Chembaruthi Movie Songs | Nadandhal Irandadi Video Song | Prashanth | Roja | Ilaiyaraaja

  Рет қаралды 5,600,267

Pyramid Music

Pyramid Music

2 жыл бұрын

Nadandhal Irandadi Video Song from Chembaruthi Tamil Movie on Pyramid Music. Chembaruthi Movie stars Prashanth and Roja, music by Ilaiyaraaja, directed by R. K. Selvamani, and produced by Kovaithambi. Chembaruthi movie also stars Mansoor Ali Khan, Nassar, Bhanumathi, Vaishnavi, Radha Ravi, and M. N. Nambiar among others.
#Chembaruthi #Prashanth #Ilaiyaraaja #PyramidMusic
Song: Nadandhal Irandadi
Singers: S. P. Balasubrahmanyam
Click here to watch:
Kadhalukku Mariyadhai Movie Songs: bit.ly/3hR9LPr
Vandicholai Chinraasu Movie Songs: bit.ly/3I07VpT
Ilamai Oonjal Aadugirathu Movie Songs: bit.ly/3vRsLFD
Badri Movie Songs: bit.ly/3pOpIuf
Purusha Lakshanam Movie Songs: bit.ly/3HUQ3Nn
For more Evergreen songs, Subscribe to Pyramid Music: bit.ly/1QwK7aI​

Пікірлер: 553
@GobiGobi-yy8vn
@GobiGobi-yy8vn 3 ай бұрын
யார் எல்லாம் 2024 இந்த பாட்டு கேட்கிறீங்க
@user-ch9lq1vi6q
@user-ch9lq1vi6q 2 ай бұрын
Izuga than super kekum padi eruku
@AnojiniAno
@AnojiniAno 2 ай бұрын
Me👍
@34-kalaiyarasanp61
@34-kalaiyarasanp61 27 күн бұрын
Entha varushathula ketta enna😂
@battitamizha7545
@battitamizha7545 23 күн бұрын
Iam
@user-mq4xe9xx6c
@user-mq4xe9xx6c 7 күн бұрын
🙋‍♀️
@madhayanm5289
@madhayanm5289 8 ай бұрын
பாட்டியின் அன்பு நாம் உணர்ந்து கொள்ள நமக்கு வயசு இல்லை. உணர்ந்து கொள்ளும் வயசு வரும் போது அவர்கள் உயிருடன் இருப்பதில்லை 😞😞😞
@sujinsobia9139
@sujinsobia9139 6 ай бұрын
I m so sod in my my grandmother
@xavierantrojennie2888
@xavierantrojennie2888 2 ай бұрын
True
@Navi12349
@Navi12349 Ай бұрын
Currect ah sonninga bro
@SURESHJAI1989
@SURESHJAI1989 7 күн бұрын
S, bro u correct 💯😢😢😢
@mohanraj4950
@mohanraj4950 4 күн бұрын
1000 correct brother
@priyabarathi4870
@priyabarathi4870 Жыл бұрын
பாட்டி உன்ன பார்க்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் அடிக்கடி வருது ஆன நி இல்ல உன்ன நினைத்து அழுத நாள் தான் அதிகம்
@senthilkumar-oh9no
@senthilkumar-oh9no Жыл бұрын
Very good
@ManivelPugazh
@ManivelPugazh 8 ай бұрын
Dont ru u
@Suresh-cc7jy
@Suresh-cc7jy Жыл бұрын
என்னை வளர்த்தது அம்மா வழி தாத்தா பாட்டி தான் எனக்கு முதல் தெய்வம்
@samanand7098
@samanand7098 Жыл бұрын
Yanakum bro my god
@vijaya4966
@vijaya4966 Жыл бұрын
