Chennai All India Radio office Tour | 84 Years Old | First Exclusive on Ananda Vikatan

  Рет қаралды 8,829

Ananda Vikatan

Ananda Vikatan

Күн бұрын

#Radioday #ChennaiAllIndiaRadio #officeTour
This is an Exclusive Tour of All India Radio Chennai, All India Radio (AIR), officially known since 1957 as Akashvani (literary meaning "Voice from the Sky"), is the national public radio broadcaster of India and is a division of Prasar Bharati. It was established in 1936.
It is the sister service of Prasar Bharati's Doordarshan, an Indian television broadcaster. Headquartered in the Akashvani Bhavan building in New Delhi, it houses the Drama Section, the FM Section, the National Service, and is also home to the Indian television station Doordarshan Kendra, (Delhi).
All India Radio is the largest radio network in the world, and one of the largest broadcasting organisations in the world in terms of the number of languages broadcast and the spectrum of socio-economic and cultural diversity it serves. AIR's home service comprises 420 stations located across the country, reaching nearly 92% of the country's area and 99.19% of the total population. AIR originates programming in 23 languages and 179 dialects. Watch the Full Video and come across the comments.
CREDITS
தொகுப்பு: கல்யாணி
ஒளிப்பதிவு: ஆ.முத்துக்குமார், ஆர்.சுரேஷ்குமார், சந்தீப்குமார்
படத்தொகுப்பு: அருண், ஸ்ரீதர்
தயாரிப்பு மேற்பார்வை: கே.ராஜசேகரன்
சேனல் ஹெட்: ஹசன் ஹபீஸ்
காணொலி தயாரிப்பு: வெ.நீலகண்டன், சு.அருண் பிரசாத்
Subscribe: goo.gl/OcERNd #!... / vikatanweb www.vikatan.com
Vikatan App - bit.ly/vikatanApp
To Subscribe Vikatan Digital Magazine Subscription : bit.ly/3uEfyiY

