No video

ஒரு சொட்டு தண்ணீர் இருக்காது, 24 மணி நேரத்துக்கு கெட்டு போகாது | CDK 1536 |Chef Deena's Kitchen

  Рет қаралды 350,476

Chef Deena’s Kitchen

Chef Deena’s Kitchen

4 ай бұрын

Paramparika Catering Service
Mr. Sekar & Mr. Sabarinathan
9786584184 | 9843072024
Kathirikai Podi Kari
Brinjal - 1 1/2 kg
Gram Dal - 50 g
Urad Dal - 50 g
Raw Rice - 50 g
Asafoetida - 10 g
Dry Red Chilli - 15 g
Asafoetida Powder - 15 g
Mustard - 2 Tsp
Turmeric Powder - 1 Tsp
Chilli Powder - 25 g
Tamarind - A Lemon Size 2 Nos
Groundnut Oil - 200 ml
Salt - To Taste
My Amazon Store { My Picks and Recommended Product }
www.amazon.in/...
_______________
Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
Chef Deena Cooks is my English KZbin Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
#coimbatore #foodtour #brinjalrecipe
______________________________________________________________________
Follow him on
Facebook: / chefdeenadhayalan.in
Instagram: / chefdeenadhayalan
English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E
Business : pr@chefdeenaskitchen.com
Website : www.chefdeenaskitchen.com

Пікірлер: 258
@muniappansurya5091
@muniappansurya5091 3 ай бұрын
💐எங்க அம்மா வீட்டு பக்குவம் என்னவென்றால், இரண்டு பேருக்கு 1/4 வெள்ளை பிஞ்சு கத்திரிக்காய்யை நன்கு வேகவைக்க வேண்டும். 2 ஸ்பூன் கடலை பருப்பு,2 ஸ்பூன் துவரம் பருப்பு,1 ஸ்பூன் மல்லி விதை,4 காய்ந்த மிளகாய் வத்தல் ஆகியவற்றை எண்ணெய் விடாமல் dry யா வறுக்க வேண்டும். இதில் வத்தலை தனியாக கருக விடாமல் வறுக்க வேண்டும். இவை அனைத்தையும் மிக்ஸியில் நைஸ் ஆக இல்லாமல் கொற கொறப்பாக அரைத்து பொடியாக்கி வெந்த கத்திரிக்காயுடன் அடுப்பில் தூவி விட்டு கரண்டியால் புரட்டி எடுத்து இறக்கி சாப்பிட சூப்பர் ஆக இருக்கும் 💐
@boomavasudevan6459
@boomavasudevan6459 4 ай бұрын
தீனா சார்! அருமையான கத்திரிக்காய் பொடி கறி. Excellent. நானும் பொடி போட்டு செய்வேன். அதில் தனியா சேர்ப்போம். அரிசி, புளி சேர்த்தது இல்லை. இன்று உங்கள் பதிவில் சேகர் சார் கூறியபடி செய்தேன். வேற லெவலில் இருந்தது. இந்தப் ரிசிப்பியை எங்களுக்கு செய்து காட்டிய திரு சேகருக்கும், இதனை எங்களுக்கு வழங்கிய உங்களுக்கும் மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுகளும்
@asavandhids618
@asavandhids618 4 ай бұрын
தீனா தம்பி வாழ்த்துக் கள் திறமையான . கலைஞர்களை உலகத்துக்கு காட்டும் பெருமை உங்களுக்கு மட்டும்தான் சேரும்
@malaramki
@malaramki 4 ай бұрын
A nanna puriyardu
@jayalakshmisukumaran3418
@jayalakshmisukumaran3418 3 ай бұрын
Super katrikai dry kari
@premanathanv8568
@premanathanv8568 4 ай бұрын
பாரம்பரிக்கா கேட்டரிங் சர்வீஸ் சேகர் மற்றும் சபரிநாதன் அனுபவம் வாய்ந்தவர்கள் போல் தெரிகிறது நிறைய புது ரெசிபிகள் அறிமுகப்படுத்த வேண்டும் மிகவும் மகிழ்ச்சி தங்களுடைய பதிவு தீனா அவர்களுக்கு நன்றி❤❤ இந்த பதிவு சூப்பர்ங்க மிகவும் அருமைங்க 👍🤝👏
@Mahalingam1020
@Mahalingam1020 4 ай бұрын
❤ இது போல் இன்னும் பல தெளிவான விளக்கமான பல சமையல் செய்முறை வீடியோ தேவை வாழ்க பல்லாண்டு
@Vitaminsea2024
@Vitaminsea2024 4 ай бұрын
Other youtubers promoting Western food, junks and unhealthy non-veg, whereas you are digging the traditional Tamil foods and extracting directly from the chef itself is something extraordinary ❤
@namelessnemo5034
@namelessnemo5034 2 ай бұрын
Unhealthy non veg? Who said non veg is unhealthy?
