புத்தக கண்காட்சி தமிழக அரசு கொண்டு வந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது இந்த மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் அனைவரும் வந்து புத்தகங்களை வாங்கி படிக்க வேண்டும் நாங்கள் படிக்கும் போது புத்தகங்களை படித்து தான் வரலாற்று நூல்கள் மற்றும் பல வாழ்க்கை உளவியல் சிந்தனை கொண்ட புத்தகத்தை தான் நான் படித்து இருக்கிறேன் இதன் மூலம் தான் நான் நாட்டை பற்றியும் மக்களை பற்றியும் தெறிந்து கொண்டேன் எனக்கு இப்போதும் கைபேசி இருந்தும் புத்தகங்களை படித்து கொண்டு தான் இருக்கிறேன் நான் முதுநிலை பட்டதாரி ஆசிரியருக்கு படித்தவன் ஆதலால் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் அனைவரும் புத்தகங்களை வாங்கி படிக்க வேண்டும் இதன் மூலம் உங்கள் வாழ்க்கை முறையை மாற்றக்கூடியதாக இருக்கும் தமிழ்க அரசுக்கு வாழ்த்துக்கள் நன்றி.
@kalaiselvid220610 минут бұрын
நான் 1997 முதல் புத்தக கண்காட்சி க்கு வருகிறேன் 20அ30வாங்கி ஆண்டு முழுவதும் படித்து விட்டு அடுத்த புத்தகம் கண்காட்சி எப்போது வரும் என்று எதிர்பார்த்திருப்பேன் பிள்ளை கள் உறவினரை காட்டிலும் சிறந்தது புத்தகம் என் உயிர் நண்பன் புத்தகம்
@fahimraphael953214 сағат бұрын
Ennoda 3 books release aayirukku. In seethai Pathippagam stall no 413,414. 1. Elroys 30 days of may, 2. Anti Christ Island, 3. Old Man Richard. 3 books bro. Nan ippo than introduce aaguren. Moonune English title but Tamil novels than. Lite fantasy, horror, crime thriller 3 genres.
@LOVELY_Maker12 сағат бұрын
Welcome 🤝
@fahimraphael95327 сағат бұрын
@LOVELY_Maker thanks
@m.v579247 минут бұрын
Anti Christ iland enna book ? Bro
@fahimraphael953232 минут бұрын
@@m.v5792 1965 backdrop LA nadakkak kudiya oru Horror Story bro