எங்கள மாறி பெண்களுக்கு உங்களோட விடியோஸ் எல்லாம் ரொம்ப யூஸ் ஆகுது அண்ணா அதும் உங்க விடியோஸ் எல்லாம் ரொம்ப சூப்பர் உங்க சமையல் விடியோல நான் நிறைய டிப்ஸ் கத்து கிட்டேன் அண்ணா சூப்பர் அண்ணா நன்றிகள் பல அண்ணா 🙏🏻🥰
@johnanand948610 ай бұрын
இன்றைக்குத்தான் முயற்சி செய்தோம், மிகவும் நன்றாக இருந்தது, அனைத்து அளவுகளும் மிகவும் சரியாக இருந்து. நன்றி.
@mohanashreejagadesh492811 ай бұрын
Inaiku intha recipe try pannuna super ah irunthuchu enaiku senjalu ethachu oru sothapal iruku aana inaiku perfect ah briyani texture kedachuruku... thankyou so much sir...
@sivanadimaikuttima785311 ай бұрын
TDY mutton biryani v2la try panne....vera leval taste 😊 so yummy 😋🤤😋 v2la ellarum super nu sonnanga ❤
@farmsidestore7 ай бұрын
அடடா அடடா பார்க்கவே அருமையாயிருக்கு... வாழ்த்துக்கள் chef தங்களுக்கும், தன் கலையை பகிர்ந்த பாய்க்கும்...
for house makers ur videos are helping great sir tq sir
@RaviChandran-bh7ss2 ай бұрын
இந்தப் பிரியாணி செய்வதில் சில விஷயத்தில் உடன்பாடு இல்லை தக்காளி சேர்க்கவே கூடாது அன்னாசிப்பூ சேர்க்கக்கூடாது மிளகாய்த்தூள் ஒரு ஸ்பூன் தான் போட வேண்டும் மல்லித்தூள் ஒரு ஸ்பூன் சேர்த்து செய்து பாருங்கள் திண்டுக்கல் வேணு பிரியாணி டேஸ்ட் வந்துவிடும் ஒரு பங்கு அரிசிக்கு இரண்டு பங்கு தண்ணீர் ஊற்ற வேண்டும் கறி வேகும் போது தண்ணீர் ஊற்றும் அளவை சேர்த்து ஒரு பங்குக்கு இரண்டு பங்கு தண்ணீர் குக்கரில் தம் போடும் போது காட்டன் துணியை மேலே கவர் பண்ணி குக்கர் மூடிபோட்டால் சூப்பர் பிரியாணி
@rajamilkdepot95302 ай бұрын
First time prepared in briyani ............ result first class ❤❤❤
@joshuasam40011 ай бұрын
Tried this recipe over the weekend. It was GOLD. Thank you Chef and Mujib Bhai.
@sidlee70 Жыл бұрын
enaku anda water vishayatthula vanda doubt ah correct kettu thelivupadutthirundeenga. Thank u Deena anna!
@rojachathri4365 Жыл бұрын
Super sir Nan santhegam ketka nenacha 2Q corecta nega ketu vilakkam thanthinga Nagale program pannina santhosham Thq
@madhusudanpunnakkalappu5253 Жыл бұрын
Mujeeb Bhai has detailed the process very clearly.