@rajagopalanv1132
@rajagopalanv1132 4 ай бұрын
நிதானமான விவரிப்பு. அருமையான செய்முறை. சமையல் கலையின் அத்துனை நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள். தீனா அவர்களின் பணிவான தன்மைக்கு மேலும் மேலும் மெருகூட்டுவது அவரது Cripsi யான குரலே.
@sathyavani5150
@sathyavani5150 4 ай бұрын
உங்களுடைய பெருந்தன்மை அடுத்தவர்களுக்கு கொடுக்கும் முன்னுரிமை எளிமை அனைத்தும் எனக்கு மிகவும் பிடிக்கும் தம்பி வாழ்த்துக்கள்
@harisundarpillai7347
@harisundarpillai7347 4 ай бұрын
உண்மை சார் மிகச் சரியாக கூறீனீர்கள் தீனா பிரதர் நல்ல அன்பான பண்புள்ள பெருமை இல்லாமல் எல்லா கலைஞர்களை (சமையல் ) ஊக்குவிப்பவர் Congratulations deena brother 👌👌👌👏👏🌹💐❤❤❤❤🌹
@boomavasudevan6459
@boomavasudevan6459 4 ай бұрын
தீனா சார்! உங்கள் பணிவும் அணுகுமுறையும் அற்புதம். வாழ்க பல்லாண்டு 🎉
@prabhuradha
@prabhuradha 4 ай бұрын
Big fan of paramparika catering. They did my wedding in 2020 and still we are associated for all our events. Great recipie Sekar sir.
@vijayalakahmigv1351
@vijayalakahmigv1351 2 ай бұрын
கத்தரிக்காய் பொடிகறி செய்வதைபார்த்தலே சாப்பிட தோண்றது சூப்பர் திருசேகர் சபரிநாதன் அவர்களே நன்றி தீனா இவரின் ரேசிபி பார்த்து என்மகள் சமையல் செய்வாள் நன்றி தீனா அவர்களே
@user-cq2lp5jd4c
@user-cq2lp5jd4c 4 ай бұрын
கத்தரிக்காய் பொடி கறி இவர் செய்தது போல செய்து பார்த்தேன். மிகவும் அருமையான சுவையில் இருந்தது. நன்றி தீனா சார், சேகர் சார்.
@krishnamurthyv7594
@krishnamurthyv7594 4 ай бұрын
வேலூர் இலவம்படி முள் கதிரிக்காயில் இதை செய்தால் அருமையாக இருக்கும்
@gayathrimahadevan2791
@gayathrimahadevan2791 4 ай бұрын
தீனாவின் பொறுமையான அணுகுமுறை எல்லோருக்கும் பிடிக்கிறது
@sheejavaish5743
@sheejavaish5743 12 күн бұрын
Sir njan malayali.. Palakkad.. Kerala.. Ungal vedios ellam.. Super.. Puthusa.. Soft aana.. Arumaya sollikudukkareenga.. arumayana.. Samayal... Ovvoru videos.... Thsank you sir... 🙏
@bhuvaneswarichandrasekaran6804
@bhuvaneswarichandrasekaran6804 4 ай бұрын
நான இன்று இதே போல் பொடி கத்தரிக்காய் பொரியல் செய்தேன் நன்றாகவும் வந்தது. நன்றாகவும் இருந்தது. குறிப்புக்கு நன்றி
@thenmoliganesh5737
@thenmoliganesh5737 4 ай бұрын
அண்ணா தங்களின் பேச்சு மிக அருமை கத்தரிக்காய் பொரியல் அருமை 😋😋😋
@roselinexavier1396
@roselinexavier1396 4 ай бұрын
Deena you know so much about cooking and also the ingredients with their importance and contents. In spite all these, you behave so humble and very very innocent and so good in listening to that person showing the cooking now. You are so great. God bless you Deena and your family. Congratulations to both of you.
