எப்பதான் Tasting தருவாங்க, SAMBAR RICE சமைத்து முடிக்க பொறுமையில்லை! CDK 1753 |Chef Deenas Kitchen

  Рет қаралды 445,894

Chef Deena’s Kitchen

Chef Deena’s Kitchen

Күн бұрын

Пікірлер: 275
@umadhanasekar6168
@umadhanasekar6168 Ай бұрын
என் அண்ணாதான் குப்புசாமி எனக்கு ரொம்ப பெருமையாக இருக்கு என் மகள் கல்யாணத்துக்கு என் அண்ணாவின் சமையல் தான் ( 1500 ) பேர் சாப்பாடு எல்லோரும் சாப்பாடு அருமை என பாராட்டினர்
@aaryamom7481
@aaryamom7481 Ай бұрын
Tell our wishes too
@priyapriya5378
@priyapriya5378 23 күн бұрын
Super
@baskarsekar8031
@baskarsekar8031 6 күн бұрын
Wishing Anna grow more like his cooking habits 😋 🙏
@rajendranc240
@rajendranc240 Ай бұрын
அருமை அருமை ஒரு மாஸ்டர் தானேனு நினைக்காம பாராட்டும் குணம் தினா வை மிஞ்ச ஆள்இல்லை❤❤🎉🎉🎉🎉🎉
@sujathasumathi4172
@sujathasumathi4172 Ай бұрын
மிகவும் அருமையாக rich யாக செய்து காட்டினார் அந்த தம்பி.... நான் கண்டிப்பாக செய்து பார்ப்பேன்
@geetharani9955
@geetharani9955 Ай бұрын
தீனா சார் உங்க வீடியோ சிறப்பே நீங்க ஒன்றுமே தெரியாதது போல தன்னடக்கத்தின் இமயமாக இருப்பதுதான்.சாம்பார் சாதத்திற்கு ஒரு சல்யூட்.வாழ்க வளர்க
@SriLalitha_Chanting
@SriLalitha_Chanting 24 күн бұрын
❤❤❤
@sujathasumathi4172
@sujathasumathi4172 Ай бұрын
எந்த சமையல் செய்ய ஆரம்பித்தாலும் தீனா சார் சமையல் வீடியோ தான் library , refrence தீனா சார் channel தான் reference ❤
@priyankap7150
@priyankap7150 Ай бұрын
@@sujathasumathi4172 for me too. Whenever i get confused or quick recap needed i approch only chef dheena sir channel. Mass always 🔥🔥🔥
@eswarishekar50
@eswarishekar50 Ай бұрын
அருமை அருமை அருமை அருமை சார் எனக்கு பிடித்த சாதம் செய்து காட்டியதற்கு நன்றி நன்றி நன்றி தீனா சார் தனக்கு தெரிந்த தை அனைவருக்கும் சொல்லி கொடுக்கும் இந்த குணம் யாருக்கும் வராது சார் நீங்கள் நீடுழி வாழவேண்டும் என்று இறைவனை பிரார்த்தனை செய்கிறேன் வாழ்க வளமுடன் நலமுடன்
@goodmomentsgoodthoughts3236
@goodmomentsgoodthoughts3236 Ай бұрын
Wow wow.. Very confident master... Knows his job well.. Thanks dheena sir.. Looks great
@ramsoundar
@ramsoundar 14 күн бұрын
தீனா அண்ணாவுக்கு மனமார்ந்த நன்றிகள். தம்பிஜீ.யின் நம்பிக்கையான சாம்பார் சாதம்...மிகவும் அருமையாக rich யாக செய்து காட்டினார் அந்த தம்பி..
@lhariharanthothadri2949
@lhariharanthothadri2949 Ай бұрын
தம்பிஜீ.யின் நம்பிக்கையான சாம்பார் சாதம்.மணக்க மணக்க தீனா ஜீ சுவைக்க ஆஹா என்ன சுவை அறுசுவை
@aishusai008
@aishusai008 Ай бұрын
DeenaAnna super nega chef mari ilama normal a avaga kuta pesarathu ungalota character a kattuthu...super anna ur the best chef ❤
@lordiswithme2677
@lordiswithme2677 Ай бұрын
Pakkavae super ah eruku sir .... Nala samachirukinga.... Thank u chef for showing us different styles food .
