எல்லா மத கோயிலையும் காட்டி வித்தியாசமான ரெசிபி அனைவருக்கும் தெரியப்படுத்திய தீனாவுக்கு வாழ்த்துக்கள்.தேங்காய் சாதமும் புளித்துவையிலும் அருமை அருமைங்க 💐
@chefdeenaskitchen4 ай бұрын
thank you ma
@ஜயந்திஜயந்திவெங்கடேசன்4 ай бұрын
வித்தியாசமான தேங்காய் சாதம், ரொம்ப ரொம்ப வித்தியாசமான முறையில் ஒரு துவையல் கற்றுக் கொடுத்தமைக்கு நன்றி நண்பரே 🎉
@jayanthinagarajansworld40364 ай бұрын
ரெசிப்பி மிகவும் சுலபமாக தெரிகிறது.கட்டாயம் செய்து பார்க்கிறேன்.திரு அப்துல் காதர் மிகவும் மென்மையாக பேசுகிறார்.தீனாவின் குடும்ப fan நாங்கள்.சமையல் பக்கமே வராத என் கணவர் தீனா வந்தால் கூட உட்கார்ந்து பார்ப்பார்.hats off to dheena bro n his service.
@chefdeenaskitchen4 ай бұрын
aww! romba Nandri🙏🏻 sir kettatha sollunga
@karunarajkandar71364 ай бұрын
தம்பி இது எங்கள் ஊர் நீங்கள் எங்கள் ஊர் ரெசிப்பி காண்பித்ததற்க்கு ரொம்ப ரொம்ப நன்றி ❤❤❤
@thenmozhiloganathan63534 ай бұрын
Ur videos parkumpodhu romba happy ah feel aguthu dheena sir..... Thanks for that Muslim chef.new way of cooking
@kumudhavalli6622Күн бұрын
Deena sir neenga very great vera levala ovoru recipium engaluku kanbikum podhu arumai yana recipi sir kandipa try pandrom thanku so much sir
@pushpajothirani37204 ай бұрын
இன்று நான் இந்த பால் சாதம் செய்தேன்.நன்றாக சாதம் உதிரியாக சுவையாக இருந்தது. அதோடு துவையல் மல்லி மணத்தோடு நல்ல காம்பினேஷனாக இருந்தது.இரண்டு பேருக்கும் நன்றி😊
@saraswathigopakumar72314 ай бұрын
That person is very very simple and humble. Good recipie
@MahaLakshmi-19824 ай бұрын
நான் செய்து பார்த்தேன் அருமையாக சுவையில் இருந்தது எங்கள் வீட்டில் மதிய உணவு இது தான் சார் நன்றி🎉🎉
@iniyaraaj26654 ай бұрын
evvalavu thanmaiyaana manidhargal . arithai ulladhu . god bless you Abdul kaadhar Anna 😊🎉
நாஞ்சில் நாட்டு சமையல்....one of the best cuisines in Tamilnadu
@kumaranthiru77884 ай бұрын
Aamam..namma ooru sapdu over oil ,masala , illamal nalla irukum.
@srividhyarajesh38294 ай бұрын
Very nice chef. Mr.Abdul is very very humble. So easy to prepare.
@premasivam54474 ай бұрын
நீங்கள் கொடுக்கும் விளக்கம் அருமை. மிகவும் ஈஸியான ரெசிபி 🎉🎉🎉🎉
@iniyaraaj26654 ай бұрын
people turned bad by anger, jealous,showoff ,pride in every emotion . this voice says humanity is not gone far dead,, it's so sweet to hear a peaceful voice of some person which doesn't reflect any pride or show off but with inner happiness and peace. thank u 🎉🎉🎉🎉
@hemachitram43612 ай бұрын
🎉🎉🎉தீனா சார் ரொம்ப நன்றிங்க சார்,செய்து சாப்பிட்டுட்டே சொல்கிறேன்,ருசியான சாப்பாடு ,அனைவரும் செய்து பாருங்க பாருங்க
@harikrishnan88084 ай бұрын
Thengai Saadam with Puli Thovaiyal done very well (Kanyakumari style). Enjoyed watching it. Thank u.