@kavikarthi2087
@kavikarthi2087 4 ай бұрын
Naa try pannen vow, superaa irundhichi chef
@saridha.13
@saridha.13 4 ай бұрын
கத்திரிக்காய் பொடி கறி பெயரை கேட்டாலே சூப்பரா இருக்கு இதுவரை கேள்வி படல புதுமையான பொரியலா இருக்கு. திரு. சேகர் சார் வாழ்த்துக்கள் உங்க யதார்த்தமான பேச்சி அருமையாக உள்ளது. தீனா சார் உங்க பதிவு வேற லெவல் 🎉தெளிவான விளக்கம் தரும் திரு. சேகர் அண்ணா வாழ்க வாழ்க பல்லாண்டு 😂
@favouritevideos1517
@favouritevideos1517 4 ай бұрын
ONLY ON MY FAVOURITE BRINJAL PODI CURRY THANK YOU SO MUCH DEENA BROTHER AND SEKAR SIR
@User01029
@User01029 3 ай бұрын
Super sir. One doubt. Can we use this powder for vendakkai, Vazhaikkai also?
@chinnuscafe111
@chinnuscafe111 3 ай бұрын
எங்க‌ அம்மா ஞாபகம் வந்து. அவங்க பொரியல் பொடினு சொல்லி இந்த பொடியை புளி சேர்க்காமல் பொட்டுக்கடலையும் சேர்த்து செய்வா. அதை வெண்டைக்காய் வதக்கல், கத்திரிக்காய் வதக்கல்,கோவைக்காய் வதக்கல் ,சமயத்தில் வாழைக்காய் வதக்கல் கூட இந்தப் பொடி போட்டு செய்வா.taste will be v nice .
@nithabalasubramanian4464
@nithabalasubramanian4464 Ай бұрын
Hi can you pls explain the ingredients and recipe of what your amma do . Interesting and wanna try
@chinnuscafe111
@chinnuscafe111 Ай бұрын
Porriyal podi / All purpose powder Ingredients Bengal gram dal 200grams Urad dal 100 grams Raw rice / par boiled rice 50 grams Roasted bengalgram dal (pottukadalai) 50 grams Pepper 50 grams Raw peanuts 50gms (optional ) Dry chilli 200gms Coriander seed 100gms part Asafoetida 25grms( to adjust flavour u can add while preparing the recipe) Curry leaves Podi Prepation Dry roast seperately all the ingredients until it releases the flavour. while it is warm to touch, powder it to a coarse consistency not a fine powder. (Otherwise It will settle like paste in veggies will not get mixed properly) Note We can use this powder to make kathirikai, urulai ,vazhaikai ,vendaikai,sembu, kothavarangai, beans , senai ,karunai kilangu almost on any kind of oil vathakkal / porriyal /roast While making vathakkal/roast saute the veggies with oil and don't add water . Don't flip too often .that will spoil the shape of cut veggies. First saute the veggies until it is semi cooked add salt and saute for few minutes .sprinkle with (tamarind water)/ water nd saute .then add the porriyal powder and Lil oil saute for few minutes . Tamarind water is suggested for kathirikai,vendaikai nd enrich taste some times in vazhaikai and karunai kilangu roasts also. Will be Yummy 😋 While making pulicha kootu u can add fresh grated coconut with this powder and grind it to coarse paste and add for preparing pulicha kootu. ( As this powder is having rice and roasted bengalgram no need to add any flour for thickening the kootu) If we prepare the same powder without coriander seeds we can make "arachi vitta / poricha kootu by grinding fresh grated coconut with this powder.
