கிருஷ்ணாவுக்கும் இந்த பூமித்தாய்க்கும் உள்ள பக்தி சொல்ல வார்த்தை இல்லை. It's a beautiful interview, Angelin ...
@muruganc2492 ай бұрын
உண்மை ஒரு வெளி நாட்டினருக்கு உள்ள அக்கறை நமக்கு இல்லை,
@christianjoseph68224 ай бұрын
அண்ணா,your tamil prononsation ,has extra ordinary,super,you speak the true about the aurovil,forme,i am from Pondicherry but i living in france,நீங்கள் ஒரு தமிழ் தோட்டக்களை ம கான் ,உங்கள் தமிழுக்கு,நான் தலை வனங்குகிறேன்,நன்றி.christian France❤❤❤❤😊
@GouthamGoutham-gu7yq7 ай бұрын
இங்கு உள்ளவர்களை விட இவர் குறைவாகவே ஆங்கிலம் கலந்து பேசுகிறார் 😂😂😂
@ramarajp50967 ай бұрын
நான் ஒரு முறை இவருடைய தோட்டத்திற்கு சென்று உள்ளேன். அப்போது அதானி குடும்பமும் வந்து இருந்தது ❤❤
@gurukarthik3377 ай бұрын
Ingayum....vandhutaaingalaaa?
@ramarajp50967 ай бұрын
@@gurukarthik337 தமிழ் நாடு இல்லை. பாண்டிச்சேரி
@--Asha--3 ай бұрын
@@gurukarthik337 Naama mattum USA, UK , Australia poyee settle aakalam. Oru North Indian South India yen Vara koodathu
@LotusFish7 ай бұрын
He is indian soul mistakenly took birth in another country.❤🎉
@uthayabharathi52327 ай бұрын
அருமையான பதிவு.வாழ்த்துக்கள். Founder of Priya's Udhayam Priya's herbals and food products ❤❤
@Sivaram-ys5pw7 ай бұрын
Really great person. Great lessons. 👍 congratulations 🎉 thank you 👍 ❤
@kanda11764 ай бұрын
இவர் கவலை கொள்ளும் அளவுக்கு தமிழ் மக்களுக்கு இந்த அளவுக்கு கவலை இல்லையே கலாசாராத்தின் மீது..
@muruganc2492 ай бұрын
உண்மை
@suganthikumanan7297Ай бұрын
Vanakam நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் உங்கள் விலாசம் போடவும் நன்றி
@AYYADURAIAyyaduraiayyaAYYA3 ай бұрын
கூடயை இடுப்பல வச்சிருகிறது தனி தனக🎉🎉 ஸ்டைல் 💅🏿💅🏿🧚🏿🧚🏿♂️🧚🏿♀️🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@manusound88317 ай бұрын
Earthworm மண்புழு, it is so interesting to hear Tamil, when you speak. Every time you amaze me, Krishna. Yes, I love soondaikai சுண்டைக்காய். When I was little, we had all these in our garden. Manathakkali மணத்தக்காளி, பொன்னாங்கன்னி ponnangani, குப்பை கீரை குப்பை கீரை, etc. The beauty is now, to hear it from you. Fabulous, Krishna. C'est génial. Always my heart goes out to you and your lovely wife Deepa and all your family.
Anchor எல்லா interview நான் style view இருப்பேன்... But இந்த interview.. guset உங்கள் பேச்சு மட்டுமே view
@AYYADURAIAyyaduraiayyaAYYA3 ай бұрын
நீங்களே அசல் வெள்ளைக்காரி மாதிரியே இருக்கீங்க, 🎉🎉🎉🎉🎉
@dranthonysheeran66 ай бұрын
Great Video with a simple and humble but highly intelligent Mr McKenzie. A person I must meet.