@asenthildevakumar2539 Жыл бұрын
சார் ஒரு கப் அரிசிக்கு 1 1/2 கப் தண்ணின்னு சொன்னீங்க ஆனா எனக்கு ஒரு டவுட் இருந்தது கறி வெந்ததுக்கு அப்புறம்தான் ஒன்ற கப் தண்ணி என்பதை கரெக்டா சொன்னதால எனக்கு ரொம்ப சந்தோஷம் நன்றி
@suntvktv8651 Жыл бұрын
அண்ணா மட்டன் வேக என்ன அளவு தண்ணீர் ஊற்ற வேண்டும்
@asenthildevakumar2539 Жыл бұрын
@@suntvktv8651 மட்டன் வேக வைக்கிறதுக்கு மட்டன் மூழ்குற அளவுக்கு தண்ணீர் ஊற்றுங்கள்
@saravijo Жыл бұрын
@@suntvktv8651 thank u, I have a doubt for long time
@suntvktv8651 Жыл бұрын
@@saravijo thank you Anna ❤️❤️❤️
@aswincool1093 ай бұрын
One of the best video I have ever seen. with an extraordinary explanation and accurate mesaurement. Thanks a lot brother
@ibru87979 ай бұрын
Etha video ve naa 100 time pathute etha ramzanku 2024 na try pana for bachelors 100/90% vathuchi thanks chef deena and mujib brother
@amosepushparaj753211 ай бұрын
அண்ணா பிரியாணி தம் போடும் போது கீழ நெருப்பு தேவை இல்லையா அண்ணா
@menaga.a56898 ай бұрын
first time i tried out this. its become so good, really i didn't expect this. thank you so much for this video
@vidyan93286 ай бұрын
I’m not good cook with biriyani coz all recipes were flopped. But this one is so good. Excellent result. Thanks a lot so much. Only thing is my mutton didn’t cook. Can I use cooker to cook it instead. ."?
@karthigas574 ай бұрын
Yes you can
@vidyan93284 ай бұрын
@@karthigas57 Thank you I tried cooking mutton in cooker then I added it into this dish and continued rest as it is. Results are excellent.
@meenakshidevi-nr3gt2 ай бұрын
Sir, very nice explanation, step by step in a clear manner. Very happy to get this recipe 🎉
@lakshmishankaran90603 ай бұрын
Nalla theliva explain panna nga ❤anna.... Very gud jop ... congratulations bro keep it up 🎉 ... thank you ❤ bro
@rowarss781 Жыл бұрын
அருமையான பிரியாணி செஞ்சி காட்டினீர்கள் பார்க்கும் போதே சாப்பிட வேண்டும் என்று தோன்றுகிறது வேலை செய்வதைக் கூட ரசிச்சு செய்து காட்டினார் மிக்க நன்றி தீனா இருவரும்
@ramyap8475 ай бұрын
Thank you sooo much sir.. i tried today supera irundadu taste romba nalla irundadu..
@viswalotus1024 Жыл бұрын
செம்மறி ஆட்டு கறி my favourite அண்ணா
@bharathiPriya-hd9ep Жыл бұрын
Madurai la amsavalli hotel la briyani yepdi panranganu video yeduthu podunga sir romba taste ah irukum athu
@jeyasreemurali1586 Жыл бұрын
அய்யா தீனா அவர்களே. பிளீஸ் கிரில் ஃபிஷ் ரெசிபி போடுங்கள். நிறைய தடவை கேட்டு இருக்கேன். Otg la சொல்லுங்க பிளீஸ் sir
@ParameshwaranS-o6i Жыл бұрын
Baha'i super try coming Sunday
@amuthaamutha474411 ай бұрын
Thina sar santhegam theliva kettinga 👍👌👌👌
@manjurajesh2798 Жыл бұрын
Thanks for explaining correct water ratio Mr Dheena. And best wishes to Mr Mujib also.
@sujithasubramaniam52406 ай бұрын
MY mom cooked. It came nice 😊. thank you for sharing the recipe. ❤❤❤
@rajisubbu859 Жыл бұрын
Thanks Dheena sir cleared explanation i will try to day😊😊😊
@comedyclub682511 ай бұрын
Deena anna avaga hotel la pichi pota chicken nu onu sema taste a erukum. Athoda video poduga pleaseeeeeew
@childrencornergee84877 ай бұрын
Nan intha method la briyani senchen super a vanthathu.. taste super
@abuumar439110 ай бұрын
Mujib is simply great in explaining the method to get a great output. Thank you Dheena sir for being so open to support the small level but talented food entrepreneurs. This really gives them a great introduction and opportunities.
@sujithas8429 Жыл бұрын
your way of language super deena sir..
