ராஜன் அண்ணா உங்கள் சமையல் கலையை எல்லா ரெசிபியை எங்களுக்கு கற்று கொடுங்கள் குழந்தைகளுக்கு செய்து கொடுத்து சந்தோஷம் படுவோம்
@kayalvision Жыл бұрын
எங்கள் ஊரின் பாரம்பரிய உணவு வகையில் இதுவும் ஒன்று. இதை வெள்ளை பிரியாணி அல்லது அஹனி பிரியாணி என்போம். இதற்கு சம்பல் சைட் டிஷ்ஷாக வைப்பார்கள். பொட்டுகடலையை அ ரைத்து தயிர், பச்சை மிளகாய், அடை ஊறுகாய், சேர்த்து உருண்டைகளாகப் பிடித்து வைப்பார்கள். சூப்பராக இருக்கும்.
@sankarraj26811 ай бұрын
Ahani na Enna ?
@ponrajsekar35914 ай бұрын
Hi Kayal akka na Arumuganeri ungal ahini mutten pona varan pannen
@selvikarunakaran8074 ай бұрын
Superb Deena & Rajan sit😂😂🎉🎉🎉🎉❤
@nathansithampalam3644 Жыл бұрын
டீனா சார் எப்படி இருகிகிறீர்கள் ? இந்த சமையலில் பயன் படுத்தும் ரம்பை இலைகள் இதை இலங்கையில் சிங்கள மக்கள் அதிகம் பயன்படுத்துவார்கள் இந்த இலையை நானும் சமையலில் பயன்படுத்துவேன் இந்த இலையின் முழுப்பயனை பெற இந்த இலையை சற்று நெருப்பில் வாட்டி ( சூடுகாட்டி) பயன்படுத்தினால் அதிகமான வாசனையை பெற்றுக்கொள்ளலாம் முயற்சி செய்து பாருங்கள் உங்கள் பயணத்திற்க்கு வாழ்த்துக்கள் .
@elanjezhiyanlatha2099 Жыл бұрын
நீங்கள் இருவருமே நார் இல்லை சமையல் கலை மணக்கும் மல்லிகைகள்❤ இருவருக்கும் வாழ்த்துகள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@mohudoom87 Жыл бұрын
தீனா சார் இதற்கு பெயர் அகணி பிரியாணி.... எங்கள் ஊர் பாரம்பரியமிக்க கல்யாண சாப்பாடு களரிகறி அதை ஒரு தொடராக பதிவிடுங்கள்...
@drchandru4529 Жыл бұрын
பிரியாணி யை பிரிச்சு பாகு படுத்தி அசத்தி இருக்கார் Priyani Masters Thiru Rajan இவரை Motivate செய்ய சமையல் கலைமாமணி Awared தரனும்.
@aateshkannan7570Ай бұрын
தீனா சார் வாழ்த்துக்கள் தங்களின் ஆர்வம் எங்களை மேலும் மேலும் கற்றுக் கொள்ள தூண்டுகிறது.
@gangaacircuits8240 Жыл бұрын
கற்றுக்கொள்ளும் ஆர்வம் இருந்தால் வெற்றி நிச்சயம் என்பதற்கு ராஜண்ணன் சிறந்த உதாரணம் அறிவைத்தருவது படிப்பு. அனுபவத்தை தருவது கற்பது. கற்றவனுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என ஔவையார் சொன்னதன் அர்த்தம் அனுபவமிக்க படைப்பாளி என்பதே. வணக்கம் ராஜண்ணன் மற்றும் தீனா சார் அவர்களுக்கு .