@parvathipappiah3165
@parvathipappiah3165 11 күн бұрын
தயாரிப்பு அருமை... நாவில் நீர் சுரக்கிறது... வாழ்த்துக்கள் தம்பி... நன்றி தீனா🙏
@venkatadevarajanmahendrana6074
@venkatadevarajanmahendrana6074 Ай бұрын
Super sambar sadam,I'm Mahendranath proud to be a native of kanchipuram. Thanks for your best effort.
@karthikraghu190
@karthikraghu190 Ай бұрын
Sir இந்த வீடியோ பார்க்கும் போது என் நாக்கில் எச்சில் ஊறி விட்டது. Master confidence level வேற.....
@muthukumarandhiraviyam
@muthukumarandhiraviyam Ай бұрын
அருமை. பொறுமையா சூப்பரா சொல்லிக் கொடுக்குறாங்க
@venkateshanvenkat1942
@venkateshanvenkat1942 Ай бұрын
அருமை அய்யா... அருமை தீனா அய்யா.......
@padminivg
@padminivg Ай бұрын
Super Deena sir இதுவரை இந்த மாதிரி மிக அருமையான சாம்பார் recepi யை பார்த்ததில்லை பார்க்கும் போதே சாப்பிட வேண்டும் இருக்கு நானும் எங்க ஆத்துல try பண்ண போறேன்
@samuelchristopher9966
@samuelchristopher9966 3 күн бұрын
ஆத்துல try பண்ணாதீங்கோ மாமி.. சாம்பார் சாதம் ஆத்து தண்ணியில கரைஞ்சிடும்.. விட்டுல try பண்ணுங்கோ
@StephenPaul-s3b
@StephenPaul-s3b 28 күн бұрын
நான் வீட்டுல செஞ்சி சாப்பிட்ட ,சூப்பர் ,சூப்பர் ,1st class
@jayaradha8282
@jayaradha8282 7 күн бұрын
இப்ப தான் பார்த்தேன் பார்க்கும் பொழுதே நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன் செய்து விட்டு சொல்கிறேன் தம்பி 💐 வாழ்க வளமுடன்
@gayathrisendhil2141
@gayathrisendhil2141 Ай бұрын
சிறப்பு ணா.. என் அண்ணா குப்புசாமி மற்றும் என் தீனா அண்ணாவுக்கு மனமார்ந்த நன்றிகள். நிச்சயமாக செய்து பார்க்கிறேன் ணா.
@chefdeenaskitchen
@chefdeenaskitchen Ай бұрын
Nandri 🙏🏻
@அவுலியாபாய்
@அவுலியாபாய் Ай бұрын
ஏன் இன்று லேட் நம்ம மாஸ்டர் உடைய confident பிரமாதம் அருமை அவருடைய reaction உங்களுடைய feed back இரண்டும் சூப்பர் 👍
@seshanaravamudhan5241
@seshanaravamudhan5241 Ай бұрын
Sooper. தீனா அவர்களுடன் சென்று சாப்பிட்டு ரசிக்கணும்.
@karthicraja9030
@karthicraja9030 Ай бұрын
Actually enga epo natha periya samayal karanu solitu Coimbatore la nerya peru shows pandranunga but dheena sir channel la tha avara valakanunu selfish sa ilama enga elarum periya alunganu oru oru orulayu elarayu katraru , hats off sir ..❤❤❤❤
@karthicraja9030
@karthicraja9030 Ай бұрын
All credits to dheena sir❌ Dheena Anna 🗿🫡
@yashim5097
@yashim5097 Ай бұрын
தீனா சார் உங்க சமையல் சூப்பர் செம்ம விட்டுல் என்ன சமைக்கானும் யோசித்தால் வீடியோ பார்த்துவிட்டு சமைக்குறது சார் உண்மை தான் சார் உங்க சமையல் செம்ம 🎉🎉🎉🎉🎉🎉
@chefdeenaskitchen
@chefdeenaskitchen Ай бұрын
Romba nandri 🙏
@rajagopaln2005
@rajagopaln2005 7 күн бұрын
Anna I tried this recipe at home. En magalekke roomba pedethadhe. Ena kuma besibelebath roomba pedekum. I waited for this type of sambar Sadhana recipe and tried after a very long time. It was ultimate. Thank u sir for making such wonderful recipes.
