உன்னை நினைச்சேன் பாட்டு படிச்சேன் தங்கமே ஞான தங்கமே என்ன நெனச்சு நானும் சிரிச்சேன் தங்கமே ஞான தங்கமே உன்னை நினைச்சு பாட்டு படிச்சேன் தங்கமே ஞான தங்கமே என்ன நெனச்சு நானும் சிரிச்சேன் தங்கமே ஞான தங்கமே அந்த வானம் அழுதாத்தான் இந்த பூமியே சிரிக்கும் வானம் போல் சிலபேர் சொந்த வாழ்க்கையும் இருக்கும் உணர்ந்தேன் நான் உன்னை நினைச்சு பாட்டு படிச்சேன் தங்கமே ஞான தங்கமே என்ன நெனச்சு நானும் சிரிச்சேன் தங்கமே ஞான தங்கமே ஆசை வந்து என்னை ஆட்டி வைத்த பாவம் மற்றவரை நான் ஏன் குற்றம் சொல்ல வேணும் கொட்டும் மழை காலம் உப்பு விக்க போனேன் காற்றடிக்கும் நேரம் மாவு விக்க போனேன் தப்பு கணக்கை போட்டு தவித்தேன் தங்கமே ஞான தங்கமே பட்ட பிறகே புத்தி தெளிந்தேன் தங்கமே ஞான தங்கமே நலம் புரிந்தாய் எனக்கு நன்றி உரைப்பேன் உனக்கு நான் தான் உன்னை நினைச்சு பாட்டு படிச்சேன் தங்கமே ஞான தங்கமே என்ன நெனச்சு நானும் சிரிச்சேன் தங்கமே ஞான தங்கமே கண்ணிரண்டில் நான் தான் காதல் என்னும் கோட்டை கட்டி வைத்து பார்த்தேன் அத்தனையும் ஓட்டை உள்ளபடி யோகம் உள்ளவர்க்கு நாளும் நட்ட விதை யாவும் நல்ல மரம் ஆகும் ஆடும் வரைக்கும் ஆடி இருப்போம் தங்கமே ஞான தங்கமே ஆட்டம் முடிந்தால் ஓட்டம் எடுப்போம் தங்கமே ஞான தங்கமே நலம் புரிந்தாய் எனக்கு நன்றி உரைப்பேன் உனக்கு நான் தான் உன்னை நினைச்சு பாட்டு படிச்சேன் தங்கமே ஞான தங்கமே என்ன நெனச்சு நானும் சிரிச்சேன் தங்கமே ஞான தங்கமே அந்த வானம் அழுதாத்தான் இந்த பூமியே சிரிக்கும் வானம் போல் சிலபேர் சொந்த வாழ்க்கையும் இருக்கும் உணர்ந்தேன் நான் உன்னை நினைச்சு பாட்டு படிச்சேன் தங்கமே ஞான தங்கமே என்ன நெனச்சு நானும் சிரிச்சேன் தங்கமே ஞான தங்கமே
அந்த இசை சக்ரவர்த்திக்கு(இளையராஜா) என் உயிர் சமர்ப்பணம்..