YES. ALLWAYS. THEY. ARE. VERY. GOOD 👍🌹
@vicky6230
@vicky6230 Жыл бұрын
🤝❣️👍
@selvadata1027
@selvadata1027 Жыл бұрын
என்னுடைய வாழ்க்கை இதே தான் அப்பா இரண்டாம் திருமணம் செய்து கொண்டவர் என்னையும் எனக்கு தாய் தந்தை எல்லாமே பாட்டி தாத்தா தான்...விவரம் தெரிந்து அம்மா அப்பா என்று அழைத்தது முதலில் தாத்தா பாட்டி தான்
@SelvaRaj-dl4ou
@SelvaRaj-dl4ou Жыл бұрын
@@selvadata1027 same bro 😭
@lakshraguthangam7225
@lakshraguthangam7225 Жыл бұрын
என்னை வளர்த்த என் அப்பத்தாவிற்கு இப்பாடல் சமர்ப்பணம்.... என்னை வளர்த்த நீ விண்ணுலகம் சென்று விட்டாய்... என் உயிர் பிரியும் வரை மறவேன் ஆத்தா 🙏 miss you my patti
@mbala3208
@mbala3208 Жыл бұрын
2023 ஏறுக்கெல்லாம் இந்த பாடல் ரொம்ப பிடிக்கும்
@selvaraj-kp2db
@selvaraj-kp2db 10 ай бұрын
@rajakanagarathnaraja8795
@rajakanagarathnaraja8795 3 ай бұрын
2024 ililum rasikkirom❤
@ayadhu3604
@ayadhu3604 2 ай бұрын
2024
@rithikarithik3888
@rithikarithik3888 Жыл бұрын
நல்ல மெலோடி பிரசாந்த் நடித்த மெகஹிட்ல் இதுவும் ஒன்று
@pjtamil8708
@pjtamil8708 Жыл бұрын
தமிழ் நாட்டில் பிரிந்து செல்லும் போது ஒரு பெருமை இருக்கு இளையராஜா ஐயா அவர்கள்
@Vijay-zp9gs
@Vijay-zp9gs 10 ай бұрын
இந்த பாடலை எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம்... ஒவ்வொரு வரிகளும் இனிமையானது...❤
@yogeswaransami8875
@yogeswaransami8875 9 ай бұрын
பிறைசூடன் அவர்கள் மறைந்தாலும் இந்த பாடல் வரிகள் மூலம் உயிர் வாழ்கிறார்
@saranya8573
@saranya8573 8 ай бұрын
💔💔💔நாம் வாழும் வாழ்வே அது சில காலந்தான் உறவோடு வாழ்ந்தால் அது பூக்கோலம் தான் எனக்கு மிகவும் பிடித்த வரிகள் 💔💔💔
@rparashuram
@rparashuram 6 ай бұрын
My life is real song ❤❤❤❤❤❤❤❤❤❤
@user-eh9os6ff2l
@user-eh9os6ff2l 2 ай бұрын
Mm yes sis❤😢
@drajaking1242
@drajaking1242 2 жыл бұрын
பிறைசூடன் அருமையான தத்துவ வரிகளில்
@santhurua3944
@santhurua3944 2 жыл бұрын
பாட்டியின் அன்பு உண்மையானது
@bibinnibin6187
@bibinnibin6187 2 жыл бұрын
பாட்டி உன் கண்டிப்பு நீ இருந்த போது தெரியவில்லை, இறந்த போது தெரியுது 😭😭😭😭
@senthilkumart7113
@senthilkumart7113 2 жыл бұрын
மீண்டும் வராது நண்பா
@senthil3344
@senthil3344 Жыл бұрын
I miss you Patti 😭😭😭
@prabakaransivan6958
@prabakaransivan6958 Жыл бұрын
@@senthil3344 pp l free
@nraj6320
@nraj6320 Жыл бұрын
I like you
@mr_venky_k
@mr_venky_k Жыл бұрын
True 😭😭😭
@SureshSundar5859
@SureshSundar5859 10 ай бұрын
தாயை பெற்ற பாட்டிகளுக்கு, பேரன்களின் சமர்ப்பணம் 😢❤
@user-zl6ii1hn3l
@user-zl6ii1hn3l 7 ай бұрын
Alwin
@kalajeni3530