@kalpanat3059
@kalpanat3059 6 күн бұрын
Sambar saatham Today try pannen. Super ah vanthuchi. Deena anna unga special enna yendral ungaluku samayal ella trick mm theriyum, but avanga vaayaal vaakumoolam solla vaikringa😂😂
@Ammu-qh6bj
@Ammu-qh6bj Ай бұрын
Sambar saadham paarkavey Supera iruku. Naanum try panni parkiraen.
@shanthaveeraiahm8510
@shanthaveeraiahm8510 Ай бұрын
I am manjula shanthaveeraiah from bangalore. I learned so many veg recipes from ur channel. Thank u so much sir. Stay blessed.
@priyaraman1526
@priyaraman1526 Ай бұрын
அருமையான சுவையில் சாம்பார் சாதம் ❤
@srividhyarajesh3829
@srividhyarajesh3829 Ай бұрын
Amazing recipe. The way you were drooling 😂 too good before eating. Even we add boiled peanuts in sambar satham. Excellent recipe by haridas Anna...
@maheshwariraju1506
@maheshwariraju1506 24 күн бұрын
எல்லா கேள்விகளுக்கும் செஃப் தீனா அவர்களுக்கு சரியான விளக்கம் சொல்கிறார் 👍
@GK-qx6mn
@GK-qx6mn Ай бұрын
Superaa irukku paarkumboethae.... we can smell the food and my mouth is watering just looking at the preparation step by step. Living in the US and going to dream of this wonderful saadam, prepared by such a wonderful teacher. Deena sir, you have the ability to bring out the best in our cooks. Hats off to you for that. will definitely try and write you a feedback.
@chefdeenaskitchen
@chefdeenaskitchen Ай бұрын
Thanks a lot
@revathirev3467
@revathirev3467 14 күн бұрын
Very patiently explained by showing step-by-step demonstration with useful tips . Marvelous to see & taste should be awesome ❤🎉
@radhab7820
@radhab7820 Ай бұрын
தீனா சார் & சமையல் செய்தவருக்கும் நன்றிகள்பல கோடி.உங்களுடைய பயணம் தொடர வாழ்த்துக்கள்.
@rajeshmohan2025
@rajeshmohan2025 Ай бұрын
I have many times tasted his sambar rice. Big fan for his sambar rice. One of the best ever I have tasted. Thank you 🙏.
@nithyathiya188
@nithyathiya188 Ай бұрын
Unga videos pathu puliyotharai pirasatham senchen sir.,, avolo arumaiya irrunthuchu. Next sambar satham seiren sir. ❤❤ Tq sir
@subaarun3966
@subaarun3966 Ай бұрын
Sir neengalum vera level chef🎉🎉🎉🎉🎉🎉
@JackThunder-q4v
@JackThunder-q4v Ай бұрын
Thambi super, valthukal master
@sandanadurair5862
@sandanadurair5862 12 күн бұрын
மாஸ்டர் ஹரிதாஸ் க்கு வாழ்த்துக்கள். நிதானமாக விளக்கி அசத்திவிட்டார் ஹரி.
@shanthisuryaprakash723
@shanthisuryaprakash723 Ай бұрын
Super chef.Enga oor recipe sema.Naan kandippa try panren chef.❤❤❤❤❤
@krishnamurthyv7594
@krishnamurthyv7594 Ай бұрын
Indru sambhar sadam seithom arumaiyagha vanthathu nandri Dheena sir and appu catering kpm. Kalyana rasam video podavum
@pavithras1146
@pavithras1146 Ай бұрын
Did you exactly follow the recipe while making?