@user-Basamani Жыл бұрын
❤️
@BalaMurgan-zh7wb5 ай бұрын
@@user-Basamani3:35
@PriyaAnnand-cj3rj4 ай бұрын
❤❤❤
@rajasekaranp674910 ай бұрын
🌹தப்பு கணக்கை போட் டு தவித்தேன் ! தங்கமே! ஞான தங்கமே ! பட்ட பி றகே புத்தி தெளிந்தேன் தங்கமே ! ஞான தங்க மே ! நலம் புரிந்தாய் ! எ னக்கு ! நன்றி உரைத் தேன் உனக்கு ! நான்தா ன் !☹️😨😰🥺😪
@KrishniSarvan4 ай бұрын
Same
@subramani91499 ай бұрын
SPB & வாலி & இசைஞானி & கமல் = GOSSBUMPS that is Called Emotion 2024 😭😭😭
@baranisakthi1937 Жыл бұрын
03.07.1990 இந்த படத்தை தலைவாசலில் பார்தேன்
@user-Basamani Жыл бұрын
🥰🥰
@JeevaJeeva-wz5ty Жыл бұрын
எல்லோருக்கும் பொருந்தும் பாடல் கமல் சார் சூப்பர்
@user-Basamani Жыл бұрын
🥰
@murugarajr804 ай бұрын
😂
@mohan1771 Жыл бұрын
வாலி சார் அருமையான பாடலை தந்த உங்களுக்கு கோடி நமஸ்காரங்கள் 🙏🏻🙏🏻🙏🏻
@user-Basamani Жыл бұрын
😍🥰
@stylesofindia5859 Жыл бұрын
ഹായ് മേനോൻ സാർ
@girlgamer3622 Жыл бұрын
Lyrics
@ruthrakottishanmugam7255 Жыл бұрын
Legendary poet VAALI ayya
@user-Basamani Жыл бұрын
❤️
@Keviv030910 ай бұрын
ஆசை வந்து என்னை ஆட்டி வைத்த பாவம் மத்தவரை நான் ஏன் குத்தம் சொல்ல வேணும் 😢😢😢❤❤❤
@sivaprabhakaran1796 ай бұрын
Athukku ennada ippo
@PasupathyPasupathy-c8x6 ай бұрын
🥺
@ibrahimsulaiman59745 ай бұрын
Super lyric
@sasikalasasikala200217 күн бұрын
😢
@K.Palani-c7t8 ай бұрын
காதல்தோல்வியால் நான் அலுது கேட்க்ககும் பாடல் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😥😥😥😥😭😭😭😰😰😱😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@SutheshAnojiny8 ай бұрын
😂😢😂❤❤❤f
@PriyaAnnand-cj3rj4 ай бұрын
😢😢😢
@MrNeelnivinАй бұрын
Forget
@subramaniyamparameswaran17689 ай бұрын
நாம் அனுபவித்து கேட்ட எங்கள் கால பாடல்
@rajasekaranrajasekaran41276 ай бұрын
இப் பாடல் தினமும் ஒரு தடவையாவது கேட்ட பின்புதான் துங்க செல்வேன்
@mydeensyed52698 ай бұрын
பட்ட பிறகே புத்தி தெளிந்தேன் 😢
@MeharvanuveeVikasss7 ай бұрын
Jb
@mercymercy244 ай бұрын
உண்மை 😂😂
@kanagarajraj26492 ай бұрын
இந்த வாக்கியம் எனக்கு நன்றாகவே பொருந்தும் ஐயா...
@mariaaarthiv43032 ай бұрын
Hill 😊@@MeharvanuveeVikasss
@saifuedakkara68882 ай бұрын
Ennei porutha vare unmai
@sripaprabha27863 ай бұрын
நிறைவேறாக் காதலைவிட நிராகரிக்கப்பட்ட காதலின் வலி நிரந்தரமான வலி.
@SivaMari-lt2gx3 ай бұрын
Yes
@mercymercy24Ай бұрын
Yes
@kamakshisrima600117 күн бұрын
anubavame❤
@விழுமியம் Жыл бұрын
பாடலை கேட்டுகொண்டு கருத்துகள் படிப்பது தனி சந்தோஷம் கருத்துகள் மற்றவர் உணர்வு. ஒரு வரி பல அனுபவ கருத்து. பாடல் கேட்டுகொண்டு கருத்துகள் படிப்பது தனி சந்தோஷம்
@boomiboomi37813 ай бұрын
Me too
@malavikagandhi5149 Жыл бұрын
அந்த வானம் அழுதாத்தான்...... இந்த பூமியே சிரிக்கும் .... அந்த வானம் போல் சிலபேர்...வாழ்க்கையும் இருக்கும் .... உணர்ந்தேன்...... நான்....
