expert fx channel comments la unna pathen nee bot aaa
@cskps676714 сағат бұрын
இதுதான் புதிய ஜனநாயகம். நான் சொல்வதைத்தான் எல்லாரும் கேட்கணும்!!!!
@achuthramr576712 сағат бұрын
😂😢🎉👍 new democracy 😅🎉😂
@Sivanshakthisatheesh6 сағат бұрын
Son acter. Daddy director producer who that fellow. People are always watching the film enna dramatic program 😮😮😮
@sulaimanmubarak87914 сағат бұрын
மாம்பழம் வேறு கொட்டை வேறு இரண்டாக பிரிந்தது
@jmsparama541514 сағат бұрын
போடா கொட்ட
@R18-v2v13 сағат бұрын
Adapavi😂
@Kamal_G13 сағат бұрын
😂😂😂😂😂
@jmsparama541513 сағат бұрын
@@sulaimanmubarak879 பாமக ஒண்ணும் பண்ணமுடியாது
@UdayakumarKannan-t9x13 сағат бұрын
😂😂🙏🙏🙏❤️❤️
@marimuthuv121714 сағат бұрын
Super 👍 நல்ல நாடகம் அப்பனும் மகனும் மாறி மாறி பணத்துக்காக கூட்டணி வைத்தவர்கள் நீங்கள், சர்வாதிகார கட்சி
@CheyanRajCheyan14 сағат бұрын
😅 yes
@jmsparama541514 сағат бұрын
மாறிமாறி கூட்டணி வைக்காத கட்சி எதுடா
@இதுபாரதியார்மண்13 сағат бұрын
தாழ்த்தப்பட்ட எம்பியை மத்திய அமைச்சராக நியமித்த ஒரே கட்சி பாமக மட்டும் தான்
@ishra4all91010 сағат бұрын
👍👍👍
@anonydass2.o8178 сағат бұрын
💯
@gracyrani388614 сағат бұрын
கொஞ்ச நாளைக்கு முன்னாடி முதலமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சொன்னார் அவரா இவர் 😂😂😂
@shabeerkhantamilan104914 сағат бұрын
😂😂
@servicetrust939513 сағат бұрын
Super
@MANOHARAN-d8z7 сағат бұрын
Stalin sir apavae sonar avarku velai illamal pesar endru...mango 🥭 chinnam vaithal pillaiyar murugan Mari Palani tha..
@Nareshkumar-wm2ux13 сағат бұрын
ஜீ.கே.மணியின் மகனை ஓரம்கட்ட இருவரும் சேர்ந்து நடத்தும் நாடகம்.
@annadurai11098 сағат бұрын
சரியான தகவல்
@kavirajpalani44187 сағат бұрын
இது தான் உண்மை
@Sivanshakthisatheesh6 сағат бұрын
Planing super idea 😮😮😮😮
@jayakkumarr215 сағат бұрын
Bro...am not clear.. can you pls elaborate, if you dont mind?🙄🙄🙄
@mohamedyousuf624114 сағат бұрын
கண்டிப்பா கச்சேரி நைட் உண்டு
@ganesanc414914 сағат бұрын
இனி பா - பாதி ம - மகன் க - கட்சி
@parthibanraj363313 сағат бұрын
😂😂😂😂
@grsureshkumar816312 сағат бұрын
😂😂😂😂😂
@Tit45Tat10 сағат бұрын
Paadhi maanga katchi 😂
@Veyondevan8 сағат бұрын
பண மருத்துவர் கட்சி
@solairaj21607 сағат бұрын
அடடாடடா என்ன ஒரு கண்டுபிடிப்பு . ஹாஹாஹா 😝😂
@YGViewsTamizh78614 сағат бұрын
அப்பனும் மகனும் நடத்திய நாடகம் பாவம் பாட்டாளி சொந்தங்கள்...
@RajkumarKumar-hq1fq9 сағат бұрын
அவனுகளுக்கு அவ்வளவு கல்வியறிவு கிடையாது
@karthikeyankarthik9428 сағат бұрын
@@RajkumarKumar-hq1fqஉண்மை சகோதரா!