@krishnamurthyv7594
@krishnamurthyv7594 Ай бұрын
@pavithras1146 I can't follow each and every steps. But overall the taste is different and good
@pavithras1146
@pavithras1146 Ай бұрын
Ok I understand. Did you substitute any ingredients?
@krishnamurthyv7594
@krishnamurthyv7594 Ай бұрын
@@pavithras1146 mam we have the instructions exactly what he has said for sambar power. But he has added veg to dhall but we have done the revers i.e. we have added dhall to the veg and fresh coconut not dried.
@LakshmiSrinivasan-i1k
@LakshmiSrinivasan-i1k Ай бұрын
Thank you தீனா sir
@GRC-iw3vn
@GRC-iw3vn Ай бұрын
அருமையா இருக்கு என்பதை தீனா கண்களிலேயே தெரியுது. செஞ்சு பாத்திடுவோம். ஏன்னா எங்க எல்லோருக்கும் பிடித்த சாதம் இது👌👌👌👍👍👍
@sanjayrajaram6449
@sanjayrajaram6449 Ай бұрын
Sambar satham super வாழ்த்துக்கள்
@jamessaravanan961
@jamessaravanan961 Ай бұрын
Super Anna......achu murukku in shop style la podunga anna please
@magesh939
@magesh939 Ай бұрын
Tried this recipe came out very well. Everyone liked it
@nmahesh8797
@nmahesh8797 Ай бұрын
Mouth watering 😋. Thank you so much
@anithakannan6846
@anithakannan6846 Ай бұрын
Super anna,, chef sir is so great cooking information
@dharas121
@dharas121 Ай бұрын
Very clear explanation and preparation thank you all the best to all you people 🙏
@AnandMaya10
@AnandMaya10 Ай бұрын
ill try this recipe thank both of you for this recipe
@JaculineJuliet
@JaculineJuliet Ай бұрын
கண் இமைக்காமல் பார்த்தேன் அருமை❤❤❤❤
@kitchaize
@kitchaize 9 күн бұрын
தினா சார் அருமையான பதிவு சின்ன சந்தேகம் அதாவது அலுமினிய பாத்திரங்களில் செய்வது நல்லதா அல்லது ஸ்டீல் பாத்திரங்களில் செய்வது நல்லதா
@shanmugamm105
@shanmugamm105 Ай бұрын
தீனாவையும் மிஞ்சி விட்டார் அந்த தம்பி தம்பிக்கு வாழ்த்துக்களும் ஆசீர்வாதமும்
@nagendraprasadr636
@nagendraprasadr636 Ай бұрын
Labourious but superb recipe. Will try this. Thank you.
@mom_dad7874
@mom_dad7874 Ай бұрын
Super dheena sir and thambi great 👍
@jayashreerengarajan9413
@jayashreerengarajan9413 Ай бұрын
The colour & texture is sooooo tampting thanks to the chef &the cook.master
@sindhuja354
@sindhuja354 Ай бұрын
Sir am a follower of ur cooking blog for many years…. I used to try many of ur dishes it all came out so well. Pls make some millet recipes like millet cakes or brownies, millet ice creams which helps us to give for our children’s
@kumarp7440
@kumarp7440 Ай бұрын
அருமையான சாம்பார் சாதம் சூப்பரோ சூப்பர்
@chandramoulikrishnamurthy3272
@chandramoulikrishnamurthy3272 Ай бұрын
Super!... As you said it's the ultimate sambar sadham. 😋
@viruthambalganesh1647
@viruthambalganesh1647 Ай бұрын
Super Bro. Your face reaction showing the excellent taste of the Dish. Great !!!!😀
@amudhakadhirvelu9205
@amudhakadhirvelu9205 11 күн бұрын
Truly telling sambar sadham ultimate thankyou somuch for your service sir I try lot of your channel receipes ❤ keep rocking dear
@padmavathinbalakrishnana597
@padmavathinbalakrishnana597 Ай бұрын
Supero super dhena sir , welcome !!