வாழ்க்கையில தோல்வியை மட்டுமே சந்திச்ச நான் இது மாதிரி பாட்டு இருக்கறதுனால தான் ஏதோ வாழ்ந்துட்டு இருக்க
@Muthukumar.r-m9l15 күн бұрын
❤
@basbas34197 ай бұрын
இரக்கம் இல்லாத மனிதன் இளையராஜா அழாத மனிதனையும் அழ வைத்து விடுவார் அவர் இசையால்
@Dakshan3536 ай бұрын
இளையராஜா இதனால் தான் இசை கடவுள் என்று ரசிகர்கள் கொண்டாடுகிறோம்
@BhoominadhanP5 ай бұрын
@@Dakshan353❤
@Dearcomrade-op3 ай бұрын
😂😂😂😂😂 முட்டாள்தனமாக உள்ளது. பாடல் வரிகள் 🥰 பாடல் ஆசிரியர் தகுதித் உரியவர் அவருக்கே உரித்தானது
@hemashri481 Жыл бұрын
என் வாழ்விலும் நடந்து சென்றது
@p.pmuthu21383 ай бұрын
இதோ எங்கள் இசை அரக்கனின் இசை தாக்குதல்
@SubaLashmi-nq3sq9 ай бұрын
மிகவும் பிடித்த பாட்டு எனக்கு
@ananthiananthi Жыл бұрын
இன்றைய காலகட்டத்தில் ஒருவர் நிலைகுலைந்து போனால் தான் இன்னொருத்தர் நிம்மதியாக இருக்கின்றனர். ஆசை கொள்ளாத மனிதன் இவ்வுலகில் உண்டா
@user-Basamani Жыл бұрын
Illaai super ya 🥰🙏😔
@sureshsuesh5989 Жыл бұрын
👌👌👌👌🤝🤝🤝🤝🥇🥇🥇🥇🥇
@user-Basamani Жыл бұрын
🥰😊🤗
@suryas7556 Жыл бұрын
❤
@user-Basamani Жыл бұрын
❤️💖
@jothilakshmidurairajan90154 ай бұрын
ரொம்ப பிடிக்கும் Spb Sir🎉🎉❤❤
@AbdulrahmannAbdulrahmman4 ай бұрын
அப்பொழுதெல்லாம் இந்த சேர் இல்லாத வீடு இருக்கலாம் ஆனா இந்த சேர் இல்லாத ஃபோட்டோ ஸ்டுடியோவே கிடையாது.....🥰🥰🥰🥰🥰🥰
@pradeeps431910 ай бұрын
2024 இப்போ யாரல்லம் இந்த பாட்டு கேக்கறீங்க ..... ❤️❤️❤️ lovable song ❤️❤️ feeling 😭😭😭
@nimmigeorge48909 ай бұрын
I miss my honey.. He avoided me..never understood me..
@Dhanvanth-u8e7 ай бұрын
❤❤❤❤
@sivaprabhakaran1796 ай бұрын
Ipdi comment Pandravungala pathave veruppa irukku
@RavikumarRavi-tm1ho2 ай бұрын
V. Ç v cc hi u
@FathimaNuha-v2r2 ай бұрын
Me ❤
@narasimhana9507 Жыл бұрын
SP பாலசுப்பிரமணியம் அவர்கள் குரல் மறக்க முடியாது.கடைசியில் முடியும் போது சிறப்பு.உயரம் குள்ளமாக உள்ளவர்கள் மனநிலையை காட்டும் பாடல்
@user-Basamani Жыл бұрын
😊❤️
@QuoteChest-fv3kg Жыл бұрын
😊 2:27
@KadirvelR Жыл бұрын
மற்றவரை நான் ஏன் குற்றம் சொல்ல வேண்டும்..