@typicaltamilan45787 сағат бұрын
Yes correct ah sonninga😂
@ppandi937713 сағат бұрын
அருமையான தெளிவான நாடகம்.. 😂😂😂😂😂😂
@aslamsaleem209514 сағат бұрын
இதெல்லாம் கட்சி அலுவலகத்தில் வைத்து பேச வேண்டியதை மேடையில் வந்து பேசும்போதே தெரிகிறது அத்தனையும் நடிப்பு என்று! அண்ணாமலை போன்று நீங்கள் நடத்தும் கூத்துப்பட்டறையை அறிவார்ந்த தமிழ் நாடு மக்கள் நம்பப் போவதில்லை.
@gowthamanr523114 сағат бұрын
பொதுக்குழு கூட்டத்தில் தான் பேசிமுடிவெடுக்க முடியும்...
Enda pakistani neenga yarukum nallavana irukka matinga
@Sivanshakthisatheesh6 сағат бұрын
People why silent. Tamil Nadu peoples maramandu ga
@jeganathajeganatha683414 сағат бұрын
இனி மேல் பாமக டெபாசிட் கூட வாங்கது பொட்டி எந்த கட்சி குடுக்கிறதோ அங்க தான் பொட்டி மணி கட்சி இருக்கும்
@NithinFiles-lw2dj14 сағат бұрын
இவனுங்களை நம்பி ஏமாறும் வன்னிய இளைஞர்களை நினைத்தால் தான் பாவமாக உள்ளது.
@mri33846 сағат бұрын
💯எதிர்ப்பதுபோல் பேசு. அதன் கடுமையாக பேசுவதுபோல் நடிக்கிறேன். உன்னைமீறி நியமனம் செய்வதுபோல் செய்கிறேன்
@RAJESHKUMAR-dq5os2 сағат бұрын
😂 அது ஒரு மு...டால் கூட்டம்
@shahulhameedk646514 сағат бұрын
ஆண்ட கட்சிக்கு வந்த சோதனையா😂😂😂
@sivakumarr147814 сағат бұрын
இவனுங்க ஆண்ட கட்சியா😂 சும்மா புருடா விடுவான்ங்க டுபாக்கூர் பேர்வழிகள் 😂😂
@kamarrajn210311 сағат бұрын
2026 எலக்ஷனுக்கு அப்பனும் மகனும் சேர்ந்து நடத்தும் நாடகம். பாவம் வன்னியர் இன மக்கள்.
@vijayannamalai113 сағат бұрын
ராமதாஸ் அவங்க குடும்ப உறுப்பினரை இளைஞரணி தலைவரா போட்டால் விமர்சனம் வரும். அந்த விமர்சனத்தை புத்திசாலித்தனமாக தவிர்க்கவே ஒரு சிறிய எதிர்ப்பு காட்டியிருக்கிறார் அன்புமணி.
@kalibose394214 сағат бұрын
Sema commedy
@thottiyamgopi635914 сағат бұрын
விடுதலை சிறுத்தைகள் கட்சிய உடைக்க ஆதவ் அர்ஜூன ஏவிவிட்டப்ப கருத்து கூந்தல் சொல்லிட்ருந்தானுக கடைசில அப்பனும் மவனுமே வேட்டிய கிழிச்சுட்டு அடிச்சுட்டு நிக்கிறானுக. Karma is boomerang 😂
@KalaimaniKalaimani-g6c10 сағат бұрын
யாரு உண்மையான பாமக
@venkatesannithya100013 сағат бұрын
மாங்காய் பழுக்காது பிதுங்கியது 😂
@karthiksivayam11 сағат бұрын
கூடா நட்பு கேடாய் முடியும்! இந்தியாவில் பாஜகவோடு கூட்டணி வைத்த எந்த கட்சிகளும் இரண்டாக பிளக்க படும்! அன்று அதிமுக, இன்று பாமக! இனியும் பாஜகவோடு கூட்டணி வைக்கும் கட்சிகளுக்கும் இந்த நிலைமை தான் வரும்! எழுதி வைத்து கொள்ளுங்கள்!
@RAJESH_V6669 сағат бұрын
திருடர்கள் மு.கழகம் கறிதூண்டு , சாராய அமைச்சர் சின்ன சுடலை வாழ்க😊
@g.lakshminarasimhan36479 сағат бұрын
தி. மு. க. பா. ஜ. க. வோடு கூட்டணி ஆட்சியில் இருந்த கட்சிதானே !!!!