@RaviChandran-bh7ss2 ай бұрын
நெய் கணேஷ் பிரான் நெய் அல்லது எருமை மாட்டு நெய் சேர்த்து செய்து வாருங்கள் பக்கா பிரியாணி டெஸ்ட் கிடைத்து விடும்
@kannanm88014 ай бұрын
Sir unga briyani super. Yennoda briyani manam vara yenna seiya ventum
@charanyav40472 ай бұрын
Sir your videos are exceptionally rocking!! Im your sincere student! One humble request.. Pls don't play background music when explaining the steps. Because it is disturbing when we are trying to understand the processes. During discussion time alone we can avoid playing bgm. Thank you🙏
@udhayamoorthy25 күн бұрын
Boiling hot --> reduce to LOW flame --> Mix once --> Close lid and DUM for 12 minutes --> turn off the stove and leave for another 10 to 15 minutes then open the lid.
@rudiranv782710 ай бұрын
Super ...we did it in the home ....everyone liked it💯💫
@thekindtraveler2 ай бұрын
Hello from Venezuela excellent recipe
@peterkidschannel32834 ай бұрын
Super sir good question ❤
@krrishranjith807311 ай бұрын
Deena sir good explanation every 😊 time.
@sofiathirantraction8 ай бұрын
chef...i too like keel soru.....adhu taste yae vera level chef..
@jaimohang19118 ай бұрын
Always good youtuber chef Deena 🎉❤
@Mitheshvlog6 ай бұрын
Engalukku enna doubt irrundhalum neenga ketureenga dheena sir thank you 🎉
@premnaths7960 Жыл бұрын
Dheena Sir, hats off journey from kovil idly to dindigul biriyani. Expecting More recipes.
@jebaseelandavid6113 Жыл бұрын
Super question sir water
@reaper7495 Жыл бұрын
Dheeeeeeeena sir i am expecting venu briyani /bangaru/shivaji briyani style recipe 😊
@HopefulMountains-xl6mt8 ай бұрын
Very accurate measurement....thank you sir.
@SARANYA-mx7xi9 ай бұрын
Today I tried this , came out yummy.. Combined with chiken curry
@tamilandaa20198 ай бұрын
ரெண்டு பேரும் ரொம்ப தன்னடக்கமா பேசுறிங்க ❤
@2logj Жыл бұрын
Super super Biryani from Dhindukal.I understand 1 and half cup of water for 1 cup of Rice.But what is the water ratio for cooking mutton?
@SriSaranya-ix4cu Жыл бұрын
Hello Anna Video last la Ethu pola small family ingredient details and measuring level share panunga Anna . It’s easy to learn beginners
@anupapukutty8533 Жыл бұрын
Chef Deena Sir your are such an noble soul❤
@PradeepKumar-pn9ig Жыл бұрын
Super biriyani love it ❤❤❤
@vellaichamychamy29485 ай бұрын
Vellaichamy CBE 🙏💐👌
@rsathyanarayanan5906 Жыл бұрын
Mutton gravy podunga sir
@suganthapriya2816 Жыл бұрын
Today I tried Chef... It was so amazing. My son and my husband likes the dish. Thank you so much, sir...
@divyas67809 ай бұрын
Sir 20 mins stove sim la irukanuma illa off panidanuma
@PROUDINDIA.NАй бұрын
@@divyas6780 off
@vijayasoundarya10 ай бұрын
தீனா சார் பிரியாணிக்கு தேங்காய் பால் ஊற்றலாமா தயவுசெய்துகூறவும்
@sivakamasundariragavan1467 Жыл бұрын
Thank you very much chef Deena sir thank you very much sir for your excellent recipe preparation.
@sujithasubramaniam52406 ай бұрын
My mom always see your videos.
@cinematimes9593 Жыл бұрын
This year 1st Sunday mutton Briyani ultimate super sir 👌👍
@lakshmidinesh9088 Жыл бұрын
Dis style is unique and it's a new learning, Gud show chef Mujib🙌🏻Stay blessed🎉
@NishathbabuBabu-cp8tu Жыл бұрын
Sir muslimveettu kallayana thalacha podunga sir tq
@chinnamandy9518 ай бұрын
The Athentic Brown color is less because adding chilli powder at the Start !!! Rest are Good !!
@ganeshtup6336 ай бұрын
அருமைங்க நன்றிங்க
@sowmyaavinash5551 Жыл бұрын
Can we replace mutton with chicken?