@chinnuscafe111
@chinnuscafe111 Ай бұрын
Tomato : tamarind 4:1 Chilli (as required) for this qty nearly 30 red chillies Red chilli powder (in case after grinding the paste if u want lil more hot 🥵 nd 😋 Crystal Salt as per requirement Jaggery 100gms (oru achu alavu) Asafoetida must be fried Powder asafoetida also Dry deep brown roasted fenugreek powder 50gms approx For seasoning Oil 100ml first In between as nd when needed 150ml is to be added Mustard seeds Bengal gram dal Curry leaves Asafoetida powder Turmeric powder For grinding Put the washed tomatoes in boiled water nd keep it closed until the skin peels up. Soak tamarind in hot water until it becomes juicy as we squeeze First grind tamarind , crystal salt, red chillies nd roasted asafoetida Then add tomato (need not peel) in batches nd grind. Add the ground paste in seasoning Keep stirring for few minutes Close the pan with lid After few minutes open nd keep sauting for some time Close again After few minutes as u see it is getting thickened add fenugreek powder ,jaggery powder or piece itself nd oil nd saute for few minutes (be ready to get tomato boils as well happily 😭🙀🥵, enjoy the sparkle 🌟✨effects of ur kitchen tiles as well 🤡🤡🤡) Then keep the lid leaving quater gap in pan as u can peep 👀in. The process must be repeated until the orange ground paste must get deep red 🔴color like halwa up to thick consistency as thokku padam. Enjoy 😊 flower pot 🍯thokku preparation 😋🤗😉 with birth marks expected 🧐😀
@gowrikarunakaran5832
@gowrikarunakaran5832 4 ай бұрын
இருவருக்கும் நன்றி வாழ்த்துக்கள்
@ma2ma102
@ma2ma102 4 ай бұрын
அருமையாக செய்திர்கள் 🎉🎉🎉அண்ணா நன்றிகள் 🎉🎉அண்ணா நீங்கள் செய்த இந்த பொடி எந்த. எந்த காய்களுக்கு போடலாம் 🎉தினவுக்கு நன்றிகள்.
@varalekshmyraghavan3997
@varalekshmyraghavan3997 3 ай бұрын
ஐயா, இந்த வீடியோ பார்த்து இந்த பொடி தயார் செய்து, கத்திரிக்காய் கறி செய்தேன். அற்புதமான சுவை. நன்றிகள் பல.❤❤❤
@jaikumar-pk1ty
@jaikumar-pk1ty 4 күн бұрын
எங்க அம்மா பொடியில் சிறிது வெள்ளை எள் சேர்ப்பார்கள்..
@charanyamurugesan9600
@charanyamurugesan9600 3 ай бұрын
His recipes are excellent and coming out well. Please post more of his recipes and keep rocking Dheena Sir
@kannanramakrishnan8689
@kannanramakrishnan8689 4 ай бұрын
கத்திரிக்காய் பொடி கறி ரொம்ப நன்றாக வந்தது👌🏼👍🏼👏🏼 thanks for the recipe 🙏🏼
@indhuindhu7403
@indhuindhu7403 2 ай бұрын
தினா தம்பி திருலேல்வேலிஇருந்து உங்கன் ரசிகை இன்று 7ம் தேதிதான் இந்த என்ன கத்தரிக்காய்வைபார்த்தேன் உடனேவீட்டில் வைத்து பார்தேன் சுப்பராய இருந்தது சுப்பர்
@narayanans4360
@narayanans4360 2 ай бұрын
Deena sir is very expert cook ss we see him demonstrate. வாழ்த்துக்கள்.
@boomavasudevan6459
@boomavasudevan6459 4 ай бұрын
தீனா சார்! சேகர் சாரை புளியோதரை செய்து காட்டச் சொல்லி பதிவிடுங்கள் ப்ளீஸ்
@backiyalakshmis4461
@backiyalakshmis4461 4 ай бұрын
Innovative recipe. Tips ultimate. Dheena thambi is nice human being.