@kalajeni3530 2 жыл бұрын
எனக்கு எப்போது கேட்டாலும் என் பாட்டியின் நினைவு மட்டுமே ....😭😭😭😭😭
@idnameveikkala2078
@idnameveikkala2078 2 жыл бұрын
Ippo patti enga irukkanga 🙄
@kalajeni3530
@kalajeni3530 Жыл бұрын
@@idnameveikkala2078 pakka mudiyathu thooram poitangaa
@idnameveikkala2078
@idnameveikkala2078 Жыл бұрын
@@kalajeni3530 sorry naa kettathunala neenga romba feel panni iruppinganu nenaikkiren
@stephen3302
@stephen3302 Жыл бұрын
Same feeling 😢bro
@ManikandanMani-km9ko
@ManikandanMani-km9ko Жыл бұрын
@@kalajeni3530 ,,,
@jumanaz8191
@jumanaz8191 Жыл бұрын
My favorite and special song... Becouse என் காதல் கணவர் முதல் முதல் எனக்கு பாடிக்காட்டிய பாடல்.... So இந்தப் பாட்டைக் கேட்கும் போதெல்லாம் நாங்கள் காதலித்த நாட்களின் ஞாபகம் இனிமையாக வந்து போகும் 🌹🌹
@ahamedhasan9843
@ahamedhasan9843 Жыл бұрын
Super
@riyasrohith6406
@riyasrohith6406 Жыл бұрын
Ilayaraja music sema mass
@sriramajeyam779
@sriramajeyam779 Жыл бұрын
Great couples 🦋 Happy journey continue God bless you 👍💞 super songs sembaruthi songs old song gold songs
@user-gc8ws5hr3n
@user-gc8ws5hr3n 8 ай бұрын
super
@krishnamurthi5265
@krishnamurthi5265 5 ай бұрын
So sweet
@Karthigai
@Karthigai 2 жыл бұрын
எப்படி சொல்றது என்னனு சொல்றது விவரிக்க முடியாத உணர்வு கொடுக்கும் பாடல், எப்படி இப்படி ஒரு பாடல் ஓர் மனிதரால் உருவாக்க முடிந்தது
@jeyarasasingamrasalingam1124
@jeyarasasingamrasalingam1124 2 жыл бұрын
Gy gy
@ananthababu1920
@ananthababu1920 2 жыл бұрын
A
@b24.ramya.m92
@b24.ramya.m92 2 жыл бұрын
x7xy7xccccx7c77fc77xc77xx7xc7c7cx77f7cx77cxxx7xxx7xxxcx7x7cx77x7x7y7x7xxxxxx7ccc7c7c7x6cxxxxxtxxyxx7yxccy7xxxxx7xc77y7xyc7cyx7xcx7xcxxxxx7fcyy7c7g7xg7cx7x7cxxxxxx77c7xc7xx7u7ccxcxxxxxcxx7xxxxx7g7xx7xcxxxxxxxxxcxxxtx
@mahendrant4451
@mahendrant4451 2 жыл бұрын
888👍
@vkook8101
@vkook8101 2 жыл бұрын
Pt the lllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll
@rkinvestigation1884
@rkinvestigation1884 Жыл бұрын
இந்த பாடல் என் நெஞ்சை தொட்ட பாடல் என் வாழ்வில் மறக்க முடியாத பாடல்
@user-qr9tm2sm3u
@user-qr9tm2sm3u 10 ай бұрын
❤❤❤❤❤❤❤
@rajasekarsekar3030
@rajasekarsekar3030 5 ай бұрын
❤❤
@soundrapandisoundrapandi5439
@soundrapandisoundrapandi5439 Жыл бұрын
என்னை வளர்த்தது அம்மா வழி பாட்டி தாத்தா தான் எனக்கு முதல் தெய்வம்
@magesh2168
@magesh2168 Жыл бұрын
Mmm
@balaj1745
@balaj1745 8 ай бұрын
Anda pasam engeyum kedaika matungudu..