@ranganathan223
@ranganathan223 10 күн бұрын
Phenomenonal Cook by The Chef! Well done video by Chef Dheena! 💯
@gowryskitchen1915
@gowryskitchen1915 Ай бұрын
Vara level sambar Saddam sir. Thanks
@santhud3900
@santhud3900 Ай бұрын
Super Deena sir and please ask him for vathakuzhambu, kanchipuram vathakuzhambu has a great taste we can't get such taste anywhere.
@sumathiudayashankar
@sumathiudayashankar Ай бұрын
Deena sir, video super, inda sambar sadam neenga 3-4 people sapidura madiri podunga.
@chefdeenaskitchen
@chefdeenaskitchen Ай бұрын
Kandippa, already indoor recipes la potturuken
@selvisakthivel8875
@selvisakthivel8875 Ай бұрын
ஆமாம் நாங்க அத்திவரதர் பார்க வந்தோம் பாத்துட்டு வரும்போது சாம்பார் சாதம் குடுத்தாங்க சூடா சூப்பரா இருந்தது சாப்டுக்ட்டே இருக்கல போல இருந்தது இப்ப நினைச்சாலே நாக்குல எச்சி ஊருது
@ganapathylatha2627
@ganapathylatha2627 22 күн бұрын
நாக்குல எச்சில் ஊற வைத்து.... ஆளையே அசத்தும் சாம்பார் சாதம் 🧡🧡🧡🧡🧡🧡எனது மகளுக்கு சாம்பார் என்றால் உயிர்.அவளுக்காகவே....இந்த வீடியோவ பார்த்தேன்.கண்டிப்பாக செய்து கொடுப்பேன்.
@akiapu19
@akiapu19 Ай бұрын
Dheena anna sapdrathu patha navu oorthu😋
@arunprakashk9137
@arunprakashk9137 Ай бұрын
Bro you are Google for food ❤❤❤🎉🎉🎉
@chefdeenaskitchen
@chefdeenaskitchen Ай бұрын
ha ha thanks bro
@mohinink563
@mohinink563 Ай бұрын
Super recipe. Thanks chef Deena
@SureshKumar-nb9dm
@SureshKumar-nb9dm 16 күн бұрын
நானே சாப்பிட்டது போல் திருப்தி நன்றி சார்!
@balasethuraman7977
@balasethuraman7977 Ай бұрын
Satisfaction is seen able to see on masters face
@nkumaar
@nkumaar Ай бұрын
looks amazing....
@divyaugan
@divyaugan Ай бұрын
Mouthwatering sapdanunu thonuthu
@sujathatr3934
@sujathatr3934 Ай бұрын
Chef Dana Great you are 🎉 so down to earth 😊 Thank you for enlightening us with our healthy traditional foods , Thanks to the head,cook, and your team 🎉🎉🎉
@venkiram500
@venkiram500 Ай бұрын
Pakkum podhe nakku urudhu. Thanks chef
@favouritevideos1517
@favouritevideos1517 Ай бұрын
MY FAVOURITE SAMBAR SADAM SUPERB AND NEWLY METHOD CHEF DEENA BROTHER COMMENTS BY LEO LAXMI BALAJI IYER
@remoremo5311
@remoremo5311 Ай бұрын
வாயில் எச்சில் ஊறுகிறது அருமை சார்.
@meenalmuthiah8971
@meenalmuthiah8971 Ай бұрын
Great work chef. Keep rocking. Way to go. 😊😊😊
@SuloRajasekar1967
@SuloRajasekar1967 Ай бұрын
Thank you so much for this recipe. Thank you both
@chefdeenaskitchen
@chefdeenaskitchen Ай бұрын
Our pleasure!
@chithrak7032
@chithrak7032 Ай бұрын
Deena sir, I tried this , and it came out really well. Keep sharing the recipes. Thanks kuppusamy sir for sharing the yummy sambar sadham.
@pavithras1146
@pavithras1146 Ай бұрын
Hi, did you follow the recipe completely? Did you substitute any ingredients?