@sivakamasundariragavan1467
@sivakamasundariragavan1467 4 ай бұрын
Thank you very much chef Deena sir thank you very much sir for your excellent recipe preparation.
@karthicarun2256
@karthicarun2256 4 ай бұрын
My favorite vegetable is brinjal.I will try this recipe. My namaskaraams to mama.Thanks to chef.
@maadhunithaadhandappani7108
@maadhunithaadhandappani7108 23 күн бұрын
I tried this podi Kari today, it came out really well. Thanks for sharing this authentic recipe both of you.
@sidhearts2583
@sidhearts2583 12 күн бұрын
I tried this. Excellent explanation and measurements are very accurate
@lourdeslouis8846
@lourdeslouis8846 3 ай бұрын
Thank you for this unique recipe. Watching from Paris- France. Will definitely try and share it with my family and friends. God bless you and your family dear chef Deena . 🙏
@meenasankareswaran1407
@meenasankareswaran1407 4 ай бұрын
வெளிப்படையான பேச்சு அருமை
@siyamalamahalingam3060
@siyamalamahalingam3060 4 ай бұрын
Vazhga valamudan
@babybalu558
@babybalu558 3 ай бұрын
இத்துடன்‌சிறிது நிலக்கடலை மற்றும் சிறிது‌எள்ளும்சேர்த்து‌வறுத்து‌செய்தாவ்‌சூப்பரா இருககும்
@sarojavishwanathan3944
@sarojavishwanathan3944 4 ай бұрын
Namaskarm Deena and shekar .I used to make kathirkai like this only. And for masala I don't put rice for podi Next time I will make like this
@bhuvaneshwarikannan5852
@bhuvaneshwarikannan5852 4 ай бұрын
ஆஹா சூப்பரா இருக்கு எங்க ஊர் வெள்ளை கத்தரிக்காய் கறி செய்து சாப்பிட வேண்டும் அழகான விளக்கம் நன்றி இருவருக்கும் 👍🙏🌹
@amalraj2177
@amalraj2177 4 ай бұрын
Sekar sir good speech and good talent
@prabhasambasivan2584
@prabhasambasivan2584 7 күн бұрын
Andhra side edhe Mari podi vechi kathirika pavaka kovaka karunai keyangu eppadi seiyvom..podi seiyum podhu poondu poduvom..
@shanmugamg8376
@shanmugamg8376 4 ай бұрын
மிக நன்றி அருமை சாகோதரர் அவர்களுக்கு வாழ்க வளமுடன் தாங்கள் என்றும் நலமுடன் இன்புற்று வாழ்க பல்லாண்டு பல்லாண்டு காலம் வரை ஓம் சாந்தி சாந்தி சாந்தி ❤
@KokilaElavarasan
@KokilaElavarasan 3 ай бұрын
Hi sir neenga engalukagadha yella placeku pogi anga enna special nu kettu thedi thedi unga videos poduringa tq sir 🙏 neenga innam vera states ku pogi anga enna special nu podanum sir this is my request sir yellarum naraya cooking channel use panranga pakre but unga channel dha best sir 👍
@balajiethiraj3816
@balajiethiraj3816 4 ай бұрын
Thanks for this recipe.... Iniku mrg ena panrathunu I was thinking... Came out well... nice and tasty .. thanks chef Deena for bringing these recipes to everyone's kitchen....