@KK-1011
@KK-1011 10 ай бұрын
என்னை வளர்தததும் தாய்வழிப்பாட்டிதான். என்னை பிடிக்கவில்லை என என்னைப் பெற்றவள் பாட்டியிடம் துரத்திவிட்டாள். பாட்டியும் தாய்மாமாவும்தான் என்னை வளர்த்தனர்!😭
@user-yb1ts8yj1v
@user-yb1ts8yj1v 6 ай бұрын
😭
@balasubramanivadivel3005
@balasubramanivadivel3005 Ай бұрын
Same
@kalaimani9892
@kalaimani9892 Жыл бұрын
தாய் ஒருத்தி இருந்தாள், ஒரு தந்தை உண்டு கேளம்மா.. தந்தை ஒன்று இருந்தால், பெத்த பாட்டி இன்றி போகுமா... கெட்டாலும், பட்டாலும், உன் பேரன் நான்... என்னுடைய தாய் வழி, தந்தை வழி, பாட்டிகளுக்கு இந்த பாடல் சமர்ப்பணம்... 27.5.2023
@palani5433
@palani5433 2 жыл бұрын
நடந்தால் இரண்டடி ✌️ 👍 இருந்தால் நான்கடி 🤏 👍 நடந்தால் இரண்டடி ✌️ 👍 இருந்தால் நான்கடி 🤏 👍 படுத்தால் ஆறடி போதும் .. 🤲 👍 இந்த நிலமும் 🌏 👍 அந்த வானமும் ☁️ 👍 அது எல்லோர்க்கும் சொந்தம் 👍 அடி சொல்லடி ஞானப் பெண்ணே❓ 🐦 👸 👍 உண்மை சொல்லடி ஞானப் பெண்ணே 🐦 👸 👍 சொல்லடி ஞானப் பெண்ணே❓ 🐦 👸 👍 உண்மை சொல்லடி ஞானப் பெண்ணே 🐦 👸 👍 நடந்தால் இரண்டடி ✌️ 👍 இருந்தால் நான்கடி 🤏 👍 நடந்தால் இரண்டடி ... ✌️ 👍 @ Pala Ni 👍
@RajeshR-qw2vb
@RajeshR-qw2vb Жыл бұрын
❤❤❤❤
@user-sy3nm1fx7d
@user-sy3nm1fx7d Жыл бұрын
அது என்ன இருந்தால் நாங்கடி
@vinotht108
@vinotht108 11 ай бұрын
super sir
@SureshK-ut4ci
@SureshK-ut4ci Жыл бұрын
SPB sir song kettal ippazhum karachil varunnu...miss you SPB sir...
@balakrishnan-mk7nn
@balakrishnan-mk7nn Жыл бұрын
அப்பாவுடைய அம்மா அப்பத்தா....நாங்கள் நல்ல முறையில் இருக்கும்போது அப்பத்தா இல்லை...அம்மச்சியும் இல்லை..
@Vinoth-le6gk
@Vinoth-le6gk 3 ай бұрын
இந்த,பாடலை,கேட்கும்,பொழுது,உடலில்,உள்ள,நரம்பெல்லாம்,உயிர்,பெறுகிறது
@leelalathish8149
@leelalathish8149 Ай бұрын
ஓம் சரவண பவ🙏🙇‍♀🙏🙇‍♀🙏🙇‍♀🙏🙇‍♀🙏🙇‍♀🙏🙇‍♀🙏🙇‍♀
@kavinkhan557
@kavinkhan557 Жыл бұрын
என் பாட்டி நான் என்ன சொன்னாலும் கேக்கும்
@Kanagasundarrajan
@Kanagasundarrajan 10 ай бұрын
இந்த பாடலை கேட்கும்போது என்னை வளர்த்தெடுத்த எங்க அப்பாவுடைய அம்மாவின்(ஆத்தா) நினைவு ஓங்கி நிற்கும். பாட்டியின் நினைவுகளால் கண்ணீர் வரும் .சிறு வயது நினைவுகளால் மனம் ஆர்ப்பரிக்கும்.அது ஒரு கனாக்காலம். என் பாட்டியின் செல்லமான, பாசமான இளவரசன் நான்.
@ramumoorthi8656
@ramumoorthi8656 Жыл бұрын
பாட்டு கேட்க கேட்க நேரம் போரதே தெரியவில்லை அருமையான பாடல்
@ThusyanthanHowsika-lp4hv
@ThusyanthanHowsika-lp4hv 10 ай бұрын
Naaaannmjstshdn
@kannanak5893
@kannanak5893 Жыл бұрын
எங்க.. அம்மா.. உமாவதிக்கு.. இப்பாடல்.. சமர்ப்பணம் 😭😭😭🙏🙏🙏🙏
@svthvino
@svthvino 2 жыл бұрын
பாடல் வரிகள் : கவிஞர் பிறைசூடன்
@isaibala1001
@isaibala1001 Жыл бұрын
பாட்டியின் அன்பை வெகுவிரைவில் இழந்த என் மகள்கள்.