@sathiyamoorthyh83858 ай бұрын
Super song ❤thank you for SPB sir and vali sir❤
@venkadeshpachamuthu7052 Жыл бұрын
ஆசை வந்து என்னை ஆட்டி வச்ச தேனோ மற்றவரை நான் ஏன் குற்றம் சொல்ல வேண்டும் இது உண்மை எல்லோருக்கும் ❤❤❤
@user-Basamani Жыл бұрын
❤️🥺
@dhandapanimaarappagounder9045 Жыл бұрын
Super song
@dhandapanimaarappagounder9045 Жыл бұрын
வாழ்க அய்யா.
@RanjithRanjith-kj1gf Жыл бұрын
@@dhandapanimaarappagounder9045ஈஈ
@PuliYangudi-gn9sr8 ай бұрын
ஆசை ஆட்டி வச்ச பாவம்
@mohanrmd3513 ай бұрын
எதிர்காலம் பற்றிய புரிதல் இல்லாமல் காதலித்து தெரிந்தோம், இன்று விதி வாசத்தால் உனக்கொரு வாழ்க்கை, எனக்கொரு வாழ்க்கை அமைந்த பிறகு 14ஆண்டுகள் கழிந்த பிறகு சந்தித்தோம் அய்யோ கடவுளே இது என்ன கொடுமை
@subramanianp15872 ай бұрын
கடவுளே:
@manikandanbilla8442 ай бұрын
Same feeling 😢
@rkaanimal3060Ай бұрын
😢😢😢😢😢😢😢
@Vallalraja0306Ай бұрын
2024 .... இன்று பார்க்காமலே .....!? 2005 என் முதல் காதல் !
@sasikalasasikala200217 күн бұрын
😢
@vanmathivanmathi-wr4eh6 ай бұрын
எனக்கும் இந்த பாட்டு ரொம்பா பிடிக்கும் ❤️
@gstskcheruthazham98932 ай бұрын
I am a malayali but borned and lived coimbatore up to 10th age so i deeply love Tamil and tamil songs
@SuganthanRaaj3 ай бұрын
ஆசை வந்து என்னை ஆட்டிவைத்த பாவம். மற்றவரை நான் ஏன் குற்றம் சொல்லவேண்டும்.😢
@faisalshafsha9505 Жыл бұрын
എത്ര കേട്ടാലും വീണ്ടും വീണ്ടും കേൾക്കാൻ തോന്നും 👌👌👌🏚️🎶🎶🎶
@user-Basamani Жыл бұрын
☺️🙏
@akilakaliyaperumal71162 ай бұрын
இந்த பாட்டுக்கு நாண்அடிமை
@buvaneswaranmuthusamy46609 ай бұрын
Vaali sir+Raja sir+SPB sir+Kamal sir=Super song
@letusthink30383 ай бұрын
Ultimate combo❤
@bsshankar91310 ай бұрын
GOOD LYRIC MUSIC SINGING & ABOVE ALL KAMAL ACTING👌👌👌
@dhandapanimaarappagounder90452 жыл бұрын
கமல் சார் மாமனிதர்
@user-Basamani2 жыл бұрын
😍
@priyajungkook Жыл бұрын
Indha lyrics, indha kalathula nerya peruku poruthamana padal varigal. En valkaiyum dan 😢
@user-Basamani Жыл бұрын
🥺❤️
@VijayaKumar-oc7kw4 ай бұрын
வாலிப கவிஞர் வாலி ஐயாவின் வரிகள் இது
@tajaykumar67635 ай бұрын
எனக்கு வயது 22 இப்போதுதே இந்த வேதனையை அனுபவித்துவிட்டேன் ஒவ்வொரு முறையும் கேக்கும்போது சாகலாம் போல இருக்கு 😭
@rajprakash25784 ай бұрын
Ipave suicide ah
@kumaravelsakthi29734 ай бұрын
அப்படி எதுவும் செய்ய வேண்டாம் உங்களுக்கு நல்ல பெண் கிடைக்கும்
@abdulazeez48343 ай бұрын
தம்பி உனக்கு தாய், தந்தை இருப்பார்கள். உனக்காக எவ்வளவோ கஷ்டப்பட்டு இருப்பார்கள். அவர்களை பார்த்து கொள்ளவும். உனக்கு நல்ல பெண் கிடைக்கும். யாரோ ஒருவருக்காக உன்னை ஏன் மாய்த்துக் கொள்ள வேண்டும்??
