விருப்பமில்லாதவன் கூட வாழ்வது ரொம்ப கஷ்டம் செல்லம்மா... வடமலை கலைவாணி வீட்ல இருக்கும்போதே உன் கூட வாழமுடியாதுனு சொன்ன பரதேசி... இவனை நம்பி பழனி வந்து 2 குழந்தைகளையும் பறி கொடுத்து... அய்யடா என்ன இப்டி கதை போகுது.... இத பார்த்தால் யாரும் நல்லவனா வாழனும்னு ஆசைபட மாட்டாங்க.... நல்லவளா இருந்து செல்லம்மா மாதிரி கஷ்டப்படுவதற்கு கெட்டவளா இருந்து சிநேகா மாதிரி சுக போக வாழ்க்கை வாழலாம் போல
@kalaimurugan2028 ай бұрын
My fav Sneha... Intha serial la ithuku apram story konjam fast aa tha move agum. 15 episodes kula baby kandu pidichuruka chellama.
@murugapoochudar63056 ай бұрын
Sis it's just a serial they are acting for money don't get emotional 😊
@sweetylovely7846 ай бұрын
@@murugapoochudar6305 கதையா இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமா bro😀