@panthalarajkumarrajkumar183
@panthalarajkumarrajkumar183 2 жыл бұрын
❤️ இளையராஜா ❤️ இளையராஜா ❤️
@palrajkps
@palrajkps Жыл бұрын
நான் என் அம்மா கைய புடிச்சு நடக்கற வயசுல என் அம்மா என்ன விட்டுட்டு போயிட்டாங்க 27 வருசமும் என் அம்மாவா நான் என்னோட அம்மாயி தாத்தா வ தான் நினைக்கறேன் பட் தாத்தா உயிரோட இல்லை அம்மாயி கூட இருக்க முடில வேலைக்காக எங்கயோ ஒரு மூலைல இருந்து இந்த பாட்டு கேக்கும் போது மனசே வலிக்குது 😔😔
@balajiv9221
@balajiv9221 11 ай бұрын
So dont feel
@govindraju5021
@govindraju5021 10 ай бұрын
Nallabadiyaga irupeergal kuzhappam vendam ❤
@user-cc8qs6ht8w
@user-cc8qs6ht8w 2 ай бұрын
எங்களை வளர்த்த எங்கள் அப்பா வழியில் பாட்டி 😢😢😢😢நா என்னகியும் மறக்கமாட்டேன் 😅
@sureshsureshmanickam6469
@sureshsureshmanickam6469 Жыл бұрын
Prashant sema actor
@dranjith3377
@dranjith3377 11 ай бұрын
இந்தப் பாட்ட கேட்டா என்ன வளர்த்த எங்க அத்த ஞாபகம் தான் வரும் அவங்க எனக்கு இன்னொரு தாய்
@veluharish288
@veluharish288 2 жыл бұрын
I love Prasanth good actor tamil sinima
@vijaymagesh6903
@vijaymagesh6903 Жыл бұрын
I love my grandmother 🥰
@chandramurali2562
@chandramurali2562 Жыл бұрын
இளையராஜாவால் மட்டுமே இந்த மாதிரி பாடல்களை உருவாக்க முடியும்
@murthym240
@murthym240 2 жыл бұрын
Top Star Prashanth very beautiful
@laddumom9646
@laddumom9646 2 жыл бұрын
Paati thatha valarpu naan. Ipo thatha ila marubadium kedaikuma antha naal 😭😭😭
@palanipk9812
@palanipk9812 Жыл бұрын
Lover Kaga matum pattu ezhutha vendum endru illa ..peranukkum appana pettha aattha [ paattikku) Ulla uravai etharthamana varthaigal vilakkum paadal .superb
@srikanthv3782
@srikanthv3782 2 жыл бұрын
Prasanth sir acting supper😘🥰😍
@pavinqutty3255
@pavinqutty3255 Жыл бұрын
Ammam miss you too Ammama💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖
@manimannanr2782
@manimannanr2782 11 ай бұрын
I miss u
@therasalbakiaraj5078
@therasalbakiaraj5078 2 жыл бұрын
பட்டாலும் கெட்டாலும் உன் பேரன்தான்...
@Valupasanga46
@Valupasanga46 Жыл бұрын
Nice line
@chiranjeevis5391
@chiranjeevis5391 2 жыл бұрын
Top star prashanth sir.👍👍
@rajasekaranp6749
@rajasekaranp6749 5 ай бұрын
🌹நாம் வாழும் வாழ் வே ! அது சிலகாலம்தா ன் ! உறவோடு வாழ்ந் தால் ! அது பூக்கோலம் தான் ! 💐😝🤗😎😘
@gomathit.s5031
@gomathit.s5031 6 ай бұрын
என்னை வளர்ந்த து அப்பா வை பெத்த அம்மா அப்பா. அம்மா இருந்தும் இல்லாத நிலை
@Karthikraja-qb7wq
@Karthikraja-qb7wq Жыл бұрын
Ennai valarthathu Amma vazhi paatti my favourite song
@sathyapriya5037
@sathyapriya5037 4 ай бұрын
இந்த பாடலை கேட்டா என் பாட்டி ஞாபகம் வரு😭😭😭கிறது ❤
@saranyadevi5703
@saranyadevi5703 Жыл бұрын