@guruguru-ex9tw3 ай бұрын
Angalin azhga irukanga❤ so cute hair dressing with poo
@--Asha--3 ай бұрын
Romba mukkiyam
@visaalisivakumar52216 ай бұрын
Pls Share this much needed awareness. Protect our culture and traditional good practices
@simpleinvirtue84812 ай бұрын
Krishna! Haul yourself back to England and open up place that cultivates British Vegetables and herbs, bring along Indian herbs, veges too. We need your expertise here. Situation is pretty bad!!
@Sathish-r9m6 ай бұрын
Great Interview.
@AYYADURAIAyyaduraiayyaAYYA3 ай бұрын
உங்க கொண்ட புதுமையா இருக்கே 🎉🎉🎉🎉🎉
@Jaishree_ram_19857 ай бұрын
வணக்கம் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@AlaganaUlagam6 ай бұрын
Very beautiful she is ❤❤❤ Wonderful content also watched . This guy dedicated his life for preserving indian culture. Avala podanum 🎉🎉🎉❤❤❤❤❤❤ im ok to spend 10k
@--Asha--3 ай бұрын
Ponnungalai parthathu illai pola.
@AlaganaUlagam3 ай бұрын
@@--Asha-- unai podavum ready💞🥰 evlo di venum
@anishtony94235 ай бұрын
Really very happy seeing the huge passionate person ❤
@TamilSelvi-qb7if5 ай бұрын
Very nice Tamil sir good 👍👍👍👍
@AYYADURAIAyyaduraiayyaAYYA3 ай бұрын
யூவார் 🎉🎉 ஸ்டைலிஸ் 👍🏿🧚🏿♂️🧚🏿♂️💅🏿💅🏿💅🏿💅🏿
@LotusFish7 ай бұрын
That origin of kanthari chilli could be the place of epic kanthari.
@ABHlSHEK7 ай бұрын
anchor super
@rajkumar-bf2fc4 ай бұрын
Intha getup la semmaya iruka anchor ❤❤❤❤❤💋💋
@muthukumaranr71804 ай бұрын
Po ava koo 🔥 ya kadi
@aham-mumukshu-asmi6 ай бұрын
Hare Krishna. Ivar pechu endrume thani ragam than.
@tamiltamil23877 ай бұрын
பணம் உள்ளவர்கள் மட்டுமே இது போன்ற இடங்களுக்கு சென்று பார்க்க இயலும். நமது மக்களே நம்முடைய தாய் மண்ணில் இவர்களுக்கு கீழே வேலை செய்கின்றனர். நம்மை சுரண்டி வாழ்பவர்கள் தானே இவர்கள் எல்லாம். நமது நிலத்தில் வாழ்பவர்கள் பலர் இதை விட சிறப்பாகவே இயற்கை வேளாண் செய்கிறார்கள்.
@jaiball80396 ай бұрын
உண்மை 🙏🏽
@amujaamuja99036 ай бұрын
தவறான கருத்து சகோதரர் இவரது பூர்வீகம் இங்லாந்து ஆனால் இவர் இளம் வயதில் நமது புதுச்சேரி மாநிலத்தில் உள்ள ஆரோவில் நகரில் குடியேறினார் பிறகு திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த தீபா என்கிற தமிழ் பெண்னை காதல் திருமணம் செய்து கொண்டார் இருவரும் ஒன்றாக இணைந்து தான் இந்த பண்ணையை உருவாக்கி அங்கேயே தங்கி வேலையை செய்து வருகின்றனர் வாரம் ஒரு முறை சனிக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரையில் அவர் பண்ணைக்கு வருபவர்களுக்கு இலவசமாக இயற்கை முறையில் விவசாயம் செய்வது எப்படி என்று கற்றுத்ருகிறார் நானும் ஒரு முறை நேரில் சென்று பார்த்து விட்டு தான் வந்தேன் அருமையான மனிதர் எல்லாவற்றையும் நாம் தவறாக நினைக்க கூடாது சகோதரர் சில நல்லவர்களும் இருக்கிறார்கள்
@--Asha--3 ай бұрын
Appo neeyum other state or other country pokatha
@apachetamizha7 ай бұрын
Extraordinary 😊
@sukumarbdu3 ай бұрын
இவரை பிடிக்கும் நல்ல ருசியா சாப்பிடுகிறார் கொடுத்து வைத்தவர்.