@perumalsudalai62173 ай бұрын
💯% unmai தான் பாஸ்
@DavidC-s5r2 ай бұрын
Positive thinking. Bro
@sekarsanjay52396 ай бұрын
I miss my love.மணதில் நீங்காத சாங்
@radhika-ox7on5 ай бұрын
Aasai vandhu ennai aatti vaiththa paavam😢matravarai nan yen kutram solla vendum......kottum mazhai saral uppu vitren....katru adikkum neram maavu vitren.....😢❤❤true lines😢
@chinnasamysenthilkumar1976Ай бұрын
I saw these movie 11 times.kamal sir acting super.true legend..
@kalpanakalpana-gi4jc7 ай бұрын
என் வாழ்வில் நடந்த உண்மை
@santhanakumar-se7wlАй бұрын
Great lirics vaali iyya ❤❤
@SaravananS-g8e11 ай бұрын
Kadal vaanam nilam vida periya manithar neengal Raja rajathee raaja.i am s saravanan thonndu colony vck cheyoor tk.
@GanesanK-pl7gl5 ай бұрын
எனக்கு 35 வயது காதல் தோல்வி
@JayaKumar-pt6tr3 ай бұрын
I like the song very much.i love it
@sudarsansrinivasan89513 ай бұрын
Raja, SPB & Valli Best Combo...❤❤❤
@BKSRESIDENCE6 ай бұрын
My life this song Evergreen movie and fantastic song Evergreen star Padmasri dr.Kamal Hassan
@RajaRaja-sf3we3 ай бұрын
Spb. Super ❤
@samuelj5683 Жыл бұрын
Nice song and kamalasan nice acting.
@user-Basamani Жыл бұрын
😇
@dpanneerselvam70622 ай бұрын
நான் என்ன நினை த்தாலும் நடக்காது என் ன தான் நினைக்க வேண்டும் நீ யாரும் நினைக்காதே நீ உன்னை நினை உன் உள்ளத்தில் அனைத்தும் கிடைக்கும். உன் வாழ்க்கை உன் கையில் நீ எதை தேடினாலும் கிடைக்கும் அதை விட கூடாது
@baburenuka20144 ай бұрын
My favourite song 💖🙏❤️⭐💞💞💜💜💖💖🙏❤️❤️
@WinbestCryptoAcademyАй бұрын
2024 irukkinkala??
@FathimafathiyaAnusbathri-uy4czАй бұрын
Yes
@Malliga-j9v20 күн бұрын
Hm
@rajalakshmi-qn7vz19 күн бұрын
Yes
@nsmhss.sruthi.s7C2 күн бұрын
Not only in 2024 it will be forever🎉🎉
@Krishnamurthy-f9o Жыл бұрын
❤❤❤evergreen song🎵😂tq writer 👌
@user-Basamani Жыл бұрын
😅😍
@vishnuviswanath78162 ай бұрын
i'm from Kerala I love this song so much
@karikari1802k Жыл бұрын
😭😭😭😭 S P B...ஐயா.🎉
@user-Basamani Жыл бұрын
😔❤️
@KaviyarasanS-in8yu7 ай бұрын
இந்தப் பாடலை கேட்கவும் கவியரசன்
@kaviarasan9434Ай бұрын
நான் கவியரசன் கேட்கிறேன்
@iiinnndddiiirrraaannii13314 ай бұрын
இளையராஜா. வாலி SPP like it
@mahendranm19726 күн бұрын
You're. Mahendren.. Epothu. Kandyphakaveee.. Songs. Is.. Very. Very. God. S. Annathu. Anbheshivam. /.annathu. omshakthiAmma... Mel. Pothukaveee. Songs. Is. Very. Greadlys. You. My. Kamalhaahaasan. I'm. Very. Weldone. My. Kamalhaasan. Sir. Sir. Is. Very. God. Is. Really. One. Mires. Is. Very. Greadlys. My. 90.000..90.000..9.0.000...90.000...times. evares. Things. You. Al. So. You... Anybody. S. Very. Annathu. Anebheshivam. Thukkum. Nan. Songs. ...lovelys. sweet. Songs. My. Nantrryoutherithugokiren. My. Good. Night. My. Antuwhannu. My.. Thiwallyyyy...my. Thanklyou. Nantrryoutherithugokiren. You're. Mahebdren.