@sekark9500 Жыл бұрын
அய்யா குக்கரில் எப்படி செய்வதுவிளக்கம் வேண்டும்
@muthuraja7624 Жыл бұрын
very good explain sir
@cinematimes9593 Жыл бұрын
Mujib bai super explanation thank you bai sir
@vtnatarajanthangaraj959910 ай бұрын
Thump pottavudan stove off pannanuma
@VijithaViji-v3k Жыл бұрын
Dindigul style 1kg beef recipe ❤
@inout870 Жыл бұрын
Vazthukal ❤
@manocaleb7487 Жыл бұрын
Semma ithathaan ethirpaathen
@kevinkumar2 Жыл бұрын
Actual video starts at 2:55
@priyangakumar7662 Жыл бұрын
Ennoda favourite biriyani mujib
@PriyaCappy Жыл бұрын
Dindigul mutton taste vera engayum kidaikathu.....2 whistle pothum😊
@vasanthas34916 ай бұрын
Super ❤
@REB777 ай бұрын
தீனா சார் வேலூர் ஸ்பெஷல் கட்டா வீடியோ போடுங்கள்
@allroundertamizha4844 Жыл бұрын
திண்டுக்கல் போய் என் மகனுக்காக முஜிப் ஹோட்டல்ல போய் சிக்கன் பிரியாணி வாங்கி சாப்பிட்டோம்.எதிர்பார்த்த டேஸ்ட் இல்லை.மதுரைல சூப்பர்.அப்புறந்தான் தீனா சார் வீடியோல முஜிப் சிக்கன் பிரியாணி செஞ்சத பார்த்தேன். அப்பதான் தெரிஞ்சுது ஏன் டேஸ்ட் இல்லெயென்று.வெறும் இஞ்சி பூண்டு மற்றும் புளிப்பு சுவைதான் இருந்தது..இப்ப புரிஞ்சுது தக்காளி சேர்க்கவில்லை என்று.. கொஞ்சமாவது சேர்த்தாதான பேலன்ஸா இருக்கும்.நான் ஏற்கனவே பொன்ராம் பிரியாணி சாப்ட்ருக்கேன். திண்டுக்கல் ஸ்டைல்னு எடுத்துக்கிட்டா கூட அங்கே நல்லாருந்தது..
@ayisathyousuf1700 Жыл бұрын
Very well explained. Thank u so much for share this..i have ever seen this much clear explanation about the biriyani. Thanks to mujib and chef deena.
@devikavishal718211 ай бұрын
Urd 100ml means??? Urd means wat plz translate
@kirankumar-r7n3 ай бұрын
@@devikavishal7182 Curd
@thurgesh23399 ай бұрын
While keeping dhum the stove should be turned off or to be in sim position?
@sirprovis86848 ай бұрын
Chef Check for Shenbaga Arasu pandian -Nattu koli gravy.Itwould be nice if you can explore and share the recipe.🎉
@shanmugasunder51268 ай бұрын
Could you kindly assist me in figuring out which oil was used to prepare this biryani? I am curious to know whether it was groundnut oil or refined oil, and which one might be preferable for taste.
@jasminathasleem7817 Жыл бұрын
Ella rice lum seilama sir ....ippadi
@mrsatb41735 ай бұрын
Lemon have a super power 😂😂😂😂,but all process are good
@nagarajannagu420911 ай бұрын
Hii sir how much the quantity of the water needed to cook mutton sir
@senthilkumar-em6yv Жыл бұрын
Sir , I have seen the person using cardamom around 10 grams ( around 30 pieces ) to briyani. Is it not very huge quantity. ?
@karunnyadinesh9068 Жыл бұрын
Chef caught him at the right time.
@Magicswiththamin11 ай бұрын
Mujeb bhai start posting videos in ur channel also bhai
@ajithismtimeline8275 Жыл бұрын
திண்டுக்கல் பிரியாணி 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Attention Mr Dheena: We should add hot water to the cooked hot mutton . Else, the cooked mutton may become denatured because of sudden fall in temperature when cold water is added. Comment on this!
@RekhaDevi-l8y1n Жыл бұрын
தம் போடும் போது stove off செய்யனும்மா sir
@williamsanthoni4729 Жыл бұрын
Wow fantastic one❤
@pandipandian261811 ай бұрын
அண்ணா கறிமசால் வத்த பொடி, மல்லி பொடி போட மாட்டாங்களா