@SyedIbrahim-ol1pf Жыл бұрын
Kayalpattinam kalari Kari... Signature dish of Kayalpattinam
@MM-yj8vh Жыл бұрын
செப் தீனா & திரு மகிசா ராஜன் அவர்களுக்கு என் வாழ்த்துகள். அருமை, அருமை ங்க ....திரு. ராஜன். நீங்க பேசுவது மிகவும் அழகு. உங்க தனித்துவமான சமையல் திறமை மாதிரியே.... உங்க சமையலை சாப்பிடும் எல்லோரும் நன்றாக இருக்கனும் என்று நினைக்கிறீங்க பாருங்க.... அது தான் ஒரு நல்ல சமையல் கலைஞருக்கு இலக்கணம். 💐👌⚘👍⚘👏🤩 செய்வதை பார்த்தாலே ....அந்த காயல்பட்டி பிரியாணி மிகவும் சுவையாக இருக்கும் என்பது தெரிகிறது. ❤❤❤⚘👌❤⚘ செப் தீனா.... உங்க செயல்கள் சிறக்க வாழ்த்துக்கள். அருமையான மனிதர்களை இங்கு அறிமுகம் செய்து வைக்கிறீர்கள். அதற்கு முதல்ல உங்களுக்கு நன்றிகள் பல. இன்னும் நிறைய வகைகளை இவரிடம் இருந்து செய்முறைத் பதிவு செய்யுங்க.
@harikishan331511 ай бұрын
For someone like me who just knows to eat biriyani, this recipe came so nicely. Awesome taste and very clear instructions on the cooking steps. Hats off to Mr.Rajan sir and a big thanks to Dheena sir for bringing this biriyani to everyone's notice
@perianayagamperi8675 Жыл бұрын
அவர் எங்கள் தூத்துக்குடி மாவட்டத்துக்காரர் என்பதில் மிக்க மகிழ்ச்சி
@SenthilKumar-yy9zd Жыл бұрын
காயல்பட்டினம் என்றாலே அந்த வெள்ள பாதிப்பு தான் தமிழக மக்களுக்கு நினைவு வரும்
@sekarchandraz Жыл бұрын
Both of you are giving looooot of tips. பெரிய சமையல்காரர்கள் இரகசியங்களை சொல்ல மாட்டார்கள். Thank you so much chef😊😊😊😊
@VeeraRagavan-i8x7 ай бұрын
நான் ரொம்ப அருமை நானும் கோயம்புத்தூர் தான் நீங்க சமையல் பண்ணது கூட 99 சதவீதம் ஓகே ஆனால் நீங்கள் கடைசியில் சொன்ன வார்த்தை குழந்தைகளுக்கும் அடுத்த தலைமுறைகளுக்கும் விஷமில்லாத உணவை கொடுக்க வேண்டும் அதே நோக்கத்துடன் எனது பயணமும் நன்றி. நான் வீரபத்திரன் வைசியால் வீதியில் இருந்து
@premanathanv8568 Жыл бұрын
கறி உள்பட அனைத்து பொருட்களும் தேர்ந்தெடுக்கவும் தயாரிக்கவும் எவ்வளவு விஷயங்கள் ❤ தீனா மற்றும் ராஜன் நன்றி நன்றி 👌🤝👏
@anuprithika90797 ай бұрын
ராஜன் அண்ணா சமையல் கலையோட நுணுக்கமான விஷயங்கள் ரொம்பவும் எதர்த்தமா போகிற போக்கில் சொல்லி கொடுக்கும் விதம் மிக அருமை..கை பக்குவம்னு சொலவடை ல சொல்லுவாக ஆனால் அதற்கு உள்ளார்ந்த சமையல் பக்குவ முறைகளை அழகாக விளக்கியிருக்கிறார்.
@HaseeNArT Жыл бұрын
எத்தனை உணவுகள் என் கண் முன் இருந்தாலும் என் கண்கள் தேடுவது உன்னை தான்.... 😊😊😊😊😊😊 *பிரியாணி*
@iamprasanna8961 Жыл бұрын
Ramba ellai is a Tamil word for the pandan leaf. Pandan leaves have a distinctive sweet, grassy flavor that is often used in Southeast Asian cuisine.
@geesview1717 Жыл бұрын
My favourite
@ahairshi Жыл бұрын
We use many such Tamil words. Like Aanam for Kulambu.