@jayalatha6835
@jayalatha6835 Ай бұрын
Wonderful recipe, thanks for bringing traditional recipes, Godbless you🙌
@vetrivel111
@vetrivel111 2 ай бұрын
I tried sir taste superb ah irunthuchi
@vijayraghavan1443
@vijayraghavan1443 4 ай бұрын
Potato fry la koodey indhey podi ye sekkalam. Ultimate ah irrukkum 😊
@ramyamanjunath7062
@ramyamanjunath7062 28 күн бұрын
Anna super recipe , i tried it and everyone at home liked it a lot, thank you for bring up such a nice recipe and special thanks to that uncle for explaining the recipe so clearly
@jagadeeswari3899
@jagadeeswari3899 4 ай бұрын
வணக்கம் தீனா சார் தினம் ஒரு சமையல்கலைஞர்களிடம் இருந்து தினம் ஒரு சமையல் நுணுக்கம் நன்றி சார்
@annapurnakrishnamurthy5649
@annapurnakrishnamurthy5649 2 ай бұрын
No fault u r the best shef
@dharmaraj291
@dharmaraj291 3 ай бұрын
Sir super 👌....god bless you Deena Sir thanks gendilman
@jignashadavey7351
@jignashadavey7351 3 ай бұрын
Very nic nowadays we don't get traditional recipe s like this surely going to try
@sunshine-yj8lx
@sunshine-yj8lx 4 ай бұрын
Hi Anna I am in Coimbatore I am A bramhin family Our family members like this recipe one of the most favourite Dish . Thank you Anna . One time please meet me Anna
@kalaiselvi2103
@kalaiselvi2103 4 ай бұрын
Deena sir vera level dish arumai i will try this receipe❤❤
@virginiebidal5434
@virginiebidal5434 4 ай бұрын
Super sir thank you very much
@bhuvaneswariappavu3199
@bhuvaneswariappavu3199 Ай бұрын
Good afternoon sir. Today l prepared this kathirikai Kari . superb sir.
@seshapriya3451
@seshapriya3451 4 ай бұрын
சார் இன்று இந்த பொடிகத்திரிக்காய் நான் செய்தேன் சுவைமிக அருமையாக இருந்தது
@tamilvanan5386
@tamilvanan5386 2 ай бұрын
Reaily சூப்பர் we try it...
@janakikrishnamoorthy5263
@janakikrishnamoorthy5263 Ай бұрын
very informative video. Thanks. My mother and grandmother used to make this curry with the podi. roasted kothamalli virai as well to make the podi. In fact, my mother would add it to vazhaikai curry too. Very tasty.
@ksmani3437
@ksmani3437 4 ай бұрын
Excellent.
@narasiyaeriah7127
@narasiyaeriah7127 2 ай бұрын
Wonderfully prepared dish. As said about the taste. Apparently, I would try out.
@brameshavadhani1720
@brameshavadhani1720 4 ай бұрын
Chef deenaji ir revirw n sekars kathrikkai podi curry demonstration n presentation is superb Great deenaji n sekarji
@bhanumathivenkatasubramani6265
@bhanumathivenkatasubramani6265 3 ай бұрын
Chef Deena sir,thanks a lot for your talent,soft nature and giving respect to others.excellent cooking
@vasanthanarayanan9665
@vasanthanarayanan9665 4 ай бұрын
Inda karamadukku naangal kothamalli vidai poduvome. Arisiya podamattome adarku badil arisi maavu 1 teaspoon poduvome. Sema tasteaaga irukkum.
@aiadmktrichy
@aiadmktrichy 4 ай бұрын
நன்றி கனகராஜ் சார்
@VetriVelC-st1zv
@VetriVelC-st1zv 4 ай бұрын
தமிழ் ஒருவன் 🌿💯🎉❤❤❤
@snithyakalyani5246
@snithyakalyani5246 3 ай бұрын
Really Soooper ji
@sraghuram5299
@sraghuram5299 Ай бұрын
I tried this kari today and it came out very tasty. Thank you
@anithaak4514
@anithaak4514 3 ай бұрын
Thank you for both. Both of you so kind and explaining clearly.
@VeeramuthuRavi-xd5sf
@VeeramuthuRavi-xd5sf 4 ай бұрын
என்னை போன்ற சமையல் செய்பவர்களுக்கு உறுதுணையாக இருக்கும்
@arnark1166
@arnark1166 4 ай бұрын
சிறப்பு நன்றி வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்
@geetham7411
@geetham7411 4 ай бұрын
தீனா சார் அளவை கப் அளவில் சொன்னால் உதவியாக இருக்கும்
@karthibalamurugan5856
@karthibalamurugan5856 2 ай бұрын
அருமை நாக்கில் எச்சில் ஊறியது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@akilachelladurai8577
@akilachelladurai8577 3 ай бұрын
Sekar Dir and chef Deena super combination. I don't know what to do with Brinjal...I got idea now.