Пікірлер: 58
@alicepremkumar8893
@alicepremkumar8893 2 жыл бұрын
அருமையான டாக்குமெண்டரி. குமரி எஸ். நீலகண்டன் சுமித்ரா ரத்னம் இவர்கள் குரல்களை மட்டுமே கேட்டிருக்கிறேன். நேரில் பார்த்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஆல் இண்டியா ரேடியோவின் சாதனைகள் பிரமாதம். நான் இன்னமும் ரேடியோ மட்டுமே கேட்கிறேன். இன்றைய தலைமுறை கண்டிப்பாக ரேடியோ கேட்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். Hats off to Ananda vikadan for making this wonderful documentary 👍👍
@sriramulu.mayiladuthurai
@sriramulu.mayiladuthurai Жыл бұрын
ரேடியோ ஸ்டேஷனை பார்க்க வேண்டுமென்பது எனது
@sriramulu.mayiladuthurai
@sriramulu.mayiladuthurai Жыл бұрын
நெடுநாளைய ஆசை.ஆசையை பூர்த்தி செய்த விகடனுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள். 👌🙏🙏💐💐💐🌷🌹💐
@ganantharaja
@ganantharaja 2 жыл бұрын
அருமையான நிகழ்ச்சி தொகுப்பு, அன்றைய காலக்கட்டங்களை அப்படியே எங்கள் கண் முன் கொண்டுவந்தமைக்கு தமிழறி விகடன் தாத்தாவிற்கு நன்றிகள் பல, ஒரு சிறிய வேண்டுகோள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவருக்கு நல்ல தமிழ் உச்சரிப்பு இருந்தும் இடையிடையே ஆங்கில கலப்பு எதற்கு? அதனை தவிர்த்திருக்கலாம் அல்லவா? குறிப்பாக ஒரு தமிழ் வார்த்தைக்கும் மற்றோர் தமிழ் வார்த்தைக்கும் நடுவே 'And' எதற்கு? வானொலியை பற்றிய நினைவு கூறலில் மிக முக்கியமாக இளையபிள்ளைகள் புரிந்துக்கொள்ள வேண்டியது அதன் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் தமிழில் ஆங்கிலத்தை கலக்க மாட்டார்கள், மென்மேலும் வளர்க
@arulsooriya1503
@arulsooriya1503 2 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு எங்களின் இளமை காலத்திற்கு கொண்டு போயிடீங்க... செய்தி வாசிப்பு மிருதங்கம் மற்ற எல்லா நிகழ்ச்சிகளையும் நேரில் கண்டு மகிழ்ந்து ரேடியோ உலகத்திற்கு கூட்டி சென்றமைக்கு மிக்க நன்றி
@sunithaiyer9154
@sunithaiyer9154 2 жыл бұрын
I appreciate all AIR staff ..i am living with AIR for more than 10 yrs in chennai. Before this with AIR kerala
@bharanirajendraen8225
@bharanirajendraen8225 2 жыл бұрын
நம்மை சிறு வயதுக்கு கொண்டு சென்றது இந்த பதிவு. விகடன் நேயர்கள் சார்பாக இதனை உருவாக்கிய குழுவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
@sunithaiyer9154
@sunithaiyer9154 2 жыл бұрын
I know kumqri neelakandan by his voice..first time am seeing himm...so excited 😃😃💯👏. Namaskarams sir
@police04
@police04 2 жыл бұрын
Tamil வார்த்தைக்கு நடுவுல கொஞ்சம் ஆங்கிலச் சொற்களை பயன்படுத்துவது போய், இப்போ ஆங்கிலத்துக்கு நடுவுல கொஞ்சம் தமிழ் வருது.... அருமையான தமிழை கொடுத்த இடம் இந்த நிலையம்😭
@rajeshwarivenkatraman1894
@rajeshwarivenkatraman1894 2 жыл бұрын
Wow. Great AIR. We were listening before the Radio F. M. Only.Sooper.
@ShanthiRamesh-ib3cs
@ShanthiRamesh-ib3cs Жыл бұрын
மீண்டும் மீண்டும் பார்கிறேன்
@kamu2602
@kamu2602 2 жыл бұрын
Wonderful documentary on AIR Chennai👏🏼👏🏼
@Rajaks666
@Rajaks666 2 жыл бұрын
Thanks for making this documentary. It's really great to see inside the AIR studios and office to us. Thank you AV. & Team. :)
@maharajothi
@maharajothi 2 жыл бұрын
Neenga all india radio la work pannuringala
@KesavanKesavan-h2f
@KesavanKesavan-h2f 3 ай бұрын
Very informatative❤ 28:30
@கவிதைமலர்கள்
@கவிதைமலர்கள் 2 жыл бұрын
மிகச்சிறப்பு...! அருமை...! பாராட்டுக்கள் ..!
@sarojnarayanaswami9226
@sarojnarayanaswami9226 2 жыл бұрын
மிகச் சிறப்பான படைப்பு Saroj Narayanaswami
@mpkesavannambisan
@mpkesavannambisan 2 жыл бұрын
Though I didn't had the opportunity to serve here I was fortunate to visit this Station and had very good relationship with from top to bottom, and that too all sections of the Station. Retired from service in 2005 and continue to maintain the same warmth. Chennai, to me, is very hospitable. An insightful presentation of the history of Akashvani, Chennai, one of the prestigious institution of Prasarbharathi. Stations like this is to be preserved as such and will be of great help to research, media, technical, journalists, marketing, and management students. Thanks for sharing.🌹🙏
@peoplevisionbmi2520
@peoplevisionbmi2520 2 ай бұрын
சுட்டி விகடன் 2001, 2002,2003, 2004 2005 பழைய புத்தகங்களை appயிள் பதிவிடவும் pls bro இல்லாட்டா பழைய புத்தகங்கள் எங்கு கிடைக்கும் என கூறுங்கள் ??
@deenmohammed2474
@deenmohammed2474 Жыл бұрын
Thanks for this video... Supere
@Sudharson89
@Sudharson89 2 жыл бұрын
Wonderful video…thanks to Vikatan
@thamu.g8253
@thamu.g8253 2 жыл бұрын
பிரமிப்பு+சிறப்பு அருமை 💯
@valliramanathan6835
@valliramanathan6835 2 жыл бұрын