@muthulakshmi87672 ай бұрын
வணக்கம் தீனா சார் 🙏🙏🙏 மிக அருமை சார் பால் சாதம் புளி துவையல் சூப்பர் 👏👏👏👌👌👌 தாங்கள் கொடுத்த விளக்கங்கள் மிக மிக அருமை சார் 💐💐💐 அதிலும் குறிப்பாக அடுப்பு எப்படி எரிய விட வேண்டும் என்பதை சொல்லி கொடுத்தீர்கள் மிக்க மிக்க நன்றி சார் 🙏🙏🙏🙏🙏💐💐💐
@umarao4714 ай бұрын
Deena anna, தங்களைப்போல் தங்கள் சமையலும், கலந்துரையாடலும் மிக மிக அருமை. அப்துல் அண்ணா 🎉🎉🎉🎉👏👏👏
@manonmanimanogaran2782 ай бұрын
புளித் துவையல் என் மாமியார் அருமையாக செய்வார்கள்
@eswarishekar504 ай бұрын
ஞாயிற்றுக்கிழமை ஸ்பெஷல் அருமையான சமையல் நன்றி நன்றி தீனா சார்
@rathip70304 ай бұрын
அருமை பார்க்கும்போதே சாப்பிடணும்போல இருக்கு😋😋😋
@veeradurga2932 ай бұрын
செம்ம ருசி...simple and best
@meerasrinivasan32874 ай бұрын
தீனா சார் இரண்டு பேருக்கும் வண்ணம் இந்த ரெசிபி அருமை கண்டிப்பாக செய்கின்றோம் நன்றிகள் ❤
@lakshmiindiran89094 ай бұрын
Nalla oru receipe . தன்மையா பேசுகிறார். இன்னும் நிறைய ரெசிபி போடுங்க. எங்க ஊர் புளி வாங்கிட்டு வாங்க தீனா சார்... ரொம்ப நல்லாருக்கும் புளி
@indhuindhu74034 ай бұрын
தீனா தம்பி ஒரு சின்னவிசயம் கூட விடாமல் ஒரு சமையலுக்கு என்ன என்ன தேவையோ ஒன்னு கூட விடாமல்பதிவு போடுதிங்க சுப்பர் இதை போல் திருலேல்வேலிக்கும் வாங்க
@hiteshpoojara2611Күн бұрын
Md Abdullah is down to earth good 👍
@Naren.Alappan4 ай бұрын
சார் உங்கள் வீடியோ பார்த்து நானும் எங்கள் வீட்டில் இந்த ரெசிபி செய்து சாப்பிட்டோம் Ultimate test
@saisimna23772 ай бұрын
Coconut rice appadiye sapidalam arumai
@sathyakalakumar81724 ай бұрын
Indha madiri easy recipe enagaluku romba useful ah iruku Anna
@fathimafathima93494 ай бұрын
Deena sir super recipe , Thank u sir, kodamluli vachi meen kulambu seaidhu kaatunga sir .
@chandrasekarankrishnamurth72434 ай бұрын
Soft spoken Kather bai s flavourful,mouth watering receipe. Hats off Dheena.
@meenakshisethu22854 ай бұрын
இருவரின் பேச்சும் அருமை... ரெ சி பி சொல்லிதந்த விதமும் மிகவும் ஆர்வமுடன் ஒவ்வொரு நுணுக்கங்களையும் கேட்டு எங்களுக்கு பகிர்ந்த விதமும் மிக அருமை... 👏👏👏👏God bless you both❤❤
@chefdeenaskitchen4 ай бұрын
thank you
@meenakshisethu22854 ай бұрын
Chef வணக்கம், தேங்கா சோறு செய்து பார்த்து விட்டேன்... சோறு அருமையாக.. மலர்ந்து வந்தது.. ஆனால் நான் குக்கரில் வைத்தேன்.. Chettinadu பக்கம் தேங்காய் கஞ்சி என்று ஒன்று வைப்போம்... அதே டேஸ்டில்.... மிக்க ருசியா இந்த தேங்காய் சோறு இருந்ததது.. 👏👏👏👌👌👌👌👌துவையல் நீங்க சொன்னது போல கொஞ்சம் மல்லி வாசனை தூக்கலாக இருக்கிறது.. நமக்கு பிடிக்க இல்லை.. ஆனால் சோறு சூப்பர்.. ❤
@meenakshisethu22854 ай бұрын
1/4 படி அரிசிக்கு சின்ன தேங்காய் போட்டேன்.. நீங்க வீட்டு சமையலுக்கு தேங்காய் அளவு கேட்டு சொல்லுங்க Chef.. 😊
@dr.pugazhvadivum33793 ай бұрын
அருமையான விளக்கம். சோறு என்ற தூய தமிழ்ச் சொல்லை அனைவரும் பயன்படுத்துவோம்
@BlessingDawn-mo7rx2 ай бұрын
Moontu mathangaleyum serthu pasiya Deena brother big salute from🇮🇳 an Indian woman
@malarsrinivasan39444 ай бұрын
Nan seithu parthan... Migavum suvaiyaga irunthathu sir.. Mikka nandri
@meenaharesh-p4t4 ай бұрын
My dist Kanyakumari... nice recipes....expecting more recipes....keep rocking Dheena Sir...