@sridharnandhini31206 сағат бұрын
Dmk karunanithi ethanai katchigalai irandaaga pirithu irukaan athai ne first pesu da 200 rupees kothadimai punda
@stalinmageshe418812 сағат бұрын
இது ஒரு நாடகம்😭😭
@johnbabu576714 сағат бұрын
ஆரம்பத்தில் இருந்தே பெரியவர் இதை செய்து இருந்தால் சில மூத்த நிர்வாகிகள் வேறு கட்சி ஆரம்பித்து இருக்கமாட்டார்கள்
@anbuarun198314 сағат бұрын
Mr Mango மணி உங்களுக்கு பதவி தந்த பொழுது இப்படி சிந்தித்து இருக்கலாம்
@BestTamilStatus8 сағат бұрын
இது நாடகம் என்று அனைவருக்கும் தெரியும்😂😂
@sairam-oj2qd7 сағат бұрын
இவரே பாம் வைப்பாராம் இவரே எடுப்பாராம் 😂
@jafarullah752713 сағат бұрын
எனக்கு அவமானமா இருக்கு எனக்கு அவமானமா இருக்கு.
@rameshezhil90488 сағат бұрын
அப்பனும் மகனும் சேர்ந்து கொண்டு புதிய நாடகத்தை நடத்தி இருக்கிறார்கள் நாடக அரசியல் என்பது இவர்களுக்கு ஒன்னும் புதியது இல்லையே
@adtptpr293714 сағат бұрын
அடுத்து சின்ன மாங்காய் கட்சி , பெரிய மாங்காய் கட்சி என்ற இருபெரும் இயக்கங்கள் விசிலடிச்சான் குஞ்சுகள் அதன் தொண்டர்கள்.
@SivaKumar-z8x7q13 сағат бұрын
நான் நான் என்று சொன்னவர்கள் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை
@தமிழன்சத்யா-0113 сағат бұрын
பிஜேபியின் கனவு நிறைவேறியது இதுதான் கூடா நட்பு கேடாய் முடியும்.
@Manikandan-fw8oz13 сағат бұрын
கட்ட பஞ்சாயத்து தான் தாத்தா வுக்கு 😂😂😂
@Mr.R16213 сағат бұрын
மகனே ஒரு நாடகத்தை நடத்தி இரண்டு பெட்டிகளை வாங்கிப்புடுவோம்டா மகனே 😂😂😂😂😂😂😂😂😂😂
@ChitraChitra-p2o12 сағат бұрын
Vijay kanath jayalithia 2011. And modi kitta petti vanganaga.
வீட்டுக்குல்ல பேச வேண்டிய விசயத்தை மேடை போட்டு இப்படி சந்தி சுரக்கிறது
@vijayprabhakaranprabha137211 сағат бұрын
என்ன என்ன எழவுயா இது...... 😮😮😮
@balajipalani409414 сағат бұрын
Two sweet box ah😂😂
@panneerselvam600712 сағат бұрын
நீண்ட நாட்களாக கூட்டணி விவகாரத்தில் முடிவெடுப்பதில் அனபுமணிக்கும் ராமதாசுக்கும் சண்டை நடந்து வருகிறது. இன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது... சூப்பர் கட்சி சூப்பர் தலைமை
@SivarajValter10 сағат бұрын
ஐயா ரெண்டு பேரும் நல்லா நடிக்கிறிங்க எங்கே எதிர்கட்சிகள் குடும்ப அரசியல் என்று சொல்லப்போகிறார்கள் நல்லா நடிக்கிறங்க ஐயா.
அன்புமணி தேர்தல் முடிவு எடுத்ததெல்லாம் தோல்வி தான்😂😂😂
@Tamilculture956 сағат бұрын
Super 👌 ❤❤❤❤
@GKRC-lc6zx9 сағат бұрын
யாருமே இல்லாத Tea கடைக்கு, யாருக்கு Tea ஆத்துறீங்க
@viviansuresh91514 сағат бұрын
அன்பு மணிக்கு ஏன் தொடை நடுக்கம்
@KalaiselvanPalani-z9i15 сағат бұрын
super dramaaa illa
@rajendranm6414 сағат бұрын
கண்டிப்பா கச்சேரி நைட் உண்டு!
@padhanabhan60814 сағат бұрын
SHOCKING 😲
@dharmanayyan302114 сағат бұрын
அய்யா வழியில் பயணம் சிறப்பு
@shaikdawoodhabibmohamad912910 сағат бұрын
சின்ன மாங்காவும் பெரிய மாங்காவும் சேர்ந்து ஏதோ தேர்தல் கூட்டணி கணக்கு போடுகின்றார்கள்.