Literally makes me cry..
@santhiyabalasubramaniam6291
@santhiyabalasubramaniam6291 2 жыл бұрын
Superb Documentary about AIR
@athisbond3789
@athisbond3789 2 жыл бұрын
Super documentry .. congratulations
@lifeisbeautiful7824
@lifeisbeautiful7824 2 жыл бұрын
Superb capsule.wonderful work by the anchor.
@thiruvengadam2750
@thiruvengadam2750 2 жыл бұрын
இந்த விடீயோ அனைத்து ஒளி ஊடகங்களும் மக்கள் காண ஏற்பாடு செய்ய வேண்டும்.
@பசீனிவாசன்
@பசீனிவாசன் 2 жыл бұрын
இன்றைய தலைமுறையினர் தெரிந்துக்கொள்ள வேண்டிய வரலாற்று பொக்கிஷம், AIR ஊழியர்களின் அற்பணிப்புக்கு வாழ்த்துக்கள்.
@muthiahchinnaiah1533
@muthiahchinnaiah1533 2 жыл бұрын
நல்ல பதிவு வாழ்த்துக்கள் 👍👍
@jkjk7310
@jkjk7310 2 жыл бұрын
விகடனுக்கு எமது வாழ்த்துக்கள்
@manikandapraphu4849
@manikandapraphu4849 2 жыл бұрын
அருமை அருமை
@arunpandiyan1181
@arunpandiyan1181 2 жыл бұрын
Sir Nan 90s kids enga vidula nanga innum FM radio inum use panrom
@arunpandiyan1181
@arunpandiyan1181 2 жыл бұрын
Medam oda plan spr i appreciate our thoughts
@arunpandiyan1181
@arunpandiyan1181 2 жыл бұрын
Thohuppalar kalyaniku ipathaiku oru china,👏👏👍🤝
@Radio_Announcer_Durga
@Radio_Announcer_Durga 2 жыл бұрын
I'm very proud to work there as a announcer...
@maharajothi
@maharajothi 2 жыл бұрын
Neenga all india radio la work pannuringals
@Radio_Announcer_Durga
@Radio_Announcer_Durga 2 жыл бұрын
@@maharajothi yes
@maharajothi
@maharajothi 2 жыл бұрын
Sir enagu oru doubt,,na Sairam engg college la patigura sir na nalla pasuvan Tamila like rj...enka sir sonnaga air office la poi un name appa name contact number then which you interested apitinu apply panna next avunga recording guptuvanga nu sonnaga but enna produre ...unga office room la epdi vanthu kagurathu sir
@Radio_Announcer_Durga
@Radio_Announcer_Durga 2 жыл бұрын
@@maharajothi they'll select from govt. Official announcements only... not directlt
@maharajothi
@maharajothi 2 жыл бұрын
Sir pls unga contact number thanga sir....or insta I'd .na ungala contact pannura sir pls
@arunsundar09
@arunsundar09 2 жыл бұрын
Very good
@aaroorsundararaman5651
@aaroorsundararaman5651 2 жыл бұрын
சிறப்பு
@vaishnavivenkat9967
@vaishnavivenkat9967 2 жыл бұрын
AIR the GREAT🙏👍
@nagitoyup6929
@nagitoyup6929 2 жыл бұрын
technology has improved a lot in other parts of world. I assume they receive very less funding.
@drmnarmadha
@drmnarmadha 2 жыл бұрын
Awesome
@SriniVasan-wf7kr
@SriniVasan-wf7kr 2 жыл бұрын
Super
@PraveenKumar-cj4mu
@PraveenKumar-cj4mu 2 жыл бұрын
Stop saying ok wow ummmm
@ragoths
@ragoths 2 жыл бұрын
Classic
@msanthanam4873
@msanthanam4873 2 жыл бұрын
A V SHOULD HAVE GIVEN SOME IMPORTANCE THE ROLE OF ENGINEERS IN AIR AND THEIR CONTRIBUTION TO CONSTRUCT THE STUDIO AND ITS CONTROL ROOM OPERATION WITHOUT ENGINEERS THE BROADCASTING WILL NOT BE COMPLETED THEIR SKILL IS VERY VERY IMPORTANT ATLEAST AV SHOULD HAVE GIVEN SOME COVERAGE ABOUT THECONTRIBUTION OF ENGINEERS IN AIR&TV BROADCASTING CHENNAI IN PARTICULAR M.SANTHANAM FIRMER ENGINEER IN AIR CHENNAI
@sabap.m.balaji7800
@sabap.m.balaji7800 2 жыл бұрын
பாத்ரூம் டூர் போட்டா ரெண்டு நாள்ல பத்து லட்சம் views..... But here 4.5k...காலக்கொடுமை....
@kannannvlogger2504
@kannannvlogger2504 Ай бұрын
அருமை
@police04
@police04 2 жыл бұрын
இந்த "மேம்' (madam) சொல்றதை எப்போ நிறுத்த போறீங்க? கேக்கவே கடுப்பா இருக்கு.
@குவைத்செய்தி
@குவைத்செய்தி 2 жыл бұрын
First comment
@santhanaramanneelakantan4523
@santhanaramanneelakantan4523 2 жыл бұрын
வானொலியின் சப்தம் உங்கள் வீட்டிற்கு வருவது எப்படி? மிகத்துல்லியமாக குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட நிகழ்ச்சி அரங்கத்தின் உள்ளிருந்தோஅல்லது வெளி இடம்,நகரம் அல்லது நாட்டிலிருந்து எப்படி உங்கள் வானொலிப்பெட்டியில் வருகிறது! இதையும் கொஞ்சம் விளக்கலாமே!!
My Daughter's Dumplings Are Filled With Coins #funny #cute #comedy
00:18
Funny daughter's daily life
Рет қаралды 34 МЛН
How it feels when u walk through first class
00:52
Adam W
Рет қаралды 24 МЛН
Human vs Jet Engine
00:19
MrBeast
Рет қаралды 110 МЛН
DID A VAMPIRE BECOME A DOG FOR A HUMAN? 😳😳😳
00:56
How Portuguese captured Goa? | Part 3 | Gabriel Devadoss |
27:44
Lets Talk History
Рет қаралды 45 М.
Drama Moondru Kootamalla
42:48
DD Tamil
Рет қаралды 15 М.
My Daughter's Dumplings Are Filled With Coins #funny #cute #comedy
00:18
Funny daughter's daily life
Рет қаралды 34 МЛН