@easenganesan36224 ай бұрын
this dhaniya samandi is good for ulunthu soru
@muthu-81324 ай бұрын
Mouth watering recipe! Definitely will try this. Thanks Mr Dheena and Mr Khader.
@sujatharajamannar78974 ай бұрын
அப்துல் & Deena ..நீங்கள் இருவரும்.. தேங்காய் சாதம் & தொகையல் போல ❤❤ 👌👌👌👌👏👏👏👏
Nan thenga sadham 2 types samaipen, edhu different style la erukku kandippa try panren brorher..
@charulathasenthilkumar50142 ай бұрын
Wow, this recipe is so simple and delicious! I absolutely loved it. I tried this recipe today, and to my surprise, it came out really well! The simplicity and flavor are amazing. Thank you for sharing such a tasty and wonderful dish!. Looking forward to trying more recipes from your channel😍
@sridevit19364 ай бұрын
Was waiting for your tour to Kanyakumari/Nagercoil. Some special or traditional mostly coconut based recipes of the region - munthiri kothu (cashew is not an ingredient), thengaai thuvayal with slightly burnt red chilli, aviyal (Nagercoil style), ulunthankanchi, karupatti paniyaaram, naarthangaai theeyal, meen kuzhambu with coconut/in mudpot, panai olai kozhukattai (made for thirukaarthigai), aapam, rasa vadai and of course paruppu kuzhambu and sambhar with mixed vegetables. Bro - please explore and we await your videos on these recipes from CDK
@sudaks73633 ай бұрын
Puli thovaiyil is ultimate combo for all varieties of kanji, plain rice, and for many other foods..
@SobhaVantaMeeInta3 ай бұрын
Both the chef's goodness reflects in the recipe..So nice to watch ..
@karthikadevi62972 ай бұрын
Tried and it came out well
@bvidyalakshmi64614 ай бұрын
Hi sir, I never thought it would taste so good. Simple dish but it's very nice. I asked my mom to try this one, it comes out very well. Thank you sir for exploring country side dishes.
@chefdeenaskitchen4 ай бұрын
Glad you liked it
@RukhaiyaKhanam-h5d4 ай бұрын
Thank you dheena Arumai yes yelloorudaya santhoisham mukkiyam
@chitrav24943 ай бұрын
Different receipe Very Nice chef Dheena Sir and Brother...👌♥️👌♥️👌🌹
@RadikaKotak-db7ld2 ай бұрын
Sir don't give salt on hand directly Tried this dish really amazing Tq bro , super voice Abdul sir and Deena sir super
@ganashekar4 ай бұрын
Udene samaithu paarthen super chef Deena tuvaiyal semme tast thank you chef Kadar bhai
@imismail15044 ай бұрын
Kather anna sappadu vara level 💯 👌 naa sapturakan 😊❤
எரிசேரி புளி சேர்த்து nager kovil famoue ( basic kerala dish) 😊
@hepsibarichard52843 ай бұрын
So easy to cook, I'll try today ,super Deena Anna
@ArulArul-tk5nr4 ай бұрын
Sir enaku nager coil nenga vanthathu roampa santhasam innum recepy podunga sir thank you so much
@sivapriyag92454 ай бұрын
Thedi poi valarthu vidreenga bro.... ungalukum content dhaan, aana ethana per mathavangalayum valthu vidanumnu yosikiraanga.... you are simply superb!!!
Dear Dheena, In chettinad this type of preperation is made. But instead of onion we add garlic . Fenugrick, garlic and coconut will act as coolant for stomach. Similarly the combination is tur dhall, coconut, dry chillies, tamarind thuvaiyal.
@usha7733 ай бұрын
Hi bro .... delicious. Combination super . Sadham cooker la panalama ?