@antonperera1436Ай бұрын
V.nice Sir ,GOD bless you all forever..
@KathamuthuR-iq9ls7 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல்😂😂😂🎉🎉🎉
@ranchithranchith-p1p3 ай бұрын
❤❤❤❤❤ super songs
@r.v.renganathanraj36925 ай бұрын
பாடலாசிரியர் கவிஞர் வாலி 🎉
@kilibankili4082 Жыл бұрын
Miss you spb sir
@abijithabi93284 ай бұрын
Poyittu enna vittu Poyittakka before 4days achee 😢😢😢😢😢😢😢😢
@tajaykumar6763Ай бұрын
Epo enna achu?
@saravananyaminisaravananya56094 ай бұрын
🎉❤❤ sema song
@muthuraja85735 ай бұрын
காதல்😢😢❤
@Karutha.6 ай бұрын
தப்பு கணக்கை போட்டு தவித்தேன் தங்கமே ஞான தங்கமே 😢
@ramezradha56143 ай бұрын
Very good song
@sugumarsugu4433 Жыл бұрын
ராஜா ராஜா தான்...
@user-Basamani Жыл бұрын
☺️🥰
@aravindhchinnakkannu86114 ай бұрын
Ilaiyarajaja SBP😢 they great
@davidraja1528Ай бұрын
வாலியின் வார்த்தைகளால் பலம் பொருந்திய வீரர்களையும் பலம் இழக்க செய்துவிடுவார் வாலி வாலிபன்
@ravikumar-dm2rm3 ай бұрын
Love mean...... torcher of pull of pain..... not working reality life.... part of drama 💔
@saranyakarthi54984 ай бұрын
Now a days no one doesn't know about this songs supremacy
@Ajithesh9356 ай бұрын
இசையால உருககிய இசை ஞானி
@ananthrajananthraj565 Жыл бұрын
ஒரு ஒரு முரை கேக்கும் போதேல்லாம் சாகலாம் போல இருக்கு
@user-Basamani Жыл бұрын
Appudi solladhinha neengabvaluradhukku porandhavanga ok no feeling ❤️
@tajaykumar67632 ай бұрын
நானும் இதே நிலைமையில் தான் உள்ளேன் உங்க நிலைமைதான் எனக்கும் ங்க
@babum60326 ай бұрын
வாழ்க்கை ஒரு வராலாறு
@balajicdm43884 ай бұрын
Kamal sir ♥️+ raja ayya ❤❤❤
@DB-tl3uk Жыл бұрын
GOD OF MUSIC EXCELLENCY RAJA SIR IS ABOORVA PIRAVI.