@sunwukong295910 ай бұрын
It is not Tamil word, the word Rambe illai taken from the Sri Lankan it is derived and corrupted from the generic Malay word for Daun Rampai which includes pandan leaf idhu botanical pandanus inaththai sernthathu athaavuthu thaalam poo ilai or kaithai ilai. It was adapted from the Malay cuisine it is not indigenous to South Asia, it is native to South East Asia (Malaysia, Singapore, Indonesia, Thailand, Vietnam, Myanmar, Cambodia, Phillipines and Laos) vittaa ramba oorvasi menakanu peruvaithiruveenga
@2logj Жыл бұрын
Kayalpattinam biryani is an amazing biryani which I think I will not be brave to make because of its delicate nature.Some dishes should be left to the specialist like Rajan anna. it looks like this delicacy and finesse is similar to making croissants .But will try to eat when I am in KayalPattinam.Thanks Rajan anna and Dena for sharing this amazing biryani.
வணக்கம் மகிஷா ராஜன் சார் உங்களுடைய சமையல் வேற லெவல் நான் ஃபாலோ பண்ணிட்டு தான் சார் இருக்கேன் வீட்ல பிரிப்பேர் பண்றேன் சார் நல்ல டேஸ்டா இருக்கு வீட்ல எல்லாரும் நல்ல கமெண்ட் கொடுக்குறாங்க மிக்க நன்றி சார் தீனா சார் உங்களுக்கும் மிக்க நன்றி சார்
@tulasicreation7000 Жыл бұрын
Rajan அண்ணா naa vegetarian ஆனா உங்க recipes யெல்லாம் veg ல try panni parkaren result awesome அண்ணா எங்க ஊர்ல solluvanga சமைச்ச கைக்கு தங்க காப்பு podanum னு அதை உங்களுக்கு podanum அண்ணா தீனா sir உங்களுக்கு பெரிய நன்றி
@gazzadazza8341 Жыл бұрын
I understand some Tamil, thank you for explaining this recipe to the detail. Regards from Australia. Gary.
@vigneshwarichidambaram6628 Жыл бұрын
EPA ena oru practical knowledge...hats off
@sugunaraj-uz1sf Жыл бұрын
Dheena sir's collaboration with Rajan sir is a Vibe... One of the best pair in the youtube culinary channels...keep sharing the world about some rare and forgotten recipes
@dhanavelsaravanan3857 Жыл бұрын
AWESOME RECIPE , i have tried mr.rajan's KEERANUR BIRIYANI and CHICKEN GRAVY already and to be honest both the recipes were unique and fantastic , chef deena sir your collab with rajan master is fantastic , your detailed explaination makes me out of doubts when im watching your videos , hats off ❤💥💫
@sudhadilipkumar20 Жыл бұрын
Hats off to both of you especially to the humbleness of Rajan sir. Keep it coming. Thanks you both.
@ganapathii7450 Жыл бұрын
உண்மையில நாங்க சமைத்தது போல் இருந்தது❤நன்றி அவர் ருக்கும் செல்ல வேண்டும்❤
@pathmavathipathma92388 ай бұрын
நன்றி ராஜா அண்ணா.. நானும் இப்படி ஒரு முறை செய்து பார்த்தேன் செம்ம டேஸ்ட்... நான் என்ன நினைத்தேன் நானே தான் இப்படி புதுசா சமைத்தேன் என்று நினைத்தேன்... இப்போ தான் உங்க சமையலும் இப்படி என்று அண்ணா சூப்பர் அண்ணா 🌹🤩
@jafarsadiq9214 Жыл бұрын
please convey my sincere thanks to his passionate teaching
@muthulakshmi6618 Жыл бұрын
தீனா தம்பி அவரு சூப்பரா சொல்லி தருகிறார் என்றால் உங்களுடைய humble ñess awesome super surely I will try this recipe
@AshokAngel-u8r Жыл бұрын
Intha mathiri biriyani Paathathum illa saptathum illa sir vera level 🔥 thank for ur share
@thilakaliappoo6536 Жыл бұрын
Chef is cooking from heart. God bless both chef.