Enthanai kodiii nandrigal sonalum pothathu un anbuku my dr appaiiii💖💖💖💖💖❤❤❤❤❤❤❤❤❤
@saranyadevi5703
@saranyadevi5703 Жыл бұрын
Yarellam appaaiiii endru solluvingal
@prasad.cpchekavarcpchekava4226
@prasad.cpchekavarcpchekava4226 Жыл бұрын
സൂപ്പർ സോങ് 🌹🌹🌹🌹🌹🌹🌹
@karthikumar8229
@karthikumar8229 3 ай бұрын
நானும் கோட்டூர் மலையாண்டிபட்டிணம் என் அப்புச்சி ஆத்தா வீட்டில்தான் படித்தேன் 1990 to 2000ம் வரை இன்று அவர்கள் உயிருடன் இல்லை இன்று வரை அவர்களை ஒருநாளும் வணங்க தவறியதில்லை அப்புச்சி ஆத்தா பாசம் என்பது உணர்ந்தவர்களுக்கு மட்டுமே புரியும்
@subinkumartajmahal661
@subinkumartajmahal661 Жыл бұрын
90s kids one of the favorites prasanth❤ movies songs
@sivachandran4185
@sivachandran4185 9 ай бұрын
என்னை வளர்த்தவங்க பள்ளி சேர்த்து விட்டது ஒரு அம்மா (பாட்டி) அவங்கா வீட்ல தான் வளர்ந்தேன்... அம்மா அப்பா கூட தான் இருந்தேன்... ரொம்பவே பசாம வளர்தங்க
@seemaseema3654
@seemaseema3654 2 жыл бұрын
Prashanth sir very great acter song👌👌👍
@SureshKumar-oi7zn
@SureshKumar-oi7zn Жыл бұрын
intha Padala ellame sollirugaka super........ love feeling serthu irukuthu
@kurinjivlog5046
@kurinjivlog5046 Жыл бұрын
😭 Miss you😭 பாட்டி 😭
@VelumaniVelmani
@VelumaniVelmani 8 ай бұрын
Ennai Petra ammave muthal theivam❤❤❤
@priyagopal769
@priyagopal769 2 жыл бұрын
Enakku migavum pidittha padal
@krsureshverynicestorymarup7586
@krsureshverynicestorymarup7586 2 жыл бұрын
My favorite song
@MUTHUKUMAR-bh1pm
@MUTHUKUMAR-bh1pm 9 ай бұрын
என்னை வளர்த்தது அப்பா வழி தாத்தா பாட்டி என் முதல் தெய்வம் 🙏🙏🙏
@rupan6292
@rupan6292 Жыл бұрын
உறவின் நினல் என் பாட்டி என்றும் மறவாது எம் உறவுகலை அருமையான பாடல் ...
@moorthysanjay5812
@moorthysanjay5812 Жыл бұрын
அப்புச்சி & அம்மாயி என் தெய்வங்கள் என்னோடு நடமாடிய தெய்வங்கள்
@Rajesh_Rajesh200
@Rajesh_Rajesh200 9 ай бұрын
பிறைசூடன் வரிகள் அருமை ❤❤❤
@nirmalraj1680
@nirmalraj1680 10 ай бұрын
ஆண் : நடந்தால் இரண்டடி இருந்தால் நான்கடி நடந்தால் இரண்டடி இருந்தால் நான்கடி படுத்தால் ஆறடிப்போம் இந்த நிலமும் அந்த வானமும் அது எல்லோருக்கும் சொந்தம் ஆண் : அடி சொல்லடி ஞானப்பெண்ணே உண்மை சொல்லடி ஞானப்பெண்ணே சொல்லடி ஞானப்பெண்ணே உண்மை சொல்லடி ஞானப்பெண்ணே ஆண் : நடந்தால் இரண்டடி இருந்தால் நான்கடி நடந்தால் இரண்டடி ஆண் : இறக்கை உள்ள குஞ்சு இது கூட ஒண்ணும் தேவையில்லை புத்தியுள்ள பிள்ளை இது கெட்டு நிற்கப்போவதில்லை ஆண் : தாயொருத்தி இருந்தா ஒரு தந்தை உண்டு கேளம்மா தந்தை ஒண்ணு இருந்தா பெத்த பாட்டி இன்றி போகுமா ஆண் : தெருவோரம் கிடந்தும் அநாதை இல்லை உறவென்னை வெறுத்தால் தினம் தருவேன் தொல்லை ஆண் : கெட்டாலும் பட்டாலும் உன் பேரன் தான் என்னடி ஞானப்பெண்ணே உண்மை சொல்லடி ஞானப்பெண்ணே ஆண் : நடந்தால் இரண்டடி இருந்தால் நான்கடி நடந்தால் இரண்டடி ஆண் : ஆனைகட்டி போரடித்த