@chithrak7032
@chithrak7032 Ай бұрын
Hi M'am, I cooked using refined oil only. Instead of adding capsicum, I used potato along with the vegetables as he suggested. After the dal was cooked, I added the vegetables to the same cooker with some water and let it cook for one whistle. Once the pressure cooled down, I added 5 glasses of water to 1 glass of broken seeraga samba rice and followed the same procedure.
@PavithraKarthikeyan-j4y
@PavithraKarthikeyan-j4y Ай бұрын
@@chithrak7032 Ok thank you very much. I plan to make this. I am not very experienced in cooking so I usually follow the recipe to the brim. But I was skeptical regarding the usage of gingerly oil for the tempering since I am not used to that flavour.
@kalyanivarma3440
@kalyanivarma3440 Ай бұрын
Arumai
@jayashreebhaskar3162
@jayashreebhaskar3162 20 күн бұрын
Super cooking. Master is excellent
@rramanathan18
@rramanathan18 Ай бұрын
Super deena always
@nanditaarunkumar6193
@nanditaarunkumar6193 Ай бұрын
Deena sir samayal anjaraipetti show la irundhe pakkuren 👌
@bhuvaneswariselvaraj4636
@bhuvaneswariselvaraj4636 21 күн бұрын
Super Thambi.
@SumithraRAmmu
@SumithraRAmmu Ай бұрын
Hi sir, I tried this recipe today really no words for taste, simply wow👌👌👌👌👌❤️
@PavithraKarthikeyan-j4y
@PavithraKarthikeyan-j4y Ай бұрын
Hi did you completely follow the recipe to the brim? Or did you use any substitutions different from the above recipe?
@srividhyanarayanan2969
@srividhyanarayanan2969 Ай бұрын
Super Deena sir
@janakilacs1430
@janakilacs1430 Ай бұрын
Good evening sir looks tempting sir pl the measurements of 1 or 2 cups thanks sir
@anuradhas1723
@anuradhas1723 Ай бұрын
Arumaiyo arumai 🎉🎉
@fishexplore
@fishexplore Ай бұрын
Kanjipuram samayal always ultimate ❤🥳
@maheshwarir3961
@maheshwarir3961 15 күн бұрын
Arputhamana receipe ❤
@subramaniansridhar8985
@subramaniansridhar8985 Ай бұрын
Looks interesting, நொய் என்பதால் சரியாக வேகும் போல, இருந்தாலும் தண்ணீர் அளவு குறிப்பிட்டால் உபயோகமாக இருக்கும். 1:4 தண்ணீர் வைத்தாலே, மொத்தமாக 8 kg வருகிறது. ஒருவருக்கு 200 கிராம் அளவு. பொருட்கள் பட்டியலில் மிளகு விடுபட்டுள்ளது.
@subramaniansridhar8985
@subramaniansridhar8985 29 күн бұрын
A follow up. Tried it with exact measurements. It tastes good, but tastes more like bisibele bath and not sambar rice. (the original bisibelebath will have strong cinnemon & clove flavour).
@jothimaniekambaram
@jothimaniekambaram Ай бұрын
Kanchipuram Samayal always tasty.
@Mahesh-c2s3v
@Mahesh-c2s3v Ай бұрын
அய்யா அருமையான சாதம் சத்தியமா
@sweetmemories646
@sweetmemories646 Ай бұрын
Thank you sir ❤
@Uppiliraajankk
@Uppiliraajankk Ай бұрын
ஒரு செஃப் ஆனா முதல் மாத மாணவராக இருப்பது எங்களுடைய வரம்❤❤❤❤ ,
@chandrachud4120
@chandrachud4120 Ай бұрын
You are the real chief bro
@wgma.poulraj6986
@wgma.poulraj6986 Ай бұрын
Super thambi and deena sir
小丑教训坏蛋 #小丑 #天使 #shorts
00:49
好人小丑
Рет қаралды 54 МЛН
Cat mode and a glass of water #family #humor #fun
00:22
Kotiki_Z
Рет қаралды 42 МЛН