@ravichandran8086 Жыл бұрын
தீனா சார் மகிசா ராஜன் அண்ணாவுக்கு தங்க காப்பு போட வேண்டும் என்று யாரெல்லாம் நினைக்கிறீங்க?❤❤❤
@vahinichandramohan4011 Жыл бұрын
Deena sirku dha avaru kaappu podanum...deena sir ah lam dha avaru inum famous anaru
@Vinotha5319 Жыл бұрын
நானும் அதில் ஒருவன்
@ygclown2492 Жыл бұрын
Yes sure
@travelsiteeswari4725 Жыл бұрын
dheena seivar
@retnababu5877 Жыл бұрын
Yes, sure do that❤
@fasoukathali34 Жыл бұрын
Feeling happy to see this video as a Kayaliyan.... Am from kayalpattinam which is served for (Puthu Maappillai)Groom FEAST... especially given by bride house...Also please do a video of our Signature( KAYAL KALARI KARI).... But i bet u... If you want The original taste,u have to come and visit the kayalpattinam marriage feast and trying only u can get the original taste...
Sir எங்க வீட்ல நான் ரம்ப இலை செடி வச்சுருக்கேன் எங்க மாமியார் காயல்பட்டிணத்தில் இருந்து ஒரு செடி வாங்கித் தந்தாங்க நானும் கோயமுத்தூர்லதான் இருக்கிறேன் என் சேனல்ல வீடியோ போட்டிருக்கேன் இந்த பிரியாணி காயல்பட்டிணம் கல்யாண வீட்டில சாப்பிட்டு இருக்கேன் சூப்பரா இருக்கும்👋👋👋
@shanthia3311 Жыл бұрын
Old recipe is always good, thanks for both chef's 🙏🙏🙏🙏🙏
@shamalaapfrancis5981 Жыл бұрын
Very useful method .... questions from the chef and the answer from the master cook is excellent Sir I'm from Malaysia the pandan leave just tie to knot and put in hot oil.... don't cut in small pieces as u not able to eat it
தீனா சார் இந்த ரம்ப இலை மாடி (திருச்சி) தோ ட்டத்தில் வைத்துள்ளேன் எல்லா இடங்களிலும் வளரக்கூடியது ரம்பை செடியின் அடியில் வேருடன் ஒரு கிளையை பிடுங்கி வைத்தாலே வளரும்
@manojprabhakarm83673 ай бұрын
I tried without chicken and meat, but with veegies likes carrot, beans, potato, greenpeas and corns. Taste was top notch. Cooked with kottampatti seeraga Sama rice. Thanks for the receipe.
@maduraimary Жыл бұрын
ஆகா அருமை... வாயில் எச்சி ஊருதே...😊😊😊
@thaenatha Жыл бұрын
தக்காளி குருமா செய்து பார்த்தேன் சூப்பர் ஆக இருந்தது நன்றி ஸார் 🎉😊
@drshree577928 күн бұрын
Rambai leaf is known as Pandan Leaf in ASEAN COUNTRY and been used for daily use in the cooking and also in some bakery for example pandan cake, pandan coconut spread( kaya). Pandaf leaf illathe nasi lemak, briyani kidaiyathu...naan solvathu Asean country.
@baskaranramasamy8995 Жыл бұрын
உங்களை சந்திக்க மிகவும் ஆர்வமாக உள்ளது நன்றி
@noohu1990 Жыл бұрын
I am from kayalpatinam, Good to see our special.. Please cover the kayal kalari saappadu in future.
@selviragu5320 Жыл бұрын
Rajan anna cooking super.and taste vera level.thank you Rajan anna.innum nerieya food recipe sollikudunga please.
