын
Indha akka pesaratha kekkave azhaga irukku
@ga.vijaymuruganvijay96837 ай бұрын
Awesome super I like it Anna 🇮🇳👌👍🙏
@radhagovind2447Ай бұрын
Kongu Tamil and chicken kulambu sema❤
@geetharani9537 ай бұрын
Next mutton kulambu podugal mano akka❤
@vigipurusothaman41752 ай бұрын
A must try! Chef its nice to see you in a jovial joking manner.😊
@SathyaSatheesh-d5f17 күн бұрын
தீனா சார் சூப்பர்
@lakshmidevi1694 ай бұрын
அக்காகிட்ட ரொம்ப அழகா பேசரது சூப்பர் தம்பி
@nj6882 ай бұрын
Coimbatore la chinna vengayam than mutton chicken kulambu pulikulambu ellathukum use pannuvom deena sir thalikka mattum periya vengayam
@1010-ரோஸ்மேரி7 ай бұрын
சூப்பர் நல்லெண்ணெய் சேர்த்து செய்வது நல்ல ருசியாகவும் இருக்கும் என்பது உண்மையே நான் செய்யும் போது லெட் பீஸ் யை தவிர மீதி உள்ள கறி எல்லாம் சக்க மாதிரி இருக்கு கோழிகடையில முழு கோழி தான் வாங்கி வர்றேன் இளங்கோழியாதான் வாங்குறேன் கறி மட்டும் சக்க மாதிரி இருக்கு
@prrabhu7 ай бұрын
லெக் பீஸ் ,ரெக்கை மற்றும் தொடை பீஸ் எலும்போட இருக்கும் ஈஸியா வெந்துரும். எலும்பே இல்லாத சதை பகுதி நல்லா வேகாது, ரொம்ப நேரம் வெந்தா சக்கையா ஆய்டும். அதுக்கு அந்த கறிய நல்லா சின்னதா வெட்டி வாங்கணும் . சமைக்கும் போது தண்ணிய சூடு பன்னி ஊத்தனு.. செஞ்சு பாருங்க
@paramasivamGvpmsk7 ай бұрын
சொல்லும் போதே நாவில் எச்சில் ஊறியது 😊. ஒரம்பரைகாரங்க வந்தால் சட்டுனு செஞ்சிடலாம்😋
@KSKAMBIKA7 ай бұрын
Mutton kuzhambu podu nga sir....eantha sister kida😍