@jothijerome96663 ай бұрын
Different types of the cute and Tasty Meal Thank u Chif
@vedaji65774 ай бұрын
Super mouth watering sir , different erukku sir
@ishua.s69954 ай бұрын
Anna Enga kanyakumari la marriage veetula vaikura aviyal special mudinja atan recipe podunga becoz home la panuna anta tast varaatu
@GomathiArun-g4d3 ай бұрын
Sankarankovil side puli sadam seidhal inda thogayal kandippa amma seivanka
Hai deena sir. சமைப்பதை விட சமைத்ததை சாப்பிட வைத்து அழகு பார்ப்பது தனி அழகு. அருமையாக இருந்தது பார்க்க கேட்க. லலிதாசெந்தாமரை பாலசுப்பிரமணியன் கெம்புசரவணன்செட்டியார் மயிலாப்பூர்
@jansirani41343 ай бұрын
மிகவும் சிம்பில் ரெசிபி புதுமையும்கூட கண்டிப்பாக செய்யப் போறென்.நீங்க மட்டும் சாப்பிட்டால் போதுமா 😂😂 நாங்களும் சாப்டுவோம் 😂😂😂😂 நன்றி ப்ரோ
@drhemmanthraj22154 ай бұрын
The way he appreciates ❤
@janakinagarajan80954 ай бұрын
Super recipe. I will try
@vijayalakshmis.v.97624 ай бұрын
Thank you both of you for giving us this receipe. 🙏
@srilakshmir82034 ай бұрын
Deena sir oru chief kirathu theriyuthu.aver theanga kothika koodathu nu sollumpothu nan yosichean enna solrarnu purila aana deena sir udaney kandupidichitar 👌👌👏
@ranjithamvelusami92204 ай бұрын
Yenga santheykathai Deena sir ye Ketturinga thanks fine T.saatham👏
@rajarajansrinivasan98044 ай бұрын
Senjen..Nalla vanthuchu. Very nice.
@minukifashions53894 ай бұрын
Im from nagercoil.. but haven't tasted this rice before.. but i will try it soon.. thank u Deena sir for showing this... abdul chef is so sweet as deena chef❤
@kumaranthiru77884 ай бұрын
Nei soru nu solluvanga ...
@Uruttumameuruttu3 ай бұрын
Madurai style recipe podunga pls
@m.sudham.sudhaberyl88133 ай бұрын
Bro Deena! When you're sharing about other districts receipes I uesd to think , why don't you come to kanyakumari n learn something about our style of cooking bec we're very fond of cooking differently from others. Now I'm very happy n enjoy everything. This malli duvaiyal is my favourite
@lathajohnson84203 ай бұрын
Yinnaikku yintha resipy than yenga vetla senju sappittom very good taste❤❤❤❤ chatny vera level🎉🎉🎉
@Bestrangoli7864 ай бұрын
Anna super ungala na nerla pathu pesiten happy anna u r the best chef anna enga ooru nagercoil la ungala paarthathu happy
@radhasiva9034 ай бұрын
We used to prepare this in Jaffna. We call kothamalli sambal . Thank you for this coconut rice recipe.
@nowfamusthafa57844 ай бұрын
Kadar sir semma.Also try kadar sir jackfruit payasam and parota with nonveg roast
@Manjunath-v3h3 ай бұрын
Deena sir your every vlogs is fantastic ❤
@MAHEENARTLINE3 ай бұрын
Nagercoil pakkathila thittuvilai entha uru la pallivasal eruku poi paruga alaka erukum
@rsathyanarayanan59064 ай бұрын
Parota kuruma kettu podunga Deena boss
@dasaribalaji4 ай бұрын
Chef, what is the mixer brand he used for grinding?
@malinipachaiyappan85984 ай бұрын
இருவரும் சூப்பர்
@bhuvaneswariappavu31994 ай бұрын
சார் வணக்கம்.இன்று. இந்த சாதமும் துவையலும செய்தேன் மிகவும் அருமை. .ஒரு நாள் பழைய சாபத்திற்கு துவையல் மட்டும் செய்தேன் நன்றாக இருந்தது சார். இதற்கு வேறு என்ன சைடிஷ் செட்டாகும் என்று கூறவும் சார் நன்றி
@rajalakshmirajagopalan62774 ай бұрын
intha satham coker la pannalama thambi
@sevenstars76044 ай бұрын
குக்கரில் வேக வைக்க முடியுமா..... Brother
@samwienska17034 ай бұрын
தேங்காய்பால் சாதம் ன்னு ஒரு பழைய ரெசிப்பி உண்டு. அதுவும் இதுபோலத்தான். அது pressure cookerல செய்யலாம். தேடிப்பாருங்க. Taste ஒரே மாதிரிதான் இருக்கும்.
@SSPshanthikitchen4 ай бұрын
வணக்கம் சார்.
@prasannaravi7284 ай бұрын
Welcome brother to our kanyakumari
@banumathykrish77104 ай бұрын
Very different and interesting.
@Hemaa.R4 ай бұрын
Supet Anna ❤❤❤
@samwienska17034 ай бұрын
20:30 வறமிளகாய் (வறண்ட மிளகாய்- வறள்கின்ற மிளகாய் - வறளும் மிளகாய்) வற்றல் மிளகாய் (வற்றல் செய்யப்பட்ட மிளகாய்) So both are same. வரமிளகாய் is wrongly spelled but it is what popularly used.