@Natarajanmalini
@Natarajanmalini 3 ай бұрын
Will try your way of making brinjal rice.very well explained 👍🏼
@revathia9210
@revathia9210 2 ай бұрын
I have tried the recipe today and it came out very well.
@snithyakalyani5246
@snithyakalyani5246 3 ай бұрын
I will try tue day ji
@rajunithya211
@rajunithya211 4 ай бұрын
மிக சிறப்பு வாழ்த்துக்கள் ப்ரோ
@webdonbala
@webdonbala 4 ай бұрын
Simpler version of vangi bath without some other spices & rice ! Nice recipe ! Good to know he's from my area ! ❤
@dhanyarajasekar6303
@dhanyarajasekar6303 4 ай бұрын
Its awesome sir....... Turly it's loving for veg and non vegetarian too......
@rajammalr2084
@rajammalr2084 4 ай бұрын
Arumai
@chandrasekaransubramaniam2208
@chandrasekaransubramaniam2208 4 ай бұрын
Super recipe,chef Dena super.god bless you
@JayanthiKumari-v6h
@JayanthiKumari-v6h Ай бұрын
Very.nice mouth watering great chef 😊😊🙏
@balasethuraman7977
@balasethuraman7977 4 ай бұрын
நாங்க மல்லி விதையும் வாசனைக்கு சேர்ப்போம்
@shylajas3201
@shylajas3201 4 ай бұрын
My parents prepare this but i dont remember ingredients.thanks a lot Dina sir .Now i got the recepie and gonna try
@sasikalaprabhu8111
@sasikalaprabhu8111 Ай бұрын
Dheena my favourite dish i will try thank you
@ponnukannanpm6894
@ponnukannanpm6894 4 ай бұрын
நல்ல அருமையான சுவையான கத்தரிக்காய் பொரியல் 🎉🎉🎉
@nalinisathiyanarayanan4641
@nalinisathiyanarayanan4641 4 ай бұрын
This is my most favourite dish, we do this weekly once, actually we add few groundnuts and white sesame seeds,while grinding, it will give added flavour,
@sheelaroslin5552
@sheelaroslin5552 4 ай бұрын
Superb Sir. This recipe is going to be useful for all of us. Thank you. From Bangalore
@padmavathysathish8323
@padmavathysathish8323 3 ай бұрын
Great sir choosing all traditional dishes
@snithyakalyani5246
@snithyakalyani5246 3 ай бұрын
Tq Deena ji
@sahayamarysmarysahaya5851
@sahayamarysmarysahaya5851 2 ай бұрын
Thank you sir, and chef. aAs I watched the veg Brinjal and masala is fantastic, pls add little jaggery to it sir.
@remyakrishnan6864
@remyakrishnan6864 4 ай бұрын
Dhina Sir, As per Sekhar sir guidance, i make that Arachuvitta sambar... It came really well... Tasty .. Today will make this recepie too.. Please ask him to do more recepies.. Thank you..
@JayaPrakash-jg7fn
@JayaPrakash-jg7fn 4 ай бұрын
இந்த அண்ணா நல்லா பேசுகிறார்
@ushareddy558
@ushareddy558 3 ай бұрын
Very well explained will definitely try
Venkatesh Bhat makes Kathirikkai Podi Curry | brinjal dry masala stir fry kathrikai podi pota curry
11:26
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 403 М.
Box jumping challenge, who stepped on the trap? #FunnyFamily #PartyGames
00:31
Family Games Media
Рет қаралды 29 МЛН
Lehanga 🤣 #comedy #funny
00:31
Micky Makeover
Рет қаралды 26 МЛН
Stay on your way 🛤️✨
00:34
A4
Рет қаралды 31 МЛН
Box jumping challenge, who stepped on the trap? #FunnyFamily #PartyGames
00:31
Family Games Media
Рет қаралды 29 МЛН