அப்பன் சுப்பன் காணவில்லை அன்று முதல் இன்று வரை அக்கறமும் வாழவில்லை ஆண் : வெட்ட வெட்ட வாழைதான் அது அள்ளித்தரும் வாழ்வைத்தான் வெட்டி போட்ட மண்ணு தான் அதை கட்டிக்காத்தா பொண்ணுதான் ஆண் : நாம் வாழும் வாழ்வே அது சிலகாலம் தான் உறவோடு வாழ்ந்தால் அது பூக்கோலம் தான் ஆண் : கெட்டாலும் பட்டாலும் உன் பேரன் தான் என்னடி ஞானப்பெண்ணே உண்மை சொல்லடி ஞானப்பெண்ணே ஆண் : நடந்தால் இரண்டடி இருந்தால் நான்கடி நடந்தால் இரண்டடி இருந்தால் நான்கடி படுத்தால் ஆறடிப்போம் இந்த நிலமும் அந்த வானமும் அது எல்லோருக்கும் சொந்தம் ஆண் : அடி சொல்லடி ஞானப்பெண்ணே உண்மை சொல்லடி ஞானப்பெண்ணே சொல்லடி ஞானப்பெண்ணே உண்மை சொல்லடி ஞானப்பெண்ணே ஆண் : நடந்தால் இரண்டடி இருந்தால் நான்கடி நடந்தால் இரண்டடி
@charucharu2185
@charucharu2185 8 ай бұрын
Semma semma semma semma semma semma semma semma semma semma
@mafranroy
@mafranroy 9 ай бұрын
Grandma is another Gardian❤️😍
@antiiluminati4931
@antiiluminati4931 Жыл бұрын
I love this song i miss my grandmother badly 😩😩😩😩
@venkateshsuguna9610
@venkateshsuguna9610 Жыл бұрын
SPB sir and ilayaraja combination mind blowing
@Naturalcook603
@Naturalcook603 2 жыл бұрын
Fav song🤗
@saleemparammal
@saleemparammal Жыл бұрын
மலரும் நினைவுகள்😢😢😢😢😢😢😢
@mannai98
@mannai98 2 жыл бұрын
God of music 🎶 👑 maestro
@SamSam69
@SamSam69 Жыл бұрын
Great song i miss you so much my lovable பாட்டி😢😢😢
@alagarsamyindurani7298
@alagarsamyindurani7298 Жыл бұрын
That is great of grand mother 💞💞💞
@iniyas358
@iniyas358 6 ай бұрын
எனக்கு என் அம்மாச்சி தான் உயிர்❤❤❤❤
@sureshcbe3689
@sureshcbe3689 Жыл бұрын
I love this song i miss you badly 😭😭😭😭
@massmaninadar9874
@massmaninadar9874 2 жыл бұрын
Miss u Aachi
@zuzaianthony7381
@zuzaianthony7381 7 ай бұрын
உங்களுக்கு எத்தனை பேருக்கு தாத்தா பாட்டியின் அன்பு கிடைத்திருக்கிறது..நானும் இதை எதுவும் ஒன்றை அறியேன் ஏனென்றால் எனக்கு எல்லாமாக இருந்தது என்னுடைய தாய் மட்டும் தான் ஆனால் அவளும் என்னை விட்டுப் போன பின்பு தனியே வாழ பழகி கொண்டேன்..!! இதோ தாத்தா பாட்டியின் அன்பு கிடைத்த பிள்ளைகளை உங்கள் அத்தனை பேருக்கும் என் மன நிறைவான வாழ்த்துக்கள் உங்களை குடும்பத்தை உங்கள் தாத்தா பாட்டிகளை எல்லாம் வல்ல இறைவன் எல்லா வகையிலும் ஆசீர்வதிக்கட்டும்..😊😊😊😊
@rcgkfinancialchinnakannu5590
@rcgkfinancialchinnakannu5590 5 ай бұрын
I Love my Grand mother and Grandfather, I miss you😢
@china4763
@china4763 Жыл бұрын
Nice song i miss my grandma 😭😭😭😭
@rudhrarithika1989
@rudhrarithika1989 Жыл бұрын
I never seen my grandmother She is so humble
@KK-1011
@KK-1011 10 ай бұрын
😢😢😢😢😢😢
@premnethaji6172
@premnethaji6172 Жыл бұрын
18/09/2022 - 10:28 pm ... Feeling frustrated and exhausted and listening to this song.