@AshokKumar-ku9lk3 ай бұрын
Super sir
@suganthijaganathan26807 ай бұрын
Manjal karisalanhanni keerai photo podunga
@dineshkumark26803 ай бұрын
After this show vj will turn him cute tamil language enna pannikinu keera,vantiya
@AYYADURAIAyyaduraiayyaAYYA3 ай бұрын
உங்கள 🎉மயக்கிறாம 🧚🏿🧚🏿♀️🧚🏿♀️💅🏿
@romeshlogan61187 ай бұрын
Micro organisms in Tamil Nuṇṇuyiri ( நுண்ணுயிரி )
@lailathmeeran99443 ай бұрын
Intha hotel enga irukku location please solunga address solunga
@kalaivanisivagurunathan81354 ай бұрын
Where is he.... I want meet Him pls.. want visit his form also
@harsastorytell4 ай бұрын
This is in pondicherry, auroville
@Ramanraman-pb2qo7 ай бұрын
யார் இந்த வெள்ளக்காரணும் வெள்ளகாரியும்😅எந்த கிரகம் இவர்களின் சொந்த கிரகம்?
அவர் தவறான எண்ணத்தில் சொல்ல வில்லை…..அவர் நம் பாரம்பரிய விவசாயத்தை செய்து காமித்து சொல்லுகிறார்….நாம் அதனை செய்கிறோமா?…அதை விட்டுவிட்டு இப்படி கேள்வி மட்டும் தான் கேட்கிறோம்…..மாற்றிக்கொள்ள வேண்டும்….
@MukeshKanth7 ай бұрын
❤
@SUDHAKARN-g9m6 ай бұрын
Iva alagi ppa
@AbiAnat7 ай бұрын
👍👍👍👍
@vijaybalasubramania3 ай бұрын
Tamil Treaker army assemble here, dislike button for McKenzie 👎🏽
@simpleinvirtue84812 ай бұрын
What's your issue?
@vijaybalasubramania2 ай бұрын
It's overrated thats the issue, manipulating the tamil peoples using regional veggies and making high profit, does a common men can afford a meal from his restaurant?
@akilasureshbabu83057 ай бұрын
Vellaikaran-nu podunga; illana vellaikarar-nu podunga. Adu yenna durai? Artham terinji daan podureengala captions? Neengalae ippadi yethi vittutu… apuram, nammala nai madiri nadathuranunga-nu kadara vendiyadu. This man might be a good man…I don’t doubt that. But, we should stop giving wrong titles to people. Consider the way you address someone…very carefully….they will get an impression about you based on that…namba mariyadai namma kaila daan irukku.
பார்ப்பானை ஐயரேன்ற காலமும் போச்சே! வெள்ளை பரங்கியரை ஐயா துரை என்ற காலமும் போச்சே! பாட்டுக்கொரு புலவன் ! பாரதி! பாரதி பித்தன்! தமிழன்!
@AntoinetteIsabelle3 ай бұрын
😢😢😢😢😢
@ABprivate20505 ай бұрын
Yowww 😂😂😂😂
@EDITORWORKS-jc7th5 ай бұрын
super ya...
@thavamanikaruppanan35057 ай бұрын
இந்த இடம் எங்கே உள்ளது?
@Velubhai0077 ай бұрын
Auroville,Pondicherry
@mozhiyal-o5v7 ай бұрын
இங்க மண்சட்டில ஆட்டுத்தயிர் விற்கிறார்கள்…..அருமை அருமையா இருக்குங்க……ஒருநாள் முயற்சி பண்ணி பாருங்க….ஆனால் சீக்கிரமா தீந்திடும்….அதுக்குள்ள போய் வாங்கி சாப்பிட்டு பாருங்க…..