வேதவல்லி அம்மா வீட்டு பத்திரம் வெச்சினு சொன்னதும் ஷாக் ஆகிறது வித்யாவ கூப்பிட்டு அடிக்கிறது அவமானம் தாங்காம அழுது புலம்புறது நடிப்பு சூப்பரா இருக்கு காட்சி நிஜத்தில நடக்கிற மாதிரி இருந்தது
@IamNirmaladevi8 сағат бұрын
நல்லா வேணும் இந்த குடும்பத்துக்கு
@SevLi-x6l8 сағат бұрын
ஆமா பெரிய கவுர்மனா குடும்பம் இந்த அம்மா இருக்கே
@murugaprakash83037 сағат бұрын
சார் எப்ப முடிப்பிங்க இந்த சீரியலை
@CoimbatoreAmmuniMalar9 сағат бұрын
Ipovavuthu இந்த kudumpathuku புத்தி வருமா
@AppuKuttyma-o3d9 сағат бұрын
Hey chithra nee eppa vandha...outing poi irudhinga la romba naala ale kanom😮
@ramasubramaniansubramanian71329 сағат бұрын
Ava appapo mayama maranjuduva
@balajik638110 сағат бұрын
சரியான சைக்கோ டைரக்டர்
@thangasaravanan90439 сағат бұрын
தற்கொலை பண்ணிக்கலாம் குதிக்க போய்ட்டு, காப்பாத்துன ரஞ்சிதாவை கைய புடிச்சி இழுத்துட்டா அதனால கை வலிக்குதுனு சொல்றியே...வேற லெவல் போ.😅😂😂😂😂