@riazahamed29006 сағат бұрын
Super...
@rajasundar287713 сағат бұрын
நான் அன்புமனி தனி அலுவலகம் என்ற பெயரில் தனிக்கட்சி ஆரம்பித்து இருக்கிறார்.
@nishp873213 сағат бұрын
Very sorry to watch this. Other political parties are already waiting for this. Couldn't watch this and heart breaking..
@gmjfoundations796814 сағат бұрын
பா. ம. க என்பது இராமதாஸ் என்பவரின் முழு உழைப்பு
@baskarnatarajan515710 сағат бұрын
Ty
@Tamilalagu3480010 сағат бұрын
இது என் கட்சி நான் சொன்னது தான் கேட்கணும் சுய சிந்தனை இல்லாமல் கொத்தடிமை மட்டும்தான் இருக்க முடியும்
@babugee88558 сағат бұрын
Happy to see breaking🎉
@s.jaishreeiiib.ahistoryjai39249 сағат бұрын
ஒத்திகை பார்த்து உருவாக்கப்பட்ட நாடகம் என அப்பட்டமாக தெரிகிறது.
@sampathp558814 сағат бұрын
பீடை உள்ளே புகுந்தது னுனா எந்த கட்சி உருப்படும்.
@alwinjesustv13 сағат бұрын
விரைவில் பா ம க இரண்டாக பிரிந்து அ (அன்புமணி) பா ம க உருவாக வாய்ப்பு உள்ளது.
@nathiyavisu846710 сағат бұрын
ராமதாஸ் இனிமே ஒதுங்கி நிற்கிறது தான் நல்லது. இல்லன்னா அசிங்கப்பட்டுருவாரு
@jayaprakash730514 сағат бұрын
👌👌👌👌👌
@agsuresh86588 сағат бұрын
வீட்டிலையே பல பிரச்சனைகள் உள்ளன அதுல இதுவும் ஒன்று..... ஒரே குடும்ப பிரச்சனை காலப்போக்கில், ஒரே வீட்டில் விருந்து சாப்பிடுவார்கள்..... காலக்கொடுமை.....😢😢😢😢😢
@pugazhselvam-h1j13 сағат бұрын
இப்படி தான் அன்று காடு வெட்டியர் தொனிருக்கும் பொழுது என்று உங்களால் நிர்வகிக்க இப்பொழுது கடலோர எங்க கட்டு பாடுல என்று உங்களால் நிர்வகிக்க முடியுதா?என்எல்சி விவகாரம் தொடர்பாக உங்கள் சமூக மக்கள் இருக்கின்ற காணி நிலத்தை இழந்து உள்மாவட்டதிலே இருக்க வீடு இன்றி ,வாழ் அதரம் இன்றி அகதியை போல் ,அன்றும் சரி,இன்றும் சரி காடு வெட்டியோர் போல் இனி பிறகும் முடியாது, அவரோடு முடிந்துவிட்டது.
@RaviKumar-tv7uu7 сағат бұрын
Anbumaniki support pannunga , ramadoss waste, avar oru palaya pathiram
@qatartimesfrds14 сағат бұрын
super
@sasiway71877 сағат бұрын
i like this
@veeraragavan8369 сағат бұрын
ஒற்றுமை முக்கியம்
@Sundaram-NU13 сағат бұрын
I remember, I saw one Sarathkumar film the same.
@kpugalendhi273513 сағат бұрын
Yes - Dr .Ramadoss is tough now - Let us respect him - Mr Anbumani will understand and will fall in line- Good to have a fight for a good cause - Nice
@chennaisurya12 сағат бұрын
Ramadas❌️ Anbumani ✅️
@nagarajannagarajan539810 сағат бұрын
Super
@GovindarajanChokkalingam-ld1nm13 сағат бұрын
பணம் எலெக்சன் நேரத்துல கோடி கணக்குல பணம் புரளுது
@Aamon-Blake13 сағат бұрын
முகுந்தன் கிட்ட பணம் வாங்கிட்டான் மாங்கா தாஸ் doss n co nalla drama panuvanunga thiruttu panaadaigal 😂😂
@gitavk501510 сағат бұрын
2026-ல் நம் கூட்டனி ஆட்சிதான்.😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂😂😂🤣😂😂🤣🤣🤣😂😂🤣😂🤣🤣🤣🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣🤣🤣
@m.kandaswamykandaswamymaru587713 сағат бұрын
வருகிற தேர்தலில் பெட்டியை யார் வாங்குவது என்ற போட்டி .இனி பெட்டி கிடைப்பது பகல் கணவுதான்.பிஜேபியுடன் கூட்டணி வைத்தால் ஊர் இரண்டுபடும் என்பதற்கு உதாரனம் அன்று அதிமுக இன்று பாமக.