@user-Basamani Жыл бұрын
🥰😍
@shalinicomshalini Жыл бұрын
@@user-Basamani ❤
@user-Basamani Жыл бұрын
Ta 🥰
@SurenSurendiran-xm8yuАй бұрын
ஆசை வந்து என்னை ஆட்டிவைத்த பாவம் மற்றவரை நாம் ஏன் குட்றம் சோல்ல வெண்டும்🤕💔😭
Take care nanum epothu atheathai nenkren anal mudiyathu endru therikirathu
@Nagarajan.kKamarajNagarajan6 ай бұрын
எனக்கு வயசு 48... இப்போது ம்... காதல் தோல்வி 😢😢😢😢😢😢😢
@selvisuresh99356 ай бұрын
Ok buddy cool
@allabouttamil41756 ай бұрын
Love has never End.... Be cool .... காதல் பூத்துக் கொண்டே இருக்கும்.... ஒரு மலர் வாடி போவதால் செடி என்றுமே மடிந்து போவதில்லை...😂😂😂😂
@murlistr55536 ай бұрын
Aunty per enna
@BalaMurgan-zh7wb5 ай бұрын
❤❤❤
@TharumaLingam-q3p5 ай бұрын
You’re not alone
@Nandhakumar-jp8zz3 ай бұрын
Dhnabal son Anand ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤my favourite song ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@kgfmadhavan8513 Жыл бұрын
tamil2lyrics header logo image Vaali Unna Nenachen Pattu Padichen Song Lyrics in Apoorva Sagodharargal Englishதமிழ் பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : உன்னை நினைச்சேன் பாட்டு படிச்சேன் தங்கமே ஞான தங்கமே ஆண் : உன்னை நினைச்சேன் பாட்டு படிச்சேன் தங்கமே ஞான தங்கமே என்ன நெனச்சேன் நானும் சிரிச்சேன் தங்கமே ஞான தங்கமே ஆண் : அந்த வானம் அழுதாத்தான் இந்த பூமியே சிரிக்கும் வானம் போல் சிலபேர் சொந்த வாழ்க்கையும் இருக்கும் உணர்ந்தேன் நான் ஆண் : உன்னை நினைச்சேன் பாட்டு படிச்சேன் தங்கமே ஞான தங்கமே என்ன நெனச்சேன் நானும் சிரிச்சேன் தங்கமே ஞான தங்கமே ஆண் : ஆசை வந்து என்னை ஆட்டி வைத்த பாவம் மற்றவரை நான் ஏன் குற்றம் சொல்ல வேணும் கொட்டும் மழை காலம் உப்பு விக்க போனேன் காற்றடிக்கும் நேரம் மாவு விக்க போனேன் ஆண் : தப்பு கணக்கை போட்டு தவித்தேன் தங்கமே ஞான தங்கமே பட்ட பிறகே புத்தி தெளிந்தேன் தங்கமே ஞான தங்கமே ஆண் : நலம் புரிந்தாய் எனக்கு நன்றி உரைப்பேன் உனக்கு நான் தான் ஆண் : உன்னை நினைச்சேன் பாட்டு படிச்சேன் தங்கமே ஞான தங்கமே என்ன நெனச்சேன் நானும் சிரிச்சேன் தங்கமே ஞான தங்கமே ஆண் : கண்ணிரண்டில் நான் தான் காதல் என்னும் கோட்டை கட்டி வைத்து பார்த்தேன் அத்தனையும் ஓட்டை உள்ளபடி யோகம் உள்ளவர்க்கு நாளும் நட்ட விதை யாவும் நல்ல மரம் ஆகும் ஆண் : ஆடும் வரைக்கும் ஆடி இருப்போம் தங்கமே ஞான தங்கமே ஆட்டம் முடிந்தால் ஓட்டம் எடுப்போம் தங்கமே ஞான தங்கமே ஆண் : நலம் புரிந்தாய் எனக்கு நன்றி உரைப்பேன் உனக்கு