@ravikumarb5070 Жыл бұрын
செம்ம பிரியாணி sirr, எங்கள் வீட்டிலும் செய்து சாப்பிடுவோம் sirr, Thank you very much sir 🎉🎉🎉 (KGF style)
@parthaa_view4041 Жыл бұрын
Sir ye innum neengal koothanallur,thiruvarur,nagoor, Karaikal side vanga sir antha ramba ilai nanga pulaw kku athigama use pannuvom .ingu athigamaga kedaikkum sir👍
@kayalkitchen7928 Жыл бұрын
In our kayalpattinam, we used to make this traditional ahani or white biriyani with basmati rice.. Seeraha samba is not apt for this biriyani...
@theavidass1985 Жыл бұрын
Rambai yellai is Screwpine leaf in english n Daun pandan in malay. Malaysia we use this leaf a lot. Tq
@malikshahan2974 Жыл бұрын
Kanyakumari district la rambha elai use panuvom …ghee rice and meat curry etc
@hemachitram4361 Жыл бұрын
நல்லநல்ல.............. மனிதராக இருக்காங்க இரண்டு பேருமே
@sheikshajahan9728 Жыл бұрын
Iruvarum Nalla theliva puriura mathiri solli kodutheergal . thanks for video sir
@whatismynamehere Жыл бұрын
Kalakkal Chef Neenga... Kindly please keep it up... Thank you so much... vaalga valamudan
@chithra9080 Жыл бұрын
Rajsn sir thoothukudi slang super Romba naal kalichi enga ooru pecha kettadhila avlo happy
@555JJАй бұрын
Ramba ilai kanniyakumari la normal 😂.... maththa maavatathula kidaikathame.... annan evlo confident ah solraru
@sassxccgh94508 ай бұрын
மலேசியாவில் பரவலாக கிடைக்கும் இந்த இலை இங்கு நிறைய விலைச்சலாகுது மலேசியாவில் பாரம்பரியமான உணவு Nasi Lemak )coconut rice உணவில் இந்த ரம்பை இலை அதாவுது Daun Pandan என்று அழைப்பார்கள் இதை சேர்த்து சமைப்பது வழக்கம் வாசமாகவும் இருக்கும்.
@ramyas3977 Жыл бұрын
I cooked this today. It has come out well. And really very tasty, little sweet, little sour and little spicy. A wonderful aroma. Thanks to both of you. But rice water ratio was not mentioned in the video. I used 1:2.5 approx.
@MohamedMusthafa-w7b Жыл бұрын
Did you use Basmati Rice?
@VijayKumar-rz3qc Жыл бұрын
இரண்டு சமயல் நிபுணரின்உணர்வுபூரணமான பகிர்தல் அருமை.... அலுமினிய பாத்திரத்திற்கு மாற்று எதுங்க ஐயா கூறினால் பயனாக இருக்கும்
@arunprakash6220 Жыл бұрын
Dum podum pothu flame vaikkanuma
@prathapg6970 Жыл бұрын
Murungai Kai birayani attahasama irundhuchu .hats off.
@devikrishnan351 Жыл бұрын
Ramba leaves plant is available in nursery in chennai too.
@govindaraj5105 Жыл бұрын
தீனா சார் அருமை அருமை ஐயாவிற்க்குவாழ்த்துக்கள்.
@msbmedia37668 ай бұрын
இவரு நீயா நானா வந்தவரு தான ❤️❤️
@VigneswariDorajuC5 ай бұрын
in Malaysia we called Daun Pandan. "Pandan" Leave. Our curry we use this very often can grow easily at south india climate
@Dhaz007 Жыл бұрын
Biriyani Rajan deserves that background music,👏👏👏
@Myself_abu Жыл бұрын
Nanum kayalpattinam karan 😊 Sonna mari mapla virundhu ku seivanga
@sanasafee9832 Жыл бұрын
Seeraha samba la biriyani adhuvum enga oor style sollave venam semmmmma
@muruganc49502 ай бұрын
அருமையான உரையாடல்.
@ammulotus741211 ай бұрын
Malaysia le pandan iilai soluvom. Nasi lemak ku main . odor irukathu . Sirap just kum use panalam
@RAJESHS-df8io Жыл бұрын
Really nice ,it requires Deena bro nice. Only true person and briyani skills person only can make good briyani . briyani can't make everybody 👍🏻👏🏻👌🏻.