@manooo32 сағат бұрын
இவனுங்க கட்சி நடத்துவதே குடும்பத்துக்காக தான் 😂
@mpr208214 сағат бұрын
அப்பா, மகன் குள்ளே ஏன் இந்த மாதிரி பிரச்சனை? தந்தை சொல்வதை கேட்க வேண்டியது மகன் கடமை..
@Savioami12 сағат бұрын
அக்கா மகன் தலைவராயிட்டான்னா ...
@AnusuyaAnusuya-d4s14 сағат бұрын
அப்பா மகன் தானே அது சும்மா
@Bala-y3y3 сағат бұрын
Anna enga anna kapdivedu guru Singam iruku
@anthonyraj2777Минут бұрын
I remember Karunanidhi and MK alagiri fight😊
@eraiahduraisamy83496 сағат бұрын
எனக்கு அவமானமாய் இருக்கிறது..
@kumaraguru.skumaraguru.s813010 сағат бұрын
திமுக உடன் கூட்டணி வைக்க நடக்கும் நாடகம்😂😂😂😂
@selveeswaran1859 сағат бұрын
Ramdass sir is the most experienced person..anbumani sir should accept the order
@sksarees_collection10 сағат бұрын
இது வந்து நாடகம் இருவரும் சண்டை போடுவது போல் மேடையில் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்
@subramaniankesavan9 сағат бұрын
ரவுடி ராமதாஸ்.. அன்பிற்குரிய அன்புமணி❤️
@மணிமாறன்11 сағат бұрын
Pmk பன்ற நல்ல விசியம் லாம் பொடுறதே கெடையாது... ஆனா இந்த சண்டைய firsr ஆலா பொட்ருக்க நா எவளோ வன்மம் டா டேய்..... வாழ்க மருத்துவர் அய்யா......
@abuaasiya69256 сағат бұрын
கை தட்டுங்கப்ப...😂😂😂😂 அடா அவரு கட்சி பெரிய மாங்காய்
@narayanann89214 сағат бұрын
இதற்கு எதற்கு பொதுக் குழு 😂
@Savioami12 сағат бұрын
😂😂😂😂
@NithinFiles-lw2dj14 сағат бұрын
அப்பாவி இளைஞர்கள் மனதில் சாதி போதையை ஏற்றி பதவி அதிகார சுகத்தை அனுபவிக்கும் சின்ன மாங்கா பெரிய மாங்கா குடும்பம்.
@vengayam37914 сағат бұрын
❤❤❤
@karkeeranaa165210 сағат бұрын
எந்தக் கட்சியிலும் இழுபறி இல்லாமல் தனித்தனியாக சென்று விட்டால் எந்த கட்சிக்கும் இவர்கள் மீது விருப்பு வெறுப்பு வராது ஆகவே இந்த ராஜதந்திரம்
@narayanann89214 сағат бұрын
நீங்க உண்டாக்கிய கட்சிக்கு இராமதாசு கட்சி என வைக்கலாம்
@vivekanandan620913 сағат бұрын
நடிப்பு...நாங்கள் குடும்ப கட்சி இல்லை என்பதை காட்டிக்கொள்ள நாடகம்😂
@supriyans809014 сағат бұрын
Great Big Daddy & Son Show..😂😂
@shyamalasankar511512 сағат бұрын
This is drama
@kamalbasha826014 сағат бұрын
மாங்காய் தன்னை தானே கசக்கிகொண்ட தருணம்.
@jahabarsathik344412 сағат бұрын
ராமதாஸ் முடிவு சரியானது கடந்த தேர்தலிலே நாம் கணித்தது தான் கட்சி அன்புமணி மனைவியின் கட்டுப்பாட்டில் செல்கிறது என்பதை ராமதாஸ் தொடக்கத்திலே புரிந்து கொண்டார்