நான் தான் ஆண் : உன்னை நினைச்சேன் பாட்டு படிச்சேன் தங்கமே ஞான தங்கமே என்ன நெனச்சேன் நானும் சிரிச்சேன் தங்கமே ஞான தங்கமே ஆண் : அந்த வானம் அழுதாத்தான் இந்த பூமியே சிரிக்கும் வானம் போல் சிலபேர் சொந்த வாழ்க்கையும் இருக்கும் உணர்ந்தேன் நான் ஆண் : உன்னை நினைச்சேன் பாட்டு படிச்சேன் தங்கமே ஞான தங்கமே என்ன நெனச்சேன் நானும் சிரிச்சேன் தங்கமே ஞான தங்கமே
@NandaGopal-o4uАй бұрын
Best love failure song by Ilayaraja vaali and spb another milestone song from them
@pbvmedia6717 ай бұрын
Overview Lyrics Listen Videos Artists Main results உன்னை நினைச்சேன் பாட்டு படிச்சேன் தங்கமே ஞான தங்கமே என்ன நெனச்சு நானும் சிரிச்சேன் தங்கமே ஞான தங்கமே உன்னை நினைச்சு பாட்டு படிச்சேன் தங்கமே ஞான தங்கமே என்ன நெனச்சு நானும் சிரிச்சேன் தங்கமே ஞான தங்கமே அந்த வானம் அழுதாத்தான் இந்த பூமியே சிரிக்கும் வானம் போல் சிலபேர் சொந்த வாழ்க்கையும் இருக்கும் உணர்ந்தேன் நான் உன்னை நினைச்சு பாட்டு படிச்சேன் தங்கமே ஞான தங்கமே என்ன நெனச்சு நானும் சிரிச்சேன் தங்கமே ஞான தங்கமே ஆசை வந்து என்னை ஆட்டி வைத்த பாவம் மற்றவரை நான் ஏன் குற்றம் சொல்ல வேணும் கொட்டும் மழை காலம் உப்பு விக்க போனேன் காற்றடிக்கும் நேரம் மாவு விக்க போனேன் தப்பு கணக்கை போட்டு தவித்தேன் தங்கமே ஞான தங்கமே பட்ட பிறகே புத்தி தெளிந்தேன் தங்கமே ஞான தங்கமே நலம் புரிந்தாய் எனக்கு நன்றி உரைப்பேன் உனக்கு நான் தான் உன்னை நினைச்சு பாட்டு படிச்சேன் தங்கமே ஞான தங்கமே என்ன நெனச்சு நானும் சிரிச்சேன் தங்கமே ஞான தங்கமே கண்ணிரண்டில் நான் தான் காதல் என்னும் கோட்டை கட்டி வைத்து பார்த்தேன் அத்தனையும் ஓட்டை உள்ளபடி யோகம் உள்ளவர்க்கு நாளும் நட்ட விதை யாவும் நல்ல மரம் ஆகும் ஆடும் வரைக்கும் ஆடி இருப்போம் தங்கமே ஞான தங்கமே ஆட்டம் முடிந்தால் ஓட்டம் எடுப்போம் தங்கமே ஞான தங்கமே நலம் புரிந்தாய் எனக்கு நன்றி உரைப்பேன் உனக்கு நான் தான் உன்னை நினைச்சு பாட்டு படிச்சேன் தங்கமே ஞான தங்கமே என்ன நெனச்சு நானும் சிரிச்சேன் தங்கமே ஞான தங்கமே அந்த வானம் அழுதாத்தான் இந்த பூமியே சிரிக்கும் வானம் போல் சிலபேர் சொந்த வாழ்க்கையும் இருக்கும் உணர்ந்தேன் நான் உன்னை நினைச்சு பாட்டு படிச்சேன் தங்கமே ஞான தங்கமே என்ன நெனச்சு நானும் சிரிச்சேன் தங்கமே ஞான தங்கமே
@P.L.Rajamanikandan88022 жыл бұрын
உன்னே நெனைச்சேன் வரிகள் என் சில்பா நினைவுதான் வருது
@user-Basamani2 жыл бұрын
😢😢
@sundharapandiyan3361 Жыл бұрын
❤️❤️❤️
@விழுமியம் Жыл бұрын
நானும் சில்பா பெயர் கொண்ட பெண்ணை காதலித்தேன் கொரணா பிரித்தது