@minote6pro1246 ай бұрын
Followed all your instructions exactly and out put was so tasty 😋🎉thank you 🙏
@kiruthishamathivannan7453 Жыл бұрын
In Srilanka you can find Ramba all around the country. In Srilankan cooking Ramba takes prominent place.
@rekhal.4942 Жыл бұрын
God bless Anna and Chef Deena for this presentation,,, I felt as though our brother was cooking and showing at our own home,,,,because he has a homely way of expression,,, There are no words to express my thanks to Chef Deena,,,who has taken trouble ( but we know it's a pleasure for him) to venture into getting people to show authenticity in preparation and also relate the cultural background of each area of TN while infusing flavors in these preparations... All the Best to Both Chefs I am surely going to prepare this recipe,,,using smaller quantities,,,and above all,,, practice wud make us perfect Happy Cooking!!! And All the Best🙏👍
@Firnas-019 ай бұрын
Enga ooru la sothu ilainu solluvoam. Briyani pulav ku poduvoam. Singapore malaysia la down pandank leaf nu solluvanga
@saanvireddy5878 Жыл бұрын
Chef Deena we need more non veg recipes from Rajan uncle and veg gravies, subji recipes that he would do in marriages.
Pandan leaves, we use in most cookings here in Msia. It is easy to plant.
@jessiesingh1952 Жыл бұрын
Awesome Chef Deena! Love the color of the biriyani! And Magisa Rajan Sir style of cooking incredible esp.the tips he gives!
@deepamtailors495911 ай бұрын
Unga video yethana... Than save panrathu......... 😊😊
@sumaiyayasar9290 Жыл бұрын
proud of kayalians "kayalpatnam"
@venkataravind6510 Жыл бұрын
Solla varthai ila❤ vazhthu kura vayadhu ila❤ miga arumai...ningal pallandu vazhga en manam kavarntha makkale❤
@satishr055 ай бұрын
Paaa biriyanila yavlo knowledge😮❤
@saravanansara29272 ай бұрын
malaysia le ithe pandan leaf..nasi lemak rice ke use pannevo
@crazycriz2865 Жыл бұрын
Chef kaayapatinam dham Adai recipe podunga pls
@jksarees331411 ай бұрын
Rambai ilai enga oorla tavunpandan ilai nu solluvanga. Delta district la kidaikum
@RadikaKotak-v1b11 ай бұрын
New innovations bro highlights of you bring all talents to world
@lourdeslouis88464 ай бұрын
Thank you dear chef Deena and Rajan Annan , for this amazing and unique recipe. Will surely try it and share this biryani with my family and friends. God bless you and your families.🙏
@roar-gaming116911 ай бұрын
Thelivaga pesugirar Rajan avargal nice sir
@ushavveera1707 ай бұрын
The leaf is called pandan leaf. Available in bangalore in some plant nursery and online
@RajalakshmiCaterers Жыл бұрын
அன்னா நீங்க மரியாதைக்குரிய ஆசான் மிகவும் அருமை
@pvmjofficial70563 ай бұрын
Wow!!!!!It cameout marvellously delectable!Thanks Deena.Rambai plant 'll be mostly in all homes in our KK Dist.
@michealantony1860 Жыл бұрын
சுவை.. Top notch.. ❤ Already tried and very delicious.. Thank you for sharing 😊😊
@thanaletchumiparumugam24838 ай бұрын
We call it pandan leave. In Malaysia many house holds will have.
@anithatanvir5128 Жыл бұрын
My favourite pair brother, God bless both happy brothers
@vtnatarajanthangaraj9599 Жыл бұрын
Thump podumpothu stove off pannanuma?
@mohanajaganathanjaganathan4349 ай бұрын
அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@selviragu5320 Жыл бұрын
Good morning sir.inneku enga veetla intha biryani sir.thank you so much sir.