@JayalskshmiBalu
@JayalskshmiBalu 26 күн бұрын
இந்த பாடல் வரிகள் தேன் போல் இருந்தது மணம் அமைதி தருகின்றது❤❤❤❤❤
@rajasrianeesh725
@rajasrianeesh725 2 жыл бұрын
Super song ,super actor,super writer
@rajeshrajeshkounder6947
@rajeshrajeshkounder6947 3 ай бұрын
நான் 1997ல் ரீல் கேசட் டேப்ரிகாட் ல இந்த பாடலை கேட்டு ரசித்த காலம் இனிமையான பாடல்
@jeevajana6384
@jeevajana6384 11 ай бұрын
Im just 19 i love old songs
@murugesankmurugesank8886
@murugesankmurugesank8886 2 жыл бұрын
Super
@srinivasankumaresan9028
@srinivasankumaresan9028 2 жыл бұрын
Nice song
@kowsalyaj8690
@kowsalyaj8690 8 ай бұрын
என்னை வளர்த்த அப்பா வழி தாத்தா பாட்டி த என் அப்பா அம்மா 😢😢😢😢😢😢❤❤❤❤❤
@KrishnanDhanasekaran2203
@KrishnanDhanasekaran2203 7 ай бұрын
கவலைப்படாதே
@KrishnanDhanasekaran2203
@KrishnanDhanasekaran2203 7 ай бұрын
❤❤❤❤❤❤❤
@UdayaKumar-iu1cr
@UdayaKumar-iu1cr 5 ай бұрын
My favourite this song. Good line in this song very very nice❤❤❤❤❤❤❤❤❤❤❤
@thaggamabhi5187
@thaggamabhi5187 Жыл бұрын
My fevret song ❤️❤️❤️❤️
@kgr4259
@kgr4259 2 жыл бұрын
Piraisoodan sir super song kgr kanagu
@medicalrevolution9996
@medicalrevolution9996 11 ай бұрын
நான் என் தந்தையை கண்டது இல்லை ... போட்டோ கூட இல்லை.என்னவொரு பாவி நான்... என் தாய் தான் எல்லாமே
@pulanthirankajamugan7967
@pulanthirankajamugan7967 10 ай бұрын
Sad
@rajathiraji143
@rajathiraji143 Жыл бұрын
Ennoda paatitha ennoda amma missu avaaaaa
@vinitha9143
@vinitha9143 Жыл бұрын
I like this song
@dreamkedarnath6338
@dreamkedarnath6338 2 ай бұрын
1 yr 😢😢😢 ba
@thasarathanthasa2727
@thasarathanthasa2727 Жыл бұрын
Thaaenum melanaval pasty❤️❤️❤️❤️❤️❤️❤️
@kalarani143rani6
@kalarani143rani6 Жыл бұрын
I love the song
@NandhiniAru-nd7dk
@NandhiniAru-nd7dk 8 ай бұрын
எனது பிறவியில் அ(ம்மா)ப்பா தாத்தாகள் பாட்டிகளை பார்த்ததே இல்லை
@ramachandranramachandran4861
@ramachandranramachandran4861 Жыл бұрын
Greatsong
@rajalizaffi520
@rajalizaffi520 2 жыл бұрын
spectacular song and lyrics 🤣 27 5 22 Saudi
WHO DO I LOVE MOST?
00:22
dednahype
Рет қаралды 54 МЛН
Её Старший Брат Настоящий Джентельмен ❤️
00:18
Глеб Рандалайнен
Рет қаралды 8 МЛН
Please be kind🙏
00:34
ISSEI / いっせい
Рет қаралды 62 МЛН
Koodu Inge - Senthamizh Selvan - Tamil Romantic Song - Prashanth
4:34
Rajshri Tamil
Рет қаралды 17 МЛН
BABYMONSTER - 'LIKE THAT' EXCLUSIVE PERFORMANCE VIDEO
2:58
BABYMONSTER
Рет қаралды 61 МЛН
6ELLUCCI - KOBELEK | ПРЕМЬЕРА (ТЕКСТ)
4:12
6ELLUCCI
Рет қаралды 82 М.
Serik Ibragimov - Сен келдің (mood video) 2024
3:19
Serik Ibragimov
Рет қаралды 165 М.
Jaloliddin Ahmadaliyev - Yetar (Official Music Video)
8:28
NevoMusic
Рет қаралды 6 МЛН
Төреғали Төреәлі & Есен Жүсіпов - Таңғажайып
2:51